ஓம் நமோ நாராயணாய மருத்துவர் வெங்கடேஸ்வரன் சுவாமிகள் திருவடிகளே சரணம் ...அருமை அருமை .
@dwarkanathkc97509 сағат бұрын
🙏🏾🙏🏾 Andal Thiruvadigale Saranam !! Acharyar Thiruvafigale saranam !! Unfathomable knowledge, ability to deliver in a right way, to the right audience, command on several languages, subjects,spuritual texts ......oh ! so many qualities....... Saraswati mata's arul in full measure swamy...... we are fortunate to listen to devareer's upanyasam. Dhanyosmi swamy Namo Venkateshaya adiyen 🙏🏾🙏🏾
தங்களின் அறிவு வெள்ளத்தின் சரள நடையில் பிரமித்து வியந்துக் கொண்டிருக்கிறாம் ❤ நன்றி🎉
@msmuralikrishnan14 сағат бұрын
Yeah
@soliramkumar5317Күн бұрын
ச .... ய ... அழகான ஆழ்ந்த மனதில் பதிய செய்த தற்கு நன்றி
@aravamudantirumalasrinivas503123 сағат бұрын
Reference to thirumazhisai alwar was superb. Azhwsr திருவடிகளே சரணம்.
@orkay2022Күн бұрын
அத்புதம் சுவாமின்🙏 இது வரையிலும் அடியேன் இத்தகைய விதமாக காசும் பிறப்பும் என்ற சொல்லுக்கு அருமையான விளக்கம் அளித்துள்ள பாங்கு ஆஹா ஆஹா கண்ணில் நீர் வந்து விட்டது அடியேன் 😢😢. திருப்பாவை விளக்கம் அடியோங்கள் தேவரீர் திருவாக்கினால் கேட்க என்ன பாக்யம் பெற்றோம்🙏🙏🙏🙏🙏
தங்களின் அறிவைக் கொண்டு வியக்கிறேன். சொல்ல வார்த்தைகளே இல்லை. சுவாமிஜியின் திருவடிகளே சரணம். தங்களின் ஜீவாத்மா கண்களின் பக்தியை வளர்க்கும் உபன்யாசங்கள் வளர இறைவனைப் ப்ரார்த்திக்கிறேன்.. நன்றி 🙏🙏🙏🙏
@SabariSabariraj-r4zКүн бұрын
Thankful swamiji ❤❤❤
@janakiravindran8880Күн бұрын
Swami you are simply a great spiritual actor. What not you know in this world? What sort of dialogues you can orate so easily and amazing references are given by you and the stories are wonderful. God has sent you on this earth to open the eyes of ignorant public. Your Tamil language is commendable and I could learn so many Tamil words and sentences because of your word to word explanation. Pallandu Pallandu Pallandu Pallayirathandu for Dr Venkatesh, the incarnation of God. Dhanyosmi Adiyen 🙏🙏🙏🙏
@aravamudantirumalasrinivas503123 сағат бұрын
தங்கள் உபன்யாசம் ரொம்ப informative and interesting. நமஸ்காரங்கள். தாசன் அமுதன்.
@neelpattibala2190Күн бұрын
It’s amazing to listen to your detailed explanation. We are able to learn so many , what we have so far not known in the spiritual and divine subjects. My Anantha Koti Namaskarams. It’s our blessings to listen to all your speeches and upanyasams.Thank you.
@narayanankrishnan5956Күн бұрын
அடியேன் நமஸ்காரம் ஸ்ரீ மதே இராமானுஜாய நமக!
@Muthuselvan-j2hКүн бұрын
பகவான் திருவடிகளே சரணம்
@yeskay9685Күн бұрын
அருமை அருமை- ஆண்டாள் திரு வடிகளே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻
@lathas5285Күн бұрын
அடியேன் , சக்ரவர்த்தித் திருமகன், சுக்ரீவன் சொன்னபடி தன் திறமையை நிரூபிக்க ஒரே சரத்தால் சாய்த்த மராமரங்களும் ஏழு.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@DrVenkateshUpanyasamsКүн бұрын
But unfortunately this upanyasam is not about number 7 but pasuram 7. Andal also said ‘ezhezh’ piravi. Many more 7s are there
@HemaShrinivasanКүн бұрын
அதி அற்புதம்..ஸ்வாமி👌👌🙏🙏🙏
@MythilidevanКүн бұрын
அதி அற்புதம் 🙏🙏🙏🙏
@sathyavenkatesan2024Күн бұрын
Very much blessed to hear your upanyasam my bhavam while listening is like mother yashodha admiring the leela's of her son.your narrative skills in different dimensions resembles the leela's of lord Krishna .Om Namo Narayana
@user-gq4uh3zr9d22 сағат бұрын
ச யா. வாக் மாறியது மிகவும் அருமை.🙏🙏🙏🙏
@drjagan03Күн бұрын
Om pujya Shree guruvae charanaa sparshaam. Hari Om.
@geethamuralidharan8332Күн бұрын
Adiyen. Dhanyosmi swami. Wonderful rendition of Thiruchanda virutham
@malathynarayanan6078Күн бұрын
அடியேனின் நமஸ்காரங்கள்
@dineshm6065Күн бұрын
wow nice dream thiruppavai 7 barasum
@sumithradevi8965Күн бұрын
Om Namo Narayanaya. Wow Prabhuji really amazing and is so blissful to hear.