இங்கு அதிக விலை கொடுத்து வாங்கும் இரண்டாம் தாரம் க்கு பதில் புதுசா வாங்கிடலாம் .😅
@mohaledali6708 Жыл бұрын
லட்சம் car நீங்கள் கட்டனாலும் புது கார் விலை தான் சொல்விங்க 😭🙏😭
@senthilkumar-ue4xy Жыл бұрын
😂😂😂
@srinew27 Жыл бұрын
Correct
@barathkumar4274 Жыл бұрын
Ellam car um puthu car na showroom la vaika veandiyathana
@maxwellmuthu9033 Жыл бұрын
😂😂😂😂😂
@Dharma42073 Жыл бұрын
Yarula nee
@தமிழ்இலக்கியம்-ம2ச Жыл бұрын
Cars 24 ல் Car test drive book செய்துவிட்டு விழுப்புரத்தில் இருந்து திருவேற்காடு கிளைக்கு சென்றேன் 140 Checkup செய்கிறோம் என்று சொன்ன நம்பிக்கையில் போய் வண்டியை ஓட்டி பார்த்தால் காரில் Front suspension வேலை செய்யவில்லை என்ன என்று கேட்டால் கார் Delivery கொடுக்கும் போது சரி செய்து விடுவோம் என்றார்கள் Zero downpayment என்று சொன்னார்கள் ஆனால் 150 km மேல் Finance செய்ய மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள் , அதே காரில் பக்கத்தில் உள்ள Yard க்கு போய் இன்னொரு வண்டியை பார்த்தோம் அந்த வண்டி அடைத்து அடைத்து செல்கிறது என்ன என்று கேட்டால் நிறைய பேர் Test drive செய்வதால் இப்படி இருக்கிறது Delivery யின் போது சரி செய்து வடுவோம் , வந்த காரை Start செய்தால் Battery down ஆகி Start ஆக வில்லை பார்த்த வண்டிலே Volkswagen ameo மட்டும் தான் நன்றாக இருந்தது Finance 70 ,80% தான் தருவேன் என்று சொன்னார்கள் ஆதார், பான் Proof கொடுத்து விட்டு வந்தேன் இன்னும் Eligibility சொல்லவில்லை.
@sunderm9800 Жыл бұрын
Waste of time, unga oorla ye edhavadhu car irundha paarunga sir, naanum apdi dha emandhen ivanunga kita 😡😡
@RajuRaju-td7ve Жыл бұрын
Nala velai pro thapichn
@kvvarma7151 Жыл бұрын
புதுக்கார் எடுத்து டென்ஷனிலாமல் இருக்கலாம்
@kvvarma7151 Жыл бұрын
இப்படித்தான்,Spinny car லையும் செய்றாங்க, வண்டிக்கு பைனான்ஸ் செய்தால் வட்டிவிகிதம் 65பைசா என்றார்கள், ஆனால் அங்கு சென்றால் தோராயக்கணக்கு என்கிறார்கள்,வண்டி எக்சேஞ்ச் எடுத்துக்கொள்கிறோம் என்று போனில் ஒருவர் பேசினார்,நேரில் போனால் 2012மேல்தான் எடுப்போம் என்கிறார்கள், ஹோண்டா அமேஸ் பார்த்தோம், அதில் பெயிண்டிங் டச்சப் செய்திருந்தது, பின்னால் உள்ள கண்ணாடி மாற்றியுள்ளது, ஆனால் சர்வீஸ் ரெக்கார்டு, ஆக்ஸிடென்ட் இல்லை என்கிறார்கள் 2013 மாடல் 60ஆயிரம்தான் ஓடியுள்ளது சந்தேகமளித்தது, இதைக்கேட்டால் ,வண்டியை பார்க்காமலே ஆன்லைனில் புக்செய்து வண்டிஎடூத்துக்கொண்டிருக்கிறார்கள், நீங்கள்தான் இவ்வளவு கவனித்து பார்க்கிறீர்கள் என்கிறார்கள், அது நமக்கு ஒத்துவராது என்று திரும்பிவிட்டோம்,அதன்பிறகு எனது செல்போனிலிருந்து spinny car பற்றிய தகவல் எதையும் பார்க்க முடியாமல் லாக்செய்துவிட்டார்கள், வேறு செல்நம்பரிலிருந்துமட்டும்தான் பார்க்க முடியும், யாரையும் பழையகாரில் நம்ப முடியவில்லை
@yuvarajfans01 Жыл бұрын
@@RajuRaju-td7ve naa thapikala brother, im battling for refund with them, I recently purchased a car and returned to them.
@Geniuss77 Жыл бұрын
Bharat is very energetic & he love his work with full energy. His cheer has a positive approach to satisfy every customer. Hats off for such a lovable person 🎉🎉
@SENTHILKUMAR-l4r Жыл бұрын
விலை அதிகம் உனக்கு விற்பனை ஆகாது தம்பி நிறை கார் சேர்த்து வை
@ErhirajN3 ай бұрын
உங்க இருவரின் நடிப்பு அருமையாக உள்ளது நெறியாளர் அவர்கள் விலையை கூறுவது நன்றாக இருக்கிறது
@srinew27 Жыл бұрын
Cap போட்டு இருக்கும் கருவாய்யன் cars 24 owner மாரி சீன் போடுறான்..
@MR-mw4cy Жыл бұрын
😅
@tharunperiyasamy6418 Жыл бұрын
🤣🤣
@sivamd663 Жыл бұрын
😂😂😂😂
@Sathish7376 Жыл бұрын
😂
@monsterv7444 Жыл бұрын
😂
@ThePearllovey Жыл бұрын
Bought 2 cars from them for my friends.. cars are in good condition.. 40000rs costlier than outsiders but they gave 6 months warranty
@dhineshkumars1991 Жыл бұрын
What are those cars ? And price and kms ran can you brief please
@BeingRaavan Жыл бұрын
Cars24 are costly bro.. epdi bro avanga kitta vaanganeenga
@ethirajgovindaswamy2829 Жыл бұрын
சொல்கிறபடி நடந்துக்கொள்வதில்லை... நமக்கு தண்பர்கள் மூலம் தெரிந்த சிறிய கார் டீலரிடம் வாங்கிக்கொள்வது நல்லது.....
@adavanadavan-pt2cc Жыл бұрын
முதல் அரை மணி நேரம் செம போர்.. யாரெல்லாம் ஸ்கிப் பண்ணி பார்த்தீங்க?????😅😅😅😅😅
@DharaniswaranNavaneetham2 ай бұрын
Neenga solli thaan skip pannen.
@mnpl7714 Жыл бұрын
Bharath has done very hard work walking from one end to another and explaining about the vehicles. Customers can surely buy a vehicle from Cars24 without any hesitation, b'coz they are very carefully inspecting the vehicles A to Z, but the main problem is they don't give good price to the customers on purchase, and sell their cars on high price. Mostly people who are in urgent need of money come to Cars24 and sell their cars in cheap price only b'coz they give immediate payment. Anyways..... Thank you bro for this detailed video Brother ❤️👍👍👍
@surulirajan8105 Жыл бұрын
Translate in Tamil
@inisne401 Жыл бұрын
27:57 mosus be like நம்ம ஒன்னு கேட்டா அவன் ஒன்னு பேசுறானே 😡போதும்டா பார்த்தது போலாம் 😂🤣
@Aadvikpiu3 ай бұрын
Dubakoor moses, breezza puthusu 9 lakhs thaan😂😂
@vetrivelmurugan1942 Жыл бұрын
இதைவிட தரமான வண்டிகள் திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் மிக மிக குறைந்த விலைக்கு கிடைக்கும் இவர் மிக மிக அதிகமாக விலை சொல்கிறார்
@ibrahimhrm688 Жыл бұрын
Vare level video. Barath super person .. could not skip this video at any movement...
@rajasekaransangeetha1815 Жыл бұрын
நேரில் சென்று பார்த்தது போல் கார்ப்புணர்ச்சியுடன் அவதூறாக பதிவு செய்யகூடாது. மனசாட்சியுடன் பதிவு செய்யுங்கள். ஆதாரத்துடன் பதிவு செய்யுங்கள்.
@AK-we7df Жыл бұрын
Awesome energy by the marketing executive..great job
@jbthilak4150 Жыл бұрын
Good effort bro, I feel price is higher than the market value
@GANESHKUMAR-pw6jx Жыл бұрын
The price is high compared to a small dealer's 😢
@kapalkapal35908 ай бұрын
Ele barthu super da keep it up.....❤
@suresh00027 Жыл бұрын
I bought car from cars24 s cross 2020 delta diesel variant only 24000km driven and i checked tyres is also 30% used s croos on road price is 12.5 lakh but i bought from cars 24 at 8.90 lakh it good happy to drive
@nankum845 Жыл бұрын
Its quite costly .best price is 7.8 to 8 Lacs
@srinew27 Жыл бұрын
8.9 lakhs is too much costly sir.. Tyres will hardly cost you 22k.. You have atleast paid 1.5 lakhs more...
@SENTHILKUMAR-l4r Жыл бұрын
மாருதி அல்டே 2014 இத்ன் விலை 160 போகும் நீ சொல்றது 250 பேராசை உனக்கு
@Devasamuelson9 ай бұрын
Elam flood la vantha cars ah irukum
@jipsonphillip288610 ай бұрын
Appreciate your work bro,it's really awesome,from kerala....
@aleembasha117 ай бұрын
விலை கூடுதலாக உள்ளது அனைத்து கார்களும் விலை கூடுதலாகவே கூறுகிறார்கள் அப்படி என்ன இவர்கள் புதுமையை புகுத்துகிறார்கள் கார்ப்ரேட் நிறுவனத்தை நம்பவே கூடாது நம்பக்கூடாது
@AnandG2U Жыл бұрын
Anchor not letting the executive complete the details, which is annoying. Excellent Executive, Good job. Give increment.
@krithickroshan22232 ай бұрын
1000 car kattinalum unka kita vankurathuku new car vankiralam😅😂
@getrelax744 Жыл бұрын
aamaam bro...ennoda oru premium car check.paneetu....adi maattu vilaikku kettanga....aduvum oru lady..vandiya check pannama....oru bandhaa....next week la adhu superb aa sale panni ippa bmw 520..vaangèten bro...cbe la
@muthuselvam8023Ай бұрын
Neenga olx la potingala.?? These guys will chase like anything & will quote under rated price
@getrelax744Ай бұрын
@@muthuselvam8023 no bro.olx அது இதுன்னு ..direct ah party புடிச்சு nalla விலைக்கு கொடுத்து விட்டேன்...
@markaslara9361 Жыл бұрын
ப்ரோ துளசிக்காரர் சில வீடியோ போடுங்க
@senuvaasan648311 ай бұрын
இங்க வாங்கறதுக்கு புதுசா வாங்கிடலாம் ஓவர் ரேட்
@prakashramalingam8941 Жыл бұрын
I bought car ..Front suspension problems . I had bad experience 😢
@srinivasansakthivel8042 Жыл бұрын
Intha rate new car vangiralam compare to new difference with 1L or 2L
@RajRaj-vo7bm Жыл бұрын
சிப்ட் டிமான்ட்டுனா எதுக்கு இவ்வளவு கார் எதுக்கு நிப்பாட்டிறுக்க எத்ன.நாள் எமாத்துவிங்க.சிப்ட்டு வன்டி ஓறுகாசுக்கும் ஆவாது
@paariraaju9688 Жыл бұрын
A jovial, informative review. To say about Cars24!!."flock of Cars". Definitely any customer on the look out for a car,should make a visit here,he can choose a car of his liking. Wonderful 👍🏻👍🏻👍🏻
@maharajan400 Жыл бұрын
He love his job..athula scene ethuvum..illa
@vjustblog5390 Жыл бұрын
Flood affected cars going to fill the second hand market, chennai registration cars la pathu vangunga
@kirupa4834Ай бұрын
Cars 24 la service record iruku nu nambi Hyundai i20 active book panirndhen...test drive panen...nalla dhan irndhchu ...mechanic kootitu vandhu check pana apo dhan therinjdhu....front la airbag open aairku ndradhu...3rd party la kuduthu front la ellam Patti tinkering paathu 6lakhs Ku quote pannanunga apovum....Avan vikradhla prechana illa....atleast soltu aavadhu vikkalame...certify Pani oora aemaathravan dhan indha cars24.... Meanwhile spinny will be premium in service aana costly ah irukum ....better to try olx or any other local resellers
@rameshkumar-mg7wu5 ай бұрын
Sir engitta hyundai santro irukku eduthukiringala
@V.AeswaranV.Aeswaran-p6c Жыл бұрын
வீடியோ பேட்டிஎடுப்பவர் டிரேடரை பேசவிடாமல் இவரே பலமுறை குறுக்கிட்டு பேசுவதும். பேட்டி எடுப்பவர் விலையை உயர்த்தி பேசுவதும் மிகமிக தவறு. இதனை தவிர்க்க வேண்டும்.
@debasishdhar32273 ай бұрын
Thanks for the video 🙂
@rdcapital Жыл бұрын
9:40 starts
@guruaswath8568 Жыл бұрын
Thalaivan employee angurathu maranthu owner ah ve maritan 😅😅😅
@roksaranyt2284 Жыл бұрын
This real heaven for car lover 😎..
@aqifrifathrifath6295 Жыл бұрын
It's really good job cars24
@Venkat-q4z7 ай бұрын
இந்த விலைக்கு ஒரு பைய வாங்க மாட்டான், இன்னும் ரெண்டு வருஷத்துல எல்லா வண்டியும் இரும்பு கடையிலதான் போட போற.
@karthikkram49928 ай бұрын
I am thinking save more money and better to go with new one besides keep our vehicle with care from day one when it come out from showroom. Because of modern cars are complicated designs and parts are very sensitive with fully electronic components so keep them safe from day one ☝️
@minasteelminasteel908610 ай бұрын
கடைசி ஓனர் நீங்க தான்
@Moorthyscreations Жыл бұрын
Cap potturuka bro nalla pesuraru😊
@markaslara9361 Жыл бұрын
துளசி காட்சியில் வீடியோ போடுங்க ப்ரோ
@vijeshk.c Жыл бұрын
More car's here then y people buy new car 😮 still now I can't understand car buyers mentality 😞😞😞
@sunderm9800 Жыл бұрын
Dubakoor CARS24, 1st preapproved nu oru amount kudukuranunga app la apuram adha base panni namma edhavadhu oru car select panni 10k ku book panadhuku apuram indha document venum andha document venumnu izhuthu adichi last la loan process panna mudiyadhunu solidranunga, Sari refund avadhu panungadana 20 days apuram refund panranunga, Guys net cash la vangura madhiri irundha matum ivanunga kita pogalam rate over dhan but 1yr warranty kudukuranunga adhu orey oru plus dhan, 20 days mela izhuthu adichi verupu ethitanunga 😡😡
@MuthukumarMuthu-dt7uk Жыл бұрын
120 டெஸ்ட் 😂😂😂வேர லெவல் நேரா போய் பாருங்க😂😂😂
@khaleelbasha4354 Жыл бұрын
Great explanation car 24
@joygaming56 ай бұрын
Car details paper la otti veinga antha manushan evlo kasta paduraan😂
@rajugowda4294 Жыл бұрын
Ella carsum rare adhigam. ,adhukku new car vangittu poirlam
@kishoreammikall8135 Жыл бұрын
Super anna Nan kude car vangenum anna varen
@sulthanaarif Жыл бұрын
Good efforts for this detailed video
@dmjgroup-gt8rq Жыл бұрын
Commercial vehicle review bro
@naveenkishore3435 Жыл бұрын
XUV 500 LATEST MODEL IRUKKA?
@v.deeksha3rdstdb604 Жыл бұрын
Kia hte petrol base model price for 20,21,22 can u tel me
@inisne401 Жыл бұрын
24:12 😂 history geography🤣
@Najim-oz5ej Жыл бұрын
கார் 24 தமிழ்நாடு சென்னையில இதில் எந்த அளவுக்கு உண்மையான விஷயங்கள் இருக்கும் என்பது தெரியவில்லை யார் அந்த ஷோரூமில் கார் வாங்கி முழுமையாக பயன் படுத்தினார் ஹலோ அவர்கள் தான் சொல்ல வேண்டும் கார் வாங்க வருபவர்களுக்கு ஒரு நம்பிக்கை வரும் நன்றி
@srinew27 Жыл бұрын
ஓவர் price
@ManojKumar-nr8ud Жыл бұрын
காசு அதிகமா சொல்றாங்க
@Krajaraman4 ай бұрын
Brother, Maruti Eeco Erica brother
@vadivelsanmugan8847 Жыл бұрын
இவ்வளவு கார் காட்நீங்களே சுமோ விக்டா கார் எங்கசார் Tata sumo victa carthan mass சுமோ கார் இருந்தா வீடியோ போடுங்க
@king000775 Жыл бұрын
bro enna மாதிரி 90s kid pola...
@srinivasanvellore Жыл бұрын
pathu vangunga ..ivanga minimum 40% vachi vippanga..semma scene poduvanga .. pathu vangunga . vikkum pothum adi mattu vilaiku kepanunga
@senuvaasan648311 ай бұрын
Correct
@logesh_kumar. Жыл бұрын
Athuku pesama muditu new car aa vankiralam...
@srinew27 Жыл бұрын
Intha online platform வாங்கும் போது, tyres ல crack இருக்க னு பாத்துட்டு வாங்குங்க
@surendarrangasamy3663 Жыл бұрын
Company serviced cars are quoted very less price. Emaandha avlo dhaan... Indha madhiri price yaethi Sales panniduvaanga.
@syedmohammadbuhari689 Жыл бұрын
Monthly due Spare cost insurance cost Toll gate Tyre price Service cost Petrol diesel hi price Yaaralaium samalika mudiyma than Inga kondu vittu erupaanga pola Car ilathavan than unmaiyana panakaran
@philipthomas67Ай бұрын
Hi, Where is this location of Cars 24?
@n.m.raghunath383411 ай бұрын
ஒரு முறை உங்க பழைய காரை இவங்க கிட்ட வித்து பாருங்க, அடுத்த முறை இவங்க கிட்ட இவங்க சொல்ற விலைக்கு கார் வாங்க மனசு வராது..,
@vetrivelmuruganv3953 Жыл бұрын
Can we go here for Window shopping? Reason: I am a cars enthusiasts and already own 2. Just want to explore different cars at a same place.
@UniqCarz Жыл бұрын
yes that the perfect spot for window shopping.
@benjaminronald562Ай бұрын
If you guys are tired... Sit at home😊😂😊
@appusiva2010 Жыл бұрын
Bro other state vehicle edupaangalaa? Figo 2015 diesel 40k km titanium. Karnataka registration
@markantony60388 ай бұрын
வெள்ளத்தில் அடிப்பட்ட காரா? அப்ப 650 என்ன 60000 கார் கூட இருக்கும்அ
@itscinemas948011 ай бұрын
கூட்டினால் 8 மட்டும் அல்ல 4 கூட பல ராசி இல்லாத வண்டிதான். என் அனுபவத்தில் நான் பார்த்த பல latest வண்டிகள் சேல்ஸ் க்கு நம்பர் கூட்டினால் 4 வருகிறது
@BalaMurugan-tq4hl Жыл бұрын
Evlo kasu kuduthu edukarathuku showroom laye edukalame.😂😂😂😂
@kadharbasha2315 Жыл бұрын
Price romba Aathigam sir 24cars la ...
@muruganp5423 Жыл бұрын
Very nice👌👌👌👌♥♥♥🌹🌹🌹
@emimalselvaraj9 ай бұрын
இங்கு அதிக விலை கொடுத்து வாங்கும் இரண்டாம் தாரம் க்கு பதில் புதுசா வாங்கிடலாம் .
@sampathkumarnamasivayam5846 Жыл бұрын
டொயோட்டா இத்தியாஸ் இருக்கா போடுங்கோண்ணா
@bestreality.coimbatore.sat7117 Жыл бұрын
Honda amege diesel 2014 model iruka sir... I am in coimbatore
@murugaperumal771211 ай бұрын
Bro any low price Hyundai xcent available
@sumnfs Жыл бұрын
Income tex எல்லாம் ஓகே தானே
@kneethi Жыл бұрын
is the price they quote final? or there is scope for negotiations.??
@srinew27 Жыл бұрын
No its fixed price
@sunderm9800 Жыл бұрын
@@srinew27no they given 40k discount for Grandi10 Nios 2022 model driven only 1200kms
@srinew27 Жыл бұрын
@@sunderm9800, if they cannot sell an paticular car for months, they will announce discount..
@mohamedrasulmydeen5247 Жыл бұрын
1st eduthathum poithan i20 puthusey 8lack tha athuvum second owner tha 40k km la Suma reset panitu emathuranuga
@punniyamoorthyv54938 ай бұрын
விலை மிக மிக அதிகம்
@gamingebi7488 Жыл бұрын
Bro iam in coimbatore enaku loan panamudiuma bro
@ramananmuthu934711 ай бұрын
Over costly other second dealers
@perryprasanna6687 Жыл бұрын
Price rmba athigam thala athuku new car vangiyarlm
@linga6273 Жыл бұрын
Top model base model solluka bro
@RajuInkarsal Жыл бұрын
Actually I like the sales man. Very informative
@lokeshkumar-dq7yl Жыл бұрын
Ippo pona flood la affect aana car ah katti vitruvanunga
@shinemuzammil4270 Жыл бұрын
Car mattum vitthu thalreenga...roatla dhan edam illa... ? Vangi vachu pooja panna vendiyadhu dhan...
@truthneverfails1407 Жыл бұрын
Manasatchi Ye Ellayapa Ungalaku? Neenga Solra Priceku Brand New Car Vagidalam.
@praveenjacob748 Жыл бұрын
Mr Moses.... Interview.. னா எப்படி பேசணும்னு சொல்லி கூட்டிட்டு வர மாட்டிங்க .... நீங்களும் டீலர் தானே
@D_Worldtrip Жыл бұрын
Bro, you have T bord cars so we need T bord cars. Reply please