ஐயா... என் வீடு 450 சதுர அடி ... கட்டி மூன்று ஆண்டுகள் ஆகிறது... தரைத்தளம் மட்டும் கட்டி இருக்கிறோம்... (15*30)....தற்போது மொட்டை மாடியில் ..(10*15) அளவில் ஒரு ரூம் கட்ட வேண்டும் ஒரு பெட் ரூம் அட்டாச்டு பாத்ரூம் உட ன்... குறைந்தபட்சம் எவ்வளவு செலவாகும்... சிமெண்ட் சீட் போட்டு கட்டினால் போதும்... கான்கிரீட் தளம் தேவையில்லை... இடம் சென்னை மணலி புதுநகர்
@Srinivasanbuilder4 ай бұрын
2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவாகும்
@MK_TRADERS4 ай бұрын
@@Srinivasanbuilder நன்றி
@vijisaravanan43312 ай бұрын
அண்ணா வணக்கம். எங்கள் ஊர் மதுரை நாங்கள் வீடு கட்ட போகிறோம் கட்டுவதற்கு ஒரு சதுரடிக்கு எவ்வளவு ஆகும் அண்ணா.
@Srinivasanbuilder2 ай бұрын
1900 ரூபாய் ஒரு சதுரடிக்கு லேபர்+ மெட்டிரியல் சேர்த்து.