நானும் அண்ணன் சீமானும் காந்தி கூட தண்டி யாத்திரை சென்று உள்ளோம் இப்பொழுது எனக்கு வயது 40 ஆகிறது . அப்பொழுது என்னை காந்தியிம் அறிமு படுதியிது அண்ணன் சீமான் தான்
எனக்கு தெரிந்து எண்பதுகளுக்கு பிறகுதான் புதிய மாவட்டங்கள் பிரிய துவங்கியது அதற்கு முன்னால் தர்மபுரி புதுக்கோட்டை மாவட்டங்கள் மட்டுமே பிரிக்கப்பட்டிருந்தது. உருவாகத ஒரு மாவட்டத்தில் எப்படி ஆட்சியர் அலுவலகம் இருந்திருக்கும். அதுவும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் எப்படி போராடி இருக்கமுடியும். திரைப்பட இயக்குனர் என்பதால் கதைவசனம் எழுதி படம் காட்டுகிறார் அதை பார்த்து ஒரு அப்பாவி இளைஞர் கூட்டம் கைத்தட்டுகிறது என்ன கொடுமை சார் இது. விட்டால் இந்தியாவுக்கே நான்தான் விடுதலை வாங்கி தந்தேன் என்று சொன்னாலும் சொல்வார்.
@DravidaTamilanC11 күн бұрын
எங்க தமிழ் அதிபர் மலையாள தாத்தா சைக்கோ அமெரிக்காவுக்கே சுந்திரப்போராட்டம் நடத்தி அவர்களுக்கு வழிகாட்டியவன். பிடல் காஸ்ட்ரோக்கு வழிகாட்டிய வேந்தர் எங்க சைக்கோ சைமன் 😂😂😂😂
@careerinfos200511 күн бұрын
பைத்தியம்
@gangaacircuits824011 күн бұрын
@DravidaTamilanC இலங்கை சிங்கப்பூர் மலேசியா மொரிசியஸ் இங்கெல்லாம் நான்தான் தமிழை ஆட்சி மொழி ஆக்க போராடினேன் மலாய் மொழியில் இருந்த பெயரை சிங்கப்பூர் என்று தமிழில் வரும்படி மாற்றினேன்னு சொன்னாலும் சொல்வார். ஜான்சிராணிக்கும் வேலுநாச்சியாருக்கும் வித்தியாசம் தெரியாமல் ஜான்சிராணி படத்தை காட்டி இதுதான் வேலுநாச்சியார்ன்னு விட்டாரு பாருங்கள் வரலாறு . வரலாறு புத்தகமே கதறி அழுதது.
@sivanathansudersan832111 күн бұрын
Vote for NTK.
@tamilking443511 күн бұрын
@@sivanathansudersan8321😂
@stalinprabu916511 күн бұрын
சிவகங்கை மாவட்டம் முன்பு எனது ராமநாதபுரம் மாவட்டத்தோடு ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தது அப்பொழுது அண்ணன் சைமன் எங்கே கொடி பிடித்து சென்றார் கேட்கிறவன் கனப்பயலா இருந்தா
@TharsananThars11 күн бұрын
அண்ணன் கருவிலேயே எதிரி யார் என்று நிர்ணயிச்சிட்டு வந்தவர் அவருக்கு இதெல்லாம் சாதாரணம்😅😅
@BELUGA-jj5cc11 күн бұрын
🤣🤣🤣🤣🤔🤔
@sadasivam263111 күн бұрын
F Simon 😂😂😂😂
@RifaideenRifai-yo2yi10 күн бұрын
சூப்பி குடித்தாள் சைமன்
@thiruvengadamm657210 күн бұрын
அதான்னுங்கே நானும் யோசிக்கிறேன் .... என்னாலே ஒரு முடிவிற்கு வர முடியிலே.. "" கருவிலே "",!...?!?..
@DavidSon-d9i8 күн бұрын
எதிரி அவர் வாய் தான்....😂🤣
@RajKumar-zs4wc11 күн бұрын
சத்தியமாக சொல்கிறேன்!! இந்த சைமன் முழு மெண்டல் ஆகிவிட்டான்!!
@AbdulKader-wu8qy11 күн бұрын
😂😂😂😂😂
@careerinfos200511 күн бұрын
பஞ்சு டயலாக். ... S நெஞ்சு டயலாக்....... சூப்பரு
@vmhanifa11 күн бұрын
இல்லாத அலுவலகத்தில் மணு குடுத்த அண்ணன் வாழ்க...❤❤❤
@abdulhakkeemmr98358 күн бұрын
சிவகங்கை மாவட்டம் 1984 ஆண்டுக்கு பிறகு தான் ராமநாதபுரம் மாவட்ட கலெட்டர் ஆபிஸ் மதுரை யில் தான் இருந்தது
@ktm582811 күн бұрын
ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் மதுரையில் தான் இருந்தது தோழர்.
@sivaprakasht729811 күн бұрын
Correct
@ahamedtamilnadu11 күн бұрын
❤🎉
@Anjaveeeran11 күн бұрын
ஒவ்வொரு வகுப்பும் ஃபெயில் ஆகி, ஃபெயில் ஆகி படிச்சிருப்பான் தற்குரி😅😅😅😅.
@AK-mm7tc11 күн бұрын
மைனர் உடனே நான் அனுப்பிய Link ஐ பார்த்து வீடியோ போட்டதற்கு நன்றி... 🙏🙏🙏
@samraj236811 күн бұрын
இல்லாத ரயில்வே ஸ்டேஷன்ல நம்ம ஜீ டீ வித்தார் அந்த வரிசையில் இல்லாத கலெக்டர் ஆபீஸ் முன்பு 5 வயதில் போராடினார் சைமன்
@ganesanmuthuvel990711 күн бұрын
ஏன்டா வாயில் வெளிக்கி போற mollamari
@MaryAnthonyDoss11 күн бұрын
பிரோ. அந்த டீ வைத்தவர் யாருக்கு ஜி யா.
@JosephNalAsirAbraham11 күн бұрын
நாட்டை பிடிச்ச சனி, கிளம்பி வந்துட்டானுவ மானங்கெட்டவனுங்க.
@elangosarangapani694711 күн бұрын
ரயில் நிக்கும்போது ஓடுவார். ரயில் ஓடும்போது நிற்பார்.
@kannanponnusamy373711 күн бұрын
@@samraj2368 விரைவில் அதிபருக்கும் பிரதமர் வாய்ப்பு கிடைத்தாலும் ஆச்சிரியப்பட ஒன்றும் இல்லை
@sakthivelalagar534811 күн бұрын
ஐந்து வயதில் ஐந்தாம் வகுப்பு அப்போ ஒரு வயதிலேயே பள்ளிக்கூடம் சென்றுள்ளார் போல.உலக அதிசயம் தான்.
@kkarthiga111 күн бұрын
யோவ்… 5 வயசுல 5ம் வகுப்பு படிக்கும் போதுனு சொல்றான். நீங்க கலெக்டர் ஆபீஸ் வரை போயிட்டீங்க.😂
@TGAProMKM11 күн бұрын
அண்ணன் வாயை வைத்து கொண்டு சும்மா இருந்தாலே நல்லா இருப்பார் ஆனால் தவளை தன் வாயால் கெடும் என்பதற்கு எடுத்துக்காட்டு ஆகிவிடுவாரோ என்று பயமாக உள்ளது...🤣🤣🤣
@banadiceric945111 күн бұрын
5வயதிலேயே 5வகுப்பில் படித்த ஒரே மனிதரும் அதிசயப்பிறவியும் எங்கள் அண்ணாதான்😅😅😅😅😅
@anandr967611 күн бұрын
Yellam Remy Martin panra velai...😂 yethavathu kudichittu olra vendiyathu 😂😂😂😂
@sazhagamma11 күн бұрын
@@anandr9676😂😂😂😂😂😂
@chandranp555211 күн бұрын
அம்மா வயித்தில் 6 மாசமா இருந்த போதே LKG ல சேர்ந்து படித்த சீமான் ... ஒரு அதிசய பிறவி😂😂😂😂
@SenthilKumar-xx5ic11 күн бұрын
டேய் கோத்தா
@worldwildlife-c6l11 күн бұрын
கருவுலயே எதிரியை தீர்மானித்த ஞானியும் அவரே🤣
@nazeermohamed243911 күн бұрын
சைமன் சீமான் ஆன கதை... 1982- 1985 திமுக 1986- 1988 அதிமுக 1988 - 1991 காங்கிரஸ் 1992 - நான் மலையாளி சைமன் அப்பா செபாஸ்டியன் (பிரபாகரனை சந்திக்கும் முன்) 1993 - 1995 கம்யூனிஸ்ட் 1996 - நான் தமிழன் சீமான் அப்பா செந்தமிழன் (பிரபாகரனை சந்தித்த பின்) 1996 - 2004 திமுக 2005 - 2007 தேமுதிக (அப்போது விஜயகாந்த் தமிழன்) 2007 - 2009 மதிமுக ஆதரவு 2009 - 2011 அதிமுக ஆதரவு 2012 - நாம் தமிழர் (பெரியார் வழி-திராவிடன்) 2014 - நாம் தமிழர் (பிரபாகரன் வழி-தமிழ் தேசியம்) 2015 - நாம் தமிழர் (வீரத்தமிழர் முன்னணி) 2016 - 2020 நாம் தமிழர் (முப்பாட்டன் முருகன் வழி) 2021 - நாம் தமிழர் (தேவர் பாட்டன் வழி) 2022 - நாம் தமிழர் (பாட்டி வேலுநாச்சியார் வழி) 2023 - நாம் தமிழர் (தம்பி விஜய் அரசியலுக்கு வர வேண்டும்) 2024 - நாம் தமிழர் (தம்பி லாரி மோதி சாக வேண்டும்) 2025 - ????
@govindarajsridharan207011 күн бұрын
இதில் அயனாதனையும் சேர்த்து கொள்ளவும்
@Kuppasy11 күн бұрын
கயல்விழி வழி தமிழனை விட்டுப்புட்டியளே
@ahamedtamilnadu11 күн бұрын
🐢😭👀👌👏🤣🤣
@JosephNalAsirAbraham11 күн бұрын
இப்படியே தமிழ் தேசியத்தை தேடிப் போக வேண்டியது தான், பாவம் தம்பிகள்.
@karthicktips198211 күн бұрын
😂😂
@akssenthilkumar806111 күн бұрын
அருமையான பதிவு
@arumainayagam920111 күн бұрын
அண்ணனின் பேச்சை வைத்து ஒரு ஆராய்ச்சி நிலையமே நடத்தலாம்
@navaneethan770411 күн бұрын
இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஒரு பகுதியைப் பிரித்து 15.03.1985 இல் காமராசர் மாவட்டம், 16.03.1985 ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கம் (சிவகங்கை) மாவட்டம், உருவாக்கப்பட்டது.. 17.03.1985 இல் மீதமுள்ள பகுதி இராமநாதபுரம் மாவட்டம் ஆக தொடர்ந்தது..
@michaelrajesh88211 күн бұрын
இத கேட்ட அப்புறமும் உயிரோட இருக்கானா சீமான் mandan சீமானை ஒரு மனநலமருத்துவரிடம் காட்ட வேண்டும்! ஆரம்பத்திலேயே சரி பண்ணக்கூடிய வியாதி தான் இது😂
@sbpranav201811 күн бұрын
தோழரே திரு உமாபதி அவர்களை ஒரு நேர்காணல் எடுங்கள் வித்தியாசமான கோணத்தில் சீமாரை டீல் செய்கிறார். மிகவும் அருமையாக உள்ளது. உங்களுக்கு ஏற்ற சரியான ஆள் அவர்தான்....!
60 வது கல்யாணம் யாரு கூடனு தெளிவா சொல்லுங்கையா... அண்ணியார் கோவச்சுக்க போறாங்க...
@elangovaratharajan146711 күн бұрын
இராமநாதபுரமே மதுரை மாவட்டத்தில் இருந்தது,
@ahamedtamilnadu11 күн бұрын
🎉❤
@rajivmouli484011 күн бұрын
கடைசிவரை எம்எல்ஏ ஆக முடியாதா?😂😂😂
@Kuppasy11 күн бұрын
போங்க தம்பி… ஒரு கவுன்சிலர் ஆனா உலக அதிசயம்
@mahaganapathy919411 күн бұрын
கவுன்சிலருக்கு டெபாஸிட் கிடைத்தாலே பெரிய விஷயம். சைமனுக்கு திரள்நிதி தான் முக்கியம்.தேர்தல் வெற்றி எல்லாம் முக்கியம் இல்லை. அவரை நம்பி பின் தம்பிகள் புரிந்து கொண்டால் சரி நன்றி
@samuelsoundrapandian383611 күн бұрын
வாய்ப்பில்ல ராசா ! வாய்ப்பே இல்லை !!
@avinarts378211 күн бұрын
வணக்கமும்.! வாழ்த்துகளும்.!! தோழர்களே.!!!
@கஸ்மால்11 күн бұрын
சைமனுக்கு வேண்டுமானால் தமிழ் பற்று இல்லாமல் இருக்கலாம் ஆனால் நாம் தமிழ் பெயரில் அழைப்போம்... சீமான் இல்லை திருத்தி திருவாளர் (திருவாத்தான்)😂😂😂 என்று இனி அழைப்போம் 😂😂😂
@ssankar710611 күн бұрын
நீயே ஒரு கஸ்மால்.சரியான இடத்துலதான் இருக்கே.
@kalpanak818711 күн бұрын
1966ல் சிவகங்கை மாவட்டம் இல்லை இராமநாதபுரம் மாவட்டம் சிவகங்கை( தாலுகா ) வாகத்தான் இருந்தது.
@DravidaTamilanC11 күн бұрын
அப்போ தாலுகாவில் கலெக்டர் அலுவலகம் இருந்தது. அதற்கு தான் அந்த போராட்டமே 😂😂😂😂😂 எங்க தமிழ் அதிபர் மலையாள தாத்தா சைக்கோ நெஞ்சில் இருந்து தான் பேசுவார் குஞ்சில் இருந்து பேசுவது ஈழத்துக்கு மட்டும் தான் 😂😂😂😂
@GolapakrishnanC11 күн бұрын
அவர் எப்படி புழுகு விட்டாலும்., கண்டு பிடிப்பதில்லையே குறியாக இருக்கிறீர்கள்.
@marianesan919611 күн бұрын
இல்லாத ஸ்டேஷன்ல ஒருத்தன் டீ வித்தேன் னு சொன்னான், இவன் என்னடான்னா இல்லாத கலெக்டர் ஆபீஸ்ல போராட்டம் நடத்தினேன்னு சொல்றான். So sad... 🤣🤣🤣🤣🤣
@jega.g829511 күн бұрын
😂😂😂
@Shankee0072 күн бұрын
அட பான்பராக் வாயா!! குஜராத் மாநிலத்தில் வாத் நகரில் உள்ள ரெயில்வே ஸ்டேசனில் இன்னும் அந்த டீ கடை இருக்குடா!!
@Thinking-LAYMAN11 күн бұрын
இப்ப உண்மயாயிருச்சா? நமக்கே இவ்வளவு கஷ்டமா இருக்கு. அப்போ, இடும்பவனம் பாவம்
@rukmaniganesan335711 күн бұрын
பல தியாகங்களுக்கு இடையில் இடையில் விஜயலட்சுமி வந்த கதையை சொல்லவில்லையே சீமான் விஜயலட்சுமி வந்த கதையை மைனர் சொல்ல வேண்டும்
@Raaja-l3n11 күн бұрын
இதை சிவகங்கை மாவட்டம் கல்வெட்டில் எழுதி வைத்து அங்கேயே உங்காருங்கள் சீமான்
@anandr967611 күн бұрын
👞 Maan 👞 nakki kootam 😂
@aravindtr564111 күн бұрын
Vanakkam Minor matrum Satya BROS vaazhthukkal
@KrishnaRaj-no2ef11 күн бұрын
அருமை தோழர்🎉🎉🎉
@sksrramesh111 күн бұрын
இல்லாத ரயில்வே stationல் tea விற்க முடியும் என்றால் போராட்டமும் சாத்தியமாகும் 😂
@NiyasNiyas-x4i11 күн бұрын
😂😂😂மனுசனே கிடையாது நக்கல் 😂😂😂😂 இருவருக்கும் வாழ்த்துக்கள் 🎉
கான்ஸ்டைன் பெஸ்கி என்ற இயற் பெயர் கொண்ட வீரத்துறவி தேம்பாவனி நூலை எழுதியவர் தமிழ்மேல் உள்ள காதலால் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்.
@thangapandiansubbu894611 күн бұрын
இராமநாதபுரம் ஜில்லா 👍
@kumaradirai11 күн бұрын
என் தமிழ் சமூகத்துக்கு 2 இலட்சம் பேரைக் கூட்டி 2 இலட்சம் பேருக்கு தமிழில் பெயர் சூட்டியவர் டாக்டர் தோல் திருமாவளவன் அவர்கள் யாரைக் கொண்டு யாருடன் ஒப்பிடுகிறார்கள்
@ராஜராஜன்என்சொந்தம்கல்யாணிவழியா11 күн бұрын
தம்பிகளா ராமநாதபுரத்தோட கலெக்டர் ஆபீஸ் மதுரை அண்ணா பஸ்டாண்ட் எதிர்த்தாப்பல இருந்துச்சு.மதுரை கலெக்டர் ஆபீஸ் அதுக்கு பின்னால இருக்கும். கொறைஞ்சது 1982 வரை இதுதான் நிலைமை. St Marys ஸ்கூல் ல இருந்து அண்ணா பேருந்து நிலையம் வந்து மேலூர் க்கு போவேன் தினமும்,1982 வரை, bus number 75.
@PandiveeraiyanVeeraiyan11 күн бұрын
அண்ணே.....பாவம் அண்ணே அவரு எல்லாரும் சுத்தி சுத்தி அடிக்கிறீங்க அவர் என்னதான் பண்ணுவாரு...
@ravindranp.r970411 күн бұрын
*யாக்கோபு* என்துவும், தமிழில் *யாகப்பர்* என்பதுவும் ஒரே கிறித்தவப் பெயர்களே.
@KamalDas-qb4rm11 күн бұрын
திருவோடு சை. சீம்மான்
@murugesanpandi677511 күн бұрын
இந்திரா காந்தியை சுட்டுப்புட்டாங்க னு ஒருவாரம் சாப்பிடாம இருந்தவனை இப்படி பேசலாமா?😢😢😢
@saravanansanthanakrishnan302711 күн бұрын
அஞ்சு வயசுல அஞ்சாவது வகுப்பு படித்தான் சீமான்
@Dravida_Selva11 күн бұрын
அருமை அண்ணா
@CasrtoChe11 күн бұрын
தம்பி சக்திமானே நான் தான் அதெல்லாம் தெரிஞ்சுகனும்😂 சீமான்.
@anburosesarangan833511 күн бұрын
மைனர் அவர்களே, யாக்கோபு என்பதே தமிழ் பைபிளில் வரும் தமிழ் மொழியாக்கம் ஆகும். பொதுவாக நிறைய கிறிஸ்தவர்கள் ஆங்கில பெயரான ஜாக்கப் என்று தான் பெயர் வைப்பார்கள்.
@game_overtamil33011 күн бұрын
Hii bro nice speech
@ரங்கசாமிவரதன்11 күн бұрын
மைனர்அவர்கள் வீடியோ போடுவதற்க்காகசீமான் பேசுகின்றார்
@thirubanu574711 күн бұрын
வண்டி வண்டி ரயில் வண்டிவெள்ளைக்காரன் கொடுத்த வண்டி தண்டவாளம் மேல நின்னு நாங்க அப்பவே தம் அடிக்கும் தண்ணி அடிச்சோம்அந்தப் பாட்டதன் அண்ணன் சீமான் நாளைக்கு கவிதை சொல்லுவான்😂
@prasanthkollamthalapathy815711 күн бұрын
Seemaan mind voice: konjam thanniya kudikka vidungayya😂😂😂
@Adhith-xv1tc11 күн бұрын
இந்த ஜைமன் பொறந்தது அரசனூர் என்ற ராஜபுளியேந்தல். அந்தக் காலத்தில் இருந்தே பஸ் போகாது இப்பவும் ஒரு பஸ் போகுது அதுவும் ஊருக்குள்ள வராது. நடந்தே இளையான்குடி புதூர்ல நம்ம பாய் விட்டு ஸ்கூல்ல படிச்சிட்டு இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியில் படிச்சதாக கூடப் படிச்சவர் ஒருவர் சொன்னார். சிவகங்கையில கலைக்டர் ஆபிஸ் பிரிச்சு செயல்பட்டது 15.3.1985-ல தான். அதற்கு முன்பு அப்போது கலைக்டர் ஆபீஸ் ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட கலைக்டர் ஆபிஸ் மதுரையில் அண்ணா பஸ் ஸ்டாண்டுக்கு எதிராக இருக்கிறது. இப்பவும் அந்த கட்டடத்தில் சில அலுவலகங்கள் உள்ளன.
@arputharajmoses495111 күн бұрын
Good analysis about Simon Sabasteen, super comedy & nice discussion
@KannanKannan-hw6mh11 күн бұрын
கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றான் பாருங்க. NTK
@raimraim468311 күн бұрын
தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை மாவட்டம் மார்ச் 15, 1985 இல் நிறுவப்பட்டது. இது ராம்நாடு மாவட்டத்தில் இருந்து உருவாக்கப்பட்டது அரசு ஆணை MS. ஜூலை 6, 1984 அன்று எண். 1122 ரெவ். துறை
@liyakathali61211 күн бұрын
ஐந்தாவது வயதில்சீமான் ஐந்தாம் வகுப்பு படிப்பது என்பது சமானியனால் முடியுமா இதுவெ ஒரூகதை
@rameshrajendran265311 күн бұрын
ஐந்து வயதில் ஐந்தாம் வகுப்பு 😂
@mahaganapathy919411 күн бұрын
ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது என்றால் அவனுக்கு வயது பத்து இருக்குமே. ஐந்து வயதில் யார் ஐந்தாம் வகுப்பு படித்திருப்பார்கள். பொய் பொய்யை தவிர வேறு ஒன்றும் இல்லை. நன்றி
@velmuruganv412411 күн бұрын
உ.வே.சாமிநாத அய்யர் ஓலைச்சுவடியில் இருந்த தமிழ் மொழிக்குள் சமஸ்கிருத சொல் களை புகுத்தி தனித்தமிழை சிததைத்துள்ளார் என்பது தான் உண்மை
@narayanann89211 күн бұрын
அருமை...
@moseschinnadurai134511 күн бұрын
5 வயதில் மீசை வந்த ஒரே அதிபர் இவர் தான்
@A.Thajmila11 күн бұрын
மைனர் ஆர்மி 🔥
@uthamankrishnakumar353611 күн бұрын
சைமனிடம் பேட்டி எடுக்கும் ரிப்போர்ட்டர் கள் வரலாற்று தரவுகளோடு செல்லவேண்டும், மேலும் பேட்டியின்போதே சைமனின் வரலாற்று பிழையை சுட்டிக் காட்டவும்
@giritharm610411 күн бұрын
''ஆய்''ந்து வயதில் அஞ்சாப்பு படிச்சவனால ''ஆய்''ந்து வயதில் போராட்டம் செஞ்சிருக்க முடியாதா தோழர்
@snzsfm11 күн бұрын
அப்போது. அது இரமானதபுரம்.மாவட்டம் நான் சிறு வயதாக இருக்கும்போது அது இராமனதபுரம் மாவட்டம் எனக்கு வயது இப்ப 50 வயது
@kumartamil611 күн бұрын
நானும் என் தாத்தா சீமானும் காந்தியுடன் இணைந்து தண்டி யாத்திரைக்கு சென்றோம். அந்த காலத்தில் இந்த அற்புத நிகழ்வில் பங்கேற்பது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. அப்பொழுது என்னை காந்தியின் அறிமுகம் செய்து விடுவித்தவர் என் தாத்தா சீமான் தான். அவர் தான் எனக்கு காந்தியின் தத்துவங்களைச் சொன்னார், அவரது அமைதியின், சகிப்புத்தன்மையின், மற்றும் தன்னடக்கத்தின் முக்கியத்துவத்தை புரியவைத்தார். இப்போது எனக்கு 40 வயதாகிறது, ஆனால் அந்த அனுபவம் மற்றும் காந்தியால் அளிக்கப்பட்ட பாதை என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
@KannanKannan-hw6mh11 күн бұрын
கதை கந்தசாமி சீமான் அவர்கள்
@ahamedtamilnadu11 күн бұрын
❤அருமை மகிழ்ச்சி❤👏👏👌👌🤲🤲👍👍💕💕💐💐
@ahamedtamilnadu11 күн бұрын
அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐
@thangarajupalanimuthu457211 күн бұрын
Super bros
@Kuppasy11 күн бұрын
இன்னோரு ரகசியம் சொல்லவா! 1971 இல் சிவகங்கையில் கலெகடர் ஆபீசே கிடையாது … ஏன்னா 1983 வரை சிவகங்கை மாவட்டமே கிடையாது. சிவகங்கை மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட வருடம் 1984! 1984 இல் உருவான கலெகடர் ஆபிஸுக்கு 1971 வருடமே அஞ்சு வயசில அஞ்சாப்பு படிச்சிக்கிட்டே போராட்டம் நடத்தினவருடா எங்க ணொண்ணண். யாருகிட்ட!
@maduraiveeran848111 күн бұрын
ராமநாதபுர மாவட்டம் கலெக்டர் ஆபிஸ் அலுவலகம்.மதுரையில் இருந்தது....
@SivakarthikeyanSk-t6j11 күн бұрын
தலைவர் சத்யா ❤
@umar456111 күн бұрын
வி ❤ சத்தியா & மைனர் together
@YuvaneshDYuvi11 күн бұрын
Seeman🙉 : what minor bro 😢 Its very wrong bro😂
@SritharanMKS-iw8ww11 күн бұрын
ச்சீமான் சொல்றபடி பார்த்தால் 1960 ல் பிறந்திருப்பார். தற்போதைய வயது 64 என்று கூறுகிறார்
@kannanlic376411 күн бұрын
5 வயசுல 5 ஆம் வகுப்பு எப்படி படிக்க முடியும்
@MiyazKhan-dt5cr11 күн бұрын
Simon Odia Thambi Thambi vanthu song father
@mahaganapathy919411 күн бұрын
அப்பல்லாம் பதினொறாம் வகுப்பு வரை டிரவுசர் தான் பேண்ட் கிடையாது.நான் கல்லூரி போகும் போது தான் பேண்டே போட்டேன்.
@manoharanvasanthi66839 күн бұрын
"அடையாளத்தை மாற்றவே பெயர் மாற்றம்" உங்களுடைய அத்தனை கருத்துக்களும் எனக்கு பிடிக்கும் இதில் எனக்கு உடன்பாடில்லை😅😅😅😅😅
@dayanadayana621911 күн бұрын
Pakathula oru ponnu iruntha pothum punch dialogue ah potu vida vendiyathu😂😂😂🎉
@thangavelu-xf2mv11 күн бұрын
Super fro🎉🎉🎉🎉🎉🎉
@FrancisGeorge-i4z11 күн бұрын
என்ன ஒரு புத்திசாலித்தனம் ஐந்து வயதில் ஐந்தாம் வகுப்பு
@Sampathkumaran11 күн бұрын
ஆங்கிலம் கலந்து பேசுறவங்களை என்னமோ செய்யணும்னு சொன்னாரே?
@anandr967611 күн бұрын
Athu Vera vai...😂 ithu nara vai....yellam Remy Martin panra velai 😂...yethavathu kudichittu olra vendiyathu 😂😂😂
இல்லாத நாட்டோட அதிபரா இருக்கிற எங்க அண்ணே இல்லாத கலெக்டர் ஆபீஸ் முன்னாடி போராட மாட்டாரா என்னங்க நீங்க வந்து இப்படி பேசுறீங்க சின்னப்புள்ளத்தனமா இருக்குது
@timepasstubes143211 күн бұрын
சீமான வாசலில் விட்டு வரவும் ----இப்படிக்கு சத்யா😂😂😂😂
@ManiKandan-nv4vj11 күн бұрын
மைனர் வணக்கம் இவன் என்ன அஞ்சு வயசுல 5-வது படிச்சு என்ன சொல்றான்னு நம்பற மாதிரியா இருக்கு