நான் என்பது இல்லாமல் போவதே ஞானம் என்றும் நொடியில் கிடைக்கப்பெறும் ஞானம் கிடைக்க பெற தகுதி பெரும் காலம் பல ஜென்மமும் ஆகலாம் என்றும் மலர்ந்த மலரை தேடி வண்டுகள் வருவதை போல ஞானம் பெற்ற மனிதரை நோக்கி மனிதர்கள் வருவார்கள் என்றும் அருகிலுருப்பவர்கள் அன்பையும் அமைதி மகிழ்ச்சியையும் உணரும் வண்ணம் ஞானம் பெற்ற மனிதர் இருப்பார் என்றும் அருமையாக விளக்கியுள்ளீர்கள் அய்யா மிக்க நன்றி ! 🙏🙏🙏 பல நேரங்களில் சிரிப்பை வரவழைக்கும் வண்ணம் மிக நகைச்சுவையாக பேசியுள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி ! 😁😁 சரணாகதி பெற்ற மனிதர் சோதனைக்குள்ளாவது அவர் உண்மையாகவே சரணாகதி ஆகியுள்ளாரா என கடவுளின் சோதனையே என்பதில் கொஞ்சம் ஐயம் உள்ளது ஐயா , படைக்கப்பெற்ற இறையால் நாம் சரணாகதி உண்மையா அல்லவா என்று நம்மை துன்பப்படுத்தி சோதித்துதான் தெரிந்துகொள்ளமுடியுமா என்ன..இறை விரும்பினால் நமக்கு உண்மை சரணாகதி அடைய அருள் பொழிய முடியுமே .?
@balajibalathasan21879 күн бұрын
ஆனந்தமே..
@sarkunamrengarajan72655 ай бұрын
குருவே சரணம் ஸ்வாமி ❤
@sudhavelmurugan68185 ай бұрын
குருவே சரணம் ❤
@sukumarkumatkumar29933 ай бұрын
🎉🎉🎉 arumai
@eshwarsasthika1803 Жыл бұрын
வெளியே இருக்கும் நான் சொல்லும் 👌🏻👏👏அற்புதம் ஸ்வாமி 🙏
@SK-ow6wg6 ай бұрын
Thanks bhagwan ❤
@silabarasan.g70576 ай бұрын
It's a true ❤peech self thayar neelai long period tha
@ranjanesenthilkumar9442 жыл бұрын
Vazhga valamudan ayya 🙏
@rameshmachupuli5742 жыл бұрын
குரு வாழ்க!.குருவே துணை!!.ஞானமடைதலுக்கான சூட்சுமத்தையும் அதை அறியும் முறையையும் எளிமையாக உணர்த்தி உள்ளீர்கள்.தங்களை வாழ்த்தி வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻.
@ramakrishnanr16492 жыл бұрын
Aaaaaaaaaaaaaaaaaaaaaaa
@shanmugavallig2472 жыл бұрын
மலர்ந்தால் தானாக மணம் வீசும் மிக அருமையான விளக்கம் ஐயா நன்றி
இறையருள் ஞானக்கடலின்......ஆழமான தெளிவுரையில்.........* ஆழம்* அமைதி *அன்பு* தெளிவு* தேற்றல்*தேனமுது* பண்பு* பரிவு *பக்குவம்* மெய்* மேன்மை*கனிவு* அகமுக அழகு *ஆனந்த சுவாசம்* அற்புத நிறை*
@sindhudoss37862 жыл бұрын
அருமையான உவமைகள் மற்றும் விளக்ககம் ஐயா! வாழ்க வளமுடன்!
@a.ragunathan64702 жыл бұрын
🙏🙏🙏 குருவே சரணம்
@sundaramsundaram2582 жыл бұрын
ആത്മ വണക്കം.🙏 Maha Avathar babaji Nagaraj nama.🧘📿🌹🔱⚕️🕉️☯️⚛️
@elamvazhuthi76752 жыл бұрын
குருவே சரணம்! சரணாகதி பற்றிய தெள்ளத் தெளிவான விளக்கங்களுக்கு நன்றிகள் ஐயா! 🙏❣️
@mdmforever50212 жыл бұрын
சமாதியில் இருப்பதே
@arutchelvangovindarajan60862 жыл бұрын
உண்மையான விளக்கம். பொருத்தமான விளக்கம்.
@nagarajanknagarajan67032 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 அருமையானபதிவு 🙏🙏🙏
@arvindkrupha91802 жыл бұрын
Sathguruve saranam
@kumarajayusha19442 жыл бұрын
Nandryi ayyia
@rajalingambuvaneshwari30732 жыл бұрын
🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
@pbeee24172 жыл бұрын
நன்றி ஐயா
@ariharan53762 жыл бұрын
NANDRI AIYA
@suriyamoorthysuriyamoorthy44852 жыл бұрын
கடவுள் தான் தான்கடவுள்என்று உயர்ந்தால் அப்போது அகங்காரம்வந்துவிடும்கடவுலுக்கு தான்கடவுள்என்று தெரியாது
@s.vijayalakshmi78302 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@lakshmanv13832 жыл бұрын
Excellent sir 🙏🙏🙏
@AgniNetra2 жыл бұрын
அருமை ஜி 😍
@kausispedia61492 жыл бұрын
நன்றி ஐயா,,நானும் வேட்டைக்காரன்புதூர் தான் ஐயா
@kn23872 жыл бұрын
Nice
@dhanalakshmiramasamy98162 жыл бұрын
வணக்கம் ஐயா.., சரணாகதி உண்மையான சரணாகதியா ? என்னும். விளக்கமும், ஒருவர் ஞானம் அடைந்தால் அவரால் மற்றவர்கள் தான் பயன் அடைவார்கள் என்னும் விளக்கமும் அருமை ஐயா. நன்றி... நன்றி. 🙏🙏🙏🙏🙏
@தயவுநாகராஜன் Жыл бұрын
இந்த பதிவுக்கு இந்த தீர்ப்பு ஏற்புடையதாக இல்லை ஐயா வணக்கம் அருட் பெரும் ஜோதி தயவு நாகராஜன் தூத்துக்குடி
@silabarasan.g70576 ай бұрын
Neeraiya per marriage panikama God theduraga why ? Please tell me sir
@Gaming_Eswaran_Tamil2 жыл бұрын
Hi
@priyaraja15332 жыл бұрын
சரணாகதியின் பிரதிபிம்பம் தான் நம்பிக்கையா? ஐயா இது இரண்டும் நாணயத்தின் இரு பக்கம் போல் தோன்றுகிறது. விரிவாக தெளிவு படுத்துங்கள். ஐயா.......... சர்வம் சிவமயம். நன்றி🙏
@AnishAnto-rc1bo2 жыл бұрын
என் தூக்கத்தில் குடுகுடுப்பை சத்தத்தை என் தலைக்குள் என் காதுக்குள் மிகவும் சத்தமாக கேட்டேன். சத்தியமா கனவு இல்லை..பதில் plz..