ஐம்பது ஆண்டுகள்..! ,சென்னையில் வாழ்ந்தும் ,தன்னை மேம்படுத்திக்கொள்ளாதவர். நல்ல மனிதர். ஹரி அவர்களுக்கு நன்றி.
@manisekaran2345Ай бұрын
😜ஐம்பது வருசமா இப்படி வாழ்வது திறமை இன்மை, பொறுப்பு இண்மை, உதாறித்தனம் தான்😜.
@ShanmugaSundaram-pf7elАй бұрын
கரி வண்டியில் வந்தவர் கரி வண்டியில் ஊருக்கு ஒரு தடவையாவது போய் பார்த்திருக்கலாமே
@arumugamb5844Ай бұрын
பாவம் அவர்
@ShivaShivaShivaShiva-dq2lqАй бұрын
தமிழ் சினிமாவில் 70 75 காலகட்டத்தில் பசி அப்படின்னு ஒரு படம் வந்தது அந்தப் படத்தை பாருங்கள் அதில் ரிச்சா வாழ்க்கையும் சென்னை அப்போதே உள்ள நிலவரமும் அவர் சொல்கின்ற போல் லார்ஜ் வாழ்க்கையும் அந்த படத்தில் தெளிவாக காட்டப்பட்டிருக்கும்😂
@ffgaming2002Ай бұрын
Poena maattai theydurathukum aal illa Vantha maattai katturathukkum aal illa Intha case this gentleman
@murugesant6919Ай бұрын
இவருடைய பேட்டி மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள். உழைப்பால் உயர்ந்த மனிதர்களை பேட்டி எடுங்கள்