Love Duet Song | Chella Chella Song | Helo | Deva | Srinivas, Anuradha Sriram | Prashanth | 4K Ultra

  Рет қаралды 6,312,812

4k Classic Movies & Song

4k Classic Movies & Song

4 жыл бұрын

#prashanthlovesong #devahits #duetsong
Love Duet Song | Chella Chella Song | Helo | Deva | Srinivas, Anuradha Sriram | Prashanth | 4K Ultra.
Tamil Lyric in Description .
Title : chella chella song
Singers : U.Srinivas,Anuradha Sriram
Lyrics : Vairamuthu
Music : Deva
படம்: ஹலோ , Movie : Hello.
இசை : தேவா , Music : Deva.
சினுக்கு சினுக்கு சினுக்குத்தான்..
சின்ன கொலுசு எனக்குதான்..
சினுக்கு சினுக்கு சினுக்குத்தான்..
சின்ன கொலுசு எனக்குதான்..
கிட்ட வாடி உன்ன நானும் மீட்ட..
நீ ஒத்துக்கடி உற்சவத்தை காட்ட..
ஹே செல்லா செல்லா ..
ஹே சிலுக்கு செல்லா ..
நா பொல்லாதவ மதுர ஜில்லா..
ஹே செல்லா செல்லா ..
ஹே சிலுக்கு செல்லா ..
என்ன அணைச்சுக்கடி இறுக்கி நல்லா..
பத்து விறல் தீக்குச்சி..
பாத்து மேனி தீண்டுச்சீய்..
ஹா பத்து விறல் தீக்குச்சி..
பாத்து மேனி தீண்டுச்சீய்..
முத்து முத்தா வேர்த்து போச்சு நேத்து..
என் முந்தானையில் உந்தன் மூச்சு காத்து...
ஹே செல்லா செல்லா ..
ஹே சிலுக்கு செல்லா ..
என்ன அணைச்சுக்கடி இறுக்கி நல்லா..
நானும் தண்டேன் முத்தம் ஒன்னு
ஊ நிழலின் கன்னமோ சேவைக்கும் கண்ணு..
ஹா பூவில் தானே மெத்த ஒன்னு
மாமா நானும் தூங்க நீஉம் பின்னு..
உதட்டோரம் மச்சமா ..?
உரசி பாக்க சொல்லுமா..?
உதட்டோரம் மச்சமா ..?
உரசி பாக்க சொல்லுமா..?
ஊ உதடு தேனு உறும் உத்து தன..
அதா உரிஞ்சுக்கவே என் உதட்ட சேர்த்து தான்.
ஹே செல்லா செல்லா ..
ஹே சிலுக்கு செல்லா ..
நா பொல்லாதவ மதுர ஜில்லா..
ஹே செல்லா செல்லா ..
ஹே சிலுக்கு செல்லா ..
என்ன அணைச்சுக்கடி இறுக்கி நல்லா..
டெண்டு கொட்ட டாக்கிஸ்க்கு ..
நா டிக்கெட் ரெண்டு வாங்கட்டுமா..?
ஆஹா கொட்டி வச்ச மணல் இருக்க..
ஊ மடியில் நானும் குந்தட்டுமா..?
நினைக்க நினைக்க சொர்கமே..?
நெனஞ்ச பிறகு வெக்கம்..?
நினைக்க நினைக்க சொர்கமே..?
நெனஞ்ச பிறகு வெக்கம்..?
அச்சம் நாணம் மறக்க வேணும் கண்ணம்மா..
உன் மச்சங்கலின் மிச்சம் மீதி சொல்லாமா..
ஹே செல்லா செல்லா ..
ஹே சிலுக்கு செல்லா ..
நா பொல்லாதவ மதுர ஜில்லா..
ஹே செல்லா செல்லா ..
ஹே சிலுக்கு செல்லா ..
என்ன அணைச்சுக்கடி இறுக்கி நல்லா..
பத்து விறல் தீக்குச்சி..
பாத்து மேனி தீண்டுச்சீய்..
ஹா பத்து விறல் தீக்குச்சி..
பாத்து மேனி தீண்டுச்சீய்..
முத்து முத்தா வேர்த்து போச்சு நேத்து..
என் முந்தானையில் உந்தன் மூச்சு காத்து...
ஹே செல்லா செல்லா ..
ஹே சிலுக்கு செல்லா ..
என்ன அணைச்சுக்கடி இறுக்கி நல்லா..
ஹே செல்லா செல்லா ..
ஹே சிலுக்கு செல்லா ..
நா பொல்லாதவ மதுர ஜில்லா..

Пікірлер: 417
@balamuruganbala5701
@balamuruganbala5701 8 ай бұрын
😍😍😍 இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍
@thanioruvan9629
@thanioruvan9629 7 ай бұрын
Vanakamda mapla 2023 la irunthu
@MohamedSnap
@MohamedSnap 3 ай бұрын
🙌🏻🙌🏻
@SelvakumarSelvakumar-jc9nf
@SelvakumarSelvakumar-jc9nf 3 ай бұрын
Nm
@vijaya4966
@vijaya4966 2 ай бұрын
TO. DAY. 14 / 5. /. 2024 TUESDAY. I. AM. HEARING. THIS. BEAUTYFUL👍🌹SONG 🌹 5 PM
@SelvakumarSelvakumar-jc9nf
@SelvakumarSelvakumar-jc9nf 2 ай бұрын
@@vijaya4966 okok
@sakthivaiyapuri7682
@sakthivaiyapuri7682 Жыл бұрын
😍😍😍பிரசாந்த் அழகு பிடித்தவர்கள் ஒரு லைக்...😍😍😍
@rameshkaruppanan3576
@rameshkaruppanan3576 8 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் ஆணழகன் காதல் இளவரசன்♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
@thahirhussain4013
@thahirhussain4013 5 ай бұрын
Yes 💯% correct
@user-kn6lr1ib5v
@user-kn6lr1ib5v 6 ай бұрын
இந்தப் பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கது ❤❤❤❤❤❤❤❤
@sivaSakthi-gt2li
@sivaSakthi-gt2li 2 жыл бұрын
என் சின்ன வயதில் ரசித்த பாடல் வரிகள் செம்ம மாஸ் யா எங்கள அண்ணன்
@sureshs.k7979
@sureshs.k7979 Жыл бұрын
Who
@vijaya4966
@vijaya4966 11 ай бұрын
​@@sureshs.k7979...YENNADA ,THERIYADHA. ? YENGAL🌹💕🌹👍THE. MOST. HANDSOME🌹💕🌹👍CUTE🌹💕🌹👍BEAUTYFUL🌹💕🌹👍OUR. LOVELY 🌹💕🌹👍 PRASHANTH🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹 KADHAL. ELAVARASAN🌹💕🌹👍( THE. PRINCE. OF. LOVE🌹👍). 🌹💕🌹⭐TOP. STAR ⭐🌹👍VERY. STYLISH🌹💕🌹👍VERY. BEAUTYFUL🌹💕🌹👍VERY. CUTE🌹💕🌹👍🌹PRASHANTH🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹👍THE. ONE. AND. ONLY👍🌹💕🌹OUR🌹💕🌹👍LOVELY🌹💕🌹👍 🌹HERO🌹👍PURIYARADHA. ? AFTER. 2000. BORN. ALSO. THEY. KNOW. HIM.🌹VERY. WELL 👍
@dinjalal3740
@dinjalal3740 11 ай бұрын
J
@lakshmanamohan5979
@lakshmanamohan5979 3 жыл бұрын
ஆடல் பாடலில் மனதை கவரும் இந்த பாடல் மிகவும் கவர்கிறது இசையும் கவிஞனின் வரிகளும் என்ன அழகு.........அற்புதமான நடிப்பு ..........
@hariprakash4604
@hariprakash4604 2 жыл бұрын
கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் ✍🏻🤩 நானும் தந்தேன் முத்தம் ஒன்னு 💋 உன் நிழலில் கன்னமும் செவக்கும் கண்ணு ❤
@devaars1531
@devaars1531 Жыл бұрын
S
@unluckyboysamy8760
@unluckyboysamy8760 2 жыл бұрын
என் அண்ணண் நடிப்புக்கு எந்த கொம்பனலும் இல்லை டா என் உயிர் அண்ணன் டாப் ஸ்டார்
@DarkShadow-se5tv
@DarkShadow-se5tv Жыл бұрын
அல்டிமெட் ஸ்டார் தெரியுமா மண்ட பத்தரம்..😂
@jagatheeshwaran2692
@jagatheeshwaran2692 Жыл бұрын
@@DarkShadow-se5tv ajith.is.not.tamilan.prasanth.pure.tamilan.
@DarkShadow-se5tv
@DarkShadow-se5tv Жыл бұрын
@@jagatheeshwaran2692 ajith tamilnadu dhanda matti..🤣🤣
@jagatheeshwaran2692
@jagatheeshwaran2692 Жыл бұрын
@@DarkShadow-se5tv how.do.you.know.bro.
@rajaumarajauma
@rajaumarajauma Жыл бұрын
🎉ffddrr0dr1
@deenshamdf1624
@deenshamdf1624 Жыл бұрын
அனுராதா Mam vere Level voice 🔥🔥🔥👍👍👍👌👌👌😘😘😘❤❤❤💘💘💘
@sridharhasthinapuram4493
@sridharhasthinapuram4493 2 жыл бұрын
This heroine is homely queen in halfsaree💃😍💖🎶 and her expressions and dance are awesome
@balatrack
@balatrack 3 жыл бұрын
90kidss maraka mudiya song
@sivaram9949
@sivaram9949 3 жыл бұрын
My fvrte song❤️...90kids memories😘
@anands.p.a7402
@anands.p.a7402 2 жыл бұрын
×w
@jadduprabha2875
@jadduprabha2875 2 жыл бұрын
One of the 90's Kids favorite songs❤️
@vinayagampckaruppu4045
@vinayagampckaruppu4045 2 жыл бұрын
Eppo ethu mathiri enga paattu varuthu 90s song eppavum super dupper tha ✌✌✌
@naveenkumarnaveenkumar7176
@naveenkumarnaveenkumar7176 2 жыл бұрын
2022 la intha Patta kekkuravanga yaravathu iruntha like podunga
@ssk196
@ssk196 Жыл бұрын
23 also
@ShivaR_
@ShivaR_ 10 ай бұрын
23
@m.r.thamotharan984
@m.r.thamotharan984 2 жыл бұрын
My favourite 💓 song........... Prasanth chocolate boy... heroine cute 👸 Deva sir vera level music....... singers best voice
@sharansharan6578
@sharansharan6578 2 жыл бұрын
Proud to be a 90s kids ....💖
@kadhalelavaranmeiyai
@kadhalelavaranmeiyai 9 ай бұрын
என்றும் டாப் ஸ்டார் பிரசாந்த் வெறியன்...........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajeshrajeshkounder6947
@rajeshrajeshkounder6947 7 ай бұрын
அண்ணன் பிரசாந்த் அழகன் டாப்ஸ்டார்
@Ravimama-lm9bq
@Ravimama-lm9bq 2 жыл бұрын
💯💯💯💯 செல்ல பிரஸ்ஷாந் அண்ணா சூப்பர் நடித்த பட்டு💖💖💖
@blackkings6755
@blackkings6755 3 жыл бұрын
Naanum thantha mutham onnu so cute song very very nice ❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘😘😘
@tamilselvan4404
@tamilselvan4404 2 жыл бұрын
Hi
@sakthivelm9139
@sakthivelm9139 2 жыл бұрын
Anuradha voice ki nigar yarum illai ivvulagil
@Kadanthu_Selvom
@Kadanthu_Selvom 2 жыл бұрын
Anu Mam voice ❤️❤️ ultimate 🔥🔥
@sainaveen8862
@sainaveen8862 2 жыл бұрын
Yes bro ❤️
@Kadanthu_Selvom
@Kadanthu_Selvom 2 жыл бұрын
@@sainaveen8862 ❤️❤️❤️
@manivannanMS
@manivannanMS 3 жыл бұрын
👄💋உதட்டோரம் மச்சமா உரசி பார்க்க சொல்லுமா ஓன் ஒதடு தேனு ஊறும் ஊத்து தான் அத உறிஞ்சக்கவா என் ஒதட்டை சேத்து தான்...💘💖💖💖👫
@janajanani4807
@janajanani4807 Жыл бұрын
Prasanth anna so cute 😇❤😘😍😍😍
@user-ne7zd7jw8u
@user-ne7zd7jw8u 6 күн бұрын
ராபர்ட் மாஸ்டர் செம்ம. 🔥🔥
@sivalingesh7508
@sivalingesh7508 2 жыл бұрын
Prasanth semma cute 😍😍😍
@ramson7006
@ramson7006 Жыл бұрын
This movie concept also facing broblem about 90's love vs marriage really connected with 90's kids
@nishanthinig3230
@nishanthinig3230 Жыл бұрын
Chella Chella....... vera level voice Anu mam 🎧🎬🎤🎤
@vibunithishm5977
@vibunithishm5977 2 жыл бұрын
நான் பொல்லாதவ மதுரை ஜில்லா👊👊👊
@rajiraji5216
@rajiraji5216 2 жыл бұрын
Indha heroin 90's saipallavi
@sriramm8466
@sriramm8466 2 жыл бұрын
Ooo
@muthulaxmi475
@muthulaxmi475 2 жыл бұрын
Apdiya
@manik2123
@manik2123 Жыл бұрын
​@@sriramm8466
@sivadasank2054
@sivadasank2054 Жыл бұрын
@@sriramm8466 nmiyyt
@ashokkumarashokkumar5328
@ashokkumarashokkumar5328 Жыл бұрын
90"s Sai pallavi na athu shallini (actress) than
@sumithravijay5732
@sumithravijay5732 3 жыл бұрын
semma lyrics anuradha voice superb
@parthaparthiban6058
@parthaparthiban6058 3 жыл бұрын
Anuradha Sriram fans like here
@MOHANMOHAN-mz9bk
@MOHANMOHAN-mz9bk 3 жыл бұрын
Q
@vijaya4966
@vijaya4966 3 жыл бұрын
I. THINK. MALE. SINGER. IS. " SAHUL. HAMEEDH. AND. ANURADHA ,. BOTH THEIR. VOICE. IS. SO. SWEET ,. AND. THE. MUSIC. BY. DEVA. SIR. VERY. EXCELLENT 👌💕💕💕 . CHOREOGRAPHY. ,. PRASHANTH 💕💕💕💕💕. CHELLAM ,. PREETY. VERY. CUTE BEAUTIFUL ❤️❤️❤️❤️ AGAIN. AND. AGAIN. I. AM. WATCHING . ❤️❤️❤️. NOWADAYS. U. CANNOT. FIND. LIKE. THIS. DANCE ,. SONG. OR. MUSIC.,. MEANINGFUL. LIRICS . PRASHANTH 💕💕💕💕💕. ALWAYS. THE. EVER. MOST. BEST. TALENTED. SUPPER. BEAUTIFUL ❤️❤️❤️❤️❤️ HERO 💕💕💕💕💕.LOVE. HIM. VERY. MUCH 💗💕💗💕.
@arulvelarulvel9933
@arulvelarulvel9933 Жыл бұрын
என்றும் டாப் ஸ்டார்
@amarkalam1257
@amarkalam1257 Жыл бұрын
90s golden memories❤
@devipattinamt.giritharan9957
@devipattinamt.giritharan9957 3 жыл бұрын
Enaku romba pidikum intha song
@vembu.mvembu.m4256
@vembu.mvembu.m4256 2 жыл бұрын
Enakkum putitchu song
@alb4921
@alb4921 2 ай бұрын
❤❤❤❤❤❤
@sathishk2726
@sathishk2726 Жыл бұрын
Anuradha Sriram mam semma voice 🎉🎉❤❤
@user-gs4hv6ko4q
@user-gs4hv6ko4q 3 жыл бұрын
ஏ கொரனோ ஓடிரு இந்த சங்க கேட்ட உடனே நாங்கலாம் லவ்ஸ்லை ஜாலியா இருக்கோம் ... 💞💞💞 😍😍😍
@muthayamuthu4803
@muthayamuthu4803 2 жыл бұрын
Jam.
@muthayamuthu4803
@muthayamuthu4803 2 жыл бұрын
K8i
@user-yb3rx5og5e
@user-yb3rx5og5e 2 жыл бұрын
😂😂😂
@user-uu4pz9tn6b
@user-uu4pz9tn6b Жыл бұрын
I likeyou.prasainthu
@user-gs4hv6ko4q
@user-gs4hv6ko4q Жыл бұрын
@@user-uu4pz9tn6b 🍫
@rg.krishnankrishna
@rg.krishnankrishna Ай бұрын
90s Kids " ஒரு காலத்தில் FM radio📻 வில் அடிக்கடி இந்த பாடல்🎶🎤🎵 ஒலித்து கொண்டு இருக்கும் அருமையான பாடல்..!
@sanjeevkumari9834
@sanjeevkumari9834 3 жыл бұрын
Anuratha akka voice semmmma 👌👌👌
@kavikutty9170
@kavikutty9170 3 жыл бұрын
Song Lyrics சனுக்கு சனுக்கு சனுக்குதான் சின்ன கொலுசு எனக்குதான் கிட்ட வாடி உன்ன நானும் மீட்ட நீ ஒத்துக்கடி உற்சவத்த காட்ட..... ஹே...செல்லா.....செல்லா..ஹே சிலுக்கு செல்லா நான் பொல்லாதவ மதுர ஜில்லா.... ஹே...செல்லா.....செல்லா..ஹே சிலுக்கு செல்லா என்ன அணைச்சுகடி இறுக்கி நல்லா.... பத்து விரல் தீக்குச்சி பட்டு மேனி தீண்டுச்சி முத்து முத்தா வேர்த்து போச்சு நேத்து என் முந்தானையில் உந்தன் மூச்சு காத்து ஹே...செல்லா.....செல்லா..ஹே சிலுக்கு செல்லா என்ன அணைச்சுகடி இறுக்கி நல்லா..... நானும் தந்தேன் முத்தம் ஒண்ணு ஓ....நிழலின் கன்னமோ செவக்கும் கண்ணு ஹா பூவில் தானே மெத்த ஒண்ணு மாமா நானும் தூங்க நீயும் பின்னு உதட்டோரம் மச்சமா உரசி பாக்க சொல்லுமா ஓன்..ஒதடு தேனு ஊறும் ஊத்து தான் அத உறிஞ்சக்கவா என் ஒதட்ட சேத்து தான்... ஹே...செல்லா.....செல்லா..ஹே சிலுக்கு செல்லா என்ன அணைச்சுகடி இறுக்கி நல்லா..... டெண்டு கொட்டா டாக்கீஸுக்கு நான் டிக்கெட்டு ரெண்டு வாங்கட்டுமா ஆஹா கொட்டி வச்ச மணல் இருக்க ஓன்......மடியில் நானும் குந்தட்டுமா நெனைக்க நெனைக்க சொர்க்கமா நெனஞ்ச பிறகு வெட்கமா அச்சம் நாணம் மறக்க வேணும் கண்ணம்மா உன் மச்சங்களின் மிச்சம் மீதி சொல்லுமா ஹே...செல்லா.....செல்லா..ஹே சிலுக்கு செல்லா நான் பொல்லாதவ மதுர ஜில்லா..... ஹே......செல்லா......செல்லா.......
@blackkings6755
@blackkings6755 3 жыл бұрын
Very nice song❤❤❤
@sujatha.3905
@sujatha.3905 3 жыл бұрын
Nice 🤝🤝👌👌😊😊
@SakthiVel-nl2tz
@SakthiVel-nl2tz 2 жыл бұрын
Super
@pravin4018
@pravin4018 2 жыл бұрын
சனுக்கு இல்ல ஜினுக்கு
@ganesana6244
@ganesana6244 3 жыл бұрын
நானும் தந்தன் முத்தம் 1 உன் நிழலில் கண்ணமும் செவக்கும் கண்ணு💙💙💙
@RajaRaja-ws7cb
@RajaRaja-ws7cb 2 жыл бұрын
Super varigal
@meenukutty8523
@meenukutty8523 2 жыл бұрын
Super line
@ganesana6244
@ganesana6244 2 жыл бұрын
@@meenukutty8523 tq🤩
@meenukutty8523
@meenukutty8523 2 жыл бұрын
@@ganesana6244 ok welcom 👍
@SivaRUNATHANGuru
@SivaRUNATHANGuru 2 жыл бұрын
@@meenukutty8523 super song
@gouthamarajang133
@gouthamarajang133 3 жыл бұрын
Deva sir great music
@pinkybaby9867
@pinkybaby9867 3 жыл бұрын
Nanum dhandhen muththam onnu like this lyrics
@balatrack
@balatrack 3 жыл бұрын
Same feel
@NandhiniNandhini-id6sw
@NandhiniNandhini-id6sw Жыл бұрын
A
@ramyachandrasekar1964
@ramyachandrasekar1964 3 жыл бұрын
❤️ வேர லெவல் song
@mshlh9965
@mshlh9965 3 жыл бұрын
எனக்கு.ரொம்பா.பிடித்தா.பாடல்
@malathisivamalathisiva7104
@malathisivamalathisiva7104 3 жыл бұрын
Nice
@ramkiramki8978
@ramkiramki8978 Жыл бұрын
Anuradha Sriram mam voice appadinale atha song Vera leavel mass Hits tha🔥🔥🔥🔥
@sujii8444
@sujii8444 4 ай бұрын
Azhagu prasanth kutty ❤❤❤❤
@ireshm2254
@ireshm2254 Жыл бұрын
ஜில்லா.ஜில்லா.நான்.ஜினுக்கு.ஜில்ல.👌🎧💜
@SudalaimaniA-te8wq
@SudalaimaniA-te8wq 7 ай бұрын
❤I like this song❤
@hu00991
@hu00991 2 жыл бұрын
dont know abt others, this is one of my fav movie on that time.. such a feel good movie and this song especially..
@Kaleswari-pz3tj
@Kaleswari-pz3tj 11 ай бұрын
Wow nice song my favourite❤❤❤ in my childhood Isee the song❤❤❤
@sulaksan2851
@sulaksan2851 3 жыл бұрын
சூப்பர் சாங் ❤❤❤
@dillibabu4219
@dillibabu4219 2 ай бұрын
பத்துக்குள்ள தீக்குச்சி பிரசாந்த் சாமி எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க ஐ
@SenthilKumar-fs9fw
@SenthilKumar-fs9fw 3 жыл бұрын
Super castumeing 👗 👗 👗👗 super 🤩🤩🤩🤩🤩 Prasad Anna dance preethi so cute face 🤩🤩🤩🤩🤩🤩🤯🤯
@lawrencelala3318
@lawrencelala3318 2 жыл бұрын
Super deva sir music director
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Superb 😍 duet song and voice and 🎶 4.7.2023
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
இனிய இரவு✨ 🌚⏰ நமஸ்காரம்🙏
@adhaliadhali1028
@adhaliadhali1028 2 жыл бұрын
Music ultimate pa feel the music 🎧🎧🎧🎧💞💞💞💞💞 poda poda poda santhru..
@arumugammurugan311
@arumugammurugan311 3 жыл бұрын
சூப்பர் சாங் 👌👌👌
@arunsksk5428
@arunsksk5428 2 жыл бұрын
This is my favourite song Vera level vipe
@antonyantony5368
@antonyantony5368 11 ай бұрын
Super song ❤❤❤
@mansooralikhan7676
@mansooralikhan7676 2 жыл бұрын
Top star prasanth masss
@rohinirohini2650
@rohinirohini2650 2 жыл бұрын
90's memories lovable song
@velumuthusamy7220
@velumuthusamy7220 6 ай бұрын
பிரசாந்த் உடன் ஆடுவது பிக் பாஸ் ராபர்ட் மாஸ்டர்
@topstarsankar7636
@topstarsankar7636 3 жыл бұрын
Top star geththu Vera level ssps
@mbmuthuraja6492
@mbmuthuraja6492 2 жыл бұрын
சூப்பர்
@rajaapps2265
@rajaapps2265 3 жыл бұрын
சூப்பர் ஹீரோ
@harichitraharichitra5408
@harichitraharichitra5408 3 жыл бұрын
Semma super
@rksarawana3178
@rksarawana3178 2 жыл бұрын
சூப்பர் ஸ்டார் san
@nmsamy3629
@nmsamy3629 Жыл бұрын
Thavani dance super
@mnisha7865
@mnisha7865 2 жыл бұрын
Super love duet
@sankarib3919
@sankarib3919 3 жыл бұрын
Semma
@madhusoodhanan2117
@madhusoodhanan2117 Жыл бұрын
I don't know why,I mad for this movie from my childhood...
@g.m673
@g.m673 2 жыл бұрын
Prasanth vetti sattai super...
@palanivelpalanivel1914
@palanivelpalanivel1914 3 жыл бұрын
💐🔥💐
@crowhome7992
@crowhome7992 3 жыл бұрын
👌👌👌💕💘
@thirumalai3296
@thirumalai3296 3 жыл бұрын
Semm song ❤️❤️❤️❤️❤️💋💋💋💋💋💋👍👍👍👍👍👍👍👍👍
@jabeenairfan2676
@jabeenairfan2676 3 жыл бұрын
Nice....🤩🤩🤩🤩🤩🤩🤩🤩💯💯💯💯💯👌👌👌👌👌👌
@sureshraja6961
@sureshraja6961 2 жыл бұрын
Super star Prasanth
@banu1623
@banu1623 3 жыл бұрын
Nice song ...... 👌🏻👌🏻
@Nagaraj-gq5dc
@Nagaraj-gq5dc 2 жыл бұрын
Very nice 💞💞💞💚💙💜💙💚💋💋💋💘💘💘rompa petikum
@senthiltup
@senthiltup Жыл бұрын
FINE ROMANTIC SONG
@rajendran3005
@rajendran3005 2 жыл бұрын
♥️♥️👌👌👌
@keerthikeerthi8960
@keerthikeerthi8960 Жыл бұрын
2023 la endha songe kekkuravanga erukingala
@sasisandy1214
@sasisandy1214 Жыл бұрын
Hahaha
@vijaya4966
@vijaya4966 11 ай бұрын
ME👍
@ajithaajitha4894
@ajithaajitha4894 3 жыл бұрын
Sema song
@sudalamani8997
@sudalamani8997 2 жыл бұрын
சூப்பர் பாட்டு அருமை
@er.esakkim8781
@er.esakkim8781 Жыл бұрын
Big boss pugazh Robert Dance master ah Prashanth pakkathula paatha nanbargal ellarum like pannunga.
@chiyaankathir9196
@chiyaankathir9196 3 жыл бұрын
Prashanth super 🥀🌷🌷
@ramnathk4868
@ramnathk4868 3 жыл бұрын
Super love song💖💖💗💘
@selvis2137
@selvis2137 2 жыл бұрын
Isaiyin valimai deva sir
@user-ko7zt9lg4b
@user-ko7zt9lg4b Жыл бұрын
❤❤❤ super super songs
@harikaran9980
@harikaran9980 2 жыл бұрын
💥🎉🎊💞😻
@t.premamalini.theerthagiri8777
@t.premamalini.theerthagiri8777 3 жыл бұрын
Supper supper pattu
@user-lo4bw1ph9y
@user-lo4bw1ph9y 4 ай бұрын
Always my favourite song ❤️🥰
@thamaraikannanr1919
@thamaraikannanr1919 2 жыл бұрын
😍😍😍
@anithak8920
@anithak8920 3 жыл бұрын
Super 😍😍😍
@mahavanimahavani9498
@mahavanimahavani9498 3 жыл бұрын
Super😘
@ramkumarramkumar-jq2nj
@ramkumarramkumar-jq2nj 2 жыл бұрын
💯 super 👍
@namithal4372
@namithal4372 3 жыл бұрын
Super da bro 😀😀😀😀😀
@riya-tl9xg
@riya-tl9xg 3 жыл бұрын
One of my fav😍
@ranjithraja.8568
@ranjithraja.8568 2 ай бұрын
Top star❤
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 44 МЛН
Nathiye Nayil Nathiye HD Song Vaanathaippola
3:48
RajVideoVision
Рет қаралды 15 МЛН
Manassre Manasse | Nenjinile | Vijay | Isha Gopikar | Unnikrishnan | Chithra | Deva
5:43
Oi Oi Oi & E E Ei Meme Looking For a Girlfriend
0:26
Mischief time
Рет қаралды 41 МЛН