4K எங்கள் தேயிலை தோட்ட விவசாயம் | Ooty TEA Plantation Work | Nilgiris |

  Рет қаралды 52,444

Michi Network

Michi Network

Күн бұрын

Michi Network WhatsApp: 83009 85009
Email : michihelpline@gmail.com
Instagram : / michibabuindia
Facebook : / michibabuindia
Twitter : / michi_babu
Drone registration Licence number : 269566546866
Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
Ministry of Civil Aviation
Directorate General of Civil Aviation (DGCA)
** DISCLAIMER **
Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
This video is to create Tribal Video documentation .This Village protected by
Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

#ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog

Пікірлер: 491
@pandirajendran765
@pandirajendran765 3 жыл бұрын
City மக்கள் உடன் அதிகமா பழகாத village ம‌க்க‌ளி‌ன் எதார்த்த பேச்சு மற்றும் செயல் சிறப்பு.. அம்மா கிட்ட catch போடுங்கானு கேட்க. அவங்க கை முறிச்சுடும்மு சொன்னது எவ்வளவு எதார்த்தம்.
@vijithasanakrisha5531
@vijithasanakrisha5531 Жыл бұрын
அருமையான பதிவு பாபு சொந்தங்களுடன் இருப்பதே சொர்க்கம் தான் அதுவும் இயற்கையோடு சேர்ந்து இன்னும் அழகு 😍 வாழ்த்துக்கள்
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@veerashetty825
@veerashetty825 3 жыл бұрын
Ninga pakrathukku chinna payya madri irukringa bro but unga activities allam Vera level bro
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🥰🙏
@basicwai
@basicwai 3 жыл бұрын
Great... உங்க ஊர்ல எல்லோரும் போட்டோகிராபர்கள் போல.... அருமையான பதிவு.....
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Aamaanga baskar 😀🙏
@ammuthandapani
@ammuthandapani 3 жыл бұрын
அருமை தம்பி உங்க Video ..எல்லாம் 👏👏👏👏 ...உங்களின் படைப்பு அனைத்தும் அருமை ..வாழ்த்துகள் தம்பி 👏👏👏👍👍
@giridharan3890
@giridharan3890 3 жыл бұрын
Like i said personally It's my dream bro...you guys are such a gifted people to live a life like this. . Waking up at serene Greenery, pleasant climate.. tea farming.. happy and good heartedpeople's!!!
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Giri Dharan bro 🥰🙏
@karthikkeyan1487
@karthikkeyan1487 3 жыл бұрын
அருமையான, இயல்பான வீடியோ 👌👌👌ஆடம்பரம் இல்லை, எளிமையான மக்கள்,உங்க எல்லா வீடியோ பார்க்கும்போது ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது, அனைவரும் நல்ல கடின உழைப்பாளிகள் குறிப்பாக பெண்கள் 👍👍👍 சாய்ராம் அண்ணா entry scene super 😀👌
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Karthick bro 🥰🙏
@shanthiuma9594
@shanthiuma9594 3 жыл бұрын
தேயிலை தோட்ட தொழில் மிகவும் அருமை படிப்புக்கும் நமது சொந்த வேலைக்கும் சம்பந்தமே இல்லை. நமது சொந்த தொழிலை நாமே செய்வதுதான் நல்லது. 🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
உண்மை shanthi uma 🥰🙏
@priyaviswanathan7009
@priyaviswanathan7009 3 жыл бұрын
Super thotam Super driving Super makkal Super place Finally super video...
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Priya 🥰🙏
@sharathvm6418
@sharathvm6418 3 жыл бұрын
அழகான ஊர் அண்ணா பச்சைபசேல் கண்கொள்ளா காட்சி உங்க வீடியோ பார்க்கும்போது கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு அண்ணா நன்றி 🤩🤩🤩
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் sarath ப்ரோ 🥰🙏
@meenasundar7711
@meenasundar7711 3 жыл бұрын
செம்ம View Babu😍ஏங்க நீங்க போற இடமெல்லாம். picnic spot ah இருக்குங்க😍 wonderful places 😍💞💞💞
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you meena sundar 🥰🙏
@maluvaiba2661
@maluvaiba2661 3 жыл бұрын
Babu Tambi ungalukku drive panna theriuma super. Video sunday ethir paarththaen varala Monday vandirukku thanks.
@TrainsXclusive
@TrainsXclusive 3 жыл бұрын
Hours of hard work is there before a sip of tea. My thanks to them and also thank you for presenting the same.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you maths bro 🥰😍🙏
@nixendavid8252
@nixendavid8252 3 жыл бұрын
Nice location bro... 💕💕💕💕 views yellam vera level... வழக்கம் போல கண்களுக்கும் மனதிற்கும் குளிர்ச்சியாக உள்ளது... 💚💚💚💚
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் nixen 🥰🙏
@YaaliVeerran
@YaaliVeerran 3 жыл бұрын
இங்க பார்ரா... கேம்-ல பஸ்ஸ கவுத்துப்புட்டு இங்க வந்து அசால்ட்டா ஜீப் ஓட்டுறத ! பாபு , பல திறமைகளை ஒளித்து வச்சு இருப்பீங்க போல 🤩 பாறை மேல அமர்ந்து மதிய உணவு 👌 மற்றுமொரு குளிர்ச்சியான வீடியோ 😍💚
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🥰🙏
@preethik52
@preethik52 3 жыл бұрын
Such a lovely vlog Bro! Life in the hills seems like a fairytale - so peaceful and satisfying. People are very humble and nice to know there's no boundary between neighboring lands. Stay Blessed Bro! I've heard of a cheese factory in Coonoor, if possible can you try covering that place..
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Preethi ...sure I IL do video about that very soon 🥰🙏
@vijilaponmalar2701
@vijilaponmalar2701 Жыл бұрын
Babu your lifestyle is very different, I like it,You are a hardworker and you can do any type of work,Your are a GOD gifted son, love others and helping others is God's gift to you, Keep it, Good night,
@rithuparna3683
@rithuparna3683 3 жыл бұрын
Azhago Azhagu avvalavum kollai adikira azhagu🤭really I like so much 🤗👌
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you rithu parna 🥰🙏
@om-od1ii
@om-od1ii 3 жыл бұрын
பாபு.தம்பி.உங்கள்.வீட்டில் அனைவரும்.நல்ல.உழைப்பாளிகள்.உங்கள்.தோட்டம்.மிக நல்லா.இருக்கு.சினமால. டூயட்.சீன்கள்.பாரத்த.இடங்கள்.போல்.இருக்கு.மலைமேல் உங்க.அம்மா.கூட.எப்படி. ஏறி.போறங்க.மலைப்பாக இருக்கு.நல்ல.பதிவு.இதை.பார்க்கும்.போது.எனக்கு.வீட்டில். சுறசுறுப்பாக.வேலை.செய்ய.தோனுது.அடுத்து.பறித்த தேயிலை களை.என்ன செய்ய.போறீங்க.என்று வீடியோ.போடவும்👍 நன்றிகள்.பல 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Already antha video potrukom ...video la irukkum பாருங்கள் 🥰🙏... அன்பும் நன்றிகளும் 🥰🙏
@om-od1ii
@om-od1ii 3 жыл бұрын
@@MichiNetwork ஓ.அந்த.நானே.தாயரித்த.ஒருஜினல்.டீ.வீடியோதானே பார்த்திருக்கேன் அந்த.டீ.பாக்டரிக்கு.தான் கொண்டு.போவிங்களா.🤔 சரி.தம்பி. நன்றி😊
@BabuRaj-hs1ti
@BabuRaj-hs1ti 2 жыл бұрын
Really super. Like to watch. and when I was happily watching this video. video suddenly ended. Even if ur video is more than one hour. I would watch. No doubt about it. You all are living with nature. No one get this kind of pleasing. Super. Keep it up. Do well. I subscribed your channel. You can't go away. We are watching you bigg boss ha ha. Keep post your videos🎥. Next time try to take video from ooty city. Bye bye all the best. You will get 1 million subscribe soon.whenever I get time. I will watch all your videos.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much ... thanks lot baburaj bro
@balachandarbalachandar6065
@balachandarbalachandar6065 3 жыл бұрын
Sri ராம் என்னை போல்பசி தாங்க மாட்டார் போலும் வீடியே மற்றும் உங்கள் வாழ்க்கை சூப்பர் மகிழ்ச்சி அடுத்த பிறவியில் இதுபோன்ற இடத்தில் பிறக்க வேண்டும்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏
@balachandarbalachandar6065
@balachandarbalachandar6065 3 жыл бұрын
எங்க எந்த வீடியோவும் அப்லோட் பண்ணலயா தம்பி
@jeyameenadj6456
@jeyameenadj6456 3 жыл бұрын
Office meeting time🤣 la unga video pakradhey oru thani jolly dhan🥳🌱🌱
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
HR கிட்ட நம்ம சேனல் subscribe Panna சொல்லவும் 🔥
@jeyameenadj6456
@jeyameenadj6456 3 жыл бұрын
@@MichiNetwork HR Kita matum ila manager tl nu elar kitayum soliyachi...be happy🥰
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
@@jeyameenadj6456 Ada na chummaa comedy ku sonnen 😂
@jeyameenadj6456
@jeyameenadj6456 3 жыл бұрын
@@MichiNetwork ada nan unmiya dhan ga sonen...🤩
@gayathrivijay2763
@gayathrivijay2763 3 жыл бұрын
Very nice babu..Ungaluku drivinglam theriuma so cute babu..unga thotam ellam supera iruku unga looking very smart nenga vela seiyarthu athavida smart iruku😊😊😊💕💕
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you thank you. 🥰🙏
@Dheerav14
@Dheerav14 3 жыл бұрын
நான் ராஜேஷ் குமார் ஹரியானா மாநிலத்தில் இருந்து.... உங்கள் வீடியோ காட்சிகள் மிக அருமை..
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி rajesh அண்ணா 🥰🙏
@sasirekhasankar2154
@sasirekhasankar2154 3 жыл бұрын
சூப்பர் இதை எல்லாம் நேரில் சென்று பார்க்க பக்கத்தில் பார்க்க ஆசையாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏
@jmj5101ify
@jmj5101ify 2 жыл бұрын
I studied about nilgiri hills in Asian geography. First time seeing in video how a tea plantation operates and the people working so hard. Thank you for producing such educational videos.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much Jessie Nathan mam. ❤️🙏
@srilatharavi4759
@srilatharavi4759 3 жыл бұрын
😍Wow bro. உங்க வீடியோக்கு haters ah இருக்க மாட்டாங்க. மனசுக்கு இதமான உணர்வு தர கூடிய வீடியோ. லைவ் வரதுக்கு முன்னடி சொல்லுங்க bro. அடிக்கடி வீடியோ போடுங்க பாபு
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much srilatha Ravi 🥰🥰🙏
@srilatharavi4759
@srilatharavi4759 3 жыл бұрын
@@MichiNetwork 😍
@maruthasalamarumugam6142
@maruthasalamarumugam6142 3 жыл бұрын
வீடியோ.எதார்தாமாக. உள்ளது. அருமை👌👌🌿🌿
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 😎🥰🙏
@ramjanramja3408
@ramjanramja3408 3 жыл бұрын
Garden semma i love love more 😍😍😍natural love queen💖
@derrickregis9150
@derrickregis9150 3 жыл бұрын
I have been to Ooty 6 times, will meet you the next time I visit Ooty, thank you for your scenic views.
@suthanams6290
@suthanams6290 3 жыл бұрын
செம சூப்பரான இடம் சகோ 👍💖🌱💞
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you sago 🥰🙏
@victoriarani3978
@victoriarani3978 3 жыл бұрын
Hi michii when I was sad I seeing ur videos..such a Natural lifee michii.. God bless ur life
@snekakrishnansnekakrishnan6307
@snekakrishnansnekakrishnan6307 3 жыл бұрын
Super.ur family ladies are great.really proud to see ur family members.niraya videos podunga bro👌👌
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Kandipa neraiya videos poduren 🥰🙏
@palaniswamysubramaniam4169
@palaniswamysubramaniam4169 3 жыл бұрын
No one can predict what your next video would be. You present surprising videos instantly and mesmerise viewers. Often prove you are multi talented with lot of skills. This video shows the richness of the Nilgiris. Really awesome and wonderful. Keep it up Babu.👍👍👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much for your love and support 🥰🙏
@VijayKumar-np7lm
@VijayKumar-np7lm 3 жыл бұрын
இயற்கை காட்சிகள் நிறைந்த நல்ல பதிவு மற்றும் அருமையான இடம் ❤️
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Vijayakumar bro 🥰🙏
@padmapriya6474
@padmapriya6474 3 жыл бұрын
Babu bro always super... 👍done a good job.. pickup pani drop pani saptathuku restuuu.........🤩👏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
ஆமா ஆமா 😀😎
@Ayshwariya
@Ayshwariya 3 жыл бұрын
Great team work..fun packed.. 👍👍 ID card super Namma oru makkal 🙏🙏🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Nandrigal🥰🙏
@yousskumar
@yousskumar 3 жыл бұрын
@@MichiNetwork what ID card is that?
@rajashrimunirathinam1104
@rajashrimunirathinam1104 3 жыл бұрын
Bahubali Babu...😍👌....Naga ellam vacationku tha intha mari falls ku ellam povom...But nega lunch n breakfast ku ellam poringa ..U ppl r so lucky 🤗🤗...Waiting for next video
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you dear
@r.kgardeningandvlog1963
@r.kgardeningandvlog1963 3 жыл бұрын
Wow great..bro.🤝👌.oru sappadu,sambar vachutu tiered nu sollitu night Tiffin kadaila vangikalanu sollitu irukom😎.🤔..ithellam kastam...👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
😀😀😀😀
@bharathamani5778
@bharathamani5778 3 жыл бұрын
அருமை... அருமை.. வாழ்த்துக்கள் சகோ
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you dear
@96980
@96980 3 жыл бұрын
கெங்கரையின் இயற்கை காதலனே..தொடரட்டும் இனிய பயணங்கள்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@veeramani9373
@veeramani9373 3 жыл бұрын
வணக்கம்பாபு தேயிலைதோட்டவிவசாயி வாகனஓட்டுனா்அவதாரம் அருமைபாபு மதியஉணவுசாப்பிட்டஇடம்அழகு மலையின்ரம்மியமானஅழகு
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
😀😎🙏❤️..nandri nandri nandri
@lyan5549
@lyan5549 3 жыл бұрын
So soothing with peace seeing the greeneries of your vlogs bro. We are in lockdown in Malaysia hopefully the pandemic over and we can visit the nilgiris beauty and the natural splendour of your country.Thank you bro.stay bless🤗
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much iyan 🥰🙏
@Ganpat5495
@Ganpat5495 3 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது 👍👍. வாழ்த்துக்கள் 👏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏
@Ncjdjdnfndndnff
@Ncjdjdnfndndnff 2 жыл бұрын
Hi brother unga videos ellam romba nallairukku andthen very relaxed 😌 thank you india vantha kandippa unga oorukku varanum
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
கண்டிப்பா வாங்க 🥰🙏
@bavakani2432
@bavakani2432 3 жыл бұрын
Hi Babu 👋👋👋... Your maximum dialogue யோவ் என்னய்யா இது, This is called..... I like it pa.....
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
யோவ் என்னையா இது 😂😂😂🙏
@sudhabala8965
@sudhabala8965 3 жыл бұрын
😍உங்க வீடியோ பார்த்த.. மகிழ்ச்சி இருக்கும்....😍கார் நல்ல டிரைவிங் பன்னுரிங்க...😍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Sudha Bala 🥰🙏
@kombukumara4610
@kombukumara4610 3 жыл бұрын
உங்கள் விடியோ அனைத்தும் சூப்பர் ஆக உள்ளது
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you thank you
@saimag8365
@saimag8365 3 жыл бұрын
அருமை அருமை அருமை 💝💝💝
@vanithamuthu1789
@vanithamuthu1789 3 жыл бұрын
Hii bro intha lack down lavetukullaye adanji irukkarom unga vedio pakkarathala etho nangale anga irunthu pakkara feeling thank you 🤩🤩🤩
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much Vanitha 🥰🙏
@rtcb3660
@rtcb3660 3 жыл бұрын
Such a wonderful greenery vlog and you are multi talented generous guy. Always keep rocking. Valthukkal Thambi
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you chiti ❤️🙏
@thenismartvenkatesh8011
@thenismartvenkatesh8011 3 жыл бұрын
Super Anna தேனியில் இருந்து வெங்கடேஷ்
@sarojas8132
@sarojas8132 2 жыл бұрын
❣️❣️❣️ உங்களோடு பயணிப்போம் என்றும்
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 💙🙌
@sathyar1002
@sathyar1002 3 жыл бұрын
Babu unga place video paathute irukalam pola iruku 😍👌🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Sathya 🥰🙏
@ravananrajasolan8688
@ravananrajasolan8688 3 жыл бұрын
இங்கு சுற்றியுள்ள காடுகளில் வீரப்பன் ஐயா வாழ்ந்திருப்பார்
@vpremalatha80
@vpremalatha80 3 жыл бұрын
Hi Babu unkal video is very nice. All videos iam watching .sai ram Anna how are you? All the best ☺️
@cardamomagriculture9358
@cardamomagriculture9358 2 жыл бұрын
Nanum vathiruken ji 2008,2009 le miltheni kakkasolai..
@palanivelm2324
@palanivelm2324 2 жыл бұрын
நல்ல தமாஷ். பாகுபலி பாபு.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
😂🙌🙏
@ரணதீரன்-ந3ண
@ரணதீரன்-ந3ண 3 жыл бұрын
குருநாதா உங்க மகிமையே மகிமை
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Nandri nandri 😀🙏
@ampujaammu1121
@ampujaammu1121 3 жыл бұрын
Bro morning notification pathum yennala ungka video pakamutiyama pochi karanam yengka areala semma malai so epo rompa happy video pathute comment pannuren ungka voice super annaa plzzzz weekly one video sary upload pannungka👍👍👍👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Weekly kandipa oru video potturen 🥰🙏... thank you so much 🥰
@mkarthikeyankm8138
@mkarthikeyankm8138 3 жыл бұрын
நன்றி
@ramkumark5665
@ramkumark5665 3 жыл бұрын
பார்க்கவே பொறாமையா இருக்கு அண்ணா😍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🥰🙏
@SaS-mc1yl
@SaS-mc1yl 3 жыл бұрын
what a cracking day bro 👏you surprise us with every video seemingly unending scenic forest, unfolding at every turn of your drive just out at your doorstep! Just imagining people how lucky being quarantined in such a place&even if a virus enters there also, it change its heart 😂such is God's love seen unchanged there not even relying on limited boundaries but the unlimited love protects all 🙏a wicked little stream wherever you go,lunch with a rocky adventure,sunbathing yourself&lunchbox in the greens🤣hahaha keep enjoying&sharing bro.sairam bro pavam always pulling his leg huh...aama andha kaatatru vella neerai thanduvadharkku avarukku special safety shoes mantrathal varavalaika patadhu😆God bless you all ☀
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much for your huge love and support 🥰🙏
@SaS-mc1yl
@SaS-mc1yl 3 жыл бұрын
@@MichiNetwork always bro😎 keep shining⭐✨ 💛
@vadhanakumaridhanapalan3707
@vadhanakumaridhanapalan3707 3 жыл бұрын
Bro tea leaves your are picking know that is for house use? or you will give to tea factory
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
We send that tea leafs to factory 😎
@JJV..
@JJV.. 3 жыл бұрын
Super ...Love from Kerala 😍
@Filofax91
@Filofax91 3 жыл бұрын
Nice babu bro 👌👍👏🙌💪😎👌👍👏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
❤️🥰🙏
@mathinafaizalf7889
@mathinafaizalf7889 3 жыл бұрын
Babu bro always super man nice bro 👌 keep it up 👏👏👏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you madhina 🥰🙏
@madeshsiva1694
@madeshsiva1694 3 жыл бұрын
அருமை
@vijayapadmanaban4215
@vijayapadmanaban4215 3 жыл бұрын
உங்க வீடியோ அனைத்தும் மிக அருமை. அந்த பாஷை பெயர் என்ன?
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Badaga language bro 😍🙏
@iroskumara6629
@iroskumara6629 3 жыл бұрын
Supper idam nalla wiew point nan sri lankavil irende❤👌
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you iros kumara 🥰🙏
@MrNaveen1098
@MrNaveen1098 2 жыл бұрын
Bro how much is the price per kg that is being sold to factory ?
@sowndaryasowndarya102
@sowndaryasowndarya102 3 жыл бұрын
Nature 🌿is very nice anna unga videos ku veight panite irunthen inaiku vanthuduchi niraya videos aploade pannunga anna
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you sowndarya 🥰🙏
@deepabaddu239
@deepabaddu239 2 жыл бұрын
அருமை அருமை 👌👌👌
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💜
@petchiammal.r4576
@petchiammal.r4576 3 жыл бұрын
Hii anna video super 😁😁😁7.05 கடைசி வரைக்கும் நீங்க என்ன படிச்சிருக்கேன் சொல்லவே இல்லையே
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
😂😂😂😂... Periya படிப்பு 😀
@geogieabraham9506
@geogieabraham9506 3 жыл бұрын
Babu a cool natural video Climate super At last Babu Bahubali Congrats Babu
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
😀😀😀💪💪💪.... thank you so much 🥰🙏
@geogieabraham9506
@geogieabraham9506 3 жыл бұрын
@@MichiNetwork thanks Babu
@ahmedmohaideen4106
@ahmedmohaideen4106 3 жыл бұрын
வேர லெவல் பாபு சார்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much❤️🙏
@saradhasrikanth9692
@saradhasrikanth9692 3 жыл бұрын
Where are you staying near kothagiri.. Super experience,
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Saradha 🥰🙏
@k.anbudevi9084
@k.anbudevi9084 3 жыл бұрын
Super super bro
@RamKumar-im2ky
@RamKumar-im2ky 3 жыл бұрын
Super thalaiva 👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you bro 🥰🙏
@raghu1205
@raghu1205 3 жыл бұрын
Arumai Anna soon 50k 🎉🎉🎊💓
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you raghu 🥰🙏🥰
@sureshayyasamy7886
@sureshayyasamy7886 3 жыл бұрын
Simple vlog irunthalum super
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Suresh bro 🥰🙏
@ranjithsj0712
@ranjithsj0712 3 жыл бұрын
nice driving jeep bro 👍🏻
@360.
@360. 3 жыл бұрын
Supper natural is beautiful
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
thank you
@SWAG_MUKEZZ
@SWAG_MUKEZZ 3 жыл бұрын
Super video Anna Vera level view 👌👌👌👍👍👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much 🥰🙏
@dharanimoorthy5107
@dharanimoorthy5107 3 жыл бұрын
Nature is always beautiful..... So pleasant to watch ur videos.. 😍😍😍 Sudden'a leopard, bear vantha enna panuvinga?
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
ஒரே ஓட்டம் தான் 😀😀😂😂😂
@dharanimoorthy5107
@dharanimoorthy5107 3 жыл бұрын
@@MichiNetwork 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@deeparajiv711
@deeparajiv711 3 жыл бұрын
Woww😍 super bro unga comedy vera level
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you deepa🥰
@Pandiaraj-hy2sy
@Pandiaraj-hy2sy 2 жыл бұрын
Babu Sir, Please Ennaum Ungaloda Serthukkangal.
@RaviKumar-hg2jf
@RaviKumar-hg2jf 2 жыл бұрын
Super 👌
@subashbose1011
@subashbose1011 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப அருமை பாபு
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Bose 🥰🙏
@aafrinbanua2335
@aafrinbanua2335 3 жыл бұрын
wow wonderful anna, your driving also
@naadodiparavai
@naadodiparavai 3 жыл бұрын
Wow so beautiful
@murali.smurali5282
@murali.smurali5282 3 жыл бұрын
Again a pleasant video from michi network babu, 👏👏👏💓 thanks bro
@kasinathanm5306
@kasinathanm5306 3 жыл бұрын
beautiful place ❤️ beautiful Garden 🌿
@sahicraft9349
@sahicraft9349 3 жыл бұрын
Super pa valthukal 👌
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Chandrakala 🥰🙏
@neelac8052
@neelac8052 3 жыл бұрын
Hi babu super video Arumy malai mala eruvathu oru valaithaan bro Appuram rest thavaithaan
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🥰🥰🙏... thank you Neela 🥰🙏
@yuvarajaannamalaiaa2057
@yuvarajaannamalaiaa2057 3 жыл бұрын
அருமை அண்ணா திருத்தணி பகுதியில் இருந்து அன்பு தம்பி யுவராஜா
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
திருப்பதி தம்பி யுவராஜா வணக்கம் 🥰😀🙏
@edwinsahayaraj1587
@edwinsahayaraj1587 3 жыл бұрын
Babu valringa babu good luck
@Ramana1781Switzerland
@Ramana1781Switzerland 3 жыл бұрын
Beautiful 🤩 Bro…
@pradeepvirat3352
@pradeepvirat3352 3 жыл бұрын
Very very nice Bro ❤️😘
@bprashanth9610
@bprashanth9610 3 жыл бұрын
Really good babu sir
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Prasanth bro 🥰🙏
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 11 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
Lost River of Coimbatore | ft KOUSIKA | Documentary
22:16
THANI KATTU RAJA
Рет қаралды 52 М.