5.7.24சுக்கிர அமாவாசை இன்று இரவு 3 பிரியாணி இலையில் இதை எழுதி எரித்து விடுங்க,பணம் உங்களை தேடி வரும்

  Рет қаралды 9,783

Gayathri kanna creation

Gayathri kanna creation

Күн бұрын

#vaarahi powerful parikaram # ammavasai 2024 # Money Attraction
5.7.24சுக்கிர அமாவாசை இன்று இரவு 3 பிரியாணி இலையில் இதை எழுதி எரித்து விடுங்க,பணம் உங்களை தேடி வரும்
powerful #moneymanifestation#vaarahi powerful number#vaarahi luck number#vaarahi powerful manthiram#தேய்பிறை பஞ்சமி#varahidevi#magic switch words#krishna wish fulfill mantra#grabovoi numbers and switch words for money# negative energy removel mantra# most powerful wish fulfilling mantra of lord shiva#powerful shiva mantra to remove negativety#powerful mantra to remove negativity#mantra for success in everything#Lakshmi evening mantra March valarpirai panchami, 2024 March vaarahi valarpirai panchami, vaarahi vazhippadu, manta for success in everything,negative energy removel mantra,most powerful wish fulfilling mantra of lord shiva,instant wish fulfilling mantra,instant wish fulfilling subliminal,instant wish fulfillment techniquesinstant wish manifestation,instant wish fulfilling angel number,instant wish granting subliminal,instant wish fulfillment mantras,instant

Пікірлер: 240
@KarthickrajaSelvi
@KarthickrajaSelvi 3 ай бұрын
அக்கா என் பெயர் செல்வி நான் ரொம்ப இக்கட்டான சூழ்நிலையில் அழுதுகொண்டே இருந்தேன் மிகவும் மனகஷ்டத்துடன் நீங்க போட்ட பதிவை பார்த்தேன் நீங்க சொன்ன சுவிட்ச் வேர்டு Plathora count 528 Hz சொன்னதின் பலனாக எனக்கு ரூபாய் ஒரு லட்சம் ரூபாய் கிடைத்தது உங்களுக்கும் வாராஹி அம்மா சாய் அப்பாக்கும் கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏
@gayathrikannacreation3857
@gayathrikannacreation3857 3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மா 🌹🤝
@rajimaskitchen514
@rajimaskitchen514 3 ай бұрын
எனக்கு வரவேண்டிய பணம் விரைவில் வரவேண்டும் என்று பிராத்தனை செய்யுங்கள் சகோதரி ஓம் வராகி அன்னையே போற்றி போற்றி ஓம் சாய்ராம்
@mariammalm4032
@mariammalm4032 3 ай бұрын
வீடு பணம் கிடைக்க வராகி அம்மன் அருளால் துணை 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@SubikannanSubi
@SubikannanSubi 3 ай бұрын
செல்வி, என் கணவர் மனநிலை மாறணும் அவருக்கு விரைவில் நல்ல அரசாங்க வேலை கிடைக்க கூட்டு பிராத்தனை பண்ணுங்க அம்மா அப்பா போற்றி சாய் அப்பா போற்றி
@Stalinjinu-ho2nu
@Stalinjinu-ho2nu 3 ай бұрын
என் கணவருக்கு வர வேண்டிய பணம் சீக்கிரமாக னகக்கு கினடக்க கூட்டு பிரத்தனன பண்ணுங்க அம்மா ஓம் வாரகி தாயே போற்றி போற்றி
@SubikannanSubi
@SubikannanSubi 3 ай бұрын
செல்வி, நான் செய்யும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூட்டு பிராத்தனை பண்ணுங்க அம்மா அப்பா போற்றி சாய் அப்பா போற்றி
@vasanthiv4680
@vasanthiv4680 3 ай бұрын
Mikka nandri sister சொந்த வீடு விரைவில் அமைய வேண்டும் வராகி அம்மாவுக்கு நன்றி ஓம் ஸ்ரீ வராகி அம்மா தாயே போற்றி ஓம் ஸ்ரீ சாய்ராம்
@geethasami8395
@geethasami8395 3 ай бұрын
ஓம் வாராகி தாயே போற்றி கீதா எனக்கு சொந்த வீடு அமைய பிராத்தனை செய்து கொள்ளுங்கள் நன்றி நன்றி
@Saravanan-pe1fq
@Saravanan-pe1fq 3 ай бұрын
வெளியில் கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வேண்டும் அம்மா கூட்டு பிரார்த்தனை செய்யுங்க அம்மா மதுரை இராம லக்ஷ்மி 🙏🙏🙏
@geethaananth9301
@geethaananth9301 3 ай бұрын
நன்றி அம்மா.வாழ்க வளமுடன்.❤
@ffgamer-mn6dx
@ffgamer-mn6dx 3 ай бұрын
எனக்காக கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க😢😢😢😢😢😢😢😢😢 வரவேண்டிய பணம் சீக்கிரமா வரணும் எனக்காக கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 3 ай бұрын
அன்பான இனிய காலை வணக்கம் சகோதரி நலமோடு வாழ்க வளமுடன் இறையருள் நல் வாழ்த்துக்கள் 🥰
@nishagomathi9719
@nishagomathi9719 3 ай бұрын
நிஷா நன்றாக படிக்க வேண்டும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் 🙏🙏🙏
@manimegalai5509
@manimegalai5509 3 ай бұрын
Manimegalai எனக்கு வர வேண்டிய பணம் சீக்கிரம் கிடைக்க கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா
@savithasavi3558
@savithasavi3558 3 ай бұрын
வணக்கம்..first time visit your channel..I am trust..pls pray வர வேண்டிய பணம் சீக்கிரம் கிடைக்கணும்...
@savithasavi3558
@savithasavi3558 3 ай бұрын
அடகு நகை மிட்க வேண்டும்
@myazhagukutty2042
@myazhagukutty2042 3 ай бұрын
அக்கா எனது பெயர் ரேவதி எனக்கு பெரிய பணப் பிரச்சினை உள்ளது எனக்கு இப்போது 4லட்சம் பணம் தேவை படுகிறது ஆகையால் எனக்கு இந்த பணம் கிடைக்க வேண்டும் என கூட்டு பிராத்தனை செய்யுங்கள் அக்கா அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி
@SubikannanSubi
@SubikannanSubi 3 ай бұрын
செல்வி,சொந்த வீடு கட்டணும் என்று கூட்டு பிராத்தனை பண்ணுங்க அம்மா வராஹி அம்மா போற்றி
@MuruGan-xy5hj
@MuruGan-xy5hj 3 ай бұрын
முருகன் நிரந்தர வேலை வேண்டும் கூட்டு பிரார்த்தனை பண்ணிக்க அம்மா
@tamilselviayyasamy5634
@tamilselviayyasamy5634 3 ай бұрын
இன்று தான் உங்கள் பதிவு பார்த்தேன் நன்று எனது இடம் சிக்கலில் இருந்து விடுபட்டு எனக்கு கிடைக்கவேண்டும் எனது கடன் தீர வேண்டும் பிராத்தனை பண்ணுங்க அம்மா எனது பெயர் தமிழ்ச்செல்வி
@arunbeulah7516
@arunbeulah7516 3 ай бұрын
பியூலா அம்மா DMJ அவர்களுடைய பென்சன் விதவையான எனக்கு தடையில்லாது முழுமையாக கிடைக்க வேண்டு்ம் தாயே
@lakshmial7062
@lakshmial7062 3 ай бұрын
அம்மா நீங்க சொன்ன பரிகாரத்தை நான் சந்தோசமாக செய்துமூடித்தேன். மிக்க நன்றிங்கம்மா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@gayathrikannacreation3857
@gayathrikannacreation3857 3 ай бұрын
🌹🤝
@lakshmin7045
@lakshmin7045 3 ай бұрын
அம்மா என் மகன் ஸ்ரீநிவாஸனுக்கு மத்தியஅரசுவேலைவேண்டும்.... கூட்டு பிரார்த்தனை செய்யவும்....
@AndiyappanVallikodi
@AndiyappanVallikodi 3 ай бұрын
Gayathiri sister engalukaga perarthanai paneiya vounkalukaga Nangal perrthikerom nantry🎉🎉🎉
@Vennila.SVennila.S
@Vennila.SVennila.S 3 ай бұрын
அம்மா எனக்கும் காடன் ரொம்ப இருக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது எனக்காக பிரார்த்தனை செய்ங்க அம்மா
@PrabuP-v3b
@PrabuP-v3b 3 ай бұрын
AMMA VARAHI THAYE EN ILLAM THEDI VARUNGAL VARAHI THAYE 🙏🙏🙏🙏🙏
@vatchala_cooks
@vatchala_cooks 3 ай бұрын
Amma நான் இரண்டு நாளாக தான் உங்கள் vidio பாத்துட்டு வரேன்....... நான் ரொம்பவும் நொந்து போய்ட்டேன் என் மகளுக்கு திருமணம் நடக்காமல் ஒவ்வொரு நாளும் அழுது புலம்பிட்டு இருக்கேன் மாப்பிள்ளை வந்தாலும் செட் ஆவது இல்லை ஏதோ ஒரு தடை அதுவும் இல்லாமல் என் மகன் என்ட இருந்து 1லட்சத்து 60ஆயிரம் கடன் வாங்கிட்டுப் போய்ட்டு இப்போ தர மாட்டேன் என்று என்ன மன உளைச்சல் க்கு ஆளாக்கிட்டான் , பிளீஸ் மேடம் எங்களுக்காக கூட்டு பிரார்த்தனை செய்து எங்களை வாழ வையுங்கள். இப்போது கடன் அதிகமாகி விட்டது பணநெருக்கடியிலிருந்து காப்பாற்றுங்கள் அம்மா நன்றி
@MuruGan-xy5hj
@MuruGan-xy5hj 3 ай бұрын
சந்தியா நகை மீட்க வேண்டும் கூட்டு பிரார்த்தனை பண்ணிக்க அம்மா
@ammudharni3864
@ammudharni3864 3 ай бұрын
Please pray for dharnika to get high marks i'n semester exams Kala. Her eye problems to be cured Nandri amma
@nishagomathi9719
@nishagomathi9719 3 ай бұрын
ரேவதி கடன் தீர வேண்டும் கணவர் குடி பழக்கத்தை விட்டு நன்றாக இருக்க வேண்டும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் 🙏🙏🙏🙏
@PrabuP-v3b
@PrabuP-v3b 3 ай бұрын
AMMA VARAHI THAYE EN PANAM KASTANGALAI POKKI KODUNGAL VARAHI THAYE 🙏🙏🙏🙏🙏
@senthilkavi3395
@senthilkavi3395 3 ай бұрын
செந்தில்நாதன் எனது கழுத்தைநெருக்கும் கடனுக்கு எனது நிலம் நல்ல விலைக்கு விரைவாக விற்க வேண்டும் பிராத்தனை பண்ணுங்க அம்மா
@mganesh58
@mganesh58 3 ай бұрын
Thank you Gayatri Amma for praying for all of us
@subadharshini126
@subadharshini126 3 ай бұрын
அம்மா அஸ்வின் குமார் சுபலட்சுமி எங்கள் இருவருக்கும் விரைவில் பெற்றோர்கள் சம்மததோடு திருமணம் நடக்க வேண்டும். கூட்டு பிராத்தனை செய்யுங்கள் விரைவில் நல்ல பலனை எதிர்பார்க்கிறேன்
@vijaykanagaratnam6412
@vijaykanagaratnam6412 3 ай бұрын
ஓம் சாய்ராம சங்கர பாலமுருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻
@kalaimanikannan3474
@kalaimanikannan3474 3 ай бұрын
Asmita vukku nalla velai kidaikka vendum varahi Amma 🙏🙏
@malarramu5295
@malarramu5295 3 ай бұрын
Gayathiri amma neenkal prathanai nethu senjeenka rompaa 🙏🙏🙏 thanks amma
@umaravindran4816
@umaravindran4816 3 ай бұрын
தகுதி இருந்தும் வளர்ச்சி பெறமுடியாமல் தவிப்பு நீங்க வேண்டும்.. பொருளாதார வளர்ச்சி பெற வேண்டும் அம்மா
@vasanthivasanthi1796
@vasanthivasanthi1796 3 ай бұрын
Sister en magan enkitta varanum.sai appa pottri.varahi thaye pottri.🙏🙏🙏🙏🙏
@NalluSamy-s1g
@NalluSamy-s1g 3 ай бұрын
எனக்கு வர வேண்டிய பணம் வர வேண்டும். அடகு வைத்த நகையை மீட்க வேண்டும். நான் வட்டிக்கு வாங்கின பணம் அடைக்கப்பட வேண்டும். அம்மா எனக்காக கூட்டு பிராத்தனை பண்ணுங்க அம்மா 🙏🙏🙏 என் மகள் படிப்பு க்கு காலேஜ்க்கு பணம் கட்ட வேண்டும். விரைவில் என் பிரச்சினை அனைத்தும் தீர வராகி அன்னையின் அருளும் என் குல தெய்வம் வெண்ணுடையார் சாஸ்தா அருளும் கிடைக்க பிராத்தனை பண்ணுங்க அம்மா🙏🙏
@MuruGan-xy5hj
@MuruGan-xy5hj 3 ай бұрын
கலியமூர்த்தி கடன் அடைய வேண்டும் கூட்டு பிரார்த்தனை பண்ணிக்க அம்மா
@ushapanner647
@ushapanner647 3 ай бұрын
Pirarthai pannathuku rompa nandri amma
@பாரம்பரியபனைஏரிமல்லுசிலம்பாட்ட
@பாரம்பரியபனைஏரிமல்லுசிலம்பாட்ட 3 ай бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி எங்கள் தொழில் மென்மேலும் வளரவேண்டும் நன்றி அம்மா
@malarkodi-if7jd
@malarkodi-if7jd 3 ай бұрын
Rameshkumar velinaadu poga vendum Visha sekiram kidaikka vendum nalla companyil velai kidaikka vendum
@vinodhiniv8901
@vinodhiniv8901 3 ай бұрын
Pray for my family my husband job promotion 🙏🙏🙏
@shaikdawooda9845
@shaikdawooda9845 3 ай бұрын
என்மகள் அடகு வைத்த ந கைகளை மீட்டு என் பேத்தி க்கு கொடுத்து என் பேத்தி யாஸ்மின் கண வருடன் சேர்ந்து சந்தோசமாக வாழ் பிரபஞ்சம் உதவி செய்ய பிராத்தனை செய்யவும் வாராஹி தாயே போற்றி போற்றி சாயப்பாவே போற்றி போற்றி காயத்திரியம்மா நீங்கள் என் குடும்பத்துக்கு பிராத்தனை செய்ய வேண்டும்
@SkYani-ej6ne
@SkYani-ej6ne 3 ай бұрын
எனது பெயர் கிருஷ்ணகுமார் எனக்கு கடன் பிரச்சினை இருக்கின்றது வட்டி கட்ட முடியாத சூழ்நிலையில் இருக்கின்றேன் எனக்கு சிறந்த ஒரு பிசினஸ் செய்யறதுக்கு பிரார்த்தனை செய்யவும் கிருஷ்ணகுமார் ஸ்ரீலங்கா
@Vasanthy2
@Vasanthy2 3 ай бұрын
வசந்தி கணபதி எங்கள் தொழில் நிறைய லாபம் வேண்டும் கூட்டு பிரார்த்தனை பன்னுங்க அக்கா நன்றி
@Sangee-io1zp
@Sangee-io1zp 3 ай бұрын
Akka engaluku kasu Vara vendi iruku ana avanga tharamatra avanfa seekiram ah kudukanum nu pray pannunga akka
@Jayakodi-y1i
@Jayakodi-y1i 3 ай бұрын
அம்மா வராஹி தாயே நான் ஏமாற்றம் அடைந்தனர் எனக்கு நிறைய கடன் இருக்கு அதானால் என்னால் நிம்மதி இருக்க முடியவில்லை எனக்கு கடன அடைய பிராத்தனை செய்யுங்கள்
@mageswarin3808
@mageswarin3808 3 ай бұрын
நன்றி அம்மா
@jemilarani8603
@jemilarani8603 3 ай бұрын
Myson Harikrishnan Hari kishor 2parum life work nantar patikkiran nanri koti naman nantri
@manimegalai5509
@manimegalai5509 3 ай бұрын
Kavitha ஹோட்டல் ௧டையில் வியாபாரம் ௮தி௧ரித்து நல்ல லாபம் வர வேண்டும் ௯ட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா
@parimala2949
@parimala2949 3 ай бұрын
Ranjithkumar Senbagam kulanthai bakkiyam kedaikanum
@rubakanagaraj1439
@rubakanagaraj1439 3 ай бұрын
எங்களுக்காக பிரார்த்தனை செய்ததற்கு மிக்க நன்றிமா கூடிய சீக்கிரம் என் பிரார்த்தனை நிறை வேறியதற்கு நான் கூட்டு பிரார்த்தனையில் நன்றி சொல்வேன் அம்மா
@jemilarani8603
@jemilarani8603 3 ай бұрын
My son's Harikrishnan technical exam nantar patikkiran nanri koti naman
@manimegalai5509
@manimegalai5509 3 ай бұрын
Manimegalai அடகு வைத்த ந௧ை மீட்டு இழந்த நகை மீட்டு தர வேண்டும் அம்மா கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா
@atharvaa9488
@atharvaa9488 3 ай бұрын
Varaagi Amma thaaye naanum en ammuvum thirumanam aagnum thaaye ethirigal yarume irukka kudaathu thaaye ethirigal yarume irukka kudaathu thaaye 😥😥🙏🙏😓🙏😓🙏😓😓😓😓😓 Pesavaithukku romba nanri thaye engal thirumanam nalla pdiya nadakkanum thaaye.....🙏🙏🙏🙏🙏
@PunithaJPunithaJ
@PunithaJPunithaJ 3 ай бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@selvakumaribusiness6137
@selvakumaribusiness6137 3 ай бұрын
Jai jai varahi rompa rompa nanri sagotarikale🙏🙏🙏🙏🙏❤️
@m.jansirani7392
@m.jansirani7392 3 ай бұрын
எனக்காக கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க வரவேண்டிய பணம் சீக்கிரமா வரணும் எனக்காக கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க நான் ரொம்ப இக்கட்டான சூழ்நிலையில் இருந்தேன்
@kavithamuruganandham9698
@kavithamuruganandham9698 3 ай бұрын
எங்கள் குடும்பம் ஆரோக்கியத்துடன்,சகல ஐஸ்வர்யதுடனும், ஒற்றுமையுடனும், மனநிம் மதி யுடன் வாழ பிராத்தனை செய்யுங்கள். நன்றி
@Pooraniammal-rw8zc
@Pooraniammal-rw8zc 3 ай бұрын
அம்மா லோகைட்ட பணம் உதவி கிடைக்கும் கூட்டு பிராத்தனை பண்ணுங்கமா
@jemilarani8603
@jemilarani8603 3 ай бұрын
Kuttuprathnaipannungoamma Amma varakiamma nantri omvaraki bhuvaneshwari Amma nanri koti naman
@ramanik1816
@ramanik1816 3 ай бұрын
இரமணி நான் கொடுத்த பணம் சீக்கிரம் வரனும் பிராத்தனை செய்ங்க அக்கா
@umaganesh7162
@umaganesh7162 3 ай бұрын
Vanskkam Sister. Please pray for me to settle my debts.
@shivakumar-xu4rl
@shivakumar-xu4rl 3 ай бұрын
வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி.... எனக்கு மிக மிக அவசரமாக ரூபாய் 3 லட்சம் தேவை வரும் ஞாயிற்று கிழமை க்குள் வேண்டும்... மகளுடைய கல்வி கட்டணம் கட்டவேண்டும்... மேலும் கடன்கள் அனைத்தையும் அடைக்கவும் பணம் தேவை அம்மா கூட்டுபிராத்தனை எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும்....நீங்கள் செய்யவும்... சிவகுமார் கோவை....
@ftygfguuu8048
@ftygfguuu8048 3 ай бұрын
சாமுண்டி எங்கள் பணப் பிரச்சினை தீர வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் காயத்ரி மாம்
@MuruGan-xy5hj
@MuruGan-xy5hj 3 ай бұрын
முருகன் கடன் அடைய வேண்டும் கூட்டு பிரார்த்தனை பண்ணிக்க அம்மா
@DhanushaSree4448
@DhanushaSree4448 3 ай бұрын
யுவன் பாலாஜி என் மகன் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு உடல் மோசமாக உள்ளது அவன் பூரன குணமாக பிரார்த்தனை செய்து தாருங்கள் அக்கா வஜ்ர கோஷம். நன்றி
@karthiksekar4017
@karthiksekar4017 3 ай бұрын
செல்வம் நிம்மதி ஆரோக்கியம் நிறந்தரமானவேளை கடனில்லா வாழ்க்கை வேண்டும் வராஹி தாயே எனக்காகவும் குடும்பமும் நன்றாக இருக்கா கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க நன்றிகள்
@pushpalathaa6940
@pushpalathaa6940 3 ай бұрын
அம்மா புஷ்பலதா எனக்கு இடுப்பு வலி நரம்பு பிரச்சினை சாயட்டிகாபிரச்சனைசீக்கிரம்குணமடையவேண்டும்கூட்டுப்பிராத்தனைசெய்யுங்கள்ஓம்வாரஹிதாயேபோற்றி
@vscontrols4952
@vscontrols4952 3 ай бұрын
பவித்ரா விஜயகுமார் ஆண் குழந்தை ஆரோக்கியமாக சுக பிரசவம்
@SathishSathishsathish-bv3zc
@SathishSathishsathish-bv3zc 3 ай бұрын
அம்மா என்னுடைய கடன் அடைய வேண்டும்
@arunbeulah7516
@arunbeulah7516 3 ай бұрын
நன்றி சகோதரி
@thajNisha135
@thajNisha135 3 ай бұрын
Amma en kammal tholanch pochu romba kastapettu vagginarh prayer Pannugga amma thajunisha
@nishagomathi9719
@nishagomathi9719 3 ай бұрын
திருமலை வாசன் கோமதி கடன்கள் தீரவேண்டும் நில வியாபாரம் முடியவேண்டும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் 🙏🙏🙏
@muthuselvi3182
@muthuselvi3182 3 ай бұрын
Siva vishnu siva vignesh vudal arokyam veandum solpeachu keatkanum nalla padikkanum amma vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam
@KarthiNithya-br1nl
@KarthiNithya-br1nl 3 ай бұрын
Amma panam varavu athikarika vendum amma kootu prathany seinga amma
@krishnagopal218
@krishnagopal218 3 ай бұрын
கிருஷ்ணவேணி அம்மா என்னுடைய தொழில் வருமானம் பெறுக வேண்டும்
@Devi-tq5se
@Devi-tq5se 3 ай бұрын
Thanks a lot 🎉
@PrabuP-v3b
@PrabuP-v3b 3 ай бұрын
Enakku varaventiya panam veeraivil varavendum enru praathanai seingal sagothari Om varahi thaye potri potri potre 🙏🙏🙏🙏🙏
@hunterboy2322
@hunterboy2322 3 ай бұрын
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி நான் எதிர்பார்த்து இருக்கும் பணம் கூடிய சீக்கரம் வந்து கிடைக்கனும்
@NaveenKumar-rn7ir
@NaveenKumar-rn7ir 3 ай бұрын
Oom varahi thaaye pottri🙏🙏🙏
@padmavathys5599
@padmavathys5599 3 ай бұрын
Padmavayhy an jewelry Rajesh kudukanum prayer pannukama kuttu prayer l believe varaki full
@patriciaroman4835
@patriciaroman4835 3 ай бұрын
அம்மா என் பிள்ளை களுக்கு திருமணம் நடக்க பிரா த்தனை செய்யுகள் அம்மா நன்றீ
@abithapazhani4660
@abithapazhani4660 3 ай бұрын
Abitha Research & statistics subject re-evaluation result pass akitanum Amma 🙏🙏
@Suguna-m1g
@Suguna-m1g 3 ай бұрын
Ennakku varavanduya LIC panam kidaikka vendum Athisiya kariyasithi theyae om vaarahi namo namoka 🙏🙏🙏🙏🙏
@IndiragandhiR-st1fd
@IndiragandhiR-st1fd 3 ай бұрын
Om.sri.varahi.amma.amma.amma.amma...indiraganthi
@KanagaKanaga-p3t
@KanagaKanaga-p3t 3 ай бұрын
Ennaku vittulla pakkura vellai kekkanum higher salary LA prayer pannunga mam
@sudhaanbalagan1396
@sudhaanbalagan1396 3 ай бұрын
எனக்கு வரவேண்டிய பணம் சீக்கரமா வரவேண்டும்.
@Florasfamily
@Florasfamily 3 ай бұрын
உங்களின் கூட்டு பிரார்த்தனையின் முழு புண்ணியம் கிடைக்கும் 🎉🙏🙏🙏
@TapanDas-vd3mi
@TapanDas-vd3mi 3 ай бұрын
Nanga nashtapatta Panama thirumbpera vendum pls pray
@shamikshashashtika6206
@shamikshashashtika6206 3 ай бұрын
என் கணவர் என்னிடம் சண்டை போடாமல் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனக்காக கூட்டு பிராதனை பண்ணுங்க சிஸ்டர்
@radhikatamilarasan-zn9gn
@radhikatamilarasan-zn9gn 3 ай бұрын
பிரதீப் க்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்
@umaravindran4816
@umaravindran4816 3 ай бұрын
தலை நிமிர்ந்து இருக்க வேண்டும்.. நகை மீட்க வேண்டும்
@Cricket-j4v
@Cricket-j4v 3 ай бұрын
சிவகாமி எனக்கு நிரந்தரமான வேலை கிடைக்க வேண்டும் அம்மா 🙏 வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் 🙏 ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி 🙏
@Punitha8081
@Punitha8081 3 ай бұрын
ஓம் சாய் அப்பா துணை வாராகி அம்மா துணை என் கணவர் என் மகன் இரண்டு பேரும் மனம் திருந்தி என்னுடன் வந்து சேர்ந்து வாழ வைக்க வேண்டும் தாயே போற்றி போற்றி எனக்கு கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா ஓம் சாய் ராம் நன்றி பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி அம்மா 🙏🕉🙏
@radhikakabin5448
@radhikakabin5448 3 ай бұрын
Vijayalakshmi please enakkaka en pillaikalukkaha koottu pirarthanai seyyungal kadan theera vendum amma
@rahulmuthuswamy7319
@rahulmuthuswamy7319 3 ай бұрын
அக்காஎனக்குவரவேண்டிய பணம்‌வரபிரத்தபண்ணுங்க அக்கா
@pmstatusareafanclub2309
@pmstatusareafanclub2309 3 ай бұрын
அம்மா வராகி தாயே நான் ரொம்ப கடன் பிரச்சனை இருக்க ஏதாவது எனக்கு கருணை காட்டுங்கள் தாயே என் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காட்டுங்க தாயே மனம் உருகி வேண்டும் தாயே உங்களை வாராகி தாயே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,2 МЛН