Mam periods time la neenga vilaku potingala ella eppayupola kulichitu manasula mattu vendi kitingala pls reply pannunga pls
@KrishnaVeni-bv2nb2 ай бұрын
Pls yaaravathu reply pannunga pls
@lakshmilavanya.r2592 ай бұрын
Apo 3days vitutu vilaku podunga
@Mohanayuva2 ай бұрын
Neenga super 😊😊
@santhisanthi4440Ай бұрын
Thank you mam🎉
@SaranyaSaranya-bd7gl4 ай бұрын
🪷🦚🪷ஓம் சரவணபவ 🪷🦚🪷 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@devikaelangovanofficial4 ай бұрын
❤️❤️❤️
@vaishuwithkavi61334 ай бұрын
Super sister நீங்க நினைத்தது நிறைவேற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🥰💐💐💐
@devikaelangovanofficial4 ай бұрын
Tnk u sister ❤️
@PriyaNavi-v6g9 күн бұрын
Akka nan muruganuku malai podruken nighty podalama sis
@MMoni-k4t7 күн бұрын
Podakoodathu
@devikaelangovanofficial6 күн бұрын
சிஸ்டர் உங்களுக்கு எது வசதியா இருக்கோ தாராளமா அந்த உடை அணியுங்க
@paviganesh37974 ай бұрын
Akka na brahama muhuratha Pooja pandran but ennala Saturday Sunday endhrichi velakku podava mudila..continues ah pana matum than palan kidaikum ah akka ..
@devikaelangovanofficial4 ай бұрын
ஹாய் சிஸ்டர் முடிஞ்ச வரைக்கும் ட்ரை பண்ணுங்க கண்டிப்பா நல்லதே நடக்கும் என்று நம்புங்க நல்லதே நடக்கும்
@SasiR-wn8gu3 күн бұрын
Sis நான் முருக பெருமாளுக்கு 48 நாள் மாலை போட்டு தைப்பூசம் அன்னக்கி முடியுற மாதிரி விரதம் இருக்க போறன். But periods time வந்த என்ன பண்ண sis இல்லனா periods time முடிந்த பிறகு மாலை போடலாமா சொல்லுங்க sis
Akka enaku oru doubt nanum 48 days viratham eduka asaiya eruku thaipoosam end time mudikalanu plan panum ana maatu pongaluku non veg pananu appo ena panrathu akka pls tell me
@MMoni-k4t7 күн бұрын
Non veg veetula irukuravangaluku panni tharalam but viratham irukranvanga nonveg sapda koodathu
Hai sister neenga etharthama pesurenga super sister oru nalla visayam pannum pothu vimarsanam varathann seiyum. Sister irunthalum nama athatha noki poite erukannum sister
@devikaelangovanofficial4 ай бұрын
Tnk u sister ❤️
@abiramyanantharajan89094 ай бұрын
சிஸ்டர் 48 நாள் விரதத்துல இருக்கும்போது தாம்பத்திய ம் ?
@devikaelangovanofficial4 ай бұрын
ஹாய் சிஸ்டர் அது உங்களுடைய விருப்பம். இதனால நிறைய வீட்ல பிரச்சனை வருது. அதனால நீங்க எப்பவும் எப்படி இருப்பீங்களோ அதே மாதிரி இருங்க. காலைல தலைக்கு குளிச்சிட்டு விளக்கு ஏத்துங்க ❤️
@abiramyanantharajan89094 ай бұрын
@@devikaelangovanofficial பதில் அனுப்பியதிற்கு ரொம்ப நன்றி சிஸ்டர்
@mmageshwari38664 ай бұрын
Sis 🎉 சூப்பர் காலையில் குளிச்சிட்டு மறுபடியும் விளக்கு எல்லாம் clean பண்ணணுமா sis ????
@Diya-ue5yn4 ай бұрын
எனக்கு இன்னும் மேரேஜ் ஆகல. நல்ல வரன் வந்து மேரேஜ் ஆகனும் .அதுக்காக நீங்களும் வேண்டிக்கோங்க. எனக்கு மனநிம்மதி இல்லாமல் இருக்கு. ரெம்பவே கஷ்டமா இருக்கு. வீட்ல நிம்மதி இல்லாமல் இருக்கு.எங்க பேம்லில நிம்மதி கிடைக்க நானும் முருகனை வணங்கிட்டு இருக்கேன் . கடவுள் நல்வழி காட்டும் என்ற வம்பிக்கையில😢😢🙏🙏
@devikaelangovanofficial4 ай бұрын
ஹாய் சிஸ்டர் சீக்கிரமாவே உங்களுக்கு நல்லது நடக்கும். நீங்க நினைச்ச மாதிரி ஒருத்தர் உங்களுக்கு கிடைப்பாங்க அதனால தான் கொஞ்சம் லேட் ஆகுது சிஸ்டர் கவலைப்படாதீங்க ❤️
@SaranyaNaksha3 ай бұрын
சிஸ்டர் சூப்பர் நீங்கள் இன்னும் மேலும் உயர வேண்டும் உங்களை பார்த்து ரொம்ப சந்தோஷம் இருக்கும் பாசிட்டிவ் இருக்கு
@preethimarimuthu76204 ай бұрын
Always I am support you sister👍🏻 Actually naa ungala pathu tha bramma muhurtha poojai panna start pannunga because act panra ungalukae nerya work irukum time Ella follow panna mudiyathu apadi irukum pothu nengalum ivalvu poojai Ella panrengalae vettula irukka nammalum pannalanu tha panna start pannuna sister. Enaku sothanai Ella puthu vithama vanthuchu aana murugar Kai vitala nalla Pandiya en korikai neraivaeriyathu. Unga venduthalum neraivera valthukkala akka 🤝😊
@devikaelangovanofficial4 ай бұрын
Tnk u sister ❤️
@devikaelangovanofficial4 ай бұрын
Tnk u sister ❤️
@Arunachalam-nr6mz4 ай бұрын
Sis neenga daily sami photovugu thodi c hu pottuvaipigala ella weekly once pls reply
@devikaelangovanofficial4 ай бұрын
ஹாய் சிஸ்டர் மாசத்துக்கு ஒரு தடவை தான் பண்ணுவேன் ❤️
@VidhyaVediyappan-w5i3 ай бұрын
Akka periods appo samiku neivediyam nama samachi tharalama
மாதவிடாய் நாள் வந்தால் என்ன செய்வீர்கள் pls reply sister
@devikaelangovanofficial4 ай бұрын
ஹாய் சிஸ்டர் பூஜை பண்ண மாட்டேன் ❤️
@keerthikap89824 ай бұрын
super akka ❤❤❤
@devikaelangovanofficial4 ай бұрын
❤️❤️❤️
@sureshraj42542 ай бұрын
Akka om vilaku iruka pls rpy
@jegadeeshwariMathivanan3 ай бұрын
வேல் மாரல் book epdi padikkanum
@AnbusudarSuviАй бұрын
Sister 48days virutham maha shasit andru start paniernthan but endru 7th day aguthu morning periods agiduchi so enna bandrathu romba kashdamaa eruku
@TurgaMenachi18 күн бұрын
Om Saravana bava
@devikaelangovanofficial6 күн бұрын
❤️❤️❤️
@ShanthiSimbu-j8p3 ай бұрын
Hai sister ... dailyum karpuram yethi vali padanum ah...pls rly me sister
@devikaelangovanofficial3 ай бұрын
ஹாய் சிஸ்டர் முடிஞ்சா தினமும் பண்ணுங்க இல்லன்னா வெள்ளி செவ்வாய் மட்டும் காட்டுங்க
@ShanthiSimbu-j8p3 ай бұрын
Ok sister thanks
@KRISHNAVENI-ve7vy2 ай бұрын
Mam en doubts ah clear pannuga please. Na 48 naal viratham start pannitean. Next week ooruku porean. Anga poi pooja continue pannalama? En relative death akitaga. 10 days meala achu avagata poi thukkam visarikkalama? Morning and evening 2times pooja panrean, mudiyatha patcham one time pooja pannalama.? Please reply pannuga. Puthu vidu vakinathuku en manamarntha valthukkal..💐💐💐❤❤❤
ஹாய் சிஸ்டர் வீட்ல இருக்கவங்களுக்கு நான் வெஜ் அமையுங்க நீங்க மட்டும் சாப்பிடாம இருந்தாலே போதும் ❤️
@jothi00764 ай бұрын
Sister one doubt nan work poren so frnds la sapadu share pani sapduvom apdi sapdalama sister
@devikaelangovanofficial4 ай бұрын
தாராளமா சாப்பிடலாம் சிஸ்டர் ❤️
@kaleeshkaleesh42703 ай бұрын
48 days viratham irukkurappa. Daily head bath edukkanuma sis. Please sollunga sis. Cold prblm irukku sis
@வாங்கதெரிஞ்சுக்கலாம்-த3ள3 ай бұрын
No need...
@kaleeshkaleesh42703 ай бұрын
@@வாங்கதெரிஞ்சுக்கலாம்-த3ள thank you for the reply
@DivyaKaruna-h9t3 ай бұрын
Puratasi month ok va mam
@devikaelangovanofficial3 ай бұрын
Ok sister
@HariniHarini-d4z3 ай бұрын
நல்லா பதிலடி சிஸ்டர் super
@jamunajeeva86084 ай бұрын
Unkala patharle oru positiva irruku sister❤
@devikaelangovanofficial4 ай бұрын
Tnk u sister ❤️
@VijayNavee2 ай бұрын
அக்கா டெய்லி தலைக்கு குளிக்கலாமா
@MMoni-k4t7 күн бұрын
48 naal viradham iruka poren sister nalaiki irundhu..enaku oru doubt.. 48 days viradham mudikumpothu epdi mudikanum?
@devikaelangovanofficial6 күн бұрын
வழக்கமா எப்படி சாமிக்கு பிரசாதம் வச்சு கர்பூரம்ஆரத்தி காமிச்சு முடிங்க சிஸ்டர்
@AnbusudarSuviАй бұрын
Sis periods la virutam continue banallamaa
@devikaelangovanofficialАй бұрын
Pannalam sister ❤️
@vaishuwithkavi61334 ай бұрын
ஆமாம் சிஸ்டர் நாங்கள் உங்களுக்கு எப்போதும் சப்போர்ட்டா இருப்போம் 😊❤❤
@devikaelangovanofficial4 ай бұрын
Tnk u sister ❤️
@kausalya12392 ай бұрын
Super sister ❤nalla padhiladi koduthinga all the best for gud luck 🤞 my favourite subscriber sis neenga my name is kausalya durairaj next video podum bodhu yen name sollunga sis ♥️👍
@kausalya12392 ай бұрын
Ungala business pandringala nu kettavangaluku neenga kudutha padhil super 🫶
@Sathyaanu123-ov3nu4 ай бұрын
Super sister
@devikaelangovanofficial4 ай бұрын
❤️❤️❤️
@LekshmiLekshmi-r6c3 ай бұрын
Akka enaku adikadi heatth issue vrthu asthma pblm .. na viratham iruntha enaku seri aguma akka ...
@KavitaMaharaja3 ай бұрын
Na unagala paathu than Brahma muhurata poojai arampichen ippo muruganukaga 48 days poojai pannamum nu aasaiya iruku.muruganuku kalai malai entha time la vilaku ethi poojai pannanum sollunga sister
@KavitaMaharaja3 ай бұрын
Reply sister
@devikaelangovanofficial3 ай бұрын
சிஸ்டர் உங்களுக்கு எப்போ டைம் கிடைக்குதோ அந்த நேரத்தில் விளக்கு ஏற்றுங்கள்
@alagupandi73584 ай бұрын
Akka nan eatherpatha video thank you akkka❤❤❤❤❤
@devikaelangovanofficial4 ай бұрын
Tnk u sister ❤️
@saransutha83074 ай бұрын
Vel matttum vaithu poojai panalama sis na 6 month pregnant a irukn so vel poojai panalama sis reply panunka sis
@balajip55793 ай бұрын
Akka intha viratham boys irukalama
@sandhiyamoorthi3447Ай бұрын
Akka na 48 nal virutham 1st days cooker buser agi mela poiruchu 😢😢Virutham before day kannada valaiyal podu pothum Kai la adi patu blood vanthuruchu😢 romba kastama iruku ka romba bayamavum iruku
@karishrubi-sq8mw4 ай бұрын
One doubt sister morning breakfast matum sapadama viratham irukingala sister
@devikaelangovanofficial4 ай бұрын
ஹாய் சிஸ்டர் அப்படி கூட இருக்கலாம்
@anithak97004 ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா👌
@devikaelangovanofficial4 ай бұрын
❤️❤️❤️
@rani70104 ай бұрын
சிஸ்டர் உங்கள் பிரம்ம முகூர்த்த பூஜை வீடியோ பார்த்து தா எனக்கும் பூஜை செய்ய ஆசை வந்தது பூஜையும் செய்றேன் இப்ப இந்த வீடியோ பார்த்து கிட்டே இருக்கும் போதே எனக்கும் முருகனுக்கு 48 நான் விரதம் இருக்கலாம்னு மனசுல ஒரு எண்ணம் தோன்றது சிஸ்டர் உங்கள் பிஸ்னஸ் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சிஸ்டர் ❤❤
@devikaelangovanofficial4 ай бұрын
ரொம்ப நன்றி சிஸ்டர் ❤️
@7i12Moneshsingh4 ай бұрын
Vel rate sis
@devikaelangovanofficial4 ай бұрын
8939225504
@SharipriyaPrabu2 ай бұрын
Akka na 48 days viradham irukan...today enga amma voda akka enaku periyamma death aitanga so na viradham irukalama Ella stop panikalama 😢
@ramyaradhakrishnan93943 ай бұрын
Daily thalai kulikkanumA
@Ramesh12345_t4 ай бұрын
Akka super 👌
@devikaelangovanofficial4 ай бұрын
Tnk u sister ❤️
@agustdpaviАй бұрын
I like you sister
@lakshmivasudevan4844 ай бұрын
🙏🙏❤❤
@devikaelangovanofficial4 ай бұрын
❤️❤️❤️
@sasirekha82263 ай бұрын
Sis nanum 48 days start panna poraen, one doubt sis husband and wife relationship eppadi sister.
48days continuos sa erukanum...mensas cut the 5 days then continue pannugha
@Magi6024 ай бұрын
K thank you sis @@passportpassport6060
@devikaelangovanofficial4 ай бұрын
ஹாய் சிஸ்டர் தினமும் தான் கணக்கு பண்ணனும் ✨
@sivarajk61492 ай бұрын
Hi
@sulothika4 ай бұрын
Sema reply sister ❤
@devikaelangovanofficial4 ай бұрын
Tnk u sister ❤️
@varahiammankolankal4 ай бұрын
❤❤❤
@devikaelangovanofficial4 ай бұрын
❤️❤️❤️
@KRISHNAVENI-ve7vy2 ай бұрын
Mam please reply me
@rajeswarip63444 ай бұрын
Yes sister correct sister super motivation speech ❤❤❤
@devikaelangovanofficial4 ай бұрын
Tnk u sister ❤️
@valarmathivalarmathi41193 ай бұрын
Thank you sister
@BanuChidambaram4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏Super sister ❤❤ Ignore the bad comments sister keep going sister 👍
@devikaelangovanofficial4 ай бұрын
Tnk u sister ❤️
@abiramyanantharajan89094 ай бұрын
Sister நான் ஸ்ரீலங்கா நான் எப்படி வேல் வாங்குறது வழி இருக்கா?
@devikaelangovanofficial4 ай бұрын
சிஸ்டர் என்னுடைய whatsapp நம்பர் 8939225504 இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணுங்க
@abiramyanantharajan89094 ай бұрын
@@devikaelangovanofficial ok sister
@Kavithaisirpi4 ай бұрын
Thank you akka ✨
@devikaelangovanofficial4 ай бұрын
Tnk u sister ❤️
@JancyDevan4 ай бұрын
❤❤🎉
@devikaelangovanofficial4 ай бұрын
❤️❤️❤️
@Selvarani-bm5qf4 ай бұрын
Hi akka nan 48 நாள் விரதம் irukuren akka ana நிறைய பிரச்சினை vathathu akka athulam thadi nan ipo 26 நாள் mudiseden akka en husband kum enakum சண்டை aduthu en husband ku romba udambu sarilam pochu akka en husband vathu railway la work panuraru akka pilot irukaru akka pona varam train la work la irukum pothu தலை சுற்றல் மயக்கம் vathathu akka apadiya velithudaru akka ana nan apadi iruthum nan sami kupidu than irugen akka 1min nenasen aduku sami kupedumonu adutha mins nenasen murugan en sothana panuraru akka unga keda slalum nenasen akka
@devikaelangovanofficial4 ай бұрын
ஹாய் சிஸ்டர் இத சோதனையா நினைக்காதீங்க உங்களுக்கு வர பெரிய பிரச்சனைல இருந்து முருகர் உள்ள காப்பாத்துறாருன்னு நம்ம சிஸ்டர் எல்லாமே சீக்கிரமா சரியாயிடும் ❤️
@Selvarani-bm5qf4 ай бұрын
@@devikaelangovanofficialsariga akka
@ridhanyaramesh29124 ай бұрын
உங்கள் பார்வைக்கு ஏதோ உடம்பில் பிரச்சினை சரி செய்துக்க என்று சொல்கிறார்...
@SharmiKrishnan4 ай бұрын
Akka tea, coffee kudikalama akka viradham irukapo
@sanjaysendhur72764 ай бұрын
Om Saravana Bhava
@devikaelangovanofficial4 ай бұрын
✨✨✨
@Diya-ue5yn4 ай бұрын
Hi Anni.நான் பிரம்மமுகூர்த்த பூஜை பன்னிட்டு இருக்கும்போது தான் உங்க வீடியோஸ் பாத்தேன். எனக்கு இப்போ கொஞ்சம் ப்ராப்ளம் இருக்கு. நாங்க இங்க மளிகைகடை வச்சு இருக்குறோம்.ஷாப் வந்து டல்லா போய்ட்டு இருக்கு.அந்த டென்ஷன் . அதனால நானும் கடவுள்களை கும்பிட்டு இருக்கேன்.
@devikaelangovanofficial4 ай бұрын
ஹாய் சிஸ்டர் கண்டிப்பா உங்களுக்கு நல்லதே நடக்கும் நம்பிக்கையோடு பண்ணுங்க ❤️