No video

49. அகத்திலேயே சிவத்தை பூசித்த வாயிலார் நாயனார் | Vaayilar Nayanar

  Рет қаралды 51,002

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

3 жыл бұрын

1. திருநீலகண்டர் | Thiruneelakandar | நாயன்மார்கள் வரலாறு - Nayanmargal Histor | Desa Mangayarkarasi
• 1. திருநீலகண்டர் | Thi...
2. இயற்பகை நாயனார் | Iyarpagai Nayanar | Nayanmargal History - நாயன்மார்கள் வரலாறு
• 2. இயற்பகை நாயனார் | I...
3. இளையான்குடி மாற நாயனார் | Ilaiyankudi Mara Nayanar | நாயன்மார்கள் வரலாறு | Nayanmargal History
• 3. இளையான்குடி மாற நாய...
4. மெய்ப்பொருள் நாயனார் | Meiporul Nayanar | நாயன்மார்கள் வரலாறு | Nayanmargal History
• 4. மெய்ப்பொருள் நாயனார...
5. விறன்மிண்ட நாயனார் | Viranminda Nayanar | Nayanmargal History - நாயன்மார்கள் வரலாறு
• 5. விறன்மிண்ட நாயனார் ...
6. அமர்நீதி நாயனார் | Nayanmargal History - Amar Neethi Nayanar | நாயன்மார்கள் வரலாறு
• 6. அமர்நீதி நாயனார் | ...
7. எறிபத்த நாயனார் | Nayanmargal History - Eripatha Nayanar | நாயன்மார்கள் வரலாறு
• 7. எறிபத்த நாயனார் | N...
8. ஏனாதிநாத நாயனார் | Nayanmargal History - Yenathinatha Nayanar | நாயன்மார்கள் வரலாறு
• 8. ஏனாதிநாத நாயனார் | ...
9. கண்ணப்ப நாயனார் | Nayanmargal History - Kannappa Nayanar | நாயன்மார்கள் வரலாறு
• 9. கண்ணப்ப நாயனார் | N...
10. குங்கிலிய கலய நாயனார் | Nayanmargal History - Kungiliya Kalaya Nayanar | நாயன்மார்கள் வரலாறு
• 10. குங்கிலிய கலய நாயன...
நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 198
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
மனதிலேயே தினம் தினம் கடவுளை வணங்கிய வாயிலார் நாயனாரே போற்றி போற்றி எல்லோர் மனதிலும் கெட்ட எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்கள் என்றன்றும் இருக்க அருள வேண்டுகிறேன் ஓம் நமசிவாய நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@RTKDHARUNSHANKAR
@RTKDHARUNSHANKAR 3 жыл бұрын
அம்மா, இந்த நாயன்மாரின் அனுகிரகம் கண்டிப்பாக வேண்டும் என்று நினைக்கிறேன் . ஏனெனில் , ஒரு இக்கட்டு வரும்பொழுது , இரவு பகல் பாராமல் எந்நேரமும் இறைவனை நினைத்து அவருடைய நாமங்களை மனம் சொல்லிக் கொண்டே இருக்கிறது நம்மையும் அறியாமல் . ஆனால், அதற்கான தீர்வு கிடைத்தவுடன் மறந்து விடுகிறோம் இறைவனை . இந்த தவறை சரி பண்ணவே இந்த அடியாரின் அனுக்கிரகத்தை வேண்டுகிறேன். நாயன்மார்களின் திருவடிகள் சரணம் !! நன்றி.
@saralasengunthar5222
@saralasengunthar5222 3 жыл бұрын
ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தென்னாடுய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@indiraindira4169
@indiraindira4169 3 жыл бұрын
எப்படி முக்தி அடைந்தார் என்றும், எம்பெருமான் அருள் புரிந்ததையும் தெரிவிக்கவில்லைபே சகோதரி..வாயிலார் நாயனார் திருவடிகள் போற்றி போற்றி....🙏🙏🙏🙏🙏
@ashigaashiga3381
@ashigaashiga3381 3 жыл бұрын
நீங்கள் பேசும் அழகே தனி தான் 🙏 ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🌼🌸🌼
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 жыл бұрын
Madam நாயன்மார்கள் பற்றிய அறியாத தகவல்களை அறியவைத்தற்கும் இரண் அடுக்கு சிந்தனை எனது அனுபவ உண்மை உண்மை என நன்றி சொல்லி வணக்கத்துடன் 🙏🙏🙏🙏 நன்றி.வாழ்க வளமுடன்
@rajagopal1787
@rajagopal1787 3 жыл бұрын
பகவத் கீதையுடய சிறப்புகள் பற்றி கூறுங்கள் அம்மா🙏🙏🙏🙏
@ramakrishnan635
@ramakrishnan635 3 жыл бұрын
நன்றிகள் குரு.. அடியேன் காலை வணக்கம்
@dakshnamoorthi7101
@dakshnamoorthi7101 3 жыл бұрын
உண்மையிலேயே , அகப்பூஜை தான் , இருக்கும் பூஜைகளில் சிறந்தது . இவர் கண்டிப்பாக நாயன் மார்களில் சிறந்தவர். நாம் ஒரு ஐந்து நிமிடங்கள் வரை கூட மனதை ஒரு நிலைப்படுத்தி இறைவனை தியானிக்க முடியவில்லை.
@TamilSelvi-rk1zj
@TamilSelvi-rk1zj 3 жыл бұрын
அம்மா வீட்டில் காலை 🌞அனைவரும் உறங்கும் வேளையில் விளக்கு ஏற்றலாமா சிறிய சந்தேகம்🌺🌺💐🌹
@kamalsuresh8534
@kamalsuresh8534 3 жыл бұрын
4-6 am kulla vilaku yetruvadhu miga miga sirapu. Matravar thoonginalum vilaki yetruvadhu thavarillai.
@gnanaprakash.m1851
@gnanaprakash.m1851 7 ай бұрын
அடியேன் எப்பொழுதும் இறை சிந்தனையில் உள்ளார்ந்த அசையும் ஒரு அணுவிலும் சிவனையே நினைத்துக் கொண்டிருப்பேன். உள்ளமே கோயில் அதில் இருக்கும் உயிர் என்ற ஆத்மாவே சிவம்🕉
@senthilarunagri3501
@senthilarunagri3501 3 жыл бұрын
அருமையான பதிவு அக்கா தங்களின் அனைத்து பதிவும் அருமை வாழ்க வளமுடன் நற்பவி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
@radhikas2125
@radhikas2125 2 жыл бұрын
Very thanks mam👍🙏 adikadi ninaipanen amma enni epoothum ninaika try panren very thanks mam👍👍 om sakthi and sivaya nama🙏🙏🙏🙏
@ramakrishnan635
@ramakrishnan635 3 жыл бұрын
நீங்கள் பெண்கள் வளர்ப்பு பற்றி மிகவும் அழகாக சொன்னிர்கள்....மறக்க முடியாத நல்ல பதிவு நீங்கள் சொன்னது போல் பெண்களை மதித்து எனது கடமைகளை செய்வேன்....
@sathyamurthy5604
@sathyamurthy5604 Ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏 அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@gudiyattamsarath2011
@gudiyattamsarath2011 3 жыл бұрын
அனைத்தும் மிகவும் சிறப்பு இருந்தாலும் எனக்கு மற்ற நாயான்மார்கள் லீங் வேண்டும் நான் பார்த்தது 1-10 வரை தான்
@chitrashan2905
@chitrashan2905 3 жыл бұрын
இந்த பதிவுக்ா நான் இவ்வளவு நாள் காத்ிந்தனே் அம்ா.இவர் எனக்ி மிகவும் பிரியமான நாயன்மார்.நன்றிகள் பலகாடேி அம்மா.
@varunvedhu1764
@varunvedhu1764 3 жыл бұрын
Amma today கழற்சிங்க நாயனார் குருபூஜை.
@rekhakeerthana7574
@rekhakeerthana7574 6 ай бұрын
என் மனமும் எப்போதும் இறைவளை நினைக்கும் அக்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sujatha3900
@sujatha3900 3 жыл бұрын
Namaskaram Madam... Looking lovely as usual 🙏❤️🙏
@divyabharathi5986
@divyabharathi5986 Жыл бұрын
🙏...திருச்சிற்றம்பலம்...🙏 🙏....நால்வர் திருவடிகள் போற்றி...🙏 ஹர ஹர பார்வதிபதயே நம... ஹர ஹர மகாதேவா....🔥 🔥...ஓம் நமசிவாய...🔥 நற்றுணையாவது நமசிவாயமே.....
@indiraindira4169
@indiraindira4169 3 жыл бұрын
நன்றிகள் கோடி சுகோதரி....சிவா திருச்சிற்றம்பலம்....
@Veejay0309
@Veejay0309 3 жыл бұрын
Dear Sister I heard Swami's speech in my childhood, I heard the same from you, Thanks Sister
@kalaivanip826
@kalaivanip826 3 жыл бұрын
அம்மா வணக்கம் உங்களுடைய சொற்பொழிவு மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி மேம்
@ponnaiahs3540
@ponnaiahs3540 3 жыл бұрын
ஓம் நமசிவாய
@thenmozhi1712
@thenmozhi1712 3 жыл бұрын
சகோதரி நன்றி நீடுடி வாழ்க
@meenakashishankar9292
@meenakashishankar9292 3 жыл бұрын
Sri vaayilaar nayanaar thiruvadigal Saranam Saranam Saranam Saranam 🙏🙏🙏🙏
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 3 жыл бұрын
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🙏🙏🙏
@thanuthanu406
@thanuthanu406 3 жыл бұрын
மிகவும் உன்னதமான பதிவு அம்மா
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 жыл бұрын
ஓம்நமசிவாயநமஓம் நன்றி அம்மா😍😍😍
@anisharajesh4861
@anisharajesh4861 3 жыл бұрын
சக்தி பீடங்கள் பற்றிய பதிவு கொடுங்கள் அக்கா...🙏🙏
@hariharanhariharan1821
@hariharanhariharan1821 2 жыл бұрын
thennadudaiya sivane potri ennatavarkum iraiva potri 🙏
@sivasadhana4683
@sivasadhana4683 3 жыл бұрын
ஓம் சிவய நம...... 🙏
@kamathwadyer7412
@kamathwadyer7412 Жыл бұрын
Mikka Nandri Guruvae 🙏🙇
@dinakaranmd8599
@dinakaranmd8599 2 ай бұрын
வாழ்க வளமுடன்🙏🙏🙏
@jeyachitra3669
@jeyachitra3669 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@katterikuppamveraragavanth3463
@katterikuppamveraragavanth3463 Жыл бұрын
Om,namah,shivaya
@maheswaran2161
@maheswaran2161 3 жыл бұрын
🙏அம்மா சமீபமாக தொடர்ந்து 'Health' மற்றும் 'Handling Ourselves' ஆன்மிக சம்பந்தமான பதிவு என்றால் 'அபிராமி அந்தாதி' மற்றும் 'நாயன்மார்கள் வரலாறு' பதிவாக இருக்கிறது. 🙏 பூஜை, வழிபாடு, ஆலயம், தெய்வங்கள் மற்றும் ஆன்மிக சந்தேகங்கள் பற்றியும் நடுநடுவே பதிவு கொடுங்கள் அம்மா.
@padmababu58priya84
@padmababu58priya84 3 жыл бұрын
Om Namah Sivaya Sivaya Namaha Om.... Om Namah Sivaya Sivaya Namaha....
@malathys235
@malathys235 3 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@Kk-cq1gi
@Kk-cq1gi Жыл бұрын
Vanakkam amma
@thiyagarajan8441
@thiyagarajan8441 3 жыл бұрын
Om Namah shivaya
@ananthiananthi4572
@ananthiananthi4572 3 жыл бұрын
Un gala pug ala varithagal I'll Amma nandri
@chokkalingapuramsankaranko3757
@chokkalingapuramsankaranko3757 3 жыл бұрын
உங்கள் நாயன்மார்கள் கதை மிகவும் அருமை நன்றி
@devidevi9388
@devidevi9388 3 жыл бұрын
மருதாணி செடி பற்றி கூறுங்கள் அம்மா
@gopiselvi4288
@gopiselvi4288 3 жыл бұрын
அம்மா, கன்னி தெய்வம் பற்றி சொல்லுங்க நீண்ட வருட கேள்வி plssssss
@radhikasai7628
@radhikasai7628 5 ай бұрын
ஓம் நமசிவாய🙏
@jnandhini4972
@jnandhini4972 3 жыл бұрын
Madam, இதே போல் ஆழ்வார்கள் வரலாற்றை யும் கூறுங்கள்
@user-jq7oh1rx9y
@user-jq7oh1rx9y 3 жыл бұрын
ஓம் 🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🍀சிவாய நம 🔱💐திருச்சிற்றம்பலம் 🌸🍋🌹🙏
@radhikasai7628
@radhikasai7628 5 ай бұрын
ஓம் நமசிவாய🙏❤🪔🪔
@NPSi
@NPSi 5 ай бұрын
How to get the lamp emoji please 🙏
@gomathyjitheshwar
@gomathyjitheshwar 3 жыл бұрын
அம்மா சிவபுராணம் பொருள் சொல்லுங்க அம்மா
@vimaladevi649
@vimaladevi649 3 жыл бұрын
வணக்கம் அம்மா
@vgsara759
@vgsara759 Жыл бұрын
🙏🏻 திருச்சிற்றம்பலம்
@karthickkarthick4803
@karthickkarthick4803 3 жыл бұрын
நன்றி அம்மா 💐🙇🙏
@suganyagajendran7584
@suganyagajendran7584 3 жыл бұрын
Arumaiyana padhivu mikka nandri Amma.🙏🙏🙏
@chandrakk319
@chandrakk319 3 жыл бұрын
Om namasivaya valha
@saranyat2163
@saranyat2163 7 ай бұрын
Amma ❤
@user-ev6px6np2i
@user-ev6px6np2i 3 жыл бұрын
நன்றி அம்மா
@thirumalaikathiresan6408
@thirumalaikathiresan6408 3 жыл бұрын
நன்றி அம்மா...🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🥀💐சிவயசிவ🌹திருச்சிற்றம்பலம் 🔱🌸🌿🙏
@harinath7840
@harinath7840 3 жыл бұрын
நன்றி சகோதரி அருமை 👌👌👌
@kavithakavi116
@kavithakavi116 3 жыл бұрын
First view, like and comment ❤️
@sivanesanm1511
@sivanesanm1511 3 жыл бұрын
Just miss naan miss panniten
@kavithakavi116
@kavithakavi116 3 жыл бұрын
Amma 21st June nirjala ekadashi varudu / pandava ekadashi ada pathi konjam sollunga amma 🙏
@pavithra4507
@pavithra4507 3 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@sivanesanm1511
@sivanesanm1511 3 жыл бұрын
Today pradhosam
@pavithra4507
@pavithra4507 3 жыл бұрын
@@sivanesanm1511 🙏🙏🙏
@sivanesanm1511
@sivanesanm1511 3 жыл бұрын
@@pavithra4507 🥰
@kuppuswamyvenkatakrishnan8751
@kuppuswamyvenkatakrishnan8751 Жыл бұрын
Sivayaguruve nama
@GokilavaniDC
@GokilavaniDC 7 ай бұрын
OM NAMA SHIVAYA 🙏
@SARAVANAKUMAR-il7jy
@SARAVANAKUMAR-il7jy 3 жыл бұрын
நாளை மறுநாள் நடைபெற இருக்கும் சூரிய கிரகணம் பற்றி சொல்லுங்கள் அம்மா 🙏🙏
@dvdv634
@dvdv634 3 жыл бұрын
Om namachivaya sivaya namaga Vazhka valamudan
@padmas5754
@padmas5754 3 жыл бұрын
0m namasivaya
@jothikannan8487
@jothikannan8487 3 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@gopalakrishnan7729
@gopalakrishnan7729 3 жыл бұрын
Amma thaithanthai seium pava punniyam Petra pillaigalai seeeumnu solrangale athai patriya oru pathivu kodungal amma
@subburathinamsubburathinam7231
@subburathinamsubburathinam7231 3 жыл бұрын
Rompa thanks amma 🙏🙏🙏🙏
@padmapriyaranganathan4442
@padmapriyaranganathan4442 3 жыл бұрын
அம்மா நமது குடும்பதத்தில் தாயாய் தோழியாய் சகோதரியாக உள்ள தாங்கள் உங்கள் குழந்தைகளுக்காக மீண்டும் உங்கள் கேள்விகளும் எனது பதிலும் என்ற பதிவை போட வேண்டும்
@rajendranrajendran2050
@rajendranrajendran2050 3 жыл бұрын
நன்றி🙏 அம்மா
@vimaladevi959
@vimaladevi959 3 жыл бұрын
🙏🌹🌼 Nanri sakothare 🌼🌺🙏
@theebikaganesan1633
@theebikaganesan1633 3 жыл бұрын
Om NamaShivya
@maheswaran2161
@maheswaran2161 3 жыл бұрын
அம்மா, 💐 இந்த 'வாயிலார் நாயனார்' வீடு, ‌மனைவி, மக்கள் என இவையெல்லாம் கொண்டு வாழ்ந்தாரா? அல்லது இவர் மட்டுமே தனித்து வாழ்ந்தாரா? என்பது பற்றியும் 💐 இவர் என்ன தொழில்/வாணிபம் செய்தார் அல்லது எந்த தொழிலும் செய்யாமல் எப்படி வாழ்ந்தார் என்பது பற்றியும் கூறவில்லை. அதை அடுத்த பதிவில் கூறுங்கள் அம்மா. 💐 குறிப்பு: அம்மா, முன்பெல்லாம் 'அபிராமி அந்தாதி' பதிவுகளும் 'நாயன்மார்கள் வரலாறு' பதிவுகளும் 10-15 நிமிடங்கள் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் 5 நிமிடத்திற்குள் முடித்து விடுகிறீர்கள். ஒரு சிலர்‌ நீண்ட பதிவை பார்க்க ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள் என்று குறைத்துக்கொண்டீர்களா? இருக்கலாம் அம்மா. ஆனால் நிறைய பேர் நீங்கள் பேசினால் நேரம் போவதே தெரியாமல் பக்தி பரவசத்துடன் கேட்டுக்கொண்டிருப்பர். ஆம் நானும்தான். அதனால் சற்று விரிவுபடுத்தி உதாரணம் சொல்லி சொல்லவேண்டுகின்றோம் அம்மா. 🙏 நன்றி!!
@karthikkathir5550
@karthikkathir5550 3 жыл бұрын
Arumai
@karpagaselvi3461
@karpagaselvi3461 3 жыл бұрын
Mikka nandri amma 🙏 om namasivaya 🙏
@parameshwarinaiduparmeshwa2622
@parameshwarinaiduparmeshwa2622 Жыл бұрын
🙏🙏🙏
@jnandhini4972
@jnandhini4972 3 жыл бұрын
Super madam, thank you so much
@kishorekumar5151
@kishorekumar5151 2 жыл бұрын
மிக அருமை அக்கா,மிக்க நன்றி.திருவள்ளுவர் வழிபாட்டை பற்றி குறிப்பீடுங்கள் அக்கா,ஒம் நமசிவாய,சிவாய நம,சிவ சிவ.
@xlcm.sakthixicm.sakthi5296
@xlcm.sakthixicm.sakthi5296 3 жыл бұрын
Super amma thanks
@cookingsouthstyle1257
@cookingsouthstyle1257 3 жыл бұрын
Thankyou Amma 💐💐💐
@krishnadasc4647
@krishnadasc4647 3 жыл бұрын
Punitha sorpozhivu... Easan arulal kidaithathu...nantri...vanakkam..Vallal vaariyar swamigalin naamam vaazhga... OM NAMASIVAAYA OM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanalaxmigovindhan6610
@dhanalaxmigovindhan6610 3 жыл бұрын
அன்பு தேழக்கு அன்பான இரவு வணக்கம் அன்பு தோழி மிகவும் நன்றி நன்றி
@meenakashishankar9292
@meenakashishankar9292 3 жыл бұрын
Om namashivaya vaazhga naathan thaal vaazhga imaipozhuthum en nenjil neegaathaan thaal vaazhga 🙏🙏🙏🙏
@malavikaravikanth5590
@malavikaravikanth5590 3 жыл бұрын
அம்மா, நீங்கள் ஒரு சொற்பொழிவில் அகச்சமயி, புறசமயி பற்றி பேசியிருந்தீர்கள். அதை பற்றி மீண்டும் ஒரு பதிவு கொடுங்கள்
@deepab8636
@deepab8636 3 жыл бұрын
Lots of love to u amma..u inspire us
@nageshwari2939
@nageshwari2939 3 жыл бұрын
Thank you ❤️👍🙏🙏
@anjalantoniya4496
@anjalantoniya4496 2 жыл бұрын
Om namashivaya, om mashivayana, om shivayanama, om vayanamashi, om yanamashiva 🙏🙏🙏🙏🙏
@tamilarasi8246
@tamilarasi8246 3 жыл бұрын
🙏🙏🙏நன்றி அம்மா
@banusubramani1780
@banusubramani1780 3 жыл бұрын
ஓம் சாய் ராம் அப்பா
@saraswatprabusaraswatprabu547
@saraswatprabusaraswatprabu547 3 жыл бұрын
Om namashivaya potri
@sathyarajesh8650
@sathyarajesh8650 3 жыл бұрын
Thanks Mam
@vadivarasik8600
@vadivarasik8600 3 жыл бұрын
தையல் இயந்திரம் வீட்டில் வைக்கலமாஅம்மா✨✨✨🌹🌹🌹🙏🙏🙏
@vallivalli1697
@vallivalli1697 2 жыл бұрын
👌👌👌👌👌
@huntergaming7301
@huntergaming7301 3 жыл бұрын
Thanks amma
@umamohan6879
@umamohan6879 6 ай бұрын
🙏🙏🙏🌹
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 38 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 14 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 36 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 38 МЛН