60 நாட்களுக்கு பிறகு அம்மாவை சந்தித்தேன் 😭❤ / 2 months after mother Reaction / Tamil Bros

  Рет қаралды 34,615

Tamil Bros

Tamil Bros

Күн бұрын

Пікірлер: 61
@ranganathanv7435
@ranganathanv7435 2 жыл бұрын
அருமை தம்பி நீங்கள் உங்கள் நாட்டிற்க்கு சென்றது சந்தோசம்தான் உங்கள் தாயின் முகத்தில் நிறைய சந்தோசத்தை பார்த்தேன் வாழ்த்துக்கள்
@TamilBros
@TamilBros 2 жыл бұрын
மிக்க நன்றி❤
@pamininavaratnam2579
@pamininavaratnam2579 2 жыл бұрын
அருமையான பிள்ளை அம்மா மீது வைத்திருக்கும்
@pamininavaratnam2579
@pamininavaratnam2579 2 жыл бұрын
அன்பு மகத்தானது
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 2 жыл бұрын
அருமை தமிழ் சகோதரர் உங்களுக்கு இப்படி அம்மா கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் அம்மா நீண்ட ஆயுள் உடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@ருள்நிதிசோழன்
@ருள்நிதிசோழன் 2 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு👌 நான் தமிழ் நாட்டிலிருந்து ❤
@gowriguru8857
@gowriguru8857 2 жыл бұрын
அம்மாவின் Saree and bangles really good. You are a good boy.
@geminiganesan
@geminiganesan 2 жыл бұрын
தாய் தான் உலகில் முதல் தெய்வம்! தாய் இருக்கும் இடம்தான் அமைதியின் சொர்க்கம்!!
@jaffnarajith
@jaffnarajith 2 жыл бұрын
நாம் நிலவுக்கு போனாலும் அம்மாக்களுக்கு ஒரு சாறி வாங்கிக் கொடுத்தால் போதும் அவ்வளவு சந்தோசப்படுவார்கள் ❤
@sga3132
@sga3132 2 жыл бұрын
எனக்கும் இந்த அநுபவம் இருந்தது பலமுறை ஆநால் 2009க்கு பின் நான் யாரும் இல்லாத இடத்திற்கு சென்றௌன்...வலி பெரியது...
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 2 жыл бұрын
எண்ண தான் இருந்தாலும் ஒரு ஆண் பிள்ளை அம்மாக்கு இப்படி ஏல்லாம் பாத்து வாங்கி வந்தது. பேத்த தாய்க்கு பெரிய சந்தோசம்.
@rajinis1671
@rajinis1671 2 жыл бұрын
உங்களின் அம்மாவின் சந்தோசத்தை பார்க்கும்போது ஆசையாக அருக்கு வாழ்த்துக்கள்அபி எங்கே 🌹❤️😀
@alot2lovenature_Mrs_ShantiRaju
@alot2lovenature_Mrs_ShantiRaju 2 жыл бұрын
Welcome back...!!! Very happy to see all the gifts you bought for your mother....☺️☺️☺️ No body can beat mother's love & affection...!!! Be Greatful to GOD 🙏🌹🙏 Very nice sharing....! Thanks 🙏🙏🙏
@destnychild
@destnychild 2 жыл бұрын
சிறப்பு. மகிழ்ச்சி 👍
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 жыл бұрын
Welcome back to Sri Lanka 🇱🇰 bro ❤
@Ickox
@Ickox 2 жыл бұрын
Mom is classy for jaffna lady
@balaprasith7285
@balaprasith7285 2 жыл бұрын
Welcome bro ..
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
மகிழ்ச்சி.
@simpletamil
@simpletamil 2 жыл бұрын
நல்வரவாகுக!
@mariappanmariappan7076
@mariappanmariappan7076 2 жыл бұрын
Congrats.bro
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Hello Mr.. Pavi Sugama irrukengalo. Srilanka Epte irruku. Parungkoo nenga illamal. Enna laugae full sowcarpet .oru puti Pola bro. Bro Mannar la irruken enku bro. Jolly time volgs champion 💪 millitary man Indian satayaraj.. arumai tamilan 👌🤠 congratulations
@shanmuganathanshobana7186
@shanmuganathanshobana7186 2 жыл бұрын
Super da thampi.
@thoosimuthumuthu6637
@thoosimuthumuthu6637 2 жыл бұрын
Very nice spr.....
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 2 жыл бұрын
God bless you
@chandrakumara1811
@chandrakumara1811 2 жыл бұрын
நன்றி
@saruatheray9642
@saruatheray9642 2 жыл бұрын
Super vlog brother👌🥰
@nithuvlogs
@nithuvlogs 2 жыл бұрын
Welcome bro💚
@தமிழ்கடல்-ய2ப
@தமிழ்கடல்-ய2ப 2 жыл бұрын
நான் முப்பத்து இரண்டு ஆண்டுகளாக அம்மாவை பார்க்காமல் இருக்கிறேன் மனம் வலிக்கிறது😭😥😢😥😥😥
@luxmivelu1839
@luxmivelu1839 2 жыл бұрын
Paavam neenga.
@luxmivelu1839
@luxmivelu1839 2 жыл бұрын
Seekiram paarkka deivaththei venduhiren.
@sasibalendran3037
@sasibalendran3037 2 жыл бұрын
Home Sweet home
@lanka.jaffna512
@lanka.jaffna512 2 жыл бұрын
👏👏👏👍👍👍
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 2 жыл бұрын
Well come to srilanka
@nisansalanisansala
@nisansalanisansala 2 жыл бұрын
அண்ணா நீங்கள் big boss Poonga
@ahmedhahmedh9574
@ahmedhahmedh9574 2 жыл бұрын
Hi bro vaaltgukkal
@Natural-Beauty94
@Natural-Beauty94 2 жыл бұрын
Supper bro
@nisanthannithu1491
@nisanthannithu1491 2 жыл бұрын
Super anna
@jaffnakurumpasidylondon
@jaffnakurumpasidylondon 2 жыл бұрын
Good
@murugavel6697
@murugavel6697 2 жыл бұрын
Arumy journey mabbillai arumy OK melum melum valga valarga valamudan non veg food award non veg food devil food OK vadaloor vallalar book badegaum life really use
@wikt2570
@wikt2570 2 жыл бұрын
Super
@shanthimayilvahanam7785
@shanthimayilvahanam7785 2 жыл бұрын
Thanku pavi 💕💕💕💕💕
@balaprasith7285
@balaprasith7285 2 жыл бұрын
Tamilnadu
@samayalpokkishangal
@samayalpokkishangal 2 жыл бұрын
🙌🙌🙌
@armakram1622
@armakram1622 2 жыл бұрын
6:40 😅😅
@jegapillai4591
@jegapillai4591 2 жыл бұрын
good
@balrajkamal7347
@balrajkamal7347 2 жыл бұрын
👌👌👌👌
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 2 жыл бұрын
I see my contry srilanka north 35 year s
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 2 жыл бұрын
Thanks
@asudagarroshan2845
@asudagarroshan2845 2 жыл бұрын
Vannaaram pattu saari bro
@canyondonutscarleplace7767
@canyondonutscarleplace7767 2 жыл бұрын
superb.
@Indrarajaa
@Indrarajaa 2 жыл бұрын
இந்திய பணம் 1.00=5.00 இலங்கையில்
@aksharakajan3398
@aksharakajan3398 2 жыл бұрын
No har (car)
@mirikshacollections4652
@mirikshacollections4652 2 жыл бұрын
Tamil nadu புடிச்சிரித்தா
@TamilBros
@TamilBros 2 жыл бұрын
Yes sema
@mirikshacollections4652
@mirikshacollections4652 2 жыл бұрын
@@TamilBros tnq for ur reply 🙏
@kalimmutthu40
@kalimmutthu40 2 жыл бұрын
Poettovanka
@fufugigfuggi1209
@fufugigfuggi1209 2 жыл бұрын
Well done bro
@ranganathanv7435
@ranganathanv7435 2 жыл бұрын
திரும்பவும் தமிழ் நாட்டிற்க்கு வாருங்கள்
@TamilBros
@TamilBros 2 жыл бұрын
நிச்சயமாக❤
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН