472 வருடங்கள் சிதையா நிலையில் மிஷனெரி பிரான்சிஸ் சவேரியார் | Francis Xavier Life Story

  Рет қаралды 1,580,687

Tamil Christian Network

Tamil Christian Network

Күн бұрын

Пікірлер: 609
@ஆலயம்அறிவோம்AalayamArivom
@ஆலயம்அறிவோம்AalayamArivom 2 ай бұрын
எத்தனை பேர் குறை கூறினாலும் கத்தோலிக்க சபையில் மட்டுமே நடக்கும் இந்த அற்புதம் வேறு எந்த சபையிலும் நடப்பதில்லை... இயேசுவுக்கே புகழ் 🙏🙏🙏
@Malronjos
@Malronjos 2 ай бұрын
100%agree....I proud Catholic chirstian...
@Catholic_child.
@Catholic_child. 2 ай бұрын
Exactly ✝️👑🇻🇦💯💯
@Suryakumar-hl2wo
@Suryakumar-hl2wo 2 ай бұрын
மற்ற சபையில் இருக்கும் அத்தனை பாஸ்டர்களின் குறிக்கோள் பணம் மட்டுமே...
@rajuraju-gk3we
@rajuraju-gk3we 2 ай бұрын
@@Suryakumar-hl2wo 💯 %
@JameelaCristin-vn4yj
@JameelaCristin-vn4yj 2 ай бұрын
Wright
@GeorgeGeorgevarughese
@GeorgeGeorgevarughese 2 ай бұрын
இயேசுவுக்கே புகழ், புனித சவேரியாரே எங்களூக்காக வேண்டிக்கொள்ளும், ஆமெண்🙏.
@pubgmobilegaminglitenormal1604
@pubgmobilegaminglitenormal1604 Ай бұрын
நீங்களே direct ah jesus கிட்ட அதை கேட்கலாமே??? ஊழியம் செய்பவர்களை மதியுங்கள் அவர்களை கடவுளாக பார்க்கவேண்டாம்
@maryliya5884
@maryliya5884 Ай бұрын
@@pubgmobilegaminglitenormal1604 yes
@samathacharvakar1482
@samathacharvakar1482 Ай бұрын
మతోన్మాద మృగాలు దొంగ యాజక సన్యాసులు మృగ క్రీస్తు ఎర్రి గొర్రెలు మీరు ఈ శవాన్ని సైన్స్ ప్రకారం కాకుండా .. క్షణం దాయలేరు fake మహిమలు పేరు తో అబద్ధాన్ని మోస్తున్నారు ,మూర్ఖులు అయి మోషం చేస్తున్నారు బానిసలను .. అమాయకులను దేశద్రోహం రా ఇది దొంగ పాస్టర్స్ .. పిచ్చి భక్త Fanatic beasts thief priests monks beast Christ red sheep you can't spare this corpse for a moment not according to science .. they are carrying lies with fake glories, fools are deceiving slaves .. innocents treason come this is thief pastors .. crazy devotee
@rajeshantony6319
@rajeshantony6319 20 күн бұрын
@@GeorgeGeorgevarughese சவேரியார் உங்களுக்காக வேண்டிக்கொள்ள இயலாது‌ அவர் இறந்த பின்பு.. உங்களுக்காக உங்களோடு உயிரோடு இருப்பவர்கள் மட்டுமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என இயேசுவிடம் வேண்ட முடியும்.....
@dhanapalsam6986
@dhanapalsam6986 2 ай бұрын
தேவனே இவரை போல ஊழியம் செய்ய எங்களுக்கும் கிருபை தாரும் 🙏😢🙇‍♂️
@CL-bh5vt
@CL-bh5vt 2 ай бұрын
@@dhanapalsam6986 ஊழியம் செய்ய வேண்டும் என்றால் உக்ரைனுக்கு செல்லும்😊
@RameshRaja-j9x
@RameshRaja-j9x 2 ай бұрын
புனித பிரான்சிஸ் சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் மரியே வாழ்க ஆமென். 🙏
@aljannathaljannath9054
@aljannathaljannath9054 2 ай бұрын
Avane sethutta eappadi venduvan
@ambroseg2407
@ambroseg2407 2 ай бұрын
Praise the Lord❤ இயேசுவுக்குப் புகழ் புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்❤
@ramagurumarichamy4517
@ramagurumarichamy4517 2 ай бұрын
நீங்கள் தேவையற்ற நாய்கள்
@ramagurumarichamy4517
@ramagurumarichamy4517 2 ай бұрын
இது இந்து நாடு டா
@arockiamary-ek7vu
@arockiamary-ek7vu 2 ай бұрын
சவேரியாரே, எங்கள் ஞான தகப்பனே எங்களுக்காக ஆண்டவரிடம் வேண்டிக்கொள்ளும்
@KumaranRagupathi
@KumaranRagupathi 2 ай бұрын
இயேசுக்கு முன் காலத்தில் வாழ்ந்த உன் முன்னோர்கள் யாரை வணங்கினர்கள்,, உன் முன்னோர்கள் அறிவில்லாத ஜென்மங்களா..
@RadhakrishnanR-v4h
@RadhakrishnanR-v4h 2 ай бұрын
@@arockiamary-ek7vu சூப்பர் அருமை ஜீசஸ் வாழ்க வளமுடன் புகழ்
@senthilkumar5446
@senthilkumar5446 2 ай бұрын
Amma, Neengalea Jesus idam jebam pannungal. Enanral , Jesus orvar mattumea mathiyastar. Manithargal 👨‍👩‍👧‍👧 - Jesus - God John 14 : 6
@s.josephedison4447
@s.josephedison4447 2 ай бұрын
புனித பிரான்சிஸ் சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் அல்லேலூயா 🙏🏻⛪🙏🏻
@muthamizhmuthamizh4574
@muthamizhmuthamizh4574 2 ай бұрын
தேவனுக்கு நாம் ஊழியம் செய்யும்போது அவர் நம்மை கணப்பபடுத்துவார்.....🙏🙏
@josephinasir
@josephinasir 2 ай бұрын
கனம் படுத்துவார்.
@CL-bh5vt
@CL-bh5vt 2 ай бұрын
@@muthamizhmuthamizh4574 உலகம் முழுக்க நடக்கும் யுத்தங்களில் மதத்தலைவர்கள் அனைவரும் தற்போது ஒளிந்து இருக்கின்றனர் அப்போ இவர்களைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்😋
@warrio617
@warrio617 Ай бұрын
@@muthamizhmuthamizh4574 myru paduthuvar
@celinlawrance8706
@celinlawrance8706 20 күн бұрын
புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
@joshuaesthar973
@joshuaesthar973 2 ай бұрын
கர்த்தருக்காக சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்திருக்கார்
@Adaikalaraj9282
@Adaikalaraj9282 2 ай бұрын
ஆமென்..... கடவுள் இறந்தோரின் கடவுளல்ல அவர் வாழ்வோரின் கடவுள்... புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் 🛐 Jesus loves you....❤
@sonydevi9842
@sonydevi9842 2 ай бұрын
@@Adaikalaraj9282 he is human being
@pratheepvincy5590
@pratheepvincy5590 2 ай бұрын
வாழ்வோரின் கடவுள் வாழ்பவரின் ஜெபத்தைத் தானே கேட்பார். இறந்து போனவர் எப்படி பிறருக்காக வேண்ட முடியும்? உங்களுக்காக நீங்களே இயேசுவிடம் வேண்டலாம். அவர் உங்கள் ஜெபத்தைக் கேட்பார்.
@antonivin7339
@antonivin7339 2 ай бұрын
1 ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயாந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். மத்தேயு நற்செய்தி 17:1 2 அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. மத்தேயு நற்செய்தி 17:2 3 இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர். மத்தேயு நற்செய்தி 17:3 4 பேதுரு இயேசுவைப் பார்த்து, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?" என்றார். மத்தேயு நற்செய்தி 17:4 ​@@pratheepvincy5590
@Jovishjeya
@Jovishjeya 2 ай бұрын
உடலும் அழியவில்லை .அவருடைய ஆன்மாவும் அழிவில்ல்லாமல் விண்ணகத்தில் கடவுளை போற்றி கொண்டிருக்கிறது .பிரிவினை சகோதரர்கள் எப்பொழுதும் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற ஒரே காரணத்திற்காக உங்களின் இப்பதிலை எல்லா இடத்திலும் பதிவு செய்வதற்கு பதிலாக ஆமென் என்று சொல்லி கடவுளை புகழ பயன்படுத்தலாமே .கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் அவரை பற்றி அறிய ஒரு வாய்ப்பாக இதனை பயன்படுத்துங்கள் @@pratheepvincy5590
@ஆலயம்அறிவோம்AalayamArivom
@ஆலயம்அறிவோம்AalayamArivom 2 ай бұрын
இயேசுவை நம்புபவர்களுக்கு மரணம் என்பதே இல்லை... புனிதரின் ஆன்மா எப்போதும் நமக்காக இறைவனிடம் ஜெபிக்கும்
@karthiraja2051
@karthiraja2051 2 ай бұрын
இயேசுவின் மெய்யான தெய்வம்..💯💯🙏🙏🙏
@samathacharvakar1482
@samathacharvakar1482 Ай бұрын
మతోన్మాద మృగాలు దొంగ యాజక సన్యాసులు మృగ క్రీస్తు ఎర్రి గొర్రెలు మీరు ఈ శవాన్ని సైన్స్ ప్రకారం కాకుండా .. క్షణం దాయలేరు fake మహిమలు పేరు తో అబద్ధాన్ని మోస్తున్నారు ,మూర్ఖులు అయి మోషం చేస్తున్నారు బానిసలను .. అమాయకులను దేశద్రోహం రా ఇది దొంగ పాస్టర్స్ .. పిచ్చి భక్త Fanatic beasts thief priests monks beast Christ red sheep you can't spare this corpse for a moment not according to science .. they are carrying lies with fake glories, fools are deceiving slaves .. innocents treason come this is thief pastors .. crazy devotee
@rojarose1212
@rojarose1212 Ай бұрын
புனித சவேரியார் என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் 😢😢😢😢😢😢
@User-fn5dr
@User-fn5dr 2 ай бұрын
பரிசுத்தரே உமக்கு நன்றி இயேசுஅப்பா
@JayemGragoryleo
@JayemGragoryleo 20 күн бұрын
புனித பிரான்சிஸ் சவேரியாரே வேண்டிக்கொள்ளும்
@christycharlie-e1u
@christycharlie-e1u 2 ай бұрын
A living testimony, God's grace was upon him. Let us follow Jesus n let us work for the unknown people who never doesn't know about Jesus Christ.
@rubertraj-ov8gn
@rubertraj-ov8gn 2 ай бұрын
மனிதனே இப்படி அதிசயம் செய்கிறார் இவரை படைத்தவர் எவ்வ ளவு வல்லமை உள்ள வர் 2000. ஆண்டுள் ஆனாலும் தேவன். வல்லமை உள்ளவர்
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 2 ай бұрын
அப்ப அதுக்கு முன்னால😂😂
@gloryglory4358
@gloryglory4358 2 ай бұрын
Amen
@priyankam9703
@priyankam9703 2 ай бұрын
@@kavinkanthasamy1468 human form la vanthu 2000 yrs aguthu... athuku munaadi avaru mela iruntharu... he has no time limit.. god is the beginning and god is the end.
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 2 ай бұрын
@@priyankam9703 அப்ப இந்துமதம் உருவாகித்தா 5000வருசம் சிவன் எப்போதும் உள்ளவர்
@nisathchity8575
@nisathchity8575 2 ай бұрын
@@kavinkanthasamy1468 5000 varusathuku munnadi uruvame illatha Allah tha unmaiyanavar.....ana ungalamaari boomer yarum illa
@MSeenivasagan
@MSeenivasagan 2 ай бұрын
இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கே மகிமை .. ஆமேன்
@daisyr4337
@daisyr4337 2 ай бұрын
புனித சவேரியாரே என் மகனுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் தந்தையே 🙏🙏 புனித சவேரியாரே உமக்கு நன்றி அய்யா 🙏🙏🙏
@bellarminjosephjulian7094
@bellarminjosephjulian7094 2 ай бұрын
ஆசிரியர் பணி அனைவரும் கிடைக்கவேண்டும் கிடைக்க சவோரியார் அப்பா
@georgecdixon1942
@georgecdixon1942 Ай бұрын
கிடைக்கும் bro ❤
@kadijaniyma746
@kadijaniyma746 Ай бұрын
மனிதர்கள் எல்லோரும் நல்லவர்கள் ஆக முடியும் இறைவனின் ஆகமங்களை படித்து அதன் படி நேர்மையான முறையில் நடந்தால் அவனுக்கு மாறு செய்தால் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்பது வேதங்களின் வாக்கு
@Onefoldoneshepherd_india
@Onefoldoneshepherd_india 2 ай бұрын
அப்போஸ்தலர்10:42வசனத்தை🙏 நினைவுபடுத்த விரும்புகிறேன்🙏ஆபிரகாம் ஆகாருக்கு பெற்ற இஸ்மவேலுக்கு 🙏தேவன் ஜீவனைக்கொடுத்தார்இஸ்மவேல் எப்படிப்பட்ட பிள்ளையாய் இருப்பான் என்பது தெறிந்தும்🙏தேவனுக்கு மகிமை🙏எலிசா தீர்க்கதரிசியின் உடலை புதௌத்த போது 🙏எலும்பொன்று உயிர் பெற்றதை நினைவுபடுத்திக்கொள்வோம்🙏
@Nnn-ql5or
@Nnn-ql5or 26 күн бұрын
இதே எலிசா போன்ற புனிதர்கள் போல் தான் நம் புனிதர் சவேரியார் பல மைல்தூரம் நடந்தே இயேசுவுக்கே ஊழியம் செய்தார். ☦️
@kirubanjoshua8202
@kirubanjoshua8202 2 ай бұрын
எந்த மனிதனையும் மேன்மைப்படுத்த தேவனால் முடியும்
@tamilnanban8076
@tamilnanban8076 2 ай бұрын
ஆனால் அவர் கிருத்துவராக இருந்தால் மட்டுமே..ஏற்று கொள்வோம்.
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 2 ай бұрын
​@@tamilnanban8076என்ன மடத்தனம் ஏ வெளிநாட்டில் இது நடக்கவில்லை இது ஞான பூமி இது சித்தர்கள் தந்த ஞானம்
@gloryglory4358
@gloryglory4358 2 ай бұрын
​@@tamilnanban8076 கிறிஸ்டியன் என்று சொல்கிறவர்கள் எல்லாரும் கிறிஸ்தவர்கள் அல்ல. கிறிஸ்துவுக்காக உண்மையா வாழ்பவர்கள் தான் கிறிஸ்தவர்கள். 🎉
@KumaranRagupathi
@KumaranRagupathi 2 ай бұрын
என் வள்ளலார் மரணத்தை வென்று இறைவனால் தன்னுள் கலந்து இறைவனாகவே ஆகிவிட்டாரே,,. மனிதனின் முடிவு இறைவனாக ஆவதே..ஆனால் நீங்கள் சவக்குழியில் போவதற்காக பிறக்கவில்லை என்று பைபிளில் உள்ளது.. ஆனால் கிறிஸ்தவர்கள் இன்னும் சவக்குழியில் போய்க் கொண்டே இருக்கிறாரகள்,,
@vikramr6039
@vikramr6039 2 ай бұрын
@@kirubanjoshua8202 apidiya unga grandfather enna pannaru
@RajasekarStanislaus6886
@RajasekarStanislaus6886 2 ай бұрын
புனித சவேரியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🎉
@aljannathaljannath9054
@aljannathaljannath9054 2 ай бұрын
Ponam eappadi vendum
@mariyinmagilvil6984
@mariyinmagilvil6984 Ай бұрын
Poda dei
@maryrochitha5704
@maryrochitha5704 2 ай бұрын
புனித சவேரியாரே , என் வேண்டுதலை நிறைவேற்ற யேசுவிடம் பரிந்து பேசும் தூயவரே. ஆமெண்.
@bubblybaby3843
@bubblybaby3843 2 ай бұрын
புனித சவேரியார் ..எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... 🤍🙏🏻
@davedt4283
@davedt4283 2 ай бұрын
தேவனுக்கே மகிமை தேவனுக்கே மகிமை❤❤❤🎉🎉🎉
@arulpeter3762
@arulpeter3762 2 ай бұрын
அல்லேலூயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@paul_photography2398
@paul_photography2398 2 ай бұрын
புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
@sudhalelin8829
@sudhalelin8829 2 ай бұрын
புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
@SelvivasSelvi
@SelvivasSelvi Ай бұрын
புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் 🙏🙏🤍✝️🤍🙏🙏நன்றி
@justinthiraviam.s2153
@justinthiraviam.s2153 2 ай бұрын
புனித சவேரியாரே எங்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளும்.
@pratheepvincy5590
@pratheepvincy5590 2 ай бұрын
உங்களுக்காக நீங்களே இயேசுவிடம் வேண்டலாம். அவர் உங்கள் ஜெபத்தைக் கேட்பார். இறந்தவர் எப்படி உங்களுக்காக ஜெபிக்க முடியும்?
@antonivin7339
@antonivin7339 2 ай бұрын
1 ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயாந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். மத்தேயு நற்செய்தி 17:1 2 அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. மத்தேயு நற்செய்தி 17:2 3 இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர். மத்தேயு நற்செய்தி 17:3 4 பேதுரு இயேசுவைப் பார்த்து, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?" என்றார். மத்தேயு நற்செய்தி 17:4 ​@@pratheepvincy5590
@jacinth51
@jacinth51 2 ай бұрын
@@justinthiraviam.s2153 இறந்தவர் இறந்தவரே .
@Sony_SV
@Sony_SV 2 ай бұрын
@@pratheepvincy5590 26இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசேயின் நூலில் முட்புதர் பற்றிய நிகழ்ச்சியில் இவ்வாறு வாசித்ததில்லையா? ‘ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே’ என்று கடவுள் அவரிடம் சொன்னாரே! 27அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். நீங்கள் தவறான கருத்துக் கொண்டிருக்கிறீர்கள்”
@Sony_SV
@Sony_SV 2 ай бұрын
The prayer of a righteous person has great power as it is working”
@PoojaSharma-j6x
@PoojaSharma-j6x Ай бұрын
I Always check your videos for updates! Our government has no idea how people are suffering these days. I think disabled people don't get the help they deserve. Thank you Karen Smith, imagine you invested $500 and earned $2,500.
@AnupamMishra964
@AnupamMishra964 Ай бұрын
@@PoojaSharma-j6x If you can, find a professional to trade for you, I think your assets will be safer that way.
@AnupamMishra964
@AnupamMishra964 Ай бұрын
If you can, find a professional to trade for you, I think your assets will be safer that way.
@AnupamMishra964
@AnupamMishra964 Ай бұрын
I recommend Karen Smith, her profits are great even when there is a decline
@NarasimhaRaoModugu
@NarasimhaRaoModugu Ай бұрын
​@@AnupamMishra964 I thought I was the only person who knew her well. I think her reputation speaks for itself now...
@NarasimhaRaoModugu
@NarasimhaRaoModugu Ай бұрын
She has changed my life and the lives of my colleagues since she took over our company.
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt 2 ай бұрын
தேவ மனிதர் பிரான்சிஸ் சேவியர் மரித்து இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார் அவரைப்போல் நாமம் கடவுளுக்காக வேலை செய்வார் ❤
@devapragasam
@devapragasam 2 ай бұрын
@@sundarrajann-uj1rt எப்போ பேசுறாரு?? யாருகிட்ட பேசுறாரு??? உங்களுக்கு எப்புடி தெரியும்??
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt 2 ай бұрын
@devapragasam அவர் மரித்த பிறகும் நாம் அவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்குமே அதைத்தான் சொன்னேன் ஆப்பிள் மரித்து எத்தனையோ ஆயிரம் வருடங்கள் ஆன பிறகும் புதிய ஏற்பாட்டில் விசுவாசிகளின் தகப்பன் என்று சொல்லி அவன் மரித்துப் இன்னும் அரித்து பேசிக் கொண்டிருக்கிறான் என்று எழுதப்பட்டுள்ளது
@Human-n9g
@Human-n9g 2 ай бұрын
@@devapragasam athu avar nambikkai...
@sneharamesh7044
@sneharamesh7044 2 ай бұрын
அவரே புனித சவேரியார்❤❤❤
@johnmichael5333
@johnmichael5333 2 ай бұрын
Praise the Lord.I sm John Xavier Devadoss Michael from Thanjavur,Tamilnadu,South India.
@Marymary_bg6st
@Marymary_bg6st 2 ай бұрын
புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@pratheepvincy5590
@pratheepvincy5590 2 ай бұрын
உங்களுக்காக நீங்களே இயேசுவிடம் வேண்டலாம். அவர் உங்கள் ஜெபத்தைக் கேட்பார். இறந்தவர் எப்படி உங்களுக்காக ஜெபிக்க முடியும்?
@antonivin7339
@antonivin7339 2 ай бұрын
1 ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயாந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். மத்தேயு நற்செய்தி 17:1 2 அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. மத்தேயு நற்செய்தி 17:2 3 இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர். மத்தேயு நற்செய்தி 17:3 4 பேதுரு இயேசுவைப் பார்த்து, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?" என்றார். மத்தேயு நற்செய்தி 17:4 ​@@pratheepvincy5590
@jencyann07
@jencyann07 2 ай бұрын
புனித சவேரியரே எனக்காகவும் என் குடும்பத்திற்க்காகவும் வேண்டிக் கொள்ளும் ஆமென்
@pratheepvincy5590
@pratheepvincy5590 2 ай бұрын
உங்களுக்காக நீங்களே இயேசுவிடம் வேண்டலாம். அவர் உங்கள் ஜெபத்தைக் கேட்பார். இறந்தவர் எப்படி உங்களுக்காக ஜெபிக்க முடியும்?
@antonivin7339
@antonivin7339 2 ай бұрын
1 ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயாந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். மத்தேயு நற்செய்தி 17:1 2 அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. மத்தேயு நற்செய்தி 17:2 3 இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர். மத்தேயு நற்செய்தி 17:3 4 பேதுரு இயேசுவைப் பார்த்து, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?" என்றார். மத்தேயு நற்செய்தி 17:4 ​@@pratheepvincy5590
@mpmena4892
@mpmena4892 2 ай бұрын
Thank you very much.All for the glory of God.
@Anandmessaiah
@Anandmessaiah 2 ай бұрын
Andavaruku nandri amen Appa🙏🙏🙏
@Davidratnam2011
@Davidratnam2011 2 ай бұрын
St.Xavier God's blessed one all glory only to true living God Jesus Yesu yesappa going to come to come soon
@dr.carolinegeethasings5627
@dr.carolinegeethasings5627 2 ай бұрын
புனித பிரான்சிஸ் சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏
@sonydevi9842
@sonydevi9842 2 ай бұрын
He died.....how he will pray..pray in the name of Jesus
@arularockiasamy3143
@arularockiasamy3143 2 ай бұрын
​@@sonydevi9842Satan has moved you.
@arularockiasamy3143
@arularockiasamy3143 2 ай бұрын
​@@sonydevi9842For God, he is living.
@pratheepvincy5590
@pratheepvincy5590 2 ай бұрын
உங்களுக்காக நீங்களே இயேசுவிடம் வேண்டலாம். அவர் உங்கள் ஜெபத்தைக் கேட்பார். இறந்தவர் எப்படி உங்களுக்காக ஜெபிக்க முடியும்?
@antonivin7339
@antonivin7339 2 ай бұрын
1 ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயாந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். மத்தேயு நற்செய்தி 17:1 2 அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. மத்தேயு நற்செய்தி 17:2 3 இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர். மத்தேயு நற்செய்தி 17:3 4 பேதுரு இயேசுவைப் பார்த்து, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?" என்றார். மத்தேயு நற்செய்தி 17:4 ​@@sonydevi9842
@user-Ganjamuni
@user-Ganjamuni 2 ай бұрын
உண்மையான இயேசு ஒரு விசுவாசி ஆவார் இது போன்று உண்மையான பாஸ்டர்கள் வரவேண்டும் உண்மையான இயேசு நாதருக்கு தொண்டுகள் செய்ய வேண்டும்
@georgecdixon1942
@georgecdixon1942 Ай бұрын
@@user-Ganjamuni pastors?
@Indi3996
@Indi3996 2 ай бұрын
புனித சவேரியாரே எனக்காகவும் எனது குடும்பத்திற்காக வும் வேண்டிக்கொள்ளும்....
@gracephilip2188
@gracephilip2188 2 ай бұрын
ஜெபம் இயேசுவின் மூலமாக கேட்க வேண்டும்
@eugenebenedicta4008
@eugenebenedicta4008 2 ай бұрын
​@@gracephilip2188 சவேரியாரோடு இணைந்து இயேசு மூலமாக பிதாவிடம்......
@ImmanuelJaya
@ImmanuelJaya 2 ай бұрын
Your prayer is wrong... Don't approach a mediator.. Pray to the Lord... In the name of Jesus.. ❤
@Princy2409
@Princy2409 2 ай бұрын
S it's wrong prayer... 1 என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். 1 யோவான் 2 26 அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். ரோமர் 8
@justinthiraviam.s2153
@justinthiraviam.s2153 2 ай бұрын
செபம் சவேரியார் போன்ற உலகவாழ்கையை துறந்து தந்தை இயேசு கிறிஸ்துவுக்காக மட்டுமே வாழ்ந்த புனிதர்களோடு செபிக்கக்கூடாது. ஜான் ஜெபராஜ்,மேகன்சி லாசரஸ், ஜெஸ்டின் இன்டியா,பாலசேகரன்,பால் தினகரன் போன்றவர்களோடு.... அவர்களுக்கு தசம பாகம் கொடுத்து ( அதாவது ஆண்டவருக்கு காணிக்கை என்று கேட்டு வாங்கி அந்த பணத்தை தங்கள் உலகத்தனமான வாழ்க்கைக்கு செலவு செய்வார்கள் ) செபிக்க வேண்டும்.
@maruthimicrotechsystemsman7627
@maruthimicrotechsystemsman7627 Ай бұрын
இறைவனின் அருள் கிடைக்கட்டும் அனைவருக்கும்.... ஆமேன் ஆமேன் ஆமேன்...!!!
@SivaKumar-sg3xp
@SivaKumar-sg3xp 2 ай бұрын
தேவனின் சிந்தித்தால் மாற்றம் எல்லாம் மாறும்
@jayanthisanjitjerome15
@jayanthisanjitjerome15 2 ай бұрын
கர்த்தர் தன்னை மறைத்து கொண்ட அடிமையின் வாழ்க்கை வாழ்ந்தார்... ராஜ்ஜியத்தின் மக்கள் மறைத்து கொள்கிற வாழ்க்கை வாழ வேண்டும் என்ற முன் மாதிரியே வைத்து விட்டு நமக்குள் நம் ஆவிக்குள் ஜீவித்து கொண்டு இருக்கிறார்.....ஆனால் இங்கு எல்லாம் காட்சியாக்க படுகிறது... தேவன் நியமித்த வழி என்ன? வேத வார்த்தை என்ன நமக்கு என்ன திரை நீக்குகிறது..... கர்த்தர் தாமே நம் கண்களை திறக்க இரக்கமாய் இருப்பாராக!!!!
@jayanthisanjitjerome15
@jayanthisanjitjerome15 2 ай бұрын
ஏசாயா 45:15 இஸ்ரவேலின் தேவன் நம் ரட்சகர் தன்னை மறைத்து கொள்கிற தேவன்.... நாம் ஜெபித்தாலும், தானம் செய்தாலும், உபவாசித்தாலும் கர்த்தர் நமக்கு என்ன முன் மாதிரியை வைத்து இருக்கிறார்.... மத்தேயு 14:23, லூக்கா 6:12 மத்தேயு 6:1-4 6:6 6:18மறைத்து கொள்ளும் வாழ்க்கை வாழ.. நம்மை கற்று கொள்ள சொல்கிறார்,, கவனமாய் இருக்க சொல்கிறார்... எண்ணே ஒரு முன் மாதிரி வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்... மறைத்து கொள்கிற வாழ்க்கை.... பவுளை பாருங்கள் தான் பார்த்த (2கொரி 12:3-4)தரிசனத்தை 14 வருடம் மறைத்து இருந்தான்.. கர்த்தர் எப்போ சொல்ல சொன்னாரோ அப்போ தான் சொன்னான் அதுவும் முழுமையாக சொன்னானா!! பவுளின் (பிலிபியர் chapter)வாழ்க்கை எப்படி சிறைச்சாலையிலும் கிருஷ்து பெரிதாக்கி காண்பிக்கபட்டார்... இதுவல்லவோ!! கிருஷ்த்துவின் வாழ்க்கை!!!நாம் வாழ்ந்தாளும் மரித்தாளும் கிருஷ்துவே வெளியாக்கம் அடைவும்,,,பெரிதாக்கி காட்டபடவும் வேண்டும்...... கிறிஸ்து பெரிதாக்கி காட்ட படாத எதுவும் god on way இல்லை....தேவன் நியமித்த வழி அல்ல.... இந்த வீடியோவுக்கு எவ்ளோ commands இருக்கு ஆனால் அதில் ஒரு இடமாவது கிருஷ்த்துவை பெரிதாக்கி காட்டிய வார்த்தை பார்க்க முடிகிறதா??? நாம் செய்கிற ஒவ்வொன்றின் விளைவு 1..கிருஷ்து நம் ஆள்த்தத்துவத்திற்குள் கூட்டி சேர்க்க பட வேண்டும்... நமக்குள் கிருஷ்து வளர வேண்டும்.... 2.... நாம் செய்தாலும் கிருஷ்துவே பெரிதாக்க காட்ட பட வேண்டும்.....இது இல்லாத எதுவும் பைபிள் இல்லை..... என்கிற பிரகாசமான மன கண்களை கர்த்தர் நமக்கு திறக்க வேண்டும்.......
@rapielnicholas405
@rapielnicholas405 2 ай бұрын
God speaks and makes history 🙏
@Vavikaran-uc8fg
@Vavikaran-uc8fg 2 ай бұрын
Amen🌹. Sthothiram yesappaa 🙏 praise the Lord ❤️
@saranaabraham5858
@saranaabraham5858 2 ай бұрын
அருமையான பதிவு🎉🎉
@sagayamarychristina.s6570
@sagayamarychristina.s6570 2 ай бұрын
St. FRANCIS XAVIER PRAY FOR US AMEN 🙏
@pratheepvincy5590
@pratheepvincy5590 2 ай бұрын
உங்களுக்காக நீங்களே இயேசுவிடம் வேண்டலாம். அவர் உங்கள் ஜெபத்தைக் கேட்பார். இறந்தவர் எப்படி உங்களுக்காக ஜெபிக்க முடியும்?
@antonivin7339
@antonivin7339 2 ай бұрын
1 ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயாந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். மத்தேயு நற்செய்தி 17:1 2 அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. மத்தேயு நற்செய்தி 17:2 3 இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர். மத்தேயு நற்செய்தி 17:3 4 பேதுரு இயேசுவைப் பார்த்து, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?" என்றார். மத்தேயு நற்செய்தி 17:4 ​@@pratheepvincy5590
@SAmulu-x6q
@SAmulu-x6q 2 ай бұрын
Glory to God 🙏 Hallelujah
@albertvinotha9084
@albertvinotha9084 Ай бұрын
இயேசுவின் ரத்தம் மட்டுமே பாவங்களை கழுவும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
@ramirogen2033
@ramirogen2033 2 ай бұрын
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு என்ற பகுதியிலும் ஊழியம் செய்துள்ளார்
@BhaskaranGiyer
@BhaskaranGiyer 2 ай бұрын
Thoothukudi tharuvaikulam vembaar vilathikulam ponra oorgalil paniyaatri ullaar
@pushpasubramani7095
@pushpasubramani7095 2 ай бұрын
God never abandon the faithful ones. He always raise their fame.In the name of the father and of the son and of the Holy Spirit amen. Praise the Lord. Ave Maria. Jesus Christ is the God of miracles.
@allwinraaj1091
@allwinraaj1091 Ай бұрын
தூய சவேரியாரே... அழியா உடல் வரம் பெற்ற புனிதரே... எங்களுக்காக நம் தந்தையாம் இறைவனிடம் வேண்டிக்கொள்ளும்.. ஆமென்...
@sureshkannan6310
@sureshkannan6310 2 ай бұрын
நான் நேர்ல போய் பார்த்து இருக்கேன் 🙏
@priyanka12356
@priyanka12356 2 ай бұрын
இதை அறிந்த இந்திய மக்கள் இன்னும் உண்மை இறைவனை உணர முடியவில்லை
@venseslass4669
@venseslass4669 2 ай бұрын
Holy! Holy! Holy! Amen. Hallaelujah! No division in Christ.So realise the will of our God always! Thanks ❤
@AnbuAnbarasi-f7c
@AnbuAnbarasi-f7c 2 ай бұрын
Amen ....yesappa nandri appa❤
@apachetamizha
@apachetamizha 5 күн бұрын
Universe is full of miracles Amen 🙏
@jancyimman1512
@jancyimman1512 2 ай бұрын
Amen 🙏 praise the Lord 🙏
@anidhayal.j
@anidhayal.j 2 ай бұрын
AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY ♥️👏🙏...
@santhakumarisaacedwinsolom7867
@santhakumarisaacedwinsolom7867 2 ай бұрын
சிலைவழிபாட்டினர், பொய்ம்மை நாடி அதன்படி நடப்போர் ஆகிய அனைவரும் அதில் நுழைய மாட்டார்கள். திருவெளிப்பாடு 22:15. 🌬️
@JESUS-yh9jf
@JESUS-yh9jf 2 ай бұрын
Amen.
@Suryakumar-hl2wo
@Suryakumar-hl2wo 2 ай бұрын
ரோமன் கத்தோலிக்கர்கள் என்றுமே கெத்துடா நாதாரி பயலே..
@Nnn-ql5or
@Nnn-ql5or 26 күн бұрын
கடவுள் ஏன் மோசேயிடம் காவல் தூதர் சுரூபம் செய்ய சொன்னார் உடன்படிக்கை பேளையில் அதை ஏன் வழிபாட்டு தலத்தில் வைக்க சொன்னார். சிலை வழிபாடு அல்லவா இது என்றால் உன் போல் முடடாள் இல்லை. மோசேயும் அரோனும் உடன்படிக்கை பேளையை வணங்கவில்லையா.
@paniranisagayamary2934
@paniranisagayamary2934 2 ай бұрын
இயேசப்பாவக்காகசாட்சியாகவாளகிருபைதாரும்.ஆமென்.🙏🙏🙏🙏🙏
@deepashivraj5911
@deepashivraj5911 2 ай бұрын
நாங்கள் கோவாவில் தான் இருக்கிரோம் அவரது உடலில் நகமும் தலைமுடியும் வளர்வதாக கூருகிரார்கள். நான் பார்ததில் சிலுவை இல்லாத இயேசு கோவில் இதுவே ஆகும் .சிலுவே தனியாக வைக்கப்பட்டிருக்கும்.
@ganesanm2951
@ganesanm2951 Ай бұрын
மெழுகு பொம்மையாக இருக்கும்
@bharathankumaran9903
@bharathankumaran9903 Ай бұрын
ராமானுஜர் 1000 வருடம் உடல் அப்படியே இருக்கிறது
@LM-jb3xj
@LM-jb3xj Ай бұрын
Punitha savariya ray entay kudumpathay asirvathithu Ella thadaikalai yaduthu maity kudumpa samathanam kittanum makanuikku oru job kittanum makalku kulanthipakiam kidaikaum santhosathodu vallanum girubha saiyanamay amen thankyou jesus 🙏🙏🙏🙏
@EdwigeMahendran
@EdwigeMahendran 2 ай бұрын
St.Francis Xavier pray for my family 🎉❤😊
@AmuthaKannan-m5b
@AmuthaKannan-m5b 2 ай бұрын
அல்லேலுயா❤❤❤
@parthibanp7109
@parthibanp7109 2 ай бұрын
புனித சவேரியாரே உம்மை போல் புனிதராகாவிட்டாலும் உம்மை போல் ஒரு நல்ல இறை நற் செய்தி ஊழியர்களாக நாங்கள் வாழ எங்களுக்காக இறைவனிடம் செபிக்க உம்மை நோக்கி மன்றாடுகிறோம் யேசுவுக்கே புகழ் இறைவனுக்கு நன்றி 🙏.
@reginaregina6632
@reginaregina6632 2 ай бұрын
St. Fransis Pray for us
@BamilaBamila-o6q
@BamilaBamila-o6q Ай бұрын
தூத்துக்குடி மாவட்டம் கொம்புத்துறையில் புனித சவேரியார் திருப்பலி நிறைவேற்றிய பலிப் பீடம்.உள்ளது. புதுமை நிறை வேற்றி கிணறும் உல்லது. புனித சவேரியார் புனித முடியப்பருக்கு கட்டிய ஆலயம் கொம்புத்துறையில் உள்ளது
@LazarasLois
@LazarasLois 2 ай бұрын
தேவனுக்கும் மனிதனும் மத்தியஸ்தவர் ஒருவரே அவரே யேசுவானவர் நம் பாவங்களுக்காக மரித்த வரும் உயிரோடு எழுந்து இன்றும் வாழ்பவரும் அவரே அவருடைய இரத்தம் மட்டுமே பாவமன்னிப்பு இதை அறிந்த ஒவ்வொருவருக்கும் தேவனாகிய யெகோவாவிடம் வேண்டிக்கொள்பவரும் அவர் ஒருவரே எந்த மனுஷனுக்கும் அந்த அதிகாரத்தை தேவன் கொடுக்க வில்லை எனவே மனிதனை மகிமை படுத்தி வணங்குவதை விட்டு மனந்திரும்பி தேவனண்டை சேருங்கள் யேசு சீக்கிரம் வருகிறார்
@saravananr2729
@saravananr2729 2 ай бұрын
இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனே நமக்காக மனிதனாக உருவெடுத்தார்.ஒரே தெய்வம் இயேசப்பா.
@Catholic_child.
@Catholic_child. 2 ай бұрын
கூத்தாடி மாடர்ன் விக்கிரக பாஸ்டர் வழிபாடு கும்பல் 👎🤡🤡🌚🥱🥱🧟‍♂️🐍🐍🐍😏🕺🧟‍♀️🧟‍♀️
@maryliya5884
@maryliya5884 2 ай бұрын
Amen❤
@allwinraaj1091
@allwinraaj1091 Ай бұрын
அப்போ உங்க பாஸ்டர் ஜெபித்தால் கடவுள் கேட்பாரா ???
@LazarasLois
@LazarasLois Ай бұрын
@allwinraaj1091 pastor மட்டும் அல்ல John 14:13,14 ன்படி தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து நடக்கும் அவருடைய பிள்ளைகள், சீடர்களுக்கு பதில் கொடுக்கிறார்
@bharathithasana5021
@bharathithasana5021 2 ай бұрын
Great man❤❤
@RajRajkumar-t4n
@RajRajkumar-t4n 21 күн бұрын
நான் ஒரு இந்து தான் கிறிஸ்துவத்தில் ஈடுபாடு எனக்கு அதிகமாக உள்ளது நம்பிக்கை உள்ளது
@arulpeter3762
@arulpeter3762 2 ай бұрын
இறைவனுக்கு மகிமை
@kumaredwinraja8885
@kumaredwinraja8885 2 ай бұрын
Glory to god
@solaiyammals3413
@solaiyammals3413 2 ай бұрын
❤❤❤sothiram Aiya 🎉
@michaelpra
@michaelpra Ай бұрын
இந்தியாவின் பிற விசேஷங்களுக்கு , பண்டிகைகளுக்கு சிறப்பு ரயில் விடும் இந்திய ரயில்வே லட்சக்கணக்கான மக்கள் கூடும் இந்த நிகழ்விற்கு கோவாவிற்கு சிறப்பு ரயில் விடவில்லை என்பது வருத்தமான செய்தி
@pushpasubramani7095
@pushpasubramani7095 2 ай бұрын
St Xavier pray for us sinners.
@mariyarathinam1942
@mariyarathinam1942 2 ай бұрын
புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்
@JBSUMAN-w2e
@JBSUMAN-w2e 2 ай бұрын
PRAISE THE LORD AND GOD HEAVENLY FATHER HOLY SPIRIT JESUS CHRIST ONE AND ONLY TO WORSHIP IN THE WORLD. AMEN 🙌 hallelujah 🙌***
@vinotha9931
@vinotha9931 2 ай бұрын
Praise the Lord🎉
@krishkannan4413
@krishkannan4413 2 ай бұрын
Sriragam Ramanujar body 1000 years ago.The body preserveted 1000.00 years in sriragam Kovil.
@reetachellathurai6225
@reetachellathurai6225 2 ай бұрын
Amen 🙏 appa love you appaaaa ❤❤❤❤
@SaiNageswari.
@SaiNageswari. 2 ай бұрын
Such a great saint.❤❤❤🙏🙏🎉🎉🎉
@ElgaRodrigo
@ElgaRodrigo 2 ай бұрын
Glory to god amen 🙏
@albertvinotha9084
@albertvinotha9084 Ай бұрын
யோவான் 14:6-9 TAOVBSI அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
@albertvinotha9084
@albertvinotha9084 Ай бұрын
சவேரியார். அவரை எடுத்துக்காட்டாக மட்டுமே எடுதது கொள்ள வேண்டும். இயேசுவை மட்டுமே வணங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
@Karthiga-w1w
@Karthiga-w1w Ай бұрын
இஏசு இறைவன் அல்ல. அவர் இறைவனின் பிள்ளை. ஆதலால் அவரின் தந்தை ஆனா எல்லாம் வல்ல இறைவன் தனித்தலைமைபதியான ஒருவனுக்கு எல்லாமும் ஆகி இருப்பவனுகு தொண்டு செய்வோம்
@maryebi5438
@maryebi5438 2 ай бұрын
TQ Jesus 🙏 miss you 🙏🙏🙏
@isaacboopalan6037
@isaacboopalan6037 2 ай бұрын
Praise God...
@panneerselvama6887
@panneerselvama6887 2 ай бұрын
St Francis Xavier please pray for the world peace and development and me and my family from all illness 🙏
@PrincessAafiyaArshiya
@PrincessAafiyaArshiya Ай бұрын
3500 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பாரோ உடல் ஏக இறைவனால் ஒரு படிப்பிணையாக இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதை விளங்கிக்கொள்ளவும்
@arockiasamyantony1471
@arockiasamyantony1471 2 ай бұрын
Wonders in the world.Amen
@mahamaha4018
@mahamaha4018 2 ай бұрын
😢😊god is great 👍
@christylovell7518
@christylovell7518 Ай бұрын
ஆமென்
@AariMug
@AariMug 27 күн бұрын
St.Francis of Xavier Pray for us
@murugalakshmi8079
@murugalakshmi8079 2 ай бұрын
❤❤ prise the lord
@samsundar8497
@samsundar8497 2 ай бұрын
Praise the lord😊
@SangeethaMurugan-j4x
@SangeethaMurugan-j4x 2 ай бұрын
Praisethelord
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
GOA - EXPOSITION OF THE SECRED RELICS OF St. FRANCIS XAVIER
2:45
AWESOME EXP
Рет қаралды 4,5 М.
Devasakayam Pillai Movie On-HD // Fmaxpeter
2:22:13
Peter Kidarakuzhy
Рет қаралды 35 М.