எல்லா varuvalum supera இருக்கு மேடம் எல்லாத்திலும் high light colourful vegetables fry செஞ்சி ங்க ளே அது ரொம்ப பிடிச்சிருக்கு இப்படியும் செய்யலாம் னு இன்னைக்கு தான் தெரிஞ்சிகிட் டென். ரொம்ப நன்றி மேடம் இனிமேல் உங்க method ல தான் எல்லாமே செய்ய போறேன். தொடர்ந்து சமையல் recepie குடுங்க பொருட்கள் கொஞ்சம் குறைவா இருக்கிற மாதிரி போடுங்க அவ்வளவு பொருட்கள் ஒரே நாளில் வாங்க முடியலை மேடம்
@SanthiSanthini-q5w6 ай бұрын
மிகவும் அருமையான பதிவு. Thanks
@thenmozhiselvamani679911 ай бұрын
நீங்கள் விவரிக்கும் விதத்தில் நேர்மையும் உண்மையும் இருந்தது.எவ்விதமான அலட்டல் இல்லாமல்சுவை மிகுதியாக தெரிந்தது தோழி.வாழ்க
@TamilFoodCorner11 ай бұрын
நன்றி
@Ranijohn196811 ай бұрын
🎉@@TamilFoodCorner
@villagewelcomecooking665711 ай бұрын
Arumai
@freedaprabakar423310 ай бұрын
Wooden spoon link please
@dayanand37948 ай бұрын
❤
@kumuthadevi737410 ай бұрын
All Recipe semaa mam .Tnq so much.
@TamilFoodCorner10 ай бұрын
Welcome
@andalprabhakaran30755 ай бұрын
எல்லா வறுவல் வகைகளும் நன்றாக இருக்கிறது.நன்றி. புடலங்காய் கூட்டுக்கு நறுக்குவது போல் நறுக்கி, அதனோடு சிறிது கடலைப்பருப்பு ஊறவைத்து சேர்த்து வறுவல் செய்யும் போது இன்னும் சுவையாக இருக்கும்.🎉
@nithyakalyani887911 ай бұрын
Mam today I did veg gravy and pudalangai porial.came very well.thankyou. All recepies super.👏👏👏👏
@TamilFoodCorner11 ай бұрын
Thank you for your comment 😀
@prabakar10107 ай бұрын
🎉@@TamilFoodCorner26:14 26:14
@harshiksowkarthik85392 ай бұрын
அக்கா ரொம்ப நல்லா இருக்கு... நானும் ட்ரை பண்ற... நன்றி
@mervinasir135611 ай бұрын
அக்கா... நீங்க சொல்லும் விதமே.... மிகவும் அருமை.... பாராட்டுக்கள்!!!!!! 👍👍🎉🎉👍👍
@TamilFoodCorner11 ай бұрын
நன்றி
@RamaPrabha-x2u10 ай бұрын
மேடம் கத்திரிக்காய் வறுவல் பார்க்கும் போது இறால் வறுவல் மாதிரி இருக்கு naan இறால் சாப்பிட்டது இல்லை அதுக்கு பதில் இந்த வறுவல் சாப்பிடலாம் போல எங்கே தான் பழகி வந்தீங்க னு தெரியலை உங்க வீட்டுல எல்லோரும் அதிர்ஷ்டசாலிகள் தான் இந்த சாப்பாடு சாப்பிட
@Endover-Sigma11 ай бұрын
Good demonstration madam.
@graceregina389111 ай бұрын
Every vegetable is so good. Your preparation is Super madam. I will try these from tomorrow on wards. 👏👌👍💐💐🙏🙏🙏🙏
@SankarSumathi-hj6lv2 ай бұрын
வாழை,வெண்டை,கருணை கிழங்குதான சிஸ்டர் நீங்க சேணைக்கிழங்கு சொல்ரீங்க .வழு வழுப்பாக இருக்கும் சோணை ஆமாவா. எனக்கே டவுட்டாயிருக்கு. ஆனாலும் நல்ல அருமையா செய்ரீங்க 🙌🙌🙌
@niviscollections587311 ай бұрын
Hi. Today i tried raw banana fry. It came out well. Thank you for the recipe
@TamilFoodCorner11 ай бұрын
Welcome
@Kairali-q2k6 ай бұрын
I am very Kerala Kerala village recipe chicken vegetable seller paneer
@selviravi35745 ай бұрын
Super 👌
@srimathidakshinamoorthy33474 ай бұрын
First class mam
@priyamsm42024 ай бұрын
All dish items semma aunty Very nice
@TamilFoodCorner3 ай бұрын
Thank you
@indiragandhi177210 ай бұрын
Excellent explanation
@TamilFoodCorner10 ай бұрын
Thank you
@lathar86048 ай бұрын
சூப்பர் அம்மா
@TamilFoodCorner8 ай бұрын
நன்றி
@anithamary34476 ай бұрын
Nice 👍
@santhiselvaraj634911 ай бұрын
Super dishes sister
@TamilFoodCorner11 ай бұрын
Thanks
@kamusaro51468 ай бұрын
@@TamilFoodCornerqc
@ayishabanu226611 ай бұрын
Super Amma ❤️❤️❤️❤️
@TamilFoodCorner11 ай бұрын
Thanks
@kovaisaisaratha11 ай бұрын
அனைத்தும் அருமை...வித்தியாசமாக இருந்தது.. ஆனா ஒண்ணில்கூட தேங்காய் துருவல் இல்லை...நான் தேங்காய் துருவல் இல்லாமல் ஒரு பொரியல் கூட செய்தது இல்லை...உங்க சமையல் சற்றே வித்தியாசமாக இருக்கு . வாழ்த்துக்கள் தோழி...
@TamilFoodCorner11 ай бұрын
நன்றி
@seemamohideen474710 ай бұрын
So nice Dr Thank you 🎉🎉🎉
@jayarajkalaiselvi5753 ай бұрын
Super ma TQma
@sharadapamula282911 ай бұрын
Veryyyyy tasty recipes. But I think apart from ingredients even her dialogues should be translated . In case we miss any important tips. Please think over
@sundark741011 ай бұрын
Wooden spoon link sis 🥰
@Kairali-q2k6 ай бұрын
Hi Nan Kairali Kerala alarm chicken non vegetarian samayal paneer Romba thanks
@jayalakshmigovindaraj57885 ай бұрын
Neenga sollumbothu soombu tool solreenga subscriptionla coriander nu varuthu which is correct
@jayalakshmigovindaraj57885 ай бұрын
For senai kilangu
@sarojarajam879911 ай бұрын
Happy pongalvalthukkal God bless you and your family Good night madam
@TamilFoodCorner11 ай бұрын
Thanks pa..Pongal valthukal..
@oddlysatisfyingtamizhan41756 ай бұрын
Super
@TamilFoodCorner6 ай бұрын
Thanks
@rajamalathy10658 ай бұрын
Very nice recipe sister
@TamilFoodCorner8 ай бұрын
Thank you
@KasthuriKasthuri-n1o3 ай бұрын
சூப்பர் மேடம்
@TamilFoodCorner3 ай бұрын
நன்றி
@ThavakkalbatchaBatcha11 ай бұрын
All super thank u❤
@TamilFoodCorner11 ай бұрын
Welcome
@sheelasrecipee11 ай бұрын
Super👍🏻💕💕
@TamilFoodCorner11 ай бұрын
Thank you
@mageswarirajeshkanna698111 ай бұрын
All dishes super mam🎉
@TamilFoodCorner11 ай бұрын
Thanks
@villagewelcomecooking665711 ай бұрын
Super sister vazhakkay recipe
@Rithik-ug6he7 ай бұрын
வெண்டைகாய் .................மிளகாய் தூள் மசாலா தனியா பிரிந்து வருகிறது.. அதற்கு என்ன செய்ய வேண்டும் ??😅😇
@MariammalPerumal-o3z11 ай бұрын
சூப்பர்
@TamilFoodCorner11 ай бұрын
நன்றி
@prabharamesh331911 ай бұрын
👌 sister
@TamilFoodCorner11 ай бұрын
Thanks
@rajeshwariudayakumar642511 ай бұрын
Super super
@TamilFoodCorner11 ай бұрын
Thank you
@naginaparwin562011 ай бұрын
💗👏👌
@violetangelin811111 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌
@harishharisj40444 ай бұрын
Enaku epo valaikai seydhalum paathirathil ottikudhu enn theriyavillai.... Naanum ella tipsum dry panni paathuten