50% இந்தியர்கள் ஏன் இந்த கோட்டிற்கு மேல் வாழ்கிறார்கள்? | Why 50% Indians Live above this Line?

  Рет қаралды 320,701

Thatz It Channel

Thatz It Channel

Күн бұрын

Пікірлер: 249
@ThatzItChannel
@ThatzItChannel 11 ай бұрын
If you think this video is informative and worth, then please "support us" by sharing this video with your friends and family. Thank you 😊👍
@masiibrahim3079
@masiibrahim3079 10 ай бұрын
வட இந்தியாவின் ஒரே உற்பத்தி மக்கள் தொகை தான்
@dineshsurya3746
@dineshsurya3746 11 ай бұрын
இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் நதிகளும் இணைக்க வேண்டும்
@ethirajjayaraman6174
@ethirajjayaraman6174 10 ай бұрын
There is technological and financial viability is not good. May be if it was done in early 60 swhen financial viability is better.
@moorthit6964
@moorthit6964 10 ай бұрын
North indian rivers are polluted.. So we don't need to river link.. Only South Indian rivers link is good
@UTyubHandle
@UTyubHandle 9 ай бұрын
யாரோ சொன்னதை ஆராயாமல் நம்பாதீர்கள். அப்படி செய்தால் இந்தியா முழுவதும் உள்ள கழிவு கடைசி மாநிலத்தையும் அதன் கடல் ஓரத்தையும் அழிக்கும். நம்ம நாடு ஒன்னும் சொன்னா புரிஞ்சிகிட்டு அசுத்தம், குப்பை, மருத்துவ, விவசாய மற்றும் ஆலை கழிவுகளை கொட்டாமல் தண்ணீரை தெய்வமாக நினைக்கும் மக்கள் வாழும் நாடு அல்ல. கடவுளின் பெயராலேயே நதிகளை அசுத்தம் செய்யும் மக்கள் உடைய நாடு. நதிகள் இணைப்பு நாடு முழுவதும் நடப்பது நல்லது தான் நீர் வழி போக்குவரத்தும் மேம்படும். ஆனால் எந்த சங்கர் படம் போல ஒன்று நடந்தால் வாய்ப்பு உண்டு.
@skumarskumar2735
@skumarskumar2735 Ай бұрын
வாழ்த்துக்கள் மிக அருமையான பதிவு நன்றி வட இந்தியாவில் குளிர் பிரதேசம் அதனால் மக்கள் தொகை
@Sundar-cp8lf
@Sundar-cp8lf 4 ай бұрын
வளமான மண்ணுக்கு இமயமலை நதிகள் காரணமாகலாம். ஆனால் மக்கள் தொகை பெருக்கத்துக்கு அறிவின்மையே காரணம்.. மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப அவர்களின் வாழ்வு வளமில்லையே..
@shivanishin8067
@shivanishin8067 2 ай бұрын
Crt...athe antha makkal use Panna theriyale avanga population growth leye erukanga😂
@p.sivakumarswamigalias2580
@p.sivakumarswamigalias2580 Ай бұрын
வட இந்தியாவில் உற்பத்தியாகி, கடல் நோக்கி பயணம் செய்யும் ஜீவ நதிகள் அனைத்தையும் இணைத்தால் இந்தியா வல்லரசு ஆகிவிடும்! மக்கள் உற்பத்திக்கு ஏற்ப உணவு உற்பத்தியும் பெருகும்! பாரதி கண்ட கனவு நினைவாகும்.
@NagarajanGanga
@NagarajanGanga 10 ай бұрын
இந்திய நிலப்பரப்பின் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் மழை மக்களின் வாழ்வாதாரம் மக்கள்தொகைப் பெருக்கம் போன்ற பல்வேறு வகையான விபரங்களை மிக அருமையாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு நன்றி.இதுபோன்ற இன்னும் மக்களுக்குப் புரியாத எவ்வளவோ விஷயங்கள் இந்த உலகில் காணப்படுகின்றன.ஆகவே தாங்கள் உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டின் ஜனத்தொகை வேலைவாய்ப்பு விவசாயம் செல்வச் செழிப்பு நகரங்கள் மக்களின் பழக்க வழக்கங்கள் இவைகளை தினமும் ஒரு வீடியோவாக வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.
@crawleytamil
@crawleytamil 11 ай бұрын
சிறப்பு ஆனால் தமிழர்கள் நிலை என்ன இலங்கையில் தமிழர்கள் குறைந்து செல்கின்றது
@sridevivenkatesan2803
@sridevivenkatesan2803 11 ай бұрын
இலங்கை மட்டும் இல்ல.தமிழ் நாட்டிலும் 1.35 தான்
@sridevivenkatesan2803
@sridevivenkatesan2803 11 ай бұрын
நாம் டாஸ்மாக் ஆல் நிறைய இன்னமும் இழக்க போகிறோம்
@Vinayagam520
@Vinayagam520 11 ай бұрын
என்ன காரணம்?
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 10 ай бұрын
நமக்கு எதற்கு விவசாயம் வெளிநாட்டிலிருந்து உணவு வகைகளை வாங்கி சாப்பிட்டு ஆரோக்கியமாக இறந்து போவோம் நம்மை ஆள்வோரின் நூறுவருட கனவு நனவாகிக்கொண்டு இருக்கிறது..😢😢😢😢😢😢
@Tamilan622
@Tamilan622 10 ай бұрын
ஆனால் ஐரோப்பாவில் அதிகரித்துள்ளது
@e.jothielumalaielumalai1603
@e.jothielumalaielumalai1603 11 ай бұрын
நீங்க சொல்வதெல்லாம் உண்மை என்று வைத்துக் கொள்வோம் வட இந்தியர்களுக்கு மக்கள் தொகை பெருக்கத்தை பற்றிய அறிவு இல்லை ஆனால் தென்னிந்தியர்களுக்கு அப்படி இல்லை படிப்பறிவு சமூக பொருளாதார நிலை நன்கு அறிந்தவர்கள் அதனால் மக்கள் தொகை குறைவாக உள்ளது
@vidyasuresh2465
@vidyasuresh2465 11 ай бұрын
True 👍👍
@kandappansrinivasan7057
@kandappansrinivasan7057 10 ай бұрын
All castes people are working hard in the north .even Brahmins are fighters like😢 Dubey ,etc.Very few like CHATURVEDHIS ARE SOFT WORKERS .IN SOUTH THE MANPOWER IS FROM VERY FEW CASTES SINCE SEVERAL CENTURIES.SO THEY LOOK TO NORTH FOR FACTORY PHYSICAL WORKS AND GOOD CLIMATE FOR INDUSTRIES LIKE TEXTILES,BOTH HAND WOVEN,MILLS ETC AND ALSO EQUALLY BEST CLIMATE FOR MATCH AND CRACKER INDUI +PRINTING PRESSES HAVING ALL INDIA MARKETS . MIGRATIONS TO US , SINGAPORE AND EUROPE ,MIDDLE EAST ARE EVER INCREASING .ARE THE REASON FOR MORE WEALTH . EVERY ONE POSSES SCIENTIFIC MIND .SO POLITICIANS USE IT FOR SCIENTIFIC LOOT WHICH IS MIRACULOUS.
@Kattumaram339
@Kattumaram339 6 ай бұрын
தென்னிந்தியர்களுக்கு படிப்பு வெளிநாட்டு கலாச்சார வாழ்க்கை மோகம் இன்டர்நெட் அடிமை பணம் சம்பாதிப்பது என்று மாற ஆரம்பித்து விட்டார்கள். குழந்தை பிறப்பை சுமையாக நினைக்கிறார்கள்
@kalaiselvi4686
@kalaiselvi4686 11 ай бұрын
இந்தியாவினைச் சுற்றியுள்ள நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அதிக அளவில் மக்கள் வந்து குவிகின்றனர்.
@santhoshv3028
@santhoshv3028 11 ай бұрын
Many Bangladeshi, Afghan, Nepali, Myanmar people coming to India in huge numbers
@Vinayagam520
@Vinayagam520 11 ай бұрын
ஆமா.பங்களாதேஷ்,இலங்கை,மியான்மர் போன்ற நாடுகள். இதை நாம் தடுக்க வேண்டும்.
@kltamilgamer1367
@kltamilgamer1367 11 ай бұрын
அதைவிட அதிகமாக இந்தியர்கள் மற்ற நாடுகளுக்கு செல்கின்றனர்... மலேசியா வில் மட்டும் சுமார் 5 இலட்சம் இந்தியர்கள் சட்ட விரோதமாக உள்ளனர்...
@santhoshv3028
@santhoshv3028 10 ай бұрын
@@kltamilgamer1367 illegal? Malaysia pondra countries la illegal a irukka mudiyathu. Indian are going to many countries in legal manner not illegally. Apram for your information indian entha nattukum poi thiruttu, kolai lam pandrathu ella. But Bangladeshi and Myanmar illegal refugees do illegal stuff in our country. Pesurathu ku munnadi ellam therinchutu pesunga.
@sridevivenkatesan2803
@sridevivenkatesan2803 11 ай бұрын
இந்த மாதிரி பார்க்கும் போது..இயற்க்கை ஆர்வலர் பக்கம் மனது திரும்புது
@sabarinathan154
@sabarinathan154 10 ай бұрын
பூமியின் இதயத்துடிப்பின் நாடி துடிப்பை அறிந்து தெரிந்து கொள்ள கடல் அலைகளில் எழும் சீற்றத்தின் அளவின் அளவை வைத்து அறிந்து தெரிந்து கொள்ளாம் . இந்த வீடியோ பதிவு மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு. இதில் இடம் பெற்றுள்ள கருத்து மிகவும் பயனுள்ள கருத்து. வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன் . பாரத தாய்க்கு நன்றி. பாரத் மாதா கி ஜே
@ghazpa7157
@ghazpa7157 10 ай бұрын
💓மிகத் துல்லியமான☑️ தெளிவான✅ விளக்கம் தோழரே...! ரொம்ப அருமையான தகவல் வாழ்த்துக்கள்..🌹👌🙏 "கஷ்பா"
@swornaselvim2401
@swornaselvim2401 11 ай бұрын
Awesome video👌.... Expecting More videos from you brother
@maara4665
@maara4665 11 ай бұрын
I love the hard work you put into your videos and the way they are presented, always make them very unique to watch!
@kamarajm4106
@kamarajm4106 11 ай бұрын
Very detailed about indian geology 😮😮😊❤
@smoker_sukil1026
@smoker_sukil1026 11 ай бұрын
அண்ணா குமரி கண்டம் இப்போது இருந்துருந்தா இந்த உலகத்துல தமிழர் எப்டி இருப்பாங்கனு சொல்லி ஒரு பதிவு போடுங்கனா 🙏🏻🙋🏻‍♂️❤
@tamilt16
@tamilt16 11 ай бұрын
இந்தியா இலங்கை முழுவதும் 100% தமிழர்கள் தான் இருந்தார்கள் அதை ஆரிய திராவிட தெலுங்கர்களுக்கு தாரை பார்த்து விட்டார்கள் இப்பொழுது குமரிக்கண்டம் இருந்தாலும் அதையும் அந்த தெலுங்கு ஆரியருக்கும் திராவிட இருக்கும் தாரை வார்த்து இருப்பார்கள் அதனால் தான் பூமித்தாய் தமிழர்களின் இந்த விருந்தோம்பல் பிடிக்காமல் குமரிக்கண்டத்தை அழித்துவிட்டால் அழித்துவிட்டான்
@shivan2094
@shivan2094 10 ай бұрын
Neryia tasmac kada open panirupanga
@karankk4318
@karankk4318 10 ай бұрын
Im also expect
@purusothamantamil1872
@purusothamantamil1872 10 ай бұрын
இந்திய வின் மக்கள்தொகையை எதள்ளதைவிவாக சொன்ஸில் மிக்க நன்றி
@chandrupnagai
@chandrupnagai 5 ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம்
@ashokchandru1286
@ashokchandru1286 11 ай бұрын
அண்ணா அருமையான தகவல் நன்றி
@ashokchandru1286
@ashokchandru1286 11 ай бұрын
சேலம் அசோக்
@iamkarma652
@iamkarma652 11 ай бұрын
Excellent presentation and detailed information about India's geography. Good video
@shivaparvathi1279
@shivaparvathi1279 Ай бұрын
சிறந்த பதிவு.
@smartsiva8976
@smartsiva8976 14 күн бұрын
Unga content super all video pathuttu iruken ippothan pakka pakka romba nalla irukku all videovum
@balamuruganbalamurugan3196
@balamuruganbalamurugan3196 2 ай бұрын
இ ந்திய மக்கள் தொகையில் 40%க்கு மே லானோர் கங்கை சமவெளி யில் வாழ்கின்றனர்.காரணம் நீர் வளம் வளமான வண்டல் மண் பிரதேசம் விவசாயம் அதைச்சார்ந்த வாழ்வாதார ம்.இது தான் காரணம்.அதனால் தான் சீமான் நமக்கு கிடைக்கின்ற நீர் ஆதாரத்தை காத்து அதன்மூலம் விவசாயம் அதைச்சார்ந்த வாழ்வாதாறத்தை பெரு க்கி என் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவேன் என்று வீதி வீதியாக கத்து கிறார்.இந்த மக்கள் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார் கள்.எல்லாம் விதி.
@gexcellentsekar1903
@gexcellentsekar1903 Ай бұрын
G Sekar, thanks for know about North India's geographical information, VAZHGA VALAMUDAN
@pandiank14
@pandiank14 11 ай бұрын
Super Super arputhamana pathivu excellent good job congratulations 🎉
@baskarr4078
@baskarr4078 10 ай бұрын
இது இல்லாமல், இன்னும் சில,காரணம் குடும்ப கட்டுப்பாடு பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமை, நம்முடைய முஸ்லிம் சகோதரர்கள் ,அங்கு நிறைய வாழ்வதும், ஒரு காரணம்.
@ayyappanvairavan2718
@ayyappanvairavan2718 11 ай бұрын
அருமை நண்பா சூப்பர் உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது நன்றி
@Thamizhanban-j1m
@Thamizhanban-j1m 11 ай бұрын
Very good explanation.Thank you.
@enperubharath744
@enperubharath744 11 ай бұрын
Interesting video, also western ghats is one of the most biologically diverse parts of the country with several wildlife sanctuaries because of the deep rainforest and covered slopes.
@parthibana7543
@parthibana7543 11 ай бұрын
மிகவும் சிறப்பு நன்றி
@richardrichie8474
@richardrichie8474 Ай бұрын
Well explanation brother.. thank you..
@nithishkavur9893
@nithishkavur9893 11 ай бұрын
Overall class 10 geography in a single video 😄
@venkatrajsangannan9940
@venkatrajsangannan9940 10 ай бұрын
அருமையான பதிவு சிறப்பான விளக்கம் நன்றி
@monishasekar4716
@monishasekar4716 10 ай бұрын
My husband is working in Top MNC. Most of his North indian team mates have 3 to 2 kids!!! Single child is very rare among north indians. His South indian friends rarely have 2 kids!!! Not even one have 3 kids!!!
@Manilalgandhi-qv7mq
@Manilalgandhi-qv7mq 9 ай бұрын
பயனுள்ள செய்திகள்
@sayedalipasha7807
@sayedalipasha7807 10 ай бұрын
Very Very super information thanks brother
@BR_INTERESTING_SHARER
@BR_INTERESTING_SHARER 11 ай бұрын
Awesome 😮
@sridevivenkatesan2803
@sridevivenkatesan2803 11 ай бұрын
இது எனக்கு அதிர்ச்சி தருது
@pandipoojaify
@pandipoojaify 10 ай бұрын
இயற்கை விவசாயம் இன்பம் தருகிறது
@BoopathiT-lh5sd
@BoopathiT-lh5sd 4 ай бұрын
ஐயா நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான் இங்கே விவசாயம் பண்றதுக்கு விவசாயமாக மண்ணை இல்லையே எல்லாம் சைட் போட்டாலும் வித்துட்டு இருக்காங்க
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 4 ай бұрын
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯💯🎉
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 4 ай бұрын
நம் தமிழ் கச்சிவரவேண்டும்
@DhruvMithran-e6b
@DhruvMithran-e6b 10 ай бұрын
Fantastic video presentation with useful information and awareness about our India. Keep rocking brother...
@ramprasathnarayanan9596
@ramprasathnarayanan9596 10 ай бұрын
Great work & information 🎉
@ALLISWELL-fl6wo
@ALLISWELL-fl6wo 11 ай бұрын
ரொம்ப முக்கியம் விவசாயம்!
@ManiMani-b2u5b
@ManiMani-b2u5b 8 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@vani5598
@vani5598 4 ай бұрын
Excellent information
@AzhakarAzhakar-b2y
@AzhakarAzhakar-b2y 11 ай бұрын
🇮🇳💪
@manilll9977
@manilll9977 11 ай бұрын
Great msg sir
@manimara9282
@manimara9282 11 ай бұрын
Very nice information
@pandiarajan-fm2tb
@pandiarajan-fm2tb Ай бұрын
அருமை...
@ParthiSridhar
@ParthiSridhar 19 күн бұрын
வட இந்தியாவில் பனி பாறைகளால் தான் பெரிய நதிகள் உருவாகியுள்ளதா நன்றி..
@arfansview407
@arfansview407 11 ай бұрын
Super. Bro❤❤❤❤❤❤❤❤
@BalaRanji-u6r
@BalaRanji-u6r 11 ай бұрын
Super information video❤👍
@rajeshraj6611
@rajeshraj6611 11 ай бұрын
Super🎉
@gokulj7299
@gokulj7299 Ай бұрын
ஒரு‌ நாட்டின் செல்வமே‌ மக்கள் தொகை தான் தம்பி
@anbubalaraman8555
@anbubalaraman8555 Ай бұрын
Nice Editing❤
@mkavi5624
@mkavi5624 11 ай бұрын
நெற்பயிர் விளைச்சல் நிலங்கள் பற்றி ஒரு Video போடுங்க. Bro
@JoyAlex-bm5mb
@JoyAlex-bm5mb Ай бұрын
Super 👍
@ashokkumar-ye8nb
@ashokkumar-ye8nb 11 ай бұрын
Nice video
@pandurangagorpade541
@pandurangagorpade541 6 ай бұрын
Good information. Jaihind.
@Karthik_119
@Karthik_119 10 ай бұрын
Good job 😊😊😊😊😊😊😊😊😊😊😊
@RamalingamNarayanasamy-l4h
@RamalingamNarayanasamy-l4h 5 ай бұрын
அருமை
@greakarasi7215
@greakarasi7215 10 ай бұрын
Thanks..
@kalaiselvi4686
@kalaiselvi4686 11 ай бұрын
இந்தியாவில் ஊடுருவல் அதிகம்.
@sankarganesh6451
@sankarganesh6451 11 ай бұрын
Great Brother 😊
@missionjupiter1946
@missionjupiter1946 10 ай бұрын
அருமையாக சொன்னீர்கள். ❤
@drsubramanianm1299
@drsubramanianm1299 6 ай бұрын
Wonderful daya
@devangathiagarajavijayakum2511
@devangathiagarajavijayakum2511 9 ай бұрын
Very supper. Welcome.
@parthasarathy1861
@parthasarathy1861 10 ай бұрын
I like this video for informative approach revealed. 🙏💐🌹
@thennaliathi5170
@thennaliathi5170 Ай бұрын
தலைவா தெற்கு பகுதியில் கல்வி அறிவு மற்றும் விழிப்புணர்வு..... காணொளி புவியியல் பற்றி மட்டும் பேசி ஒரு தலை பட்சமாக உள்ளது.... குடும்ப கட்டுப்பாடு மற்றும் குடும்ப வளம்.... அதுவும் முக்கிய காரணம் நண்பா...!!!!
@VenuR786
@VenuR786 11 ай бұрын
Very interesting videos in our channel bro 😎
@ravikumar-if1vv
@ravikumar-if1vv 11 ай бұрын
Super
@kadhirkaman3924
@kadhirkaman3924 4 күн бұрын
இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம் தான்
@123rennette
@123rennette 11 ай бұрын
Nice and informative video 👍😊
@m.karunakaran3545
@m.karunakaran3545 Ай бұрын
நன்றி நன்றி
@VijayaKumarkmkm
@VijayaKumarkmkm 11 ай бұрын
Super
@srajalakshmi-oh1gv
@srajalakshmi-oh1gv 10 ай бұрын
பிறகு ஏன் பிகாரிலிந்து தமிழ் நாட்டிற்கு வருகிறார்கள்😊
@Sundar-sudar
@Sundar-sudar 9 ай бұрын
Sambadhikka
@singarajaa65630
@singarajaa65630 5 ай бұрын
அங்க ஒன்னுத்துக்கும் வழி இல்ல 😂
@gowri8228
@gowri8228 11 ай бұрын
China land area and size is huge bro compared to inda ,also they were occupied arunalchala pradesh
@santhoshv3028
@santhoshv3028 11 ай бұрын
They occupied arunachal pradesh when? In your dream?
@காஷ்மோரா
@காஷ்மோரா 11 ай бұрын
@@santhoshv3028 நீ தூங்கிகிட்டு இ௫க்கீயா ....மோடி ௭ப்பவோ கொஞ்சம் பகுதியை ௭ழுதி குடுத்துட்டா௫..௮ந்த பகுதிக்கு சீல் வச்சி இ௫க்கு விசயம் வெளிய தெரியகூடாதுனு...😂😂😂😂
@gowtham9421
@gowtham9421 10 ай бұрын
Yes, China's land area is three times larger than India. But even though it's landmass is larger, not every place is occupied by people. Most of their population are in eastern part and only trace amount of population in other parts. It is bcz of its geography.
@gowtham9421
@gowtham9421 10 ай бұрын
​@@காஷ்மோராWho said you? Where you read such news? May I know the source?
@Variouscartoontopic
@Variouscartoontopic 10 ай бұрын
​@@காஷ்மோராசட்டவிரோதமான சீன ஆக்கிரமிப்பிலிருந்து அருணாச்சல பிரதேசத்தை பாதுகாக்க மோடி முயற்சிக்கிறார்.
@RajKumar-ho5uv
@RajKumar-ho5uv 11 ай бұрын
Vera level information bro.. amazing 🎉🎉🎉🎉🎉
@aerialviewtechoffcial
@aerialviewtechoffcial 10 ай бұрын
Superb nice
@maheswaraneswaran
@maheswaraneswaran 10 ай бұрын
Very important bro
@PremKumar-ng1zi
@PremKumar-ng1zi 11 ай бұрын
KAVERI prachanai enakku puriyala atha konjam explain Pannu thalaiva
@gowtham9421
@gowtham9421 10 ай бұрын
Ofcourse you can claim it's geography as a reason. But it isn't the only reason. UP, West bengal and bihar.. these three states itself possessed around 35% of India's population. The people in those places don't have much awarness about population control. The illiteracy and poverty level are still higher in those states compared to other states. Here in South side, a lot of measures and awareness were taken for population control from so earlier.
@pandiankrishna3812
@pandiankrishna3812 10 ай бұрын
👌👌👌info
@mohammedaslam2532
@mohammedaslam2532 4 ай бұрын
Mashaalla allahuakbar
@jayarajsr
@jayarajsr 11 ай бұрын
Great video ❤
@Ushaekambaram-ku7es
@Ushaekambaram-ku7es 10 ай бұрын
No. 1
@paranjothir4340
@paranjothir4340 Ай бұрын
Family planning high in southern Parts. In 1920 s itself Periyar canvassed for Family planning. Family planning and women education also important factors to reduce population. Future the ratio of manpower in agriculture sector are very high in India than any other countries.
@sivakumarponnusamy4650
@sivakumarponnusamy4650 11 ай бұрын
பான்பராக்போடு..குழந்தைய பெத்துப்போடு...வாழ்க...வளர்க...
@somasundaram4604
@somasundaram4604 10 ай бұрын
😂😂😂😂
@govardhanank102
@govardhanank102 2 ай бұрын
வடக்கே உள்ள கங்கை, பிரமபுத்திரா, மற்றும் கிளை நதிகளை தெற்கேஉள்ள காவேரி, மற்றய கிளை நதிகளுடன் இணைத்தால் பாரதத்தின் விவசாயம் மற்றும் பொருளாதாரம் மேம்படும் மக்களின் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாகும், நன்றி வணக்கம்.
@user-vs9yq5gg4b
@user-vs9yq5gg4b 10 ай бұрын
முக்கியமான அருமையான தகவல்கள் தந்ததற்கு மிக்க மகிழ்ச்சி
@VijayanRamasamy-pm5ox
@VijayanRamasamy-pm5ox 10 ай бұрын
Super 👍
@SuruliSuruli-un6cw
@SuruliSuruli-un6cw 10 ай бұрын
Super
@murugastudioyoutube3165
@murugastudioyoutube3165 9 ай бұрын
குமாரி கண்டம் பற்றிய வீடியோ போடுங்க அண்ண
@hariramram4133
@hariramram4133 11 ай бұрын
Hi bro super video
@AJITHKUMAR-ny5sv
@AJITHKUMAR-ny5sv 11 ай бұрын
Great👏
@anandraman6362
@anandraman6362 10 ай бұрын
Very nice
@mathankumar9310
@mathankumar9310 11 ай бұрын
Good information ❤ 👏👏
@AadhithVelan
@AadhithVelan 10 ай бұрын
உழவு - உணவு; உயிருக்கு இணையாக காக்க வேண்டும்.....
@annajathpannawasrilanka9900
@annajathpannawasrilanka9900 8 ай бұрын
இலங்கைய பத்தி ஒரு வீடியோ பொடுங்க அண்ணா
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 14 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 80 МЛН