50 லட்சம் 😱 | யாழ்ப்பாணத் தக்காளித் தோட்டம் 🔥 | Tomato Garden tour | Vlog in Tamil | Pavaneesan

  Рет қаралды 5,225

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Ай бұрын

50 லட்சம் 😱 | யாழ்ப்பாணத் தக்காளித் தோட்டம் 🔥 | Tomato Garden tour | Vlog in Tamil | Pavaneesan
#gardentour #vlogs #pavaneesan #vlogintamil #garden #tomato #tomatogarden
___________________
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
காணொளிகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
___________________

Пікірлер: 17
@thamvijay6081
@thamvijay6081 Ай бұрын
ஐயாவின் பொக்கற்றுக்குள் தொல்லைபேசி இல்லை இதனால் அவர் உழைத்து வாழ்கின்றார் வாழ்க ❤வளர்க😊
@sivanilanthigan5062
@sivanilanthigan5062 Ай бұрын
இப்டி நேரடியாக சென்று தோட்டங்களில் எடுக்கும் வீடியோ பதிவும் உங்கள் கதைவளமும் சிறப்பு.. ❤
@thiruthanigasalamrasa7082
@thiruthanigasalamrasa7082 Ай бұрын
தம்பி! எமது தாயகத்தின் விவசாயச் செய்கை பற்றத் தரமான பதிவைத் தந்துள்ளீர்கள், வெளிநாட்டில் பலன் தராத மரங்களைப் பார்த்துப்பார்த்து சலித்துப்போன எம்போன்றவர்களுக்குத் தாயகத்தின் எழிலை நேரில் பார்த்த நிம்மதியைத் தருகின்றது, வாழ்த்துக்கள், அது சரி உங்களுடைய விவசாயம் எந்தளவில் இருக்கிறது?😊😊😊😊😊😊
@சென்
@சென் Ай бұрын
லண்டனில் ஒரு KG தக்காளி £2 - £4 வரை போகும் காலத்தை பொறுத்து தக்காளி பல வகை இருக்கு ஒவ்வொரு வகைக்கும் வெவ்வேறு விலை ஆக இருக்கும்.
@andrewsundaram3996
@andrewsundaram3996 Ай бұрын
Wonderful farmer. Thanks bro
@சென்
@சென் Ай бұрын
தக்காளி விலை குறையும் போது அதை பதப்படுத்தி தக்காளி கூழ் (Jam), உலோக பெட்டிகளில் அடைக்க பட்ட தக்காளி என்று ஏற்றுமதி செய்யலாம். அல்லது தக்காளி விலை கூடும் நேரம் விக்க முடியும். அதற்கு பதப்படுத்தும் தொழில் சாலைகள் நுட்பங்களை கொண்டு வர புலம் பெயர்ந்த தமிழர்கள் உதவ வேண்டும் அதனால் பலர்க்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
@KamalavasakiSathasivam
@KamalavasakiSathasivam Ай бұрын
சூப்பர்
@user-le7on6qo8t
@user-le7on6qo8t Ай бұрын
சூப்பர் ❤
@NishaNishanth-pq2wr
@NishaNishanth-pq2wr Ай бұрын
Supar tomoto
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Ай бұрын
Vanakkam ! Valiyathu Vazhlum VaalkaNanry.
@AththyNature
@AththyNature Ай бұрын
Super!😊
@GladUniverse
@GladUniverse Ай бұрын
👍👍👍👍
@RaventhirarasaKanapathi
@RaventhirarasaKanapathi Ай бұрын
❤❤❤❤❤❤
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 Ай бұрын
👍👍👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏👍
@சென்
@சென் Ай бұрын
வேளாண்மை கமம் உழவு என்று அழகு தமிழில் சொற்கள் இருக்க யாரோ கண்டவன் கொண்டு வந்த அந்நிய மொழி சொல் விவசாயம் என்ற குப்பை சொல் தேவையா நமக்கு?
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Ай бұрын
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 9 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 9 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 464 М.