எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல். பாடலின் ஒவ்வொரு வரியும் அமுத வரிகள். (கண்ணனுக்கு தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை)அருமை அருமை........
@bhoopathisubbian26273 ай бұрын
எத்தனை தடவை கேட்டேன் என்று கூற முடியாது என்று ஜீவன் முடியும் போது கேட்டால் மகிழ்ச்சியாக சாவேன் ஆண்டவன் அருள்வாரா?
@ilangovan68392 ай бұрын
Enakkum...
@shanmugamnarayanasamy-pf8su5 ай бұрын
கண்ணனை பத்தி எத்தனை பாட்டுகள் கண்ணதாசன் எழுதியுள்ளார் அத்தனையும் அமுதம்.
@KarthikKrishna-rq5xh3 ай бұрын
Unmai
@Meenatchi-t7e2 ай бұрын
வானம்பாடி கவியரசர் கண்ணதாசனின் சொந்த படம். இதில் எல்லா பாடல்களுமே கண்ணதாசன் எழுத, KVM அருமையாக இசையமைக்க கேட்பதற்கு இனிமையாக இருக்கும். கண்ணன் முகம் கண்ட கண்கள் மன்னர் முகம் காண்பதில்லை.. கண்ணனுக்கு தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை..கண்ணன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ.. காற்றில் மறைவேனோ...அற்புதமான வரிகள் ❤❤. இசை அரசி P. சுசீலா அம்மாவின் தேன் குரலினிமையில், தேவிகாவின் அழகான தோற்றத்தில் என்றும் மனம் மயங்கும்.🙏
@ஊஞ்சல்-வ5னАй бұрын
கவிஞருக்கு தந்த ஞானம் அந்த கண்ணனுக்கு எனது காணிக்கையாக அக ஒளியின் சுடரை ஏற்றுகிறேன் உங்கள் கருவறைக்கு மனநிறைவோடு
@PPEvergreenEntertainment3 күн бұрын
இப்படிப்பட்ட பாடல்களை இப்பொழுது உள்ள தலைமுறையினர் கேட்டு ரசித்தால் இசை மீண்டெழும்
@kavithasumathi49554 ай бұрын
மிகவும் அருமையான பாடல்..... கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது...!!!. கண்களில் கண்ணீர் பெருகியதே....!!!
@bhalamurugansonofgovindhap7866Ай бұрын
எனக்கு வயது 51 நான் சிறு வயதில் எங்கள் அக்காவுடன் இந்த படம் பார்த்து உள்ளேன் தற்போது அவர்கள் இல்லை😭😭😭😭😭😭
@natchander44885 ай бұрын
Devika ! And ! P Suseela ! Knew their instincts very well ! That is why their Solo Songs ! Are great hits ! Including this marvellous Song ! NATRAJ CHANDER !
@ThamayanthiChandran-ob9ls5 ай бұрын
Dr 😮
@KarthikKrishna-rq5xh4 ай бұрын
என்ன பாடல்யா இது 🙏❤️🙏 இறைவா
@ravichander25334 ай бұрын
Kanna Saraswathi enka Amma suselamma padiyathu
@KarthikKrishna-rq5xh4 ай бұрын
@@ravichander2533 unmaithaan and the great lyricst for kannadasan
@KarthikKrishna-rq5xh3 ай бұрын
Mm unmaithan@@ravichander2533
@KanchanaMurthi5 ай бұрын
காற்றில் மறைவேனோ.. கண்ணீர் பெருகியது.❤❤❤❤❤
@anjalilakshmanan.a64714 ай бұрын
மனது அமைதி கொள்கிறது....அருமையான பாடல்.... சுசீ மா.....👍👍👍🙏🙏🙏🙏
@rathinavelus88255 ай бұрын
அம்மையார் திருமதி.P.சுசீலா அவர்களுக்கு எனது நமஸ்காரங்கள். அம்மா தாங்கள் தயவு செய்து எப்படியாவது மீண்டும் திரைப்படப் பாடல்கள் பாடும்படி வேண்டுகிறேன்.நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.நன்றி.
@sobhathampi5884 ай бұрын
😊😊l❤❤
@kumaranarasu756Ай бұрын
Aniruth mathari nai music potta eppadi padurathu
@prithiveraj270512 күн бұрын
தேன் னும் இனிய பாடல் உங்கள் ஓய்வு அமைதி தரட்டும்
@natchander44885 ай бұрын
Kannadasan ! And K V Mahadevan ! Have put their ! Divine Efforts ! And this Song! Became a huge Popular Song ! We all know that Friends ! NATRAJ CHANDER !
@kumudhinichh52754 ай бұрын
Kannan varum naalil kanni irupeno beautiful lines this is true words❤❤❤❤❤❤❤❤❤
@narasimhana95073 ай бұрын
தெளிவான குரல் சுசீலா அம்மாவின் குரல்
@rameshshankar10102 ай бұрын
இந்த காலத்தில் இதே போல் பாட்டு எழுதி பாட முடியாது. P. Susheela at her best. இந்த பாட்டை கேட்டு கொண்டே இருக்கலாம்.
@santhaveeran26653 ай бұрын
One of my favourite song...i heard this song very ffirst time in an local festival in our village in 1963.... outstanding song... kannadasan..kvm combination...suseelamma in cute voice...
@coolpan142 ай бұрын
என்னை கண்ணனாக நினைத்து இந்த பாடலை எனக்காக அர்ப்பணித்த உனக்கு என் மனமார்ந்த நன்றிகள்...
@ThangamanikalaiThangam2 ай бұрын
4😢4
@ThangamanikalaiThangam2 ай бұрын
Syrian army 😊😊þ5
@ThangamanikalaiThangam2 ай бұрын
5😊44
@MaharajanBABED3 ай бұрын
தேவிகா பாடும் போது சுசீலா அம்மா பாடுவது போல் தெரியவில்லை தேவிகாவே பாடுவது போல் தான் தெரிகிறது. இதை நடிப்பு என்று ஒத்துக்கொள்ள மனம் மறுக்கிறது
@gdmkel4733 ай бұрын
P. Suseela, the Nightingale of South India, has been enchanting music lovers for over six decades with her mesmerizing voice, unparalleled talent, and versatility. Her melodious renditions of Tamil songs have left an indelible mark on the hearts of countless fans, including myself. Suseela's voice is like a soothing balm, capable of transporting listeners to a realm of pure bliss. Her effortless transition between high and low notes, her impeccable diction, and her ability to infuse emotion into every song make her a true maestro of Tamil music. Her versatility knows no bounds. She has effortlessly mastered a wide range of genres, from classical ragas to folk melodies, from devotional songs to peppy film numbers. Her ability to adapt her style to suit any genre is a testament to her immense talent and dedication. One of the things I love most about Suseela's singing is her ability to convey the essence of a song. She doesn't just sing the words; she feels them and pours her heart and soul into each performance. This is what makes her music so deeply moving and personal. Some of my favorite Suseela songs include "Aalayamani", "Kannan Ennum Mannan", "Chitti kuruvi", "Ninaikka therintha maname", "Thamizhukkum amuthenru per", "Malai pozhuthin mayakkaththile" and so many songs. These songs showcase her vocal prowess, her ability to connect with listeners, and her mastery of various genres. P. Suseela is a true legend of Tamil music. Her contributions to the industry are immeasurable, and her legacy will continue to inspire generations to come. I am an ardent fan of her music, and I will forever cherish the joy and solace it has brought into my life. Long live P.Suseela Amma and her fame. She has been honoured with a Doctorate degree on 21/11/2023 by the Tamil Nadu Government. 17/07/2024
என்ன அற்புதமான பாட்டு, என்ன ஒரு முக பாவம்... அப்பப்பா
@venkatesangl72174 ай бұрын
இப்போதும் இருக்கிறார்களே நானும் நடிகை என்று
@easwaramurthys38222 ай бұрын
கடவுளை யாரும் நேரில் பார்த்தவரில்லை . ஆனால் கவியரசரும் , K V மகாதேவன் அவர்களும் சுசீலா அம்மாவும் (தாய் வடிவில்) கண்ணனை இந்த பாடல் வழியாக காட்டி விட்டார்கள் .
@velusamysivan-dt2ulАй бұрын
கே. வி. மகாதேவன்.
@sennthilsockalingam640123 күн бұрын
மன்னிக்கணும், அது KV மகாதேவன் இசை.
@easwaramurthys382223 күн бұрын
நன்றி .
@manivannann5733Ай бұрын
Great Team work. Legend Msv, Rama moorthy, legend kanna dasan sir, legend susilamma only possible. Malai poluthin mayakkathile . Song only live long period. Hatts off to them .❤
@Balu-ut1kx5 ай бұрын
This was Kannadhasan's own film,directed by his favourite director G.R.Nathan.This song was an instant super hit in those days which made the film too a grand success! Somehow the coincidence is being the favourite God of the kaviarasar whatever song he composed on, this God was praise-worthy!
@helenpoornima51265 ай бұрын
ஆமாம் பாலூ 👸❤😂❤😂❤😂😊💃
@vichupayyan4 ай бұрын
we are blessed to be in the era of such great musicians. what a mesmerizing voice and music.
@Vijaya-j1x4 ай бұрын
மிக அருமையான பாடல்கள் கண்ணதாசன் இயற்றிய பாடல்கள் பி சுசீலா அம்மா டி எம் டி எம் எஸ் பாடல்கள் மிகவும் இருவரும் தெய்வப் பிறவிகள் அருமையான
@dhananjayathota521811 күн бұрын
Great singer p.suseela garu. Fantastic .several times I have listen the song.what a marvelous. Suseela garu you are great legend singer.
@Vijaya-j1x4 ай бұрын
Inmeyana kural nanrikal pala kodi❤😊
@siddharthansingaram899922 күн бұрын
மறக்க முடியாத இனிய பாடல்
@g.balachandran66883 ай бұрын
Everytime I hear the song touches something deep in heart. Excellent lyrics, wonderful music composition and elegant picturization. The expressions pierces the heart.
@Riyas-w6q2 ай бұрын
என்ன ஒரு அருமையான பாடல்
@SrirangaVaasi20 күн бұрын
Excellent Song 🎉 Hare Krishna ❤️ GREAT 🙏🏻 Evergreen Forever
@xavierpaulraj95043 ай бұрын
மந்தைவெளி கபாலி தியேட்டரில் பார்த்த திரைப்படம் வானம்பாடி
@PrakashPrakash-nr6mu2 ай бұрын
தி கிரேட் கவியரசர் கண்ணதாசன் ❤️🙏
@SenthilKumar-x3i23 күн бұрын
இது போன்ற பாடல்கள் இனிவருமா
@jb196795 ай бұрын
💮💮 Very Beautiful Song 🍒🍒🌾🌾🌴🌴🙏🏽🙏🏽 Thankyou
@helenpoornima51265 ай бұрын
ஆமாம்ங்க 👸❤😂❤😂❤😂❤😂😊💃
@a.satheeshkumar19202 ай бұрын
மிகவும் அருமையான பாடல்
@KarthikKrishna-rq5xh3 ай бұрын
கண்ணதாசன் 🙏❤️💙🙏
@benedictjoseph38323 ай бұрын
The woman who never posed for any photo is also in this movie/song.. Once she was called the Divine beauty of classic tamil films.. TR Rajakumari.. My parents were a great fan of her..
@athulasi1695Ай бұрын
என்னை நினைந்தோனோ ... தன்னை மறந்தோனோ... கண்ணீர் பெருகியதோ... உண்மையில் கண்ணீர் பெருகியது... கண்ணன் என்னை கண்டு கொண்டான்... கை இரண்டில் அள்ளிக் கொண்டான்... மூவேழு பிறவிக்கும் கண்ணன் நினைவே போதும்...
@rajagopalrajendran94085 ай бұрын
Beautiful melodious song.
@sushiladevi20382 ай бұрын
What an melodious song.no. one defeat .susila Amma.great
Super old song realy great 👍 and also the very famous at fast time ❤❤❤🎉,🌺🌺🌺💯🌼🌼🌼✋👌😃😃😃💖🤝🙏🙏🙏.
@geetharaman89725 ай бұрын
My favorite song & thanks.
@helenpoornima51265 ай бұрын
ஆமாங்க 👸❤😂❤😂❤😂😊💃
@Subbulakshmi-c5f2 ай бұрын
தேவிகா அம்மா ஒரே பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு போயிருக்கலாம் இன்று கனகா நிலைய நீங்கள் பார்த்தியிருந்தாவ ல் இப்படிதான் 💔😭💔😭💔😭
@SundariR-kp2feАй бұрын
இந்த இடத்தில் யார் எல்லாம் கமலகாசனை கண்டீர்கள்
@sivasubramanianv29642 ай бұрын
ஆஹா அற்புதம்
@manivelanc78443 ай бұрын
That is wonderful
@SalilNNSalil5 ай бұрын
Kalathaal Azhiyadha padal 🎉❤🙏
@helenpoornima51265 ай бұрын
ஆமாம் ஷாலி 👸❤😂❤😂❤😂❤😂😊💃
@SalilNNSalil5 ай бұрын
@@SudiRaj-19523 What's in a name ?
@SalilNNSalil5 ай бұрын
@@SudiRaj-19523 🙏
@sushmithaganesan75272 ай бұрын
My kid is 2 years old and he needs this song while he sleeps..2021 kid
@rathnamruthamsubramanian62934 ай бұрын
She is the incarnation of Lordess Saraswati.
@kaliyaperumalchandramathie25062 ай бұрын
Very nice 👌
@sundarikarunakaran50035 ай бұрын
Ulagam ullavaraiyum tamil cinema padalkal nesikkumvaraikkum indha padal olithukondae irukkum
@EbinezerEbi-df7fi25 күн бұрын
Mathi mayangum mangai un paadal ketkuma un mannan sevigalil❤?
@padmaarun47173 ай бұрын
Kamal oda acting sooper😊
@srinivasansundaram41714 ай бұрын
🌺🌼🌺🌼🌺🎉👍✋🤝👏🙏 l like very much of Devikas super actions any time from my young age to 🎉 now...
@muthuvelmr203922 күн бұрын
❤ nice
@rajaRaja-g3s7kАй бұрын
Raja❤kalsa❤❤
@hiqe39085 ай бұрын
Old is gold
@Vijaya-j1x4 ай бұрын
Sushila Amma tm sonderrajan inmaiyan kural😊❤😍
@mnisha78655 ай бұрын
Superb beautiful song and voice and 🎶 21.5.2024
@muneeshwaranveerapandi836315 күн бұрын
TR. ராஜகுமாரி அம்மா அந்த கால கருப்பு பேரழகி என்று போற்றப்பட்டவர்.ராஜகுமாரி அம்மா ஹீரோயின் ஆக இருந்த காலகட்டத்தில் அவரை போல் சிறந்த அழகி யாரும் இல்லை என்று பேசப்பட்ட நடிகை
@udhayalogu70820 күн бұрын
Devotional songs❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@NishapthanNishapthan16 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pslakshmananiyer52852 ай бұрын
Devika acting is super.
@Balaji-e1z3 ай бұрын
இதுக்கு பிறகு இந்தமாதிரி பாட்டு எழுதுவதர்கு யாரும் இல்லை இசை அமைக்கவும் முடியாது பாடவும்முடியாது இதல்லாம் எங்கலோட முடிந்துவிட்டது நாங்கெல்லாம் கொடுத்துவைத்தவங்க எனக்கு வயது 63 😢🙏
@manivelanc78443 ай бұрын
Supper Hit song I am asking anytime
@duraisamy_.5 ай бұрын
சூப்பர் ❤❤
@SanthoshRenganathan-r3q25 күн бұрын
கண்கள் குளமாகிறது கண்ணா❤❤❤❤❤
@Ranganath_Gowli2 ай бұрын
DEVIKA IS THE BEST ACTRESS OF OF THE TAMIL MOVIE'S. SHE IS A BEAUTIFUL WITH INNOCENT FACE.
கண்ணனை பாடிய கண்ணதாசன் பாடல்.. .. அவன் முகத்தோற்றம் கண்டு கண் மயங்கி ஏங்கி .. கன்னி சிலையாக ஒளிப்பதிவு கூட்டத்தில் நின்று பாடிய இசை தேவதை சுசீலா.. தன்னை மறந்து கண்களில் கண்ணீர் பெருக மோகம் பாடும்... அழகு தேவதை தேவிகா.. நாடிவரும் கண்ணனின் கோலமணி மார்பில் கன்னியை தவழ விட்ட மகாதேவனின் தந்த ஆபேரி இசை ராகம்... பாடலுக்கு விரல் சொடுக்க தாளம் போட்டபடி கீதாஞ்சலியுடன் வரும் சிறுவன் கமல்ஹாசன்.. (காணொளி நேரம் 2.10... 2.27 வரை) .. சரணங்களில் கோதை மனம் பின்ன கன்னியின் எண்ணம் பாடும் கவிஞரின் வரிகள்.. மூன்றாம் சரண தொடக்கத்திலிருந்து சித்தார் சிலிர்க்க.. டோலக் தாளம் வேகமெடுக்க .. கண்ணீர் மல்க.. .. 'என்றோ அவன் வருவான்'.. என்று கண்ணனுக்காக காத்திருக்கும் பெண்ணழகு.. கடைசியாக அந்த மோக கண்ணன் வந்தானா.. கவிஞரே.?...
@helenpoornima51265 ай бұрын
அருமை 👸❤😂❤😂❤😂😊💃
@pramekumar11735 ай бұрын
அருமையான விமர்சனம் நண்பரே . 👌👌👍👍🙏🙏
@helenpoornima51265 ай бұрын
@@pramekumar1173ஆம்ம் ப்ரேம் 👸❤😂❤😂❤😂😊💃
@lamyourbigfanbro82584 ай бұрын
Wonderful comment nabare. Rompaum nantri.
@ramakrishnan47262 ай бұрын
அற்புதமான விமர்சனம் ❤❤❤
@Loganathan61532 ай бұрын
முன்போலஇல்லைமுன்னேற்றமே🎉
@winnerrajendran62743 ай бұрын
with rolling tears.........
@rangasamyk49125 ай бұрын
Great song
@ibrahimmim3604 ай бұрын
Inimaiyana paadal
@ganesuvickneswaran27852 ай бұрын
Super
@vartinivartini7254 ай бұрын
It is sivan who is in Gangai Karai Thottam. .Why kavigar speaks of Kann.. I would like to understand.. thank you for your enlightened opinions..!!
@geethapriyasubramaniam8792Ай бұрын
Badrinath temple
@Kalai-c5g2 ай бұрын
🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@srinivasans14355 ай бұрын
I have seen lord krishna 🙏❤️
@mashudapackeer12572 ай бұрын
Nice song
@shripanjamideviarul631729 күн бұрын
❤❤❤😢
@pongopalapillai864325 күн бұрын
👌👌👌💘💘💘🤝🤝🤝🙏
@vijayanp.v62875 ай бұрын
DEVALOKA DEVA THAI DAVIKA NOW AT PEACE IN KRISHNALOKAM