ஐயா படுக்கும் போது எது வலது பக்கம் ,எது இடது பக்கம் என்று எப்படி கண்டுபிடிப்பது..?
@shyama868219 күн бұрын
Gilli sir neenga
@punithavathiadigal19 күн бұрын
போற்றி ஓம் நமசிவாய ஐயா வணக்கம் நீங்க இந்த சரக்குகளை என்றதை பத்தி விளக்கம் கொடுத்து இருந்தீங்க அதை நாங்க கத்துகிறது என்ன முறை என்றதை சொல்லுங்க எப்ப வகுப்பு போடுவீங்க எப்ப வந்து உங்கள பாக்கலாம் தயவுசெய்து தெரியப்படுத்துங்கள் நன்றி ஐயா
@Journeyofconscious18 күн бұрын
@@punithavathiadigal வீடியோவில் காணும் எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.🙏
@palaniyappan286719 күн бұрын
Sarakalai Solli koduppeengala?
@rajalingambuvaneshwari307318 күн бұрын
ஐயா,🙇♀️🙇♀️🙇♀️ கோபம் வரும்போது வலது பக்கமாக மூச்சு ஓடுகிறதை உணர்கிறேன், அதை எப்படி உடனே இடது பக்கமாக அல்லது சடு நிலையில் ஓட செய்வது....🙇♀️🙇♀️🙇♀️🙇♀️ 😅
@Journeyofconscious18 күн бұрын
@@rajalingambuvaneshwari3073 சரயோக பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளுங்கள்.கற்றுக்கொள்ளலாம்.🙏