No video

54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்கு செல்லும் அமெரிக்கா.. "உலக நாடுகளை மிரளவைக்கும் மெகா பிளான்"

  Рет қаралды 234,710

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

54 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்கு செல்லும் அமெரிக்கா.. "உலக நாடுகளை மிரளவைக்கும் மெகா பிளான்" - ரகசியம் சொல்லும் விஞ்ஞானி
#moon | #america | #usa | #chandrayaan3 | #nasa | #viral | #trending | #thanthitv
Uploaded On 21.07.2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 231
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Жыл бұрын
அய்யாவின் விளக்கம் மிக மிக அருமை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது நன்றி 🙏
@tkayyankan
@tkayyankan Жыл бұрын
1144
@sugumaranm9410
@sugumaranm9410 Жыл бұрын
Dear
@nithyaponnusamy5560
@nithyaponnusamy5560 Жыл бұрын
ஆங்கிலம் சேர்க்காமல் தமிழில் படிப்பறிவு இல்லாதவர்கள் புரியும்படி புரியவைக்கும் ஐயா அவர்கள் வார்த்தை மிகவும் அழகு.
@sabbainaidu9443
@sabbainaidu9443 Жыл бұрын
மிக எளிய முறையில் சாமானியருக்கும் புரியும்படி அழகாக விளக்கம் கொடுத்தார் ! நன்றி கலந்த வணக்கம் ! பாராட்டுக்கள் !🙏
@rmbabu5416
@rmbabu5416 Жыл бұрын
Pp
@rmbabu5416
@rmbabu5416 Жыл бұрын
Pa
@rmbabu5416
@rmbabu5416 Жыл бұрын
P
@rmbabu5416
@rmbabu5416 Жыл бұрын
AAappPAqa
@rmbabu5416
@rmbabu5416 Жыл бұрын
APApaP
@nagarajchokkalingam5152
@nagarajchokkalingam5152 Жыл бұрын
அய்யாவின் விளக்கம் அருமையாக இருக்கிறது பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது
@baskar-Sony
@baskar-Sony Жыл бұрын
🙏🙏🙏உங்களைப் போன்ற ஒரு ஆசான்களை தமிழ்நாடு அரசே எடுத்து இப்போது இருக்கும் மாணவர்களுக்கு அறிவியல் அறிவை சொல்லிக் கொடுக்க வேண்டும்.. 🙏🙏🙏🙏எளிய முறையில்சாமானியனுக்கும் புரியும்படி விளக்கமாக சொன்னீர்கள் ஐயா மிக்க நன்றி..
@Nalkaruppusgmailcom
@Nalkaruppusgmailcom Жыл бұрын
நாங்கள் டாஸ்மாக் விஞ்ஞானிகளுக்கே மதிப்பு கொடுப்போம்
@babue2709
@babue2709 Жыл бұрын
0
@kumarankumaran2991
@kumarankumaran2991 Жыл бұрын
நிச்சயமாக வெற்றி பெரும் நமது இந்தியா😘🙏
@selvarajselectionthegreat6955
@selvarajselectionthegreat6955 Жыл бұрын
நிலவில் சுரங்கம் தோன்றுவதற்கான முதலீடுகளுக்கு தற்போதைய தமிழக அமைச்சர்களை அணுகலாம்.
@mkvanan8106
@mkvanan8106 Жыл бұрын
😂
@ask4773
@ask4773 Жыл бұрын
விடியல் அரசு சிறப்பாக சுரங்கம் அமைப்பார்கள் 😂😂😂
@novametalworks
@novametalworks Жыл бұрын
அட பைத்தியமே
@parthibanperumal8716
@parthibanperumal8716 Жыл бұрын
அனைத்து செலவுகளையும் ஒருஅமைச்சர் செய்யலாம் இரண்டு கட்சிகாரர்களும் பதுக்கி வைத்திருப்து கனக்கிலடங்காத லட்சம்கோடிகள்
@balasubramanian1372
@balasubramanian1372 Жыл бұрын
Senthi balaji
@raaja369
@raaja369 Жыл бұрын
54 வருடத்திற்கு பிறகு இல்ல.. இது தான் முதல் முயற்சி.
@johnraja9536
@johnraja9536 Жыл бұрын
Correct
@nicetalk1080
@nicetalk1080 Жыл бұрын
அமெரிக்கா மனிதர்களை நிலவுக்கு அனுப்பிய பிறகு இதுதான் முதல் முயற்சி என்று ஏற்றுக்கொள்ளும்
@ramarajnarayanasamy6128
@ramarajnarayanasamy6128 Жыл бұрын
அது தான் உண்மை இதுவரை எந்த வீடியோ வெளியிட வில்லை ஏன்
@ramarajnarayanasamy6128
@ramarajnarayanasamy6128 Жыл бұрын
சரி ஒரு டேப் காணோம் ஆனா பல ரெகார்ட் பார்த்த மாதிரி தெரியவில்லை ஏன் பல கொடி காணோமே பிறகு போனவர்கள் பெயர் கூட தெரியவில்லை இன்னும் பழைய ஆட்களை தான் சொல்கிறோமே
@gopalmaniraj
@gopalmaniraj Жыл бұрын
63 வருடத்திற்கு முன் நிலாவில் விண்கலத்தை முதலில் தரையிறக்கிய நாடு ரஷ்யா....
@MaxigenSystems
@MaxigenSystems Жыл бұрын
அய்யா கோடி கோடி நன்றிகள் 🎉🎉🎉
@VijayKumar-wz2sl
@VijayKumar-wz2sl Жыл бұрын
ஆக மொபட்ட வச்சிட்டு தான் வல்லரசு னு சொல்லிட்டு இருக்கோமா😂
@parthibanperumal8716
@parthibanperumal8716 Жыл бұрын
ஒரே ஸ்கூலுக்கு போகிரவர்களில் கான்டசாகாரில் போகிறவன் பெயிலாகலாம் நடந்துபோகிறவன் ஸ்டேட்பஸ்ர்ட் வாங்கலாம் திறமையைநிருபிக்கிறது இஸ்ரோ எனவே நம்மைநாமே சாதரனமாக எடைபோட்டுக்கொள்ளவேண்டாம் அன்பரே நன்றி
@kumargv1166
@kumargv1166 Жыл бұрын
Kadipa. Moped la moon ku poradhu chumma illa. Budhisalikku puriyum
@TheNallathambi
@TheNallathambi Жыл бұрын
அருமையான அழகான பதில்கள்.
@vengatesanr4839
@vengatesanr4839 Жыл бұрын
அறிவுபுர்வமன கேள்விகள் மனநிறைவன பதில்கள் நன்றி
@Raj-no8ip
@Raj-no8ip Жыл бұрын
நல்லதொரு விளக்கம். நன்றி.
@shanmugama3731
@shanmugama3731 Жыл бұрын
நன்றி ஐயா சாமானியனுக்கும் புரியும்படியாக விளக்க ஐயா அவர்களுக்கு நன்றி
@anbuoils186
@anbuoils186 Жыл бұрын
ஐம்பது வருசமாக கம்பி கட்டி முடியல
@CHINNAIHA
@CHINNAIHA Жыл бұрын
Vettri nichayam, edu vedha thathuvam...... ❤ vettri namaste 🙏🏻
@thilagesvaranrajagopal9994
@thilagesvaranrajagopal9994 Жыл бұрын
Sir your moon theory excellent...
@Sivaram124
@Sivaram124 Жыл бұрын
கண்டிப்பாக வெற்றி அடையும் என்ற நம்பிக்கை தேவை. இரவு தூங்கினால், விடிந்து எழுந்தால்தான் நிச்சயம். இந்த திட்டம் வெற்றியாகும் என்று நம்புவோம். இந்தியாவிற்கு பெருமை சேர்க்கப்போகிறது ஆவலுடன் காத்திருக்கிறேன்.
@PrakashPrakash-ju2fn
@PrakashPrakash-ju2fn Жыл бұрын
Jkmimj
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 Жыл бұрын
மிகவும் அருமையான தெளிவான தகவல்.நன்றிங்க ஐயா 👏
@rssmani6247
@rssmani6247 Жыл бұрын
Excellent deep technological infos shared in simple understable language. Great
@sankarankkuppusamy9394
@sankarankkuppusamy9394 Жыл бұрын
இதுவரை எவரும் நிலவில் இறங்கவில்லை...
@user-bl2jc3fi5q
@user-bl2jc3fi5q Жыл бұрын
சூப்பர்
@ashloofahamed9572
@ashloofahamed9572 Жыл бұрын
Neenga parthingala bro
@mdillibabu3981
@mdillibabu3981 Жыл бұрын
100% மனிதன் எந்த கிரகத்திலும் வாழமுடியாது
@paramaanand3069
@paramaanand3069 Жыл бұрын
Solitaruppa scientist boomer uncle saathittupoo
@gopalmaniraj
@gopalmaniraj Жыл бұрын
100% என சொல்வது தவறு... மனிதன் தற்போது வரை கண்டறிந்த கோள்களில் வாழ முடியாது அவ்ளோதான். கற்றது கையளவு கல்லாதது விண்வெளி அளவு🤣
@mdillibabu3981
@mdillibabu3981 Жыл бұрын
@@gopalmaniraj கடவுளை கண்டவன் தமிழன் உலகம் முழுவதும் வென்றவன் தமிழன் அண்டங்களின் சுழற்சியை அறிந்தவன் தமிழன் பூமி தவிர வேறுயாங்கும் வாழமுடியாது என்பவன் தமிழன்
@gopalmaniraj
@gopalmaniraj Жыл бұрын
@@mdillibabu3981 நிங்கள் இப்பவே மருத்துவமனை சென்றால் இந்த வியாதியை குணப்படுத்த வாய்ப்புள்ளது.
@invisibledon4060
@invisibledon4060 Жыл бұрын
Entha grakathil neerotom iruko angelam manithargal vala mudiyum..neerotomnu illa..water mathriye neriya liquids kuda irukalam..entha oru liquid chedikalai vaalara seikiratho..antha grakathil valalam..
@gobikrishna1555
@gobikrishna1555 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சார் வாழ்த்துக்கள் சந்திராயன் 3
@tvtelectronics2755
@tvtelectronics2755 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்...
@vallinayagam5424
@vallinayagam5424 Жыл бұрын
நிலவில் மண் அள்ளும் காண்ட்ரெக்ட் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்
@arularasujothiramalingam1507
@arularasujothiramalingam1507 Жыл бұрын
Golden Mairaanukku Koduthachi.
@parthibanperumal8716
@parthibanperumal8716 Жыл бұрын
கோல்டன்கேர் கம்பெனிகுத்தகைக்கு கேட்டதாக வதந்தி
@arivolim6717
@arivolim6717 Жыл бұрын
இந்தியாவில் உள்ள பாலை வனத்தில் மனிதரகள் வாழ முடியாதோ அதை போல் தான் நிலவு பயனம் ..பூமிய தவிர வேற்று கிரங்கள் மனிதர்கள் வாழ சாத்திய கூறுகள் குறைவு
@seethaperi
@seethaperi Жыл бұрын
Ivanga helium 3 edukarathukagaa porangaa bro .
@gopalmaniraj
@gopalmaniraj Жыл бұрын
நிலாவுக்கு விண்கலத்தை அனுப்புவது மனிதர்கள் இருப்பதற்கு இல்லை... நிலவில் மனிதன் வாழ முடியாது என 60 வருசம் முன்னாடியே கண்டுபிடித்து விட்டார்கள்.
@sahayaraj1713
@sahayaraj1713 Жыл бұрын
hope India Succeeds the Lunar mission.
@sridharansridharan-tm3qg
@sridharansridharan-tm3qg Жыл бұрын
இந்த முறை நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்,வாழ்த்துகள்.
@prasanthparthi6530
@prasanthparthi6530 Жыл бұрын
Nice perfect explanation
@athmajothip8136
@athmajothip8136 Жыл бұрын
சூப்பர் விளக்கம்
@jaik9321
@jaik9321 Жыл бұрын
thanks sir for good information .
@santhoshisanthoshi3628
@santhoshisanthoshi3628 Жыл бұрын
Super sir . Good explanation. Tq
@mommasboy2002
@mommasboy2002 Жыл бұрын
Good explanation
@RameshMesh-or6ko
@RameshMesh-or6ko Жыл бұрын
Super India 👌👍
@saregamapadhanisa
@saregamapadhanisa Жыл бұрын
Wow nice explanation Sir.. what is his name?
@nafelafarveen553
@nafelafarveen553 Жыл бұрын
Very talented scientists. Thank you so much for your sharing knowledge...
@KL-123
@KL-123 Жыл бұрын
Thanks sir ❤
@chandrasekarsundaram9811
@chandrasekarsundaram9811 Жыл бұрын
Good explain sir
@MamariTrading
@MamariTrading Жыл бұрын
சில சகோதரர்கள் வெட்டியாக சில கருத்துக்களை பகிர்ந்து உள்ளது நம் தமிழர்களின் பயன்பாடு அல்ல.(உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான்) சில கருத்துக்கள் பேச்சாளர்கள் பேசுவது நம் வருங்கால நம் பிள்ளைகளுக்காக. 50 வருடம் முன் நடைபெற்ற சம்பவம் அமேரிக்கா கொடி நட்டது அசைந்தது பற்றி. ஆனால் இன்று நாம் கேள்வி எழுப்பி உள்ளோம். இதில் ஒன்று கூற விரும்புகிறேன். நமது நாட்டை சேர்ந்த நமது அடுத்த வீட்டை சார்ந்த சகோதரி. தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்த ஓவியர் தாமோதரன்- அமுதா தம்பதியின் மகள் உதய கீர்த்திகா. முகப்பு செய்திகள் மதுரை தமிழ்நாட்டில் அடுத்த கல்பானா சாவ்லா - விண்வெளிக்கு பறக்க தயாராகி வரும் தேனி மாணவி தமிழ்நாட்டில் அடுத்த கல்பானா சாவ்லா - விண்வெளிக்கு பறக்க தயாராகி வரும் தேனி மாணவி நாகராஜ்Updated at: 07 Sep 2021 07:29 PM (IST) FOLLOW US: ’’போலாந்து நாட்டில் காற்று மண்டலத்தில் மிதத்தல், கடலுக்கு அடியில் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் நீந்துதல் பாராசூட் மூலம் குதித்து ராக்கெட்டில் பயணம் செய்தல் உள்ளிட்ட 10 வகையான பயிற்சிகளை முடித்துள்ளார்’’  விண்வெளி பயிற்சி முடித்த உதய கீர்த்திகா NEXTPREV தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்த ஓவியர் தாமோதரன்- அமுதா தம்பதியின் மகள் உதய கீர்த்திகா. இவர் தனது தாய் தந்தையுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். ஏழ்மையான குடும்பம் போதுமான வருவாய் இன்றியும், இவர் தந்தை கிடைக்கும் வேலை செய்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறார். மிகுந்த ஏழ்மையான குடும்ப நிலையிலும் தனது மகளின் கனவுக்காக தொடர்ந்து போராடி வரும் தாய் மற்றும் தந்தை இவர்களால் போலந்து நாட்டில் நடந்த விண்வெளி வீராங்கனை பயிற்சியை நிறைவு செய்துள்ளார் உதய கீர்த்திகா. இவர் இந்தியாவின் ககன்யான் திட்டத்தில் சேர்வதே தனது இலக்கு என்றும் இந்தியாவுக்காக விண்வெளிக்கு செல்வது தனது கனவு என்றும் பெருமிதம் கொள்கிறார்.  பிளஸ் 2 முடித்த பின் உக்ரைன் நாட்டில் உள்ள காக்யூ நேசனல் ஏர்போர்ஸ் பல்கலைக்கழகத்தில் ஏர் க்ராப்ட் மெயிண்டனன்ஸ் இன்ஜினியரிங் என்கிற வின்வெளி பொறியியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார். அதே பல்கழைகழகத்தில் இறுதி ஆண்டு தேர்வில் 92.5 சதவீத மதிப்பெண் பெற்று முதல் தரத்தில் தேர்வாகியுள்ளார். அதற்கு பின்பு போலாந்து நாட்டிற்கு சென்று அனலாக் அஸ்ட்ரோனெட் ட்ரெய்னிங் செண்டரில் விண்வெளி வீரர்களுக்கான பத்து வகையான பயிற்சிகள் மேற்கொண்டார். காற்று மண்டலத்தில் மிதத்தல், கடலுக்கு அடியில் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் நீந்துதல் ,விண்வெளியில் இருந்து பாராசூட் மூலம் குதித்து ராக்கெட்டில் பயணம் செய்தல் உள்ளிட்ட 10 வகையான பயிற்சிகளை முடித்த விண்வெளி வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தான் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் சேர்ந்து இந்தியாவிற்காக விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தான் சாதனை செய்யப் போவதாக உறுதி கூறியுள்ளார். எல்லா பயிற்சிகளுக்கும் சில நல்லவர்கள் உதவி செய்துள்ளனர். மேலும் அந்த சகோதரிக்கு சில பயிற்சிகளை படிக்க பணம் தேவைப்பட்டதால், மத்திய மாநில அரசுகளின் உதவிக்காக காத்திருக்கும் வேளையில் நாம் உதவி செய்து அந்த சகோதரியை விண்ணிற்கு சென்று வர உதவலாமே
@kirshtamil4207
@kirshtamil4207 Жыл бұрын
👏👏👏👏super
@MamariTrading
@MamariTrading Жыл бұрын
@@kirshtamil4207 you are super thank you
@nithinprasad6530
@nithinprasad6530 Жыл бұрын
Very good explanation sir .. thank you so much
@arumugamkalamekki9324
@arumugamkalamekki9324 Жыл бұрын
Very excellent explained by the sceintist..
@marimuthuas4165
@marimuthuas4165 Жыл бұрын
Pertinent questions & sharp and clear replies.
@tknratnajothi
@tknratnajothi Жыл бұрын
TKNR.FROM SRI LANKA.IT'S DEFINITIVE THAT BHARAT MOTHER INDIA WILL OVER COME ALL OBSTACLES WILL LEAD IN SPACE SCIENCE AND TECHNOLOGY FOR HUMANITIES ADVANCEMENTS FOR SCIENTIFIC LIFE SPAN AND DEVELOPMENT.WHICH THE ALL MIGHTY NATURE GUIDE FOR THE WELL-BEING AND SUCCESS.
@MohanRaj-vm8dk
@MohanRaj-vm8dk Жыл бұрын
நல்ல பதிவு🎉
@sathyanarayanan3917
@sathyanarayanan3917 Жыл бұрын
Yean nambakitta bike madhiri ready panna idea illaiya or parts illaiya?
@user-xg7og9yy3d
@user-xg7og9yy3d Жыл бұрын
நாம் டம்ளர்கள் தமிழ்த்தேசியத்தை நிலவில் துவங்கலாம் .
@ask4773
@ask4773 Жыл бұрын
சிறப்பான பேட்டி
@nafelafarveen553
@nafelafarveen553 Жыл бұрын
Arumaiyana velakkam sir. Unga velakkam samaniya makkalukkum poriyum .. Ungaloda pangalippu varum kala manavargalukku avasiyam thevai...
@rainbow7x11
@rainbow7x11 Жыл бұрын
டுபாக்குர் வீடியோ. Nevada desert ல எடுக்கப்பட்ட short film
@muthulakshmi-px7zw
@muthulakshmi-px7zw Жыл бұрын
Awesome answer sir
@samanand1843
@samanand1843 Жыл бұрын
Very nice scientist.
@user-pg8yn8kz5p
@user-pg8yn8kz5p Жыл бұрын
Excellent sir
@dhanasekarm6004
@dhanasekarm6004 Жыл бұрын
Open Talking , Simply Marvelous
@tastid7962
@tastid7962 Жыл бұрын
similar i metered has been used for water supply from one lower hill to another high hill freely said metered successfully done about 125 years back in sri Lanka by a indian(engr) my grand father .. stll the w/supply successfully on working order .
@mukeshmugu159
@mukeshmugu159 Жыл бұрын
Rompa azhaga soltrar
@JayarajS-ne9vz
@JayarajS-ne9vz Жыл бұрын
Mass sir🎉🎉
@tmwbikezone521
@tmwbikezone521 Жыл бұрын
Super ❤❤❤❤❤
@arularasujothiramalingam1507
@arularasujothiramalingam1507 Жыл бұрын
Super explanation Sir. Great Salute to you Sir. Thanks.
@dhanasekar7625
@dhanasekar7625 Жыл бұрын
அருமையான விளக்கம், நன்றி.
@vinayagamurthivinayagamurt417
@vinayagamurthivinayagamurt417 Жыл бұрын
Good
@rajasekaranv8660
@rajasekaranv8660 Жыл бұрын
சந்திரயான் 3 தரைஇறங்குமாஇறங்ககாதாஎன்றகேள்வியைகேக்காதீர்கள்சந்தேகம்இல்லாமல்தரைஇறங்கும் 14:24
@vimalraj2541
@vimalraj2541 Жыл бұрын
Who is this Sir, superb… speech, not seen in anywhere
@jayadeepan7354
@jayadeepan7354 Жыл бұрын
Exland 🎉
@pgsproductions13
@pgsproductions13 Жыл бұрын
Super sir ..
@komaramuthu1992
@komaramuthu1992 Жыл бұрын
தொகுப்பாளர். கேட்கும் கேள்வி. தவறு....
@sideshwaran7374
@sideshwaran7374 Жыл бұрын
Super super
@jesudassreman2532
@jesudassreman2532 Жыл бұрын
Oru vecharanai vaithu mouthevi ethai naanka 09 vagupeleye padichidom
@tastid7962
@tastid7962 Жыл бұрын
successful and be prowed about the brightfull beads.
@Swami_2603
@Swami_2603 Жыл бұрын
Nice speech sir. proud of you.
@PLScience
@PLScience Жыл бұрын
8:05 9.8km/s totalling thappu... Athu 9.8m/s2
@vensriram
@vensriram Жыл бұрын
His name?
@ramakrishnanganapathysubra990
@ramakrishnanganapathysubra990 Жыл бұрын
ACCELERATION DUE TO GRAVITY IS 9.8M/SEC/SEC AND NOT 9.8 KM/SEC/SEC SIR
@r.selvinselvam8689
@r.selvinselvam8689 Жыл бұрын
🙏🙏🙏👍👍
@balamoorthynarayanan5023
@balamoorthynarayanan5023 Жыл бұрын
வேற்று கிரகத்திலிருந்து கடினமான பொருட்களை பூமியின் மீது சேர்க்கப்படும்போது அது பூமியின் எடைகூடுதல் நிகழ்வால் ஆபத்து ஏற்படாதா?
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul Жыл бұрын
நிறைய விண்கற்கள் பூமியின் மீது தினமும் விழுகின்றன. அவைகள் காற்று மண்டலத்திலேயே எரிந்து விடும். ஆனாலும் அவற்றின் சாப்பல் தரையில் படியும். ஆக பூமியின் எடை கூடிக் கொண்டே போகும். மிக நீண்ட காலத்திற்குப் பின் இதன் தாக்கம் பூமியின் மீது அதிகரிக்கவே செய்யும்.
@jio6504
@jio6504 Жыл бұрын
Inum pona rocket land pana mudiuma theyrila, ithula anga iruthhu heavy weightvah
@chanju2020
@chanju2020 Жыл бұрын
Just like to mention. Earth gravity is 9.81 m/s2 not km/s2
@PLScience
@PLScience Жыл бұрын
Even he didn't say that....
@bharathchikku3784
@bharathchikku3784 Жыл бұрын
9.81meter per second square
@rameshbabu9026
@rameshbabu9026 Жыл бұрын
yes i noted too 😅
@maniMani-wd6fs
@maniMani-wd6fs Жыл бұрын
👋
@parthibanperumal8716
@parthibanperumal8716 Жыл бұрын
பூமியில்உள்ள உயிரினங்களுக்கு உயிர் சூரியன் உடல் சந்திரன் என்கிறது சாஸ்திரம் உடல்இல்லாத உயிராகப்போகிரது பூமி
@muruganmurugan8513
@muruganmurugan8513 Жыл бұрын
M
@galvinsmom7549
@galvinsmom7549 Жыл бұрын
Does moon have day and night
@dorcasmonicavijayakumar1323
@dorcasmonicavijayakumar1323 Жыл бұрын
உயிரும் ரோபோட்டும் ஒன்றா ?
@yendaipdi-ot5cr
@yendaipdi-ot5cr Жыл бұрын
வேற்று கிரகத்திற்கு செல்லும் மனிதர்கள் வெறும் கையுடன் தான் திரும்பி வரப்போகிறார்கள்...
@poongothaissiva3335
@poongothaissiva3335 Жыл бұрын
😂
@DineshDinesh-kq2ru
@DineshDinesh-kq2ru Жыл бұрын
USA 1 would country
@minervaplus1200
@minervaplus1200 Жыл бұрын
லஞ்சம் ஒழிய வழி என்ன
@user-re5te2fb2h
@user-re5te2fb2h Жыл бұрын
தாமஸ் ஆல்வா எடிசன் நட்டு வைத்த கொடி இன்னும் நிலவுதான் இருக்கும்??
@beenatu
@beenatu Жыл бұрын
Ethu eappa nadanthathu 🤔
@jayabalandharman1514
@jayabalandharman1514 Жыл бұрын
அவுங்க நிலாவுக்கு போனது உண்மையா?
@velmuruganp2717
@velmuruganp2717 Жыл бұрын
நிலாவில் மிகப்பெரிய அணு குண்டு சோதனை நடத்தினால் பூமியிலிருந்து அதை கண்ணால் பார்க்க முடியுமா இப்படி ஏதாவது பூமியிலிருந்து தொலைநோக்கியால் மக்கள் பார்க்கும்படியாக ஏதாவது ஒரு நிகழ்ச்சியை செய்து காட்ட இயலுமா
@sudhakarcholan9756
@sudhakarcholan9756 Жыл бұрын
1.5 crore where is GST,Where is Now finance minister,kiny Talk about 12 A of income tax...
@user-xg7og9yy3d
@user-xg7og9yy3d Жыл бұрын
பாரதநாட்டிலிருந்து கம்யூனிசம் , தொழிற்சங்கங்கள் ஒழிய வேண்டும் . துருக்கி தனது சொந்த நாட்டில் போர்விமானத்தை தயாரித்து விட்டது . நமக்குத்தான் அனாவசியமான தடங்கல் , தாமதம் ஏற்படுகின்றன
@venkybabu8140
@venkybabu8140 Жыл бұрын
No food that's why
@gandhinathan9799
@gandhinathan9799 Жыл бұрын
Seems, he know the Appollo 11 drama. But, he not create issue.
@VIJAYINDIAN269
@VIJAYINDIAN269 Жыл бұрын
சுடலை ய அங்க அனுப்பி வைங்க 😂 அங்கயும் போய் மணல் கடத்தல் ல முன்னோடியா இருப்பார்😂
@sun370
@sun370 Жыл бұрын
பொறுக்காதே அவனுங்களுக்கு
@user-er3gv6on5i
@user-er3gv6on5i Жыл бұрын
உண்மை என்று நம்பும் படியான விளக்கங்கள்.
@myindia266
@myindia266 Жыл бұрын
Not second time. This is first time
@Muthukumar-fg5hy
@Muthukumar-fg5hy Жыл бұрын
Supper sorry 🎉
@lg6902
@lg6902 Жыл бұрын
Senthil balaji ah anupunga moon ah thindruvan
@rohinisuvin7719
@rohinisuvin7719 4 ай бұрын
Nasa 2025 moon mission coming soon
@MuttaBonda-mg8jz
@MuttaBonda-mg8jz Жыл бұрын
N நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடிப்பதை விட அமெரிக்கா நட்ட கொடி யா இந்தியா கண்டுபிடிக்க வேண்டும்
@shanmugasundaram3436
@shanmugasundaram3436 Жыл бұрын
America Ponal than kandu pediga mudiyum.?
@ashloofahamed9572
@ashloofahamed9572 Жыл бұрын
Already chandrayan 1 confirmed
@johnpeterpolycarp4197
@johnpeterpolycarp4197 Жыл бұрын
America oru matter la irangurana athula kandipa profit irukum
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 13 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 38 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 43 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 276 М.
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 13 МЛН