No video

50 ஆண்டுகால ரேக்ளா ரேஸ் பந்தய மாடுகளை பற்றிய அனுபவம் | வெளியக்கோட்டை இராசுதேவர் வரலாறு || vaalkuruvi

  Рет қаралды 134,818

Vaal Kuruvi

Vaal Kuruvi

Күн бұрын

50 ஆண்டுகால ரேக்ளா ரேஸ் பந்தய மாடுகளை பற்றிய அனுபவம் | வெளியக்கோட்டை இராசுதேவர் வரலாறு || vaalkuruvi
Channel Promotion : 7904942296
ரேக்ளா ரேஸ் பந்தய மாடுகளுக்கு முறையான பயிற்சிகளும் தேவையான தீவனங்களும் முக்கியமான நாட்டு மருந்துகள் பற்றிய முழு தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்ட 50 ஆண்டுகள் அனுபவமுள்ள ஐயாவுடன் ஒரு சிறப்பு நேர்காணல் 🎙️🎙️
rekla race,2021, vaalkuruvi, maattuvandi panthaya maadukal,
#Reklarace #interview #vaalkuruvi
7 காளைகளை வளர்க்கும் 75 வயது முதியவர் : 👇👇
• 7 ஜல்லிக்கட்டு காளைகளை...
சுழி சுத்தம் 👇
• சுழி சுத்தம் பார்த்து ...
வண்டி மாடு :
• 4 வண்டி மாடு பெரிய மாட...
வாத்து வளர்க்கும் முறை 👇👇
• 3000 வாத்துகள் வளர்க்க...
❤️Facebook :
/ vaal-kuruvi-1029740149...
💛Twitter :
Ku...
💚 Instagram :
www.instagram....

Пікірлер: 256
@Dgd653
@Dgd653 3 жыл бұрын
ஒரு காலத்துல தட்டுவண்டி பந்தயம் னா , தூவல் ராமர் லெட்சுமணன், அடும்புரார், மதுரை சூரக்குண்டு , பொண்பேத்தியார் , இவர்கள் தான் அன்றைய போட்டியாளர்கள் மற்றும் கதாநாயகர்கள் .. காலம்சென்ற அய்யா ஆட்டுர் இராமநாதன் அம்பலம் , அவர்களூம் மற்றும் அய்யா இராசுதேவர் அவர்களூம் சிறந்த ஓட்டாளி மற்றும் அல்ல மிகவும் எளிதில் பாசமாக பழக கூடியவர்கள் ... தம்பி மிக சிறந்த பேட்டியாளர் பா நீ வாழ்க உன் புகழ் வாழ்க ...வாழ்த்துக்கள் யா ..
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
உங்கள் தகவல்களுக்கும் பாராட்டுக்களுக்கும் ரொம்ப நன்றி அண்ணா 🤩🤝🤩
@karthipavikarthipavi2778
@karthipavikarthipavi2778 3 жыл бұрын
Thooval karthi Anna super
@muthamilsubbiah7487
@muthamilsubbiah7487 3 жыл бұрын
மேன்மக்கள் மேன்மக்களே தன்னை விட சிறிய வயதில் இருந்தாலும் மரியாதை பேச்சில் நிதானம் ஒருமையில் பேசாமல் மிகச்சிறந்த ஒரு கற்பித்தல் . வளரும் தலை முறை பின்பற்றவேண்டிய ஆக சிறந்த பேச்சு . வாழ்த்த வயதில்லை ஐயா வணங்குகிறோம்
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
Super bro 🤩🤝
@jamalmohamed5048
@jamalmohamed5048 2 жыл бұрын
தற்போதைய ksp கணபதி கோட்டையூர் கனேசன் போன்றவர்களை விட 90 களில் கொடிகட்டி பறந்த மிக சிறந்த சாரதிகளில் ஐயா ராசுத்தேவர் முதன்மையானவர் நடந்து கொண்டிருக்கின்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் முதலாவதாக பொன்பேத்தி மருதுபாண்டிய வல்லாளத்தேவர் அதை ஓட்டி வருகின்ற சாரதி வெளியாக்கோட்டை இராசுத்தேவர் என்று சொல்லும் போதே உடம்பெல்லாம் புள்ளரிக்கும் இப்பவும் 65 வயசுலயும் ஐயா காளையார்கோயில் சின்னமாட்டில் முதலாவதாக வந்தது அவரின் அனுபவத்தின் சிறப்பு ....
@psmmuthu4222
@psmmuthu4222 3 жыл бұрын
அய்யா அவர்களை நான் சிறு பிள்ளையிலிருந்து பார்த்து வருகிறேன். அவர் பேசும்போது என்ன ஒரு மரியாதையான அடக்கமான பதில்கள் வாழ்க உங்கள் புகழ். மகிழ்ச்சி தம்பி
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
ரொம்ப நன்றி bro 🤩🤩
@mathialagan.84
@mathialagan.84 3 жыл бұрын
இராசு தேவர் பழமையான சாரி ஒன்று இவர் நான் நிறை பந்தயம் பார்த்து ஓட்டியவர் நல்ல அனுபவம் உள்ள தலை சிறந்த சாரதி வாழ்த்துக்கள் ஐயா
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
🤝🤝🤝
@voiceemblishmentarea7747
@voiceemblishmentarea7747 3 жыл бұрын
எனது தந்தை ராசுத்தேவர் இன்றும் பந்தயங்களில் ஆர்வமுடையவர்..... இவர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போனது வருத்தமே........ வால்குருவி youtube சேனல் க்கு என்னுடைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
நன்றி bro 🤩🤝 நீங்கள் ஐயாவுக்கு உள்ஓட்டாலியாக இருந்தீங்களா
@voiceemblishmentarea7747
@voiceemblishmentarea7747 3 жыл бұрын
@@VaalKuruvi no.... He is my father..... His colleague name also sabari...... But my name sabarivelan. 🙏🙏🙏
@starmani734
@starmani734 2 жыл бұрын
@@voiceemblishmentarea7747 bro ivaroda phone number kedaikuma bro..
@rajmohanm4415
@rajmohanm4415 4 ай бұрын
அய்யாவின் வீரம் உலகம் அறியும் அண்ணன்
@sargunamthru3300
@sargunamthru3300 2 жыл бұрын
அருமை தம்பி இதுபோன்று .. அந்தகாலத்து பழைய பயந்தைய சாரதிகளை ஓட்டாளிகளை .. நீங்கள் இதேபோன்று நேர்காணல் செய்யவும்.. 🔥🔥ராசுத்தேவர் ஐயா அவர்கள் தங்களைப்போன்ற பல சாரதிகளை உருவாக்கவேண்டும் 🙏🏼🙏🏼ஐயா
@VaalKuruvi
@VaalKuruvi 2 жыл бұрын
நன்றி bro 😍
@kaliyaganabathie6048
@kaliyaganabathie6048 3 жыл бұрын
ஐயா உங்கள் அனுபவத்தை தெரியப்படுத்துவது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
🤝🤝🤝
@sappanimuthu3967
@sappanimuthu3967 3 жыл бұрын
🙏அருமையான பதிவு ராசுதேவர் ஐயா தூத்துக்குடிமாவட்டம் 🔰வல்லநாடு 🔰
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
நன்றி நண்பா 🤩🤝
@user-lc9tz8pg1d
@user-lc9tz8pg1d 2 жыл бұрын
வைரிவயல் 🔰வல்லம்பமறவர் நாடு🔰
@starmani734
@starmani734 2 жыл бұрын
Bro ivaroda phone number kedaikuma bro
@user-dd2fc9xy4p
@user-dd2fc9xy4p Жыл бұрын
@@user-lc9tz8pg1d அண்ணன் உங்க நம்பர் குடுங்க
@KselvaKselva-nd2kh
@KselvaKselva-nd2kh 3 жыл бұрын
நல்ல பதிவு ஐயா அவர்கள் சிறந்த சாரதி தெளிவான பேச்சு வாழ்த்துக்கள்
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
நன்றி bro 🤩
@jayaramankailasam2449
@jayaramankailasam2449 3 жыл бұрын
புதுப்பட்டி கணபதி அண்ணன ஒரு பேட்டி எடுங்களே மிகசிறந்த ஆளுமை உள்ள ஒரு சாரதி 💛💚
@santhoshprabhu6399
@santhoshprabhu6399 3 жыл бұрын
Ama
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
கண்டிப்பா bro எடுக்கலாம்
@rajavallambar5301
@rajavallambar5301 3 жыл бұрын
நிறைகுடம் நீர் தளும்பாது நண்பரே. பந்தயபிதாமகன் புதுப்பட்டி கணபதி வல்லம்பர் நாட்டார் அவர்களை பேட்டி எடுக்க முடியாது.ஏனென்றால் இதை எப்போதும் விரும்பமாட்டார்.... என்பது மட்டும் உண்மை
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
👍🤝
@selvamsamy5948
@selvamsamy5948 3 жыл бұрын
விரைவில் எடுக்கவேண்டும்
@jayaramankailasam2449
@jayaramankailasam2449 3 жыл бұрын
டே தம்பி சின்னவனே பயங்கரமான ஆளா இருக்கியேடா சிறந்த அனுபவமுள்ள ஒரு பேச்சாளர்கள் கூட இவ்ளோ ஒரு பொறுமையா நிறுத்தி நிதானமா பேட்டி எடுக்க மாட்டாகடா தம்பி உனக்கு நல்ல எதிர்காலம் இருக்குயா வாழ்க வளமுடன் வால்குருவி வெளியகோட்டை இராசுதேவர் அய்யா அருமையான பதிவு நன்றி தம்பி நீங்க எந்த ஊருயா
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
நன்றி அண்ணா 🤝🤩🥰
@selvam5088
@selvam5088 3 жыл бұрын
ராசுதேவர் மிகச்சிறந்த சாரதி, வாழ்த்துக்கள்
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
ஆமாம் bro kandippa 👍🤝
@nandhunavi3550
@nandhunavi3550 3 жыл бұрын
தம்பி நீங்கள் எந்த ஊர் உங்கள் பெயர் உங்கள் நம்பர வேண்டும்
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
7639007851
@gowthamgowtham3967
@gowthamgowtham3967 3 жыл бұрын
உப்பார்பட்டி மாடுகள் கம்பம் பந்தயத்தில் பெரியமாடுகள்3 இடத்தையும் பிடித்து மாடுகள் உப்பார்பட்டி m.s கௌசிக்மகாதேவன் ஜமீன்தார் உப்பார்பட்டி என்ற பெயரிலும் ms ராம்நாத் என்ற பெயரிலும் ஓடும் ஓட்டாலிகள் கம்பம் தவமணி.கேகேபட்டி ஆனந்தன் தெய்வம் எனக்கு தெரிந்து உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்
@ahamedismaila3775
@ahamedismaila3775 3 жыл бұрын
தெளிவான பேச்சு
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
நன்றி நண்பா 🤝
@subasopt9792
@subasopt9792 3 жыл бұрын
உங்களுடைய சேவை மிக சிறப்பு நண்பா, இராசுதேவர் ஐயா & உங்களுக்கும் நன்றி
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
நன்றி bro 🤩🤝
@subasopt9792
@subasopt9792 3 жыл бұрын
@@VaalKuruvi கணபதி அண்ணான் பதிவுக்கு காத்திருக்கிறோம்
@barathkumar7251
@barathkumar7251 Жыл бұрын
எங்கள் மாடு ஒட்டி ஐயா 2 டம் பரிசு பெற்று தந்தவர் 🙏🙏🙏🙏
@swarnalekshmirenganathan9364
@swarnalekshmirenganathan9364 Жыл бұрын
😊îll ? L bi-h-i8 lomn😊m!i
@afrakutty9683
@afrakutty9683 3 жыл бұрын
தரமான பேச்சு ஐயா 🔥🤩
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
நன்றி bro 🤩
@GaneshMadhavan12345
@GaneshMadhavan12345 Жыл бұрын
மரியாதைக்குரிய ஐயா இராசுத்தேவர் அவர்களுடன் அழிந்திக்கோட்டை மறைந்த பந்தய பிதாமகன் நாகலிங்கம் தேவர் அவர்களும் இணைந்து பல பந்தயங்கள் ஓட்டியள்ளனர்....
@VaalKuruvi
@VaalKuruvi Жыл бұрын
🥰🥰
@RamKumar-xd9ji
@RamKumar-xd9ji 3 жыл бұрын
Tambi romba nallathu tambi intha mathiri vidoe pathivu innum upload pannunga tambi
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
Kandippa bro 🤝
@selvastrstr6055
@selvastrstr6055 3 жыл бұрын
சூப்பர் தம்பி பெரிய வீடியோவை தான் இருக்கு பரவால்ல சூப்பர்
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
நன்றி bro 🤩🤝
@arusubash5559
@arusubash5559 3 жыл бұрын
நண்பர் அருமையான பேட்டி தொகுப்பாளர், வாழ்த்துக்கள் நண்பா
@RajanRajan-om7kn
@RajanRajan-om7kn 3 жыл бұрын
Raju Anna first place kilasevalpatti Late ponpaythi periyakaruppan chervai matu mattum than oottvar. Pakkavatti pellamangalam annamalai.👌👍
@sraksatha9798
@sraksatha9798 3 жыл бұрын
அய்யா எங்கள் சித்தாப்பா வண்மீகநாதண் உங்களை. பத்தி சோல்லிறுகாங்கா
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
Sema bro 🤩
@--MECH-ARAVINDM
@--MECH-ARAVINDM 3 жыл бұрын
Kandankathiri அளவு வரமிளகாய் ‌அளவு வெப்பெண்னை‌ அளவு Sollunga bro
@colinpulickal2597
@colinpulickal2597 2 жыл бұрын
Nice video brother I am very much interested in tamil culture,❤️ from kerala
@VaalKuruvi
@VaalKuruvi 2 жыл бұрын
Tq bro 🤩🥰
@ranjithsethupathi472
@ranjithsethupathi472 3 жыл бұрын
அருமையான பதிவு
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
நன்றி brother 🤩
@user-mv6kz4wn1h
@user-mv6kz4wn1h 3 жыл бұрын
தெளிவான பதிவு Bro 💖👍👌👌👌 நன்றி
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
நன்றி bro 🤩🤝
@user-mv6kz4wn1h
@user-mv6kz4wn1h 3 жыл бұрын
@@VaalKuruvi எந்த ஊரு
@subramanianmani433
@subramanianmani433 3 жыл бұрын
Super video brother. Idhu mathiri niraya edunga. Varungala thalaimuraikku helpulla irrukkanum
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
கண்டிப்பா bro 🤝🤩
@gowthamgowtham3967
@gowthamgowtham3967 3 жыл бұрын
தேனி மாவட்டம் உப்பார்பட்டி மாரியப்பபிள்ளை அவர்கள் 200 காளைகள் எனக்கு தெரியவைத்து பந்தயம் ஓட்டினர் தமிழ்நாட்டில் அனைத்து ஊர்களிலும் பந்தயம் ஓட்டினர்
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
Super bro 🤩
@mr.kingkong9848
@mr.kingkong9848 3 жыл бұрын
ஒரு காலத்தில்... உப்பார்பட்டி னா, செட்டுக்கு செட்டு மாடு ஓடும்... செட்டுக்கு செட்டு பரிசு வாங்கும்... அது எல்லாம் வேற லெவல்.. பந்தயத்துல கொடிகட்டி பறந்தாங்க.. என்பதை யாராலும் மறுக்க முடியாது...
@gowthamgowtham3967
@gowthamgowtham3967 3 жыл бұрын
@@mr.kingkong9848மிக உண்மையான தகவல்
@Veerathodu-Vilaiyadu9
@Veerathodu-Vilaiyadu9 3 жыл бұрын
நன்றி ஐயா🙏🙏🙏
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
🤝😍
@nanvi55
@nanvi55 2 жыл бұрын
உண்மையான மனிதன்... மனதாரப் பேசுகிறார்
@VaalKuruvi
@VaalKuruvi 2 жыл бұрын
🥰
@user-wm6sq7gi4u
@user-wm6sq7gi4u 3 жыл бұрын
Great news thanks
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
🤝
@user-kt8tx3rw1d
@user-kt8tx3rw1d 3 жыл бұрын
Matai epadi vandiku palakuvathu epadinu oru video podunga bro please bro
@suntarsuntar7154
@suntarsuntar7154 Жыл бұрын
தேவரே அருமை தேவரே தகவல் சூப்பர்
@ajayrs2008
@ajayrs2008 3 жыл бұрын
Super நண்பா 👌❤️
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
Tq நண்பா 🤝
@malairaj8807
@malairaj8807 3 жыл бұрын
வாழ்த்துக்கள்தம்பிவால்குருவி
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
நன்றி bro 🤩🤝
@karthikmak4784
@karthikmak4784 3 жыл бұрын
👌Super bro👍👏👏👏
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
Tq bro 🤩🤝
@mkhariharan
@mkhariharan 3 жыл бұрын
கம்பத்து மட்டி தான் கெத்து & கேரளா காளைகள் 😍😍😍
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
👍🤝
@nanvi55
@nanvi55 2 жыл бұрын
Superb bro... Ur question r very content & not controversial, such a good interview in this sector...
@VaalKuruvi
@VaalKuruvi 2 жыл бұрын
Tq for ur support bro 🤩
@ABJRAMAR
@ABJRAMAR Жыл бұрын
ஐயா அருமையான ஓட்டாலி வெளிய கோட்டை ராசு தேவர்
@priyamarachakkuoil9382
@priyamarachakkuoil9382 11 ай бұрын
அருமையான சாரதி.ராசுதேவர் ஐயா.அவர்கிட்ட கேள்வி கேட்கும் தம்பி கேள்விகளை சரிவர கேக்கவில்லை.
@dhurkeshhockey6141
@dhurkeshhockey6141 3 жыл бұрын
Theni nd cumbum madugalin perumaiyai ramanathapuram vari peasiyathuku nandri aiya
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
🤝👍
@sargunamthru3300
@sargunamthru3300 2 жыл бұрын
செம ஐயா🔥🔥👌👌🙏🏼🙏🏼🕉🕉🇮🇳🇮🇳🔥🔥🤝🤝🙏🏼🙏🏼❤️❤️🔰🔰🔰
@thendralsiva3184
@thendralsiva3184 3 жыл бұрын
கீச்சி குரல் தம்பி அருமை
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
Tq bro 🤩😁
@gopalkrishnan6631
@gopalkrishnan6631 3 жыл бұрын
அருமை பதிவு ஐயா
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
நன்றி bro 🤩
@samsudeensamsudeen3344
@samsudeensamsudeen3344 3 жыл бұрын
Very good thambi
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
Tq bro 🤩
@thangammaari3870
@thangammaari3870 3 жыл бұрын
அருமை. யான. பதிவு. அந்த. நேரமே.வருசநாடு.படுவானந்தல்.ஆப்பனுர்.கரிசல்பட்டி.. இன்னுபெயர். வங்கி யிருக்கும், அதே. மாரி தான். அந்த. மன்ணுல.பிறந்தவர்தான்.அன்ணை.படுவானந்தல்.மாசணம்.ஒரு.விரம்.திறமை.நிறந்த.ஒட்டாளி
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
Super bro 🤩
@user-tg1wl8xv9b
@user-tg1wl8xv9b 3 жыл бұрын
ஐயா சூப்பர் வாழ்த்துக்கள்...
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
🤝😊
@tamilanveravalaiyathusanth1319
@tamilanveravalaiyathusanth1319 3 жыл бұрын
Veer level bro
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
Tq bro 🤩
@muneeswaran9642
@muneeswaran9642 3 жыл бұрын
Super anna
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
Tq brother 🤩
@manickammanickam354
@manickammanickam354 3 жыл бұрын
Ponpethi maruthupandia vallala thevar madu ottaali nalla ottaali
@gopis2497
@gopis2497 3 жыл бұрын
Super 👍👍👍
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
Tq bro 🤩
@tamil
@tamil 3 жыл бұрын
👌
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
🤝😍
@SoniyancSoni
@SoniyancSoni 3 жыл бұрын
Super
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
Tq bro 🤩
@manickammanickam354
@manickammanickam354 3 жыл бұрын
Request accepte panni video uploading pannunathuku nandri bro
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
It's k bro ninga comments panrathu kidaikkum bro 🤝🤝
@manickammanickam354
@manickammanickam354 3 жыл бұрын
Super bro
@anantharajathangaraj5034
@anantharajathangaraj5034 3 жыл бұрын
தம்பி சூப்பர்
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
நன்றி bro 🤩
@ramachandran5251
@ramachandran5251 3 жыл бұрын
Spr...🙏
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
Tq 🤩🤝
@manikandang2676
@manikandang2676 2 жыл бұрын
அருமை
@VaalKuruvi
@VaalKuruvi 2 жыл бұрын
நன்றி நண்பா 🤝
@stephens5328
@stephens5328 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@seenivasanmuthukumar1622
@seenivasanmuthukumar1622 3 жыл бұрын
Bro you guesting all good
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
Tq bro 🤩🤝
@kingjoker444
@kingjoker444 3 жыл бұрын
ILOVE YOU ..ANNA🥰🥰😍🤩🤩😋😋😍😍🤩🤩🥰🥰😘😘😎
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
🥰🥰
@inbuanna8946
@inbuanna8946 3 жыл бұрын
தயவு கூர்ந்த வேண்டுகோள்
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
🤝👍
@karunas3424
@karunas3424 3 жыл бұрын
👏
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
🤝
@karthikeyanm6185
@karthikeyanm6185 3 жыл бұрын
Keep rocking bro 💪💯
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
Tq bro 🤩
@cricketlover8511
@cricketlover8511 2 жыл бұрын
SKR Mohan samy kumar Avaniyapuram Rekla race interview edu thambi
@prabhuprabhu6235
@prabhuprabhu6235 3 жыл бұрын
Super pro
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
Tq bro 🤩
@eruthukattuwarriors125
@eruthukattuwarriors125 3 жыл бұрын
அண்ணா ஆய்யா சொன்ன மறுந்துகளின் பெயர் சொல்லுங்கள் .
@muruganb.e7026
@muruganb.e7026 3 жыл бұрын
Arumai ayya
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
Nandri 🤝
@shiyamsedhupathi9474
@shiyamsedhupathi9474 3 жыл бұрын
Mapla super da👍👍
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
Tq 🤝😊
@bosechinnadaikkan9776
@bosechinnadaikkan9776 2 жыл бұрын
Superr
@VaalKuruvi
@VaalKuruvi 2 жыл бұрын
Tq bro 👍🥰
@inbuanna8946
@inbuanna8946 3 жыл бұрын
புதுப்பட்டி கணபதி அண்ணன் கூட ஒருக்கணொளி எடுக்கலாம்
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
எடுதுரலாம் bro 🤩
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
கணபதி அண்ணன் number send pannunga bro
@murugesan_84
@murugesan_84 2 жыл бұрын
@munissamy4695
@munissamy4695 3 жыл бұрын
Super bro
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
Tq bro 🤩
@user-gf3le2jg9k
@user-gf3le2jg9k 8 ай бұрын
Kanda kathiri kaaiya illa sediya kotukanuma solluinga
@Veerasakthi229
@Veerasakthi229 3 жыл бұрын
Arumai Thampi
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
Nandri bro 🤩
@Arun-pc3zd
@Arun-pc3zd 2 жыл бұрын
சூப்பர்🔰🔰🔰
@VaalKuruvi
@VaalKuruvi 2 жыл бұрын
Tq 🥰
@villagevickypedia9252
@villagevickypedia9252 3 жыл бұрын
Veliyakottai my village
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
Spr bro 🤝🏻
@arusubash5559
@arusubash5559 3 жыл бұрын
Bro avaroda phone number irundha sollunga please
@nanjundeswarannanjundeswar4671
@nanjundeswarannanjundeswar4671 Жыл бұрын
Legend
@manisanmugam6552
@manisanmugam6552 3 жыл бұрын
அய்யா வாழ்த்த வயதில்லை வனங்குகிரன்.
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
நன்றி நண்பா 🤝🤩
@illayaedit5242
@illayaedit5242 3 жыл бұрын
super bro
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
Tq bro
@arunrajaa6252
@arunrajaa6252 3 жыл бұрын
கணபதி அண்ணன் வீடியோ போடுங்க நண்பா
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
கண்டிப்பா bro 🤝
@mayandigaming3833
@mayandigaming3833 3 жыл бұрын
நன்பா புதுப்பட்டி கனபதி அவர்களை பேட்டி எடுங்க
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
Kandippa bro 🤝👍
@rajkumars.r8639
@rajkumars.r8639 3 жыл бұрын
Try wid ganapathi interview bro👍
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
Definitely bro 👍
@agytkomban7631
@agytkomban7631 3 жыл бұрын
@@VaalKuruvi 100% chance illa bro
@kalaiyarasan8056
@kalaiyarasan8056 3 жыл бұрын
திருவோதகுடி சுந்தரமூர்த்தி. அராசக்குடி மதி ஒரு நேர் காணல் வைக்கவும்
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
Ok bro 👍🤝
@lovefailureboys7879
@lovefailureboys7879 Жыл бұрын
Odura mattuku vayiru vedama valarathu eppudi
@prithivipandian343
@prithivipandian343 3 жыл бұрын
அருமையான முயற்சி தம்பி.. அந்த மருத்துவம் புத்தகம் என்னனு விசாரிச்சு பாருங்க தம்பி 💐💐
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
கண்டிப்பா bro
@prithivipandian343
@prithivipandian343 3 жыл бұрын
@@VaalKuruvi thambi enaku call pannunga.. 9487414133
@pradeepam681
@pradeepam681 3 жыл бұрын
My Grandpa😍
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
The Great Man 🙏
@akashakash-hr5he
@akashakash-hr5he 5 ай бұрын
அந்த செவலை காளை எங்கள்ட்ட இருக்கு
@user-kt8tx3rw1d
@user-kt8tx3rw1d 3 жыл бұрын
Bro na karur
@maran330
@maran330 2 жыл бұрын
Kavathukudi kalanithi shanmugam
@pandiyan7097
@pandiyan7097 3 жыл бұрын
pudupati kanapathi Annana oru pedi edu bro
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
Eduthuralam bro 🤝
@nathansuresh226
@nathansuresh226 3 жыл бұрын
Engal singam mohu patriyum petti edunga
@MuruganMurugan-pi8eq
@MuruganMurugan-pi8eq 3 жыл бұрын
மாட்டை அடைக்காமல் ஓட்டும் சாரதி
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
🤝🤝
@mohamedabdullah4254
@mohamedabdullah4254 3 жыл бұрын
கோட்டையூர் சீனா வனா ஐயா பேட்டி எடுக்க Brooo
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
கண்டிப்பா bro சீனா வனா ஐயாவை பத்தி இந்த நேர்காணல்ல ஐயா சொல்லிருக்காங்க
@padikkasu
@padikkasu 3 жыл бұрын
@@VaalKuruvi அவர் இறந்து பல வருடம் ஆகிடுச்சு
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
Ok bro
@vinothkumarece1721
@vinothkumarece1721 3 жыл бұрын
Aranthangi vairivayal enga area
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
Sema 🤝
@dineshkumar-jh7pf
@dineshkumar-jh7pf 3 жыл бұрын
🖤🖤🖤🖤🙏🙏🙏🙏
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
🤝👍
@ejazahmad5219
@ejazahmad5219 3 жыл бұрын
Kanapathi anna na oru peti yetunka bro
@Rvaithiyanathan
@Rvaithiyanathan 3 жыл бұрын
Ennummoligaimarunthuvideopodanumplease
@VaalKuruvi
@VaalKuruvi 3 жыл бұрын
கண்டிப்பா bro upload panrom 🤝
@rackla_tamilan
@rackla_tamilan 3 жыл бұрын
இன்னும் நிறைய விஷய்களை இவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம், நீங்கள் சரியாக அய்யாவை பயன்படுத்த வில்லை
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 49 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 42 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3 МЛН
Cereal Harvest 2024 in Rural France
19:03
Farming Life at La Forge
Рет қаралды 17 М.
7மானாமதுரை-பெரியமாடு-பந்தயம்_25.12.2023
26:06
KRISH STUDIO Kattumavadi KSK rekla race
Рет қаралды 48 М.
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН