அருமையான விளக்கத்திற்கு நன்றி sis. சரணித்தா விற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்றே தெரியவில்லை. பாவம் அவர்கள் கணவர் மற்றும் குழந்தை
@Flat_Enclosed_Earth8 ай бұрын
Watch this video at 1.75x speed. Don't waste your time at normal speed.
@Cute-76918 ай бұрын
I followed ❤thank you so much
@raheljohn51577 ай бұрын
RIP doctor 😢 Wonderful explanation 👌👌
@velmuruganarangasamy19428 ай бұрын
Thanks madam 🙏
@dr.m.prakasam8 ай бұрын
கடைசியாக சொன்ன வார்த்தைகள் உண்மையானது. RCCB and MCB இருந்தால் உயிர் சேதங்கள் ஏற்படது.
@rameshreee7 ай бұрын
MCB உயிர் லாம் காப்பாத்தாது அது சாதனங்களையும், கம்பிவடத்தில் தீ பிடிக்காமால் பார்த்து கொள்ளும்.. ஆனால் RCCB மட்டுமே உயிரை காப்பாற்றும்... நிறைய பேர் அவர்கள் வீட்டில் உள்ள power box ஐ திறந்து mcbஐ பார்த்துட்டு rccb இருக்கு நினைச்சு அவங்க குடும்பம் பாதுகாப்பாக உள்ளது என்று கருதி கொள்கின்றனர்.. RCCB 30mA என்று எழுதப்பட்டிருக்கும் இல்லாவிடில் அது mcb
@agan99938 ай бұрын
very good. not just telling the news they give solution too to avoid this. good.
@drumsnarayanan6888 ай бұрын
lack of ground earth.... if we connect pen drive.. that metal part will give high electric shock...
@thamayanthinaguleswaran86648 ай бұрын
ஆழ்ந்த கவலை.
@arumugamkamaraj19078 ай бұрын
வயர்ல டேமேஜ் இருந்தால் இப்படி தான் ஆகும் அயரன் பாக்ஸ் வயரிலும் இப்படி ஆகும்
@satheeshkumargopanna50358 ай бұрын
So sad news 😢
@INDHRAJITH6438 ай бұрын
💥 shocking news rip..... ... . ...
@100acre8 ай бұрын
Very informative ❤❤❤
@ravisrinivasan52968 ай бұрын
விதி. பாவம் அந்த குடும்பம்
@geetharani9538 ай бұрын
So sad 😢😢
@AManokari-nk2hn8 ай бұрын
Nice explanation
@30mAkills8 ай бұрын
Only this channel has mentioned about RCCB. Here in Tamilnadu RCCB is mandatory requirement, but nobody follows due to ignorance. Tneb should disconnect services without RCCB. Mcb takes care of shorts and overloads whereas RCCB is designed to take care of leakage faults in milliamps range.
@arunprabu77698 ай бұрын
Well said sir!! TNEB has mandated RCCB for new connection. Can't get a new connection without RCCB. I hope EB meter with built-in RCCB and other advanced features like remote/wireless monitoring comes in the future.
@saralhenry4168 ай бұрын
Well Explained Tq RIP
@ferozeahamed94527 ай бұрын
நல்ல தகவல் அனைவருக்கும் ஷேர் செய்யவும்
@srinivasanarunachalam67638 ай бұрын
MCB வைக்க சொல்லிட்டு அதற்கு கட்டணம் வசூலிப்பார்கள் தமிழக அரசு.
@srinivasanarunachalam67638 ай бұрын
சென்னையில் ஹாஸ்டல் நடத்துரவங்களுக்கு பணம் தான் பிரதாணம்.
@mercygod79737 ай бұрын
👏👏👌
@thulasisuresh95788 ай бұрын
Not only the news Good suggestion also given. Thank you.
Not sure whether that hostel has proper earthing .
@30mAkills8 ай бұрын
This is known as leakage current fault and earthing will not sense this. Only a RCCB is capable.
@abis97247 ай бұрын
@@30mAkillsis it necessary to have both rccb and MCB in houses
@30mAkills7 ай бұрын
@@abis9724 Good question. There are many kinds of electrical faults. Most common faults are shorts, overloads and leakage. Mcb is designed to take care of shorts and overloads whereas RCCB is designed to take care of leakage faults. So mcb, RCCB and earthing offer composite fault protection.
@abis97247 ай бұрын
@@30mAkills thank u for the reply
@annamannam46418 ай бұрын
👍🏼❤👌🏼🙏🏼
@murugesansaravanakumar43648 ай бұрын
😢
@indiraraghavan36328 ай бұрын
Sotragedy
@AloneArtDesigner8 ай бұрын
Breaker switch use Pannuiruntha intha uyir poirukkaathu 😢😢😢
@sangeethas62137 ай бұрын
Indha ponnu enga relation..ennoda nathanaruku sondham...eppo sethu pochunu theriyala..ivangaluku avang husband phone pala time edukkathanala house owner ku call panni paka olli irukanga..appo andha ponnu body fulla karugina nilai la charger wire ah pidicha madhiri sethu poi irukku
@aswinajay66568 ай бұрын
😊
@sandrablessy92588 ай бұрын
Omg
@priyasathiya32538 ай бұрын
Enkum all in one switch board chak adichathu main swith off panala chak kai vara eluthiruthu na odanea kathith kaiya eduthuta nerya time chak adichu iruku enaku but entha time tha romba payanthuta
@GetAclass-uv1gu8 ай бұрын
First namakkal, second kovai, third Chennai appo real a engatha nadandhuchi😂😂😂
@beingunique39977 ай бұрын
Avaga native place namakkal Work place kovai Training chenai
@najeebashahulhameed87438 ай бұрын
சுருக்கமாக்குங்கள் நீட்டுகிரீர்கள்
@Flat_Enclosed_Earth8 ай бұрын
These type of videos should be watched at 1.75x speed.
@chandhiranchandhiran59338 ай бұрын
கொலை பண்ணி அப்படி மாத்தி விட்டன
@JEYAKUMAR-crp8 ай бұрын
பிடிக்காதவர்களை கொல்வதற்கு இது நல்ல IDEA
@reshmising25788 ай бұрын
M
@ravichandran.7618 ай бұрын
நல்ல யோசனை
@Santhosam-ly2sx8 ай бұрын
Suspected
@babymano95048 ай бұрын
சுருங்க சொல்லி விளங்க வை.
@aswinajay66568 ай бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@VijiLakshmi-m7h8 ай бұрын
Enna KARMA VO
@vidyabala24558 ай бұрын
😢
@aswinajay66568 ай бұрын
😅
@devanand48578 ай бұрын
ஒயரை லேப்டாப் ல் இணைத்த பிறகு தான் ஆன் செய்ய வேண்டும்... RCCB ஐ மெயின் சப்ளை வரும் இடத்தில் மட்டுமே பொருத்த முடியும்... ஒயரிங் சரியாக இருந்தால் தான் இது பயனளிக்கும்...