(601)-உங்கள் நிரந்தரமான துணை எது தெரியுமா.?மதுரை -சத்சங்கம் -30-04-2023

  Рет қаралды 23,567

பிரபஞ்ச தியான மையம் -JOC

பிரபஞ்ச தியான மையம் -JOC

Күн бұрын

Пікірлер: 61
@murugaiyanambalamkuppusamy4907
@murugaiyanambalamkuppusamy4907 20 күн бұрын
குருவே சரணம்! சத்யம் பேச வேண்டும்! தர்மம் செய்ய வேண்டும்! நாவை அடக்க வேண்டும்! வாக்கை காக்க வேண்டும்! ஜீவர்கள் இவ்வுலகில் சத்யம் செய்கிறார்கள்! தர்மத்தை பேசுகின்றனர்! நாவால் சுட்டுவிடுகின்றனர்! வாக்கை காற்றில் பறக்க விடுகின்றனர்! ❤🙏💕
@RadhaKrishnan-dw1cj
@RadhaKrishnan-dw1cj Ай бұрын
குருவே துணை
@sarkunamrengarajan7265
@sarkunamrengarajan7265 Жыл бұрын
குருவே சரணம் ஸ்வாமி ❤
@senthilkumar8636
@senthilkumar8636 3 ай бұрын
குருவே சரணம் ❤ஒவ்வொரு செயலிலும் பிறர் நலம் பேணுதலும். தன்னைப் போல பிறரை நேசித்தாலும். கொடுக்கப்பட்ட கடமையை இறைவனுக்கு நித்தியமாக செயல்படுதலும் தர்மம்.
@Mythili-g9j
@Mythili-g9j 6 ай бұрын
உண்மை தான் சகோதரரே., தனக்கு என்று யாரும் இல்லை என்று உணரும் போது தான் , மனிதர்கள் இறைவனைத் தேடத் தொடங்குகிறார்கள். ...
@Tamilselvi-ph2xg
@Tamilselvi-ph2xg Жыл бұрын
குருவே சரணம் ஆத்ம வணக்கம் ஸ்வாமி ❤ 💐 🙏
@palanivelv2462
@palanivelv2462 3 ай бұрын
🌹குருவே சரணம் 🙏
@antonytony3800
@antonytony3800 Ай бұрын
Wonderful speech
@NavaneethPattu
@NavaneethPattu 5 ай бұрын
சத்தியம் அப்பா மிக்க நன்றிகள்
@kaleeswaranr5195
@kaleeswaranr5195 3 ай бұрын
நன்றி ஐயா ❤
@ssuyambu
@ssuyambu Жыл бұрын
வணங்குகிறேன் இறைவா ஆன்மாவிற்கு சுகம் தந்த வாசகம் இறைவனே பேசும் வாசகம் வார்த்தைகள் இல்லை இறைவா உன்னை கட்டி தழுவி மௌனம் உன் மடியில் ஆகிறேன் இறைவா ❤❤❤❤❤
@INTVChannel21
@INTVChannel21 11 ай бұрын
ஆன்மீகம் செல்பவருக்கு கூட ஒரு குருவின் துணை தேவைப்படுகிறது. 🙏
@inivevetha3205
@inivevetha3205 Жыл бұрын
கன்னி தன்மை கலையாத பரம மற்றும் மறைபொருள் இரகசியம் மிக எளியதாக விளக்கப்படுகிறது. இயேசு மகான் சொன்னதுபோல் கேட்கச்செவியுள்ளவன் மட்டுமே கேட்க முடியும். சித்தர்களின் எளிய வடிவம் நமது ஐயா...பெருங்கருணை..பேரிரக்கத்தை அறநெறி ஒழுக்கமாய் போதிக்கிறார். நன்றி
@AgniNetra
@AgniNetra Жыл бұрын
❤️
@eshwarsasthika1803
@eshwarsasthika1803 Жыл бұрын
சத்தியம் ஐயா குருவே சரணம் ஸ்வாமி 🙏🙇‍♀️
@krishnaveniv4273
@krishnaveniv4273 Жыл бұрын
குருவே சரணம் ஆத்ம வணக்கம் ஐயா
@maheswarichandran2792
@maheswarichandran2792 Жыл бұрын
குரு சரணம். நன்றி அய்யா
@sasisiva2547
@sasisiva2547 Жыл бұрын
Good definition
@NavaneethPattu
@NavaneethPattu 8 ай бұрын
நன்றிகள் ஐயா
@bkarthickkumar82
@bkarthickkumar82 Ай бұрын
அருமை ஐயா
@vibulananthans9518
@vibulananthans9518 Жыл бұрын
திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்ற வழக்கு மொழி போல மற்றவர்களுக்கு என்றும் தர்மமே நிரந்தரமான துணை என்பது ஐயா அவர்களின் வாக்கு மிகவும் சிறப்பு
@navaneeth.m5065
@navaneeth.m5065 Жыл бұрын
நன்றி ஐயா தர்மம் தலைக்காக்கும் தக்க சமையத்தில் உயிர் காக்கும்
@ramgood9450
@ramgood9450 Жыл бұрын
தன்னை அறிந்தவன் தான் சத்தியம். தர்மத்தை உணர்த்தமுடியும்
@PrabhakarMarthandam
@PrabhakarMarthandam Жыл бұрын
நிரந்தரமான துணை தேவன் ஒருவரே
@sva-j7n
@sva-j7n Жыл бұрын
நல்ல பதிவு நன்றி ஐயா பச்சையப்பன் சிவன்மலை🎉
@kumarajayusha1944
@kumarajayusha1944 Жыл бұрын
💜💜💜🙏🙏🙏நன்றி ஐயா
@ranjisabesan6502
@ranjisabesan6502 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@kalaivanikichenaradjou3574
@kalaivanikichenaradjou3574 Жыл бұрын
உண்மையை உரைத்த ஐயாவுக்கு நன்றி கண்ணீர் வந்துவிட்டது வணக்கம் நன்றி ஐயா
@karthikkarthik2688
@karthikkarthik2688 24 күн бұрын
🌷🙏🙏🙏♥️
@santhoshnagarajan3001
@santhoshnagarajan3001 Жыл бұрын
Great...
@EswariKani-ns9xj
@EswariKani-ns9xj Жыл бұрын
Nandri ayya
@Sharvesh-t6q
@Sharvesh-t6q 2 ай бұрын
❤❤❤❤❤❤❤
@ANU-pc3yo
@ANU-pc3yo 3 ай бұрын
🎉🙏🙏🙏🎉
@lakshmanv1383
@lakshmanv1383 Жыл бұрын
Excellent sir🙏🙏🙏
@sankarisankari3055
@sankarisankari3055 8 ай бұрын
Guruve charanam Guruve charanam
@chandrapalanivel1346
@chandrapalanivel1346 7 ай бұрын
தனிமைஆன்மீகத்திற்குசுகமானது
@rajalingambuvaneshwari3073
@rajalingambuvaneshwari3073 Жыл бұрын
🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@tharaveeran3145
@tharaveeran3145 Жыл бұрын
Yes Yes Yes Appa
@Raj-mano
@Raj-mano Жыл бұрын
Guruvey Sharanam 🙏
@mani7162
@mani7162 Жыл бұрын
குருவே சரணம்
@kMbheem
@kMbheem 9 ай бұрын
❤🎉🎉🎉🎉
@ramyasri590
@ramyasri590 Жыл бұрын
Sir vanakkam
@tharaveeran3145
@tharaveeran3145 Жыл бұрын
Its True Appa Thara Veeran
@rathika5363
@rathika5363 Жыл бұрын
🙏🙏
@gopalvishvaa247
@gopalvishvaa247 Жыл бұрын
❤தெளிவு குரு வார்த்தை கேட்டல்❤அனைவரும் தர்மமாக வாழ ❤ஆசீர்வதியுங்கள் ❤🙏குருவே சரணம் ❤🙏🙏
@AgniNetra
@AgniNetra Жыл бұрын
❤️
@msm695
@msm695 Жыл бұрын
தர்மத்தை துணை கொள்ளாதவன் தன் கண்களை இழந்து கைத்தடியை துணையாக கொண்டு வாழ்வை நடத்துவது போல…எனும் உதாரணம் 👌super👌🙏❤️
@sukumarans2158
@sukumarans2158 Жыл бұрын
Vanangugiren
@rajalakshmis4906
@rajalakshmis4906 Жыл бұрын
எது தர்மம் என்று சொல்லி இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்
@santhip3383
@santhip3383 Жыл бұрын
😊
@Shankarpnp
@Shankarpnp Жыл бұрын
Correct
@indradevi7333
@indradevi7333 Жыл бұрын
🙏🌹👌
@Mythili-g9j
@Mythili-g9j 6 ай бұрын
தர்மம் என்பது என்ன என்று கூறவும். அறிந்து கொள்ள விரும்புகிறோம். ..
@MurugaRaja-e9z
@MurugaRaja-e9z Жыл бұрын
Atmaa sodam mtum
@raguraman3327
@raguraman3327 Жыл бұрын
நீங்கள் எடுத்த வகுப்புகளில் சில வீடியோ போடலாம் சிறப்பாக இருக்கும்
@p.sureshp.suresh5213
@p.sureshp.suresh5213 Жыл бұрын
எது தர்மம் என்பதை சொன்னால் நன்றாக இருக்கும். ஓம்🙏
@magespavi2681
@magespavi2681 Жыл бұрын
எது தர்மம்?
@nagarajann569
@nagarajann569 Жыл бұрын
Dharmathai pattriya vilakkam vendum Edhu dharmam ayya
@arunkumarrrr930
@arunkumarrrr930 Жыл бұрын
Dhramam dhramam what is dharam
@kvenkatraman5392
@kvenkatraman5392 Жыл бұрын
🙏🙏🙏
@gayathrigayathri1022
@gayathrigayathri1022 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
பணம் படுத்தும் பாடு - சுகி சிவம்
18:52
Как развить интеллект. Психология умника. Адам Уилсон. [Аудиокнига]
1:40:40
Аудиокниги издательства - AB Publishing
Рет қаралды 224 М.
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
உனக்குள் ஒளி!!🌠
13:59
Arumugum Pandiarajan
Рет қаралды 4 М.
பிறவாமை பெறுவது எப்படி ? Salem Kuppusamy Ayya Speech
50:59
Salem Kuppusamy Vallalar Sorpozhivu
Рет қаралды 11 М.
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН