4K | Uyire Uyire Piriyadhey HD Video Song | Santhosh Subramaniam HD Video Song |

  Рет қаралды 16,422,417

JD Music

JD Music

3 жыл бұрын

#4KHDVideoSong #UyireUyirePiriyadheyHDVideoSong #JayamRavi #Genelia #SanthoshSubramaniamMovieHDVideoSong #LoveFeelingSong #LoveSentimentSong #CuteGenelia
பாடகா் : சாகா்
இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத்
ஆண் : உயிரே உயிரே
பிாியாதே உயிரைத் தூக்கி
எறியாதே உன்னைப் பிாிந்தால்
உலகம் கிடையாதே ஓ ஹோ ஓ
ஆண் : கனவே கனவே
கலையாதே கண்ணீா்
துளியில் கரையாதே
நீ இல்லாமல் இரவே
விடியாதே ஓ ஹோ ஓ
ஆண் : பெண்ணே நீ வரும்
முன்னே ஒரு பொம்மை
போலே இருந்தேன்
புன்னகையாலே முகவாி
தந்தாயே ஓ ஓ ஓ
ஆண் : ஆயுள் முழுதும்
அன்பே உன் அருகில்
வாழ்ந்திட நினைத்தேன்
அரை நொடி மின்னல்
போலே சென்றாயே
ஆண் : உயிரே உயிரே
பிாியாதே உயிரைத் தூக்கி
எறியாதே உன்னைப் பிாிந்தால்
உலகம் கிடையாதே ஓ ஹோ ஓ
ஆண் : புல் மேல் வாழும்
பனி தான் காய்ந்தாலும்
தலை மேல் தாங்கிய நேரம்
கொஞ்சம் ஆனால் பொற்காலம்
ஆண் : உன் அருகாமை
அதை நான் இழந்தாலும்
சோ்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு
நொடியின் நினைவே சந்தோஷம்
ஆண் : கடல் மூழ்கிய
தீவுகளை கண் பாா்வைகள்
அறிவதில்லை அது போலே
உன்னில் மூழ்கி விட்டேன்
ஆண் : உயிரே உயிரே
பிாியாதே உயிரைத் தூக்கி
எறியாதே உன்னைப் பிாிந்தால்
உலகம் கிடையாதே ஓ ஹோ ஓ
ஆண் : உன் கை கோா்த்து
அடி நான் சென்ற இடம்
தன்னந்தனியாய் எங்கே
வந்தாய் என்றே கேட்கிறதே
ஆண் : உன் தோள் சாய்ந்து
அடி நான் நின்ற மரம் நிழலை
எல்லாம் சுருட்டிக் கொண்டு
நெருப்பாய் எாிக்கிறதே
ஆண் : நிழல் நம்பிடும் என்
தனிமை உடல் நம்பிடும் உன்
பிாிவை உயிா் மட்டும் நம்பிட
மறுக்கிறதே
ஆண் : உயிரே உயிரே
பிாியாதே உயிரைத் தூக்கி
எறியாதே உன்னைப் பிாிந்தால்
உலகம் கிடையாதே ஓ ஹோ ஓ
ஆண் : கனவே கனவே
கலையாதே கண்ணீா்
துளியில் கரையாதே
நீ இல்லாமல் இரவே
விடியாதே ஓ ஹோ ஓ

Пікірлер: 2 300
@miss_princess76
@miss_princess76 3 ай бұрын
2024ல யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க?என்ன பீல் பண்றீங்க?😢
@user-qn7gf1zq7s
@user-qn7gf1zq7s 3 ай бұрын
Я впервые слушаю песню и мне понравилась😊 ❤
@ammavinsamayal_vlog
@ammavinsamayal_vlog 3 ай бұрын
Now I'm listening 😭😭😭😭
@SABARI_GAMING_8959
@SABARI_GAMING_8959 3 ай бұрын
Bestie is avoiding me 😢😭😭😭
@kd_jagan_420
@kd_jagan_420 3 ай бұрын
Naa 🥺🖇️
@user-nr5dk8xe5h
@user-nr5dk8xe5h 3 ай бұрын
Me poitan
@asifhafil
@asifhafil 3 жыл бұрын
ஆயுள் முழுதும் அன்பே உன் அருகில் வாழ்ந்திட நினைத்தேன். அரை நொடி மின்னல் போலே சென்றாயே......😔😭😭😭😭😭
@nafshunafshu3710
@nafshunafshu3710 3 жыл бұрын
my fvrt lines
@yokeshyokesh3583
@yokeshyokesh3583 2 жыл бұрын
@@nafshunafshu3710 yokesh
@mthariqbasha3093
@mthariqbasha3093 2 жыл бұрын
Breakup ah bro
@asifhafil
@asifhafil 2 жыл бұрын
Yes
@pakthagaming1008
@pakthagaming1008 2 жыл бұрын
@@mthariqbasha3093 😂🤣
@shaj1390
@shaj1390 2 жыл бұрын
இந்த பாடலை 2021ல யார் பிடிக்கும் semma song
@karansrikaran3094
@karansrikaran3094 2 жыл бұрын
Pp PPP P P P
@pkshavatanavatana4895
@pkshavatanavatana4895 2 жыл бұрын
Enakkum pidikkum
@swathi5774
@swathi5774 2 жыл бұрын
Enakkum pidikkum
@shivanibalaji4625
@shivanibalaji4625 2 жыл бұрын
Enakkum
@tamilvideosongs4937
@tamilvideosongs4937 2 жыл бұрын
My favourite song
@neelakandan2453
@neelakandan2453 2 жыл бұрын
1000 முறை கேட்டாலும் சலிக்காத பாடல் பழைய நினைவுகள் என்றும் அருமை.
@rajaboopathi318
@rajaboopathi318 2 жыл бұрын
Mmmmmmmm Yes
@rajaboopathi318
@rajaboopathi318 2 жыл бұрын
Love
@thangammariyappan2910
@thangammariyappan2910 2 жыл бұрын
Nega sollvathu unnmi❤️
@mugisakthi6769
@mugisakthi6769 2 жыл бұрын
Yes bro unmithan
@aravindgtr
@aravindgtr 2 жыл бұрын
Correct bro
@SharavanaDof9
@SharavanaDof9 3 жыл бұрын
உன் கை கோர்த்து நான் சென்ற இடம் தன்னந்தனியாய் எங்கே வந்தாய் என்றே கேட்கிறதே...😢
@abdulsalam24
@abdulsalam24 3 жыл бұрын
😢
@whiterose2164
@whiterose2164 3 жыл бұрын
Antha line semma vali la
@haridhanush2834
@haridhanush2834 3 жыл бұрын
@@whiterose2164 💯💯💯💯💯 Love panavangala tha antga valiya unara mudium,,,,,💯💯💯💯💯😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔😭😭😭😭💔😭😭💔😭💔
@pavithrapavi500
@pavithrapavi500 3 жыл бұрын
😭
@HARIHARAN-kj2wh
@HARIHARAN-kj2wh 3 жыл бұрын
dont feel bro
@Dineshmahi77
@Dineshmahi77 2 жыл бұрын
True lines🥺💯✨... When we are in happiness, we enjoyed the song⚡ When we are sad ,we understand the lyrics🥺💯
@SindhuGunasekaran
@SindhuGunasekaran 2 жыл бұрын
💯
@tharanidevi3709
@tharanidevi3709 2 жыл бұрын
I love the song
@imaju118
@imaju118 2 жыл бұрын
Excatly bro😓😓
@RamyaRamya-rz4gq
@RamyaRamya-rz4gq 2 жыл бұрын
Sema bro same felling 🥺🥺
@bshanthi1348
@bshanthi1348 2 жыл бұрын
💯
@VazhthugalNanba
@VazhthugalNanba Жыл бұрын
காதலைப்போல் மிகச்சிறந்த பரிசும் இல்லை, மிக மோசமான தண்டனையும் இல்லை! ❤️💯
@kanishasasikumar6101
@kanishasasikumar6101 11 ай бұрын
𝐈𝐭'𝐬 𝐭𝐫𝐮𝐞...🥰
@user-cm3gq7sx3d
@user-cm3gq7sx3d 10 ай бұрын
Correct
@rensonpaul
@rensonpaul 9 ай бұрын
Correct
@sampathsampath9013
@sampathsampath9013 7 ай бұрын
Mmmm correct 😭😭😭😭😭
@user-qo4tc5oo9b
@user-qo4tc5oo9b 7 ай бұрын
Hmm😔
@dadlittleprincess2098
@dadlittleprincess2098 2 жыл бұрын
உன்னை நினைக்காமல் இருக்க வேண்டும் என்று நினைப்பதில் கூட நீதான் இருக்கிறாய் என்பதை மறந்து உன்னை நினைத்து கொண்டே இருக்கிறேன்!!!!! 😭😭 Miss you so much da!!
@lovefeeling....8807
@lovefeeling....8807 Жыл бұрын
Naanum thaan.... 😭😭 I miss my lovely usuru.... 💔💔
@sornalingamjeyakumar9509
@sornalingamjeyakumar9509 Жыл бұрын
😭😭😭😭😭
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
எண்ணம் போல் தான் வாழ்க்கை
@sportssenthil1682
@sportssenthil1682 Жыл бұрын
Me too
@user-me9mc3pi4r
@user-me9mc3pi4r Жыл бұрын
Sathyam
@susanthanisujaa9033
@susanthanisujaa9033 3 жыл бұрын
Eththa song kettu sad 😥😥😥😥😥akunawagka like podugka
@nandhini.s481
@nandhini.s481 3 жыл бұрын
Vaippu illa da mutheyvi
@ambigaambiga2996
@ambigaambiga2996 2 жыл бұрын
@@nandhini.s481 honor🛄🚾🛅
@smdfahim
@smdfahim 2 жыл бұрын
@@ambigaambiga2996 apudina inna
@sumosumo6076
@sumosumo6076 2 жыл бұрын
😭😭😭😭
@maddysarath5177
@maddysarath5177 2 жыл бұрын
Nanum
@dhatchayanidhatchayani4012
@dhatchayanidhatchayani4012 3 жыл бұрын
Uyire uyire piriyathe this song is heart touching yaruku pudikum ❤😛
@maduralakshan3184
@maduralakshan3184 2 жыл бұрын
Yes
@mohamedsimar6726
@mohamedsimar6726 2 жыл бұрын
Wonderful song
@jeganadhanlaxshitha3762
@jeganadhanlaxshitha3762 2 жыл бұрын
💖💖💖
@evangielinemary5235
@evangielinemary5235 2 жыл бұрын
😭😭😭😭😭
@suresh.csuresh.c2732
@suresh.csuresh.c2732 2 жыл бұрын
Yes 😔😔
@rock4603
@rock4603 2 жыл бұрын
DSP never failed with his music in tamil 1.Sachien 2.Aaru 3.Unnakum Enakkum 4.Santhosh Subramanian 5.Villu 6.Kantha Swamy 7.kutty 8.Singam 9.Venghai 10.veeram 11.Puli 12. Pushpa He might be top music composer in tollywood but highly underrated in tamil............ For telugu audience his songs are nostalgic and bring back childhood memories.......
@rohithkumard
@rohithkumard Жыл бұрын
His music added colors to my life😍
@mohamedsiyam6318
@mohamedsiyam6318 Жыл бұрын
Super
@mohamedsiyam6318
@mohamedsiyam6318 Жыл бұрын
3 nmbr movie ennata favourite movie
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
எண்ணம் போல் தான் வாழ்க்கை
@madhumithra.kmadhumithra.k680
@madhumithra.kmadhumithra.k680 Жыл бұрын
Miss you song
@psiva9239
@psiva9239 2 жыл бұрын
2022 முதல் 2100 வரை இந்த பாடலை கேட்பவர்கள் யார் யார்??? உயிரோடு இருக்கும் வரை இந்த மாதிரி பாடலை ரசிப்பவர்கள் யார்??
@Yamuna-on9oq
@Yamuna-on9oq Жыл бұрын
Nan
@psiva9239
@psiva9239 Жыл бұрын
@@Yamuna-on9oq 🤩
@RockRavi07
@RockRavi07 2 жыл бұрын
இந்த song la வர BGM வேற level feeling.......👍
@MugileswariR
@MugileswariR 2 ай бұрын
Hi
@smdfahim
@smdfahim 3 жыл бұрын
2:11 enna bgm pa single la irundhalum oru mari feeling varudhu😭😭😭
@yakopujeeva292
@yakopujeeva292 3 жыл бұрын
சூப்பர் பா இதான் நல்லது
@ibrahimmohammed4094
@ibrahimmohammed4094 3 жыл бұрын
Lets comits
@sumathisumathi675
@sumathisumathi675 3 жыл бұрын
Sss 😭😭😭
@dhatchayanidhatchayani4012
@dhatchayanidhatchayani4012 3 жыл бұрын
Correct pa👍
@amuthaselvam7191
@amuthaselvam7191 3 жыл бұрын
Same
@jayachitrak2873
@jayachitrak2873 Жыл бұрын
இந்த பாடலை 2023லையும் யாருக்கு பிடிக்கும்..... செம்ம song❤️❤️❤️
@balamuruganbala5701
@balamuruganbala5701 5 ай бұрын
2050 வந்தாலும் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு.😍😍😍
@haridhanush2834
@haridhanush2834 3 жыл бұрын
Any broken heart is here💔💔💔💔😭😭😭😭😒
@Dr.JeevanPrasanth
@Dr.JeevanPrasanth 3 жыл бұрын
God the lyrics makes it worse 💔💔
@user-dt6fw3hk1b
@user-dt6fw3hk1b 3 жыл бұрын
Yes akka
@user-dt6fw3hk1b
@user-dt6fw3hk1b 3 жыл бұрын
I am broken heart
@user-dt6fw3hk1b
@user-dt6fw3hk1b 3 жыл бұрын
Neenga entha vuru
@pravin5884
@pravin5884 3 жыл бұрын
Yeah me 🥺
@UTADELCIYALV
@UTADELCIYALV 3 жыл бұрын
Unamaiya love pannavangaluku than ovoru line kum meaning puriyum
@Gunal90
@Gunal90 2 жыл бұрын
😄
@chokalingam1239
@chokalingam1239 2 жыл бұрын
🤷‍♀️
@carthi2959
@carthi2959 2 жыл бұрын
😭😭ss
@Gunal90
@Gunal90 2 жыл бұрын
@@carthi2959 🎉
@32-praveenkumar.m45
@32-praveenkumar.m45 2 жыл бұрын
Sss😭😭😭😭😭
@heartbeatz2828
@heartbeatz2828 2 жыл бұрын
உயிரே உயிரே பிரியாதே… உயிரைத் தூக்கி எறியாதே… உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே… ஓஓஹோ… கனவே கனவே கலையாதே… கண்ணீா் துளியில் கரையாதே… நீ இல்லாமல் இரவே விடியாதே… ஓஓஹோ… பெண்ணே நீ வரும் முன்னே… ஒரு பொம்மை போலே இருந்தேன்… புன்னகையாலே முகவரி தந்தாயே… ஓ ஓ ஓ… ஆயுள் முழுதும் அன்பே… உன் அருகில் வாழ்ந்திட நினைத்தேன்… அரை நொடி மின்னல் போலே சென்றாயே… உயிரே உயிரே பிரியாதே… உயிரைத் தூக்கி எறியாதே… உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே… ஓஓஹோ… புல் மேல் வாழும்… பனி தான் காய்ந்தாலும்… தலை மேல் தாங்கிய நேரம் கொஞ்சம்… ஆனால் பொற்காலம்… உன் அருகாமை… அதை நான் இழந்தாலும்… சோ்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின்… நினைவே சந்தோஷம்… கடல் மூழ்கிய தீவுகளை… கண் பார்வைகள் அறிவதில்லை… அது போலே உன்னில் மூழ்கி விட்டேன்… உயிரே உயிரே பிரியாதே… உயிரைத் தூக்கி எறியாதே… உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே… ஓஓஹோ… உன் கை கோர்த்து… அடி நான் சென்ற இடம்… தன்னந்தனியாய் எங்கே வந்தாய்… என்றே கேட்கிறதே… உன் தோள் சாய்ந்து… அடி நான் நின்ற மரம்… நிழலை எல்லாம் சுருட்டிக் கொண்டு… நெருப்பாய் எரிக்கிறதே… நிழல் நம்பிடும் என் தனிமை… உடல் நம்பிடும் உன் பிரிவை… உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே… உயிரே உயிரே பிரியாதே… உயிரைத் தூக்கி எறியாதே… உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே… ஓஓஹோ… கனவே கனவே கலையாதே… கண்ணீா் துளியில் கரையாதே… நீ இல்லாமல் இரவே விடியாதே… ஓஓஹோ…
@MohamedafrahAfrah
@MohamedafrahAfrah 6 ай бұрын
❤👍👍 song
@sksaranyasksaranya477
@sksaranyasksaranya477 Жыл бұрын
Intha song 2023 la yaarulaam kekuriga like me
@vnkarthik1830
@vnkarthik1830 3 жыл бұрын
ஆயுள் முழுதும் அன்பே உன் அருகினில் வாழ நினைத்தேன், அரை நொடி மின்னல் போல மறைத்தாய்யே........
@NandhiniNandhini-zz7lh
@NandhiniNandhini-zz7lh 2 жыл бұрын
𝑻𝒖𝒓𝒆 𝒍𝒊𝒏𝒆𝒔 𝒃𝒓𝒐😔
@suryadarling5863
@suryadarling5863 2 жыл бұрын
7eurorei
@priyas.r3893
@priyas.r3893 2 жыл бұрын
Same😭
@mathuraiponnu5206
@mathuraiponnu5206 2 жыл бұрын
😥😥
@AJ-go7ek
@AJ-go7ek 3 жыл бұрын
2:16 "killing me every second"🥺🥺🥺🥺🥺
@ringtoneking4451
@ringtoneking4451 3 жыл бұрын
😭😭😭😭😭😭😭
@sanjayedit5168
@sanjayedit5168 3 жыл бұрын
Crt
@m.s.muthup.m.t9532
@m.s.muthup.m.t9532 3 жыл бұрын
@@ringtoneking4451 a
@m.s.muthup.m.t9532
@m.s.muthup.m.t9532 3 жыл бұрын
@@sanjayedit5168 a 🙄aapapopa
@m.s.muthup.m.t9532
@m.s.muthup.m.t9532 3 жыл бұрын
@@sanjayedit5168 to🙄😭 you fwar😭
@Dineshk68
@Dineshk68 2 жыл бұрын
2k kids nanga koda intha song ha romba like pani kokkorom❤️
@vigneshwarikailasam1425
@vigneshwarikailasam1425 2 жыл бұрын
Wow dear..true I'm 90s we really loved this song
@AnbuAnbu-tb1xj
@AnbuAnbu-tb1xj 2 жыл бұрын
Even singles can feel this song❤🤔
@abdulzakir9782
@abdulzakir9782 2 жыл бұрын
No no 🥴🤣 but semma song 🥳 morattu single 😹😹😂
@aravinth7325
@aravinth7325 3 жыл бұрын
இந்த பாடல் இப்படத்தின் ஒரு பகுதி ஆனால் காதலில் தோற்றவர்களுக்கு ஆயுள் வலி 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 3 жыл бұрын
இந்த படக்காட்சிக்கு உயிர் கொடுத்தது .. ஆரம்ப ஹம்மிங் ... பச்சாதாபமாக ஓலிக்கும் அந்த பிரிவைச்சொல்லும் சோகம் .. மனதை தீண்டும் அந்த பாடல் வரிகள் .. மனித உறவுகள் எல்லாம் சிக்கல் தானா ?.. வாழ்க்கை நிகழ்வை சொல்லும் இசை .. குடும்பத்தினர் எண்ணம் காட்டிய காட்சிகள்.. இங்கு காதலின் ஆழத்தை காணும் உணர்வு .. காதலர்களுக்காக ஏங்கும் என் மனம் ..
@vedhanayagi4146
@vedhanayagi4146 2 жыл бұрын
இது மாதிரியான emotional ஆன பாடல்களாம் கேட்டுதான் நிறய பேர் காதலில் விழுந்து கெட்டு போறாங்க
@fmafkhan
@fmafkhan 10 ай бұрын
Inga kadhalukkaha uyirayum kutukkuravanga irikkanga😃
@nivi1458
@nivi1458 2 жыл бұрын
Yaru intha song ah 2022 la kekuringa😔🎶🎵🎼🎵🎶
@thangampanja8772
@thangampanja8772 2 жыл бұрын
உன் கை கோர்த்து நான் சென்ற இடம் தன்னத்தனியாய் எங்கே வந்தாய் என்றே கேட்கிறது... 😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔💔💔💔💔💔💔💔💔
@divyarathana8412
@divyarathana8412 3 жыл бұрын
Killing every line😔
@santosp3692
@santosp3692 2 жыл бұрын
காதல் வலி உள்ள இடத்தில் இந்த பாடல் வரிகள் இடம் பெற்று இருக்கு... எபொழுதும் 👍
@Ravi-ci6ws
@Ravi-ci6ws 9 ай бұрын
இந்த பாடல் 2023 யாரு திரும்ப திரும்ப பாக்குறீங்க ...💔
@kaviya9300
@kaviya9300 3 жыл бұрын
Killing me every second ur memories 😭😭😭😭😭
@priyas4119
@priyas4119 3 жыл бұрын
Don't worry
@kaviya9300
@kaviya9300 3 жыл бұрын
@@priyas4119 ok
@priyas4119
@priyas4119 3 жыл бұрын
Luv panavanga ... Ilama life la thaniya irukarathu kodumai
@kumarankumaran2588
@kumarankumaran2588 3 жыл бұрын
@@kaviya9300 dont worry ma...
@kaviya9300
@kaviya9300 2 жыл бұрын
@@kumarankumaran2588 ok anna
@sandmere
@sandmere 3 жыл бұрын
2:16 jayam ravi looking.... Making goosebumps..... Really like a life's situation.
@arunsmart9021
@arunsmart9021 2 жыл бұрын
5q 0
@arunsmart9021
@arunsmart9021 2 жыл бұрын
1
@21rvs007ayyappan
@21rvs007ayyappan Жыл бұрын
2:14
@budjima
@budjima 4 ай бұрын
2024❤❤❤❤❤ year's mattum tha palasagum song la palasagathu😊
@rajlakshmid3469
@rajlakshmid3469 11 ай бұрын
Feel panni intha song ketkuren 2023 la
@mediabayan
@mediabayan 3 жыл бұрын
Single ha irundhu indha song kettu feel panravanga irukingala 👇👇👇
@mediabayan
@mediabayan 3 жыл бұрын
@@Chillloki ok friend 👌👌👌
@shambhusunal726
@shambhusunal726 3 жыл бұрын
മലയാളികൾ ആരും ഇല്ലേ 🤔 അങ്ങനെ വരാൻ വഴി ഇല്ലല്ലോ
@adolfhitler-vq9mf
@adolfhitler-vq9mf 3 жыл бұрын
ഇവിടുണ്ട് സൈമ
@anjalianju8288
@anjalianju8288 3 жыл бұрын
😁
@aryananda.dxa1986
@aryananda.dxa1986 3 жыл бұрын
😙👍
@mgcreationsmg4446
@mgcreationsmg4446 3 жыл бұрын
Und
@aswanyvarghesemusic5387
@aswanyvarghesemusic5387 3 жыл бұрын
Dhee ivdundu
@sathyas4714
@sathyas4714 11 ай бұрын
Intha songs ha 2023 la kekkuravaga like podugoohj...👍😁
@mahathi2002
@mahathi2002 3 жыл бұрын
Manasu laam edho pannathu pa...even though I'm single... this song and music ❤
@SharavanaDof9
@SharavanaDof9 2 жыл бұрын
Heart touching
@mahathi2002
@mahathi2002 2 жыл бұрын
@@SharavanaDof9 yes
@AH-qs5ww
@AH-qs5ww 3 жыл бұрын
பாடகர் சாகர் என்னா வாய்ஸ்டாப்பா உனக்கு. .soulful voice 💗
@shabanarehana5230
@shabanarehana5230 2 жыл бұрын
💔💔💔💔💔💔💔💔
@AnitaRachelUmahdevi
@AnitaRachelUmahdevi 2 жыл бұрын
What this never respect people followers sticky glue
@AnitaRachelUmahdevi
@AnitaRachelUmahdevi 2 жыл бұрын
Super tectic
@cherryfacts8010
@cherryfacts8010 Жыл бұрын
இந்த பாடலை 2023 ல் யார் பிடிக்கும் ❤❤ அந்த BGM க்கு ❤❤
@selvasivanmsdhoni2587
@selvasivanmsdhoni2587 Жыл бұрын
இந்த பாடலை கேட்க்கும் போது பழைய நினைவுகள் கண்ணெதிரே தோன்றுகிறது
@gogreen2716
@gogreen2716 3 жыл бұрын
1:54 The pain behind "Inime unga ishtpadi eh nadandhukuren pa" can be felt when the trust you kept on love is shattered, unfortunately, Naanum andha nelamai ku vandhuten, love la irundhu happiness vaanguna, sadness um vaangi dhane aaganum💔
@priyas4119
@priyas4119 3 жыл бұрын
Yes
@Maha66496
@Maha66496 2 жыл бұрын
expect pandra happiness kidaikuthu but sadness expected level ku athigama kidaikuthu😔😔
@janarthanaz
@janarthanaz 2 жыл бұрын
Unmai than its very painful I'm going through now
@deviparthasarathy3375
@deviparthasarathy3375 2 жыл бұрын
Tell your story
@preethanp6084
@preethanp6084 2 жыл бұрын
kzbin.info/www/bejne/oX_ZlZeDq819p7M
@ragunathangs4877
@ragunathangs4877 3 жыл бұрын
2:11 my fav scene 😍😣
@bahrainmobilr7348
@bahrainmobilr7348 28 күн бұрын
Raje உன் நினைவுகள் எல்லாம் this song ❤😂
@BTS_LOVE_787
@BTS_LOVE_787 4 ай бұрын
Indha song ah yaarellaa 2030 la kekuringa...?🙌💜 Yedhukum munnadiye pottu veippom 😅
@farzana1122
@farzana1122 3 жыл бұрын
2021 ഇൽ കാണുന്നവർ ഉണ്ടോ
@sathu3474
@sathu3474 3 жыл бұрын
Literally getting mad after hearing this song..... This song brings back all the memories 😒🙄
@fmafkhan
@fmafkhan Жыл бұрын
2023la yaarla intha song pakka vanthigga friends 💔💔
@balamuruganbala5701
@balamuruganbala5701 Ай бұрын
😍😍😍 இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍
@harshithp3007
@harshithp3007 3 жыл бұрын
The expression on Ravi's face in the first 40 seconds......I could feel the pain in him ❤️❤️
@keerthanakeerthanakeerthan1988
@keerthanakeerthanakeerthan1988 Жыл бұрын
Lllll
@sundarrajan2610
@sundarrajan2610 7 ай бұрын
​@@keerthanakeerthanakeerthan1988❤❤❤
@akilan3302
@akilan3302 2 жыл бұрын
ஆயிரம் கவலை எல்லோரு மனதிலிளும்இருந்து கொண்டு இருக்கும் இந்த பாடல் கேக்கும் போது மரணம் ஒவ்வொரு நொடியும் வந்து விடுகிறது ஆண்டவனிடம் ஒன்று மட்டும் கேட்கிறேன் இன்னோரு பிறவியோ பிரிவோ வேண்டாம் இதை தாங்கும் சக்தி எனக்கு இல்லை.
@Yamuna-on9oq
@Yamuna-on9oq Жыл бұрын
Ama
@iyyappaniyyappan3796
@iyyappaniyyappan3796 Жыл бұрын
Mm
@brindhapackirisamybrindha9902
@brindhapackirisamybrindha9902 11 ай бұрын
Yaaru laam 3000 la indha song aa pakuringa ❤
@user-zo8ff3ey5z
@user-zo8ff3ey5z 5 ай бұрын
பிரியும் போது தான் காதலின் நினைவுகளை ஆரம்பமகிறது
@sayirabanu4873
@sayirabanu4873 3 жыл бұрын
😭rombo aluga varudhu 😭😭💔😭😭💔💔💔😭💔💔😭💔
@ranuranu8207
@ranuranu8207 3 жыл бұрын
😭😭💔😭😭
@blessy4749
@blessy4749 3 жыл бұрын
Romba aluga varudhu feel panna vaikuraga 😭😭💔💔
@madhumitha9194
@madhumitha9194 3 жыл бұрын
😭😭😭😭😭💔💔💔
@ArchanaMobiles-iki.
@ArchanaMobiles-iki. 2 жыл бұрын
Yes 😢😭😭
@jennymary9835
@jennymary9835 2 жыл бұрын
Yen don't worry
@Nazeef_26
@Nazeef_26 3 жыл бұрын
2:16 Bgm 😍😍
@makeshwaran782
@makeshwaran782 3 жыл бұрын
Semmma
@preethanp6084
@preethanp6084 2 жыл бұрын
kzbin.info/www/bejne/oX_ZlZeDq819p7M
@senthil2861
@senthil2861 Жыл бұрын
DSP magic
@satheeshmr-gf5yd
@satheeshmr-gf5yd 3 ай бұрын
இந்த song 2024 யாரேல்லாம் பார்க்குறிங்க இந்த comments like பன்னுங்க
@sadstatus-tx9xz
@sadstatus-tx9xz 2 жыл бұрын
First love is important it will change the nature❤ Second love is very important it will change the life❤ But first love is the best love
@moohoobjohn405
@moohoobjohn405 2 жыл бұрын
No....first love or second love which one is true that's the best love
@sadstatus-tx9xz
@sadstatus-tx9xz 2 жыл бұрын
S correct
@sabesansabesan6502
@sabesansabesan6502 2 жыл бұрын
S its true nanba
@AJAYAJAY-mi4kf
@AJAYAJAY-mi4kf 2 жыл бұрын
It's true
@KarthikKarthik-mv1oz
@KarthikKarthik-mv1oz 2 жыл бұрын
Yes correct
@unboxingrctamil2680
@unboxingrctamil2680 3 жыл бұрын
One of my favourite songs 🥰🤩😍🤗
@barathikb7622
@barathikb7622 2 жыл бұрын
I .
@ananyakarthik5209
@ananyakarthik5209 3 жыл бұрын
2:45 my fab line vera level
@shabanarehana5230
@shabanarehana5230 2 жыл бұрын
💞💞💞💔💔💔💔
@SharavanaDof9
@SharavanaDof9 2 жыл бұрын
Ama
@starofgaming6967
@starofgaming6967 Жыл бұрын
2022 la endha pattu yarulam katinga
@br-7bharath636
@br-7bharath636 2 жыл бұрын
2:17 what a bgm my favourite
@kumarvel5644
@kumarvel5644 3 жыл бұрын
2:11eththana murai kettalum oru feel. sema bgm
@senthilraja2162
@senthilraja2162 3 жыл бұрын
Today my lover marriage 😭life long Happy ah iru❤️ Nan intha song ah enake deticate pannikuren💔
@sundaravalli.g1271
@sundaravalli.g1271 3 жыл бұрын
Eina Sapadu podaga PA 😋
@senthilraja2162
@senthilraja2162 3 жыл бұрын
@@sundaravalli.g1271 Nan pogala
@jeseenavayalakathumanzil9720
@jeseenavayalakathumanzil9720 3 жыл бұрын
Oo very bad avala ennum nenakkirathu thappu ok bro
@thangarasupichai1954
@thangarasupichai1954 3 жыл бұрын
Feel panathinga..atha vda best ah Oru life Varum...
@nirmalraj2571
@nirmalraj2571 3 жыл бұрын
@@sundaravalli.g1271 manishanada neegalam😅
@haseebabdulnafar
@haseebabdulnafar Жыл бұрын
2022 la yaravathu keakeengala.??🙋🏻‍♂️
@muniyapparaj7303
@muniyapparaj7303 Жыл бұрын
2023 யார் இந்த பாடலை கேட்கிறீங்க.😊😊😊
@miyamedia4115
@miyamedia4115 2 жыл бұрын
நிழல் நம்பிடும் என் தனிமை உடல் நம்பிடும் உன் பிரிவை உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே 💔💔💔 totally broken my heart
@sakthivel9404
@sakthivel9404 3 жыл бұрын
Have many time I hearing this but tears are un controlled 🤧😋😍
@VijayAddicted-gl1bn
@VijayAddicted-gl1bn Жыл бұрын
Intha songa yaruyellam 2023la kekuringa
@susaikumar8082
@susaikumar8082 2 жыл бұрын
உன் கை கோர்த்து அடி நான் சென்ற இடம் தன்னந்தனியே எங்கே வந்தாய் என்று கேட்கிறதே semma line
@sheheersheikh8517
@sheheersheikh8517 3 жыл бұрын
When I am sad I listen this song 🎵 👍
@yamunadevi6687
@yamunadevi6687 3 жыл бұрын
👤நிழல் நம்பிடும் என் தனிமை🚶🏻‍♀️ உடல் நம்பிடும் உன் பிரிவை👰🏻உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே.....😔💜💯💔True lines😔💙💔
@thirukovilurcity5482
@thirukovilurcity5482 3 жыл бұрын
Love it 😍♥️
@hesikahesi.hesika5765
@hesikahesi.hesika5765 2 жыл бұрын
Entha song 2022 la yarukku ellam pidikum 😔😔😔😔
@r.inan5980
@r.inan5980 2 жыл бұрын
இன்று மட்டும் பல தடவைக்கு மேல் பார்த்து உள்ளேன்
@mallikaravikumar1156
@mallikaravikumar1156 2 жыл бұрын
DSP music kaaga vantgavanga attendance podunga pa 😍👍
@harshas7793
@harshas7793 3 жыл бұрын
en mama kuda irundha andha naatkal lovely memories aana ipo adhu.............. ☹️😢😢😢
@syedmusthaffa3719
@syedmusthaffa3719 3 жыл бұрын
Hi
@ananthi6619
@ananthi6619 3 жыл бұрын
Hi sister
@SharavanaDof9
@SharavanaDof9 2 жыл бұрын
Y enna aachu ?
@harisbeach9067
@harisbeach9067 2 жыл бұрын
2022 attendance.!🤗❤
@k.karthika1stchemistry191
@k.karthika1stchemistry191 2 жыл бұрын
Unmaiya love panravangalukkutha theriyum intha song feel. ,
@Mistry_Vedios
@Mistry_Vedios 2 жыл бұрын
feel oda ketale podhum Azhugai vandhidum appidi oru song👌👍
@125adithyaprabhakaran6
@125adithyaprabhakaran6 2 жыл бұрын
Feel ilama kelka midiyatha oru song ith.
@ashasenthilkumar339
@ashasenthilkumar339 3 жыл бұрын
My favorite song edha kekkum podhula vera level feelinga erukku 😖😖
@purijagannathan9402
@purijagannathan9402 2 жыл бұрын
2021 ல் இல்லை உலகம் உளளவரை இந்த பாடல் ஒலிக்கும் பிடிக்கும் நம்ம தமிழ் சினிமா பாடல்கள் சிறப்பு*
@SachinSachin-mt4pr
@SachinSachin-mt4pr 2 жыл бұрын
மனதில்💔💔💔💔 உள்ள காதல் வலிகள் என்றும் அழிவதில்லை என்றும் நாம் மனதில் என்றும் இருந்து கொண்டே இருக்கும் நாம் சாகும் வரை இருக்கும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@wahabaaskeen7037
@wahabaaskeen7037 3 жыл бұрын
This song was killing my ♥️heart
@cdharini4296
@cdharini4296 3 жыл бұрын
Endha song ketale alugaya varuthu 😭😭semma song
@kanageswarykana9930
@kanageswarykana9930 11 ай бұрын
2023 intha padalai innum ketkuren....nice lyrics....sad❤
@MuthuLakshmi-vt5re
@MuthuLakshmi-vt5re 26 күн бұрын
நான் ரொம்ப ரொம்ப பீல் பண்ற சாங்ஸ்னா அது இதுதான் என்னோட ஃபேவரிட் சாங்ஸ் இந்தப் பாட்டை கேட்டால் என்னை அறியாமை கண்ணீர் வடிக்கும்
@aswin1471
@aswin1471 2 жыл бұрын
Super song 😘😘😘
@vishusquare2278
@vishusquare2278 3 жыл бұрын
Jd really how I am thankful to u... Indha movies song KZbin search panuven picture mokkaiya irukum evlo kastapaten teriyuma... This movie my childhood memories... Really neenga memories aa super thandhurukinga romba thank u nanba... 😢
@sughaashinig5719
@sughaashinig5719 Жыл бұрын
Entha song ah 2023 la yarulam kekuringa
@jillakumar9829
@jillakumar9829 2 жыл бұрын
யாரெல்லாம் இந்த சாங் 2022ல கேட்க வந்தீங்க iam first 😊😊
@mahii3541
@mahii3541 3 жыл бұрын
Addictedd..😌
@bangtangirlarmyyyyy4710
@bangtangirlarmyyyyy4710 2 жыл бұрын
Army💜💜💜
@VijayaLakshmi-lw1zm
@VijayaLakshmi-lw1zm 2 жыл бұрын
Hi army 💜💜💜💜💜
@katharbasha1100
@katharbasha1100 3 жыл бұрын
உன் கை கோர்த்து அடி நான் சென்ற இடம்...😭
@pavithrapavi500
@pavithrapavi500 3 жыл бұрын
😭😭😭
@haridhanush2834
@haridhanush2834 3 жыл бұрын
Nice line😭😭😭😭😭
@jayasri6202
@jayasri6202 3 жыл бұрын
😔
@Crazydevilgamming
@Crazydevilgamming 3 жыл бұрын
I mis u raj 😭😭😭😫
@marimuthu6555
@marimuthu6555 3 жыл бұрын
I miss you mama
@happysoul768
@happysoul768 2 жыл бұрын
Ur memorizes killing me every second 😭Hope, you will come soon💔... Miss you 🥺
@sree7465
@sree7465 2 жыл бұрын
What happened?
@sree7465
@sree7465 2 жыл бұрын
Break up? or he gone somewhere
@rayasmohamed5808
@rayasmohamed5808 Жыл бұрын
This is one of those songs that touches my heart🇱🇰😍😍
@incredibleindiamalayalam591
@incredibleindiamalayalam591 3 жыл бұрын
നല്ല പാട്ട് 😍 ഈ പാട്ടിന്റെ thumbnail എഴുതിയിരിക്കുന്നത് URIYE URIYE എന്നാണ്. അത് ഒന്നു തിരുത് ട്ടോ
@sridharshan.l9078
@sridharshan.l9078 3 жыл бұрын
Keep rocking
@Indian-hr1gu
@Indian-hr1gu 11 ай бұрын
Now 2023.... I like this song still... Wat about you????
@KarthickKarthickR
@KarthickKarthickR 2 жыл бұрын
Dsp music ... Love feel songs la semmaiya potuvaga
@PrabhuPrabhu-ww5ky
@PrabhuPrabhu-ww5ky 3 жыл бұрын
Un kaikal korthu nan senra edam thanathaniya yenge vanthai yanru ketkerathe😔😔😔😔
@alonequeen_official2784
@alonequeen_official2784 2 жыл бұрын
💔✌🏻
Engeyum Kaadhal - Dhimu Dhimu Video | Jayam Ravi, Hansika | Harris
6:12
SonyMusicSouthVEVO
Рет қаралды 35 МЛН
маленький брат прыгает в бассейн
00:15
GL Show Russian
Рет қаралды 4,4 МЛН
Chips evolution !! 😔😔
00:23
Tibo InShape
Рет қаралды 25 МЛН
Каха с волосами
01:00
К-Media
Рет қаралды 6 МЛН
OMG 😨 Era o tênis dela 🤬
00:19
Polar em português
Рет қаралды 3,3 МЛН
Sadraddin & IL’HAN - Aman bolşy suigenim | Official Visualizer
3:09
Kalifarniya - Hello [official MV]
2:54
Kalifarniya
Рет қаралды 2,5 МЛН
Nurbullin - Есімде | Бейнебаян
4:23
Nurbullin
Рет қаралды 54 М.
Жандос Қаржаубай - Не істедім?!
2:57
Егор Крид, JONY - Дым ( Премьера Клипа 2024 )
2:53
Егор Крид
Рет қаралды 4,2 МЛН
Қайрат Нұртас - Қоймайсың бей 2024
2:22
RAKHMONOV ENTERTAINMENT
Рет қаралды 1 МЛН
Asik - Body (Lyrics Video)
2:42
Rukh Music
Рет қаралды 442 М.