மெடிக்கல் ஷாப் ல ஹீரோ கேட்ட கேள்வி நல்லா சாப்பிடாலே வியாதி எல்லாம் குணமாகும் அப்பறம் எதுக்கு நல்லா சாப்புட்டுட்டு மாத்திரை மருந்து வேற சாப்பிடனும் 👏👏👏👏💯💯. தரமான கேள்வி ப்ரோ ❤️. ஹீரோ அம்மாஞ்சி இல்ல அதி புத்திசாலி 👏👏👏👏🔥🔥👌. சிறப்பான திரைப்படம் தந்ததற்கு நன்றி 😊❤.
@divyamanavalan4268 Жыл бұрын
எல்லாருக்கும் இருக்குற ஒரு ஆசை நம்ம வாழ்க்கை சந்தோசமா அமயனும்ன்னுதான். எத்தனை பேருக்கு அப்படி அமையிது. 😢
@tabithalg7828 Жыл бұрын
நமக்கு மிகவும் பிடித்தவர்களுடன்... நம்மால் பேச முடியவில்லை என்றாலும் கூட... நம் நினைவுகள் அவர்களையே சுற்றி சுற்றி வருகிறது... இது தூய்மையான அன்பின் இயக்கம்... இவ்வியக்கத்திற்கு ஓய்வு என்பது கிடையாது... இவ்வியக்கத்தானால் சோர்வும் ஏற்படாது... மாறாக உற்சாகம் ஊற்றெடுக்கும்... அன்பு நிறைந்து வழியும்... பொங்கி பெருகும்... சிறப்பான கதைகளை தந்து... மனதை மகிழ்ச்சிபடுத்துவது மட்டுமல்லாமல்... தங்களது வசீகரப் பேச்சால்... மனதை மயக்கிவிடுகிறீர்கள்... அம்மனதை மணமணக்க செய்து விடுகிறீர்கள்... ஒரு கையால் பணிபுரியும்போது... நான்கு விரல்கள் ஒரு பக்கத்தையும்... ஒரே ஒரு கட்டைவிரல் மறுபக்கத்தையும் தாங்கும்... தன் வலிமையை நிலைநாட்டும்... அதுபோல... எங்களின் நாள் முழுவதும் ஏற்பட்ட சோர்வை... ஒரு மணிநேரத்தில்... மாற்றி... மனதை மகிழ்ச்சிபடுத்துவதில்... எப்பொழுதும் நீங்கள் மன்னன்தான்... உங்களின் பேச்சுமொழி... அதை புகழ என்னிடம் சொற்கள் இல்லை... கழுமலம்... கும்பிபாகம்... என்று கூறி... வார்த்தை ஜாலங்களால் வியக்க வைப்பதும்... மருந்துக்கடையில் கதாநாயகனின் பேச்சைக் கேட்டு... எங்கள் தலையில் எங்களையே அடித்துக் கொள்ள வைப்பதும்... சில இடங்களில் கோபப்பட வைப்பதும்... பரிதாபம் கொள்ள வைப்பதும்... வெட்கப்பட வைப்பதும்... மகிழ்ச்சியில் நனைய வைப்பதும்... துயரத்தில் நெஞ்சை உறைய வைப்பதும்... காதலால் கண்ணை கசிந்துருக வைப்பதும்... உங்களால் அன்றி யாரால் முடியும்?!... கடைசி காட்சியில்... கதாநாயகியை பார்த்து என் மனதில் நான் கூறிக் கொண்டது... மெதுவாக ஓடி வா... அது அவனுக்கு பிடிக்கும்... என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே... அதே காட்சிகளை கொண்டு வந்து நிறுத்துகிறீர்கள்... மனதை ஒய்யாரமாக்கி விடுகிறீர்கள்... சில வினாடிகளில்... ஒரு சிறிய பெண்ணிடம் மண்டியிட்டு... தன் அண்ணனை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டும் ஒருவனை விட... பாசக்காரன் ஒருவன் இருக்க முடியுமா?... தன் கீழ் பணிபுரியும் ஒருவனுக்காக... ஒரு முதலாளி... இந்த அளவிற்கு எண்ணுவாரா?... என் மனம்... 360 கோண அளவிலும்... மகிழ்ச்சியால் நிறைந்து வழிகிறது... மனதை மகிழ்ச்சியால் திளைக்க வைத்த நண்பனுக்கு நன்றிகள் பலபல... 🎉🎉🎉🎉🎉🎉🎉... (இன்று இரவு வகுப்பு விடுமுறை... அதனால் இங்கே ஓடி வந்துவிட்டேன்... தங்களின் தொடர் நாடகங்களை பார்க்க... மனதை கடினமாகவேனும் கட்டுப்படுத்திவிடும் என்னால்... Vj Voice Only-ல் வரும் திரைபடங்களை பார்ப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை... மகிழ்ச்சி அளித்த நண்பனுக்கு... நன்றிகள்... வாழ்த்துக்கள்...)
@vjvoiceonly Жыл бұрын
😊😊😊 உங்கள் பதிவை பார்த்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி தோழி.... ஆனால் நீங்கள் நன்றாக படிப்பில் கவனம் செலுத்தி படியுங்கள்....
@tabithalg7828 Жыл бұрын
@@vjvoiceonly😊😊😊... ம்... சரிங்க தோழா... தங்களின் பதில் பகர்தலினால்... எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சி... புன்னகையை அடக்கவும் இயலவில்லை... கட்டுப்படுத்தவும் முடியவில்லை... படிப்பு சிறப்பாக செல்கிறது தோழா... இன்னும் மிகவும் நன்றாக படிக்க முயற்சிக்கிறேன் தோழா... அறிவுரைக்கு நன்றி... 😊...
@babybear948510 ай бұрын
Ipdi oru comment ah na paathathey illanga .. 😍😍
@gayatrikothandapani1980-eq5rs Жыл бұрын
உண்மையில் எனக்கு ஹீரோ first புடிக்கல. But endla அவர் போல true love ah இருக்கிற மனுசன நான் பார்த்ததில்லை. I love thus movie🎉🎉🎉❤❤❤❤
@saisaiselva9258 Жыл бұрын
தரமான படம் அதுவு உங்க வாய்ஸ்ல கேக்கும்போது செமயா இருக்கு..
@ramram7349 Жыл бұрын
Super bro ❤ intha maari movie potunga ❤❤❤❤❤
@sathyabhuvaneswar8334 Жыл бұрын
Today your videos very length and sweet voice I am realy happy thank you,thank you so much VJ Anna....🙏🙏🙏🙏💐🌺😊
@cateyes4768 Жыл бұрын
Ne sollum pothu unga voice la oru sky theriuthu athu rmb ah nalla iruku❤❤
@ShabeebShihab19 ай бұрын
Nejama Nan intha video ellam paakirath enakk illame poonna love enra feelinge enakk kidakirathikkage thaan ath ningalum semmayaayi solringe thankz bro❤
@balajibala3197 Жыл бұрын
Sema movie review with sema explanation bro ungaloda movie selection wonderful 👍😊❤
@shakirani481 Жыл бұрын
Movie super anna 🎉❤
@RevathiRevathi-u4yАй бұрын
சூப்பர் ட்ராமா 🌹🌹🌹🌹💞💕
@padminik303 Жыл бұрын
Very nice story unga voice la❤ seema ya iruku😘
@dhiyachan3231 Жыл бұрын
Heart melting story Thanks to vj voice ❤❤❤❤
@suriyasuriya24678 ай бұрын
Unmaiyaana kaathal....🥰💯😢
@jananiithangaraj Жыл бұрын
Thank you so much bro...Actually Naa neraya dramas paapen apo ellam Hero heroine nalla iruntha than antha drama va continue'vea pannuven nalla actors Ilana story nalla irukathu nu ninachu vera drama ku poiduven bt apdi ilanu intha story prove panni iruku... Naa paanathu thappu nu prove panni iruku.., itha unga voice kaha mattum than paarthen ena paaka vachathuku romba thanks bro...❤❤❤❤
@satishkumar-od6mm Жыл бұрын
Nice feelgood Iwant action movies i really enjoy this movie
@v.chandrasekar518 Жыл бұрын
உண்மையா சொல்ற சத்தியம் இந்த படம் ரொம்ப புடிச்சிருக்கு என்னனு தெரியல ஒரு சந்தோஷமான மனசுக்கு ரொம்ப கண்ணீரையே வர வச்சிடுச்சு❤❤❤❤❤❤❤❤❤ உங்க எக்ஸ்பிளநேஷன் எனக்கு எவ்வளவு தேங்க்ஸ் எவ்வளவு ஹார்ட் கொடுத்தாலும் பத்தாது உண்மையாவே நீங்க நல்லா எக்ஸ்பிளைன் பண்ணீங்க❤❤❤❤❤❤❤❤
@vjvoiceonly Жыл бұрын
மிக்க நன்றி சகோ
@v.chandrasekar518 Жыл бұрын
@@vjvoiceonly tq for your explanation and reply 😊
@kareemaisham1487 Жыл бұрын
Wow wow super Best movie ❤❤❤
@Rajeek7 Жыл бұрын
Unmaiyile hearttouch bro.ennoda lifelium oru accident nadanthurukku aana na atha solla virumpala .ellar lifelium oru bad memories yirukku aana atha kadanthu varrathuthaan life .unkaloda ella videosum na papen keppen stories movies ellam .ennoda kastamana situationla unka voicela karanchirum.love you bro
Entha story la medical shop comedy than ultimate...❤❤❤❤❤❤superana narrator ninga
@KamaliBasha-e7b Жыл бұрын
ஹிரோயின் அந்த நாட்டு லேடி பட்ஜெட் பத்மநாபன் போல 😂😂😂😂😂😂😂.
@hiphopramana21 Жыл бұрын
10:47 correct information
@MaideenFathima-lo8ej Жыл бұрын
Super Anna❤movie.... 🌈🎀✨
@ChocolatyQueen-q7d Жыл бұрын
Bro ungaloda voice la vara movie and drama rendumea super ra iruku both series and movie ya naagalea paatha feel kudukudhu
@sudhakarmaha7095 Жыл бұрын
ப்ரோ உங்களோட வாய்ஸ் சூப்பர்
@dr.laxmisuganthi579211 ай бұрын
Hi! Really beautiful 👸💖😇film and awesome narration! 👌👌👌👏👏👏👏💖💖💖💖
@sathyabhuvaneswar8334 Жыл бұрын
இன்றும் இரண்டு காணொளியை வழங்கிய என் அண்ணணுக்கு நன்றிகள் பலபல.....😊🥰👌🙏💐🌺
@mahalakshmib9008 Жыл бұрын
Tq Brother ❤ for the movie
@vairavelgokul2536 Жыл бұрын
Nijamaave feel good and melting heart movie. . Thanks your voice.
@sooryachandramariappan5983 Жыл бұрын
Bro, Story Rombavae normal thaan but unga voice and modulation la nan intha video va 3 times paathane. 🎉❤🎉
@yogeetaVSpreethi Жыл бұрын
Thank you so much for explaining such a soulful story❤
@SivaKumar-hq3vu Жыл бұрын
உணவுக்கு என்ன ஒரு விளக்கம் ❤❤❤
@nanorumuttal8547 Жыл бұрын
Heart touching love story ❤
@balajibala3197 Жыл бұрын
Senstive person love most valuable in the world dont miss it happy journey lots of love,Always be happy😂😂😂😂😂😂😂
@nirmalan-j7u6 ай бұрын
Spr anna😊
@kasthurikasthuri2607 Жыл бұрын
Hi bro sema super bro story love feelings real irunthathu ennakku romba putichirukku 💜
@ArchanaArchana-n3z Жыл бұрын
❤❤❤❤ super Anna.., thank you Anna for your explanation...intha movie la hero remba childish aana good person... heroine remba Mercure aana person ah irunthalum heroine acting expression ellamey semma cute ah irunthuchu.... heroine ponnu kku remba scene illa aanalum vantha rendu monu scene la strong aana ponna irunthuchu...intha drama la hero brother ah villan nu patha last oru scene la remba impress pannitinga...athukku reason neenga explain panna Tamil words ah irukkalam .,. sorry nu oru word la solli irukkalam aana neenga hero brother kku dubbing la potta words remba nalla irunthuchu....❤❤❤ this drama... thank you Anna for your explanation...❤❤❤ your voice and explanation.....
@vjvoiceonly Жыл бұрын
Thanks sago
@ArchanaArchana-n3z Жыл бұрын
@@vjvoiceonly reply kku thank you Anna... namma love Chennal la new drama start pannunga....
@adithya_1316 Жыл бұрын
Nejamave yindha movie enak romba pudichiruk 😩 hero and Amanda 😊good pair ✨ thanks for your explanation bro 😸 unga voice more attractive ❤️❤️❤️🌼🥰
@aishudesigner287 ай бұрын
Hey Amanda andha heroine oda ponnu😂
@sangeetha5718 Жыл бұрын
Super bro 🥰🥰heart touching movie 🥰
@SuganyaBarathi10 ай бұрын
Super 😅🎉❤
@sathyaarun4775 Жыл бұрын
கியூட் மூவி ❤ நன்றி தோழா..
@abishekthulasi9283 Жыл бұрын
Super 😍😍😍
@regiregina5600 Жыл бұрын
Nalla comedya irunthu chu super
@mr.smcreation2302 Жыл бұрын
Super explanation and your voiceis a magic voice❤
@kiruthishamathivannan7453 Жыл бұрын
90s kids dream is this movie
@justinjustinraj2238 Жыл бұрын
Wowww semma movie cute voice bro
@srilakshmimahalakshmi7402 Жыл бұрын
Super story sema love ❤❤❤
@rajalakshmip2494 Жыл бұрын
Semma bro👌
@pavithrapitchai9075 Жыл бұрын
Till we meet again movie podunga bro ❤
@Sowmya-tg6jp Жыл бұрын
Anna 28.11.23aniku andha movie pathu iru ka romba alugai ya varum (hearty paws) nalla move
@SKMaran02 Жыл бұрын
Nice movie❤❤❤❤❤❤
@sridhar.s4598 Жыл бұрын
Super Anna 😊❤😊
@balabalaji3149 Жыл бұрын
Nice feel good, happy ending movie ❤
@priyan1007 Жыл бұрын
Love story super
@MohamedZayyaan Жыл бұрын
Lovely film sema keep rocking bro lots of love from srilanka ❤ 😊(Mrs Arafath
@suthaselvam7129 Жыл бұрын
Nice voice,anna,😎😍
@AjinRaj-qk1wd Жыл бұрын
Thank you bro
@thavamani10 Жыл бұрын
Romba yatharama iruku movie❤❤❤❤❤
@sathishkumar-bi8mt Жыл бұрын
Move super broo
@ssdcollection9540 Жыл бұрын
Super movie anna thanks 🙏🙏
@abinayaabi5234 Жыл бұрын
Nice movie anna😇... I like this movie😊... Nice ending☺.
@shashikavishwanadan95 Жыл бұрын
Hi brother 😊 Good evening 🌻🌻
@nagarathnaprakashchello7122 Жыл бұрын
Very nice couple must should watch fight,love,care, happiness never end🎉🎉🎉🎉🎉🎉 happy watching
@tabithalg7828 Жыл бұрын
தோழா... படத்தை பார்த்து முடித்துவிட்டேன்... ஆனால் கருத்தை அங்கே பதிவிட முடியவில்லை... Commands turn off என வருகிறது... திரைப்படம் சோகமான கதையாக சென்றுவிட்டது... இந்த உலகத்தில் நான் மிகவும் நேசிப்பது... குழந்தைகளையும்... பிராணிகளையும்தான்... இக்கதையில் இருவருமே இறந்துவிடுகின்றனர்... இதை என்னால் தாங்கவே முடியவில்லை... அடுத்த படம்... மகிழ்ச்சியானதாக... புன்னகை புரியக் கூடியதாக பதிவிட்டால்... மிகவும் அகம் மகிழ்வேன் தோழா... என் பலவீன இதயத்தால்... இத்தகு சோகமான திரைப்படங்களை... மனதால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை... அதிலும்... Hearty... எங்கள் Browny... மாதிரியே இருக்கிறான்... மனம் மிகவும் கணமாக இருப்பதால்... இந்த நேரத்தில்... நான் என் Browne-யை பார்த்துக் கொண்டு இருக்கிறேன்... 😊... அவன் ஜம்மென்று தன் குட்டிகளுடன் தூங்கிக் கொண்டு இருக்கிறான்... தங்களின் அடுத்த மிகவும் மகிழ்ச்சியான திரைப்படத்தைக் காண... ஆவலாக காத்திருக்கிறேன் தோழா...
@vjvoiceonly Жыл бұрын
கண்டிப்பாக மகிழ்ச்சியான படம் பதிவிடுகிறன் தோழி...
@tabithalg7828 Жыл бұрын
@@vjvoiceonly மிக்க நன்றி தோழா... 😊... தங்களின் பதில் பகர்தலுக்கு நன்றி...
@nandhininandhu7911 Жыл бұрын
Super movie bro
@anbuselvan9602 Жыл бұрын
Super video Aana 🥰 😊😊😊😊😊😊😊
@subramaniam6974 Жыл бұрын
Super brother ❤❤❤❤
@rameshdhana706 Жыл бұрын
Hi bro na vanthuten 😊❤❤❤
@Jksk-louts Жыл бұрын
Vj 🙏this movie 😊
@Asecluffy Жыл бұрын
Please add movie name in description to know the details
@kalaivanikalaivani2394 Жыл бұрын
அருமை👌 ❤
@geethamathy Жыл бұрын
Super movie selection bro
@HiiH-y4k Жыл бұрын
Sry pa ennuthula nit kaliyaruchi en friend cell pagura video❤❤❤super ra irugu pa good night.... 😊😊
@hamseswaryratnam3510 Жыл бұрын
Very nice story
@sathyaaaricreations369 Жыл бұрын
Ada paithiyakara paiyale😂😂😂😂
@karthikkumar2473 Жыл бұрын
First comment
@anithanagabushanamanitha2503 Жыл бұрын
Super story
@devieswari6128 Жыл бұрын
Story very nice Borther 😂😂😂😂
@kavima23 Жыл бұрын
Love makes life beautiful ❤️❤️
@guessme725 Жыл бұрын
Super voice 👌
@ar_0191 Жыл бұрын
Anna unga channel ah subscribe panathuku unga voice reason ila un humble uhm series selection uh tha 😅
@ramkumarraja8542 Жыл бұрын
Movie name please
@justinjustin5088 Жыл бұрын
Super bro
@deepam-ny1mx Жыл бұрын
அருமையான படம்
@saraladevi5809 Жыл бұрын
Hi bro❤
@Jjjamalaaajmal11 ай бұрын
Good film bro
@anbaesivamarul Жыл бұрын
Super Vijay
@hariniarumugam4355 Жыл бұрын
All girls expect this type of husband ❤
@ThangamAThangamA-o9b Жыл бұрын
Sure Bro 😍
@gunakannan1016 Жыл бұрын
Nice❤❤❤
@gopiravanangopiravanan295 Жыл бұрын
Salut d'amour koeran movie pls 🙏🙏🙏
@saravananthiyagarajan1770 Жыл бұрын
Super😊
@sangeethasangeetha3591 Жыл бұрын
சூப்பர்
@saravanavajju Жыл бұрын
day dreamer drama poduga bro
@voiceofrealty Жыл бұрын
bro neenga pootta theivam thantha uravu video paathan sathiyama enaala tears ah control panna mudiyalla best movie bro anthe video comment off la irukku athan inga comment panran