அருமையான விளக்கம். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் தமிழ் பேச்சு. சுருக்கமாக எளிதாக விளக்கி பேசும் விதம் மிகச் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் 🎉 நன்றி 🙏
@RajasekarLifestyleКүн бұрын
உங்க அன்புக்கும், ஆதரவுக்கும் ரொம்ப நன்றிகள் சார் 🙏🏻🙏🏻❤️❤️❤️❤️
@nrajendrannarayanaswamy875311 күн бұрын
வணக்கம் தம்பி. அருமையான review மிக மிக எளிய தமிழில் சாதாரண மக்களுக்கும் புரியும்படி பேசியதற்கு பாராட்டுக்கள் முடிந்த வரை base model review போடுங்கள் ஏனெனில் இந்த வண்டி வாங்குபவர்கள் சாதாரண மக்களே Base model வாங்கி அதற்கு தேவையான accessories என்னென்ன போடலாம் என்று கூறினால் அதுவே நன்றாக இருக்கும் நன்றி
@RajasekarLifestyle11 күн бұрын
@@nrajendrannarayanaswamy8753 அண்ணா கண்டிப்பா Base model Review போடுறேன் அண்ணா 🙏🏻👍
@mohanmuthusamy6046Күн бұрын
👌🙏🙏🙏👍❤️💞❤️💞👍👌🙏 சூப்பர் சகோதரரே அருமை அருமை வழக்கமாக நன்றாக பொறுமையாகவும் சொன்னீர்கள் வாகனமும் சூப்பர் வாகனமும் நீங்களும் சூப்பராக சொன்னீர்கள் அருமை 👌
@RajasekarLifestyleКүн бұрын
@@mohanmuthusamy6046 உங்க அன்புக்கு மிக்க நன்றிகள் சகோ ❤️❤️🙏🏻🙏🏻
@rajeshkannan558511 күн бұрын
தலைவா, உங்க review மாதிரி வேர யாரும் simple அ தெளிவா யாரும் பண்ண மாட்டாங்க. உங்களுக்காக waiting
@RajasekarLifestyle11 күн бұрын
@@rajeshkannan5585 உங்க அன்புக்கு மிக்க நன்றிகள் தல ❤️❤️🙏🏻🙏🏻
@chillirofan868010 күн бұрын
ரிவ்யூனா இதுதான் ரிவ்யூ சூப்பர் 🎉🎉🎉🎉
@RajasekarLifestyle10 күн бұрын
மிக்க நன்றிகள் ப்ரோ 🙏🏻🙏🏻❤️❤️
@jibinxavier525111 күн бұрын
Nice review Rajasekar👏👏👏
@RajasekarLifestyle11 күн бұрын
@@jibinxavier5251 Thank you So much Sir 🙏🏻🙏🏻❤️❤️
@karthickkumara633811 күн бұрын
Super good explanation
@RajasekarLifestyle11 күн бұрын
@@karthickkumara6338 Thank you sir 🙏🏻❤️
@calebjames351511 күн бұрын
Basa modhal patti solluga bro
@shanmathi78474 күн бұрын
Car repainting cost paint quality oru video podunga bro
@RajasekarLifestyle3 күн бұрын
@@shanmathi7847 Sure Brother 👍
@venkatesang14628 күн бұрын
சார் இந்த New model Car -ல் எந்த LXI or Vxi model வாங்கலாமா அல்லது CNG with Petrol model Car வாங்கலாமா? CNG கார்வாங்கினால் என்ன milege கிடைக்கும்?
@RajasekarLifestyle8 күн бұрын
CNG ku 33 km kidaikum nu solli irukanga sir, but 27 kidaika chance iruku..vxi la CNG Edunga sir, correct ta irukum
@alexvijay29005 күн бұрын
Bro taxi field ku cng and petrol edhu bro besta irukkum
@RajasekarLifestyle5 күн бұрын
@@alexvijay2900 CNG than bro👍
@alexvijay29005 күн бұрын
@RajasekarLifestyle tq anna🤝
@SETAMIL7 күн бұрын
Vxi. Model review போடுங்க ப்ரோ
@RajasekarLifestyle7 күн бұрын
Innum Showroom ku VXI varala Bro..Vandha udane Video poduren 👍
@nirmalmathew361411 күн бұрын
Which model is best value for money in MT ? Plz reply
@RajasekarLifestyle11 күн бұрын
@@nirmalmathew3614 Choose VXI Model sir
@geethaseran999911 күн бұрын
Baleno delta ags vs dzire vxi ags which is best
@RajasekarLifestyle11 күн бұрын
@@geethaseran9999 Ippo vandhu iruka Dzire Baleno vida Better ra iruku Sir
@selvarajsankarapandian298811 күн бұрын
All is ok but arm rest and boot door insulation missing😢
@RajasekarLifestyle11 күн бұрын
@@selvarajsankarapandian2988 🤝🤝🤝
@skthivelrajan974 күн бұрын
Evlo milage kedykum bro
@RajasekarLifestyle4 күн бұрын
24 KM Confirm ma kidaikum bro
@Shi495911 күн бұрын
Fronx or desire which is best
@RajasekarLifestyle10 күн бұрын
Rendum vera segment sir..SUV model pidikum na Fronx ok than..Namma Road condition ku SUV nallathu
@Raja__10127 күн бұрын
Taxi ku indha car varudha
@RajasekarLifestyle7 күн бұрын
@@Raja__1012 Illai sir, Old model mattum than taxi ku tharanga
@Raja__10127 күн бұрын
@RajasekarLifestyle future la varuma illa idhula cng vangi t board ah mathikalaama
@RajasekarLifestyle7 күн бұрын
@Raja__1012 Sir, Sales sa Depend panni Taxi ku kudupanga.and old Version na ve New update kudupanga
@duraisamysamy815710 күн бұрын
All variont available for button start or base model only key starting
@RajasekarLifestyle10 күн бұрын
Top Model ZXI la mattum than push start button irukum sir
@CHARLESAntonyu11 күн бұрын
Bro baleno or this new dzire, which one will you recommend for new buyers, beginners.
@RajasekarLifestyle11 күн бұрын
@@CHARLESAntonyu Dzire Nalla iruku sir
@sathees8411 күн бұрын
Bro but baleno 4 cylinder it’s additional plus?
@piraisudiv639610 күн бұрын
Review. Nissan magnite 2024 .
@RajasekarLifestyle9 күн бұрын
sure sir 👍
@venkataramanm066711 күн бұрын
Super explained
@RajasekarLifestyle11 күн бұрын
@@venkataramanm0667 Thank you Sir 🙏🏻🙏🏻❤️❤️
@kohilasakthi808311 күн бұрын
பிரதர் நானும் திருப்பூரில் தான் இருக்கிறேன் ஒரு மூன்று லட்ச மூன்று லட்சத்திற்கு ஒரு நல்ல கார் செகனண்ட் கார் நல்ல பிராண்ட் நல்ல பெயர் ஒரு நாலு பேர் சொல்லுங்கள் பிரதர்
@RajasekarLifestyle11 күн бұрын
@@kohilasakthi8083 Used Car la indha car lam Best ta irukum Maruti Swift Tata Vista, Tiago Hyundai i10, i20 Volkswagen Polo
@jalaluddinpitchai849810 күн бұрын
Bro totally ₹????
@RajasekarLifestyle10 күн бұрын
@@jalaluddinpitchai8498 Little Bit improment is there Brother..Value for Money 👍
@rajapn39499 күн бұрын
Taxi unda bro
@RajasekarLifestyle9 күн бұрын
indha version la Taxi kuduka la brother..old version la continue panranga
@kohilasakthi808311 күн бұрын
வணக்கம் பிரதர் உங்களோட ரிவ்யூ வந்து நான் ஒரு ஒன் இயரா உங்கள ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன் இதுதான் என்னோட ஃபர்ஸ்ட் கமெண்ட்ஸ் உங்களுடைய உன் சேனல்ல ப்ரோ எனக்கு ஒரு சின்ன உதவி வேணும் எனக்கு கார பத்தி அதிகமா தெரியாது கார் ஓட்ட பழகிட்டேன் லைசன்ஸ் வாங்கிட்டேன் பட் ஒரு கார் எடுக்கணும் ரொம்ப நாள் ஆசை ஒரு மூன்று லட்ச ரூபாய் சேர்த்து வச்சிருக்கேன் கார் எடுக்கணும் ஒரு செகனண்ட் ஹால் ஒரு 5 இயர்ஸ் வச்சிருக்க மாதிரி ஒரு நல்ல காரா நல்ல மாடலா இருந்தா என்ன கார் எடுக்கலாம் அப்படிங்கறத மட்டும் கொஞ்சம் சொல்லுங்க என்ன பிராண்ட் என்ன கார் எடுக்கலாம்னு ஒரு நாலு கார் பேர் மட்டும் சொல்லுங்க ப்ரோ
@RajasekarLifestyle11 күн бұрын
@@kohilasakthi8083 @kohilasakthi8083 Used Car la indha car lam Best ta irukum Maruti Swift Tata Vista, Tiago Hyundai i10, i20 Volkswagen Polo Sir, Used Car Amaiyitha poruthu car vangunga..Indha Car than venum nu fix aagathenga..for More clarity ku : 9445177244 (whatsapp )
@ganeshr635711 күн бұрын
Sunroof ullam Verma sir
@RajasekarLifestyle11 күн бұрын
@@ganeshr6357 Ulla Irundhe open pannikalam Sir..Explain panra thukaga..Veliya ninnu Eduthom
@BoomiNathan-db9kh11 күн бұрын
👌👌👌👌👌👌
@RajasekarLifestyle11 күн бұрын
@@BoomiNathan-db9kh Thanks Boomi🤝
@sathees8411 күн бұрын
Bro amt base model desire and baleno amt model price how much. Approximate
@RajasekarLifestyle11 күн бұрын
@@sathees84 Dzire 9.31 Laksh On Road Brother
@vijaydeepak221111 күн бұрын
4 cyclinder irutha nala iruthu irukum
@RajasekarLifestyle11 күн бұрын
@@vijaydeepak2211 Correct sir, But Rate and Weight adikama aagi irukum
@Ravichandran-26 күн бұрын
வேகத்தடையில் இடிபடுமா
@RajasekarLifestyle6 күн бұрын
Chinna Speed break problem illai.Periya Speed break la careful la than ottanum Sir
@Rajasekaransaranya11 күн бұрын
Cng price
@RajasekarLifestyle10 күн бұрын
On Road 10.44 Lakhs varum sir
@Gwu721910 күн бұрын
5 பேர் சென்றால் தரை தட்டி நின்றும் போல் தெரியுதே. எல்லாத்தையும் சரிபண்ணிட்டோம்னு சொல்லிட்டு இதில சொதப்பியது போல் தெரிகிறது.
@RajasekarLifestyle10 күн бұрын
Sedan Type car la Romba adhikama Ground clearance kuduka mattanga Sir, Appadi kudutha adhu Cross over Segment aagidum..So Limit ta than kudupanga.. Namma Ooru la Speed break ivvalavu perusu perusa iruku..Pakkathu state la Ivvalavu Perusa iruka thu
@@RajasekarLifestyle so you don’t have patience to explain, then you should mention your videos like this for expert, this for legend like.. it’s not proper way for answering questions..
@RajasekarLifestyle11 күн бұрын
@@omprabhakaran Yes sir, I don't have Knowledge, How to Teach Without knowledge people.