சார், நான் 2005 ம் ஆண்டு wooden finish Intex பிராண்ட் 5.1 multimedia HT வாங்கினேன். 2.1, 5.1 எல்லாம் நல்லா இருக்கும். ஆனால் Watts குறைவாக இருந்தது. அதை சரியான முறையில் அமைத்தால், நம் வீடு சினிமா தியேட்டர் போல் இருக்கும். எங்கள் வீட்டில் ஹால் 10×20 என்ற அடி கணக்கில் இருக்கும். நான் டிவிக்கு அருகில் centre, இடதுபுற (மூலை) தரையில் sub woofer, மீதம் இருக்கும் 2 front & 2 surround speakers தரை மட்டத்திலிருந்து சுமார் 5 அடி உயரம் வைத்து 2 front speakers & 2 surround speakers diagonal position அமைத்தேன். அருமையாக இருந்தது.
@user-jr4vy6cu8vАй бұрын
காலம் மாரும் பாஸ் ,, புதுசா எதுவும் செய்ய முடியாம ,5.1 மெக்கானிக் எல்லாரும் அரச்ச மாவ திரும்ப திரும்ப அரைக்கிரீங்க,,but பாவம் நீங்களும், வாழ்க வளமுடன்
@DWcreation237Ай бұрын
Brother 10*16 room ku endha amplifier set ah suggest pannuvinga bro
@devisuresh6081Ай бұрын
Super.bro
@dhamu6349Ай бұрын
BRO AMPLIFIER ASSEMBLY VIDEOS PODUNGA
@StephiyStephiyАй бұрын
Bro sakthi 12 fet 5 channel board and maharaja 4 fet mono board ku 24-0-24 10amp transformer use panalama bro ?
@omsairam9728Ай бұрын
Best sound quality 👌👌 sir
@TAMIL-MUSICАй бұрын
Thank om sai bro
@vasanth2872Ай бұрын
Bro neenga pandra amp la enna enna sound file ethulam edukum nu video podunga
@rayappans272Ай бұрын
😊😊😊
@EdappadiTamilАй бұрын
அண்ணா 10000 வருகிற ஆம்பளிபயர் எல்லாம் 5000 போடுறாங்க. யாரும் பேசாதத பேசுறீங்க. நன்றி❤❤
@karthikeyaninfinix392Ай бұрын
Anna Fm Board paththi video podungha
@JAIKURUManokaranАй бұрын
Bro power amplifierla 1 channel humming varudhu Solution sollunga