600க்கு 600 எடுத்த கூலித்தொழிலாளி மகள் - பேசும்போது கண்கலங்கிய தாய் | Nandhini | 12th Exam Result

  Рет қаралды 2,606,617

Malaimurasu Tv 24X7

Malaimurasu Tv 24X7

Күн бұрын

#malaimurasu #12thexam #12thresult #12thresult2023
600க்கு 600 எடுத்த கூலித்தொழிலாளி மகள் - பேசும்போது கண்கலங்கிய தாய் | Nandhini | 12th Exam Result
youtube : / malaimurasutv24x7
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu...
Stay tuned here for latest news updates..
Connect with Malaimurasu Tv Online:
Live News : / malaimurasunewsdigital
SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
Visit Malaimurasu TV WEBSITE: www.malaimuras...
Like Malaimurasu TV on FACEBOOK: / malaimurasu
Follow Malaimurasu TV TWITTER: / malaimurasutv
WATCH Malaimurasu TV in ANDROID /IPHONE
Malaimurasu TV Android: play.google.co...
About MalaimurasuNews TV
Malaimurasu TV (Tamil: மாலைமுரசு ) is a 24x7 live news channel in Tamil launched on Jun 09, 2016. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The company also publishes popular Malaimurasu Newspaper & Tamil magazines - Kanmani and Ponmani.
#Malaimurasu #MalaimurasuNews #MalaimurasuTV
Tamil News, Malaimurasu News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP, OPS, EPS
meiporul kanbathu arithu,nirmala periyasamy vanakkam,nirmala periyasamy interview,nirmala periyasamy solvathellam unmai,nirmala periyasamy new program,nirmala periyasamy malaimurasu,மெய்ப்பொருள் காண்பது அரிது,nermala periyasamy meiporul kanbathu arithu,மெய்ப்பொருள் காண்பது அரிது Nirmala Periyasamy,nirmala periyasamy new program in malaimurasu tv,நிர்மலா பெரியசாமி,nirmala periyasamy meiporul,nirmala periyasamy latest program,meiporul kanbathu arithu latest episode,tamil live news,tamil news,tamil news today,tamil news live,latest tamil news,tamil nadu news,news in tamil,chennai news,live tamil news,news today tamil,tamil news channel,tamil news live today, tamil news doordarshan, tamil news channel live, tamil news live, news tamil, tamil hot breaking news, latest tamil news, live tamil news, tamil latest news,Tamil news,live tamil news,tamil latest news,tamil news online, tamil Nadu News,Tamil Live News Channel,tamil news live,today tamil news, tamil news today,latest news in tamil,news today tamil,tamil news,tamil latest news,top tamil news,tamil flash news,online tamil news,breaking news in tamil,live news channel tamil,latest news,breaking news,tamil new movies,tamil cinema,political news,recent news,current news,latest tamil news,tamil live news,tamil news channel,tamil live news channel,tamil news today,today tamil news,live news in tamil,today headlines news in tamil,news in tamil,tamil nadu news,news today tamil, tamil news,tamil latest news,live news channel tamil,top tamil news,tamil flash news,online tamil news,breaking news in tamil,breaking news,latest news,tamil new movies,tamil cinema,political news,recent news,current news,tamil live news,latest tamil news,tamil news today,news tamil news,tamil news live,today news tamil,news tamil,news tamil news now,news tamil live news,tamil live news channel,today tamil news,chennai news today,malaimurasu,மாலைமுரசு,malaimurasu tv,மாலைமுரசு செய்திகள்,news updates,dmk,admk,mk stalin,News,tamil nadu news,headlines today,latest news,news in tamil,tamil news today,live news,live tv,newstamil24x7,OPS,EPS,EPS Latest News,Update News,Droupadi Murmu,President,15th President,Oath Taking Ceremony,Rashtrapathi Bhavan,Murmu's Oath Taking Ceremony,Indian President,President 2022,President Draupadi Murmu,BJP,Narendra Modi,PM of India,President of India

Пікірлер: 1 900
@jheyab
@jheyab Жыл бұрын
பெற்றோரின் கஷ்டத்தை உணர்ந்து படிக்கும் குழந்தைகள் என்பது இறைவன் கொடுத்த வரம்.. வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏
@panneerselvan2962
@panneerselvan2962 Жыл бұрын
மிக பொருத்தமான, அற்புதமான பதிவு.மகிழ்ச்சி.நன்றிகள்
@agricultureland8207
@agricultureland8207 Жыл бұрын
​@panneerselvan2962 2ð
@s4kudumbamincanada928
@s4kudumbamincanada928 Жыл бұрын
Very very true
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu Жыл бұрын
True
@RR-tw1kj
@RR-tw1kj Жыл бұрын
@sendilsm1447
@sendilsm1447 Жыл бұрын
பெற்ற மகளை " அவங்க அவங்க " என மரியாதை தந்து பேசும் அன்பு நிறைந்த தந்தை! நல்ல பெற்றோர்,நல்ல மகள்.
@Sethu555
@Sethu555 Жыл бұрын
neengalam ipditha pesuvinga, correct ah 2 years marriage agirum ,aprom படுக்கை அறையிலயே உன் வாழ்க்கை போய்விடும், வீன் பேச்சுக்கள் வேண்டாம் காம பசி கொண்ட பெண்களே😌😌
@tigerking5976
@tigerking5976 Жыл бұрын
இந்த மாதிரி புள்ளை பெத்ததுக்கு உங்கள் இரண்டு பேருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@HPBROTHERS450
@HPBROTHERS450 Жыл бұрын
Oióh hu v Vllpy k 😊 ch😊p look
@tn-60pasanga95
@tn-60pasanga95 Жыл бұрын
S bro
@voiceofms9292
@voiceofms9292 Жыл бұрын
Mark kami ah vaguna tandama pathu irukaga arthama 😢
@KannappanUma
@KannappanUma Жыл бұрын
​@@HPBROTHERS450..
@kalpanaramesh2082
@kalpanaramesh2082 Жыл бұрын
@@tn-60pasanga95e 5e5affmetajw tag haafff sir l bwrwrreeweeww5yw
@annakilibalajee276
@annakilibalajee276 Жыл бұрын
பெற்றவர்களை விட ஆசிரியர்கள் முகம் தாமரையை விட அழகா மலர்ந்து இருப்பது மகிழ்ச்சி❤️❤️
@mokhizer5874
@mokhizer5874 Жыл бұрын
😂😂5kj63 aa77
@mokhizer5874
@mokhizer5874 Жыл бұрын
😂😂5kj63 aa77
@harini.s5b794
@harini.s5b794 Жыл бұрын
@@mokhizer5874 àA
@mohamedganihajamoideen5363
@mohamedganihajamoideen5363 Жыл бұрын
வாழ்த்துக்கள் தங்களின் மகளின் லட்சியத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றிகள்.மேன்மேலும் நன்கு படித்து சாதனைகள் பல செய் மகளே.
@rajendrannayudu5349
@rajendrannayudu5349 Жыл бұрын
À.m
@rajendrannayudu5349
@rajendrannayudu5349 Жыл бұрын
Lhuub .p
@iamreach100kbutnovideos9
@iamreach100kbutnovideos9 Жыл бұрын
வாழ்த்துகள்
@svkumarkumar407
@svkumarkumar407 Жыл бұрын
God bless your daughter 🙏
@panneerselvan2962
@panneerselvan2962 Жыл бұрын
பாராட்டுவதற்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை பாப்பா. உன் பெற்றோர்கள் படும் கஷ்டத்தை உணர்ந்து படித்திருக்கின்றாய். அதனால் வெற்றி அடைந்துள்ளாய். அன்பு சகோதரர் ஒருவர் பதிவு செய்திருப்பது போல் நீ இறைவன் கொடுத்த வரம் தான்.உன் இலட்சியத்தை அடைய வாழ்த்துக்கள். IAS தேர்வில் கூட உன்னால் எளிதாக வெற்றி அடைய முடியும்.
@saraswathiramasamy370
@saraswathiramasamy370 Жыл бұрын
மாணவிக்கு,, என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤝🌹🌹
@aswinveallkutty7511
@aswinveallkutty7511 Жыл бұрын
Bvc GM
@SP-rf6oo
@SP-rf6oo Жыл бұрын
No
@ammu.r1291
@ammu.r1291 Жыл бұрын
வாழ்த்துக்கள் செல்லம்... உன் பெற்றோர்கள் உன்னை நினைத்து பெருமைப் படுவார்கள்... All the best papa...👍👍🙏👍👍
@kalarani6565
@kalarani6565 Жыл бұрын
கஷ்டத்தில் இருக்கும் குழைந்தைகளுக்குத்தான் தன்னம்பிக்கை நிறைய இருக்கும்.வாழ்த்துக்கள்.
@malarkodi845
@malarkodi845 Жыл бұрын
தாய் தந்தைக்கு நன்றிபுள்ளைய நல்லாவளர்த்திருக்கிறார்கள்பள்ளிக்கு மனமார்ந்த நன்றி🙏💪💐
@gsph2395
@gsph2395 Жыл бұрын
உண்மையான தமிழ் மகள்... வாழ்க வளத்துடன் என்றென்றும் நலத்துடன்....
@rohithrohith4105
@rohithrohith4105 Жыл бұрын
Appo mathavangalaam poiyaana tamil magan magal galaa
@gsph2395
@gsph2395 Жыл бұрын
@@rohithrohith4105 ஒரு உவமைக்கு சொல்வது தான் ப்பா.....
@user-dh2dx5lu8r
@user-dh2dx5lu8r Жыл бұрын
சொந்த பொன்னை அவங்க இவங்க சொல்லுர தந்தையிக்கு ஒரு சல்யூட் ❤ 600/600 எடுத்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் ❣️💥
@DKalidoss_
@DKalidoss_ Жыл бұрын
பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம், தெய்வம் அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம், மௌனம். மகிழ்ச்சி.
@pandiraj4309
@pandiraj4309 Жыл бұрын
தாய் தந்தையர்க்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் அரசுபள்ளிக்கும் திண்டுகல்லுக்கும் பெருமை சேர்த்த மாணவிக்கும் பாராட்டுகள் பல ஆசிரியர் அவர்களுக்கு நன்றிகள் பல
@Chezliyan
@Chezliyan Жыл бұрын
Wow 👏 She is in the first 3 trending youtube videos in TN 🔥🔥🔥😇😇♥️
@ShahulHameed-pk2db
@ShahulHameed-pk2db Жыл бұрын
வாழ்க்கையில் பல வெற்றிகளை குவிக்க வேண்டும்டா பாப்பா
@zeebraravee1841
@zeebraravee1841 Жыл бұрын
வாழ்த்துக்கள். நந்தினி யின் மேல் படிப்பு செலவை தமிழக அரசு கொடுக்கணும். உழைப்பவரே உயர்ந்தவர் என்று எடுத்துக்காட்டிய அவர் ஆடிட்டர் ஆக ஆண்டவன் அருள் பொழிவராக. நன்றி வாழ்த்துக்கள் 💐
@renukadevi5837
@renukadevi5837 Жыл бұрын
Yes
@renukadevi5837
@renukadevi5837 Жыл бұрын
Yes
@lsridevi3564
@lsridevi3564 Жыл бұрын
A
@Guruvoyal
@Guruvoyal Жыл бұрын
Yes
@PPSamyslm
@PPSamyslm Жыл бұрын
வாழ்த்துக்கள் இனி வரும் காலங்களில் நீ உன் லட்சியத்தை நோக்கி முன்னேறு . 👏🏻👏🏻👏🏻 உனது தாய்க்கும் தந்தைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@user-kf7bq8um2i
@user-kf7bq8um2i Жыл бұрын
வாழ்த்துகள் நந்தினி. நீ மேன்மேலும் சாதனைகள் பல அடைய இறைவனை வேண்டுகிறேன்.
@user-vm2jb8yg9l
@user-vm2jb8yg9l Жыл бұрын
வாழ்த்துக்கள் மகளே கர்த்தர் உன்னை மேன் மேலும் ஆசீர்வதித்து பாதுகாத்து நடத்துவார்💐💐💐💐
@veerakumar7097
@veerakumar7097 Жыл бұрын
எங்க தெய்வம் நல்லா பார்துக்கும்
@SP-rf6oo
@SP-rf6oo Жыл бұрын
Loosu 🤦🤦🤦
@truth1266
@truth1266 Жыл бұрын
Amen
@afrasabreenkhan8884
@afrasabreenkhan8884 Жыл бұрын
@@veerakumar7097 🤣🤣
@darlinmories9680
@darlinmories9680 Жыл бұрын
அருமையான மகள் பெற்றோரை உலகின் வெளிச்சத்தில் கொண்டு நிறுத்தினா படியால் ‌நன்றி....
@balasubramaniannatarajan1373
@balasubramaniannatarajan1373 Жыл бұрын
நம்பிக்கை பொறுமை உழைப்பு கொடுத்த வெற்றி. இவர் பட்டயகணக்காயருக்கு படித்து முதல் நிலை பெற வாழ்த்துக்கள்
@Raja-dd6tr
@Raja-dd6tr Жыл бұрын
வெட்டியாக இருப்போர் சங்கத்தின் சார்பாக நந்தினிக்கு வாழ்த்துகள்.
@VigneshP-ek8te
@VigneshP-ek8te Жыл бұрын
😂😂😂
@SP-rf6oo
@SP-rf6oo Жыл бұрын
Avalukku neenga evlo paravalla da
@kamalikamali4455
@kamalikamali4455 Жыл бұрын
Naa 280 tha bro🥺
@srinivaskarthik5807
@srinivaskarthik5807 Жыл бұрын
@@kamalikamali4455 Namma la Legends Bro ....Adhuve Podhum 😂
@nithishworld5470
@nithishworld5470 Жыл бұрын
Congratulations I wish your's dreams come true. God bless you dear.👌❤️
@buelarohini9841
@buelarohini9841 Жыл бұрын
Hardwork always yield good recognition she realized her parent's condition and with self-confidence she proved this result congrats to all those who inspired and encouraged her to attain this great success.
@NishaNisha-pw5ve
@NishaNisha-pw5ve Жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கையே மேலும் மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐
@ajaymuthiah9426
@ajaymuthiah9426 Жыл бұрын
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி. தாய் தந்தையின் கஷ்டங்களை மனதில் வைத்து நீங்கள் போராடியதற்கு கிடைத்த வெற்றி இதே போல் பல சாதனைகள் செய்வதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👍👍.
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 Жыл бұрын
அருமையான, தன்னடக்கத்துடன் பேசிய வார்த்தைய கேட்ட போது,இ‌வ்வளவு பெரிய மனதை உமக்கு கொடுத்த கடவுளுக்கு நன்றி.வளத்துடன் வாழ்க. 🌹⚘🌷🙏
@SundaramurthyT-gt6tr
@SundaramurthyT-gt6tr Жыл бұрын
Congratulations
@sridharansridharan-tm3qg
@sridharansridharan-tm3qg Жыл бұрын
இனி வரும் காலங்களில் இது போல் நன்றாகப் படித்து முன்னேற வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.🎉🎉🎉
@____Shiva____
@____Shiva____ Жыл бұрын
நீ தான் என் இன்ஸ்பிரேஷன் அக்கா 😊
@baburaj6266
@baburaj6266 Жыл бұрын
நல்ல படிக்கும் மாணவர்களும் சரி நல்ல படிக்காத மாணவர்கல் வாழ்க்கையில் பெரும்பாலும் வெற்றி பெற சுமாராக படிப்பவர்கள் இதான் யதார்த்தம் கரணம் நல்ல படிப்பவர்கள் உலக விஷயங்களில் கவனம் இருக்காது அதனாலே தோல்வி அடைவார்கள் படிக்காத மாணவர்கள் உலகில் விஷயங்களில் கவனம் இருக்கும் படிப்பில் கவனம் இருக்காது சுமாரான மாணவர்கள் படிப்பு உலக விஷயம் சம நிலையில் கவனம் செலுத்தி வெற்றி அடைவர் மீடியா இந்த பெண்ணுக்கு ஓவரா ஹைபோ கொடுத்து மனா அழுத்தத்திற்கு ஆளாக்க போகிறார்கள் அடுத்து இனி இதை பார்த்து பெற்றோர்களும் புள்ளைங்களுக்கு முதலிடம் அழுத்தம் கொடுத்து தற்கொலைக்கு தூண்டுவார்கள்
@aksharasdream7149
@aksharasdream7149 Жыл бұрын
வாழ்த்துக்கள் மகளே . இனி வரும் காலங்களில் நீ உன் லட்சியத்தை நோக்கி முன்னேறு . 👏🏻👏🏻👏🏻 உனது தாய்க்கும் தந்தைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்❤️
@vaishagkumarr328
@vaishagkumarr328 Жыл бұрын
- No tuitions - No special class - self learning with guidance - Analytical thinking - logical thinking - We learn, We analyses, We find These are the plus for govt schools. These things are missing in private. Just a thought.
@boomeruncle
@boomeruncle Жыл бұрын
மதிப்பெண் ஒரு அளவுகோல் ...வாழ்விலும் மேன்மேலும் வளர வெற்றி பெற வாழ்த்துகள் 🎉
@ramglori1519
@ramglori1519 Жыл бұрын
குடும்பத்தின் கஷ்டத்தை புரிந்து வாழ்வில் முன்னேறணும் என்ற குறிக்கோளை மட்டுமே கொண்ட சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@santhiramasawmy4784
@santhiramasawmy4784 Жыл бұрын
தனியார் பள்ளியில் படிக்க வைப்பவர் ஏழை இல்லை. இதில் அணைவரும் கூலி செய்து தான் சம்பாதிக்கிறோம்.கூலித் தொழிலாளி ஏழை இல்லை.கௌரவமாக வாழலாம்
@lavanyasrinivasan8897
@lavanyasrinivasan8897 Жыл бұрын
It's govt aided sch bro
@mrbharaths8204
@mrbharaths8204 Жыл бұрын
@@lavanyasrinivasan8897 pure govt school ilaye ma
@tamiltamiltamil284
@tamiltamiltamil284 Жыл бұрын
Yes true.
@msathish7211
@msathish7211 Жыл бұрын
Reservation padikira kootam eruku aana.. Appa kasta pattu work panni athula padikira.. Student than gethu
@sukknn
@sukknn Жыл бұрын
​@@msathish7211reservation pathi first neenga padichutu apram comment panunga...
@atgaming5312
@atgaming5312 Жыл бұрын
Computer applications can score easily. Biology is the toughest one
@perumalsamy2978
@perumalsamy2978 Жыл бұрын
இந்த குழந்தையின் பேச்சை கேட்ட ஆசையாக இருக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உன்னுடைய வாழ்நாள் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mahalingam4812
@mahalingam4812 Жыл бұрын
Kudos to nandhini daughter. To get 600 marks out of 600 is not a piece of cake. But you have done it. How you feel your parents feels we too happy on that. You have done a great thing. All inside mind wants get that mark. That one you proved it.
@SP-rf6oo
@SP-rf6oo Жыл бұрын
Why not piece of cake 🤦🤦🤦
@tamilmozhi7046
@tamilmozhi7046 Жыл бұрын
He means to say, it is not easy..
@SP-rf6oo
@SP-rf6oo Жыл бұрын
@@tamilmozhi7046 If not easy how she has scored 🤦🤦🤦🤦
@mahalingam4812
@mahalingam4812 Жыл бұрын
That is the reason I said for all is only dream ( not easy )but not to her. For her it is a piece of cake. Like that in directly said. For her all subject is a piece of cake. Mostly in maths everyone says for us getting score 100 is a piece of cake.
@solaraja2359
@solaraja2359 Жыл бұрын
மாணவிக்கும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!
@M.Gowtham-ut2qs
@M.Gowtham-ut2qs Жыл бұрын
The best view comes after the hardest climb vaazhthukal nandhini❤️💯
@davidraj6259
@davidraj6259 Жыл бұрын
Mark just a number, mark just not change our life..only talent and hardwork change our life....
@ramramdon1606
@ramramdon1606 Жыл бұрын
வாழ்த்துக்கள் டா தங்கம் 🎉🎉🎉
@samsathbegum2943
@samsathbegum2943 Жыл бұрын
மகளே உன் பக்கம் இறைவன் இருக்கிறான். வாழ்த்துக்கள் உன்பெற்றோர்கள் கஷ்டத்தை உணர்ந்து படித்து இருக்காய். தாம் நினைத்தபடி உணக்கு வெற்றி க்கிடைக்கும். வாழ்த்துக்கள் வாழ்கபல்லாண்டு வாழ்கபல்லாண்டு.
@jeyanthim354
@jeyanthim354 Жыл бұрын
Saravanan hats off to your daughter. Felt very happy to see your daughter's result.may God bless her Abundantly ❤🎉l🎉🎉🎉
@anbua7246
@anbua7246 Жыл бұрын
சரவணன் அய்யாவுக்கு புரியும் படி தமிழில் வாழ்த்தலாம்..
@SP-rf6oo
@SP-rf6oo Жыл бұрын
Why?
@gnaneswarikc2274
@gnaneswarikc2274 Жыл бұрын
வாழ்த்துக்கள் சிங்கபெண்ணே.உண்ணுடைய வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன் ❤👍🏻💐
@gajalakshmik7731
@gajalakshmik7731 Жыл бұрын
வாழ்த்துக்கள் . குடும்ப சூழ்நிலை கருதி வாழ்க்கை லட்சியத்தை மனதில் நிறுத்தி வெற்றி பெற்ற உன்னை வாழ்த்துகிறேன்.
@Shiv-bb9rf
@Shiv-bb9rf Жыл бұрын
வாழ்த்துக்கள் பாப்பா. படித்து வர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
@mtm7912
@mtm7912 Жыл бұрын
போதும். மதிப்பெண் குறைவாக எடுத்தவர்கள் உயிர் வாழட்டும்.
@askarhaniyyahaniyya4216
@askarhaniyyahaniyya4216 Жыл бұрын
முன்னேற்றத்தின் பாதை கல்வி.இதை அனைவரும் உணர வேண்டும்.
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 Жыл бұрын
சூப்பர்மா. கலக்கிட்ட. ரொம்ப நல்லா வருவமா. இது மிகப்பெரிய சாதனை. என் பேத்தி சாதனை படைத்த மாதிரி உணர்கிறேன். வாழ்த்துக்கள்.
@vinothmount3079
@vinothmount3079 Жыл бұрын
வேலை செஞ்சிட்டு எல்லாரும் கூலி தான் வாங்குவாங்க அப்புறம் என்ன கூலி தொழிலாளி மகள்
@asaipandi.m37
@asaipandi.m37 Жыл бұрын
Ama
@sinthubairavisinthubairavi5322
@sinthubairavisinthubairavi5322 Жыл бұрын
Athuvum eavanga asari than Nalla kasu varum
@pavithra693
@pavithra693 Жыл бұрын
​@@sinthubairavisinthubairavi5322 yaru sna ungaluku ellam therincha mari pesuratha nippatunga udaney periya thirup kudukure mari vanthuruvanga pesa
@pavithra693
@pavithra693 Жыл бұрын
Kuli tholi lai than ellarum ana Ava avunga appa amma kastatha therinchu padichu iruku ana mitha pillanga ipo love athu ithunu suthuranga summa vai irukunu pesa vendiyathu thana nayam pesurenu
@sivaram8573
@sivaram8573 Жыл бұрын
Bro naanum asari thaan Nalla sampalam nu sollrengalea engaloda velai eppothum irrupathillai 3 vaaram velai irrukum 1 vaaram velai irrukkathu athiga patcham 700 to 800rs sampalam intha kasukku nangal padum kastam sonnal ungalukku puriyathu engaludan neengal pakkathil irrundhu parthaal puriyum Ella velaigalilum kastam undu .ippothu irrukum porulatharathirku romba kastam Esye ah rennde line la asarikku athiga sampalam nu sollrengalea anna.
@mangaimaha8325
@mangaimaha8325 Жыл бұрын
கற்றவருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு👍
@senthilkumar-rv6ji
@senthilkumar-rv6ji Жыл бұрын
தன்னம்பிக்கையின் விதை!❤❤❤
@velayuthamx0476
@velayuthamx0476 Жыл бұрын
Over scene podadhinga indha news ah vachi🤬 chuma potadhayae potutu kadupa kelapitu irukinga...
@natham123
@natham123 Жыл бұрын
வாழ்த்துக்கள் அன்பு சகோதரியே❤❤❤
@agkalyaniagkalyani1795
@agkalyaniagkalyani1795 Жыл бұрын
Vazgavalamudan u and ur family.
@jesikaanitha5210
@jesikaanitha5210 Жыл бұрын
Valthukal ma 👍
@balakrishnanb3540
@balakrishnanb3540 Жыл бұрын
அந்த பொண்ணுக்கு வாழ்த்துக்கள் ஆன ஒன்னு மா வேல மட்டும் குடுக்க மாட்டாங்க
@ramamoorthygeetha1468
@ramamoorthygeetha1468 Жыл бұрын
வாழ்த்துகள் நந்தினி! எதிர்காலம் வளமையாக அமைய இதே தன்னம்பிக்கையோடு முயற்சி தொடரட்டும். இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.🎉👍
@faizabeautyprincess9762
@faizabeautyprincess9762 Жыл бұрын
Congrats to her.... But even though why people judge someone based on their marks?...it's not like someone who got higher mark is worth and who got lower mark is worthless .. it's all based on skill...but no one understands...😔😔average students like me always get judged by relatives and parents....
@banugi9400
@banugi9400 Жыл бұрын
Yes you are right even I too feel like that
@faizabeautyprincess9762
@faizabeautyprincess9762 Жыл бұрын
@@banugi9400 yeah...we have to change mindset of these peoples. ...
@kalaipriyanbaba
@kalaipriyanbaba Жыл бұрын
Army 💜
@faizabeautyprincess9762
@faizabeautyprincess9762 Жыл бұрын
@@kalaipriyanbaba 💜💜
@donavinash4876
@donavinash4876 Жыл бұрын
நன்றி இன்னும் அடுத்தக்கட்ட மேற்படிப்பு வெற்றிகரமாக படித்து வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துகிறேன்.
@raniintegratedfarmvlogs
@raniintegratedfarmvlogs Жыл бұрын
வாழ்த்துக்கள் நந்தினி உன் பெற்றோர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறாய்.👌👌👌♥️♥️♥️
@azeem2776
@azeem2776 Жыл бұрын
Appa, amma ku yevlo sandhosam ❤❤❤❤super akka
@pasupathimanickam1311
@pasupathimanickam1311 Жыл бұрын
Congratulations to teachers who have dedicated 👍🙏🙏
@cathrinek1076
@cathrinek1076 Жыл бұрын
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை (ளை)சான்றோன் எனக் கேட்ட தாய். 👍👍👍👍
@kitaimaattukkaran
@kitaimaattukkaran Жыл бұрын
சூப்பர் மா தங்கச்சி எப்படியோ உங்க அப்பா அம்மா பெயர், ஸ்கூல் பெயரையும் காப்பாத்திட்ட ,வாழ்த்துக்கள் தங்கச்சி
@VivekVivek-hy5ol
@VivekVivek-hy5ol Жыл бұрын
தன்னம்பிக்கை என்னும் தாரக மந்திரத்தை உண்மையாகி காட்டியுள்ள மாணவிநந்தினி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@BlackWhite-nf2ew
@BlackWhite-nf2ew Жыл бұрын
உண்மையில் கல்வி சொத்து. தமிழகத்தின் தாரக மந்திரம். அதனால் இந்தியாவின் தனித்துவமான மாநிலம். அருமை சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
@tharinikd537
@tharinikd537 Жыл бұрын
எனக்கு எல்லா வசதியும் இருக்கு எனக்கு இரட்டை குழந்தைகள் en பிள்ளைகளை தமிழ் மீடியம் பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்க வேண்டும் ஆசை அப்படியே செய்ய போறேன் என்று சொன்னால் எல்லாம் சிரிக்கிறாங்க... வேண்டாம்னு சொல்றாங்க....நான் அரசு பள்ளியில் தான் படித்தேன்... படிக்கும் பிள்ளை எங்கு இருந்தாலும் படிக்கும்.. என்பதே என் கருத்து.... நந்தினி க்கு வாழ்த்துக்கள் மா
@shanthim6521
@shanthim6521 Жыл бұрын
எப்போது குறைந்தது மதிப்பெண் எடுத்தவர்களுக்கும் இந்த மரியாதை கிடைக்கின்றதோ அப்போது தான் இந்த நாடு முன்னேறும்
@itsmesinglequeen7103
@itsmesinglequeen7103 Жыл бұрын
Hlo Inga yaaralum padika mudiyathu ila padikanum nenacha padikalam kuraintha mark edukavangaluku mariyathai kudukanum avasiyam ila😊
@shanthim6521
@shanthim6521 Жыл бұрын
Nee pothi tu podi punda
@khaderbashagulammohideen8763
@khaderbashagulammohideen8763 Жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா.நல்ல எதிர்காலத்திற்குஇறைவனை இறைஞ்சுகிறேன்.
@rchri3468
@rchri3468 Жыл бұрын
வாழ்த்துக்கள் மகளே. உழைக்கும் அனைவரும் கூலி பெறுகிறோம். கூலி என்பது ஊதியத்தை தான் குறிக்கும்.
@tamilan2860
@tamilan2860 Жыл бұрын
My daughter is also studying here. Feel proud
@user-xq4ex9fw6d
@user-xq4ex9fw6d Жыл бұрын
இதை விட ஒரு தாய், தந்தைக்கு வேறு என்ன பெருமை வேண்டும் 🙏🙏🙏
@aravinda3111
@aravinda3111 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉
@HariShankar-jj9dd
@HariShankar-jj9dd Жыл бұрын
Yenna tha irunthalum 600/600 potuiruka koodathu ithu thappu
@captainamerica728
@captainamerica728 Жыл бұрын
Semma vera level 🎉🎉❤
@minnale1581
@minnale1581 Жыл бұрын
பிரச்சினை பண்ற நபர் பெயர் எழுதி அரிசி குவளையில் போடவும். TV பார்க்காதே தேவை Newspaper required time in Library. Mobile use பண்ணாதே. Paper communication in town only. Town thinking.
@narayanannarayanan2533
@narayanannarayanan2533 Жыл бұрын
God bless u ma.... education is power
@rselvaraj7614
@rselvaraj7614 Жыл бұрын
Super Akka கண்டிப்பாக நானும் 12thல நிறைய மதிப்பெண் எடுப்பேன்
@palaniarumugam4355
@palaniarumugam4355 Жыл бұрын
Congrats nandhini Good luck for further study
@Lokesh-bd3hz
@Lokesh-bd3hz Жыл бұрын
Wow she has a stunning memory power great , congratulations to you young lady, and another unacceptable bitter fact is Marks aren't important than talent.
@UVTAMIL
@UVTAMIL Жыл бұрын
வாழ்த்துகள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@user-oe1yc8xs1p
@user-oe1yc8xs1p Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி..தங்கள் வெற்றி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்...
@Arunkumar-ij9fh
@Arunkumar-ij9fh Жыл бұрын
நீ வாழ்வில் மென்மேலும் வெற்றி அடைய வாழ்த்துகள் தங்கம்🤝🤝🤝🙌🙌🙌
@randomtopicswithak8061
@randomtopicswithak8061 Жыл бұрын
This is my school & I'm happy to see my teacher's face😂😂 like this. I know how much they proud of her. It's their victory also.
@HemalathaHemalatha-dh8mn
@HemalathaHemalatha-dh8mn Жыл бұрын
Yesss naanum ithe school la than padichen
@suryaniyer2396
@suryaniyer2396 Жыл бұрын
Great to hear your words that reflects your confidence, dedication and also your unassuming nature...congrats ..best wishes for a very bright future as a chartered accountant.....🎉🎉🎉
@nazeermohamed2439
@nazeermohamed2439 Жыл бұрын
வீட்ல. டிவி இருக்காது.. Smart Phone இருக்காது .. முகநூல் இருக்காது.. Social Mediaல வலம் வருவது இருக்காது... என்னம்மா இப்பிடி பண்ணிட்டீயேம்மா..!! சூப்பர் வாழ்த்துக்கள்.!
@sivatmikasreesenthilkumar2968
@sivatmikasreesenthilkumar2968 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி.. 💐👏🙌
@pkscorpion1433
@pkscorpion1433 Жыл бұрын
வாழ்த்துக்கள் ! உன்னால் உனக்கு அடுத்து வரும் தலைமுறையின் தலையெழுத்தும் மாறப்போகிறது.
@umark6472
@umark6472 Жыл бұрын
Congrats.... Never give up ❤
@skpr3651
@skpr3651 Жыл бұрын
இது என்ன பெரிய அதிசயம் 100க்கு 138 மதிப்பெண் எடுத்து ஒரு பொண்ணு Fail ஆகிபோச்சு 😂😂😂
@srikrishnarr6553
@srikrishnarr6553 Жыл бұрын
So proud parents..Congrats Nandhini
@suresh2311
@suresh2311 Жыл бұрын
என் மகள் மாதிரியே இருக்கிறாய் கடவுள் உன்னை ஆசிர்வதிப்பாராக
@rajkumarm5236
@rajkumarm5236 Жыл бұрын
வாழ்த்துக்கள் மகளே 💐💐💐💐💐
@channelviswam4341
@channelviswam4341 Жыл бұрын
வாழ்க வளமுடன். வெற்றி மேல் வெற்றியையும் வளத்தையும் எல்லாம் வல்ல இறைவன் வழங்க பிராத்திக்கிறேன்
@sumathipriyavasanth4187
@sumathipriyavasanth4187 Жыл бұрын
Congratulations Nandhini... best wishes for yr future
@rajasekaranp6749
@rajasekaranp6749 Жыл бұрын
🌹என் தாயே ! நீ சாதித் து விட்டாய் தங்கமே ! இறைவன் மேலும் நல் ல படிப்பை,வேலை கொடுத்து,சகல செல்வ ங்களும் கொடுத்து மிக சிறப்பாக வாழ வைப்பா ன்.வாழ்க வளமுடன் !💐🤗😎😍🙏
@aaliyamemories
@aaliyamemories Жыл бұрын
Congratulations ma.... God bless you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@karthicks1091
@karthicks1091 Жыл бұрын
First time I didn't hear doctor agi elaikaluku uthavanum.. proud of commerce student..
@pari1998..
@pari1998.. Жыл бұрын
உன்ன மாதிரி ஆளாள தான் எங்களுக்கு எல்லாம் கெட்ட பெயர் 😂
@dhanushdhanush220
@dhanushdhanush220 Жыл бұрын
Ama thala 🥺
@manikandavishwa.s5311
@manikandavishwa.s5311 Жыл бұрын
Yow 😂😂😂
@balanbalan3817
@balanbalan3817 Жыл бұрын
True 😢
@Sakkarai-qr6ym
@Sakkarai-qr6ym Жыл бұрын
படிக்கிற காலத்தில படிக்காம படத்துக்கு போயி வாழ்க்கை இழந்தோர் சங்கம் சார்பக வாழ்த்துக்கள்
@somasundaram-2350
@somasundaram-2350 Жыл бұрын
கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, 🌹🌹,சிறப்பு🙏🙏
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 43 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 4,7 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 48 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 53 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 43 МЛН