10 வருசத்துக்கு முன்னாடி லாம் நியாமான விலை, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி மாவட்டம் வியாபாரி மற்றும் மக்கள் மட்டுமே வந்தாங்க வளத்தாங்க, எப்போ youtube channel காரங்க உள்ள போனாகளோ அன்னைக்கே, கன்னி ஆடு னு சொல்லுறாங்க, கொடி ஆடுன்னு, போட்டுக்குட்டி, னு, நம்ம ஊரு ஆடுகளை விலையை ஏத்தி விட்டுட்டாங்க. ஒரு காலத்துல கருப்பு கிடா க்கு தா கலருக்கு ரூபாய், இப்போ பாத்தா எல்லா ஆடுக்களையும் விலை ரொம்ப, காரணம் youtube, பயன்பெறும் நபர்கள் வியாபாரி மட்டுமே, இரண்டாவது வெளி மாவட்ட காரங்க இவங்க விடுற பந்தா பார்த்து குட்டி அதிக விலை கொடுத்து வாங்குறாங்க, இன்னும் இரண்டு முதல் நான்கு வருடம் உண்மை வாங்குன 100க்கு 50 % நஷ்டம் அடைவார்கள், காரணம் மேச்சல் முறை மட்டுமே நல்ல லாபம். ஆடு விலை விற்குக்கும் கறிக்கு மேல் விலை, கால போக்கில் வெளி மாநில ஆடுக்கள் மட்டும் பாமர மக்கள் வளர்ப்பர்கள். உதாரணம் வேட்டை நாய், இதை போல் தா தென் மாவட்டம் நாய்கள், வெளி மாவட்ட வியாபாரிகளால் தெளிவான ஒரு குட்டி 6ஆயிரம் முதல் 20 வரை விலை. 20 ஆயிரம் நாய் குட்டிக்கு உதாரணம் எட்டாயபுரம் அருகில் மாரியப்ப கோனார் இனவலி கரம்பை கருமூஞ்சி நாய் குட்டி முதலில் வேட்டை நாய் வாழக்கும் ஆசை போய் விட்டது, இரண்டாவது, வேலி ஆடு என்ற கொடி ஆடு வழக்கும் ஆசை போய் விட்டது, இப்படிக்கு பொது மக்களின் ஒருவன் திருநெல்வேலி காரன் 🙏🏽👍🏽
@alagesan48603 ай бұрын
Super bro Madurai mavattam alagesan❤
@kalnadaitholan3 ай бұрын
நன்றி
@ramramakrishnan60443 ай бұрын
இந்த சந்தேல வாங்குற ஆட எங்கையும் விற்க முடியாது
@Greenzonecinima3 ай бұрын
Ya
@kalnadaitholan3 ай бұрын
Epati soluthiga
@Sarathy20233 ай бұрын
Ipadi ellom solathinga.. Inga bread ellom orginal.. Goat nala iruka poyi than vanguranga ellorum
@thivagarjeba30083 ай бұрын
Super god bless you
@kalnadaitholan3 ай бұрын
நன்றி
@maheswaran26793 ай бұрын
Hi bro first comment ❤
@kalnadaitholan3 ай бұрын
Thanks
@arulkumar79373 ай бұрын
Please be Careful on the price levels. All information's are not correct in the channels. I can see that high fluctuation on the price levels. Price is not consistent. Farms are not profitable. If marketing not well planned. Even Kanchipuram and Chennai Goats are at reasonable price. Prices are manipulated because of commission and high profit. Local Goats must be in reasonable price. Considering the situation, Over pricing here, High Commissions, Transporation, Cost of Farm setting up and Feed Cost increase