5.1 AMPLIFIER SHORT STK4141 IC 🎼 HOW TO PROPER CHANGING NEW STK 4141 IC IN TAMIl பழுதான stk 4141 ic க்கு பதில் புதிய stk4141 மாற்றுவது பற்றிய விளக்கம் சொல்லியிருக்கேன். Audio technicians களுக்கு பயன்படும்.
Пікірлер: 51
@ashokkumar-fr8uc3 жыл бұрын
Anna speaker protection board oru relay irukku anna 6 Speaker um protection aguma athu eppiti anna solunga anna
@UNITECHTAMIL3 жыл бұрын
Super கேள்வி brother 👍 speaker protection board ல்உள்ள ஒரு relay subwoofer க்கு மட்டுமே. FR, FL, SL, SR, CEN இந்த 5CHANNELS RELAY என் STK 4141 AUDIO BOARD ல் SPEAKERS OUTPUT FUSE அருகில் 3 RELAYS கருப்பு RELAYS இருக்கும் பாருங்க. அந்த 3 RELAYS 22k protection resistance connection மற்றும் 24V RELAY CONNECTION ஐ SPEAKERS PROTECTION BOARD ல் WIRE மூலம் போர்டுக்கு அடியில் இணைத்துளேன். FUTECH speakers PROTECTION BOARD ல் 3 RELAY மட்டுமே வரும். நான் SUBWOOFER & CENTER IC BRIDGE MONO செய்திருப்பதால் எனக்கு 4 RELAYS தேவை அதனால் அப்படி செய்திருக்கிறேன்.ஏற்கனவே இந்த DSP AMPLIFIER செயல் முறை விளக்கம் VIDEO நம்ம CHANNEL ல் போட்டுருக்கேன். அதில் நான் சொல்லியிருப்பேன்.
@MuruganMurugan-dv8ul3 жыл бұрын
Super video sir thanks
@tremor81973 жыл бұрын
Nice explain bro
@amrramrr48873 жыл бұрын
Thanks sir🌹🌷🌺🌸🌻🌼
@muruganosho57833 жыл бұрын
அண்ணா ssm2126 Dolby prologic பற்றியvideo போடுங்க
@saravanank6103 жыл бұрын
சூப்பர் அண்ணா 💞
@muruganosho57833 жыл бұрын
நன்றி அண்ணா
@thirumugam37353 жыл бұрын
Arumai nalla pathivu nanare
@s.kishore5thb9322 жыл бұрын
Super
@josephphter48663 жыл бұрын
Super brother ❤️ thanks
@mahesh290443 жыл бұрын
Super anna👍🙏👍🙏❤️❤️❤️
@saroammu651612 күн бұрын
Anna ipoo use pannirukka 4141 stk ic yena voltage transfer use pannirukinga
@rajhdtamilremestredmp3993 жыл бұрын
Super anna
@srinivas62432 жыл бұрын
5.1 home theatre director connection kotikkalama and switch muliyama kotukkanuma
@சதீஷ்குமார்-ய9ம Жыл бұрын
Same amplifier aana 8 months layae sub ic week achi sub first irudha matiri illa en sir over volume bass vechen
@munusamyk94083 жыл бұрын
Sakthi bass treble board kku 12 0 12 vold eafpati kodukurathu authukku oru video poduiga sir please
@UNITECHTAMIL3 жыл бұрын
Sakthi dual power supply bass, treble board பற்றி கேக்குறீங்களா? sir
@Rio_74172 жыл бұрын
ப்ரோ இந்த மாதிரி இருக்கு 3.ic போர்டில்👉4141 ic பதிலாக (sup காக)4191 பயன்படுத்தலாமா ஒரே ஐசி பயன்படுத்தலாமா..?
@UNITECHTAMIL2 жыл бұрын
பயன்படுத்தலாம்
@nanthaelect66513 жыл бұрын
Anna....ahuja amplifier driver circuit பத்தி தெரிஞ்சா வீடியோ போடுங்க அண்ணா...
@UNITECHTAMIL3 жыл бұрын
Driver circuit பற்றி சொல்ல driver speaker Transformer வெளியே கிடைத்தால் circuit பற்றி சொல்றேன். Brother
@nanthaelect66513 жыл бұрын
Ok anna...thanks
@maha97822 жыл бұрын
Stk 4141 stk 4191 icku 24 0 24 8amp kudukilama
@tamilselvan47312 жыл бұрын
Bro...stk 4141 ic la mono panni subwoofer linela irrkku 2song mela... Ulla புகை வருகிறது... என்ன செய்வது .. புதியதாக ic மாற்றம் செய்தும் வருகிறது. எத்தனை இன்ச் சப் உப்பார் வைக்கனும்..
@UNITECHTAMIL2 жыл бұрын
Minimum 8" maximum 12" subwoofer
@balachandar40311 ай бұрын
இந்த AM plifier என்ன ரேட் வருது
@dineshkumarg077 ай бұрын
Bro, How to find stk 4141 ic fault.
@prithivrajant75132 жыл бұрын
Stk4392 ic work aagutha nu epdi check panrathu?
@imlocal9462 жыл бұрын
Sir.stk.4141 ic ரொம்ப சூடாகுது, என்ன prablamம,இருக்கும்
@Veera529 Жыл бұрын
Reasons 1.Over voltage 2.4ohms load used 3.Not properly air flow.
@veerapandiveerapandi810010 ай бұрын
JJ sarond 3stk bord எங்கு கிடைக்கும்
@murali48903 жыл бұрын
STK 4141 IC =3no's .20-0-20v. 5amp poto ullam. Sub woofer volume control1/4 perchantage vaithal woofer oother kirathu so.enna pannalam
@UNITECHTAMIL3 жыл бұрын
Subwoofer audio ஊதுதா? முதலில் subwoofer Audio input wire ஐ எடுத்து அடுத்த stk board ல் இன்புட் கொடுத்து subwoofer volume கூடுங்க. அப்போதும் அதேமாதிரி ஊதுச்சு என்றால். Sub Audio board நல்லயிருக்கு. Sub volume control மாற்றி பாருங்க. Subwoofer pre section ல் Earth proper ஆக இருக்கானு பாருங்க. Subwoofer pre board செக்கப் பண்ணுங்க.
@psiva2762 жыл бұрын
Bro stk 4141 la dc out varala ana audio romba low with noise than varuthu enna pandrathu
Anna stk 4191 input la velaseyyla aduku adtu pointla velaseyyudu adukku enna problam sir
@UNITECHTAMIL3 жыл бұрын
Unga stk board Stereo board? or mono board?
@kapigeonsbykulithalai5036 Жыл бұрын
Stk ic einga vainguringa evvolo
@UNITECHTAMIL Жыл бұрын
230
@kapigeonsbykulithalai5036 Жыл бұрын
Enakku venum eppadi vaingirathu
@nepoleany23663 жыл бұрын
Stk 4141 ic la speaker la dc v 27 varuthu ,sir ennoru ic la surrounding chl padanal song udan earchal varuthu speaker out la v 1 tha varutha enna pro sir sollunga sollunga sir..
@UNITECHTAMIL3 жыл бұрын
Dc 27 volt vandaal ic fault, surround audio varavillai endral surround input signalai vera ic inputil koduthu audio varthanu parunga. Audio iraichalaga irukku endral audio board input eduthu vittu audio check panunga capacitors, 104 pf,100ohms resistance, test pannunga. Main aga speaker coil fault irukkum.
@nepoleany23663 жыл бұрын
@@UNITECHTAMIL andha irachal ic la fl input than tha kuda irachal varuthu sir, ic inputla kai vachi check panna audio varuthu vol cont chg panna lum appadiyea 2chl irachal varuthu audio kuda ic pro ma iruguma...
@manialex73823 жыл бұрын
அண்ணா வீடியோ பதிவு supar.. உங்களுக்கு எப்பிடி stk போர்டு j j surawnds ..போர்டு கிடைக்குது.. டெக்னீசியன் ஆகிய உங்களுக்கு மட்டுமே கிடைக்குது .. அந்த கம்பெனி sub pry..5200_1943..2 fet mono .. எங்களுக்கும் ஆர்டர் பன்ற மாதிரி ஷாப்.. சொல்லுங்க ..pls அண்ணா..
@UNITECHTAMIL3 жыл бұрын
விரைவில் நானே நம் நண்பர்கள் எல்லோருக்கும். Supply பண்றேன். Pls wait. Urgent என்றால் திண்டுக்கல் shopa electronics ல் கிடைக்கும் brother.