No video

5 வினாடி முடி வெட்டுவதற்கு 50,000 செலுத்துகிறது

  Рет қаралды 18,978,864

Harsha Sai - For You Tamil

Harsha Sai - For You Tamil

Жыл бұрын

#shorts

Пікірлер: 6 300
@vinishroy403
@vinishroy403 Жыл бұрын
அந்த ஏழையால் சிரிக்க கூட முடியல ...அவ்வளவு மன வலி தெரியுது....
@seenathk2406
@seenathk2406 Жыл бұрын
Zeenath zeenath
@seenathk2406
@seenathk2406 Жыл бұрын
Hi
@seenathk2406
@seenathk2406 Жыл бұрын
❤❤❤❤❤
@dhinakaran8890
@dhinakaran8890 11 ай бұрын
Please help me
@DhanamDhanam-ez5to
@DhanamDhanam-ez5to 11 ай бұрын
❤❤❤❤❤❤😅
@jm8445
@jm8445 Жыл бұрын
நல்ல மனசுகாரன் ❤ கடவுள் இன்னும் பலமடங்கு உயர்வு தரட்டும் உங்களுக்கு
@seenathmahna6521
@seenathmahna6521 4 ай бұрын
ஆமீன்
@pitchaimuthu2058
@pitchaimuthu2058 Жыл бұрын
அண்ணா உங்கல மாதிரி நல்லவங்க இந்த உலகத்துல நீண்ட காலம் வாழனும் அண்ணா
@AnwarKasim-dy7ub
@AnwarKasim-dy7ub 6 ай бұрын
hi anna enna panringa
@PowlinaR-sc5ws
@PowlinaR-sc5ws 7 ай бұрын
அண்ணா நீங்க இந்த உலகத்துக்கு இன்னும் நீண்ட காலம் தேவைப்படும் அண்ணா இந்த மாதிரி கஷ்டத்தில் இருக்கிறவங்களுக்கு நீங்க ரொம்ப உதவியா இருக்கணும் அண்ணா❤❤❤🎉🎉🎉😊😊😊
@nithyasri3520
@nithyasri3520 Жыл бұрын
எல்லாருக்கும் உதவி பண்றாங்க ரொம்ப மகிழ்ச்சி யாக இருக்கு அண்ணா
@jayachandiran7044
@jayachandiran7044 Жыл бұрын
இருப்பவருக்கு கொடுக்கும் மனம் இல்லை, கொடுக்க நிணைப்பவருக்கு இருப்பதில்லை,ஆனால் இந்த மனிதருக்கு இரண்டையும் கொடுத்த கடவுளுக்கு நன்றி இவர் பல ஆண்டுகள் வாழ வேண்டும் 🙏🙏🙏
@Sankaraswinsj
@Sankaraswinsj Жыл бұрын
Veralaval bro niga
@Sankaraswinsj
@Sankaraswinsj Жыл бұрын
Uanmatha niga soolrathu
@sarmilasarmila6600
@sarmilasarmila6600 Жыл бұрын
Ama
@BharathiPandyan-ui1yd
@BharathiPandyan-ui1yd Жыл бұрын
Bro naga kerala peruva ell. Romba pavapatavagala ercoo help bro
@benazirsanju6480
@benazirsanju6480 Жыл бұрын
Mashallah
@ranjithak8049
@ranjithak8049 Жыл бұрын
உங்களுடைய இந்த செயல்கள் அருமை தம்பி 🙏🙏🙏🙏🙏
@MaryMary-tz8cl
@MaryMary-tz8cl 11 ай бұрын
கர்த்தர் உங்களை உங்கள் குடும்பத்தையும் அளவுக்கு அதிகமாக ஆசீர்வதிப்பார் ✝️🤲🤲🤲🤲🤲🕊️🧎‍♀️☝️
@revathim4860
@revathim4860 Жыл бұрын
உங்கள் தாய் தந்தையை நான் ரொம்பவும் மதிக்கிறேன் உங்களுக்கு கடவுள் எல்லாம் சந்தோஷத்தையும் கொடுக்க வேண்டும்
@revathim4860
@revathim4860 Жыл бұрын
முதல் தடவை என்னுடைய கமெண்ட்க்கு இவ்வளவு like வந்தது thanks friends 🥰
@mansurik1922
@mansurik1922 Жыл бұрын
இவர் தமிழர் இல்லை !!
@dailykolams4056
@dailykolams4056 Жыл бұрын
​@@mansurik1922 இருந்துட்டு போறாண்டா அதனால என்ன
@samje28
@samje28 Жыл бұрын
​@@mansurik1922 உதவி செய்ய ஒரு நல்ல மனம் இருந்தால் போதும்
@FOURGAMERSYT.
@FOURGAMERSYT. 6 ай бұрын
Diyan
@whiteeagleeagle6814
@whiteeagleeagle6814 Жыл бұрын
படிக்க பணம் இல்லாமல் இருக்கும் குழந்தைகள் அனைவரையும் படிக்க வைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
@JeyaK-cb6gi
@JeyaK-cb6gi Жыл бұрын
Very nice 👍👌
@sudhavinoth-fl4wb
@sudhavinoth-fl4wb Жыл бұрын
😍🥰🤩
@user-dq9hs9yu2l
@user-dq9hs9yu2l Жыл бұрын
நீங்க தமிழ்நாட்டில் இருக்கும் எங்களுக்கு ஏதும் உதவி செய்ய மாட்டீங்களா அண்ணா
@karthim2449
@karthim2449 Жыл бұрын
Ivuru ena business panraru ivuru epdi ivlo amount?? ...varuthu ?? Yar ivuru rmpa interest ana person❤.....spr real hero...
@user-dz9ek2fk6j
@user-dz9ek2fk6j 7 ай бұрын
Same doubt sollunga pls😢😢😢😢😢😢🎉🎉🎉❤
@rajalakshmik6180
@rajalakshmik6180 7 ай бұрын
Ivar Appa business man.... And Ivad youtube la vara ella amount tha ivar people's ku selavu panraru... Appa oda kaasu la ila...full ah KZbin income ah Apdey makkal ku kudukuraru
@PonmalarP-wv1ns
@PonmalarP-wv1ns 6 ай бұрын
KZbin varumanathula people ku help pandraru good person ❤
@homecoolservice74
@homecoolservice74 6 ай бұрын
I'm also
@Zainabzainab-bx4lr
@Zainabzainab-bx4lr 4 ай бұрын
Same doubt pls telle
@shiththradevisathishkumar
@shiththradevisathishkumar Жыл бұрын
எங்க நாட்டிலும் பல ஏழைகள் உள்ளன தம்பி ஆனாலும் நாங்க பார்க்கும் போது உங்க மாதிரி ஒரு தம்பி எங்க தாய் நாட்டில் இல்லையே😂😂😂😂😂உங்க உதவிக்கு நன்றி
@user-pq8hh3vx9k
@user-pq8hh3vx9k Жыл бұрын
கடவுளோட மறு உருவம் நீங்க தான் அண்ணா 🙏🙏🙏🙏🙏🫂🫂🫂
@HajeeraHajeera-ep4cq
@HajeeraHajeera-ep4cq 10 ай бұрын
உங்களுக்கு நீண்ட ஆயுள் தர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக
@user-vd8nf7ct1g
@user-vd8nf7ct1g 6 ай бұрын
உங்க நல்ல மனசுக்கு நல்ல மனைவி அமைய வாழ்த்துக்கள் தம்பி.. எங்க ஏரியா ல இப்பிடலாம் உதவி பண்ண யாருமில்லை ஆனால் வசதியான ஆட்கள் நெறைய இருக்காங்க பா கடவுள் உங்க மூலமா செய்றர் கிரேட் தம்பி
@kannagikannagi496
@kannagikannagi496 Жыл бұрын
வா, உன்னை வாழ்த்தி புகழ்றதுக்கு வார்த்தையே இல்லை சாமி என்ன சொல்லி உன்னை நான் வாழ்த்துறது எனக்கு தெரியல ஆனா உன்ன பாக்கணும் அது மட்டும் ஆசை டா தம்பி திருச்சி கண்ணகி
@mdharan675
@mdharan675 Жыл бұрын
Hi
@rocksrambo1247
@rocksrambo1247 Жыл бұрын
எனக்கும் தோழி.
@venkateswaranvenkateswaran632
@venkateswaranvenkateswaran632 Жыл бұрын
Eangum
@mansurik1922
@mansurik1922 Жыл бұрын
இந்த இளைஞர் தமிழர் இல்லை !!! தமிழன் கொடுக்க மாட்டான் !! பிடுங்குவான் ( டாஸ் மாக், "மாப்ள பார்ட்டி !! வெளிநாட்டு விஸ்கி !! மாட்டுக்கறி பிரியாணி, ராத்திரிக்கு ஆந்திரா பொண்ணு !" என தினசரி தெரு நாயாய் பின் தொடரும் போதை நண்பர்களோடு உல்லாசம் , பொம்பளை சுகம் ) !! தமிழன் திருந்தியதாக சரித்திரமே இல்லை !!
@sabanasyedsabana665
@sabanasyedsabana665 Жыл бұрын
காசுக்காக ஓடும் இவ் உலகில் இருக்கும் காசை பகிருத்து கொடுக்கும் உங்கள் உள்ளம் 🔥
@romanyash6230
@romanyash6230 Жыл бұрын
Super bro 👌
@gururaj1697
@gururaj1697 Жыл бұрын
Bro...
@goodboygaminggoodboygaming538
@goodboygaminggoodboygaming538 Жыл бұрын
Ep
@elizabethjohnsamsam4618
@elizabethjohnsamsam4618 Жыл бұрын
Great person God bless him and his family bro you will be rewarded by God for all the financial help
@kumarkumar7643
@kumarkumar7643 Жыл бұрын
Athuthan padipu avane oru froud punda
@subbulakshmi8802
@subbulakshmi8802 8 ай бұрын
எங்கள் ஊரில் ஏழைகளுக்கு உதவி செய்யும் 🙏🙏🙏✍
@HariKrishnan-nd9qd
@HariKrishnan-nd9qd 9 ай бұрын
உங்களை நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கிறது❤
@salmamariya786salma
@salmamariya786salma 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤ super bro
@sharmisri1814
@sharmisri1814 Жыл бұрын
பணம் இருப்பவர்கள் இல்லாமல் இருப்பவர்களுக்கு கொடுத்து உதவி செய்ய வேண்டும் என்று நீங்கள் அற்றும் பணி சிறப்பு நீங்கள் இந்த பணியை தொடற வேண்டும் அண்ணா
@pannerselvam4250
@pannerselvam4250 Жыл бұрын
Anna I love you so much Anna
@pannerselvam4250
@pannerselvam4250 Жыл бұрын
Super bro
@SujiDisa-po7uy
@SujiDisa-po7uy 2 ай бұрын
5000😊❤
@karthimenaka4541
@karthimenaka4541 Жыл бұрын
எல்லா அம்மாவுக்கு உங்களை மாதிரி மகன் இருக்கனும் ஆசை நீங்க நல்ல இருக்கனும் தம்பி🙏🙏🙏
@fareehaaadam4462
@fareehaaadam4462 Жыл бұрын
உங்கள் புன்னகை என்றும் தொடரட்டும்...உம் வாழ்வு என்றும் சந்தோஷமாய் அமையட்டும்....உம் பணிக்கு சார்பாய் மனைவியும் அமைய வாழ்த்துக்கள்❤
@seenathmahna6521
@seenathmahna6521 4 ай бұрын
மற்றவர்களின் கஷ்டத்தை புரிந்து அதை நிறைவேற்றி வைப்பது எவ்வளவு சிறந்து அண்ணா . நல்ல இருக்கனும் நீங்க❤❤❤
@k.latchumekaliaperumal636
@k.latchumekaliaperumal636 Жыл бұрын
இந்த மனம் யார்க்கும் வராது நன்றி தம்பி உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@GUKNAIR
@GUKNAIR Жыл бұрын
அண்ணே, இதையெல்லாம் போய் நம்பிகிட்டு,
@VaiyamalaiMalai-qr6fv
@VaiyamalaiMalai-qr6fv Жыл бұрын
ஸஜஜஜஜ
@DhanaLakshmi-yg2nq
@DhanaLakshmi-yg2nq Жыл бұрын
உயர்ந்த இடத்தில் உள்ள சிலர். ஏழைகளை தாழ்தி கொண்டே இருப்பார்கள். நீங்க செய்த உதவியால்,உயர்ந்த சிலரை தாழ்தி .தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தி காட்டிட்டிங்க அண்ணன்..... 👌👌👌👌👌
@murugesanmurugesan8615
@murugesanmurugesan8615 Жыл бұрын
அருமையான செயல் 🙌🙏
@DelightfulArcticWolf-qi8ce
@DelightfulArcticWolf-qi8ce 25 күн бұрын
❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊❤😊❤😊😊😊
@ummusalmaummusalma-mq8iw
@ummusalmaummusalma-mq8iw Жыл бұрын
உங்களை போல் ஒரு சகோதரர் வேண்டும் என்று ஆசை படுகிறேன்😊😊😊😊
@AjithKumar-mc7kb
@AjithKumar-mc7kb Жыл бұрын
என்னிடம் பணம் இல்லை உதவி செய்ய ரொம்ப ஆசை கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும் நண்பா 😍❤️
@kavingarjk
@kavingarjk Жыл бұрын
நீ என்ன கேட்டாலும் கிடைக்கும் நீ என்ன நினைத்ததெல்லாம் ஈடேறும் நண்பா.... உன் மனம் அப்படி பட்டது.. வாழ்த்துக்கள் 💐💐💐
@subhadharaneeshsubhadharan2209
@subhadharaneeshsubhadharan2209 Жыл бұрын
Anna yengalukum help pannuga Anna pls pls nanum romba kasta padra
@rahimrahim7611
@rahimrahim7611 Жыл бұрын
ஹலோ சார் உங்களுடைய எல்லா வீடியோ நான் பார்த்து இருக்கேன் பணக்காரங்க எல்லாம் யாரும் அழைக்கப்படுகின்ற குணம் இல்லவே இல்ல ஆனா உங்கள நான் மட்டும் இந்த குணம் கொடுத்த ஆண்டவனுக்கு ரொம்ப நன்றி செலுத்துற ஆனா நீங்க யாருக்கெல்லாம் ஏழைக்கு உதவி செய்கிறீர்களோ ஆண்டவன் உங்களுக்கு திருப்பி இந்த செல்வத்தை உங்களுக்கு அப்படியே தருவான் நீங்க நல்லா இருக்கணும் அனைத்துங்களால் முடிந்த அளவுக்கு உதவி ஏழைகள் ஆண்டவன் உங்களுக்கு கண்டிப்பாக உதவி செய்வான் சார்
@sathishklisathishkli
@sathishklisathishkli Жыл бұрын
Anna halp me anna
@user-ut8mr9dr5r
@user-ut8mr9dr5r 9 ай бұрын
Anna neenga Thana unmaiyana hero ❤❤❤❤
@user-vm8br1vk6f
@user-vm8br1vk6f 10 ай бұрын
வாழ்த்துக்கள் உங்கள் உதவிக்கு மிக்க நன்றி
@ramesha8366
@ramesha8366 Жыл бұрын
கடவுளின் தூதர் நீங்கள். ஆரோக்கியம் பெற்று பணி தொடர வாழ்த்துகள்🙏
@GUKNAIR
@GUKNAIR Жыл бұрын
ஏண்டா இதையெல்லாம் நம்பிட்டு. புத்தியில்லா புண்ணாக்கு. நீ ஒரு ₹-1000 கேட்டு பாரு.
@jagadeesh4870
@jagadeesh4870 Жыл бұрын
youtubers la bad comments varatha ore manusan ninga matuntha your great💥😍
@rahulm8336
@rahulm8336 Жыл бұрын
Yavanathu panniduvana ... avana apdi senji than paaka sollunga papom...
@sathishkr2901
@sathishkr2901 Жыл бұрын
Scam ya ithu
@rathinammass4182
@rathinammass4182 Жыл бұрын
🦅⛏️🤎💜💜😅💜💜💜💜💜rfyfgyh😎
@viswa398
@viswa398 Жыл бұрын
@@rahulm8336 appadiyum bad comments pannana avan manusanea illea💯
@GUKNAIR
@GUKNAIR Жыл бұрын
​@@rahulm8336 என்னடா பண்ணுவே? ஏமாத்தறன் இருக்கும் வரை (அவனை போல) ஏமாறவன் ( உன்னை போல) கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
@azamkingmaker
@azamkingmaker Жыл бұрын
கஷ்டம் குறையும்போது சந்தோசம் நிறையும் Brother..
@sudhansunderraj9407
@sudhansunderraj9407 5 ай бұрын
💕✨👑அண்ணா நீங்க தமிழ் நாட்டின் ராஜா... ✨..... ........ ...... வாழ்க வளமுடன்...... ✨👑
@ahamedmuhaideen5206
@ahamedmuhaideen5206 Жыл бұрын
இது சித்தரிக்கப்பட்ட காட்சியோ என்னவோ தெரியாது இது உண்மையாக நடந்திருந்தால் இவர் தான் உண்மையான உலக நாயகன் வாழ்க பல்லாண்டு வளர்க உனது சமூகத்தொண்டு நன்றி வாழ்த்துக்கள்.
@m.s.m560
@m.s.m560 Жыл бұрын
உண்மை தான் இவர் சிறந்த மனிதர் ❤️
@lathan253
@lathan253 Жыл бұрын
U are great Anna ❤
@sivachandran4185
@sivachandran4185 11 ай бұрын
நல்ல உள்ளம் மிக்க மகிழ்ச்சி 😊😊😊
@varatharaj7157
@varatharaj7157 Жыл бұрын
இந்த உதவிக்கு வார்தையால நன்றி சொல்ல முடியாது Bro😍
@rasoolbeevi2583
@rasoolbeevi2583 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉😂😂😂😂😂😂
@theivanayakitheivanayaki1563
@theivanayakitheivanayaki1563 Жыл бұрын
Hi
@sakthivelr5158
@sakthivelr5158 Жыл бұрын
தம்பி நீங்க யாருப்பா நீங்கள் இந்த உதவியை உண்மையாக செய்திருந்தால் கண்டிப்பாக ஆண்டவர் உங்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடுப்பார்
@prasanthstrikes2501
@prasanthstrikes2501 Жыл бұрын
Unmaiya panirukaru such a gentleman
@priyapriya-lc2rp
@priyapriya-lc2rp Жыл бұрын
Really good man
@raj8716
@raj8716 Жыл бұрын
Unmai dhaan
@varaiamman
@varaiamman Ай бұрын
வாழ்த்துக்கள் தங்கமோ வாராஹி அம்மன் துணையுடன் நீங்கள் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும்
@LakshmiLakshya
@LakshmiLakshya Ай бұрын
உண்மையான உள்ளம் கொண்ட நல்ல மனிதன் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pgowthambalapgowthambala5409
@pgowthambalapgowthambala5409 Жыл бұрын
நீங்க உதவி செஞ்சிட்இருங்க அண்ணா உங்களுக்கு கடவுள் எப்போவுமே குறை இல்லாமல்தருவாங்க அண்ணா 👌👍❤️❤️
@anandM-de7js
@anandM-de7js Жыл бұрын
அண்ணே! தமிழ்நாடு பக்கமா வந்துட்டு போங்க.. நிறைய சாலையோர வியாபாரிகள் இருக்காங்க உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்
@sameemamansoor3177
@sameemamansoor3177 10 ай бұрын
அண்ணே நல்லா இருக்கீங்களா நீங்க செய்ற உதவி எல்லாம் பார்த்தோம் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு நீங்க உண்மையிலேயே கடவுளுக்காக செய்றீங்களா அப்ப நம்மவருக்கும் இந்த மாதிரி உதவிகள் செய்வீங்களா நாங்களும் சில கஷ்டத்தில் இருக்கின்றோம் கொஞ்சம் என்னவென்று தெரிவிக்கலாம்
@DivyaDivya-kv1vj
@DivyaDivya-kv1vj Жыл бұрын
Harsha Sai is always ultimate real thalivan mass 🔥🔥🔥🔥
@umamaheshwari9340
@umamaheshwari9340 Жыл бұрын
ஏழைகளுக்கு நடமாடும் கடவுள்.‌ இறைவன் ‌உங்களுக்கு நீண்ட ஆயுள் தரட்டும்.
@r.senthilkumarr.senthilkum296
@r.senthilkumarr.senthilkum296 Жыл бұрын
தம்பி இந்த நிகழ்வு உண்மை தன்மை உள்ளதாக இருக்க வேண்டும் விரும்புகிறேன் நீங்களும் அரசியல் தலைவர்கள் போல எங்களை போன்ற ஏழைகளை எதுவும் செய்துவிடாதீர்கள் நம்பி நாட்டை கொடுத்துவிட்டு திக்கு தெரியாமல் நிற்கிறோம் தங்களது பல பதிவு களை கண்டேன் நல்ல விஷயம் தான் இருந்தாலும் ???!!! நானும் பாதிக்கப் பட்டோர் சங்கத்தில் ஒருவன்தானே இப்படிக்கு நல்லது நன்றி சிறப்பு மகிழ்ச்சி பேரின்பம்
@thulasimani589
@thulasimani589 Ай бұрын
Kalyanam panni purushan illathavanga kolanthaigala vachu kasta padura ponnugaluku help pannuga ❤❤❤
@ralphedil8712
@ralphedil8712 Жыл бұрын
அண்ணா உங்க மனசு யாருக்கும் வராது .. நீங்கள் நல்லா இருப்பீங்க..😍
@rifasmohamed2152
@rifasmohamed2152 Жыл бұрын
Ok❤❤❤
@JayaJayakumar-rg4hx
@JayaJayakumar-rg4hx Жыл бұрын
Name jayakumar 12th but house praplam Thirupur km knatwar security working
@jeni9343
@jeni9343 Жыл бұрын
இது உண்மையா இருந்த நீங்கதான் மனிதன் ❤❤❤❤❤
@VickyvaruVickyvaru
@VickyvaruVickyvaru Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@srinivasannivash704
@srinivasannivash704 7 ай бұрын
U r a great person yarukkum amt kodukka manasu varathu ungalukku antha manasu irukku valga valamudan
@salajokins7526
@salajokins7526 Жыл бұрын
உங்களின் பதிவு எல்லாம் உண்மை என்றாள் நீங்கள் மற்றும் உங்களின் குடும்பம் பெரிய ஆசீர்வாதத்தை கண்டடைவீர்கள்...
@subineshysjsk6178
@subineshysjsk6178 Жыл бұрын
Super Anna ongula orvati pakana anna
@subineshysjsk6178
@subineshysjsk6178 Жыл бұрын
Super Anna ongula orvati pakana anna
@subineshysjsk6178
@subineshysjsk6178 Жыл бұрын
Super Anna ongula orvati pakana anna
@subineshysjsk6178
@subineshysjsk6178 Жыл бұрын
Super Anna ongula orvati pakana anna
@subineshysjsk6178
@subineshysjsk6178 Жыл бұрын
Super Anna ongula orvati pakana anna
@Travel_Compass_Tamil
@Travel_Compass_Tamil Жыл бұрын
என் வாழ்க்கையில பெரிய Achievement நா அது உங்க comment மட்டும்தான் தயவுசெய்து ஒரு comment பண்ணுங்க அண்ணா... 🙏💙✨️
@gta0521
@gta0521 Жыл бұрын
😂🤣🤣
@haribabu564
@haribabu564 Жыл бұрын
😂😂😂
@kmkmurali3394
@kmkmurali3394 Жыл бұрын
சார் நானும் ரொம்ப கஷடம் மா இருக்கு
@rajmohan3588
@rajmohan3588 Жыл бұрын
Already unga cmt pathen
@vasanthykalai9536
@vasanthykalai9536 Жыл бұрын
Hello sir
@Goodie477
@Goodie477 11 ай бұрын
தந்தை இல்லாத பிள்ளைகள் படிக்க உதவி செய்யவும். 🙏🙏
@faizunnisakalam1449
@faizunnisakalam1449 6 ай бұрын
I am not poor, but I don't have a brother. Whenever I see you, I feel like you are my younger brother. My unconditional love is always for you. God will shower you with mercy and great tidings.
@manjum5317
@manjum5317 Жыл бұрын
பணம் இருந்த எல்லாம் திமிர இருப்பங்கா ஆனால் நிங்க அப்படி இல்லை அண்ணா உங்களுக்கு ரெம்ப பெரிய மனசு நிங்க ரொம்ப நல்ல இருக்கனும் 🥰❤️🥰❤️🌹
@UTHAYA.143
@UTHAYA.143 Жыл бұрын
Crct ✨
@Aravinthanpabi
@Aravinthanpabi Жыл бұрын
நீங்கள் எங்கே தான் இருக்கிறீர்கள் அண்ணா உங்களை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும் என் அண்ணா ❤❤❤
@GUKNAIR
@GUKNAIR Жыл бұрын
ஏன் பிச்சை கேட்கவா? இதெல்லாம் fake. நம்பாதிங்க. சுய விளம்பரம். ஒவ்வொரு வீடியோயிலும் 20,000, 50,000 கொடுக்க இவன் என்ன கள்ள நோட்டு அடிக்கிறானா? இல்லே டாடா, பிர்லா , அம்பானி, அதானி இவர்களின் மகனா? Befooling the public.
@sivapriya2453
@sivapriya2453 Жыл бұрын
Neenga C.M aana nallarukkum ethe mathiri ellarukkum help pannuvinga god blessed you
@rupeshbhanushali6775
@rupeshbhanushali6775 5 ай бұрын
Earning money at this age is not a big deal but giving back to society needs lot of guts ...only fewer people have it and you are one of them ❤ u bhai.
@Selvam6178
@Selvam6178 Жыл бұрын
Bro எனக்கு ஒரே ஒரு ஆசை தான் உன்னை ஒரு தடவை ஆச்சி நேருல பாக்கனும் 🔥💯❤️
@albonsamary9643
@albonsamary9643 Жыл бұрын
இந்த மாதிரி உதவி செய்ய பெரிய மனசு வேணும் நன்றி வாழ்த்துக்கள் 👍👍😍🙏🙏
@user-bc3ox9bu3g
@user-bc3ox9bu3g 5 ай бұрын
U r always great nalla manitharkulam intha ulagathil irukka thaan seigirargal atharkku otharanam neenga thaan bro
@vickymemesstudio9511
@vickymemesstudio9511 Ай бұрын
அண்ணா நாங்களும் ரொம்ப கஷ்டப்படுறாங்க கொஞ்சம் உதவி பண்ணுங்க அண்ணா 🙏
@bossarmymadurai1502
@bossarmymadurai1502 Жыл бұрын
,, அந்த மனசுதான் Sir கடவுள் ,,🥺🥺❤️
@mohammethmatheen3340
@mohammethmatheen3340 Жыл бұрын
உண்மையாலும் உங்களைப் போல ஒரு மனிதனை இந்த உலகத்தில் நான் பார்த்ததில்லை அல்ல
@maniv8275
@maniv8275 Жыл бұрын
Lll
@selvasuresh7632
@selvasuresh7632 Жыл бұрын
Super brother your service good
@manjum5317
@manjum5317 Жыл бұрын
Super bro 🥰
@suselasusela4427
@suselasusela4427 Жыл бұрын
👌👍
@GUKNAIR
@GUKNAIR Жыл бұрын
ஏண்டா, உங்களுக்கு எல்லாம் மூளை இருக்கா, இல்ல ஊறுகாய் போட்டு வச்சிரிக்கிறிங்களா?
@ThangaduraiThangadurai-ws2cz
@ThangaduraiThangadurai-ws2cz 5 ай бұрын
Harshasai is always ultimate Real hero mass thalaivan ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sanmugamsanmugam-wc9cu
@sanmugamsanmugam-wc9cu 6 ай бұрын
Harsha sai annava putuchchavanka like pannunka 🫰👇👇👇
@settufirthose9977
@settufirthose9977 Жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்யுற குணத்தை கொடுத்திருக்கான்
@AbdulRahim-yk5hf
@AbdulRahim-yk5hf Жыл бұрын
இது போல பல ஏழைகளுக்காக உதவியாக இருக்க வாழ்த்துகள்.
@kaleeskalees4918
@kaleeskalees4918 19 күн бұрын
Harsha neenga greatest person ❤
@user-rd3xn2eg2p
@user-rd3xn2eg2p 5 ай бұрын
Vazhga valamudan god bless you
@yogifuns627
@yogifuns627 Жыл бұрын
உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் நீங்கள் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் அண்ணா
@twin5559brothars
@twin5559brothars 9 ай бұрын
💐💐💐💐💐📿📿📿📿📿📿சிவாய நம திருச்சிற்றம்பலம் அப்பா தில்லையம்பலம் அப்பா 💐💐💐💐💐📿📿📿📿📿
@user-zj8ns5ic3f
@user-zj8ns5ic3f 5 ай бұрын
நல்ல மனசு அண்ணா இரக்கம்❤❤❤❤❤❤❤
@parthibanpakresamy8587
@parthibanpakresamy8587 Жыл бұрын
God Bless you brother ❤❤❤❤Jai Sri Ram.....lots of love from us in London
@k.kaviyakumalam3482
@k.kaviyakumalam3482 Жыл бұрын
அண்ணா நீங்க ஆதர்வற்ற குழந்தைகள் ,முதியவர்கள் காப்பகம் மற்றும் மாற்றுதிறனாளிகள் அவங்களுக்கு உதவி பண்ணுங்க அண்ணா
@renupavithra7201
@renupavithra7201 Жыл бұрын
Super❤❤❤❤
@kaleeswarankali3226
@kaleeswarankali3226 6 ай бұрын
Indiavoda hero thambi neenga 🙏🙏🙏💯💯💯💯💯💯
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 Жыл бұрын
நவீன கர்ணன் வாழ்க.நல்லது நடக்கட்டும்
@sumithvlog
@sumithvlog Жыл бұрын
அச்சங்கள் உன்னை கண்டு அச்சப்பட உச்சத்தை தொட வேண்டும் முன்னேரு நீ பத்தோடு பதின்னொன்று நீ இல்லையே பேர் சொல்லும் ஒரு பிள்ளை நீதான் இனி ஊர் ஏங்கும் சந்தோசம் விளையாடுதே உன்னாலே அன்பேங்கும் அலைப்பாயுதே தலைவா... தலைவா... உயிர் நீ தலைவா...
@abirami7515
@abirami7515 Жыл бұрын
அண்ணா நாங்க ரொம்ப கஷ்ட்டட்டத்துல இருக்கோம் ப்ளீஸ் எங்களுக்கு எதாவது ஹெல்ப் பண்ணுங்க அண்ணா 😞🙏🏼🙇🏽‍♀️...
@sumithvlog
@sumithvlog Жыл бұрын
@@abirami7515 ok enna uthavi pannanum sollugka nan paran
@abirami7515
@abirami7515 Жыл бұрын
@@sumithvlog epdi ungalala enakku epdi help panna mudium
@sumithvlog
@sumithvlog Жыл бұрын
@@abirami7515 enna help pannaum sollugka na panran ennala mudincha pannuvan sure a
@sumithvlog
@sumithvlog Жыл бұрын
@@abirami7515 ennala panna mudiyathu endu epdinugkalukku therium
@mariasyrilbenil8215
@mariasyrilbenil8215 Жыл бұрын
இந்தப் பெரிய மனசு தான் சார் வேணும்
@gayathrigayathri4977
@gayathrigayathri4977 Жыл бұрын
உங்க நல்ல மனசுக்கு நீங்க ரொம்ப நல்லா இருக்கனும் பா
@Parveenhameed9095
@Parveenhameed9095 4 ай бұрын
Insha allah neenga romba nalla irukkanum ❤❤
@SkaVlogs.
@SkaVlogs. Жыл бұрын
நாட்டுல உங்களை மாதிரி நல்லவங்க இருக்கிறதனால தான் நாடே நல்லா இருக்கு
@subhashg3592
@subhashg3592 Жыл бұрын
Huge respect brother ❤️
@manimekala1538
@manimekala1538 Жыл бұрын
கடவுளே நேர கீழே இறங்கி வந்துருச்சு அவன் நேரம் நல்ல நேரம் ஆண்டவா அந்த பையனுக்கு ஆயுசுக்கும் நல்லா இருக்கட்டும்🎉❤😅
@tamililakkiyavani6670
@tamililakkiyavani6670 Жыл бұрын
Kandipa unga photo vachi enga v2la samy kumbiduven thambi...🙏🙏🙏 Neenga kadavul thaan ... Neenga nalla irukanum...
@gayuvicky9853
@gayuvicky9853 Жыл бұрын
Sir நங்க ரொம்ப கஷ்டபடுரும் sri நீங்க உதவி செய்யுங்கள் sri pls🙏🙏 😭😭😭
@eses1929
@eses1929 Жыл бұрын
Aama pillakku innikku aana net mudinchurucham recharge panni vidunga
@rajkumar-yn6yj
@rajkumar-yn6yj Жыл бұрын
கண்ணில் காணும் கடவுள் நீங்கள் 🙏
@ragusaraswathy7255
@ragusaraswathy7255 Жыл бұрын
True va custapatravanga. Ulaikuravanga..pblm la erukavsnga thedi poi udavum unga manasu❤❤❤❤
@anandhianandhi1601
@anandhianandhi1601 6 ай бұрын
God bless you sun ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@nandan183
@nandan183 Жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும் தம்பி...வாழ்க....வளமோடு வாழ்க...
@pasupathikoovadu5728
@pasupathikoovadu5728 Жыл бұрын
தலைவா நீங்க வேற லெவல் உங்களுடைய நல்ல உள்ளத்திற்கு கடவுள் எப்போதும் உங்க கூட இருப்பார்
@ShobaShoba-ci4xk
@ShobaShoba-ci4xk 5 ай бұрын
unga anba paathe avargal unngalidam uthavi ethir paarkiragal sai . continue this .
@parthibanlyrics2780
@parthibanlyrics2780 Жыл бұрын
திரும்பி வந்து புடுங்கிட்டு poiru வாங்க போல இருக்கு😂
@santhoshmonisha7963
@santhoshmonisha7963 Жыл бұрын
பணம் வைத்திருக்கும் அனைவரும் உயர்ந்தவர்கள் இல்லை அதை பகிர்ந்தளிக்கும் மனமுடையவர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் நீங்கள் உயர்ந்த மனமுடையவர் நீங்கள் எப்பொழுதும் உயர்ந்தவர் வாழ்க .உங்களை ஒருமுறை பார்க்க வேண்டும் நீண்ட கால ஆசை .ஒரே ஒரு முறை நன்றி
@mayaselvam5618
@mayaselvam5618 Жыл бұрын
Yappa Yenna ipti help panraru please more support for Harsha really great man ♂️
@dharunchandran1497
@dharunchandran1497 Жыл бұрын
Yeahhh
@PkPriscilla
@PkPriscilla Ай бұрын
வாழ்க வளமுடன் அண்ணா ❤❤❤
@user-vs6bh5uq9z
@user-vs6bh5uq9z Жыл бұрын
Masha Allah ❤❤❤❤❤
singam 3 airport scene Tamil
14:21
Kichu with Sahana🤫
Рет қаралды 4,8 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 34 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 9 МЛН
Level 1 to 100 Impossible Puzzles
17:25
Hafu Go
Рет қаралды 3,7 МЛН
Harsha Sai for you Biography in Malayalam| @HarshaSaiForYou
4:22
Yours Deepin
Рет қаралды 23 М.
Operation Harsha Sai, real or fake?
32:25
Itlu Mee Jaffar
Рет қаралды 10 МЛН
You've Never Seen A Wheelchair Like This
16:49
Mark Rober
Рет қаралды 30 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 207 МЛН
Bahubali 2 Tamil "Goosebumps" scene
4:58
VK👑
Рет қаралды 861 М.