No video

5 ரூபா இட்லியும் மகள்களைப் பெற்ற பெற்றோர் | 5rs Idly Family |karthiks view

  Рет қаралды 3,911,587

Karthik's View

Karthik's View

2 жыл бұрын

#EmpowerEveryday​
மகள்களை எதையும் எதிர்கொள்ளும் மனதைரியத்துடன் வளர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்த இட்லி குடும்பத்தின் கதை,
இவர்களின் பேச்சும் சுவையாகவும் தன்னம்பிக்கை உள்ளது.
(IT'S FREE) Subscribe : kzbin.info/door/BWO...
Vanakam Nanba I loved making this video about Ilatharasi Idly Kadai
Hey Guys If you have enjoyed this video then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
Subscribe my channel for new videos thank you for your love and support , keep supporting!!!
Ilatharasi Idly Kadai
Balasubaramaniyam
Gandhiji rode,
Surampatti,
Pandian store (opp),
Erode -638009
Opposite to this location: maps.app.goo.gl/mk3B9KCxLBAMk...
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Karthiks view (only whatsup no) :74490 36197
Hey Guys If you have enjoyed this video then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
Like Face Book Page / karthiksview
Twitter : karthiks view
Instagram : karthiks view
Subscribe my channel for new videos thank you for your love and support , keep supporting!!!
#superpowergirls #idlykadai #karthiksview
Karthik's View (WhatsApp Only): 74490 36197
-------------------------------------
Follow Me:
Facebook: / karthik-view-229256120...
Instagram:
/ karthiks_view
Twitter: / viewkarthiks

Пікірлер: 4 900
@TamilSelvan
@TamilSelvan 2 жыл бұрын
அருமையான பேச்சு, முயற்சி , Positivity , அன்பு என அனைத்தும் அற்புதம். வாழ்க்கையின் உண்மையான அழகை அவர்கள் பேச்சில் பார்க்க முடிகிறது. பல்லாண்டு மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துக்கள்.. Real Heros - real motivation for all youngsters. If this doesn't motivate you nothing will. Hats off. 🙏🙏🙏
@saamy2prem584
@saamy2prem584 2 жыл бұрын
Yenna bro inga vathuthingala
@ManikEditzOfficial
@ManikEditzOfficial 2 жыл бұрын
Mahaprebhu ninga ingaiyum vanthuttingala
@adheera8945
@adheera8945 2 жыл бұрын
Thalaiva
@RaviKumar-uv1mb
@RaviKumar-uv1mb 2 жыл бұрын
Yes this Id Fake Tamil selvam
@SaravanaMSK
@SaravanaMSK 2 жыл бұрын
Well said bro
@TamilkilaviNews
@TamilkilaviNews 2 жыл бұрын
நல்ல குடும்பம் அன்பான பெண்கள் நல்ல வாழ்க்கை கிடைக்க வாழ்த்துக்கள்...
@user-cl1ol7uq7r
@user-cl1ol7uq7r 2 жыл бұрын
sss😻🤙
@sankarjaisa5165
@sankarjaisa5165 2 жыл бұрын
@@user-cl1ol7uq7r k. known it ok ok.. know
@sankarjaisa5165
@sankarjaisa5165 2 жыл бұрын
@@user-cl1ol7uq7r k. known it ok ok.. know when you're
@user-cl1ol7uq7r
@user-cl1ol7uq7r 2 жыл бұрын
@@sankarjaisa5165 what
@rvsangeethaa
@rvsangeethaa 2 жыл бұрын
Super family 👍
@kaving2406
@kaving2406 2 жыл бұрын
21 ஆம் நூற்றாண்டில் இப்படியும் பெண்களா.... அருமை 👌 👌👌மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐
@kaving2406
@kaving2406 2 жыл бұрын
@4032 prasanth iruntha nallatha irukkum
@pramothkdiragav
@pramothkdiragav 2 жыл бұрын
@4032 prasanth yellarukkum irukka..... Vaaipilla raja... Ihahahahaha
@pramothkdiragav
@pramothkdiragav 2 жыл бұрын
Ivungalam familie's little princess...
@p.c.vasanthkumar8037
@p.c.vasanthkumar8037 2 жыл бұрын
Ama thambi. Aacharyama iruku. Inda family ah pakkum pothe oru feel good unarvu create aguthu.. namaku ipdi pullainga ilanu konjam poramaiya iruku..
@jgs393
@jgs393 2 жыл бұрын
Yaanda onga veetla yaarum illaiya da 😒
@dheepakdheevas5258
@dheepakdheevas5258 2 жыл бұрын
தங்கத்தில் செய்த சிலைகள் இரு பெண்களும் 💚 என்றுமே ஜோலித்துகொண்டே இருப்பீர்கள்...✨
@MYChannel-vo6sl
@MYChannel-vo6sl Жыл бұрын
Nice
@umarfarook749
@umarfarook749 Жыл бұрын
Thooya tamilil oru simp vasanam
@Balx52
@Balx52 Жыл бұрын
Andha thambi orthan irukan kadasila🥲andha character ah ye elam marantanga bha 😶
@manimekala1538
@manimekala1538 Жыл бұрын
🙏🙏🙏👍👌👍👌💕💕😭🙏💕💕💕
@Sivad99783
@Sivad99783 Жыл бұрын
இப்படி பிள்ளைகள் கிடைத்தால் பெற்றோர்களுக்கு நல் வரம்.🙏
@moonsunday7373
@moonsunday7373 2 жыл бұрын
Tik tok la கலர்கலரா dressபோட்டு நேரத்தை வீணடிக்கிற இந்த காலத்துல குடும்பகஷ்டத்த உணர்ந்து இப்படி ஒரு பொண்ணுங்களா. கடவுள் உங்கள் எதிர்காலத்தை ஆசீர்வதிப்பார்🙏
@tamilselvanperumal7484
@tamilselvanperumal7484 2 жыл бұрын
சத்தியமா நீங்க solrathu உண்மை
@pakalavan7608
@pakalavan7608 2 жыл бұрын
பசங்களும் அப்படி தானே
@avryns3053
@avryns3053 2 жыл бұрын
❤️👌
@nandhinis7871
@nandhinis7871 2 жыл бұрын
@@tamilselvanperumal7484 tiktok ban panitanga la
@tamilselvanperumal7484
@tamilselvanperumal7484 2 жыл бұрын
@@nandhinis7871 தெரியல. நான் காலையில் 9:00 மணிக்கு வேலைக்கு போனா இரவு 9 ;00 ஆகும் . வந்து சமைக்கனும் இதில் இதில் எங்கம்மா .எனக்கு தெரியல.
@Senthilnathan24
@Senthilnathan24 2 жыл бұрын
சுடும் இட்லியை விட சகோதரிகளின் பேச்சு அழகாக இருக்கிறது அதிஷ்டசலி பெற்றோர்கள் . சுத்தி போட வேண்டும் ரெண்டு தங்கதுக்கும் .
@thangavelammanaudios5096
@thangavelammanaudios5096 2 жыл бұрын
அருமை தலைவா
@manikandan-im8ef
@manikandan-im8ef 2 жыл бұрын
கணவனுக்கு கீழ் படியும் மனைவி பிள்ளைகள் பிள்ளைகளை ஒழுக்கத்துடன் நடத்தும் தாய் தந்தை உழைப்பிற்கு முதன்மை தரும் குடும்பம்.வாழ்த்துக்கள்
@rahur5796
@rahur5796 Жыл бұрын
இந்த காலத்தில் இப்படி பெண்களா... இவங்களை பெற்ற அம்மா அப்பாவுக்கு கோடான கோடி நன்றி 🙏 இன்னும் மேன் மேல் வளர வாழ்த்துக்கள் 😘😘😘
@pspp592
@pspp592 2 жыл бұрын
டே தங்கங்களே உங்களின் வெள்ளந்தி பேச்சு...என் கண்ணில் தண்ணீரே வந்திடுச்சுடா.... நீங்கள் நோயின்றி செல்வ செழிப்புடன் பல்லாண்டுகள் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏
@karthiks1044
@karthiks1044 2 жыл бұрын
👍💯
@rsasitharan2716
@rsasitharan2716 2 жыл бұрын
Sariya sonninga bro
@jameenm1465
@jameenm1465 2 жыл бұрын
Unmai
@nandakumarj5677
@nandakumarj5677 2 жыл бұрын
எனக்கும்தான்
@princeroysondanieln9408
@princeroysondanieln9408 2 жыл бұрын
God bless you all, Great lovely & supported family.
@balud9857
@balud9857 Жыл бұрын
இறைவனின் ஆசீர்வாதம் இந்த இரண்டு குழந்தைகளுக்கும் என்றும் இருக்கும் வாழ்க வளமுடன்
@krishpk_chennai7990
@krishpk_chennai7990 2 жыл бұрын
இரண்டுமே இரண்டு தங்கங்கள் அருமையான குடும்பம் அன்பான பெற்றோர்கள் வாழ்க வளமுடன்
@kanniyappana1814
@kanniyappana1814 2 жыл бұрын
பெண் பிள்ளைகள் பெற்றவர்கள் பாக்கியசாலிகள் ஆண்பிள்ளைகளைவிட பெண் பிள்ளைகள் பளசாலிகள் மனதாலும் உடலாலும் வாழ்த்துக்கள் எங்கள் தங்கைகளே💐💐💐
@yogapandi1400
@yogapandi1400 2 жыл бұрын
Yes enakum rentu thangam
@srikantharasasathvika5445
@srikantharasasathvika5445 2 жыл бұрын
💯 unmai
@pakalavan7608
@pakalavan7608 2 жыл бұрын
உண்மை
@JM-xr3cq
@JM-xr3cq 2 жыл бұрын
Bakiyasaliya.. ipo bayathoda irukathe avanga dan..ulagam apdi iruku
@marisr3568
@marisr3568 2 жыл бұрын
👍👍
@parveenparveen154
@parveenparveen154 2 жыл бұрын
கல்லம் கபடம் இல்லாத பேச்சு இந்த காலத்தில் இப்படிப்பட்ட பிள்ளைகளா வாழ்த்துக்கள் 💐👌👌
@sharonmanoj3735
@sharonmanoj3735 2 жыл бұрын
Beautiful family. May god always protect and safeguard these 2 girls while they are out.
@anbuanbu1713
@anbuanbu1713 2 жыл бұрын
உண்மையாகவே உங்கள் இரண்டு பேருக்கும் நல்லவாழ்க்கை அமையும் பெத்தா இப்படி ஒரு பெண்ணை பெற்று எடுக்க வேண்டும்👍👍👍
@kumar-zn5cg
@kumar-zn5cg 2 жыл бұрын
Illana peththuka maattingala 😂.
@shalinishalu31
@shalinishalu31 2 жыл бұрын
True🥰🥰🥰🥳🥳
@prabaharanm4216
@prabaharanm4216 2 жыл бұрын
எல்லாம் வளர்ப்பில் உள்ளது
@LakshmiLakshmi-kn6oc
@LakshmiLakshmi-kn6oc 2 жыл бұрын
@@prabaharanm4216 super girls may God bless you.
@rjcutz9947
@rjcutz9947 2 жыл бұрын
இரண்டும் சிங்க பெண்கள் பெத்தவங்களுக்கு இது தான் பெருமை. எந்தநிலை வந்தாலும் இந்தநிலை மாறாதீர்கள். வாழ்த்துக்கள் 💐💐
@honestly679
@honestly679 Жыл бұрын
ரொம்ப அழகான குடும்பம். இறைவன் இவர்களை நன்றாக வைக்கட்டும். அவர்கள் எல்லோரும் சிரித்துக் கொண்டே இருப்பது மிக அழகு.
@rajamohanvideos8754
@rajamohanvideos8754 Жыл бұрын
கள்ளம்கபடமில்லாத சிரிப்பு,உழைப்பு,மகிழ்சி,...இந்த குழந்தைகள் வாழ்வு கடைசி வரை மகிழ்வுடன் தொடர இறைவன் அருள் புரியட்டும்.
@aravindkarthik5444
@aravindkarthik5444 2 жыл бұрын
நீங்கள் மென்மேலும் வளர எனுடைய மனமார்ந்த வழ்த்துக்கள் 🙏🙏🙏
@akaashsrm5365
@akaashsrm5365 2 жыл бұрын
அ.துஎனன
@agkalyaniagkalyani1795
@agkalyaniagkalyani1795 2 жыл бұрын
Vazgavalamudan. All the best .
@rayappanm4629
@rayappanm4629 2 жыл бұрын
@@akaashsrm5365 . ,.. , . .. , ., . Q , . . , d .'.,, . . S .
@Sandra-pd3pu
@Sandra-pd3pu 2 жыл бұрын
Packet Money தராவிட்டால் பேசாமல் போகும் பிள்ளைகளுக்கு இடையில், கைத்தொழில் கற்று தந்த பெற்றோருக்கு நன்றி கூறும் பிள்ளைகள். வாழ்க வளமுடன் 👍👐
@benjaminc6522
@benjaminc6522 2 жыл бұрын
Best ever Role model for all families in the world..whatta speech..whatta maturity in this age..these girls have already made their parents proud...no special video to watch how you need to run the family economically..u will have the answer here..after watching I felt as if I heard two economists speaking in an interview in a TV..semma..thanks Karthik's view for bringing this family out🙏🙏👍👍
@raviravi-nh1cj
@raviravi-nh1cj 2 жыл бұрын
செய்யும் தொழிலே தெய்வம் என்று நின்று மகிழ்ச்சியுடன் வெகுளித்தனமான உண்மை பேச்சு, வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@mohamedyasin7429
@mohamedyasin7429 Жыл бұрын
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதற்கு உதாரணமாக இருக்கும் இந்த குடும்பத்திற்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்
@adengappa3827
@adengappa3827 2 жыл бұрын
பெற்றோர்களுக்குப் பெருமை சேர்க்கும் எங்கள் ஈரோடு சிங்க பெண்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நம் தங்கைகளை
@dharvinstaus1406
@dharvinstaus1406 2 жыл бұрын
Super family
@dhinadhinesh7146
@dhinadhinesh7146 2 жыл бұрын
😎😎😎
@suseendranv4975
@suseendranv4975 2 жыл бұрын
இந்த மகள்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் தெய்வம் துணைபுரியும்
@karthiks1044
@karthiks1044 2 жыл бұрын
💯 bro I like 2 child's 🙏
@user-rp9uv5ld5q
@user-rp9uv5ld5q 2 жыл бұрын
இது குடும்பம் இல்ல விக்ரமன் சார் படம்....🥺♥️✨
@fhgggfhfbgh3199
@fhgggfhfbgh3199 2 жыл бұрын
வாழ்த்துகள் . யதார்த்தமான பேச்சு , தன்னம்பிக்கையே மிக மிக உயர்வு .பாப்பா க்கள் நலமுடன் வாழட்டும்
@Grace-qy3yp
@Grace-qy3yp 2 жыл бұрын
💯இந்த பொண்ணுகளுக்கு வர போற கணவன் குடுத்துவச்சவன்💯... 100% கருத்துள்ள பொண்ணுங்க
@Dineshkumar-jo8fr
@Dineshkumar-jo8fr 2 жыл бұрын
Correct bro
@subashbose4448
@subashbose4448 2 жыл бұрын
Fact
@avichamuttai4178
@avichamuttai4178 2 жыл бұрын
Pink colour is my angel 💕💕💕
@Saravanank-ue5bg
@Saravanank-ue5bg 2 жыл бұрын
@@avichamuttai4178 blue 💙
@noahschennai1879
@noahschennai1879 2 жыл бұрын
Athu naan than 😎
@kandasamiarul4841
@kandasamiarul4841 2 жыл бұрын
இந்த குழந்தைகள் நிச்சயமாக பேர் பெற்ற ஒரு நல்ல நிலைய அடைய வாழ்த்துக்கள்
@Pokosalu
@Pokosalu Ай бұрын
nalla video nalla content
@welcometoautoworld1896
@welcometoautoworld1896 Жыл бұрын
உங்களுடைய பேச்சு திறமை, உங்களுடைய உழைக்கும் சிந்தனை. அனைத்தையும் உங்களுக்கு கற்றுக்கொடுத்து உங்களை சிறந்த பெண்களாக வளர்த்த உங்கள் பெற்றோர்க்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.... இதேபோல் அனைத்து பெற்றோர்களும் அவர்களுடைய குழந்தைகளுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய அவர்களை வழிநடத்தி செல்ல வேண்டும்.
@maheshguru4088
@maheshguru4088 2 жыл бұрын
நமக்கும் இது போல பிள்ளைகள் வேண்டும் என்று மனதளவில் நினைக்க வைத்து விட்டீர்கள்....செல்லங்களா......வாழ்க...வளமுடன்.....கண்டிப்பாக நல்லதே நடக்கும்....வாழ்த்துக்கள்
@kaviarasans1355
@kaviarasans1355 2 жыл бұрын
அனைவருடைய முகத்திலும் கலை இருக்கு 😍 பல உயரங்களை அடைய அப்பன் ஈசனை வேண்டிகிறேன் 🙏🏼❤️
@sathiyanarayananvenkatesan1828
@sathiyanarayananvenkatesan1828 2 жыл бұрын
God bless you my children
@rajk9024
@rajk9024 2 жыл бұрын
அருமை சகோதரி, உங்கள் கடை எதிர்காலத்தில் பெரிய ஹோட்டலாக மாறும்.
@rayappanm4629
@rayappanm4629 2 жыл бұрын
. ,
@rayappanm4629
@rayappanm4629 2 жыл бұрын
, ,
@ezhilkumarsivaprakasam6219
@ezhilkumarsivaprakasam6219 2 жыл бұрын
இந்த ஒரு நிகழ்ச்சி......ஒரு மறுமலர்ச்சி....இரண்டு சகோதரிகளின் ஒத்துழைப்பு அவர்களது பெற்றோர்க்கு வரம்...அருமையான பதிவு.. பாராட்டுக்கள்....
@ramasubramanian3122
@ramasubramanian3122 2 жыл бұрын
God bless this family. Girls you Rock!! Marry a person who acknowledges your beauty and brain and who treat you as equal. I don’t have daughters and wish I had daughters like you. Love from 🇺🇸
@jeannebye8153
@jeannebye8153 2 жыл бұрын
Peleez keep your “equality” bullshit in 🇺🇸 Here, we respect each other without arrogance and without constantly nitpicking in the name of “equality”. Also why marriages last here. Coming from 🇺🇸, you’re the last person qualified to give marriage advices. Bye.
@pspp592
@pspp592 2 жыл бұрын
டே தங்கம் அரமைடா.... நீங்கள் நோயின்றி செல்வ செழிப்புடன் பல்லாண்டுகள் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்...🙏🙏🙏
@shivajichakravarthy4653
@shivajichakravarthy4653 2 жыл бұрын
அதே..அதே...அதே...வேண்டுதல் இறைவனிடம். கண்ணில் நீர் பெருகுகிறது.
@pargaviesther5139
@pargaviesther5139 2 жыл бұрын
அன்பு மக்களே நீங்க செய்த இந்த காரியம் மிகவும் அருமை அழகான பேச்சு மிகவும் அருமை மேலும் சிறக்க வாழ்த்துக்கள் இன்னும் பல நன்மைகள் பெற்று மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக உங்கள் கையின் பிரயாசத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக அமென் வாழ்க வளமுடன் பேரும் புகழும் பெற்று மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன் God bless you and your ✋ wark vanakkam 🙌👏🏃💐🌹
@ibramibramtaif7811
@ibramibramtaif7811 2 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் அப்படித்தான் நான் இவர்களைப் பார்க்கிறேன் அருமையானகுடுபம் வாழ்த்துக்கள் அன்பு சகோதரிகளே..❤️❤️❤️💝💝👍💪💪💪
@jamesfernandez4664
@jamesfernandez4664 2 жыл бұрын
Very true….
@karunavincent2760
@karunavincent2760 2 жыл бұрын
Wow, what a unity! Cheerfulness! They have a great love n dedication. They are beyond Prestige...Name..or ego... God bless them
@anandvel818
@anandvel818 2 жыл бұрын
@@karunavincent2760 மிகவும் அருமை.மகிழ்ச்சி.வாழ்க வாழ்க!!
@achuthramr5767
@achuthramr5767 Жыл бұрын
They are not poor by any means , so rich & wealthy by their hearts 💕 money has nothing to do with their status...😄🙏🎉😘😘
@catchiecatch8621
@catchiecatch8621 2 жыл бұрын
Middle class ah irukurathuku yelai ah jolly ah irunthutu poiralam.. masha allah lovely family..
@psychomad987
@psychomad987 Жыл бұрын
செம்ம அழகா இருக்கீங்க ரெண்டு பேரும் எனக்கு உங்களை ரொம்ப புடிச்சிருக்கு ☺️😊
@ganesanr4350
@ganesanr4350 2 жыл бұрын
இரண்டு அழகான உழைக்கும் பெண்கள் என்னோட மனமார்ந்த வாழ்த்துகள்.
@yugansview2k24
@yugansview2k24 2 жыл бұрын
Great Family Great Parents Great Daughters Great Siblings Great Business
@gowrishekar2356
@gowrishekar2356 2 жыл бұрын
Super super family all the best
@altain
@altain Жыл бұрын
இவள் தான் உண்மையான சிங்கபெண்.... வாழ்த்துக்கள் அன்பு சகோதரிகளுக்கு ....
@shanmugamganapathy9093
@shanmugamganapathy9093 2 жыл бұрын
மகளே உன் அன்பான கனிவான பேச்சு உங்களை உயர வைக்கும் வாழ்த்துகள் 🙌🙌🙌👌🙏
@mangocitysktravelvlogs2357
@mangocitysktravelvlogs2357 2 жыл бұрын
உங்களை போன்று அனைத்து பெண் பிள்ளைகளும் இருக்க வேண்டும் உண்மையான சிங்கப் பெண்கள் வாழ்த்துக்கள் sister👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@poojameena147
@poojameena147 2 жыл бұрын
Those two girls are angels their parents are blessed
@sakthivelp4871
@sakthivelp4871 2 жыл бұрын
Super sister I like it
@karthik3233
@karthik3233 Жыл бұрын
உண்மையிலேயே அருமையான பெண் பிள்ளைகள் இந்தப் பெற்றோர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் இந்த நூற்றாண்டில் இப்படிப்பட்ட பிள்ளைகளை பார்ப்பது அரிது. உண்மையிலேயே மிகவும் தன்னம்பிக்கை உடையவர்கள் இந்த தன்னம்பிக்கை அவர்களே உச்சத்தில் அடையச் செய்யும் வாழ்த்துக்கள் சகோதரிகளே.
@sairamshanmugam574
@sairamshanmugam574 2 жыл бұрын
Kudos to both gurls...no matter what happens overcome that with pride n dignity. Its good to see both see ur education as well
@alan_stephen_
@alan_stephen_ 2 жыл бұрын
The smiling faces of those kids makes the viewers to have a smile on their faces 😊. Positivity ❤️👍🏽
@muthukumarn1277
@muthukumarn1277 2 жыл бұрын
Super akka 😍😍
@Toxic_Akash1231
@Toxic_Akash1231 2 жыл бұрын
@@muthukumarn1277 bro Avanaga male bro akaa va😂😂😂
@vbrkcv
@vbrkcv Жыл бұрын
I was smiling for the entire 18 minutes watching these smart children :)
@ammacreative4909
@ammacreative4909 2 жыл бұрын
கல்லம் கபடம் இல்லாத அந்த மனசு தா சார் கடவுள், வாழ்க வளமுடன் ☝🙏
@chandrukesav540
@chandrukesav540 2 жыл бұрын
Excellent. Keep it up. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வளர்க நலமுடன். KC தாத்தா
@chandruchanthurai2463
@chandruchanthurai2463 Жыл бұрын
பார்க்கும்போது என் நெஞசம் நெகிழ்ச்சிஅடையுது. இப்படியும் பெருந்தன்மையில்லாத சமத்து பிள்ளைகளாயிருக்கிறீங்கள். நல்ல குடும்பம்.மென்மேலும் சிறப்புடன் வாழ என் வாழ்துக்கள் என்றென்றும்.
@selvendranselvendran3480
@selvendranselvendran3480 2 жыл бұрын
செல்லவாயடிகள்.... இருவரும் பல்லாண்டு வாழ ஆண்டவன்..எல்லா வளங்களும் எல்லாநலங்களும்தரவேண்டும்.
@droneman9854
@droneman9854 2 жыл бұрын
வருங்கால தொழிலதிபர்களே...உண்மையான சிங்கப் பெண்களே....வாழ்த்துக்கள் டா !!.... Keep going...
@ktmkamal_rc
@ktmkamal_rc 2 жыл бұрын
சிங்க பெண்ணேசிங்க பெண்ணே நீ உயர உயர வாழ்த்துக்கள்
@Savearth458
@Savearth458 2 жыл бұрын
All credits goes to the mother of a family. Unless her it is never possible to live a life like this. 👍
@ragunathansellathurai4666
@ragunathansellathurai4666 2 жыл бұрын
உழைப்பே உயர்விற்கு வித்திடும்,உங்கள் முயற்சி வீண்போகாது ஏழ்மையில் சந்தோசத்தைப்பார்க்கிறேன் ,வாழ்க உங்களின் ஒத்துழைப்பு
@VijayMakkalIyyakam
@VijayMakkalIyyakam 2 жыл бұрын
சூப்பர் சகோதரிகள் 🤝
@mjviews3185
@mjviews3185 2 жыл бұрын
S
@jeyanthijeyanthi9845
@jeyanthijeyanthi9845 2 жыл бұрын
Super,super,👌👌👌👌👌👌👍👍👍👍
@ashok4935
@ashok4935 2 жыл бұрын
God bless you
@gamernaveen839
@gamernaveen839 2 жыл бұрын
Super lovera
@dudegame9104
@dudegame9104 2 жыл бұрын
Super sister
@balapandiyar3806
@balapandiyar3806 2 жыл бұрын
தங்கைகள் இருவரும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@Sarathkumarofficial
@Sarathkumarofficial Жыл бұрын
இந்த பொண்ணுகளுக்கு உள்ள புகழ்பெற்ற வளர வாழ்த்துக்கள்
@reginsays667
@reginsays667 2 жыл бұрын
❤️People's support for such a family will always be there ❤️✨. இந்த காலத்தில் இப்படிப்பட்ட பெண்களுக்கு பசங்க எப்பொழுதும் பாதுகாப்பாக இருப்பார்கள்.
@rajesboaa9939
@rajesboaa9939 2 жыл бұрын
அந்த பாப்பா காள் பேசரது சூப்பரா இருக்கு நீங்கள் எல்லோரும் நல்லர்கனும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@ajeethssearch2458
@ajeethssearch2458 2 жыл бұрын
I don't like feminist women's but after watching this i understood this is real feminism 🔥All the best for your future girls🔥🔥
@madhanvasudev7969
@madhanvasudev7969 2 жыл бұрын
Crt bro
@ramprasathathiyaman5773
@ramprasathathiyaman5773 2 жыл бұрын
Superb comment ya.
@palanisamyavinashiappan3533
@palanisamyavinashiappan3533 Жыл бұрын
நல்ல அம்மா அப்பா அருமையான பிள்ளைகள் கடவுள் குடும்பம் வரும் வாழ்க வளமுடன்
@arivolim6717
@arivolim6717 Жыл бұрын
பதிவு அருமை வாழ்த்துக்கள் அப்பா அம்மா தான் இந்த உலகில் கண் கண்ட தெய்வம் இப்படி ஒற்றுமை இருக்கே வாழ்கே வளமுடன் வருங்கால இந்திய
@zahirhussain7175
@zahirhussain7175 2 жыл бұрын
நல்ல பிள்ளைகளை பெற்றெடுத்த தாய், தந்தைக்கும் அருமையான அந்த குழந்தைகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..!
@manimekala1538
@manimekala1538 Жыл бұрын
👍👍👍👍👍👍🙏🙏🙏🙏👌👌👌💕💕💕
@gowthamarjunan5731
@gowthamarjunan5731 Жыл бұрын
❤❤❤❤
@balasubramaniammounasamy1965
@balasubramaniammounasamy1965 2 жыл бұрын
இந்த குழந்தைகளின் எதிர்காலவாழ்க்கைகள் மிக சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்.
@ArulMoorthyM
@ArulMoorthyM Жыл бұрын
Lucky to have such daughters! Love them! Best wishes for them!
@athvikadvika
@athvikadvika Жыл бұрын
இவர்கள் இருவர் பேச்சை கேட்கும் போது ஒரு இனம் புரியாத ஆனந்தம். ஒரு புத்துணர்ச்சி வருகிறது மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அழகான பிள்ளைகள் அன்பான குடும்பம்
@rajanbrothers9150
@rajanbrothers9150 2 жыл бұрын
நான் எத்தனையோ சிற்றுண்டி கடைகளின் வீடியோ பதிவை பார்த்திருக்கிறேன் ஆனால் இவர்கள் பேசும் பேச்சை கேட்கும் போது செவிக்கு உணவாகவும் மனதிற்கு இன்பமாகும் உள்ளது இறைவன் அருள் எப்போதும் உங்கள் குடும்பத்தில் இருக்க மனதார வேண்டிக் கொள்கிறோம்
@sabinabegam9562
@sabinabegam9562 2 жыл бұрын
எப்பொழுதும் இப்படியே சந்தோஷமாக இருக்க வேண்டும் உங்கள் குடும்பம்
@mohamedshahip1748
@mohamedshahip1748 2 жыл бұрын
Last few words were awesome.... ☺️I like the spirit and engagement of this gals and family.... Appreciated.... 😌Because nowadays no gals are interested to work or at least to manage the work inside the house...
@murali1234v
@murali1234v 2 жыл бұрын
சத்தியம சொல்றேன் இந்த இரண்டு கடவுலடைய குழைந்தைகளும் வாழ்க்கையில பெரிய உச்சத்த தொடுவாங்க இந்த குடும்பமும் மகிழ்ச்சியா இருக்கணும்னு நான் கடவுள் கிட்ட pray பண்ணிக்குறேன்... வாழ்க இந்த அழகிய குடும்பம் வளர்க இந்த அன்பு உள்ளங்களும்.
@sasikumar5691
@sasikumar5691 2 жыл бұрын
அன்பான அழகான குடும்பம் 💯💯வாழ்த்துக்கள் தங்கச்சி 🍫🍫🙏🙏🙏
@medinahbeevi7258
@medinahbeevi7258 2 жыл бұрын
Proper bringing up by their parents and great sense of responsibility n positive mind thinking, on top of that hardwork contribute by their wonderful family members especially the daughters too can be a great help to the society n family. May their family business florish to a greater heights..Best wishes for all yr future endeavours😍😍😍😍 Excellent job👏👏👏👏👏👏👍👍💚💚
@relux169
@relux169 Жыл бұрын
நிம்மதியான புன்னகைக்கு பணம் அவசியம் இல்லை என்பது இவர்களின் அழகிய புன்னகை ஊடாக அறிய முடிகிறது.
@arul9260
@arul9260 2 жыл бұрын
அழகு,திறமை இரண்டும் கண்டிப்பாக வேற லெவல் கு கொண்டுசெல்லும்..வாழ்த்துக்கள் கண்மனிகளே..
@ozee143
@ozee143 2 жыл бұрын
அழகு என்ற வார்த்தை தேவையில்லை திறமைக்கும் அழகுக்கும் சம்பந்தமில்லை நண்பா
@arul9260
@arul9260 2 жыл бұрын
@@ozee143 👍
@pavithramanikandan9491
@pavithramanikandan9491 2 жыл бұрын
அழகான குடும்பம்😍💗 அன்பான அப்பா அம்மா😍மகள்கள்❤இவங்கதான் உண்மையான சிங்க பெண்கள்...👍 அருமை👏
@runana8216
@runana8216 Жыл бұрын
அழகான குழந்தைகளின் பேச்சு... வெற்றி உங்களைத்‌ தேடிவரும் வாழ்த்துக்கள் சகோதரிகளே
@krishmurthy945
@krishmurthy945 2 жыл бұрын
எந்த வேலையாக இருந்தாலும் உழைப்பு முயற்சி நம்பிக்கை இது இருந்தால் நிச்சயமாக வாழ்கையில் உயரமுடியும் என்பது இந்த குடுபத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். அன்பு பாசம் நிறைந்த அழகான குடும்பத்திற்கு மேலும் உங்கள் தொழில் வளர வாழ்த்துக்கள்.
@karthicksethupathy1917
@karthicksethupathy1917 2 жыл бұрын
அன்பான குடும்பம்.. அழகான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் 👏👏👏👏
@arungowtham269
@arungowtham269 2 жыл бұрын
அப்பா அம்மாவுக்கு உதவியாக இருந்து மென்மேலும் வளர வாழ்த்துகள் சகோதிரிகளே
@balanr1729
@balanr1729 Жыл бұрын
நல்லதொரு குடும்பம், பல்கலைகழகம். அருமை. குழந்தைகள் முகத்தில் என்ன கலை. சந்தோஷம். பெற்றோர்க்கு பெருமை. தாங்கள் கடை ஈரோடையில் உள்ளதா.
@sirajdeen335
@sirajdeen335 2 жыл бұрын
நான் இப்போது வெளிநாட்டில் இருக்கிறேன். நான் இந்தியாவுக்குத் திரும்பி வரும் போது நான் நிச்சயமாக உங்கள் குடும்பத்தைச் சந்தித்து உங்கள் உணவகத்தில் எனது குடும்பத்துடன் சாப்பிடுவேன்.
@rojadevi2613
@rojadevi2613 2 жыл бұрын
வாழ்த்துக்கள் இறைவன் அருளால் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் இரண்டு பேரும் பேசுவது பெற்றோர் வளர்ப்பில் தெரிகிறது மீண்டும் வாழ்த்துக்கள்
@saransaravanan755
@saransaravanan755 2 жыл бұрын
S
@SenthilKumar-dq5tm
@SenthilKumar-dq5tm 2 жыл бұрын
இரண்டு லஷ்மி... வாழ்த்துக்கள் பிள்ளைகளே
@prabhusammandan8040
@prabhusammandan8040 2 жыл бұрын
அழகான தமிழ் பெண்கள் அழகான பேசும் அன்பான குடும்பம் வாழ்க வளர்க வளமுடன்
@saffrondominic4585
@saffrondominic4585 2 жыл бұрын
Such a genuine and a beautiful family; the girls look like angels without an inch of make-up; Wow! Nalla valerpu (:
@diwaharanraj223
@diwaharanraj223 2 жыл бұрын
சகோதரிகளின் பேச்ச கேட்க்கும் போது என்னையும் மீறி முகத்தில் புன்னகை வருகிறது. அருமை 👌🏻👌🏻
@xavixav7363
@xavixav7363 Жыл бұрын
Same brooo ...enakkum
@kathiresann5614
@kathiresann5614 Жыл бұрын
அருமையான பதிவு 🌹🌹🌹
@moorthiar1640
@moorthiar1640 2 жыл бұрын
உண்மையானா சிங்கப்பெண்கள் கண்டேன் 👌👏🖐️👍🤗 வாழ்த்துக்கள் சகோதரிகள்
@Praveenkumar-ed9yz
@Praveenkumar-ed9yz 2 жыл бұрын
சந்தோஷமான, தெளிவான பிள்ளைகள்.. அழகான குடும்பம்... இறைவனுக்கு நன்றி 🙏
@Ravikumar-kn7zp
@Ravikumar-kn7zp 2 жыл бұрын
வாழ்த்துக்கள்👌👌👌👍...வாயுள்ள பிள்ளை புழசிக்கும் அருமை👍...சீக்கிரமா பெரிய ஹோட்டல் வைக்க வாழ்த்துக்கள்.
@ravikumar3804
@ravikumar3804 2 жыл бұрын
அருமையான குடும்பம் உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் பெண் குழந்தைகள் கள்ளம் கபடமில்லாத பேச்சுக்கள் சூப்பர் வாழ்த்துக்கள்
@user-pq2nm5iy8x
@user-pq2nm5iy8x 2 жыл бұрын
இந்த காலக்கட்டத்தில் பெண் பிள்ளைகளை எப்படி வளர்க்கவேண்டும் ... என்பதற்கு முன் உதாரணமாக திகழ்கிறார்கள் ... அந்த பெற்றோர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 🙏😍😍💐
@happyclowngaming6793
@happyclowngaming6793 Жыл бұрын
Nothing but respect. Lots of love from Kerala...🤍🤍🤍
@vanchinathan2922
@vanchinathan2922 Жыл бұрын
Naa paatha total vedio layum fulla skip pannama paatha vedio ithu maddumtha romba azhagana family background music nice 😍😍😍😍💯
@BalaMurugan-dj7fc
@BalaMurugan-dj7fc 2 жыл бұрын
சிரித்த முகத்துடன் வாழ்க்கை முறை நல்ல பலன் தரும் 🙏
@lpcleavingpainchannel
@lpcleavingpainchannel 2 жыл бұрын
தெய்வதுக்கும் தொழிலுக்கும் சம்மந்தமில்லை நாம் யாரையும் எமாத்தாமல் நேர்மையாக இருந்தாலே போதும் இது தனிப்பட்ட நம் நேர்மையை சார்ந்தது, இரண்டு ஆண் தேவதைகளை பெற்ற அப்பாவுக்கு வாழ்த்துக்கள் குரானில் அல்லாஹ் சொல்கிறான் எவறொருவர் பெண் பிள்ளைகளை பெற்றுயெடுத்து ஈமானுடனும் ஒழுக்கத்துடனும் இறை அச்சதுடனும் அன்பு பாராட்டி பராமரித்து வளர்க்கிறார்களோ சொர்கம் அவர்களுக்கு வாஜிபாகிவேடும் ❤
@muralikrishnan2912
@muralikrishnan2912 2 жыл бұрын
Yes brother
@balamuruganbalamurugan2137
@balamuruganbalamurugan2137 2 жыл бұрын
சிறந்த குடும்பம் சிறந்த உழைப்பு குட் சிஸ்டர்ஸ் 👍💐💐💐💐💐🌹🙏🏻
@srk1620
@srk1620 2 жыл бұрын
நினைக்க பெருமையாக இருக்கிறது......இந்தஇரு அழகிய திறமைகளைக்கொண்ட புத்திரிகளைப்பெற்ற அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வாழ்த்துக்கள்.....அருமையான தன்னம்பிக்கை கொண்ட வளர்ப்பு. வாழ்க பல்லாண்டுகள் இனிதாகவும் ....மகிழ்வாகவும்
@shivajichakravarthy4653
@shivajichakravarthy4653 2 жыл бұрын
தாயி ! உங்களின் தன் நம்பிக்கைக்கை யும்- உழைப்பையும் நினைத்து மிகப் பொறாமையாக இருக்கு. இவர்களின் பேச்சில் 100% உண்மை தெரிகிறது.
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 92 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 165 МЛН
Я не голоден
01:00
К-Media
Рет қаралды 10 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
special brahmins idly 🥯🥯🥯🥯
5:01
@aliyans channel
Рет қаралды 845
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 92 МЛН