50ஆண்டுகளாய் வளர்த்து வரும் தனிப்பட்ட ஒரே இனக்கோழிகள் | இப்பேர்ப்பட்ட கோழி இனங்கள் இன்னும் இருக்கா?

  Рет қаралды 147,808

Pannaikkaran பண்ணைக்காரன்

Pannaikkaran பண்ணைக்காரன்

Күн бұрын

Пікірлер: 165
@skumar77.
@skumar77. 2 күн бұрын
நாட்டு ரகங்களை பாதுகாத்து வரும் ஐயாவுக்கு வாழ்த்துக்கள். பண்ணையும் கோழிகளும் மென்மேலும் பெருக முருகன் அருள் புரிவாராக.
@chandranr934
@chandranr934 6 күн бұрын
ஐயா உங்கலை வணங்குகிறேன் உங்கல் ஆர்வம்,விடா முயற்சி உழைப்பு எங்களை போன்ற இளம் தலைமுறைக்கு நல்ல வழிகாட்டி, நன்றி ஐயா விரைவாக உங்களை சந்திக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@DamuJasika2005
@DamuJasika2005 8 күн бұрын
அண்ணா கேள்வி மிக சரியாக கேட்டு பதில் பெருவதில் நீங்கள் சூப்பர் ❤❤❤❤ மிகவும் பயனுள்ள தகவல்கள்
@Pannaikkaran
@Pannaikkaran 8 күн бұрын
@@DamuJasika2005 நன்றி சகோ...
@ramakrishnan5057
@ramakrishnan5057 6 күн бұрын
மிகவம்அருமை❤❤❤❤❤❤❤❤❤எந்த அய்யாசொள்ளவும்
@subramaninallasamy931
@subramaninallasamy931 8 күн бұрын
அதிக எடை. ❤. அதிக. விலை❤. ஆனாலும். ஆவல். அதிகம் ❤.ஐம்பது. ரகமான. மா❤. உற்சாகம். ❤. உத்வேகம் ❤. சிறப்பு. மிக சிறப்பு ❤❤. காத்திருக்கும். சுப்பிரமணி இயற்கை விவசாயி பெருந்துறை.
@manoharan571
@manoharan571 6 күн бұрын
பண்ணைக் காரன் சப்ஸ்கிரைபர் நான் உங்க எல்லா வீடியோவும் பார்த்துஇருக்கேன்... அதில் இப்பதான் நான் ரொம்ப நாள் எதிர்பார்த்த தாமோதர் ஐயா வின் பேட்டி பார்த்தேன் சூப்பர்... அவரிடம் 6 குஞ்சுகள் வாங்கி ஒன்றரை வருடங்கள் ஆச்சு ... அதில் இரண்டு சேவல் நான்கு வெடையா போச்சு... சேவல் எல்லாம் ஒட்டகம் மாதிரி வந்திருக்கு ஒரு சேவல் ஆறேமுக்கால் கிலோ.. மற்றது ஐந்தரை கிலோ வெயிட்ல இருக்கு ... ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி வருது..
@Pannaikkaran
@Pannaikkaran 6 күн бұрын
அப்படியா நண்பரே...
@SriDhar-ny7rl
@SriDhar-ny7rl 2 күн бұрын
விளையாட்டு சேவலாக பயன்படுத்த முடியுமா
@Pannaikkaran
@Pannaikkaran 2 күн бұрын
@SriDhar-ny7rl முடியாது நண்பா
@balashappyht-hairtransplan972
@balashappyht-hairtransplan972 5 сағат бұрын
Yes bro​@@SriDhar-ny7rl
@Raju-fm8ok
@Raju-fm8ok 3 күн бұрын
வாழ்த்துக்கள்💐
@srinivasane6701
@srinivasane6701 6 күн бұрын
He uses good breeding technology. Good form and well explain,
@UmarFarooq-wl3be
@UmarFarooq-wl3be 4 күн бұрын
1974-ல் அந்த சேவல் விலை 240 ரூபாயாக இருந்தது. அந்த நேரத்தில் ஒரு கிராம் தங்கம் 51 ரூபாய்க்கு ஒப்பிடும்போது அவர் வாங்கலாம். அந்த நேரத்தில் 4.75 கிராம் தங்கம், இப்போது 4.75 கிராம் தங்கத்தை இப்போது வாங்கவும் 3அந்த நேரத்தில் 34500/- தேவை அது ஒரு பெரிய பணம். இந்த நேர்காணலைப் பார்க்க பெருமையாக இருக்கிறது
@Pannaikkaran
@Pannaikkaran 4 күн бұрын
நன்றி சகோ...
@manikandan5759
@manikandan5759 8 күн бұрын
ஏன்டா மெசேஜ் பண்றவங்க எல்லாம் ரேட் அதிகம்னு சொல்லுரிங்க ஒன்னு புரிஜிக்கோங்க அந்த வயசுல அந்த பெரியவர் நமக்காக 50 வருஷம் பாரம்பரிய நாட்டுக்கோழி காப்பாத்தி இப்போ நமக்கு கொடுக்கும் போது கொஞ்சம் விலை இருக்கட்டும் அத ஏன்டா பெரிய குறையா சொல்லுரிங்க ❤❤❤
@Pannaikkaran
@Pannaikkaran 8 күн бұрын
சரி தான் சகோ... அவருடைய பொருளுக்கு அவர் விலை சொல்றாரு, அதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு...!!! வாங்குவதும், வாங்காததும் நமது விருப்பம், இதை வாங்கியே ஆகனும்னு யாரும் கட்டாயப்படுத்தல... இதை புரிஞ்சுக்காம கமெண்ட் போட்டு இருக்காங்க.....!!!!
@Haiitsme936
@Haiitsme936 8 күн бұрын
💯கரெக்ட் பிரதர் ​@@Pannaikkaran
@psvcreatinos7562
@psvcreatinos7562 7 күн бұрын
Naama vaanguromnaa vaangi summaa vachchorundhaa podhumaa nanbaa adhukku market romba kammi sandaikkum aagadhu purijikonga
@ssvimalraajhan309
@ssvimalraajhan309 6 күн бұрын
Super, unmai
@rajakannu-e9d
@rajakannu-e9d 5 күн бұрын
@@Pannaikkaran ithu ellarukum porunthum Thane? Ithe channel interview la intha vilai ungaluku athigama therialaya nu silara interview la ketrukiga? Athelam correct ah bro? Orutharuku support panriga orutharuku oppose panrigale
@NAALUKURUVIGAL
@NAALUKURUVIGAL 5 күн бұрын
vera level
@novajamesnanthakumar6502
@novajamesnanthakumar6502 4 күн бұрын
Congrats pannaikaran
@Pannaikkaran
@Pannaikkaran 4 күн бұрын
Thanks james
@DrDKR_Farms
@DrDKR_Farms 6 күн бұрын
Nice video 🎉
@ViyasMano
@ViyasMano 6 күн бұрын
நான் 2 வருஷமா தேடி அலஞ்சுடு இருதேன் குஞ்சுகபெரியசைஸ் வேணுனு ஐயா ஓட அட்ரஸ் கெடச்சுது 10 குஞ்சு வாங்குனேன் , அதுல 6 பொட்டகோழி4 சேவல் , 1சவால் மட்டும் 7kg வந்தது மற்றவை 6.5kg தான் வந்தது. பொட்டகோழி 5 kg மேல வந்தது. மறுபடியும் 10குஞ்சு பூக் பண்ணி 10 மாதம் ஆச்சு இன்னும் கிடைக்கல
@logesh.k2256
@logesh.k2256 5 күн бұрын
ஐயா ட இருந்து வாங்குன கோழில இருந்து ப்ரிட் எடுத்திங்கள. சேல்ஸ்கு இருக்குமா. ப்ளீஸ் ரிப்ளை பன்னுங்க.
@muthukumar-il9wq
@muthukumar-il9wq Күн бұрын
ஒரு கோழி கிடைக்குமா அண்ணா
@Nirmal83Singh
@Nirmal83Singh 7 күн бұрын
நானும் கோழி வளக்குரே. இது போல பிரீடு பாத்தது இல்ல. இத வளக்கனும் னு நெனச்சா எவ்வளவு விளையா இருந்தாலும் வாங்கி வளர்க்கலாம். வளக்குரவங்களுக்கு தா தெரியும் அதன் மதிப்பு.
@srinisrini53
@srinisrini53 7 күн бұрын
13.00 speech it's true ❤
@kalaiselvan.r3174
@kalaiselvan.r3174 6 күн бұрын
வதம்பச்சேரி ஏரியாவில் தற்போது கூட சேவல் கோழி வளர்ப்பு... விற்பனை செய்து வருகின்றனர்🎉🎉🎉
@deenadayalan2542
@deenadayalan2542 6 күн бұрын
Price iya
@velmurugans2990
@velmurugans2990 8 күн бұрын
Super anna❤
@sstraderscbe9479
@sstraderscbe9479 2 күн бұрын
7கலோ 8கிலோன்னு சொல்றீங்க எடைபோட்டு காட்டுங்கள்.சந்தோசமா இருக்கும்
@mkazi1212
@mkazi1212 8 күн бұрын
Super
@Savtamichael89
@Savtamichael89 5 күн бұрын
🎉🎉🎉
@muhamadkamali7037
@muhamadkamali7037 5 күн бұрын
👍👍
@sureshsalem4588
@sureshsalem4588 8 күн бұрын
Apart from price indha age la kozhi ah maintain pantraru andhum old size la so adhuku best wishes 👏 but one month chick 3K laam adigam than 😄
@KodaikanalCitizen
@KodaikanalCitizen 6 күн бұрын
அறிய வகைக்கு செலவினம் அதிகமாக தான் இருக்கும்
@gopinathchathrapatti1409
@gopinathchathrapatti1409 6 күн бұрын
❤❤❤
@elakkiyanpk271
@elakkiyanpk271 7 күн бұрын
Super bro💐💐
@thangavelgold2689
@thangavelgold2689 5 күн бұрын
Nanum Vedasandur karean tha bro
@velmuruganvelmurugan2367
@velmuruganvelmurugan2367 8 күн бұрын
4 கிலோ தான் கறி கடையில் வாங்குவார்கள் 8 எடையில் எங்கும் வாங்குவதில்லை நானும் வளர்த்தேன் breeding capacity romba kammi ,ithuoru makkalidaiye arvathai thunduvathu avlothan
@Pannaikkaran
@Pannaikkaran 8 күн бұрын
Ok
@vishnuvishnu4552
@vishnuvishnu4552 5 күн бұрын
Yes u r Right
@prakashmatheswaran1373
@prakashmatheswaran1373 8 күн бұрын
🙏🙏🙏
@christochristo9982
@christochristo9982 8 күн бұрын
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 8 күн бұрын
👍👌👍👍🤝
@mohammedabisheik7172
@mohammedabisheik7172 8 күн бұрын
Bro 8kilo seval kamikava illa
@Pannaikkaran
@Pannaikkaran 8 күн бұрын
வீடியோவ தெளிவா கேட்கவில்லையா சகோ... ??? சிறப்பு
@sadhasivanrajendran2686
@sadhasivanrajendran2686 20 сағат бұрын
Rate yevvalavu
@sadhasivanrajendran2686
@sadhasivanrajendran2686 20 сағат бұрын
Please rate sollunga
@SriDhar-ny7rl
@SriDhar-ny7rl 2 күн бұрын
சண்டை சேவலாக பயன்படுத்த முடியுமா
@Damodaranduraisamy
@Damodaranduraisamy 5 сағат бұрын
இது விளையாட்டு சேவல் தான் இந்த சைஸ்லே எதிரி சேவல் இல்லை
@Hari-tb2ln
@Hari-tb2ln 7 күн бұрын
ஒரு ஜோடி வோண்டும் அண்ணா❤️❤️❤️
@Pannaikkaran
@Pannaikkaran 7 күн бұрын
தொடர்பு எண் கொடுக்கப்பட்டுள்ளது சகோ...
@kathirmagaesh8523
@kathirmagaesh8523 7 күн бұрын
Anna edapaadi Thambi Gr ayya va interview panni podunga Na. Vera channel ku interview kuduthurukaanga na.
@maheswarigovindaswamy1387
@maheswarigovindaswamy1387 4 күн бұрын
Where is kannukutti 😢
@Pannaikkaran
@Pannaikkaran 4 күн бұрын
Go and see the post
@SriGroup-e7d
@SriGroup-e7d 5 күн бұрын
😂😂😂 உருட்ரா உருட்ரா 😂..நார்மல் சாவல் 7 கிலோ வரும் .இவர் கோழி முள் எவ்வளவு பெரியது பாருங்கள்.குறைந்தது 2 ஆண்டுகள் இருக்கும் 😂 என்ன உருட்டு
@Pannaikkaran
@Pannaikkaran 5 күн бұрын
முள்ளு பெரிசா.. முள்ளு சிறுசா... இதையெல்லாம் விட கோழி எவ்வளவு பெருசு??? அதான் விசியமே உருட்டறது இருக்கட்டும்டா.. இவ்ளோ பெரிய ஒரு சேவலை காட்டிட்டு அப்புறமா நீ உருட்டுடா
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 5 күн бұрын
கன்னுகுட்டி மாதிரி கன்னுகுட்டி மாதிரி என்று சொல்லுறீங்க. ஆனா ஒரு கண்ணுக்குட்டியகூட காட்டலியே? By Naattaraayan
@Pannaikkaran
@Pannaikkaran 5 күн бұрын
@@kumarnadhakumaran8417 என்ன பண்றது நண்பா... இவ்ளோ பெரிய கோழி கண்ணுக்கு தெரியலனா என்ன பண்றது???
@Jorge_mani....
@Jorge_mani.... 5 күн бұрын
Yow enna ivlo periya kozhi athuku un vazhi vachidu kammunu irukanum kannu kutty size nu sollidu keta olunku maira pathil sollu kannu kutty paathu irukiya ithuku munnadi vanthudan view kaka adichi udama olunku maira pesa therinchiko kannu kutty mathiri perusu nu nithanda sonna appo nithanda kannu kutty ku pakathula seval vachi kadanum atha vittudu lusu maira reply pannura ​@@Pannaikkaran
@KarthikKarthik-bk5fc
@KarthikKarthik-bk5fc 3 күн бұрын
ஐயா உங்களோட 7 கிலோ சாவலோட போட்டோ இதுல பதிவு பண்ண முடியுமா
@Damodaranduraisamy
@Damodaranduraisamy Күн бұрын
யார் கண்ணிலும் படமால்தான் breeding பண்ணிட்டு இருக்கேன்...​@@KarthikKarthik-bk5fc
@iamtheelijah4365
@iamtheelijah4365 Күн бұрын
ஒப்பிடும்பொழுது பறவையை பறவையோடு ஒப்பிடவேண்டும், ஈமுகோழிமாதிரி இருக்குன்னு சொன்னா சரியாக இருக்கும்
@Pannaikkaran
@Pannaikkaran Күн бұрын
சரி தான்.. நன்றி
@girijamanoharan5204
@girijamanoharan5204 6 күн бұрын
ஐயா கிட்டே 4 குஞ்சுகள் வாங்கினேன்.. சேவல் குஞ்சு நாய்புடுச்சுட்டு போயிடுச்சு.. வெடையெல்லாம் அஞ்சரை கிலோ வரை இருக்கு
@Yaruku_therium
@Yaruku_therium 6 күн бұрын
Ena rate ku vanguninga bro
@kavinvivink1082
@kavinvivink1082 6 күн бұрын
Thambi anna savel video poduga na pls
@Pannaikkaran
@Pannaikkaran 6 күн бұрын
பலமுறை சொல்லிட்டேன் சகோ... அவருக்கு வீடியோ தர விருப்பம் இல்லையாம், எனக்கும் மறுபடி மறுபடி கேட்க விருப்பம் இல்லை... புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்
@mthangavel1073
@mthangavel1073 7 күн бұрын
6 கிலோ அதிகபட்சம் வரும்.
@shamhai100
@shamhai100 8 күн бұрын
Then tamilahathil enthe pahuthiyilum thatbeveppe nilaikku ithupondre peruvidaihalai valarkke mudiyumaa????
@Pannaikkaran
@Pannaikkaran 8 күн бұрын
@@shamhai100 முடியும்... ஏற்கனவே வளர்த்து வருகின்றனர்
@sathyaprakashr3614
@sathyaprakashr3614 8 күн бұрын
Ivara na pathu irukaranga .... panni style la vechu iruntharu 7yrs munadi
@elambarithys2439
@elambarithys2439 5 күн бұрын
Where is 9 kg hen nothing found
@Pannaikkaran
@Pannaikkaran 5 күн бұрын
@@elambarithys2439 Didn't mention 9kg hen, mentioned rooster only, go and see the rooster in our channel community post
@MANIKANDAN-ys7ew
@MANIKANDAN-ys7ew 8 күн бұрын
Anna naanu vedasandur dhaan. Ivar enga atha 8kilo seval vangunarunu ketu sollunga.
@Pannaikkaran
@Pannaikkaran 8 күн бұрын
@@MANIKANDAN-ys7ew phone number irukku la neengale kettukonga brother... Avar sonnathu 1974 la...... Atha marakka Venaam
@MANIKANDAN-ys7ew
@MANIKANDAN-ys7ew 8 күн бұрын
Anna 4 varusathuku munnadi nu videola sonnaru
@MANIKANDAN-ys7ew
@MANIKANDAN-ys7ew 8 күн бұрын
Corona timela dha vedasandur la vangunenu sonnaru athan anna keten
@Pannaikkaran
@Pannaikkaran 8 күн бұрын
@MANIKANDAN-ys7ew okay bro... Neenga call panni kelunga
@amohamedhanifa3426
@amohamedhanifa3426 6 күн бұрын
Price therincha correcta erukum
@Pannaikkaran
@Pannaikkaran 6 күн бұрын
அதற்கு தான் தொடர்பு எண் கொடுக்கப்பட்டிருக்கு....
@rajkumar-lq6dt
@rajkumar-lq6dt 7 күн бұрын
Bigsize👌🏻
@TAMILTIGERS-v3p
@TAMILTIGERS-v3p 6 күн бұрын
Bro i appreciate him intha age la ivalavu koli valathurathu super bro🎉 but seval 8kg (5yrs mela ) romba keladu anatha varum bro 9kg nu solrathu sutha poi athu fake bro nenga vedai 5.5kg varum nu solringala that vedai edai potu video podunga bro 5kg la vedai irunthale antha vedai mutai vaikathu 5.5kg la vedai la nambur mari ila nenga proof oda podunga bro and nenga video la katuna entha seval lu 6kg thandi irukathu bro
@Pannaikkaran
@Pannaikkaran 6 күн бұрын
Edai pottu KZbin la Potts strike than bro varum... So neengale oru ettu nerala poi parthurungalen...
@ro8jhraja
@ro8jhraja 5 күн бұрын
கண்ணுக்குட்டி சைஸ் சா கோழி 😅
@Pannaikkaran
@Pannaikkaran 5 күн бұрын
@@ro8jhraja அப்படியே ஒரு எட்டு போஸ்ட்ல போய் வேடிக்கை மட்டும் பார்த்துட்டு வாங்க சகோ
@bhuvaneswaranp6142
@bhuvaneswaranp6142 7 күн бұрын
Bro modakkur balla anna kattuthari eduthu poduinga
@Yaruku_therium
@Yaruku_therium 6 күн бұрын
1 pair price ena bro
@Pannaikkaran
@Pannaikkaran 6 күн бұрын
@@Yaruku_therium contact number is there in video
@akramesh1831
@akramesh1831 4 күн бұрын
6000
@Yaruku_therium
@Yaruku_therium 4 күн бұрын
@@Pannaikkaran ok bro
@Yaruku_therium
@Yaruku_therium 4 күн бұрын
@@akramesh1831 ok bro thank you
@sathasivampalanisamy5352
@sathasivampalanisamy5352 4 күн бұрын
1974ல் 240ரூபாயா அம்மாடியோ,
@maruthesmaruthes6627
@maruthesmaruthes6627 3 күн бұрын
2 month old 1 chick 3000rs a
@Mvellaiyanvellaiyanmadhu-hd7ln
@Mvellaiyanvellaiyanmadhu-hd7ln 8 күн бұрын
Anna na unga subscriber......unga ella video um vidama papen...... Intha aaiyaa kita seval vangitu vandhan..... Ivaru sona aaini.... Kal fal ellame varuthu.....
@Pannaikkaran
@Pannaikkaran 8 күн бұрын
Appadiya sago???
@SriDhar-ny7rl
@SriDhar-ny7rl 8 күн бұрын
Ana problem varadhu
@BalaMurugan-hn3zb
@BalaMurugan-hn3zb 8 күн бұрын
Anchor rate ketta Ayya sollave illa .athu avaru Mela vulla nambigai poitichi.8kg seval illa 6kg irukkum
@pvngns3462
@pvngns3462 6 күн бұрын
Yen keda etha mathi Seval eruku ana 7kg.
@kasimayand9043
@kasimayand9043 5 күн бұрын
வீடியோவில் முக்கியமானது விலை அதை சொல்ல எவ்வளவு பயம் உங்கள என்ன சொல்லி திட்டறது தெரியல
@Pannaikkaran
@Pannaikkaran 5 күн бұрын
நீ சம்பளமா குடுக்கற எனக்கு உன் சவுரியத்துக்கு வீடியோ எடுக்க?? நம்பர் குடுத்திருக்கு, கூப்பிட்டு விலை கேட்க உனக்கு வாய் இல்லையா??
@currentvandi8152
@currentvandi8152 5 күн бұрын
​@@Pannaikkaran If ur video have 78k views, so atleast 50k viewers will call and get price? Answer with logically, you're able to attend 50,000 calls and answer? Atleast tell average price of previous or last sold price, so users able to buy in that range will call otherwise everyone will call and make waste of time for both..
@Pannaikkaran
@Pannaikkaran 5 күн бұрын
@currentvandi8152 first of all, feel to clear onething.... This is not mine, I took video from Dhamothar Ayya, he insisted to not mentioned price in video, u can find in that video, that I'm asking the price clearly... So if the breeder is not willing to say, can't force him...!!! More over, if we need something, especially a good and rare one, we have to spend some time to search, the place, price , quality and everything...!!! No one will give our food in out own plate... Hope u ll understand.. Tnx
@rainbow7x11
@rainbow7x11 3 күн бұрын
சரியான வாதம்​@@currentvandi8152
@Damodaranduraisamy
@Damodaranduraisamy Күн бұрын
அதுதான் குஞ்சு ஜோடி 40 k னு சொல்லி இருக்கே.. அதுவும் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே கொடுக்க முடியும்
@karthikarthik4289
@karthikarthik4289 6 күн бұрын
Kolli Owers number kotunga bro
@Pannaikkaran
@Pannaikkaran 6 күн бұрын
Bro video la irukku, sariya parunga bro
@இளஞ்செழியன்-ங1ற
@இளஞ்செழியன்-ங1ற 6 күн бұрын
ஐயா இலங்கையில் இருந்து கோழிகள் வேண்டும்
@Tamil55-fs
@Tamil55-fs 7 күн бұрын
Ivaruu face book la eallarum kidavum 6kg seval irukumanu ketaru😅😅😅
@Pannaikkaran
@Pannaikkaran 7 күн бұрын
@@Tamil55-fs appadiyaa sago?
@Tamil55-fs
@Tamil55-fs 7 күн бұрын
@@Pannaikkaran ama nga unga video eallam papannga intha mari video podum pothu thann unga video pakaveey thonathuu
@Pannaikkaran
@Pannaikkaran 7 күн бұрын
@Tamil55-fs சந்தோசம் நண்பா... கஸ்டப்பட்டு எதையுமே பார்க்க வேணாம், விட்டுறலாம், Skip பண்ணிக்கலாம்...
@Tamil55-fs
@Tamil55-fs 7 күн бұрын
@Pannaikkaran apadiyee pannikalam bro
@AnandarajuKaruppusamy
@AnandarajuKaruppusamy 8 күн бұрын
One chick three thousand rate
@Pannaikkaran
@Pannaikkaran 8 күн бұрын
தேவை இருப்பவர்கள் வாங்கட்டும்... யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை... அவரவர் பொருளுக்கு அவர்கள் விலை நிர்ணயம் செய்யும் உரிமை அவர்களுக்கு உள்ளது, வாங்குவது வாங்காமல் இருப்பதும் நமது விருப்பம்... கட்டாயம் கிடையாது
@lawcamp9002
@lawcamp9002 6 күн бұрын
Don't waste time
@Pannaikkaran
@Pannaikkaran 5 күн бұрын
@@lawcamp9002 ok
@ragupathythambusamy4437
@ragupathythambusamy4437 4 күн бұрын
இது என்ன ரகம்....சண்டை சேவலா......
@Pannaikkaran
@Pannaikkaran 4 күн бұрын
இல்லை
@Damodaranduraisamy
@Damodaranduraisamy Күн бұрын
.. 21:39 அந்த காலத்தில் இதுதான் விளையாட்டு சேவல்.. அதிக உயரம் பறக்காது .. சுமார் 2 அடி வரை மேலே எழும்பும்.. தரையில் நன்றாக விளையாடும்
@SamikkannuPeriya
@SamikkannuPeriya 5 күн бұрын
Erunga kadaisiyaka kattuvaru
@Pannaikkaran
@Pannaikkaran 5 күн бұрын
Already post la potachu... Parthuttu vanthudunga apadiye....
@Damodaranduraisamy
@Damodaranduraisamy Күн бұрын
சேனல் காரருக்கே காட்டவில்லை.. இன்று தான் மிக பெரிய பட்டா இன விருதிக்கு இறக்கியுள்ளேன்..
@trender3602
@trender3602 8 күн бұрын
3000 pottu vaangi .. kelo 600 kuda podathu..
@Pannaikkaran
@Pannaikkaran 8 күн бұрын
Sari...
@AnandarajuKaruppusamy
@AnandarajuKaruppusamy 8 күн бұрын
One chick three thousand rupees
@SivaMoorthy-x6p
@SivaMoorthy-x6p 8 күн бұрын
M
@NaveenKumar-zo3cy
@NaveenKumar-zo3cy 8 күн бұрын
Unga number solunga bro
@Pannaikkaran
@Pannaikkaran 8 күн бұрын
தேவை இருப்பவர்கள் வாங்கட்டும்... யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை... அவரவர் பொருளுக்கு அவர்கள் விலை நிர்ணயம் செய்யும் உரிமை அவர்களுக்கு உள்ளது, வாங்குவது வாங்காமல் இருப்பதும் நமது விருப்பம்... கட்டாயம் கிடையாது
@suriyaelango6608
@suriyaelango6608 6 күн бұрын
Poi velaya paarunga nattukku romba mukkiyam
@Pannaikkaran
@Pannaikkaran 6 күн бұрын
@@suriyaelango6608 yen nee nattuku vera yethavuthu nallathu senjurukiyaa??? Sollen ketpom
@adtamilan9061
@adtamilan9061 7 күн бұрын
அண்ணா வெத்துகால் சேவல் ஹா
@Pannaikkaran
@Pannaikkaran 7 күн бұрын
கத்திக்கால்...
@MonishaMoni-cq4di
@MonishaMoni-cq4di 7 күн бұрын
Bruta commiya vidungda overo over
@Pannaikkaran
@Pannaikkaran 7 күн бұрын
@@MonishaMoni-cq4di saridaaaaaaa
@Natarajan-k5z
@Natarajan-k5z 5 күн бұрын
உளவா உழவா
@Pannaikkaran
@Pannaikkaran 5 күн бұрын
@@Natarajan-k5z பட்டிமன்றமா???
@Ran.1971
@Ran.1971 8 күн бұрын
9 கிலோ இருக்காது
@Pannaikkaran
@Pannaikkaran 8 күн бұрын
@@Ran.1971 நன்றி
@JothiLingam-w2i
@JothiLingam-w2i 7 күн бұрын
Bro na Koli valarthathu Ella,pakathu vitla 20 varusam munnati 6kg seval neraya valathanga pathurken
@Gtamila
@Gtamila 4 күн бұрын
1200 rupees per KG
@Pannaikkaran
@Pannaikkaran 4 күн бұрын
Ok
@ThavamaniRaja-rx5xk
@ThavamaniRaja-rx5xk 4 күн бұрын
iyya unga number pls
@Pannaikkaran
@Pannaikkaran 4 күн бұрын
Watch full video.. Number is there
@Hari-tb2ln
@Hari-tb2ln 7 күн бұрын
🙏🙏
@prakashmatheswaran1373
@prakashmatheswaran1373 7 күн бұрын
🙏🙏🙏
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН