மலர் அம்மா உங்களுக்கு சுடிதார் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு இனி அதையே ஃபாலோ பண்ணுங்க ஒகே 👍🏼
@SSSelvi Жыл бұрын
எப்பவும் நாம் நாமாக இருப்போம்.
@banumathybanumathy2645 Жыл бұрын
எனக்கு வயது 46 அக்கா நாங்களும் பாவாடை ஜாக்கெட் தான் விதவிதமாக தைத்து போடுவோம்.டெய்லர் கிட்டதைக்க கொடுத்து விட்டு மறுநாளே போய் ஏன் அண்ணா இன்னும் தைக்கலையா எப்ப குடுப்பீங்கனு நச்சுவோம்.அக்கா அந்த காலம் அருமையான காலம் ஏங்க கா.உங்களுக்கு சுடிதார் நீட்டா இருக்கு.புடவைய விட இது அருமை உடல் முழுதும் மறைத்துள்ளது கா.அக்கா நீங்க ரொம்ப எதார்த்தம்
@sandhyamatcha7321 Жыл бұрын
Amma wear Chudidhar always, so cute
@rajaselvi4131 Жыл бұрын
Sudither Poda Age Thevailai Ungaluku Alaga Iruku Super Sis
@sandrablessy9258 Жыл бұрын
Wonderful GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 💜❤️💙
@sarathieasycooking Жыл бұрын
MALAR AMMA ,I AM 65 YEARS OLD.I STILL WEAR CHUDIDHAR. IN USA ITS VERY DIFFICULT TO GO OUTSIDE WITH SAREE DUE TO HEAVY WINDS AROUND. YOU LOOK SMART IN CHUDIDHAR. KEEP WEARING AND YOU WILL GET USED TO IT DEAR MALARIA AMMA
@endrumnesamanisamayal Жыл бұрын
சுடிதார் போடுவதற்கு வயசு எதுவும் தேவை இல்லை சுடிதார் உங்களுக்கு சூப்பரா இருக்கு
@porkodiperiasamy2487 Жыл бұрын
Churidar so beautiful. Looking gorgeous.❤️❤️❤️
@geethav7900 Жыл бұрын
Very nice family...Waiting to see Priya’s wedding videos...God bless her & her family , you both & your lovely son with abundance of Good health,Prosperity, Happiness & Peace always 🙌🙌💐💐
Adore the innocent manner in which daughter & mother are portrayed 👌🏼god bless you all for sure you should never be self conscious about your looks as far as your hearts are healthy and clean 💐🙏🏼❤️
@gomathijayaraman9657 Жыл бұрын
Looks very nice Malar. You should wear sudi everyday, age is only the number. Waiting for Priya's wedding video. Nice seeing Priya in your video.
@sangamithiraig1834 Жыл бұрын
ரொம்ப ரொம்ப சூப்பராக இருக்கு மலர் அம்மா.
@chandragandhi6803 Жыл бұрын
Supera irukku amma
@sowmiyabalajib4187 Жыл бұрын
Super Amma sudi pooduga daily ok ❤
@geetharani953 Жыл бұрын
சுடிதார் superb 👌 Akka
@moses8148 Жыл бұрын
Super Akka. Iam wearing always saree only. In home I am wearing Nighty. I am Christian family.
@rupavinodh8301 Жыл бұрын
Very nice 👍🏻 Mam u look very decent and elegant Mam u rock Mam 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🎉🎊🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓
@sunithajeevasunithajeeva4560 Жыл бұрын
Chudithar superooo super amma ❤️❤️👍👍
@mablesugumar4804 Жыл бұрын
Looking so beautiful ma.Keep rocking ❤
@sidharthasidhu5929 Жыл бұрын
Romba nalla match avuthu. Keep going. By sidhus amma kalavathy Tr.
@padmavathyg5686 Жыл бұрын
நல்லா இருக்கு நானும் அமெரிக்காவில் சுடிதார்தான் போடுவேன் பிளைட்டுக்கும் போடுவேன் இது தான் கன்வினட்
அலோ சுடிதார் ஒன்னும் அவ்வளவு கெட்ட விஷயம் கிடையாது எங்க வீட்டுக்காரர் கல்யாணம் ஆன நாளில் இருந்து போடச் சொன்னார் அதுக்கு முன்னாடி எங்க அண்ணா பிள்ளை கள் போடச் சொல்லி போட்டிருக்கும் ஆனால் நான் என் பிள்ளைகள் சொல்லி எனக்கு 57 வயது இன்னும் சுடிதார் தான் போடுகிறேன்
@jessiedinakaran285 Жыл бұрын
1990 ல் இருந்து நான் சுடிதார் போடுகிறேன் யார் என்னைப் பற்றி எது சொன்னாலும் நான் கவலை பட்டது கிடையாது
@santhoshsumanth7844 Жыл бұрын
மருமகன் குடும்பத்தையும் கொஞ்சம் காட்டுங்க.
@fathimaarifa2825 Жыл бұрын
Supear ama suirdar lam from coombo
@jeyasree2531 Жыл бұрын
Looking so young
@keerthijohnsonpillai Жыл бұрын
Hi amma super 🌹❤️🥰🎉👌👌👌👌👌
@janakivenkat3826 Жыл бұрын
சுடிதார்சூப்பர்அம்மாபூஜைஅறைசூப்பர் 👌👌👍👍🙏🌹🌹
@aparajithaam8469 Жыл бұрын
Amma nenga podunga ma nalla erruku
@loganayagi7929 Жыл бұрын
நான்குட தலைக்கு எண்ணெய் வைத்து 35 வருடய் ஆகிறது
@sandhiyamanit9491 Жыл бұрын
Amma neenga podunga alga irukkinga ❤
@MiniRose-p5c11 ай бұрын
Sudi nalla illa Amma sareela supera erukkinga amma❤❤❤
Vanakam 🙏🏼❤️ma very nice you are looking very cute 🥰 in chudhithar i am also your age i wear chudithar comparing saree this type of dress is very comfortable ma have a great day god bless your hole family i am from France 🇫🇷 🤩🥰
@saifullakatherbasha5150 Жыл бұрын
Super super nice in chudy
@rajeswarivenkatesan676 Жыл бұрын
Verybad worst
@vjeeva123 Жыл бұрын
சுடிதார் நாகரீகமான உடை😊 புடவை கட்டினால் இடுப்பு தெரியும் ஆனால் சுடிதார் அப்படி தெரியாது ❤
@rupavinodh8301 Жыл бұрын
Very nice 👍🏻 Mam u look very decent and elegant Mam u rock Mam 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🎉🎊🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓