50k special video | Q&A |உங்கள் கேள்விகளுக்கு எனது பதில் | sk vlogs

  Рет қаралды 17,984

SK vlogs

SK vlogs

3 жыл бұрын

you can Donate this channel in the following
upi id: Satheeeshvr-1@okaxis
Affiliate Buying links
Hydrometer: amzn.to/3p5rd5B
Airlock : amzn.to/2Tz0BLV
amzn.to/3p3FgZf
Airlock grommet: amzn.to/3clBsgZ
Wine yeast:. amzn.to/2WJUXrW
Instant dry yeast: amzn.to/3pbt4WE
Brewers yeast: amzn.to/3yOhBRb
Yeast nutrient: amzn.to/3iro0vY
Acid blend: amzn.to/3gjl2Xw
Bentonite powder: amzn.to/2R7h0sQ
Wine fermentator: amzn.to/2zLJPCa
Thermometer: amzn.to/2R9znxk
Weight scale: amzn.to/2TuDuov
Auto syphon: amzn.to/2SHgEcC
Wine glass:. amzn.to/3cqaFQq
Beer Mug: amzn.to/3g1bBwS
bottle capper: amzn.to/2RxVU7b
Beer bottles. : amzn.to/2AB2MHW
Beer bottle : amzn.to/2LHrh8C
...................... Health Advisory..........................
Alcohol consumption is injurious to health
........................ Disclaimer........,..................
All information , recipies and advices provided by SK VLOGS (me) is of a General nature and is furnished only for Educational/Entertainment purposes only. No information is to be taken as medical , legal or health advice. You agree use of this information is at your own risk and hold SK VLOGS from any and all losses,liabilities,injuries or damages resulting from any and all claims

Пікірлер: 317
@ravichandran29ranganatha6
@ravichandran29ranganatha6 3 жыл бұрын
மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறி நேர்மையானவர் என்று தெளிவாகக் காட்டி விட்டீர்கள். (உணவு மற்றும் உரிமை) பாராட்டுக்கள்!
@anandarameshanandaramesh7703
@anandarameshanandaramesh7703 3 жыл бұрын
Bro rice wine podunga bro
@user-md7mx7ml5k
@user-md7mx7ml5k 3 жыл бұрын
என்னோட உணவு என்னோடே உரிமை செம்ம புரோ தரமா சொன்னிங்க. வாழ்த்துக்கள் புரோ.
@kirubhakaran7298
@kirubhakaran7298 3 жыл бұрын
என் உணவு என்‌‌ உரிமை... hatts off thalaiva.
@muruganak7908
@muruganak7908 3 жыл бұрын
உங்களை பார்க்கும்பொழுது சக நண்பனை பார்ப்பதை போல் ஒரு உணர்வு..
@arularasu2652
@arularasu2652 3 жыл бұрын
தோழர் உங்கள் வீடியோக்கள் பயனுள்ளதாக இருந்தது, புரியும்படியான தெளிவான பேச்சு மிக அருமை .நன்றி
@dailytrending4536
@dailytrending4536 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தலைவா 👌 உங்க வீடியோல பிடிச்சது. தண்ணி மேல உட்கார்ந்து தண்ணி அடிக்கிறோம் சொல்லுவீங்க.... 👌
@essumeenulifestyle9995
@essumeenulifestyle9995 3 жыл бұрын
நல்ல மனுசன் சார் இவரு ஆதரவு தாருங்கள் இவருக்கு 🙏
@perumalpandiyan318
@perumalpandiyan318 3 жыл бұрын
தம்பி உங்கள் உரிமை உணவு,உடை, இதெல்லாம் அடுத்தவர்கள் பேச கூடாது ,அவர்களை பற்றி கவலை பட வேண்டாம் . நீங்கள் உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள் ,வாழ்த்துக்கள்,நன்றி.
@user-em2sr6qc1h
@user-em2sr6qc1h 3 жыл бұрын
பேச்சு.. செயல்பாடுகள் .குணம் எல்லாம் வளர்ந்த ஐரோப்பிய நாட்டினரை போல் உள்ளது... திறமையான தமிழ் பேச்சு.. வளர வாழ்த்துக்கள் நண்பா.
@PraveenKumar-ky2vc
@PraveenKumar-ky2vc 3 жыл бұрын
4.44 என் கேள்விக்கு பதில் அளித்த உங்களுக்கு நன்றி அண்ணா...🥰
@rajeshKumar-mi9kv
@rajeshKumar-mi9kv 3 жыл бұрын
உணவு தனி மனித உரிமை வாழ்த்துக்கள்
@Vaithiyam883
@Vaithiyam883 3 жыл бұрын
👍👍👍👍super ungal sevai thodaratum valthukal
@rsjkumar5186
@rsjkumar5186 Жыл бұрын
நீங்க ஒரு தமிழகத்து வேற லெவல் சூப்பர் ஸ்டார் நீங்க என்ன என்னமோ பேசினாலும் சரி எங்களை பொறுத்த வரைக்கும் நீங்க வேற லெவல் சூப்பர் ஸ்ட்டார் தான் 🤝👏👏👏
@jamesarul144
@jamesarul144 3 жыл бұрын
super bro arumaya pesuninga....neenga unga getha kaatunga bro...♥️👍👍👍
@faizurrahman597
@faizurrahman597 3 жыл бұрын
என் உணவு என் உரிமை! Hatsoff bro👍❤️
@suriyarsuriya4043
@suriyarsuriya4043 3 жыл бұрын
கேரளாவில் உள்ள மக்களிடம் இந்த கறி பிரச்சினை இல்லை. அன்னா நீங்க சொன்ன சாப்பாடு மேட்டர் 💯 சரி
@Pandiyanvillageinfo7
@Pandiyanvillageinfo7 3 жыл бұрын
உங்க சேனல் எங்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.thank you
@thalaappleboy5584
@thalaappleboy5584 3 жыл бұрын
1M subscribe reach Panna vaalthukal bro🤗
@vadivelselvam5290
@vadivelselvam5290 3 жыл бұрын
அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள் 👍👍நா கிரேப்ஸ் wine செஞ்சு பார்த்தேன் சூப்பரா வந்துச்சு போதையும் செம்மயா இருந்துச்சு குருநாதா உன்னை வணங்குகிறேன் 🙏🙏🙏 நான் ஒரு வருடமாக தேடி உங்களின் method மட்டும் தான் செம்ம 👍 நன்றி குருநாதா 🤝 நான் செய்த கிரேப்ஸ் ஒயின் 2 நாளிலே bubbles நின்று விட்டது
@arumugam.9336
@arumugam.9336 3 жыл бұрын
நண்பரே வாழ்க வளமுடன் மேலும் சிரக்க என் வாழ்த்துக்கள்.
@akanderak433
@akanderak433 3 жыл бұрын
Anna , pertoot wine 2 day agi inu permendation agula , yanna pandrathu anna
@sathishk.1414
@sathishk.1414 3 жыл бұрын
நா விட்டில் அரிசி வைன் செய்தேன் ஆனால் இது கொஞ்சம் தொண்டையை கவ்வ‌ வில்லை சிரிது இனிப்பாக உள்ளது ஆனால் போதை உள்ளது.
@courage2060
@courage2060 3 жыл бұрын
தல same feel....
@physicsacadamy243
@physicsacadamy243 3 жыл бұрын
அருமையான விளக்கம்...என் உணவு என் உரிமை......
@naturallifetamil
@naturallifetamil 3 жыл бұрын
கற்றது தமிழ் சேலம் செந்தில் உங்கள் வீடியோ அனைத்தும் பயனுள்ளதாக இருந்தது நீங்கள் தயாரித்த ஒயினை ஒரு தடவை சாப்பிட்டு பாக்கணும் நண்பா கேரளா பன்றி கறி வீடியோ அருமை
@prathaps7999
@prathaps7999 3 жыл бұрын
Bro.... Lemon vodka and... Palaya saapadu thanni la... Ethum sarakku seiyura mathiri... Video pannunka bro
@MoorthyAMD
@MoorthyAMD 3 жыл бұрын
நான் கல்லூரி படிக்கும் பொழுது கடற்கரைப் பகுதியில் சுண்டக்கஞ்சி சாப்பிட்டு இருக்கிறேன். மிக அருமையாக இருந்தது சுண்டக்கஞ்சி எப்படி செய்வது ஒரு காணொளி பதிவிடுங்கள் அண்ணா
@ayysel2651
@ayysel2651 2 жыл бұрын
Valthukal bro
@naganathan.s
@naganathan.s 3 жыл бұрын
En unavu en urimai. Unmai. Neriya peru subscribers increase panradharkaaga poliya pesaama unga manasukku correct'nu pattadha pesreenga. Sirappu
@britto6323
@britto6323 3 жыл бұрын
உணவு மற்றும் உரிமை.......பாராட்டுக்கள்! Bro reply my mail pls
@logu108eswar
@logu108eswar 3 жыл бұрын
Thank you very much brooooooooo.....
@avanthika2249
@avanthika2249 3 жыл бұрын
அண்ணா உங்க அனைத்து வீடியோ நல்ல இருக்கு....உங்க கேரளா சூப்பர்...
@VijayKumar-ww3yf
@VijayKumar-ww3yf 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@rijeeshriju2101
@rijeeshriju2101 3 жыл бұрын
Thanks broooooo... ur awesome... if I had a chance to come to kanyakumari.. I ill surly meet you...
@hairbeathaircutting5797
@hairbeathaircutting5797 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பா நன்றாக புரியும்படி சொன்னிங்கள் சூப்பர் எனக்கு ஒரு சந்தேகம் .திராட்சையை வைத்து ஈஸ்ட் தயாரிக்கும் முறை நிங்கள் சொன்னிங்கள் ஆனால் அதை தவிர வேறுமுறை உண்டா?. மற்றும் கண்ணாடி ...பிகான்...மட்டும் ஏன் உபயோகப்படுதனும். மற்றும் ஒரு கேள்வி மண்ணில் புதைத்து வைக்கலாமா ...? அதன் வெப்பநிலை எவ்வளவு இருக்கணும் சொல்லுங்கள்... நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்👍💐
@venkatvr3167
@venkatvr3167 3 жыл бұрын
வெளிப்படையான பேச்சு...👍
@ssundar2067
@ssundar2067 3 жыл бұрын
Vaalthukal Nanba...
@avrseries9633
@avrseries9633 3 жыл бұрын
Naan saapidurathu en urimai good answer bro.......atha yaaarum nirnayikka mudiyathu illa koodathu
@sugumarthirunanam5449
@sugumarthirunanam5449 3 жыл бұрын
Bro Nan many KZbin channel parthu irukan nega Nala pandringa bro congrats
@sathez.m3604
@sathez.m3604 3 жыл бұрын
Boiling, without boiling, explanation super bro.. 👏👏
@vijigeeshmandalaparthy9616
@vijigeeshmandalaparthy9616 3 жыл бұрын
Super sk 👌 keep up the good work 👍 I like your videos very much
@rajan.ddhassian2832
@rajan.ddhassian2832 3 жыл бұрын
Ok bro valthukal 🙏🙏
@courage2060
@courage2060 3 жыл бұрын
தல Strong beer தயாரிக்கிறத பத்தி வீடியோ போடுங்க...இருக்குறத வச்சு Adjust பண்ணிக்கிறோம்..
@dhanaust366
@dhanaust366 3 жыл бұрын
அந்த கிரேப் wine செய்யுறப்ப, graps ஐ மிக்ஸி யில் அரைச்சுட்டு அதுக்கப்புறம் fermentation க்கு வைக்கலாமா.
@tamizhannetwork1157
@tamizhannetwork1157 3 жыл бұрын
Rice wine mari kambu kevuru cholam la wine pana mudium ha athulam try pana 7 8 video vanthudum, wild , rare, foreign fruit la try pannuga, 5 6 video pogum apadiyea combination um try
@sanjayk5707
@sanjayk5707 3 жыл бұрын
Bro , food vlogs, travel vlogs elaam podunga. Lockdown mudinjaalum unga viewers koraya maatanga.
@pradabg9369
@pradabg9369 3 жыл бұрын
You will get 5M subscribers. Winner Always Think Positive 🙏👍❤️
@blackchanel8450
@blackchanel8450 3 жыл бұрын
Intha brewing epidi ungaluku therium thaniya padikanuma
@kuttyvijay6596
@kuttyvijay6596 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 👍
@nishanthak2918
@nishanthak2918 3 жыл бұрын
Amazing and composed speech brother subscribed !
@iyyappaniyyappan2654
@iyyappaniyyappan2654 3 жыл бұрын
நண்பா உங்களுடைய கேரளா வீடியோ அனைத்தும் சூப்பர்
@vignesh531
@vignesh531 3 жыл бұрын
Anna unga video super....... Wine ageing process ah pathi kojam explain pannuga..
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Ok.. it's a typical process I'll explain in a upcoming video..thank you
@sathez.m3604
@sathez.m3604 3 жыл бұрын
Bro freez Distalltion, apdina enna bro atha pathi oru video podunga,, you tube la hindi, English la mattumthan atha pathi video iruku, tamila konjam puriyara mathiri podunga..
@gokulgvirat8718
@gokulgvirat8718 3 жыл бұрын
Bro sundakanchi epdi making panrathu
@kvivekfx
@kvivekfx 3 жыл бұрын
Great bro do best videos nala travel with food videos try panunga.. 1 lakhs 5 lakhs subscribers Vara Vazhthukkal ✌ don't bother about negative comments..do well
@rameshpst2821
@rameshpst2821 3 жыл бұрын
கரும்பு சாரில் ஒயின் அல்லது கள் தயாரிக்க முடியுமா ? முடியுமெனில் அதை ஒரு வீடையோவாக போடவும்.
@codmthamizha2198
@codmthamizha2198 3 жыл бұрын
We support you bro, keep rocking 👍🏼
@daktraders
@daktraders 3 жыл бұрын
நல்லா இருக்கு நண்ப, வணக்கம்
@senthilkumar5898
@senthilkumar5898 3 жыл бұрын
பட்டம் படித்தவரை விடவும் தெளிவாகவும், அருமையாகவும் பேசுறீங்க நண்பா! குறிப்பாக உங்கள் தமிழ் சிறப்பு!! மற்றும் நீங்கள் ஆங்கிலம் குறைவாகப் பேசினாலும் குற்றமில்லாமல் பேசுவது, இன்றைய BE பட்டதாரிகளிடம் கூடக் காண முடிவதில்லை. வாழ்த்துக்கள்
@jakey.t3433
@jakey.t3433 3 жыл бұрын
Bittrut wine la kothumai serkalama?
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Yes
@sunmugarajpon4297
@sunmugarajpon4297 3 жыл бұрын
Super anna all the best
@dhivagart9216
@dhivagart9216 3 жыл бұрын
Ilaneer kall thayaripil Yeast 1spoon add panniten sir neenga half spoon add Panna solli irukinga but theriyama add panniten atha use pannalama vendama sir please reply me sir thank you
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Use pannalaam
@jamesarul144
@jamesarul144 3 жыл бұрын
உங்களின் எளிமையே உங்களின் வலிமை👌👌👌👌👍👍👍👍
@saransai6434
@saransai6434 3 жыл бұрын
தெளிவான பேச்சு நன்றி நண்பா
@radhamothi749
@radhamothi749 3 жыл бұрын
Congrats for 50k bro
@nishanthuma4984
@nishanthuma4984 3 жыл бұрын
Congrats bro.... Happy family 😍
@toolpoint1551
@toolpoint1551 3 жыл бұрын
Bro u remind me of my very old friend frm Nagarkoil..no contact now. Way to go.. congrats
@afreevillagecook5140
@afreevillagecook5140 3 жыл бұрын
Nee kalakku thala
@nelsonrajr8918
@nelsonrajr8918 3 жыл бұрын
Fermentation முடிந்துவிட்டது என எப்படி தெரிந்து கொள்வது?
@selvakumarmuruganantham6713
@selvakumarmuruganantham6713 3 жыл бұрын
Pineapple wine try பன்னீட்டு இருக்கேன். 1 நாள்லயே fermentation stop ஆயிடுச்சி, பாட்டிலை குலுக்கி விடலாமா?
@Mohanmohan-ny5fo
@Mohanmohan-ny5fo 3 жыл бұрын
Congrats bro 50k subscribers
@sweethome6595
@sweethome6595 3 жыл бұрын
வாழ்த்துக்கள்..... Thank u for ur Responsibility... படிப்பு இல்லைனா என்னங்க...?? இந்த அனுபவ அறிவு உள்ளவர் நீங்க... அனுபவ அறிவு தான் தேவை... I like travel too... We are members of nature trekking group... So I will see ur other videos... Have a good day friend...
@skvlogssk
@skvlogssk 3 жыл бұрын
Thank you
@MSRaj-rf9km
@MSRaj-rf9km 3 жыл бұрын
Super bro ,well said my food my rights,
@raseellk
@raseellk 3 жыл бұрын
Bro 10th than padichi irukinga epadi alcohol % calculation elam epadi bro kalakala iruku bro keep it up
@psenthil4839
@psenthil4839 3 жыл бұрын
Congratulations bro 💐
@codmthamizha2198
@codmthamizha2198 3 жыл бұрын
Bro fermentation mudiyama consume panna yenna aagum! It's safe or not?
@ravikumar19844
@ravikumar19844 3 жыл бұрын
. Congrats
@rsjkumar5186
@rsjkumar5186 Жыл бұрын
வாரத்துக்கு கொரஞ்ச பச்சம் 1000 ரூபாக்கி குடுச்ச ந இப்போ மாசத்துக்கே வெறும் 500 ரூபா தான் ஆகுது நல்ல சரக்கவும் இருக்கு இப்போ என் வீட்டுலையும் மத்தவுங்க கிட்டயும் நல்ல மரியாதையவும் இருக்கு ந பண்ணல நாலும் வீட்டுலையே சமையல் பண்ணும் போது இதையும் பண்ணி வச்சுரு ரங்கா இப்போ நான் சந்தோசமா இருக்க காரணம நீங்க தான் என்ன மாதிரி இன்னும் எத்தை பேர் இருப்பான் இது சும்மா வெறும் வார்த்தை யாள சொல்ல முடியாது 🤝🤝🤝தல
@sadasivamk9293
@sadasivamk9293 3 жыл бұрын
என் உணவு என் இஷ்டம் அருமை சகோ
@sekarharish7488
@sekarharish7488 3 жыл бұрын
Karumbu juice la pannalama? Vedio podunga bro
@muthukj8282
@muthukj8282 3 жыл бұрын
நன்றி அண்ணா எனக்கு தேவையான ரெண்டு கேள்விக்கு பதில் கேடச்சுருக்கு
@velusamy8835
@velusamy8835 3 жыл бұрын
Unga nermai yenaku puduchu eruku sir
@akprince8451
@akprince8451 3 жыл бұрын
ஹாய் நண்பா.... வாவ்... வாழ்த்துக்கள் 😊😊😊
@kannans8902
@kannans8902 2 жыл бұрын
Super sk sir
@abijithroshan6423
@abijithroshan6423 3 жыл бұрын
Bro videos Ellam super
@user-bi1ze3pd3m
@user-bi1ze3pd3m 3 жыл бұрын
அண்ணே subscrib பண்ணிட்டேன் லாக் டவுன் முடிஞ்சதும் உங்க போர்முலா யூஸ் பண்ணி மிதக்க போகிறேன் டாஸ்மாக்க திரும்பிகூட பாக்க மாட்டேன்
@Timepassdrinker
@Timepassdrinker 3 жыл бұрын
Super bro nalla vishayam
@juju57887
@juju57887 3 жыл бұрын
சாப்பாடு அவர் அவர் விருப்பம், சொந்த விஷயம் .
@julionkingston9960
@julionkingston9960 3 жыл бұрын
Nanban. New vlog podunga please food meet and ungada home side waterfalls location and party 🥰🥰🥰
@sathiyaseelan6130
@sathiyaseelan6130 3 жыл бұрын
Sir real pattai sarayam recipe pls For medical purpose
@filmtube6397
@filmtube6397 3 жыл бұрын
Thala comments Panna odana highlight panitta wonderful job thanks for vist my comments 🙏🙏🙏 🔥🔥🔥
@TopbutTopTv
@TopbutTopTv 3 жыл бұрын
நான் செய்த பைனாப்பிள் வைன் நல்லா வந்திருக்கு na sri lanka and thanks
@vignesh7134
@vignesh7134 3 жыл бұрын
Inaiku night fulla unga vdo than pathutu irunthen
@user-ik3qj5pj8r
@user-ik3qj5pj8r 3 жыл бұрын
என் உணவு என் உரிமை சூப்பர் அண்ணா😍🥰
@SivaKumar-yz7cs
@SivaKumar-yz7cs 3 жыл бұрын
Super bro iam fast time consuming ok
@mastergaming6143
@mastergaming6143 3 жыл бұрын
Next Beer video podunga Herryup please🙏
@Vaithiyam883
@Vaithiyam883 3 жыл бұрын
உங்க பிட்ரூட் ஒயின் செம்ம
@bijibmeenu1269
@bijibmeenu1269 3 жыл бұрын
En unave en urimay,♥️
@sampathn6145
@sampathn6145 3 жыл бұрын
நீங்கள் பேசும் வார்த்தை மிக தெளிவு, நிதானம் 👍
@radhakrshnanradhakrishnan6593
@radhakrshnanradhakrishnan6593 3 жыл бұрын
நன்பா நீரா அல்லது பதனி தயாரிக்க முடியும்மா
@rjsharma8499
@rjsharma8499 3 жыл бұрын
Keep it up 👍
challenging my daughter | part 5 😍😍😍😍😍
0:58
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 10 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 44 МЛН
Home made red wine 🍷🍷🍷
0:59
SK vlogs
Рет қаралды 1,2 М.
A small Fish harbour in kerala #food #fishing
0:58
SK vlogs
Рет қаралды 673
10 Rupa ball..!!
0:18
SK vlogs
Рет қаралды 1,4 М.
Challenging my daughter | Part 4 😍😍😍😍
0:44
SK vlogs
Рет қаралды 2,8 М.
#狼途新品lt75机械键盘 #funny #comedy #memes #baby #icecream
0:15
🎂They Ate Mom's Cake And Got Away With It😲🤪
0:49
BorisKateFamily
Рет қаралды 10 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
0:31
火影忍者一家
Рет қаралды 42 МЛН
Покатались на сноубордах😂
0:10
FERMACHI
Рет қаралды 4,2 МЛН
Моя супер находка для велосипеда #находки #wildberries #топ
0:14