எங்களுக்கு பரிசுத் தொகை பெரிதல்ல அழைத்தவர் அழைப்பை ஏற்று மாடு ஓட்டிய இரு ஜாம்பவான்கள் இருக்கும் வாழ்த்துக்கள் 💥
@sribalasribala3513Күн бұрын
குட்டி புலி உன்னைய தான் தேடிக்கிட்டு இருந்தேன் நேத்து சின்ன மாட்டில் அய்யம்பாளையத்தில் உங்க மாடு முதல் மாடா வந்துச்சு எதுக்கு பரிசு குடுக்கல அதுக்கு விளக்கம் சொல்லுங்கள்
@Tn63325Күн бұрын
பரிசு கொடுத்தது உங்களுக்கு தெரியுமா@@sribalasribala3513
@Arunservai4108Күн бұрын
எங்கள் ஊர் பந்தயத்திற்க்கு பாக்கு வைத்து அழைத்தோம் வரவில்லை
@annamalairajadurai9604Күн бұрын
Lp BC
@Tn633252 күн бұрын
அசுரன் அசுரன் தான் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥நீண்ட நாட்களுக்கு பிறகு இரண்டு பந்தய ஜாம்பவான்கள் ஒரே களத்தில்
@Raja8526raj2 күн бұрын
எங்கள் வாத்தியார் பந்தய பிதாமகன் புதுப்பட்டியாரே வருக வருக
@syedibrahim32292 күн бұрын
வருடத்தின் முதல் களம் அசுரனுக்கு.. எப்போதும் போல மைக் வண்டிக்கு முன்னாடி தனியா..#ஜாம்பவான்
@GaneshMadhavan123452 күн бұрын
நீண்டநாள் இடைவேளைக்கு பிறகு புதுப்பட்டி கணபதி...❤
@padiyanshivapadiyanshiva8902 күн бұрын
கணேசன் அண்ணா, கணபதி அண்ணா இருவரும் நேற் று அய்யம்பாளையம் ஒட்டி இருந்தால் பந்தயம் சிறப்பாக இருந்திருக்கும்.
நேருக்கு நேர் நிக்க முடியல அதான் வேற வழி தெரியல ஆத்தா😂😂😂
@P.jegadeeshP.jegadeesh-t6vКүн бұрын
@@Tn63325 ,😂😂😂😂
@k.sekarkathir3231Күн бұрын
இதில் ஓட்டும் ஒட்டாழிகளில் மாட்டை அதிகமாக அடித்துக்கொண்டே இருப்பது,, அந்த ப்ளூ பனியன் போட்டு இருக்கும் கணபதி மட்டும் தான் மாட்டை அடித்த இடத்திலேயே அடித்து பட்டை விட்டுடும் போல. பாவம் அந்த மாடு 😥😥😥😥
@arunachalammeyyappan51752 күн бұрын
நேர பார்த்தேன் இனிக்கி ரிடர்ன் ஆப் அசுரன் அண்ட் கேஎஸ்பி ரொம்ப நல்ல இருந்துச்சு
@kukankumar8363Күн бұрын
அசுரன்.வந்துட்டியா. super super kgf skr வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு ❤❤❤
@@abeinayaasathiah3586 அந்த ஊசியா உங்க அண்ணன் வாங்கி போட செல்ல வேண்டியதான
@GaneshGanesh-hq8vmКүн бұрын
கணபதி அண்ணன் ரெம்பா நல்லவாரு நீங்க எதிரான கருத்து சொல்லலாமா
@k.sekarkathir3231Күн бұрын
@@abeinayaasathiah3586ஏன்டா உனக்கு அந்த ஊசி போட தெரியாதா?
@KasthuriK-kv3yyКүн бұрын
Naa pinotavrlama
@PalaniveluRanjiniКүн бұрын
skr kgf ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@GoldKing-x3s2 күн бұрын
Live Miss pannittan
@chandranckchandru99642 күн бұрын
Skr&kgf massss ganesan ❤
@MuthuM-nn2dsКүн бұрын
Karuppu kutnirai varavillai athaan attam podurika
@Tn63325Күн бұрын
வந்தா🤣🤣🤣🤣🤣🤣🤣
@manirathi59442 күн бұрын
அய்யம்பாளையம் ஒட்டிருக்கலாம் இந்த ஜோடிய SKr 1,00,000 miss pannitinga
@balachandarv-pi1he2 күн бұрын
ஆனந்த் எங்க
@Sachin07qe2 күн бұрын
Anand nethu Madu ku Current vachu Mattikitaru ayyampalayam panthayam la Nethu Price kodukala 1st and 2nd Madu ku ayyampalayam la
@Sachin07qe2 күн бұрын
பூஞ்சிட்டு ல
@Manikandan-cg1rw2 күн бұрын
Anath kalativitutaru
@ரேக்ளாநண்பன்TN602 күн бұрын
சிவகங்கை மாவட்டத்தில் தடை
@நேசமணி00532 күн бұрын
என்னன்னே தெரியாம கிறுக்குத்தனமா பேசாதீங்க டா சிவகங்கையில ஒரு மாசம் தடை
@msmariappan14332 күн бұрын
கரண்டு கம்பு வச்சு ஓட்டுறா ங்க .அதை கண்டு பிடிக்க ஆள் இல்ல.
@jackj69412 күн бұрын
அப்டினா என்ன? ???
@senthilkumar-fv9wv2 күн бұрын
Sang athula poi kathru
@VGT5423Күн бұрын
நீங்க போய் கண்டு புடிங்க பிலித்தி..
@neethir6999Күн бұрын
@@SK-gziavan kgf than nu sollaiye neeye avara solra
@mmanikkalingam33882 күн бұрын
மட்டி அசுரன் இரண்டிற்குமே பழைய வேகம் இல்லை
@reklalover86752 күн бұрын
Yaruyaa sonna nee vera asuran summa varuthu nee vera ethachum sollanumnu sollatha
@arunachalammeyyappan51752 күн бұрын
நா நேர பார்த்தேன் செம ஸ்பீட் வேற லெவல் லா வருது..அவரு ஓட்டவே இல்ல ..அதுகே பறக்குது
@Kumares-qr3vrКүн бұрын
பாருடா நல்லா
@Raj-op7bbКүн бұрын
அய்யா சாமி யாரு நீ எல்லா பந்தயமும் பாக்குறேன்..காலைல ஒரு கமெண்ட் ல இறக்கி வச்சு பேசுற..சாயங்களாம் ஏத்தி வச்சு பேசுற..நீங்க தானே வைப்பார் லா ஜோடி பார்த்து SKR சீட்டுக்கு வராது சொன்னது. அப்புறம் மாடு அவுத்ததும் வெள்ளாளபட்டி மயிலை சிங்கம் கமெண்ட் போடுறீங்க...ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோங்க.எல்லா மாடும் எல்லா நேரத்திலும் ஒரே மாதிரி ஓடாது.இப்போ இருக்க காலத்துல 3 பந்தயம் தொடர்ந்து மாலை கட்டுறதே பெரிய விஷயமா இருக்கு..அவ்வளவு போட்டி மாடு வந்துட்டு இருக்கு.. இத்தனை வருஷமா தொடர்ந்து முதல் மாடா அவுக்குறதுக்கு பின்னாடி பல பேர் ஓட உழைப்பு இருக்கு புரிஞ்சிக்கோங்க..பாக்குற கண்ணோட்டமும், கேமரா பாக்குற ஆங்கிள் லா பார்த்துட்டு வைரசு கூட குறைய தீர்மானிக்க வேண்டாம்...பந்தயத்தை ரசிகர்களா பார்ப்போம் ..மாடுகளின் தரம் பற்றி பேச நமக்கு யாருக்கும் உரிமை இல்லை..உழைப்பவனுக்கும் உருவாகுபவனுக்கும் மட்டுமே அந்த உரிமை உண்டு.
@ganesansivaji1701Күн бұрын
அருமை @@Raj-op7bb
@VinothkumarKalimuthu-rn3oiКүн бұрын
Ganesha Anna pinsarathi irankave illa pola😂😂😂😂
@VinothkumarKalimuthu-rn3oiКүн бұрын
Anupavasaliku en erankanum ena kfg ❤❤❤❤❤❤
@arunachalammeyyappan5175Күн бұрын
@@VinothkumarKalimuthu-rn3oi தேவ படல .. அதான் பறக்குதே