பவநீசன் வனிது ஹசரங்கா போல் இருக்கிறீர். அழகாய் உள்ளது. பழமரங்கள் இயற்கை பசளை நமது மண்வளம் எப்படியான நிலைக்கு மாறிக்கொண்டிருக்கின்றது. நல்ல விளக்கம். பார்த்து பயன்பேறலாம்.
@thanamsuresh93096 ай бұрын
😊
@thanamsuresh93096 ай бұрын
😊😊
@SKV3STARS6 ай бұрын
Thank you so much for bringing me the fondest memories. I am from Kopay South Old Road. Veerapathirar kovil is my hometown temple. I really missed the place.
@IamAbiBalakrishnan6 ай бұрын
தம்பி, சிறப்பு - உங்கள் பதிவுகள் அனைத்தும் நானும் எனது பெற்றோரும் விரும்பிப் பார்ப்போம், அதில் உங்கள் பகிடிகள் 😄 எனது அம்மாவின் ஊர் சுதுமலை, புவனேஸ்வரி அம்மன் கோவில் பிரபலிக்கமான கோவில், அதையும் ஒரு பதிவாக எடுத்து போடுங்கள், மிக அழகிய ஊர் 😊🙏
@b.prabhakaranalbaskeran93216 ай бұрын
Bro...good program n information about Ellam Tamil peoples life....tqvm n keep it up..❤😂