இதே திருமந்திரப் பாடலுக்கு பலரின் புரிதலைப் படித்து இருக்கிறேன். ஆனால்,உங்கள் விளக்கம் மிகவும் ஆழமானது. நன்றி ஐயனே!
@tamilankumar0073 ай бұрын
சைவ சித்தாந்த வகுப்பில் அதிகம் பேசப்படும் பதி, பசு , பாசத்தை இவ்வளவு எளிமையாக , சாதாரண பசுக்களும் உணரும் வண்ணம் விளக்கம் அளித்தமைக்கு கோடானகோடி நன்றிகள் அய்யா
@Journeyofconscious3 ай бұрын
@@tamilankumar007சைவசித்தாந்தம் மிகப்பெரிய தத்துவம். அதை பெரியோர்கள் விரிவாக விளக்கியிருக்கிறார்கள். அவர்கள் விளக்கங்களினாலே நான் அதை அறிந்துகொண்டேன். அந்த நன்றிக்கடனாக அந்த பெரியோர்களுக்கு என்னால் முடிந்த சிறு உதவியாக அதை இன்னும் எளிமையாக சொல்ல முயற்சி செய்கிறேன். அந்த கருத்துக்களை பாமரனுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்.🙏
@tamilankumar0072 ай бұрын
@@Journeyofconscious தங்களின் கருணைக்கு கோடானு கோடி நன்றிகள்
@Karuppaiya61023 ай бұрын
மிகவும் அற்புதமான விளக்கம் சாமி மற்றும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் சாமி 🙏
@rameshmachupuli5743 ай бұрын
குரு வாழ்க!!.குருவே துணை!!!.புருவமத்திக்கான தங்கள் விளக்கம் மிகவும் அருமை. தங்களை வாழ்த்தி வணங்குகிறேன் !!!.
@Tamilselvi-ph2xg3 ай бұрын
குருவே சரணம் மிகுந்த நன்றிகள் ஸ்வாமி❤ 🙏 அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்🎉❤🙏
@gopalvishvaa2473 ай бұрын
அவரருளால் அவர்தாள் வணங்கி..; நிறைநிலை பதிவு நிறை ❤💛💙💚💜🍀🌺🙏
@jeyachandrankandasamy45203 ай бұрын
குருவே சரணம் நன்றிகள் இறைவா💐👣🙇♀️❤️🙏🥰
@sathyamoorthi43303 ай бұрын
நன்றி ஐயா மகிழ்ச்சி.தெளிவு அடைந்தேன் 🎉
@chandrasekaransekar40213 ай бұрын
ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.
@yasswanth84723 ай бұрын
Diwali wishes to you and all good hearted beings 🙏🙏🙏
@BaskaranBama2 ай бұрын
நன்றிஐயா
@kalaivanikichenaradjou35743 ай бұрын
வணக்கம் ஐயா கோடி நன்றிகள்
@Shakshi.A1A13 ай бұрын
மிகவும் நன்றி ஐயா 🙏,தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா 🙏
@R.kMahadavan3 ай бұрын
அருமை, வணக்கம் நன்றி,
@kpshivkumar66753 ай бұрын
Thanks
@Journeyofconscious3 ай бұрын
@@kpshivkumar6675 மிக்க நன்றி ஐயா.🙏
@VijayaKumar-ke5hv2 ай бұрын
Om namah shivaya.karuthu romba aalaga eruppadhu megauam nandri
@sakmurugan3 ай бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@sundaramsundaram2583 ай бұрын
DIWALI 🎇🎇🎇 Happy Avinash 🙏🏻
@selvaperumal-ec6dy3 ай бұрын
Vazgha valamudan 🙏
@silabarasan.g70572 ай бұрын
❤❤❤❤❤❤❤ u r Ghani🙏
@sankarisankari30553 ай бұрын
Guruve charanam Guruve charanam ❤❤❤
@Anandababuasm-sg8eg3 ай бұрын
Good afternoon valga valamudan
@Vijayanu-k9c3 ай бұрын
Pirabhajanthirkku nanri kadavulukku nanri
@boothathan903 ай бұрын
Nantri Ayya
@abiramiprakasam3 ай бұрын
நினைவூட்ட நன்றி
@krishnaveniv42733 ай бұрын
குருவே சரணம் ஆத்ம வணக்கம் நன்றி ஐயா
@ahamedmeeran81593 ай бұрын
Clarified thank you
@soundararajanify3 ай бұрын
Thank you very much sir🙏
@sva-j7n3 ай бұрын
இளம் கொங்கு நாடு தந்த ஞானி க்கு 🎉தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@Journeyofconscious3 ай бұрын
@@sva-j7n வணக்கமுங்கோ.🙏
@sugangiri36763 ай бұрын
❤😊
@sundharamurthy70853 ай бұрын
குருவே சரணம் குருவே சரணம்
@gomathim93063 ай бұрын
💯 - Truth
@SK-ow6wg3 ай бұрын
Thanks bhagwan ❤
@sasisiva25473 ай бұрын
Happy deepavali
@vijayalakshminayagam94633 ай бұрын
நன்றிகள் இறைவா
@Udheyakumar-h9x3 ай бұрын
அநாதி என்பது தொடக்கம் அற்றது. முடிவு அற்றது என்று பொருள்படாது. முடிவு அற்றது என்பது அனந்தம் எனப்படும்
@Rajam-zd5do2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajinikanth85663 ай бұрын
வணக்கம் அய்யா 🙏. பசு என்பது.. மனிதனை குறிப்பது அல்ல.. அது ஆன்மாவை குறிக்கிறது சைவ சித்தாந்தம்.. ஆன்மா அழிவற்றது பிறப்பும் இல்லை.. அது அனாதி.. ஆன்மா தனித்து இயங்க முடியாது என்பதால் உடலை தேர்வு செய்கிறது.. ஆன்மா.. சார்ந்த வண்ணம் இருக்கிறது..
@Journeyofconscious2 ай бұрын
@@rajinikanth8566 நான் மேலோட்டமாக சொல்லியிருக்கிறேன். சைவத்தை கற்றுத்தெவிந்த பெரியோர்கள் இதை ஆழமாக விளக்கியிருக்கிறார்கள். அவற்றை தேடி அறிந்துகொள்ள வேண்டும் என்பதை இங்கே நான் பதிவு செய்கிறேன். நன்றிகள் ஐயா.🙏
@vallalpiryan80603 ай бұрын
❤❤❤❤❤
@ravichandran69013 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@rathika53633 ай бұрын
🙏🙏
@rajalingambuvaneshwari30733 ай бұрын
🤲🤲🤲🤲🤲🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
@BaskaranS-nr1ex3 ай бұрын
Godisgreat
@JayanthiJayanthi-ek5ro3 ай бұрын
அய்யா நம்முடைய புருவமத்தி திறப்பு ஒரு குருமூலம்தான் நடைபெறும் சரிங்க அய்யா அந்த குருவானவர் இந்த பூமியில் வாழ்ந்து மறைந்தவரா அல்லது நிகழ்காலத்தில் வாழும் குருவா யாரை நாம் பின்பற்ற வேண்டும் அய்யா???????
@Journeyofconscious3 ай бұрын
@@JayanthiJayanthi-ek5ro இரண்டுவழிகள் உண்டு. ஒன்று இறைவனே நேரடியாக அளிக்கும் தீட்சை. இந்தவகையினருக்கு குருவே இருக்கமாட்டார்கள். தாமாகவே அந்த நிலையை இறைவன் அருளால் முயன்று அடைவார்கள். அதன் பெயர் நிராதார தீட்சை. மற்றொன்று இறைவன் குரு மூலமாக அளிக்கும் தீட்சை. இதன்பெயர் ஆதார தீட்சை. புருவமத்தி திறப்பு இந்த இரண்டு வழிகளில் மட்டும்தான் சாத்தியம்.🙏
@JayanthiJayanthi-ek5ro3 ай бұрын
நன்றி அய்யா
@R.kMahadavan3 ай бұрын
@@JayanthiJayanthi-ek5ro குரு என்றும் மறைந்தவர் அல்ல, உங்களுக்குள் உள்ள குரு வழிகாட்டுவார்.
@JayanthiJayanthi-ek5ro3 ай бұрын
@R.kMahadavan நன்றி நன்றி
@Karuppaiya61023 ай бұрын
நல்ல கேள்வி நல்ல பதில் சாமி, மிக்க நன்றி சாமி 🙏
@senthilnatrajsenthil23912 ай бұрын
😅😅😅
@ra31gu212 ай бұрын
உங்கள் புருவமத்தி திறந்ததுண்டா கூறுங்கள் உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன்
@Journeyofconscious2 ай бұрын
@@ra31gu21 எனக்கு சூரியன் தெரிகிறது என்று சொல்கிறேன். உங்களுக்கு பார்வை இருந்தால் நான் சொல்வதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். பார்வை இல்லாவிட்டால் உங்களது கேள்வி இதுவாகத்தான் இருக்க முடியும். நீங்கள் சூரியனை பார்த்திருக்கிறீர்களா.? இதற்கு நான் பார்த்திருக்கிறேன் என்று சொன்னால் நீங்கள் அதை எப்படி புரிந்துகொள்வீர்கள்.? உங்களுக்கு பார்வை வரும்போது நான் பார்த்திருக்கிறேனா இல்லையா என்பதை நான் சொல்லாமலேயே நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். இதைத்தவிர வேறு வழி இல்லை.🙏
@tamilankumar0072 ай бұрын
திரு.ரகு அவர்களே.... தங்களின் மரியாதைக்கு உரிய பெற்றோர்கள் .. உங்களுக்கு பொதுவெளியில் எப்படி பேச வேண்டும் , எவ்விதமான வாரத்தைகளை உபயோகித்து கேள்வி கேட்கவேண்டும் என சொல்லி தரவே இல்லையா? என்ற எனது கேள்விகளுக்கு உன்னோட பதிலை எதிர்பார்க்கிறேன்டா..😊
@sakthivelsembu18624 күн бұрын
ஒரு வேலை நமது குருவுக்கு பருவப் பூட்டு திறந்திருக்குமா? என்ற ஆர்வத்தில் திரு. ரகு கேட்டிருப்பார். அவர் மீது கோபம் கொள்ளத் தேவையில்லை என்பது என் தாழ்மையான கருத்து.@@tamilankumar007
@kanmaniramamoorthy37302 ай бұрын
Why does one have to join GOD ? This world is the happiest place. Better live with Pei(ghost) instead of living with unknown bootham(Demon) .😅😅😅