திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானே! தாயின் கருவிலே கிடந்த போது உன் திருவடிகளையே தியானிக்கும் கருத்து உடையேனாய் இருந்தேன். கருவின் நீங்கி வெளிப்பட்ட உருவம் கிட்டிய பிறகு உன் அருளினால் இப்பொழுது ஆராய்ந்து உன் திருநாமங்களைப் பலகாலும் சொல்லப் பழகியுள்ளேன். வாய்க்குச் செல்வம் விளங்குமாறு திருவைந்தெழுத்தை ஓதித் திருநீறு இப் பொழுது அணியப் பெற்றேன் ஆதலின் அடியேனுக்கு மங்கலமான மார்க்கத்தைத் தருவாயாக.
@hemabaalu3 жыл бұрын
அறிவினை மருளிறுத்து அருகினில் ஈர்க்க
@EkamBrahma3 жыл бұрын
Arunachala Arunachala Om Namo Ramana.. Summa iru Arunachala.. 🙏🙏🙏
@srigurugnaneswar8633 жыл бұрын
निरन्तर ध्यान निष्ठा मौनम्।ஞானநிஷ்டா ) ब्रह्म.सू.भा
Bhagwan Shri ramanar thiruvadigal Saranam Saranam Saranam Saranam 🙏🙏🙏🙏 Om namo bhagavathe Sri ramanaya namaha 🙏🙏🙏🙏
@preethaiv40353 жыл бұрын
Namshivaya
@srigurugnaneswar8633 жыл бұрын
முன்னம் அவனது நாமம் கேட்டாள்...........அருமை.அருணாசலா
@sankarsana3 жыл бұрын
Srimad Bhagavad Gita ch 6 Sankhya Yogam sloka 19 reminds me of Arunachala deepam and Bhagavan Ramanar.🙏
@lakshmiradhakrishnan12573 жыл бұрын
¹¹
@rajeevvaidyamadham3 жыл бұрын
ramaramarama
@venkatsubrahmanyamsadhguru34673 жыл бұрын
பாதிரிப் புலியூர் என்பது கடலூர் தலத்தை குறிக்கும். நடராசர் அருளும் சிதம்பரம்- தில்லை - பெரும்பற்றப்புலியூர் ஆகும்.
@manojsivan85523 жыл бұрын
Guruve Nama....
@natarajanpillai91853 жыл бұрын
Namaskaram swamiji🙏🙏🙏
@jananeelkantan98783 жыл бұрын
BagavanCharanam Arunachala
@chitraramasubramanian86023 жыл бұрын
Ananthakodi Namaskarangal
@sunderesanpattabiraman21223 жыл бұрын
Pranams
@saradasarma84173 жыл бұрын
Shiva shiva
@dhanammariyappan11613 жыл бұрын
sami namaskaram pannikkurom sami...🙏🙏🙏🙏🙏
@TheVenkyswamy3 жыл бұрын
பாதிரி மரம் - ஸ்தல வ்ருக்ஷம். சங்க இலக்கியங்களில் கடைஞாழலூர். கடைஞாழல் பாதிரி வ்ருக்ஷத்தின் தூய தமிழ்ப் பதம்.
@uvun19953 жыл бұрын
Namaskaram
@periasamir64583 жыл бұрын
Hari Om. My prostrations before the Lotus Feet of Lord Arunachala and Bhagavan and shastanga Pranam to Swamiji. I am grateful to Swamiji for revealing the Nama Mahimai "ARUNACHALAM" on Bhagavan. With Gratitude. Periasami