5.1 amplifier assembling 5200 1943 in tamil ஆம்பிளிப்பயர் அசம்பள் செய்வது எப்படி

  Рет қаралды 33,155

Jrs vel audio tech  Jayam jayavel

Jrs vel audio tech Jayam jayavel

Күн бұрын

Пікірлер: 63
@mathiaudios.....7327
@mathiaudios.....7327 2 жыл бұрын
இது சரியில்லை புதிதாக பழகுபவர்களுக்கு நீங்கள் செயல்முறை விளக்கம் சரியாக செய்து காட்டவில்லை இது தவறு நீங்கள் வீடியோ போடுவதில் அர்த்தமே இல்லை
@Jrsvelaudio
@Jrsvelaudio Жыл бұрын
உங்கள் ஆலோசனைக்கு நன்றி உங்களுக்கு இதில் சந்தேகம் இருந்தால் சொல்லுங்கள், எனது போன் பழைய மாடல் எடிட்டிங் சில இடங்களில் கட் ஆகிவிட்டது மற்றும் வீடியோவும் நீளமும் அதிகமாக இருந்தது அவ்வளவு தான் நன்றி
@Sokercandy
@Sokercandy 4 ай бұрын
​@@Jrsvelaudiotransformer ampere and voltage??
@devadossdevadoss6643
@devadossdevadoss6643 Жыл бұрын
Ungal vilakkam super iya
@Jrsvelaudio
@Jrsvelaudio Жыл бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன் வளர்க என்றும் செழிப்புடன் நலமுடன் வாழ்த்துக்கள்
@pavithraj3836
@pavithraj3836 2 жыл бұрын
Good explanation
@praveen9713
@praveen9713 7 ай бұрын
Super 🎉🎉
@Jrsvelaudio
@Jrsvelaudio 7 ай бұрын
Thanks all
@vgrks
@vgrks 2 жыл бұрын
வீடியோ அருமையான விளக்கம் bored name Tanfarmer name சொன்ன இன்னும் நன்றாக இருக்கும்
@Jrsvelaudio
@Jrsvelaudio 2 жыл бұрын
Sorry என் போன் ரிப்பேர் அதனால்தான் பதில் சொல்ல முடியாவில்லை டேன்ஸ்பார்மர் கம்பெனிவிட காப்பர்(செம்புக் கம்பி) இருக்கவேண்டும் கடைகளில் கிடைக்கும் போர்டு வாங்கி போடவும் , உங்கள் ஆதரவுக் நன்றி
@Jrsvelaudio
@Jrsvelaudio 2 жыл бұрын
Max Vell 8 apm power 24 0 24 sakthi board 5200 1943
@gunaguna4783
@gunaguna4783 2 жыл бұрын
Super excited
@velvel3039
@velvel3039 2 жыл бұрын
Super
@Jrsvelaudio
@Jrsvelaudio Жыл бұрын
Thanks
@jovakfamily-ds5zl
@jovakfamily-ds5zl 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@Jrsvelaudio
@Jrsvelaudio Жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி வணக்கம்
@pavithraj3836
@pavithraj3836 2 ай бұрын
D Z​@@Jrsvelaudio
@pavithraj3836
@pavithraj3836 2 ай бұрын
Lp😊
@Jrsvelaudio
@Jrsvelaudio 2 ай бұрын
Thanks 🙏 thanks for watching
@dhevaklr4224
@dhevaklr4224 2 жыл бұрын
Bro ethuna inch sub use pantrika . Enna combany sub use pannalam
@Jrsvelaudio
@Jrsvelaudio 2 жыл бұрын
10 sub போடலாம் தம்பி நன்றி
@dhevaklr4224
@dhevaklr4224 2 жыл бұрын
@@Jrsvelaudio thanks 😊
@parthiiban5590
@parthiiban5590 Жыл бұрын
Anna usb bord kku eppadi 5 v saple kuduthiga
@Jrsvelaudio
@Jrsvelaudio Жыл бұрын
12 ஓல்ட் டாபிக்கில் 1ஆம்பியர் டையோடு 2 போட்டு 2200 25 v mft 1 போட்டு dc பண்ணிட்டு 7805 ic 5v ஓல்ட் செக்கப் பண்ணிவிட்டு usb யில் + - கனெக்சன் சரியாக கொடுக்கவும்
@parthiiban5590
@parthiiban5590 Жыл бұрын
@@Jrsvelaudio anna unga number kidaikkuma
@parthiiban5590
@parthiiban5590 Жыл бұрын
Enkida 5.1 old amp irukku athu vishayama pesanum
@gowthamgtm7704
@gowthamgtm7704 2 жыл бұрын
Anna na puthusa 5.1 amp assemble panna romba naal asai vetu useku eppadi ready pannanum board volume control evlo kv transformer evlo amps speaker protection board 5.1 prolgic board connection cabinet ethu nalla irukum konjam sollunga
@Jrsvelaudio
@Jrsvelaudio 2 жыл бұрын
நான் ஏற்கனவே 5.1தேவையான ஸ்பேர் பத்தி வீடியோ போட்டுக்யிருக்கேன் அதைபாருங்கள் நன்றி
@loganathanloganathan7148
@loganathanloganathan7148 2 жыл бұрын
Bro ARUNA fet entha electronic shopla eruku sollunga bro
@Jrsvelaudio
@Jrsvelaudio 2 жыл бұрын
இந்த போர்ட் 2வருடத்திர்க்கு முன்பு சேலத்தில் வாங்கியது இப்ப ஆர்டர் வந்தது போட்டுக் கொடுத்தேன்,இப்பக்கிடைக்குமா என்று தெரிய வில்லை தம்பி நன்றி வணக்கம்
@svkcreationofficial1061
@svkcreationofficial1061 2 жыл бұрын
Video qualify 1080 la podunga bro
@Jrsvelaudio
@Jrsvelaudio 2 жыл бұрын
அடுத்த வீடியோ நல்ல கிளார்ட்டியோடு போடுகிறேன் நன்றி
@Jrsvelaudio
@Jrsvelaudio 2 жыл бұрын
அடுத்த வீடியோ நல்ல கோலட்டியில் போடுகிறேன் உங்கள் ஆலோசனைக்கு நன்றி வணக்கம்
@jovakfamily-ds5zl
@jovakfamily-ds5zl 2 жыл бұрын
நான் வச்சுஇருக்க 8எஞ் ஸ்பீக்கர் 4 . ஒரு 8 எஞ் ஊஃபர் இருக்கு ஆம்பு ரெட் ஏவள ஊ வரும் சொல்லுக அண்ணா please
@Jrsvelaudio
@Jrsvelaudio 2 жыл бұрын
வாட்சப் நெ 9965658512 தொடர்பு கொள்ளவும் நன்றி
@Jrsvelaudio
@Jrsvelaudio 2 жыл бұрын
சுமார் 3500 ரூபாய் நாம் போடும் பொருள் பொருத்து விலை மாறும் குறையலாம் கூடலாம் உங்களுக்கு தேவையா, நன்றி
@jovakfamily-ds5zl
@jovakfamily-ds5zl 2 жыл бұрын
Mm வேனும் அண்ணா 5.1 ஆம்ப்பு
@govindankrishnasamy4617
@govindankrishnasamy4617 2 жыл бұрын
வெளிச்சம் இல்லாமல் torchlight வெளிச்சத்தில் செய்து காண்பிக்கிறீர்களே அண்ணா
@Jrsvelaudio
@Jrsvelaudio 2 жыл бұрын
LED light வெளிச்சம் கேபினட்டில் பட்டு ஒளி அந்தமாதிரி தெரிகிறது
@govindankrishnasamy4617
@govindankrishnasamy4617 2 жыл бұрын
@@Jrsvelaudio நன்றி
@jovakfamily-ds5zl
@jovakfamily-ds5zl 2 жыл бұрын
அண்ணா என்கிட்ட 8எஞ் ஸ்பீக்கர் 4 . ஒரு 8 எஞ் ஊஃபர் ஒன்னு இருக்கு எப்படி அண்ணா வாட்ஸ் ஓம்ஸ் கண்டு பிடிகிரது சொல்லுக அண்ணா please
@Jrsvelaudio
@Jrsvelaudio 2 жыл бұрын
மல்டி மீட்டரரில் ஓம்ஸ்யில் வைத்து செக்கப்பன்னி கண்டுபிடிகலாம் 4ஓம்ஸ் இல்லை 8 ஓம்ஸ் என்று , ஸ்பீக்கர் (வாட்ஸ் ) இருக்கும்
@jovakfamily-ds5zl
@jovakfamily-ds5zl 2 жыл бұрын
நானும் ஆம்ப்பு வாங்கணும் அண்ணா உங்க கிட்ட தான்
@Jrsvelaudio
@Jrsvelaudio 2 жыл бұрын
வாட்சப் எண் 9965658512 தொடர்புக்கொள்ளவும்
@jovakfamily-ds5zl
@jovakfamily-ds5zl 2 жыл бұрын
அண்ணா மொத்த ரேட் எவ்வளவு வந்துச்சு anna
@Jrsvelaudio
@Jrsvelaudio 2 жыл бұрын
Spare parts prices 5400 RS லேபர் தனி இந்த விலை நாம் போடும் பொருட்க்கள் பொருத்து விலை குறையும் கூடும் நன்றி வணக்கம்
@jovakfamily-ds5zl
@jovakfamily-ds5zl 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@Shankar-e2t3b
@Shankar-e2t3b 2 жыл бұрын
ப்ரோ உங்க வீடியோ எங்களுக்கு புரியுது ஆனா நீங்க பயன்படுத்தின பொருளுடைய பெயரும் எந்த வெப்சைட்ல வாங்கலாம் என்கிற தகவலும் அந்தப் பொருளுடைய பெயரும் சொன்னீங்கன்னா நாங்களும் வாங்கி செய்து பார்க்க உபயோகமாக இருக்கும் டிஸ்கிரிப்ஷன் பதிவிடு செய்யுங்க எந்த இணையதளத்தில் வாங்கலாம்னு ப்ளீஸ் ப்ரோ நான் உங்க சப்ஸ்க்ரைபர்தான் வீடியோ கிளாரிட்டி இல்ல ப்ரோ வீடியோ கிளாரிட்டியா போடுங்க ப்ரோ
@Jrsvelaudio
@Jrsvelaudio 2 жыл бұрын
எலக்ரானிக்ஸ் கடையில்தான் வாங்கினேன் நான் ஆன்லைனில்வாங்குவது கிடையாது ,என் போன் பழைய மாடல் அதனால் கிளார்ட்டி கம்மியா இருக்கு அடுத்த வீடியோ நல்ல கிளார்ட்டியோடு போடுகிறேன் நன்றி வணக்கம்
@gowrijaya8919
@gowrijaya8919 Ай бұрын
Capacitor குறைந்தது 10000 uf போடணும்.. 60 டு 63v
@Jrsvelaudio
@Jrsvelaudio Ай бұрын
Thanks for watching 🙏 subscribe and share and Thanks for your support 👍
@suresh95s26
@suresh95s26 Жыл бұрын
புதியதாக பழக இந்த பதிவு உகந்ததாக இல்லை
@Jrsvelaudio
@Jrsvelaudio Жыл бұрын
உங்களுக்கு என்ன சந்தேகம் சொல்லவும், உங்களுக்கா அடுத்த வீடியோ போடுகிறேன் , உங்கள் கருத்துக்கு நன்றி
@anburajan7026
@anburajan7026 2 жыл бұрын
டிரான்ஸ்பார்மர் ஆம்பியர் என்ன.
@Jrsvelaudio
@Jrsvelaudio 2 жыл бұрын
8 Ampere 24-0-24Volt
@mathiaudios.....7327
@mathiaudios.....7327 2 жыл бұрын
டெக்னிசியன் களுக்கு ஒரு மரியாதை உண்டு அந்த மரியாதை நீங்கள் காப்பாத்த தவறி விட்டீர்கள் அதனால் இதை தயவு செய்து இந்த வீடியோவை சரிவர செய்ய தவறி விட்டீர்கள்
@Jrsvelaudio
@Jrsvelaudio Жыл бұрын
வணக்கம் உங்கள் ஆலோசனைக்கு நன்றி எனக்கு எந்த பதட்டம் எதுவும் இல்லை என்னுடைய போன் பழைய மாடல் அதிலும் சிறிய ரிப்பேர் அதனால் எடிட்டிங் மற்றும் இதற்காக வேறு கேமரா லேப்டாப் எதுவும் இல்லை போன்லே எடிட்ங்செய்து போட்டது வீடியோவின் நீளமும் அதிகமாக இருந்தது இப்போது புரிந்து இருக்கும் தவறை சுட்டி காட்டியதற்கு மிக்க நன்றி
@muralig1990
@muralig1990 Жыл бұрын
His explanation is very worst also rooting of wires is not clear in his method 100 percent will humming sound for better clarification watch Technical Kumar assembly method
@Jrsvelaudio
@Jrsvelaudio Жыл бұрын
நீங்கள் சொன்ன மாதிரி எந்த ஒருவரும் 100 % அம்மிங் கிடையாது உங்களுக்கு நான் சொல்வது புரியவில்லை அவ்வளவு தான்
@Maheshkimarkumar-rr6bf
@Maheshkimarkumar-rr6bf Жыл бұрын
Explain is very bad
@Jrsvelaudio
@Jrsvelaudio Жыл бұрын
உங்கள் ஆலோசனைக்கு நன்றி
@devadossdevadoss6643
@devadossdevadoss6643 Жыл бұрын
Iya Unga mobile number kudunga please
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
DIY 5.1 Amplifier
15:31
TechRally
Рет қаралды 57 М.
5.1 Amplifier Assembling Part 4
27:16
RAMESH AUDIO'S
Рет қаралды 19 М.
how to make 5.1 amplifier class d amplifier 300watts
15:45
ksk makes
Рет қаралды 679 М.
HOW TO MAKING DUAL POWER SUPPLY BOARD IN TAMIL
12:49
UNITECH TAMIL
Рет қаралды 34 М.
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН