கேது என்னை திருமணம் செய்யவே விடல பிறகு எங்கே வாழ்க்கையில் சந்தோஷம் அது கெடுவதற்கு...
@manikandanmani36902 жыл бұрын
நீங்கள் சொல்லுவது எனக்கு அப்படியே இருக்கு . லக்னத்தில் சூரியன் ராகு. ஏழில் கேது உள்ளது . இதற்கு பரிகாரம் உள்ளதா
@suryadiary13922 жыл бұрын
ஐயா உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்,,, நீங்கள் சொல்வது ஜோதிடத்தில் ஆழ்ந்த கருத்து திருமண பொருத்தத்தில் இது மிக சரியாக கருத்து மற்ற ஜோதிடர்கள் இதை பின்பற்றாத தால் என்னை மாதிரி துன்பப்பட்டு கொண்டிருக்கிறோம் விநாயகர் வழிபாடு மிகச் சிறந்த பரிகாரம் அத்துடன் செவ்வாய் தோசமும் சேர்ந்தால் செம்பில் செய்த விநாயகர் டாலரை மாங்கல்யத்தில் கோர்த்துக் கொள்ள வேண்டும்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@prakashvbp3 ай бұрын
Ragu guru lagnam 7 th place guru ida pathi sola mudiuma
@Tamil1234p Жыл бұрын
ஐயா நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை எனக்கு 7ல் கேது திருமண வாழ்க்கையில் நிறைய போராட்டங்கள் அவற்றை எல்லாம் சகித்து வாழவும் முடியல சாகவும் துணிவு இல்லை எனக்கு ஒரு குழந்தை உண்டு என் குழந்தைகாக தான் நான் இதுவரைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எனக்கு 2032 ல் கேது தசை தொடங்குகிறது அதை நினைக்கும் போது பயமாக இருக்கிறது நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் அது பற்றி சொல்லுங்கள் ஐயா.
@PurushothamanR-n3m2 ай бұрын
Kadakathilaa 7th house guru kethu. What will happen
@raji76392 жыл бұрын
Ayya nan viruchigam lagnam langnathil suriyan puthan ragu irukku 3il sukiran sani 6il santhiran 7il kethu 9il cheevai 11il kuru irukku sir 1st marriage divorce agiruchu second marriage life avathu nalla irukkuma ayya
@Sivaprakash-mf7gv2 жыл бұрын
Navamsam thil 7il kethu in mithunam veedu epdi sir irukum
@sarithashanmugam84392 жыл бұрын
Sir same 7ill kethu 6th place la suriyan puthan court problm iruku. Yapa, ona saruvom. Ila 2nd marriage nadakuma. Guru disai start agi 6 mth aguthu sir Rishaba rasi rohini star kumba lakinam. Mudila ipa varaikum understand ila yangalukula. Divorce um agar matinguthu
@arunagiri87962 жыл бұрын
Sir கும்ப லக்னம், கும்ப ராசி லக்னத்தில் சந்திரன், ராகு, 7 ல் கேது. கேது தசை எப்படி இருக்கும் ஐயா.
@universalgaming37174 ай бұрын
Mesam laganam + ragu 3 House sani 5 house guru+santhuran 7th House Suriyan+sukuran+puthan+kethu 11 th house sevai Marriage life Epadi irukum sir ?
@vikastrotv78084 ай бұрын
Not good ,
@sarithashanmugam84392 жыл бұрын
Y sircguru disai la 2 nd marriage nadakatha sir. Rishabathi guru um chandran ondraga iruku.
Sir en kanavaruku 7li kethu epom pathalum 2perukum sandai than sir nimathiyae illa etharku psriharam iruka sir
@ww-hy1cw8 ай бұрын
Keathu guru kuda eruku sir. Anal guru pagagapathi. Saathiyam yoganamam. Marriage eppo nadakum
@messiganesh278 Жыл бұрын
Sir Thulam lagnam 7th house Meshthil kethu+Chandran kadagathil 10il Sevvai mesham bharani 2nd intha jathagam marriage pannalama sollunga sir Please
@NGOFFICAL92 ай бұрын
Are u married? Hiw is your marriage life
@ShantraderFX2 жыл бұрын
Meena rasi ,thukam laganam 7 kethu eppudi erukum sir
@meenam21703 жыл бұрын
Nice, thank you🙏
@rajeswarisekar44052 жыл бұрын
Chandran Kethu 7th house mesam rasi kirthigai star Thula lagnam + Ragu.
@vikastrotv78082 жыл бұрын
Marriage life not satisfying
@sibasubramanianramachandra55462 ай бұрын
These are unwanted projections which destryos human living. Long back, marriage were done with out jothidam and they lived well and good.
@SaiSaran-br9pm2 жыл бұрын
Ayya paiyanukku dhanusu laknam 1 il raghu 7 il kethu 9 il guru irukku. Ponnukku mesa lagnam 2 il kethu neesam 8 il raghu mrg pannalama. Plzzzz answer pannunga🙏🙏🙏🙏
@vikastrotv78082 жыл бұрын
If star matching is there, can marry
@SaiSaran-br9pm2 жыл бұрын
@@vikastrotv7808 sir problem ethavathu varuma
@SaiSaran-br9pm2 жыл бұрын
Sir problem ethavathu varumanu plzzzz sollunga🙏🙏🙏🏼
@amariajosephraj Жыл бұрын
Excellent explanation 👌 N H
@roja48043 жыл бұрын
7 th house guru + kethu?
@vikastrotv78083 жыл бұрын
Not good position 😕
@manivasagam49049 ай бұрын
சார் வணக்கம் சார் ஒரு கிரகம் வக்ரகதி ஆயிடுச்சின்னா அதுக்கு என்ன சார் பலன்
@kalaivahnikrishnan17962 жыл бұрын
Sir, if ketu in 7th house kanni for meenam lagnam
@vikastrotv78082 жыл бұрын
7th kethu problem in marriage life
@kalaiarasanseetharaman75546 ай бұрын
Sir magara laganam, kumbam rasi seventh la kethu, guru, sukran, suriyan.. Marriage life itself problem.. Thought of second marriage. Kastma iruku.. Pesama death kuda vantha I am happy.
@rararara58464 ай бұрын
Ennaku ஜென்மே கேது நடக்குது marriage பண்ணலாமா ? Reply pannuga ஐயா
@vikastrotv78084 ай бұрын
Depends upon other planets
@rararara58464 ай бұрын
@@vikastrotv7808 nariya peru சொல்றாங்க marriage panna vendam nu
@b.navyaabai68162 жыл бұрын
Sir ynnakku rishaba rasi, magara lahanam, lahnathil ragu, sani. 7 il kethu, 3 il sevvai. 5 il chandiran, puthan, sukran, 6 il suriyan, guru.... Ynnaku Marriage life romba problemla erruku.... Yn marriage life ynna aagum Sir? Second marriage aagumma?
@vikastrotv78082 жыл бұрын
ஏழுக்குடையவன் ஆறுக்குடையவன் ஓம் சேர்ந்து ஐந்தாம் இடத்தில் இருப்பது பிரச்சனையை வழிவகுத்துள்ளது கேதுவும் ஏழில் இருப்பது கணவன் மனைவிக்குள் பிரச்சினை வரும்
@b.navyaabai68162 жыл бұрын
@@vikastrotv7808 Sir apo divorce aagumma? Second life correcta errukumma?
@vikastrotv78082 жыл бұрын
@@b.navyaabai6816 dasa and puthi v have to see
@b.navyaabai68162 жыл бұрын
@@vikastrotv7808 Sir 2033 varaikum guru maha dasa nadakum Sir... Please replay me... Romba naraga vethanaiya anubavikeren Sir.. Uyir mattumtha erruku.....
@vikastrotv78082 жыл бұрын
@@b.navyaabai6816 this thisa is not good time , court problems will be there , not easy to solve
@drmanjulaveerbhadrappa59383 жыл бұрын
Guruji nicely explained
@Anutvl248 ай бұрын
Marriage aaga vida matuku kethu...aasa katti mosam panuthu
@annamalaiannamalai53413 жыл бұрын
Thank you sir
@kavichan27582 жыл бұрын
ராசியில் இருந்து 7இல் கேது இருந்தால் இந்த பலன் பொருந்துமா??
@vikastrotv78082 жыл бұрын
No
@KanthseelanVithurshanАй бұрын
Little bit @@vikastrotv7808
@Muthukrishnan-25762 жыл бұрын
என்னுடைய லக்னம் விருச்சிகம் 7இல் கேது உள்ளது குரு 9ஆம் பார்வையாக பார்த்தால் என்ன பலன்
@suryadiary13922 жыл бұрын
குரு பார்க்க கோடி தோசம் நிவர்த்தி கேது நல்லது செய்வார் ஆன்மீக நாட்டம். துணைவர்க்கு ஏற்படும்
@NGOFFICAL92 ай бұрын
@@suryadiary1392can you tell about my horoscope rishabam lagnam 1 house raghu sani 7 house kethu chandiran
@manivasagam49049 ай бұрын
குரு நாளில் வக்ரம் சார் இது என்ன பலன்
@VGN_crafts Жыл бұрын
Christian yepdi Vinyagar valipada mudium, western culture ku yenna solvinga
@kommbu196 Жыл бұрын
அண்ணா கேது 7ம் இடத்தை பார்த்தல் நல்லதா
@ramkumarbs93313 жыл бұрын
கேது வுடன் குரு சேர்க்கை பெற்றால் பலன் மாறுமா
@vikastrotv78083 жыл бұрын
Yes, guru kethu changes life
@ayyanarm21572 жыл бұрын
மானா மதுரை 16.2.1996 இரவு8.45 பிறந்த இடம்
@rameshk60392 жыл бұрын
Yaru enga erukanum
@lordsivadevotionalvideos89603 жыл бұрын
Nice video sir
@Manishrajaofficial7862 жыл бұрын
Correct
@harisankar9219 Жыл бұрын
i see a lot of fools here asking questions in this comment section, 😂😂😂😂 work wise, save money for your family in wise way and leave everything in the flow. Dont believe in nonsense 😂😂😂😂
@manivasagam49049 ай бұрын
சார் விருச்சிக லக்னம் தனுசு ராசி சார்
@smajismaji34702 жыл бұрын
Yes.my hus Vara penuden poittar..7 il kethu
@MonikaGovindaraj-sn7lk4 ай бұрын
Me too ... hopefully waiting for good time
@NGOFFICAL92 ай бұрын
@@MonikaGovindaraj-sn7lkmam i have kethu and chandhiran in Scorpio Can you tell me it is good marriage life or not
@MonikaGovindaraj-sn7lk2 ай бұрын
@@NGOFFICAL9 I'm not have that much knowledge in astrology...so pls consult good astrologer...astro sriram ji is good astrologer
@kirthigasankaran56433 жыл бұрын
Nice sir 🙏🙏👍👍
@ArunKumar-jz2sy2 жыл бұрын
7il sani and kethu
@vikastrotv78082 жыл бұрын
Problem with wife
@ArunKumar-jz2sy2 жыл бұрын
What type of problems
@priyangapriyanga9476 Жыл бұрын
Sir ennakku 7il sani guru vakkram yen husband kku 7il kethu marriage life good or bad please solga sir please please