Mam pls use and show on a white hair. I really like this powder
@YTtamizhini2 жыл бұрын
Natural hair dye preparation using different ingredients. Very nice. 👍👋.
@erodeumakitchen29972 жыл бұрын
Thank you vaalga valamudan
@Bibleverse542 жыл бұрын
நல்லா இருக்கு நன்றி
@erodeumakitchen29972 жыл бұрын
நன்றிகள் பல வாழ்க வளமுடன்
@revathirevathi87412 жыл бұрын
Hi Mam, thanks for your wonderful and useful tips. 👌💙
@erodeumakitchen29972 жыл бұрын
Thank you vaalga valamudan
@languagepoint4647 Жыл бұрын
Do you sell this powder Mam?
@pspp5922 жыл бұрын
Amma 👍🏻👍🏻👍🏻👍🏻
@erodeumakitchen29972 жыл бұрын
நன்றிகள் பல வாழ்க வளமுடன்
@sumathisumathi7479 Жыл бұрын
Thank you mam,
@erodeumakitchen2997 Жыл бұрын
நன்றிகள் பல வாழ்க வளமுடன்
@premalathalakshmanan31162 жыл бұрын
Super ma👌👍👏🙏
@erodeumakitchen29972 жыл бұрын
நன்றிகள் பல வாழ்க வளமுடன்
@priyan32052 жыл бұрын
super super super
@erodeumakitchen29972 жыл бұрын
Thank you vaalga valamudan
@seethasampathkumar42992 жыл бұрын
How many dyes u would post ma?
@evs9172 жыл бұрын
Lemon peel Plantain flower peel Henna powder is a good combo ma'am 🙏
@erodeumakitchen29972 жыл бұрын
Thank you vaalga valamudan
@sathyanarayani13872 жыл бұрын
0000
@charismingle68382 жыл бұрын
Please tell me in details
@sancham12 жыл бұрын
Thank you so much mam. I am allergic to indigo. If this remedy works, this will be a big hit in natural hair dye. Do you sell this? It will be useful for those staying in hostel.
@erodeumakitchen29972 жыл бұрын
ஒரு மாதத்திற்கு பிறகு உங்களுக்கு இந்த ஹேர் டை கொடுக்கின்றேன் நன்றிகள் பல வாழ்க வளமுடன்
@raginiragu4336 Жыл бұрын
This type dye without bath kai black black otam
@anitharamar48172 жыл бұрын
Super ma'am, nenga sale panrengala ma'am, yepadi vangurathu ma'am
@erodeumakitchen29972 жыл бұрын
Thank you vazhga valamudan
@andalsundar712 жыл бұрын
will try this
@erodeumakitchen29972 жыл бұрын
Thank you vaalga valamudan
@kuberankubee78962 жыл бұрын
Result yeppadi irunthathu
@ArunaRengansKitchenFlavours2 жыл бұрын
Can v add curry leaves, karisalanganni leaves and amla for making this
@erodeumakitchen29972 жыл бұрын
Ok thank you vaalga valamudan
@siddharth14292 жыл бұрын
Mam thank you mam with கரிசலாங்கண்ணிக் கீரை சேர்த்துக் கொள்ளலாமா முடி நன்கு வளர்வதற்கு டிப்ஸ் சொல்லுங்க மேம்
@erodeumakitchen29972 жыл бұрын
கரிசலாங்கண்ணி கீரை சேர்த்து கொள்ளலாம் முடிவளர்ச்சிக்கு நிரைய ஆயில் போட்டு இருக்கின்றேன் அந்த வீடியோவை பார்க்கவும் நன்றிகள் பல வாழ்க வளமுடன்
@allimohanraj40932 жыл бұрын
👌👌👌
@erodeumakitchen29972 жыл бұрын
Thank you vaalga valamudan
@kalpanasudhakar61902 жыл бұрын
Thank u mam
@erodeumakitchen29972 жыл бұрын
Thank you vaalga valamudan
@saisugunadevi92642 жыл бұрын
Nice
@erodeumakitchen29972 жыл бұрын
நன்றிகள் பல வாழ்க வளமுடன்
@vijaya5572 жыл бұрын
Sis, neenka sale pannuvinkala, please reply me
@erodeumakitchen29972 жыл бұрын
Soon thank you vaalga valamudan
@lakshmiganesh82252 жыл бұрын
Why don’t you add Avuri to get black colour?
@madhumohanbashini92232 жыл бұрын
r u selling the product
@erodeumakitchen29972 жыл бұрын
After one month selling hair dye thank you vaalga valamudan
@saraswatim62302 жыл бұрын
Tq so much Mam 🙏🏻
@erodeumakitchen29972 жыл бұрын
Thank you vaalga valamudan
@krmalarvizhi6262 жыл бұрын
Lemon use Panna kudathu ....white hair will increase.... because lemon is one of the acid
@brindarao292 жыл бұрын
No harm in trying this as the ingredients are all natural ingredients. So let me try and post my views later. Thanks for sharing.
@erodeumakitchen29972 жыл бұрын
Thank you vaalga valamudan
@arunakrishnan28072 жыл бұрын
Did this work for you?
@amutha2452 жыл бұрын
Did you use this?
@brindarao292 жыл бұрын
@@arunakrishnan2807 I took time to prepare and use. Happy with the preparation but not with the result.. no change in color.
தலைக்கு குளித்துவிட்டு ஹேர் டை போடவும் பிறகு தலைக்கு குளிக்கவேண்டாம் நன்றி வாழ்க வளமுடன்
@abdulshukkur49472 жыл бұрын
அருமை சகோதரியே எந்த வயதினரும் பயன்படுத்தலாமா ?
@erodeumakitchen29972 жыл бұрын
10 வயதிற்கு மேல் பயன்படுத்தலாம் நன்றிகள் பல வாழ்க வளமுடன்
@poonamwasan59952 жыл бұрын
Ok we see all
@kmahadevi71462 жыл бұрын
🤔🤔🤔🤔👍👍👍👍👍👌👌👌👌
@erodeumakitchen29972 жыл бұрын
நன்றிகள் பல வாழ்க வளமுடன்
@mirrasuriya93462 жыл бұрын
வாலப் பூவா, வாழைப் பூவா?.
@jeevarathinam97492 жыл бұрын
🔥🔥🔥🔥👍🏿 is 🙏good 🎉
@maignanasiddharkudil2 жыл бұрын
நாகரீகமான தமிழ் வாலப்ப பூ😂
@என்உலகம்2 жыл бұрын
Ulakathula ennanamo nadakudhu unaku valapu nu sonnadhu la vandhuta
@palanivel60202 жыл бұрын
Hair dye pootutu epothan hair wash seiyanum mam
@erodeumakitchen29972 жыл бұрын
இது இயற்கை முறையில் தயாரித்த ஹேர் டை இது நமக்கு தேவையான போது போட்டு கொள்ளலாம் போட்டு விட்டு குளிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் போகத்தான் செய்யும் இந்த ஹேர் டை போடப்போடத்தான் நிரந்தரமாக தீர்வு கிடைக்கும் நன்றி வாழ்க வளமுடன்
@kalpanasudhakar61902 жыл бұрын
Intha hair dye sale pannuvingala mam
@jayachithra10162 жыл бұрын
Mam apply pannitu hair wash pannanuma konja neram voora vekanuma
@erodeumakitchen29972 жыл бұрын
தலைக்கு குளிக்கவேண்டும் ஹேர் டை போட்டவுடன் முடி காய்ந்த பிறகு தலை சீவி கொள்ள லாம் நன்றிகள் பல வாழ்க வளமுடன்
@sirajunnishanazimuddin59802 жыл бұрын
Thalaiye suthutu kojam methuva seithu kattaum
@shabasameesathakath60952 жыл бұрын
Thanks Amma
@erodeumakitchen29972 жыл бұрын
நன்றிகள் பல வாழ்க வளமுடன்
@riyadhiya36542 жыл бұрын
Very nice madam I will try for my grandma hair...I subscribed your channel specially for hair dye...plz post more hair natural hair dyes...
@erodeumakitchen29972 жыл бұрын
Thank you Vaalga valamudan
@riyadhiya36542 жыл бұрын
Evlow days ethu hairla stay agum mam??...white hairla oru demo poteengana usefula erukum mam
@indumathiabi76442 жыл бұрын
Try pannikala
@riyadhiya36542 жыл бұрын
@@indumathiabi7644 yes...but hair la romba neram stay agala...also when sleeping grandmaku pillow coverla ellam black blacka stick agiruku...
@riyadhiya36542 жыл бұрын
Hairla stick agala only its sticking in scalp...
@jessyjoy17012 жыл бұрын
Anybody made and used?
@saiindhu97262 жыл бұрын
Thanks 👍
@erodeumakitchen29972 жыл бұрын
Thank you vaalga valamudan
@saffrondominic45852 жыл бұрын
Thank you Ma'am (:
@erodeumakitchen29972 жыл бұрын
Thank you vaalga valamudan
@anishsharmila83122 жыл бұрын
Super mam, how many days the colour will stay. Minimum period சொல்லுங்க
@erodeumakitchen29972 жыл бұрын
ஒரு வாரம் இருக்கும் பயன்படுத்திக் கொண்டே இருக்கும் போது நரைமுடி முழுவதும் கருப்பாக மாறும் நன்றி வாழ்க வளமுடன்
@crickethighlights40142 жыл бұрын
முடிக்கு பயன்படுத்திய ஹேர் டை அன்று மாலை தலைகுளித்தால் அந்த காலர் போயிடுமா...?
@ensamayalarai90292 жыл бұрын
Super 👍🏼👍🏼👍🏼
@erodeumakitchen29972 жыл бұрын
நன்றிகள் பல வாழ்க வளமுடன்
@ananthysudhakar7432 жыл бұрын
Anybody tried
@ummakeshav46802 жыл бұрын
Some thing new. After applying will it not color our clothing etc.pl reply umaji
@gunaguna54022 жыл бұрын
சூப்பர் செம்ம அருமை மிகவும் நன்றி இரும்பு இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும் செல்லுங்கள்
@erodeumakitchen29972 жыл бұрын
சில்வர் பாத்திரம் பயன்படுத்தி கொள்ளலாம் நன்றிகள் பல வாழ்க வளமுடன்
@mirrasuriya93462 жыл бұрын
இதைப் போட்ட பிறகு தலைக்கு குளிக்க வேண்டாமா?
@erodeumakitchen29972 жыл бұрын
வேண்டாம் நன்றி வாழ்க வளமுடன்
@mirrasuriya93462 жыл бұрын
Thank you
@vijayakumar1955-i4g2 жыл бұрын
After applying the hair colour, should I take head bath.. Reply pl.
@erodeumakitchen29972 жыл бұрын
No
@marvinkumar72612 жыл бұрын
Oil apply panlama mam? after use
@erodeumakitchen29972 жыл бұрын
ஆயில் தலைக்கு போடலாம் தேங்காய் எண்ணெயில் கலந்தும் போடலாம் நன்றிகள் பல வாழ்க வளமுடன்
@lonelywolf70812 жыл бұрын
Supermedam
@erodeumakitchen29972 жыл бұрын
Thank you vaalga valamudan
@challankuttydass.c4242 жыл бұрын
Supermom
@erodeumakitchen29972 жыл бұрын
Thank you vaalga valamudan
@ELSHADAIJESUSTHEKIN54672 жыл бұрын
Super
@erodeumakitchen29972 жыл бұрын
Thank you vaalga valamudan
@thilakm77122 жыл бұрын
நன்றி மேடம் 10 ரூபாய் செலவில்லாமல் சொன்னதுக்கு
@erodeumakitchen29972 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@lakshmishuba28042 жыл бұрын
Hi ma'am can i use mehendi powder instead of leaves because leaves are not available in my city thank you
@erodeumakitchen29972 жыл бұрын
Ok thank you vaalga valamudan
@pushparajr44212 жыл бұрын
Thank u akka
@erodeumakitchen29972 жыл бұрын
Thank you vaalga valamudan
@ayyerganpati46232 жыл бұрын
fd
@vincentjekki54332 жыл бұрын
How to apply
@erodeumakitchen29972 жыл бұрын
Water or oil mix hair dye after wash your hair apply this hair dye on your hair after 5 minutes it will dry then you can do work
@chitrabalakrishnan9422 жыл бұрын
madam should we use it on washed hair or oily hair after applying dye can we wash hair with shampoo, how long will it stay
@erodeumakitchen29972 жыл бұрын
One week thank you vaalga valamudan
@prkrishnan50722 жыл бұрын
Hi mam! Can I get this powder? I'll pay for that
@kalyanibalakrishnan63142 жыл бұрын
Can I get this powder
@christyjones50162 жыл бұрын
After dye we can wash hair and head bath
@erodeumakitchen29972 жыл бұрын
No
@dhanvichellam8622 жыл бұрын
எத்தனை நாள் இருக்கும்
@erodeumakitchen29972 жыл бұрын
போட்டு ஒரு நாள் முழுவதும் இருக்கும் நீங்கள் போடப்போடத்தான் நரைமுடி சில நாட்களில் நிரந்தரமாக கருப்பாக மாறும் நன்றி வாழ்க வளமுடன்
@sheelarajan21502 жыл бұрын
After using can i wash the hair plz relpy mam
@erodeumakitchen29972 жыл бұрын
ஹேர் டை போட்டு பிறகு குளிக்கலாம் கொஞ்சம் போகத்தான் செய்யும் போடப்போடதான் நரைமுடி கருப்பாக மாறும் குளித்து விட்டு கூட இந்த ஹேர் டை போடலாம் கைகளில் ஒட்டாது நன்றிகள் பல வாழ்க வளமுடன்
@rameshsamnani4359 Жыл бұрын
Samaj.nahi.Ata.Hindi.me..boliye.mem
@physicssundarraj89152 жыл бұрын
உடனே கருப்பாகுமா இல்லை என்றால் நாள் எடுக்குமா, ஏதாவது side effect irukkattumaa mam.
@erodeumakitchen29972 жыл бұрын
ஹேர் டை போட்ட பிறகு முடி காய்ந்ததும் தலை சீவியக் கொள்ளலாம் நரைமுடி முழுவதும் உடனே கருப்பாகிவிடும் இந்த ஹேர் டை பயன்படுத்திக் கொண்டே இருக்கும் போது நிரந்தரமாக நரைமுடி முழுவதும் கருப்பாக மாறும் பக்க விளைவுகள் ஏற்படாது இயற்கை முறையில் தயாரித்தது
@SK-6082 жыл бұрын
இந்த பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து தினமும் தடவலாமா அக்கா
@erodeumakitchen29972 жыл бұрын
தடவலாம் நன்றிகள் பல வாழ்க வளமுடன்
@thecommandsofmysoul72932 жыл бұрын
Madam இப்ப நீங்கள் சொன்னது ஒரு இடைக்கால தீர்வு தானே? ஏன் நீங்கள் ஒரு நிறந்தற தீர்வை சொல்ல கூடாது? தயவுசெய்து வீடியோ போடவும்.உங்கள் உச்சரிப்பு ரொம்ப நல்லா இருக்கு!
@lakshmiarunachalam64922 жыл бұрын
Its common for all ageing process Greying. Shrinking. No permanent solutio
@Satheesh-Kumar7772 жыл бұрын
யாருக்காவது இது போல செய்து முடி கருப்பா மாறி இருக்கா
@siva197282 жыл бұрын
மழையில் நனைந்தால் கரைந்து வழியாதா மேம்?
@erodeumakitchen29972 жыл бұрын
நீங்க தேங்காய் எண்ணெயில் கலந்து போடுங்கள் மழையில் நனைந்தாலும் போகாது நன்றி வாழ்க வளமுடன்
@ravimani75442 жыл бұрын
Side effect varuma amma pls replay pannunga boys use pannalama
@erodeumakitchen29972 жыл бұрын
எந்த பாதிப்பும் ஏற்படாது ஆண் பெண் 10 வயதிற்கு மேல் 80 வயது வரை பயன்படுத்தி கொள்ளலாம் நன்றிகள் பல வாழ்க வளமுடன்
@reginadevairakkam58842 жыл бұрын
@@erodeumakitchen2997 😅
@meenakshiramanathan98472 жыл бұрын
I made this today. My powder came out brown instead of black. Why is that?
@jj-sp6tp2 жыл бұрын
Use iron kadaai
@sharmilas52662 жыл бұрын
Thank you mam ❤️
@erodeumakitchen29972 жыл бұрын
நன்றிகள் பல வாழ்க வளமுடன்
@gomathisubramaniam90982 жыл бұрын
We are also Erode mam. Can you give us a sample if it's for sale?
@ravichandaran38512 жыл бұрын
Nice 👍🏻👍🏻
@kalpanakalpana7552 жыл бұрын
Apli pannitu har wash pannanuma
@erodeumakitchen29972 жыл бұрын
ஹேர் வாஷ் பன்னவேண்டாம் நன்றி வாழ்க வளமுடன்
@matildaimmaculate49352 жыл бұрын
One request. Please say namakku; namadu; namma Don't say namblukku; namba This is wrong.
@gangabaikannarao96792 жыл бұрын
Mam evlo hours erukkum
@erodeumakitchen29972 жыл бұрын
One week erukkum thank you vaalga valamudan
@nawasmohammad52702 жыл бұрын
Mum hena powder use pannalama
@erodeumakitchen29972 жыл бұрын
மருதாணி இலை கிடைத்தால் பயன்படுத்துங்கள் இல்லை என்றால் மருதாணி பவுடரை அரைமணி நேரம் தண்ணீரில் ஊரவைத்த பிறகு வடிகட்டி அந்த சாற்றை இதனுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும் நன்றி வாழ்க வளமுடன்
@vanajaselvakumar11722 жыл бұрын
Paisa selave illanu sonninga... Lemon and vaala Poo chumma kedaikkuma....
@erodeumakitchen29972 жыл бұрын
நம்ப வாழை பூ எலுமிச்சை பழம் இதை வாங்கி பயன்படுத்தி விட்டு அதன் தோல் களை கீழே எரிகின்றோம் அதை வைத்து தான் உபயோகப்படுத்துகின்றோம் அது தான் பைசா செலவில்லாமல் ஹேர் டை என்று போட்டு இருக்கின்றோம் நன்றி வாழ்க வளமுடன்