உங்கள் புத்ரன் பேரன் யாரையாவது புரோஹிதம் செய்ய அனுப்புவீர்களா செய்ய சொல்லிவிட்டு குறைவாக வாங்க சொல்லவும்
@sowminarayanan5759Күн бұрын
@@sripriyaparthasarathy2980 உங்கள் புத்ரன் பேரன் யாரையாவது புரோஹிதம் செய்ய அனுப்புவீர்களா முதலில் வேதம் படிக்க அனுப்பி விட்டு ..... .
@JaisriramJanuary202415 сағат бұрын
மற்ற எல்லா விஷயமும் 50 வருடத்திற்கு முன் இருந்தது போல் இல்லையே... விலைவாசி ஏற்றம் எல்லாவற்றிலும் இருப்பதுதானே? கிடைக்காத exist ஆன விஷயங்கள் காஸ்டலி தான் வைதீகாள் குறைவு அரிதானவர்கலாகி விட்டனர் டொமினோஸ் pizza ரொம்ப கம்மியா? Thetre ல போய் தொட்டி மாதிரி சட்டியில் பாப்கார்ன் சாப்பிடுவதை குறைத்து கொள்ளலாம்