திரிசக்தியார் இரும்பை ஆவியாக்கும் தலைசிறந்த விஞ்ஞானி பாராட்டுகள்
@DevarMagan2000Ай бұрын
சூட்டில் இரும்பு ஆவி ஆவது அறிவியல் காற்றில் இரும்பு ஆவி ஆவது திராவிடயல் அல்லது கருணாநிதியல்
@raghuramancn6192Ай бұрын
மைக் கிடைத்தவுடன் அண்ண பூர்ணா அதிபர் உளறிவிட்டார்.லூசு முதலாளி
@rajalakshmiradhakrishnan5343Ай бұрын
இனி subkimationக்கு "கற்பூரத்திற்கு " பதிலாக நான் இதை என் பேரக் குழந்தைகள க்கு கற்பிக்கலாமா?
@2604balaАй бұрын
😂
@chiapet9570Ай бұрын
கடவுளே இந்த பேட்டியை கேட்டு சிரித்து சிரித்து வயிறு வலிக்க ஆரம்பித்துவிட்டது. ராவணா சேனலுக்கு ஒரு பெரிய 👏👏👏👏.உங்க சேனலை எப்பொழுதும் பார்பேன். அதுவும் திரிசக்தியாரின் புத்திசாலிதனமான பதிலும், anchor றின் கண்ணியமான கேள்விகளும் மிகவும் அருமை. திரிசக்தியார் துக்ளக் சோ வை நினைவூட்டுகிறார். யார்மனதையும்புண்படுத்தாமல் ,மிகவும் பூடகமாகவும், கிண்டலாகவும் அதே சமயம் சம்பந்தம்பட்ட மக்களுக்கு உரைப்பது போல் பதில் சொல்கிறார. அதுவும் இந்த பேட்டியில் வைரமுத்துவை பற்றிய கருத்தை சொன்னது கடவளே என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. வாழ்க ,வளர்க உங்கள் சேனல். பார்த்து பேசுங்கள். ரௌடிகள் ராஜ்யத்தில் என்ன அக்கிரம்ம வேண்டும்னாலும் நடக்கும். God bless you two.
@subramaniankandasamy2155Ай бұрын
செம்மையாகவும், செமயா..வும் இருந்தது தங்களது கேள்வி பதில் நிகழ்ச்சி...தொடரட்டும் தங்களது திருவிளையாடல்... வாழ்த்துகள்...🎉🎉🎉
@0rk762Ай бұрын
திரி சக்தியார் rocks.... ராவணா great..... Hilarious and interesting...
@sasarovi4046Ай бұрын
Very true.🎉🎉
@v.ramachandranraman4841Ай бұрын
சார். வணக்கம் ஆனால் எனக்கு உங்கள் பதிவுகளை கேக்கும் பேது மனசு நிம்மதிவருது உன்மையா சத்தியமாக மனசு நிம்மதி அடைகிரேன் பதிவு உன்மையாக இருக்கு
@ibunasalimohamad-og8goАй бұрын
உங்கள் இருவரின் கருத்துக்கள் உண்மை இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@ghanaseafoods7761Ай бұрын
அண்ணா வணக்கம் கலைஞர் எப்போதும் கட்டுமரமாக தான் மெதப்பார். அவர் எப்படி கருடன் ஆக வந்தார்
@ATRRajan.317Ай бұрын
நன்றி ஐயா தமிழே போற்றி வாழ்த்துக்கள்
@SupakaranDhaaraniАй бұрын
சிறப்பு 🎉🎉🎉🎉🎉
@lakshmiraghuraman2995Ай бұрын
நான் வேட்டையாடியது திரைத்தொழிலில் மட்டுமல்ல என்று பொருள் கொள்க .
இன்று நேர்காணல் சிந்தனைக்கும் சிரிப்புக்கும் பஞ்சமில்லை..
@panneerselvamramachandran5121Ай бұрын
nakkalo nakkal best enjoyable comedy
@guna6538Ай бұрын
வைரமுத்து பற்றி ரொம்ப சீரியஸா பதில் சொன்னது நக்கலின் உச்சம் ...😆
@padminidyerw4580Ай бұрын
😮 to
@ravichandrankrishnamoorthy6910Ай бұрын
குப்பைவண்டி பற்றி திமுக வழக்கறிஞர் சரவணனிடம் கேட்டால் வெள்ளத்தின் மெல்டிங் பாயிண்ட் எவ்வளவு என்று சொன்னது போன்று இரும்பு மெல்டிங் பாயிண்ட் எவ்வளவு என்று தெளிவாகக் கூறி விடுவார்
@Mrprasath49Ай бұрын
திரிசக்தியாரே அது திருக்கழுக்குன்றம். ஒரு சொலவடை உண்டு. திருக்கழுக்குன்றம் கழுகு மாதிரி சாப்பாடு நேரத்துக்கு வரான்.
@santhanagopalanp4246Ай бұрын
Yes Kaka maintains time it is true and my experience well said
@nagaselvam8105Ай бұрын
தாமரை வணக்கங்கள் பல.. தமிழக திராவிட கட்சிகளை வேரறுத்து முற்றாக புறக்கணிக்க முறியடிக்க வேண்டும்...
@senthilrajesh9075Ай бұрын
Outstanding information thank for two' legend ❤
@GounderComedyАй бұрын
I love only thirisakthiyar
@gnanavadivelsubramaniyam3444Ай бұрын
ஐயோ, ஐயோ இந்த கொசு தொல்ல தாங்க முடியலப்பா😂😂😂 கவுண்டர் படத்தை பார்த்தவுடன் வாயில வந்திட்டுது💕😁🙏
@rajagopaln7406Ай бұрын
இந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்... ஐயா ஏகலை ஐயா யார் யாரையோ கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கிறார் திரு சக்தியால். நான் ஒரு கேள்வியை கேட்டிருந்தேன் கமெண்டில் இன்னும் எனக்கு பதில் அளிக்கவில்லை
@shebagakannuanbuselvan3073Ай бұрын
துணை முதல்வர் பதவியை உதய்நிதிக்கு கொடுக்கனும் என துரைமுருகனை வைத்தே அறிவிக்க வைப்பார்கள் என்பது 100% உண்மை
@veeralakshmi9588Ай бұрын
கருடன் சரியான நேரத்தில்உணவுஎடுத்து கொள்வது. திருவண்ணாமலை அல்ல திருக்கழுக்குன்றம் இது தற்போதும்நடைபெற்று வருகிறது
@lakshmiraghuraman2995Ай бұрын
கழுகு என்றல்லவா கூறுவார்கள் .
@shebagakannuanbuselvan3073Ай бұрын
அது உண்மை நான் பலமுறை பார்த்து இருக்கிறேன்
@kumarasivanaАй бұрын
நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க
@SathasivamV-n4tАй бұрын
சிலேடை திரி சக்தி யார் வாழ்க
@sankarviswanathan5992Ай бұрын
திருக்கழுக்குன்றம் கோவிலில் தான் கழுகுமதியம் 12 மணிக்கு வரும்.
@mogeswarran3106Ай бұрын
❤
@jonathanjoel4348Ай бұрын
அய்யா இந்த குருமா பிரதமர் தான் ஆவேன் என்கிறாரே துனைமுதல்வர் வேண்டாம் இதிலிருக்கும் உள்சூழ்ச்சியை அவிழ்த்து விடவேண்டும் அய்யா
@veeraabbayi8574Ай бұрын
கவிஞர் சொன்னது என்னவெனில்.... ஏம்மா கமிட்டி வேண்டும்.? கவிஞர்..... கலைஞரின் நண்பரல்லவா?
சார் உங்க அட்டகாசம் தாங்க முடியல,,,, உண்மைய வெளிய சென்றீங்க உங்களுக்கு ஆபத்து வரப்படுகிறது .... ஜாக்கிரதையாக இருந்தா சென்றீங்க,,,,,
@manjulagunabalan4663Ай бұрын
Jakradhaya erunga bradhars 37:22
@vickineswaryravindran7083Ай бұрын
யானை காட்டு விலங்கு அதை கோயில் என்றாலும் அடிமையாக வைத்திருப்பது மனிதனின் வக்கிரம்.
@arulappumarisal166Ай бұрын
👏👏👏👏👏👏👏👏👌👌👌👌
@v.ramachandranraman4841Ай бұрын
வணக்கம். நீங்கள் இருவறும் உன்மையை மட்டுமே சோல்கிறிர்கள். ஆனால் என்ன ஆகபேகுது. நாடும் நாட்டு மக்களும்? விடையே தேரியலை பணநாயகமே ஜெயுக்கும்
@sirtharansritharan1610Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@Karthickbala10Ай бұрын
வைரமுத்து ~ ஷாம்பு பாட்டில்ல ஷாம்பு மட்டும் தான் இருக்கணுமா என்ன 🙄🙄
@lakshmananv4724Ай бұрын
Savukku Sankara reminds for us.
@arunanvedamurthyАй бұрын
திருக்கழுக்குன்றம் கோயில், பகல் 11.30 மணிக்கு இரண்டு கழுகுகள் வந்து உணவு ஏற்க்கும் மற்றும் எல்லா கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் கருடன் சுற்றி வரும்.
@gokrishsathya6097Ай бұрын
Sir,athu திருக்கழகு குன்றம்
@malligashivaji7736Ай бұрын
அன்னபூர்ணா கம்ப்யூட்டர் திணறுவதால் ஏற்பட்ட தவறுகளாகவும் இருக்கலாம்
@chiapet9570Ай бұрын
Anchor sir எப்படி இவர் பேசறதை கேட்டு சிரிக்காம இருக்கீங்க. Super conversation.
@madhubanonlineАй бұрын
15 நிமிடத்திற்கு பிறகு தான் நிகழ்ச்சி துவங்குகிறது.
@chandrakumaranvallipuram4093Ай бұрын
இரண்டு பேரும் அருமை 👍
@bhoopathym8421Ай бұрын
சர்காரியா தீர்ப்பின் இரண்டாம் பாகம் கரூர் குப்பைவண்டி மேட்டர், கரூரில் வெயில் 100டிகி ரிக்குமேல (so evoprated)ஆவியாயிடுச்சு 🤔
@rajagopalg6866Ай бұрын
யானை இறந்ததற்கு அந்த இடத்தை கூட்டி சுத்தம் செய்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வருந்த வேண்டாம்
@arunaramboo4421Ай бұрын
கேமாக்கமிட்டி போடவேண்டும் என்று வைரமுத்து சொல்வதன் அர்த்தம் தான் அப்பழுக்கற்றவன் என்ற பொய்யை நம்பவைக்கவே. " குற்றம் செய்திருந்தால் அவர் இப்படிச் சொல்வாரா?" என்று நாங்கள் நினைக்கவேண்டுமாம்.😂😂
@vasumathiravindran5233Ай бұрын
கழுகு பகல் 12 மணிக்கு வருவது திருகழுகு குன்றம் ..திருவண்ணாமலை இல்லை சுந்தர் பிரதர்
@ushakrishnamoorthi879Ай бұрын
Sir, episode padu swarasyam! Thanks! Looking fwd to more such shows! Jai Hind! Jai Shriram!
நீங்கள் திருக்கழுக்குன்றத்தில் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்
@2604balaАй бұрын
கதை அருமை😅
@sankaran2895Ай бұрын
இரும்பு துறுபிடித்திருக்கும்
@elangovanVanitha-en4jgАй бұрын
எடப்பாடி இருக்கும் வரை திமுக வெற்றி தொடரும்
@madhuarumugam186Ай бұрын
மிகச்சரியாக சொன்னீர்கள்..
@sivamkg4137Ай бұрын
கருடன் வந்து உணவு உண்பது திருவண்ணாமலை அல்ல. திருக்கழுக்குன்றம். இரண்டு கழுகுகள்.
@krishnamoorthyravikumar2185Ай бұрын
(Money) முடி,, கிண்டலின் உச்சம்
@loganathan.k4785Ай бұрын
🎉🎉🎉🎉🎉
@jagadeesankumar3915Ай бұрын
நோட்டீஸ் வரும். வரும் போது GST counsil சென்று பதில் சொல்லும் போது தான் தெரியும் பழைய பில்களை ஏன் பாதுகாத்து வைக்க வில்லை என்று.
@jey2472Ай бұрын
Finally elephant got freedom from human jail very sad, Poor elephant 🐘 should live with there families in jungle
@Aruljothi23189Ай бұрын
26.33 vairamuthu thakapatar.. shampoo vera level...😂😂😂😂😂😂
@PiramanayagamPiramanayag-qb8stАй бұрын
கழுகு வருவருவது திருக்கழுகுன்றம் திருவண்னாமலை
@gopinathbalu8603Ай бұрын
😂,👌👌👍
@indiranisivamayam54Ай бұрын
திருக்கழுக்குன்றம் கழுகு 🦅
@duplicateshots8349Ай бұрын
திரிசக்தியார் கிட்ட எப்படி கேள்வி கேட்பது ஐயா? அதற்கு ஒரு மின்னஞ்சல் தாருங்களேன்.
@PrasamGotturАй бұрын
சர்க்காரியா விருது ஏன் சமீபத்தில் வேறு யாருக்கும் கொடுக்கவில்லை. அப்படியென்றால் நாடு செழிப்பாக வளமாக சிறப்பாக சொல்படுகிறதா?
@lakshmananv4724Ай бұрын
Kalukumalai near Chennai nadakkuthe.
@shanmugasundaramnallapan7315Ай бұрын
திருட்டு திராவிடம். அருமையான பதிவு.
@sathyabaman1757Ай бұрын
That is THIRUKAKZHUGU KUNDRAM .
@duraidurai5628Ай бұрын
வணக்கம் அய்யா அவர்களுக்கு ஓட்டு போட கொடுத்த பணத்தை திருப்பி எப்படி எடுப்பது தாங்களே கூறுங்கள் நன்றி வணக்கம்
@eswarane3855Ай бұрын
Kindly the advertisement may be reduced
@sriramtanjore5998Ай бұрын
Sir, Please check the melting point of kuppai vehicle to Dravida model melting point specialist
@lathikajaikumar6689Ай бұрын
Intha orderly issue Savukku Sir munnadiye pesinathu mattum illame case pottaru. Appo ellarum evidence irukka kekkaravanga ellam ippo judges vimarsanam pantranga orderly pathi pesaranga. Avarode body language and tone konjam mathinal he is telling the truth. Innaikku ellarum ippadi open ah pesaranga means Savukku Sir open the platform and performed as a whistle blower
@kannadasans940Ай бұрын
Oru velai including GST bill pottangala, or consolidated Tax endra muraiyil total saleskku Tax seluthum murai kooda oru option undu.
@shantivasan7988Ай бұрын
It's not in T.V.Malai, that's thirukazhukundram
@gbsivam5825Ай бұрын
following chevalier Sundar sir. I think he can fill in the gap Mr.Cho left. Am I wrong?
@RamadossVaidyanathanАй бұрын
Manimudi may be artifical hair or golden hair.
@fullhand56Ай бұрын
Garuda will come to Thirukazhukundram near Chennai and not Thiruvannamalai.