மிகவும் அருமையான பதிவு. பயனுள்ளதாக இருக்கிறது. என்னிடம் ஒரு கேள்வி, நீங்கள் இதனை அடுத்து வரும் பதிவுக்கான ஒரு தலைப்பாகவும் அமைத்துக்கொள்ளலாம்😊. அதாவது, Soundbar vs Assembled digital amplifier. இதில் எனக்கு சற்று குழப்பமாக உள்ளது. எது சிறந்தது அல்லது எது யாருக்கு உகந்தது. நன்றி.
@akumaran259417 сағат бұрын
சொல்ல வந்ததை சுருக்கமா சொல்லி விளங்கும் விதம் சூப்பர் சூப்பர் 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽.
@ramaniramani760415 сағат бұрын
கரெக்ட் கார்த்தி புஷ்பா2 படம் தியேட்டர் லசென்டர்ல உட்கார்ந்து தான் பார்த்தேன் பீளிங்சாங்ல சவுண்டு எஃபெக்ட் சூப்பராஇருந்து ஆனால் வீட்ல அதேசாங் பார்த்தேன் நார்மல்தான்இருந்தது