உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை அய்யா 🙏
@vedhar7390 Жыл бұрын
Marriage life success... Satisfied. 25th born
@balasinghamkuddiyar8213 Жыл бұрын
என்ன ஐயா நீங்கள் ஒரு ஞானிதான் ஐயா. உங்களுடைய பதிவுகளை தொடர்ந்து பார்தது வருகிறேன். என்னுடைய சரித்திரத்தையே சொல்லிவருகிறீர்கள். அத்தனையும் உண்மையே. நான் எண்பத்தி மூன்று வயதுள்ள சதயம் நட்சத்திரக்காரன். 25 ஆம் திகதி பிறந்தவன். சிவன் அம்பாளின் அனுக்கிரகம நேரடியாக அனுபவித்தவன் ஆரம்பவாழ்க்கை சிறிது கஷ்டமானதாக இருப்பினும் எனது பொறுமையாலும் முயற்சியாலும் முன்னுக்கு வந்தவன். மிகுதி, நான் என்னத்தை சொல்வது, நீங்கள்தான் அத்தனையும் சொல்லிவிட்டீர்களே! கும்பராசி பற்றி சொன்னீர்கள், பிறந்த திகதிபற்றி கூறினீர்கள். அத்தனையும் உண்மையே. நன்றிஐயா நன்றி. வாழ்த்துக்கள்,நும்பணி தொடரட்டும். பலரும் பயன்பெறட்டும். நேரிலோ தொலைபேசிமூலமோ தொடர்புகொள்ள ஆசைதான்,ஆனாலும் அதுவும் இறைசெயல்தான். மீண்டும் நல்வாழ்த்துக்கள்
@suryanadarnadar428711 ай бұрын
மிகச்சரியான கணிப்பு ஐயா நான் உங்களுக்கு தலை வணங்குகிறேன் நீங்கள் சொல்வது உண்மையிலும் உண்மை 😊😊
@s.vaishnavi9247 Жыл бұрын
வணக்கம் ஐயா இனிய பொங்கள் திருநாள் வாழ்த்துகள் 25ம் தேதி பிறந்தவா்கள் பற்றி தனி பதிவினை போடுங்கள் ஐயா
@gurusanthoshsagsanthosh58228 ай бұрын
அய்யா அருமை உங்கள் கானொலியை ஆரம்பம் முதல் முடிவு வரை ஒவ்வொன்றும் எனக்காக சொல்வது போன்றே இருந்தது மிக மிக மிக அன்பான வணக்கம் காலம் கனியும் போது நான் உங்களை கட்டாயம் சந்திக்க வருகிறேன் ❤
@vasanthavasantha4647 Жыл бұрын
💯 peasant correct my son 46 same matter all these exept about health he is doing Siva pojai Ganesh vazhipadu ad hanuman tharisanam every every day 1 ad half hours thanks 😊 Namaskaram I am 73
@DurgaDevi-nr6eo Жыл бұрын
ஐயாவுக்கு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
@kalyaniramachandran405811 ай бұрын
All 100% true. I am 66 years old. What u told i am suffering.now i am intrested in anmigam only.pooradam, dhanusu
@pramilakarthi846210 ай бұрын
நன்றி 99 சதவீதம் உண்மை நான் மகரம் நான்காவது பாதம். ஓம் நமசிவாயம்.
@uva.m2577 Жыл бұрын
ஐயா ரொம்ப நன்றி ஐயா ❤️🙏 நான் பிறந்த தேதி 16 வயது29 ரொம்ப சந்தோஷம் ஜயா வாழ்க வளமுடன் 🙏🏻❤️
@MahalakshmiRamamurthy10 ай бұрын
Sir I am born 16 and now I am 40. Kindly take care of your life decisions and direct yourself now itself to good things. Do not believe any one but believe parents believe pitrus believe God believe you. Dont get into love
@Tharsini-op6nh4 ай бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை💯💯🙏😭
@sudhavel9877 Жыл бұрын
I am 25 sir 🎉u always great yes really sir❤
@muralikrishnann76 Жыл бұрын
மிக மிக சரியாக சொன்னிங்க அய்யா 🙏 நன்றி
@krameshvel36088 ай бұрын
7/7/1986 பிறந்தவன் நான் நீங்கள் சொல்வது 100/- உண்மை ஐயா நன்றி ❤❤❤
@mohamedhabib454811 ай бұрын
Sir, you are very great, and my age 66. All detailS are happing in my life. Thank you very much sir..
@tamilselvij5582 Жыл бұрын
உண்மையான பதிவு
@suseelas5847 Жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ஐயா... நான் பிறந்தது எட்டாம் தேதி, துலாம் ராசி, தனுசு லக்னம் ஐயா...
@krishnamoorthi90494 күн бұрын
100% உண்மை ஐயா
@omshivogham207210 ай бұрын
சுவாமிஜி நான் ஏழாம் திகதி தாங்கள் சொல்வது என் வாழ்வில் 75 வீதம் உண்மை
@Rasputin5 Жыл бұрын
7 is trend setter 🎉 ms dhoni💚
@jayalakshmi7053 Жыл бұрын
Tq paa ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🌸❤️💙🤎 good morning paa ❤️
@dilandilan103011 ай бұрын
An verumpyavar raguvaran than avru than an valka thayaka vaum appa please anusha from Sri Lanka 🙏🙏😭😭🙏🙏
Libra star when u will release sir everyday or one week.
@thilagamvelmurugan5033 Жыл бұрын
Super Love definition And true your speech 🙏🙏 Vazgha nalamuden 🙏
@V.usharaniV.usharani19 күн бұрын
🎉❤🎉 s sir 100 percent correct thankyou so much sir 🎉❤🎉
@HelloWorldKitchen Жыл бұрын
He is right about making wrong decisions when you are young.
@MahalakshmiRamamurthy10 ай бұрын
Me
@Shankari_ganyajakshan Жыл бұрын
நான் 25 ந் தேதி 30 வயது மகர ராசி கிட்டத்தட்ட ஆன்மீகத்தில் இறங்கிட்டேன் நீங்க சொல்ற எல்லாமே .... எல்லாமே 💯💯💯💯💯 ரொம்ப சரிங்க அய்யா😭😭 கல்யாண வாழ்க்கை பற்றி சொன்னிங்களே 💯 க்கு 💯 உண்மை அய்யா குடும்பத்துல இருக்குறவங்க எல்லோருக்கும் புருஷன் முதல் கொண்டு பேசுனா குத்தம், நின்னா குத்தம், நல்லதே பேசுனாலும், உண்மையே பேசுனாலும் தப்பு தான் எப்படி இருக்குறதுன்னே தெரியல... எனக்கு நேரம் சரியில்லைன்னு கட்டுப்பாடா இருந்தாலும் வீண் சண்டை இழுக்குறாங்க என் மேல தப்பே இருக்காது ஆனா நான் தான் கெட்டவள் ரொம்ப பொறுமையா இருக்கணும் அய்யா😢 வாழ்க்கையில எப்படி இருக்குறதுன்னே ஒன்னும் புரியல சில நேரம் சிவாயநம என்று எங்கயாவது சந்நியாசம் போய்டலாம்ன்னு தோணுது குழந்தைகளுக்காக தான் உயிர் இருக்கு எப்போ இந்த நிலைமை மாறுமோ தெரியல அய்யா🙏🏼🙏🏼 கடவுள் தான் துணை அவர் கொடுக்குற தைரியம் இல்லைன்னா எதுவும் கடந்து வர முடியுது ஓம் நமசிவாய🙏🏼🙏🏼🙏🏼
@maryann220511 ай бұрын
What you said is 💯 correct. My date of birth is 25th October....👍👍👍
@PerumalThanapal-zz5np5 ай бұрын
Im also 25th october.. how is ur life?
@manojnavaratnam2102Ай бұрын
Mee too 25th oct
@kalaivani-uf5qw Жыл бұрын
Marriage life correct ah sonninga aiyaa.. Happy ana life illa evalo than porumaiya irunthalum mathipe illa aiyaa.. Intha nilama maranumna enna panrathu
Mostly to believe in some body is very hard, but want to be voice of others, some justice for others, happy for ancestors.
@k.sarvesh68992 ай бұрын
Very very true.....
@kalaichelviramadass7195 Жыл бұрын
பொங்கல் நல்வாழ்த்துகள் ஐயா❤
@d.rajathi837811 ай бұрын
100% உண்மை
@shanthininesarajah2909 Жыл бұрын
சட்டப்படி உண்மை
@kavisri9916 Жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
@sreeragavendarachannel2524 Жыл бұрын
Wow Really truth.
@karthekaskitchen078711 ай бұрын
Nanri ayya my dob 7 dec 87 😊😊
@nooraishah7412Ай бұрын
Vanakam sir,my son born 25
@devimaha5453 Жыл бұрын
Puratchi kalaignar Vijayakanth sir kooda Aug25 than sir
@chandrashekarreddy62368 ай бұрын
True 💯% ayya
@NirmalaDevisthrillerstories Жыл бұрын
பொங்கல் நல்வாழ்த்துகள் சகோதரரே. நான் பிறந்த தேதி 7. ஐயோ.... நீங்க சொல்றது கொஞ்சம் சரியாத்தான் இருக்குங்க. ஹா ஹா தன்னடக்கம் சகோதரரே. ஏன்னா ரொம்பப் புகழ்றீங்க 😊