உண்மைய சொல்லனும்னா கார் வாங்காமலே வாங்கியது போல ஒரு மன நிறைவு உங்கள் மனதிற்கு நீங்கள் ஒரு நாள் உட்சத்தை தொடுவீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉
@pmp.fishman.7343 Жыл бұрын
தமிழ்நாட்டில் மிகக் குறைவு கார் கொடுக்கும் என்று எல்லாரும் சொல்றாங்க நீங்கள் மட்டும் தான் செய்கிறீர்கள் நீடோடி நீங்க வாழ வேண்டும் நான் கார் வாங்க போகிறேன் உங்களிடம் மட்டும் தான்
@manusree3535 Жыл бұрын
Ne nakittu erukka vendiyathu thaan
@d.arivazhagana570111 ай бұрын
ipdilaam reply anuppathinga please. Paavam avar
@sankarthangarasu828311 ай бұрын
Yes pro
@gobikrishnan153411 ай бұрын
@@manusree3535 why sir
@gear_shifter211411 ай бұрын
Epdi than nanum nampi pona ponathuku Enda car vangunomnu feel panna veshutanga
@basreliefworks11 ай бұрын
இந்த நேர்மை என்றும் நிலைத்து நிற்க்க வாழ்த்துக்கள்
@dillibabu.c11 ай бұрын
தங்களின் மேலான சேவைக்கு வாழ்த்துக்கள் சகோ♥️🌹🙏🤝🤝🤝🤝
@RajeshS-hl7km9 ай бұрын
God bless you உங்கள் தொழில் மேல் மேலும் வளர்க ...
@GokulkYoga5 күн бұрын
Moderate Rate myself residing at Tirunelveli! How it is possible to purchase my Dear 💕 sales gentleman! Nice Rate.. No exorbitant rate.. Bravo!
@dhanabalarusamy195011 ай бұрын
உங்க நல்ல மனசுக்கு வாழ்க வளமுடன் அண்ணா
@senthilsaran47527 ай бұрын
சூப்பர் அருமையான . விலை வாழ்க வளமுடன்
@Mkstn65 Жыл бұрын
Perfect cars eppothum super than ❤❤❤
@hussainj4811 Жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎉❤❤
@viratguna7032 Жыл бұрын
அண்ணா நீங்க வேற லெவல்
@louis1422 Жыл бұрын
ஐயா நான் கார் வாங்கினால் தங்களிடம் தான் வாங்க வேண்டும் தயவு செய்து 2015 16 க்கு பின்பு இருக்கின்ற மாடல்களாக பார்த்தும் இறக்குமதி செய்யுங்கள் பொங்கலுக்கு வந்து கார் வாங்க திட்டம் உள்ளது கொஞ்சம் புதிய மாடல்களாக அப்டேட் செய்தால் நன்றாக இருக்கும்
@sivasanjai4415 Жыл бұрын
Menmelum.valara valthukkal ❤🎉
@senthils20126 ай бұрын
அருமை❤❤
@Miles1985stone......... Жыл бұрын
Best price congratulation
@iliyasramla153111 ай бұрын
நல்ல மனசு வாழ்த்துக்கள்
@drnoorulhasan58896 ай бұрын
❤congratulations
@saravanakuttybhuvana190411 ай бұрын
Correct price sir . continue sir ❤
@SurendrakanthR-vk9gg10 ай бұрын
சூப்பர் சூப்பர் தல...
@ezhilarasanezhil9240 Жыл бұрын
Nice lowest price super all the best
@devalotus6974 Жыл бұрын
Super ji
@karthisaran335411 ай бұрын
Anna best nega vera leval
@ramarramar192611 ай бұрын
சூப்பர் அண்ணா
@NaveenKumar-bx9hv11 ай бұрын
Ena manusa 👍💯
@mubarakmubarak30711 ай бұрын
சிறப்பு அண்ணா
@venkataramaniiyer771611 ай бұрын
அய்யோ சூப்பர் ஓ சூப்பர் கண்ணா லட்டு தின்ன ஆசையா இருக்கு தங்கமே ஞானத் தங்கமே..... பின்னி பெடல் எடுக்குறீங்க மாப்ளே.. அசத்திட்டீங்க கலக்கிட்டீங்க... சூப்பர் ஓ சூப்பர் கண்ணா லட்டு தின்ன ஆசையா இருக்கு தங்கமே ஞானத் தங்கமே...😂😂😂😂
@abineshcutz32647 ай бұрын
Andha verna wow
@user-vk166711 ай бұрын
Pro yenakku car vankuvathu oru kanavu,, vankinal athu perfect car la than vankuven,, nalla manitharkitta vanka nan kotuthuvachurukkanum
@g.veerang.veeran640611 ай бұрын
நன்றி சார்
@subashsekars16619 ай бұрын
Nice work job
@vijayvijay-ok8cf Жыл бұрын
All the best perfect cars
@rajahs9871 Жыл бұрын
Super perfect car's super bro low price super price
@vijaylegal8167 Жыл бұрын
Need catalogue link
@rajadurairajadurai99511 ай бұрын
Naa car vanguna ivunga kittatha vabguven 🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajugowda4294 Жыл бұрын
Best price ❤❤❤❤❤❤❤
@subbiahdeivendran323411 ай бұрын
❤ good price
@kavinjkmichael82511 ай бұрын
GO-AHEAD SIR YOU ARE THE BEST AND GIVES US TRUE MESSAGE AND REASONABLE PRICE FOR THE POORS GOD BLESS YOU I WILL MEET YOU SHORTLY ALL THE BEST SIR,THANK YOU
@pulsarshanmugam691311 ай бұрын
Namma Area 🥰😍
@karthiksubramaniam518911 ай бұрын
Is hundai Verna still available?
@MugilAparna11 ай бұрын
அண்ணா டீசலா பெட்ரோலா ன்டு சொல்லுங்க எத்தனை கிலொமீட்டர் போகும்டு சொல்லுங்க அண்ணா
@kenthis939711 ай бұрын
❤super sir
@RajiniKandhan Жыл бұрын
Super
@Ravisoni.11 ай бұрын
Continuous video podunga, bro
@angelyt562511 ай бұрын
Lanchar iruntha sollunga ji...
@rockram343611 ай бұрын
Super bro..
@Rangarajan-o2o Жыл бұрын
You really good
@mnarasimmanmnarasimman1032 Жыл бұрын
Supar loprise
@chozhaking2873 Жыл бұрын
Ellame 2010 before model ellarum rate kammiya irukunu solringa yenu than therila rate athikam
@prabhu3077 Жыл бұрын
Congress pro 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉
@martins430 Жыл бұрын
Reat good
@GokulkYoga5 күн бұрын
Hllo gentleman Tata Nano after 2015 is available gent le man... Alto or wagon R, I it is available please inform.. Transparent speeh no Hide speech!
@sathishsee45489 ай бұрын
Great anna
@jayaseelanjayaseelan78 Жыл бұрын
Nice cars & price sir, congratulations 🎉🎉
@deepasuresh740311 ай бұрын
Hi na enakkum oru car vaanganum romba naal aasa pls low budget la ethuna oru car kudunganna
@sakthisakthivel258810 ай бұрын
Anna finance Available iruakka
@sudhakaran801611 ай бұрын
Y u fixed the amount like 68K, 88K, 1.18L, 1.28L, 1.38L, 2.18L, 2.28L.
@abu123najifa Жыл бұрын
Automatic cars வந்த சொல்லுங்க சார்🎉
@NatarajRaj-qp9er Жыл бұрын
Super.sir
@rajukumar-lc8dw Жыл бұрын
Tavera iruka
@rangasamiv26879 ай бұрын
Wagner car கிடைக்குமா
@c.punitharajsing6201 Жыл бұрын
Super bro
@mubarakimdhadi9843 Жыл бұрын
Super Anna
@SakthiVel-mj7nf Жыл бұрын
Super❤❤
@balupalani9437 Жыл бұрын
2015+2017 கார் வாங்குவதற்கு விருப்பம் உள்ளது.eeco or ertiga car பதிவிடவும்
@karupkarup5577 Жыл бұрын
Bro I want
@saiprabhakaran376811 ай бұрын
Oru naal varuven sir Ford Fiesta kkaga
@premkumarpremkumarprem........11 ай бұрын
Maruthi zen iruka bro
@MuthuMuthu-jt6rl Жыл бұрын
❤❤❤❤
@j.muthukumarj.muthukumar197911 ай бұрын
நீங்கள் நின்ட நாள் வாழ்க வளமுடன் எனக்கு நீண்ட நாள் ஆசை அண்ணா கார் வாங்கனும் அண்ணா 🌹🌹🌹🌹
@vijaykavin17154 ай бұрын
Mechanic aa kutitu varalama
@oneofyou849711 ай бұрын
Auto kire car have?? Bro
@rajugowda4294 Жыл бұрын
Bro enaku native dindugal loan kidaikkumanga bro
@katrusuvaippom11 ай бұрын
Super cars thank you
@palduraidurai256311 ай бұрын
Bro mascat York month panam vangvilaa bro
@Fundlu11 ай бұрын
Pls call and ask it. Thank you
@LGlaxman Жыл бұрын
Perfetatha solreenga
@MohanMohan-tu1hi11 ай бұрын
Anna ertiga erukka na
@murukank153511 ай бұрын
ஸ்கார்பியோ 2005 மாடல் 135000 கிடைக்குமா பாஸ்
@LGlaxman Жыл бұрын
Exchange unda sir
@muralinaga-jk7vs Жыл бұрын
👍👍👍👍👍👍
@periyasaamyk9320 Жыл бұрын
Logan need
@stanisr735510 ай бұрын
வாட்ஸ்அப் கேட்லாக் என்றால் என்ன?
@vinothpermal822311 ай бұрын
Ddd🎉
@ManickamK-c4n10 ай бұрын
Loan iruka anna
@silambusilambu7364 Жыл бұрын
கூடிய சீக்கிரம் கார் வாங்க
@marimuthumaribala887 Жыл бұрын
anna Omini irukka
@rajugowda4294 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@இந்தநிலைமாறும்-ன8ழ Жыл бұрын
Tata manza available?
@halduraielizabeth68511 ай бұрын
யாரு சாமி நீங்க இத்தனை நாள் எங்கே சார் இருந்திங்க
@s.vasanthakumar1118 Жыл бұрын
Rate paravale
@ramanathanranganathan4654 Жыл бұрын
கிமீ சொல்லமாட்டீங்களா
@jegatheeshvibe Жыл бұрын
Na car vaing na unga kita tha kandipa vanguva athum Polo tha vanguva
@SheikKutti-nq6lw11 ай бұрын
கால் பண்ணுனா எடுங்க ஐயா .
@licsivakumarlic977210 ай бұрын
Anna automatic gear car veandum erntha 9994546956 cal panuga