இறைவன் அளித்த வரம் உங்கள் தாய் தந்தை செய்த புண்ணியம் உங்கள் அருளால் இந்துமதம் பாதுகாக்க ப்படுகிறது உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல. ஓம் நமசிவாய
@spfav96704 жыл бұрын
நன்றி அம்மா.அடியார்களின் பெருமை எத்தகையது என இன்று தான் தெரிந்து கொள்ள முடிந்தது.
@r.balasubramanian78704 жыл бұрын
மங்கையர்க்கரசி ஒரு நிறைகுடம். தமிழ் ஆன்மீக உலகிற்குக் கிடைத்த பொக்கிஷம். ஆரவாரமில்லாத இணக்கமான பேச்சு. சரளமான பிழையில்லாத ( இப்போது ‘ழ, ர, ற, ண, ல, ன முதல் எத்தனையோ எழுத்துக்களும் அவற்றை உட்படுத்திய சொற்களும் சொற்றொடர்களும் தமிழ் ‘அறிஞர்களின் வாயில் படாத பாடு படுகின்றன!) அழகு தமிழ். இவரது சேவை இன்னும் பல்லாண்டு கிடைக்க வேண்டும்.
@bowandarrows82284 жыл бұрын
நீங்கள் செய்வது மிக மிக மிக மிக மகத்தான பணி. இந்த பதிவுகள் அனைத்தும் மெய் சிலிர்க்க வைக்கிறது அம்மா. நீங்கள் சக்தியின் ரூபம். 🙏🙏🙏
@saravananit55064 жыл бұрын
இந்த உயிர் கொல்லி கோரானா பாதிப்பு செய்திகள் கேட்டு கேட்டு மனம் வேதனைக்கு மத்தியில், மிக மிக அருமையான மனதிற்கும் ஆத்மாவிற்கும் ஆனந்தம் தரக்கூடிய ஆருமையான பதிவு....... எங்கள் சகோதரிக்கு மிக மிக நன்றி.....🙏👌👏👏👏👏....
@roselyr4639 Жыл бұрын
O9o9o99. Se no no
@subramanianmurugan20339 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! தாங்கள் சொல்லியபடி இனிமேல் ஆலயத்திற்க்கு செல்லும் போது அடியார்களை வணங்கிய பின்பு இறைவனை வணங்குகிறேன் அம்மா ! தாங்கள் ஆண்மிகதகவல் களஞ்சியம் அம்மா ! குருவே சரணம் ! 🌹🌹🌹🙏
@aathi18264 жыл бұрын
அம்மா உங்கள் குரல் கேட்க கேட்க இதயம் மயிலிறகால் வருடுவது போல் இருக்கிறது
நாயன்மார் கதை மிகவும் அருமை மேடம் ரெகுலராக பார்க்கிறேன் நன்றி மேடம்
@rathnavelnatarajan4 жыл бұрын
நாயன்மார்கள் வரலாறு - விறன்மிண்ட நாயனார் | Nayanmargal History - Viranminda Nayanar - அருமையான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திருமதி தேச.மங்கையர்க்கரசி
@sharmilamuthukumar96204 жыл бұрын
இவ்வளவு சிறப்பு தெரியலை டியர் குரு இனி வணங்குகிறேன் டியர் குரு 😇 🙏 நன்றி நன்றி
@cosmonaut36844 жыл бұрын
அம்மா தாயே தாங்களும் ஒரு பெரிய புண்ணியத்தை செய்தீர்கள். ரொம்ப நன்றி.
@kamalsuresh85344 жыл бұрын
நாயன்மார்கள் அறுபத்து மூவர் திருவடிகள் போற்றிப் போற்றி!! அம்மா தங்களது இந்த பதிவு மிகவும் அற்புதம்
@t.satheeshp.thangavel70864 жыл бұрын
நீங்கள் பேசும் தமிழ் எவ்வளவு இனிமையாக எருக்கின்றது. அற்புதம்.....
@chandrupalanivel7011 Жыл бұрын
இன்று சித்திரை திருவாதிரை (25.04.2023) விறன்மிண்ட நாயனார் குருபூஜை
@muthumari9294 Жыл бұрын
ஆன்மீக தொண்டும் தமிழ் மொழி மொழியியல் அழகும் பிழை தழுவாமல் கூறும் மாண்பும் மகத்துவம் மிக்க ஒன்று.
@revathyshankar34504 жыл бұрын
மிக அழகான அடியார்வரலாறு இது.மிக அருமை 😍🙏🙏🙏🙏🙏👌🙂🙌நன்றி 🙏
@godisgread6313 жыл бұрын
அம்மா எனக்கும் எல்லா சிவாலயம் செல்ல வேண்டும் என்ற ஆசை பல வருடங்களாக உள்ளது ஆனால் என்ன செய்வது எனக்கு அந்த குடுபனை இல்லை என்னை இறைவன் மிக ஏழ்மையாகா படைத்து விட்டான்😭😭😭
@vetriyinvazhi93243 жыл бұрын
நான் ஒவ்வொரு நாளும் நினைப்பதும் அது தான் கடவுள் அருளால் இந்த நிலையில்தான் இருக்கிறோம் நன்றி
@dhaneshs14493 жыл бұрын
Ayya... unga phone number kudunga... mudintha alavu uthavi kidaikkum.....
நாயன்மார்கள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல என்பதை தங்கள் வாயிலாக அறிந்து கொண்டு வருகிறேன்
@rprselvam4 жыл бұрын
அம்மா, தங்கள் குரலில் சுந்தரமூர்த்தி நாயனார் பாடி அருளிய "திருத்தொண்டத் தொகை" கேட்க மிகவும் ஆவலாக உள்ளோம், அத்தகைய பதிவு ஒன்றை பதிவிடவும், நன்றி...
@thulashiravishankar7633 жыл бұрын
அம்மா ஆலயத்தில் எனது பொருமை என் மனைவி மற்றும் எனது குழந்தைகள் அனைவரும் என்னை அவசரப்படுத்துகிறார்கள் அப்படியே நீங்கள் கணவன் மகன் என்று சொல்வதற்கு நேர் எதிராக உள்ளது மன்னிக்கவும் இவரின் வரலாறு கேட்கும் பாக்கியமும் கிடைக்கப் பெற்றேன் வாழ்க அடியார் புகழ் இதைக் கேட்க எனக்கும் பாக்கியம் கிடைக்க அருளிய செம்பியன் மாதேவி வாழ்க நன்றி
@ArunKumar-sh5op4 жыл бұрын
Amma 63nayan margalin arumaiyai puriyavaitharu nandri
நன்றி அம்மா அடியார்களை நான் வணங்குகிறேன் தவறு செய்தால் மன்னித்து அருள்வீர
@subramaniansubramanianmuru9734 Жыл бұрын
அடிகளார்களின் புகழை மணம்மணக்க செந்தமிழிழ்வழங்கிய அடியார்க்கு அடியாராகிய தங்கள் பாதங்களை வணங்குகிறேன்அம்மா! 🌹🌹🌹🙏
@RamlakshmanRpt2 жыл бұрын
இனி நான் அடியார்களை வணங்குவேன், நன்றிகள் பல தமக்கையே .
@premgayathri68434 жыл бұрын
100 years nega unga family arokiyama happy ah eruka yella kadaulaum vendikuran akka thanks akka
@subramanianmurugan20336 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக தெளிவான சொற்பொழிவு அம்மா ! மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
@logubaba61844 жыл бұрын
கரசி என் செல்வமே தொகுப்பு அற்புதமானது. தான் 1,2,3,4 என்ற வரிசையில் ஒளி பரப்பு பன்னால் அற்புதமாக இருக்கும் . நேயர்களும் தவறாமல் பார்ப்பார்கள்.உங்களுக்கும். புண்ணியம் கிடைக்கும் என் மகளே.
@AnandBabu-hr7tn4 жыл бұрын
உங்கள் பிரசங்கம்,பேச்சுக்கு நான் அடிமை அம்மா ஆனந்பாபு
@RamKumar-si8nz4 жыл бұрын
நன்றி.அடியாரின் பெருமை கூறியமைக்கு
@senthilarunagri35014 жыл бұрын
வணக்கம் நண்பர்களே மிக அருமையான அக்கா பதிவு மிக்க நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
@tamila.r.t69804 жыл бұрын
Amma vazhga valamudan
@venkatramans31824 жыл бұрын
அருமையான பதிவு. சிவன் மற்றும் பொருமாள் கோவிலில் உள்ள அடியார் மற்றும் நாயன்மர்களுக்கும் என்ன வித்தியாசம்?. தயவு செய்து கூறவும்.
@diwageryogen47504 жыл бұрын
வணக்கம்,நன்றிகள்,வாழ்த்துக்கள்.
@kumarpkkumarpk85144 жыл бұрын
Thanks a lot mam I really feel like emperumanee nerla vandhu soldra madri irukku Kodi nandrigal mam
Correct Amma, we have to practice our kids, Iam doing it n practiced my kids to have patience in temple
@selvidakshinamurthy3344 жыл бұрын
சூப்பர் சூப்பர் அம்மா ரொம்ப நன்றாக உள்ளது.
@janakiramanm41803 жыл бұрын
Romba nandri Amma 🙏🏼🙏🏼
@prakashs49124 жыл бұрын
வாழ்க விரன்மிண்டார் அற்புதமான விளக்கம் அக்கா
@laxmisubrahmanyam84383 жыл бұрын
Today’s theme Discipline - towards. temple going and towards Sivanadiyaars Thank you Madam
@ambikasanthos98882 жыл бұрын
மிக அருமை .நன்றி .அக்கா
@n.easwarin.easwari80674 жыл бұрын
Ungal pathivai kana avalodu iruppom arumai
@bhuvanapriya80833 жыл бұрын
சிவ சிவ🙏 சிவாய நம அம்மா🙏🙏🙏🙏
@meenakashishankar92923 жыл бұрын
Om namashivaya vaazhga naathan thaal vaazhga imaipozhuthum en nenjil neegaathaan thaal vaazhga 🙏🙏🙏🙏
@tpravanan24164 жыл бұрын
Super amma
@meenakashishankar92924 жыл бұрын
Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏 Sri விரன்மிண்ட நாயனார் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@udayam6744 жыл бұрын
Arumai arumai thank you thank you thank you thank you amma.... Thank you
@jayanthibalamurugan60652 жыл бұрын
ஓம் நம சிவாய மிக அருமை sister
@adminloto71622 жыл бұрын
சிவபெருமானேயும் சுந்தரமூர்த்தி நாயனாரையும் ஒதுக்கியதும் பிறகு அவர் மன்னிப்பு கேட்டபிறகு சமாதானம் அடைந்த விறன்மீண்ட நாயனாரே போற்றி போற்றி எல்லோருக்கும் அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@gokulprasadc38044 жыл бұрын
வணக்கம் அம்மா, தங்களின் வாயிலாக நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்துகொள்வதில் பேருவகை. தங்களின் விளக்கங்களைப் போலவே சிறப்பு மிக்க சிவனடியார்களின் வாழ்க்கையும் மெய்சிலிர்ப்பையும் பரவசத்தையும் அளிக்கின்றன. ஒரு சிறிய சந்தேகம். நீங்கள் கூறுவது போல 'விறன்மிண்ட நாயனார்', 'பெரிய புராணத்தின்' முன்னோடி நூலான 'திருத் தொண்டர் தொகை' நூலை சுந்தரர் பாடும்படி செய்தார் என்றால், ஏன் விரல்மிண்டரை முதல் அடியாராக வைத்துப் பாடாமல் திருநீலகண்டரை முதல் தனி சிவனடியாராக வைத்து பாடுகின்றார்? அதற்கு ஏதேனும் காரணங்கள் இருந்தால் விளக்கவும். அதே போல் எந்த அடிப்படையில் இந்த நாயன்மார்களின் வரிசைப்பாடு அமைந்திருக்கின்றது என்றும் விளக்கவும். தங்களின் அருட்பணி தொடர வாழ்த்துக்கள்.இறைவன் அருள்வானாக. நன்றி.
@azhagumanikandan52223 жыл бұрын
தவறு என்றால் கடவுளையே ஒதுக்கி வைக்கும் அளவுக்கு ஒரு சுதந்திரம் தந்த ஒரு சமயம் சனாதன தர்மம்
@meenakshimunees42292 жыл бұрын
கோடான கோடி நன்றி அக்கா 🙏🙏🙏😘😘😘
@Venkhatpriya4 жыл бұрын
நன்றி சிறப்பு பதிவு அம்மா 🙏🤗👍
@meenakshimunees42292 жыл бұрын
விறன்மிண்ட நாயனார் குழந்தை பாக்கியம் வரம் அருளும் அய்யா ஓம் நமசிவய 🙏🙏🙏😘😘
@MrVeenak4 жыл бұрын
மிகவும் அருமை சந்தோஷம் அன்பு சகோதரி
@dhanalakshmic26284 жыл бұрын
அம்மா நன்றி நன்றி 🙏🙏🙏
@sukirthanprabagaran9804 жыл бұрын
Amma please make a video series about Alwargal also
Solla tharmillai nantry மகளே வாழ்க உன் புகழ்.வளர்க உன் தொண்டு. பயன் படுத்திக்கொள்ளுங்கள்
@indiaindia3924 жыл бұрын
என் சிறிய வயதில் ஸ்வாமிகள் அருகில் அமர்ந்து சொற்பொழிவு இருக்கிறேன்
@udhayak94453 жыл бұрын
திருவிளையாடலில் தலைவர் என்பதை அணைவர் வாழ்விலும் காட்டுகிறார்
@yogalingapandian Жыл бұрын
வணக்கத்திற்குரிய தெய்வீக சக்தி வாய்ந்த உண்மையான ஆன்மீக அன்பர்களால் போற்றப் படும் தேச மங்கையர்க்கரசி அவர்களுக்கு வணக்கம். கடந்த பல ஆண்டுகளாகவே தங்கள் சொற்பொழிவுகளை கேட்பதற்கு ஆசை இருந்தும் தவிர்த்து வந்தேன். காரணம் நாத்திகவாதிகள் கூட்டத்தில் சேர்ந்து அவர்களுடைய கைப்பாவையாக செயல் பட்டு வருவதுதான். இந்த நாத்திக கும்பலிடம் இருந்து எப்போது விடுபட்டு வருகிறீர்களோ அப்போதுதான் உங்கள் முகத்தை பார்ப்பேன். இறைவா இந்த தெய்வீக மங்கையை காப்பாற்று.
@vimaladevi9593 жыл бұрын
🙏🌸 Nanri sakothare 🌼🌺🙏🙏🙏
@vram58534 жыл бұрын
நாயன்மார்களை வணங்கவேண்டும் என்பதை தாங்கள் சொல்லித்தான் அறிந்து கொண்டேன்
Nandri amma... I kindly requesting you to give remaining Nayanmar History in this 21 days.. we feel usefully spend our time.. early waiting for next Nayanmar History..
@vinayagamoorthykumarasamy6444 жыл бұрын
விறன்மீண்ட நாயனார் திருவடி போற்றி போற்றி
@ponmareesanponmareesan50284 жыл бұрын
Om nama shivaya 🙏🙏🙏
@kannikadevi56363 жыл бұрын
ஆரூரா தியாகேசா🙏
@lavanyaa76524 жыл бұрын
Super Amma nan adiyara vala virumpukiren
@kavya298 Жыл бұрын
அருமை அருமை அற்புதம்
@rasigan38794 жыл бұрын
அருமை...
@seethalakshmiramakrishnan43794 жыл бұрын
Nayanmargal varalaru Kefka romba aavala irukku 1 week ku 1 yengurathu romba naal kattirukkapla irukku week LA 2 aachum podunga mam plz
@divyar19484 жыл бұрын
அருமை நன்றி....🙏🙏
@r.m.indirani20474 жыл бұрын
Ok ! there is a good chance for all the fans of desa mangarkarasi. You can add your valuable comments and rate mangarkarasi's speech out of 5 . Start voting !
@bowandarrows82284 жыл бұрын
65 Vadhu Naayanmaar 13vadhu aazhvaar amma neengal🙏🙏🙏
@savetrees86254 жыл бұрын
Super miga nalla vilaakam sivaya nama
@headshotgamingyt64902 жыл бұрын
குருவேசரணம் ''நன்றிஅம்மா''நமசிவாய🙏🙏🙏
@anandaguru6024 жыл бұрын
விரிபொழில்சூழ் குன்றை யார் இதற்கு என்ன பொருள் அக்கா