7 - ம் இடம் - களத்திர ஸ்தானம்

  Рет қаралды 90,071

Kalukasalam S M

Kalukasalam S M

Күн бұрын

கணவருக்கு மனைவியையும், மனைவிக்கு கணவரையும் குறிப்பது
களத்திர ஸ்தானம் என்று அழைக்கப்படும். இது ஜாதகத்தில் 7 ம்
இடமாகும்.
இதைப்பற்றி பல்வேறு ஜோதிட நூல்களின் கருத்தை ஆராய்ச்சி செய்து.
இந்த வீடியோவை நேயர்களுக்கு
வழங்கி உள்ளேன்.
S. M. KALUKASALAM. M. A. ( Astro)
Astrologer & Consultant,
Whatsapp - 9994388077
email -kalukasalam0882@gmail.com

Пікірлер: 108
@anandkanaga4378
@anandkanaga4378 4 жыл бұрын
நல்ல விழக்கம் ஐயா! மிகத்தெளிவாக விழக்குகின்றீர்கள்! கடவுள் கருணைகூர்ந்து எம்மக்கள் சாதக,வாகட அறிவுபெற நீண்டுவாழ திடகாத்திரமாக வாழ ஆசீர்வதிக்க இறை இரஞ்சுகின்றேன்!!!
@ranisekar2098
@ranisekar2098 3 жыл бұрын
என் கணவருடைய ஜாதகத்தில் 7 ல் ராகு இருக்கிறார். அவருடைய குடும்பம அசைவம். ஆனால் நான் பிறந்தது முதல் இன்று வரை சுத்த சைவமாக இருக்கிறேன். இந்த ஒரு விஷயத்தில் நீங்கள் சொல்வது எப்படி சாத்தியம் ஆகும்? என்னை தவறாக எண்ண வேண்டாம். சந்தேகத்தை கேட்கிறேன்.
@astros.r.v.saminathanastro3964
@astros.r.v.saminathanastro3964 5 жыл бұрын
நன்றி ஐயா, by , Srv.சாமிநாதன்
@kshanmugan2840
@kshanmugan2840 3 жыл бұрын
சுக்கிரன் செவ்வாய் தான் ஐயா களத்திர ஆதிபதி
@kokilavanim868
@kokilavanim868 Жыл бұрын
நன்றி ஐயா
@umma4292
@umma4292 5 жыл бұрын
சிறப்பு ஐயா
@ravindrandaniel5513
@ravindrandaniel5513 5 жыл бұрын
Good one .Iya Thank you.
@ManiKandan-qf6oz
@ManiKandan-qf6oz 5 жыл бұрын
7 ல்.ராகு இருந்தாலும் ,தனுசு ராசி ல் ( குரு வீட்டில்) ,குரு பார்வை இருந்தால் ,அந்த ஜாதகன் நீதி நெறி தவறாத வாழ்கை வாழ்வான் .. ராகு 7 ல் இருதாலே ,தவறாக கூற முடியாது ..
@vkartstamil1893
@vkartstamil1893 5 жыл бұрын
ஐயா ராகு சந்திரன் 8ஆம் இடத்தில் சேர்ந்து இருந்தால்
@parameswari5061
@parameswari5061 3 жыл бұрын
என் மகனுக்கு 7 ல சனியும் கேதுவும் சேர்ந்து இருக்கு
@sumarmoonjikumar6881
@sumarmoonjikumar6881 5 ай бұрын
கடக லக்கினம் 7இல் சுக்ரன் செவ்வாய் சனி சேர்க்கை இருக்கு நல்லதா கேட்டதா 😢
@senthilnathanrajendran5218
@senthilnathanrajendran5218 4 жыл бұрын
அருமையான விளக்கம் குரு ஜி
@rajalakshmiloganathan1064
@rajalakshmiloganathan1064 11 ай бұрын
Excellent sir
@godsuniversecreations6699
@godsuniversecreations6699 5 жыл бұрын
Hi sir good explanation Explain Rahu ketu transit 2019 Regards Rajkumar moorthi
@k.vheama7551
@k.vheama7551 2 жыл бұрын
Kadaga lagnam. Thula rasi - 8 sani, 4 - sukran, chandran, Rahu - intercaste love marriage. Will it end in divorce?
@agashvinayak3958
@agashvinayak3958 5 жыл бұрын
நல்ல பதிவு ஜயா
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, thankyou🙏🙏
@rajalakshmiloganathan1064
@rajalakshmiloganathan1064 11 ай бұрын
ஐயா என் மகளுக்கு 7 ல் செவ்வாய்,புதன்,குரு,சுக்கிரன் சேர்க்கை லக்னம் மிதுனம் பிறந்த தேதி 12.12.95 6.27pm Erode
@RamPrasad-ek4oz
@RamPrasad-ek4oz 4 жыл бұрын
Nice predictions thank you sir
@Kacademy2022
@Kacademy2022 3 жыл бұрын
7ம் இடத்தில் புதன்,சூரியன் இருந்து குரு பார்வை இருந்தால்... 2,4 ம் இடம் சுத்தம்....6ல் சுக்ரன்,சனி,செவ்வாய்...
@commutronics
@commutronics 3 жыл бұрын
arumai aiyya
@vijaygp8324
@vijaygp8324 Жыл бұрын
Ayya thula lagnam 2il guru 5il sani 7il suriyan budhan kethu.6il sukiran
@user-sc4em6ms7b
@user-sc4em6ms7b 5 жыл бұрын
நல்ல பதிவு.வக்கிர கிரகங்களிருதால் எப்படி பலன் பார்க்க வேண்டும்.
@logesh7363
@logesh7363 4 жыл бұрын
Sir Rasi:..Mesa Nakshathra:.barani pada 4 Lagnam :: rishbam Venus in 7 th house ( socropio sign) tell me about marriage ..pls
@krishanttharun5039
@krishanttharun5039 3 жыл бұрын
Excellent presentation sir
@user-ob6pj1mo5t
@user-ob6pj1mo5t 9 ай бұрын
7அம் இடத்தில் சூரியன் புதன் சுக்கிரன் ராகு இருந்தால் என்ன பலன் மற்றும் திருமணவாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா
@ezhilbharatham8197
@ezhilbharatham8197 2 жыл бұрын
ஓரை நேரம் பார்க்கும் போது நமது ராசியுடன் கிழமையும் கிரகங்களையும் ஒப்பிட வேண்டுமா.? ராசிக்கேற்ற நட்பு கிரகங்களை மட்டும் சுப ஓரைகள் ஆக எடுத்துக் கொள்ள வேண்டுமா
@k.p.rajeshkannank.p.rajesh6829
@k.p.rajeshkannank.p.rajesh6829 3 жыл бұрын
Iyia Magara laknam 4 ill mesham veetil vakrasevai. 7 I'll Theaipirai Chandran with SANI serkai palan sollugal iyia.
@SitharJothidam
@SitharJothidam 3 жыл бұрын
தமிழில் கேள்வி கேளுங்கள்
@yasodhaviswanathan6482
@yasodhaviswanathan6482 3 жыл бұрын
Superb explanation sir
@pappupappu5176
@pappupappu5176 5 жыл бұрын
Sir na Dhanush rasi moolam natachathiram thulam laganam...7 th place sukuran 11 th place guru 6th place sevai 8 th place buthan suriyan 4 th place sani ...rasiley Raghu sir 9 th place kethu sir .....but ippo na Vaalkaiyea verutha nilaila iruken sir ....na yenaku ketathu ninaikiravuga kuda nalla irukanum vedipan sir but ippo yennoda life veruthuten sir
@rsrp2002
@rsrp2002 4 жыл бұрын
EXCELLENT PRESENTATION. EXPERIENCE IN ASTROLOGY SPEAKS
@venkatachalams64
@venkatachalams64 2 жыл бұрын
Excellent. Information 👍
@balajiboss2703
@balajiboss2703 Жыл бұрын
சூரியன் செவ்வாய் வியாழன்‌ சுக்ரன் ஒரே‌ இடத்தில் அப்ப என்ன‌பலன் ஐயா? மகர ராசி உத்திராடம் நட்சத்திரம்
@my-he4rh
@my-he4rh 5 жыл бұрын
ஐயா நீங்கள் கூறியதுபோல் உண்மையான 7 இடமானது செவ்வாயினுடைய ஆட்சி இடமாக கருதப்படுகிறது அதை பற்றி நீங்கள் இதுவரை கூறவில்லை தயவு செய்து அதையும் மக்களுக்கு கூறுங்கள்
@pandirajan3118
@pandirajan3118 4 жыл бұрын
வணக்கம் சார் உங்க வீடியோ நல்லா சிம்ம லக்னத்தில் 4ம் வீட்டில் உள்ள கிரகம் பத்தில் உள்ளது 12 ஆம் வீட்டில் சுக்கிரன் உள்ளது ஒழுக்கமான பெண்ணாக இருப்பாளா பதில் சொல்லுங்க சார்
@keerthikar4491
@keerthikar4491 3 жыл бұрын
Rishaba lagnam 7 il kethu suriyan yepdi sir erukum
@msm8820
@msm8820 3 жыл бұрын
Sir ennaku magara laknam viruchiga rasi kettai nachchathiram 7 la sukran iruku ana marriage agala parigaram solunga dob 3.25pm
@anilamuthusamy4082
@anilamuthusamy4082 3 жыл бұрын
7 m edathil guru, 8 m edathil sukiran, 5 m edathil raghu.. kulandhai pakkiyam eppo kidaikum sir
@rameshj1628
@rameshj1628 2 жыл бұрын
பெண் ஜாதகம் துலாம் லக்னம் மேஷம் ராசி 7ம் இடம் குரு சந்திரன் சனி சேர்க்கை திருமண பார்க்க வேண்டும்
@tamilselvan6756
@tamilselvan6756 2 жыл бұрын
அய்யா நான் மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம் துலா லக்கினம் எனக்கு 7ம் அதிபதி செவ்வாய்.. அப்படி என்றால் எப்படி பட்ட மனைவி அமையும் செவ்வாய் என்றால் கொஞ்சம் பயம் தான் உள்ளது உள்ளுக்குள்
@VijayVijay-hd2zv
@VijayVijay-hd2zv 5 жыл бұрын
In my husband horoscope rishaba lagnam raghu in 7th place.in my horoscope simha lagnam nothing in 7th place what happened please pritict me sir
@kramaswamy2228
@kramaswamy2228 5 жыл бұрын
if 7 th lord is guru and same is neecha for my son aged 35 not married sukran is in 9th house kanya lagnam
@bagheeradhan1335
@bagheeradhan1335 2 жыл бұрын
Saralamanapathivunanri
@dhanushajith3571
@dhanushajith3571 4 жыл бұрын
Sir my sister ku muthunam rasi punarpuusam natchathiram. 11th place la seevai and chanthiran iruku 7th place la sukran iruku sir marriage late aakuthu sir. Mappillai yapdi irupar yapa natakum marriage
@sivam8154
@sivam8154 5 жыл бұрын
7 th place only business realed only sugaran than wife pathi sola vandum sir
@banker3806
@banker3806 4 жыл бұрын
Ur wrong
@muralikrishnan5994
@muralikrishnan5994 5 жыл бұрын
Ur voice clear keep it up ..bold voice ..
@boopathiraj107
@boopathiraj107 5 жыл бұрын
7 that place Guru Chandran yogam epdi irukum sir
@arishg671
@arishg671 4 жыл бұрын
@@boopathiraj107 Ipdi irukum
@boopathiraj107
@boopathiraj107 4 жыл бұрын
@@arishg671 ipdi means
@dhanushkodi851
@dhanushkodi851 4 жыл бұрын
Ayya enakku virchiga lagnam 7 th place empty ,8th place sukran sevvai serkkai epdi erukkum
@mariammalnatarajan2570
@mariammalnatarajan2570 2 жыл бұрын
ஐயா பையனுக்கு ஏழில் செவ்வாய் பெண்ணுக்கு ஆறில் செவ்வாய் இரண்டு பேருக்குமே லக்னத்தில் சனி இருக்கிறது திருமணம் செய்யலாமா தயவு செய்து பதில் சொல்லுங்கள்
@bhavya6156
@bhavya6156 4 жыл бұрын
7 th veedu empty ah Iruku,magara lagnathil irundhu guru neesa nilayil 7 m veetai parkirathu
@praveenchenduran6427
@praveenchenduran6427 2 жыл бұрын
ஐயா 7 ம் இடத்தில் சூரியன், புதன், செவ்வாய்,சுக்ரன், ராகு ஆகிய 5 ம் உள்ளது..இதனால் என்ன பலன்?
@venivelu5183
@venivelu5183 4 жыл бұрын
Sir, excellent
@nallaiya579
@nallaiya579 2 жыл бұрын
ஐயா 7 ல் சூரியான் சுக்கிரன் புதன் ராகு இருக்கு. பலன் என்ன ஐயா
@yogagunayoga3220
@yogagunayoga3220 2 жыл бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@vennilavennila6606
@vennilavennila6606 4 жыл бұрын
7 th place empty a irukku sir
@bhavya6156
@bhavya6156 4 жыл бұрын
Same
@karthickvijay4152
@karthickvijay4152 4 жыл бұрын
@@bhavya6156 athu yar veetu antha house owner enga irukkar nu parunga Empty ah irukurathum nallathu
@alagurajasrajas3487
@alagurajasrajas3487 2 жыл бұрын
Same
@manosenjiv6865
@manosenjiv6865 4 жыл бұрын
Sukeran ragu erukanga 7 end thambiku iya appadina iya
@murugesanmurugan2180
@murugesanmurugan2180 5 жыл бұрын
ஐயாஎனீழா
@selvamanikandanmurugan1367
@selvamanikandanmurugan1367 5 жыл бұрын
Chnthiran essential Ana plan
@chandralekarajaram3985
@chandralekarajaram3985 Жыл бұрын
Na kathalippavaruku 7m idam sani kethu enakku 5m idam sani kethu serkai thirumanam mudikkalama
@sangeedhanasekar6603
@sangeedhanasekar6603 10 ай бұрын
என் மகளுக்கும் சனி கேது பிரிந்து எங்கள் விட்டில் உள்ளது ஒருவருக்கே இப்படி என்றால் இருவருக்கும் என்றால் ப்ளீஸ் அவாய்ட் மேரேஜ்
@kuganshanthi3343
@kuganshanthi3343 4 жыл бұрын
Ean kanavanukku 7k raaku. Enna parikaaram seiyalam
@rams8417
@rams8417 4 жыл бұрын
7 il entha kiragamum illai, 7m athipathi sukiran 10th la sukira sarathil ullathu, 7m idathai sani parkirar, 4m idathil chanthiran, 2m idathil entha kiragamum illai, guru 9m paarvaiyaga thanusu raasi 2m veedai parkirar, 12th house no kiragam, 7m parvaiyaga guru parkirar,, ithu nallatha iya???
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
நல்ல பலன்கள் கிடைக்கும்
@jagadeeshandiyappan1298
@jagadeeshandiyappan1298 3 жыл бұрын
ஐயா வணக்கம் ஆணி மாதம் ஆணும் பெண்ணும் பிறந்தவர்கள் இருவரும் மூத்தவர்கள் திருமணம் seiyalama
@SitharJothidam
@SitharJothidam 3 жыл бұрын
ஜாதகப் பொருத்தம் பார்த்து முடிவு எடுக்க வேண்டும்
@thunderstorm864
@thunderstorm864 5 жыл бұрын
சரவணபெருமாள் கோவில் எங்கு உள்ளது சொல்லுங்கள்
@murugesanmurugan2180
@murugesanmurugan2180 5 жыл бұрын
ஐயாஎன்மனைவிக்கு7லிள்சனிஇருக்கிரதுநல்லதாநாங்கள்காதல்திருமணம்செய்துகொன்டோம்
@sakthisaravanans4303
@sakthisaravanans4303 4 жыл бұрын
Bro ungalaku ithuku pathil kidacha solunga bro pls.. My num 8778462416
@subasubash1809
@subasubash1809 4 жыл бұрын
துலா லக்கினம் குரு மட்டும் இருந்து வக்கிரம் அடைந்து தனது எழாம் பார்வையால் மேஷத்தில் உள்ள சுக்கிரனை பார்க்கிறார் பலன் சொல்லுங்க சார் பெண் ஜாதகம்
@rrsramesh6429
@rrsramesh6429 5 жыл бұрын
ஐயா உபய லக்கினத்திற்கு 7ம் இடம் பாதகபதியாக வரும் அல்லது அதில் இருக்கும் கிரகம் வழு பெற்றால் திருமண பிரச்சினை ஏற்படும் ஐயா இதனால் 7ம் இடத்தினை உப லக்கினத்திற்கு ஒரு வீடியோ போடுங்கள் ஜயா
@loges5614
@loges5614 5 жыл бұрын
Sir na logeshwari mesham rasi bharani nakshatram thulam laknam 7 m idam chandiran erukirathu ena palan ithu kalasthra dhosamA enaku marriage aaki 2 months la problem nanum en kanavarum pirinchi erukom enaku eathathu solunga
@arishg671
@arishg671 4 жыл бұрын
7-ல் கிரகம் இல்லை 7-ம் அதிபதி செவ்வாய் சுக்கிரனுடன் சேர்ந்து 10ல் கும்பத்தில் (அவிட்ட நட்சத்திர சாரத்தில் ) உள்ளது
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
நல்ல பலன்கள் கிடைக்கும்
@arasanndurai8163
@arasanndurai8163 4 жыл бұрын
7 ஆம் அதிபதி மிதுன புதன் அது 8ஆம் இடம் கடகதில் மறைந்து விட்டது ஆறாம் இட சுக்கிரன் எட்டாம் இட சந்திரன் 10 கன்னியில் மறைந்து வேலையும் மறைந்து திருமணமும் மறைந்து விட்டது
@sanjeevan1818
@sanjeevan1818 5 жыл бұрын
ஐயா 7 ல் நின்ற கேது திருமண வாழ்க்கை மீது உள்ள பற்று எடுத்து விடும் என்பது உண்மையா?
@muthumaligistore7493
@muthumaligistore7493 4 жыл бұрын
Tirumanapiruvaarpadum
@Dhanasarathy-wf4xv
@Dhanasarathy-wf4xv 5 жыл бұрын
En annanuku 7 veetil chandhiran suriyan sukiran sani erukaranga adhnala avaroda wife vivtutu poitaga solraga avarku kalathira thosam eruku solranga avarku epo 2 nd marriage panalam soluga iya 0avar
@gandhigandhi554
@gandhigandhi554 5 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dharanitharan9248
@dharanitharan9248 5 жыл бұрын
Enaku sukran ragu 7 il irku palan solunga
@anandraj9003
@anandraj9003 4 жыл бұрын
உங்களுக்கு பலருடன் தொடர்பு உண்டு.....????
@Kacademy2022
@Kacademy2022 3 жыл бұрын
சயன பெருமாள் கோவில் எங்கே உள்ளது..?
@SitharJothidam
@SitharJothidam 3 жыл бұрын
பெரிய ஊர்களில் இருக்கும் விசாரியுங்கள்
@geminmahraj
@geminmahraj 5 жыл бұрын
திருத்தம்! குரு அல்ல செவ்வாய் தான் பெண்களுக்கு.
@humanrights8833
@humanrights8833 5 жыл бұрын
No you are wrong
@humanrights8833
@humanrights8833 5 жыл бұрын
Jupiter to girls Venus to man! He is right about his topic
@sathyadhana5191
@sathyadhana5191 5 жыл бұрын
Yes seivai than female
@vadugaiyanmarudaiyan6842
@vadugaiyanmarudaiyan6842 5 жыл бұрын
ஆண் பெண் இருபாலருக்கும் செவ்வாய் தோசம் தான்பிடிக்கும், திருமணத்திற்கு சுக்ரன் குரு இரண்டும் தான்
@sivakumar-bn1ml
@sivakumar-bn1ml 5 жыл бұрын
@@humanrights8833 விருச்சக லக்னம்..மீனம் ராசி..உத்திரட்டாதி 1 2ல் சனி (வக்ரம்), 4ல் ராகு, 5ல் செவ்வாய்,சந்திரன், 7ல் சுக்ரன்(ஆட்சி),குரு,புதன், 8ல் சூரியன், 10ல் கேது, வயது 31 வரும் Jan2020 முதல் கேது திசை...திருமணம் வருங்கால மனைவி எவ்வாறு அமைவார்...கடன் எப்பொழுது தீரும்...வருங்கால வாழ்க்கை எவ்வாறு அமையும்....பதில் வேண்டுகிறேன்....நன்றி..🙏🙏🙏 05/07/1988 04.23pm Salem
@maddytom1069
@maddytom1069 3 жыл бұрын
7ல் கிரகமும் இல்லை எந்த கிரக பார்வையும் இல்லை..... இது தோஷமா தாத்தா
@SitharJothidam
@SitharJothidam 3 жыл бұрын
I am in hospital will back soon after recover of my health
@tamilvasan
@tamilvasan 5 жыл бұрын
Sevai than pengaluku sir
@thavakumaranharidas9311
@thavakumaranharidas9311 5 жыл бұрын
No sir. Mars shows boyfriend while jupiter shows husband in women chart. tq
@sivakumar-bn1ml
@sivakumar-bn1ml 5 жыл бұрын
@@thavakumaranharidas9311 விருச்சக லக்னம்..மீனம் ராசி..உத்திரட்டாதி 1 2ல் சனி (வக்ரம்), 4ல் ராகு, 5ல் செவ்வாய்,சந்திரன், 7ல் சுக்ரன்(ஆட்சி),குரு,புதன், 8ல் சூரியன், 10ல் கேது, வயது 31 வரும் Jan2020 முதல் கேது திசை...திருமணம் வருங்கால மனைவி எவ்வாறு அமைவார்...கடன் எப்பொழுது தீரும்...வருங்கால வாழ்க்கை எவ்வாறு அமையும்....பதில் வேண்டுகிறேன்....நன்றி..🙏🙏🙏 05/07/1988 04.23pm Salem
@user-rw7ss2hb3b
@user-rw7ss2hb3b 3 жыл бұрын
Pod a kiruku mundam.
@ponsermarajmurugasamy9066
@ponsermarajmurugasamy9066 5 жыл бұрын
Sorry talk more worth less
@loganathantharani2599
@loganathantharani2599 4 жыл бұрын
நன்றி ஐயா
@sivasubramanians2234
@sivasubramanians2234 5 жыл бұрын
Super explanations sir
@kannanbalakrishnan7439
@kannanbalakrishnan7439 5 жыл бұрын
நன்றிகள் ஐயா
இந்த லக்னக்காரர் தொழில் தொடங்கலாமா?
7:57
Sri Murugan Spiritual And Astrology Center
Рет қаралды 7 М.
கேது  இருக்க  ஏற்ற ராசிகள்  .
14:54