518 வருடம் நடக்காத பெரிய சம்பவம்! தேரின் வடம் திடீரென அறுந்ததால் பரபரப்புNellaiappar Kovil Therottam

  Рет қаралды 7,823

KING 24x7

KING 24x7

Күн бұрын

518 வருடம் நடக்காத பெரிய சம்பவம்..! இது எவ்ளோ பெரிய அபசகுனம்!! தேரின் வடம் திடீரென அறுந்ததால் பரபரப்பு!! Tirunelveli Nellaiappar Kovil Therottam
#thirunelveli #nellaiappar #nellaiappartemple #kovilthiruvila #devotional #devotionalvideos #tamildevotionalvideos #king24x7
உங்கள் ஊர் செய்திகள்… உங்கள் விரல் நுனியில்… டவுன்லோடு
king24x7 app onelink.to/muc7tr
Do Subscribe our Channel @ bit.ly/King24x7
Click here to also
Comedy Pattimanram : • தேன் தமிழ் பேச்சு துளி...
Tamil Speeches : • தேன் தமிழ் பேச்சு துளி...
ராசிபுரம் ஶ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கும்பாபிஷேக விழா : • ராசிபுரம் ஶ்ரீ நித்திய...
King 24x7 is the Tamil all rounder channel. We aim to serve you all the entertainment event happening around you handy. Tamil Pattimanram, Tamil Comedy debate shows, Public speeches, Motivational speeches and more such content are captured and presented to you in the best and crisp way. Do Subscribe and support us for more
For More, visit ►► www.king24x7.com
App : goo.gl/uVUrAb
KZbin : goo.gl/gXJyPY
Like Us on Facebook: goo.gl/YmCwi6
Follow Us on Twitter: goo.gl/sERZeo
Google+: goo.gl/ugGgV5
Blogs : goo.gl/tSA3S5
Instagram : goo.gl/Z6raSb

Пікірлер: 39
@johnrajendranrajamani6182
@johnrajendranrajamani6182 3 ай бұрын
போன டிசம்பர் வெள்ளத்தின் போது நீரில் ஊறி இற்றுப்போன கயிறு அறுந்து விழுந்தது என்று நினைக்கிறேன்.
@karurkannan
@karurkannan 3 ай бұрын
Fan belt அருந்தது போல்தான் இதுவும்... அபசகுனம் என்பது மூடநம்பிக்கை.
@mgk55820
@mgk55820 3 ай бұрын
சரி ஆனால் உண்டியல் காசு எங்க போகுது?.
@radhakrishnan6498
@radhakrishnan6498 3 ай бұрын
​@@mgk55820தட்டுல. போடுறது எங்க போகுது
@karurkannan
@karurkannan 3 ай бұрын
@@mgk55820 50 வருஷமா எங்க போனதோ அங்கதான்....
@karurkannan
@karurkannan 3 ай бұрын
@@mgk55820 கடந்த 50 ஆண்டுகளாக எங்கே போனதோ அங்கே.,.
@anantha47410
@anantha47410 3 ай бұрын
நிர்வாக சீர்கேடு அல்லது திறமையின்மை என்று சொல்லுங்கள். இந்த மாதிரி உடான்ஸ் எல்லாம் பொருந்தாது.
@ManiKandan-ut1gq
@ManiKandan-ut1gq 3 ай бұрын
அப்ப மோடி ஆட்சி போயிருமா?
@manin3567
@manin3567 3 ай бұрын
Draveda model government ending coming
@isai84vanan
@isai84vanan 3 ай бұрын
கயிறு இத்துப் போயிருக்கும். ஊழல் பண்ணிருப்பானுங்க நிர்வாகத்தினர். விசாரணை வேண்டும்...
@taurusvirischigam
@taurusvirischigam 3 ай бұрын
உன்ன தான் சாட்சிக்கு கூப்பிடனும் ..
@taurusvirischigam
@taurusvirischigam 3 ай бұрын
மூட நம்பிக்கைக்கு அளவே இல்லையா? கூமூட்டைகள்
@muthuramalingam5286
@muthuramalingam5286 3 ай бұрын
மீண்டும் கொரோனா வந்தால் இந்த கேவலமெல்லாம் நடக்காது.
@priyasr5522
@priyasr5522 3 ай бұрын
அதற்கு அரசு புதிய கயிற்றை பொருத்தி இருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி கள்ள சாராயத்தை திசை திருப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் பழைய கயிற்றை வைத்து அரசியல் செய்யாதீர்கள்
@lakshmid4482
@lakshmid4482 3 ай бұрын
Sagunam paarkum bjp Indiyavaivittu ozhindhiruma 💃🏻💃🏻💃🏻💃🏻
@sundararajan9826
@sundararajan9826 3 ай бұрын
திராவிடம் அழியும் காலம் வந்து விட்டது
@laughaholic5769
@laughaholic5769 3 ай бұрын
Bjp govt
@lakshmid4482
@lakshmid4482 3 ай бұрын
bjp azhiyum
@sathasivamgk9389
@sathasivamgk9389 3 ай бұрын
அந்த கயிற்றில் தான் இதுவரை திராவிடம் இருந்து இருக்கிறது ? இது தெரியாமல் போச்சே !
@anmaoli1762
@anmaoli1762 3 ай бұрын
Vidiya atchiyil verenna nadakkum?
@chiyaandhruv9149
@chiyaandhruv9149 3 ай бұрын
நீங்கள் சொல்வது தவறு... திருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ நெல்லையப்பர் கோயில் தேர் ...450 டன் எடை85 அடி உயரம் கொண்டது....
@aayusu100
@aayusu100 3 ай бұрын
இது போன்ற ஸ்வாரஸ்யமான தகவல்களுக்கு........கேட்டுக் கேட்டு சலிச்சிப்போச்......
@TheNallathambi
@TheNallathambi 3 ай бұрын
இந்த விஞ்ஞான யுகத்தில் அந்தத் தேரின் எடை சாலையின் நிலை தேர் சக்கரங்களின் உராய்வு நிலை மேலும் கயிற்றின் தரம் முதலானவை பரிசோதிக்கப்பட்டனவா என்று தெரியவில்லை.
@jananiramesh5290
@jananiramesh5290 3 ай бұрын
தேர் சாய்வது தேர் கயிறு அறுந்து நிற்பது இதெல்லாம் ஏதோ பெரிதாக நடக்கப்போகிறது
@travelwithsakthiprasad8771
@travelwithsakthiprasad8771 3 ай бұрын
DMK effect ha ☹️☹️☹️
@leelabritto5056
@leelabritto5056 3 ай бұрын
தேர் கயிறு அறுந்து விழுந்தது உங்களுக்கு சுவாரசியமான நிகழ்வா?
@Cutebab92
@Cutebab92 3 ай бұрын
இது அபசகுணம் இல்ல கயிறு ஈத்துபோயிருச்சு
@snchellappa9970
@snchellappa9970 3 ай бұрын
நீங்கதான ஓட்டு போட்டீங்க.
@vtckumaraswamyswamy
@vtckumaraswamyswamy 3 ай бұрын
It may be very old coconut thread.
@Suppandi_Super_Gaming_3443
@Suppandi_Super_Gaming_3443 3 ай бұрын
இதனால் மோடி ஆட்சி கவிழவாய்ப்பு உள்ளது
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 28 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 71 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26