"70 ஆயிரம் சம்பளம் வாங்குறவனுக்கு இட ஒதுக்கீடு தேவையா..?" 10% FOR EWS - JOURNALIST MANI ஆவேச பேட்டி

  Рет қаралды 35,678

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

இட ஒதுக்கீடு சர்ச்சை குறித்து JOURNALIST MANI ஆவேச பேட்டி
#ews #supremecourt #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 344
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@thanimaiyethunai....5002
@thanimaiyethunai....5002 2 жыл бұрын
இருங்க எங்க அண்ணன் சவுக்கு வரட்டும்.....
@rajaamaran6377
@rajaamaran6377 2 жыл бұрын
அவர் தங்கை கணவர் உள்ள காங்கிரஸ் கட்சியும் இந்த மணியின் கம்யூனிஸ்ட் கட்சியும் இடஒதுக்கீட ஆதரிக்குது
@vigneshwaran9226
@vigneshwaran9226 2 жыл бұрын
Iam waiting⏳
@DineshKumar-dm7ro
@DineshKumar-dm7ro 2 жыл бұрын
Varum aana varadhu😬
@DineshKumar-dm7ro
@DineshKumar-dm7ro 2 жыл бұрын
@@rajaamaran6377 enn endral northla majority forward community adhanaladha.. Illana vadakku moththma vazhichittu poidumla bro
@rajaamaran6377
@rajaamaran6377 2 жыл бұрын
ஜெகன் மோகன் சந்திர பாபு சந்திர சேகரராவ் குமாரசாமி சரத் பவார் மாயாவதி லாலு நிதீஷ் லாம் Bc st இல்லையா
@gb6621
@gb6621 2 жыл бұрын
Reservation is continuously enjoyed by the same set of persons among the reserved. The generation which is already uplifted by reservation gets the same benefit for their kids as well. The benefit of reservation should be given only to the kids of those who parent did not get jobs by reservation. The kids of politicians who are already living very luxurious life is also availing reservation benefits for their kids...
@raghubharathi2887
@raghubharathi2887 2 жыл бұрын
உங்கள் கருத்து சரிதான்..... அப்புறம் என்ன கூந்தலுக்கு அந்த சாதிகளை அர்ச்கராக்கவே விட மாட்டிராங்க
@iamsiddu410
@iamsiddu410 2 жыл бұрын
@@raghubharathi2887 yovv..saamiku pooja pandra nala avanukku enna lamabam..nee Pooja panla na unakku enna nastam...edachum olaru ellarum ollara mari..
@gb6621
@gb6621 2 жыл бұрын
@@raghubharathi2887 Even the same community persons are not allowed to enter Garbhagraha which is considered as "Punitham"... Performing puja is purely based on Aghama.. It was made when the temple was built. Any one can built their own temple and nothing is stopping them to perform pooja in that... No community is stopping it.. Political parties are trying to bring divide among people by speaking against Agama just for vote bank politics.... When Nephotism is practiced in political parties why not Aghama in temples.... Also most of the poojaris are very poor but very sincere in performing pooja continuously for all days...
@rajaamaran6377
@rajaamaran6377 2 жыл бұрын
ராகுல் காந்தி யின் காங்கிரஸ் மம்தாவின் திரிணாமுள் 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஜெகன் மோகன் ரெட்டி சந்திர பாபு நாயுடு சந்திர சேகரராவ் சரத் பவார் மாயாவதி பரூக் அப்துல்லா ஆகியோரின் கட்சிகள் ஆதரித்தே இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது போய் அங்க சட்டையை புடிங்க
@Nonecares452
@Nonecares452 2 жыл бұрын
@@raghubharathi2887 : Yella jaadhiyinarum ippa Archargar aagalam. Aana Thattila vizhura 5, 10 ku yen ippadi aasa padareenga?
@ranjithkumar4164
@ranjithkumar4164 2 жыл бұрын
Can anyone prove that 10% is only for Brahmin and can anyone prove every Brahmin is earning 70k per month this mani is totally unfair in these 6 months regarding issues relating that only central govn is wrong state is ok there are 100+ category in that 10% but only target is Brahmin
@arulprakash433
@arulprakash433 2 жыл бұрын
Where is the data?
@shancsk28
@shancsk28 2 жыл бұрын
So same 70,000 was OBC Creamy layer limit (8 lac below) Now it's applicable to EWS (8lac below) Why don't questioning the OBC?
@User01029
@User01029 2 жыл бұрын
They won’t ask that! Look at how this is projected to common public! Don’t forget PMK Ramadoss asked to increase the OBC slab to 15 L!
@kamalakannankk
@kamalakannankk 2 жыл бұрын
Yes, Both Anchor and Mani knows this. They are creating a fake narrative among public.
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 2 жыл бұрын
Then name it as non Creamy layer forward and don't call it as Economically weaker section of the forward community. Non Creamy is not Economically weak people. Bjp is fooling people with words. You keep Rs. 2.4 lac ruppee which is below taxable limit and call them as Economically weaker society. Why you are taxing people with Rs. 800000 income if you consider it as Economically weaker people. If you are taxing them, you are cruel to tax poor people. Or you are helping forward community with EWS name at the cost of competent common pool guys and you are doing this by deceit and fraud. This is not acceptable. In addition you are Constitution judges are loaded with forward community people which is nothing less than a fraud perpetuated on people of India
@shancsk28
@shancsk28 2 жыл бұрын
first you understood one thing, now all castes are part of reservation. ScSt 22.5% OBC 27% EWS 10% balance 40.5% open category. This is real social justice. Done by BJP, Even congress, communist support this policy. And ScSt got indefinite reservation without any limitations and OBC only non creamy layer allowed to avail the reservation, that 8lac limit, it was bcoz of OBC non creamy layer limit was 8lac, (govt can't reduce OBC limit, if they does, it will create big issue, bcoz of 8 lac, more OBC was benefitted) that's why same scale applied for EWS too, govt consider below 8lac should avail govt benefits and reservation. So both EWS and OBC are same limit. EWS just a name, see the benefits(after 75 years of independence, they got the benefits). And taxable income, only 5% of Indians pay direct tax (of 136 crore people) balance tax are from GST, indirect tax. We got huge unorganised sector market than organised sector, still our govt try to make 25% of direct tax pay organised sector, that's future goal. It's my wish, Poor people should get reservation rather than rich people, bcoz it's upliftment. Coming years, money and wealth only measure of human status. Bring ScSt also in creamy layer limit same like OBC and introduce One Quota for One time for a person and his child shouldn't avail the quota. It's will create more needed people attain the benefits rather than repeated generation of family members. Slowly Caste will eradicate from society by bringing equal education for all, whether it's a city, town or village (same exposure) and remove caste surnames and bring more awareness campaign and schemes about equality of all.
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 2 жыл бұрын
@@shancsk28 I am asking to rename EWS to non Creamy layer to forward to. You are misleading and fooling public by calling it EWS. It is non Creamy only. Then increase the taxable limit to 8 lac. The government cannot enjoy tax from people earning 8 lac and call it as Economically weak. That is stupidity of highest order
@sankarg8150
@sankarg8150 2 жыл бұрын
கதறல் பத்தல... உங்கள் சாதி அரசியலுக்கு முடிவு கட்டப்பட்டது
@karthicarun2256
@karthicarun2256 2 жыл бұрын
If similar kind of act applied for other categories of caste would they have same conversation. Please check the economic status of the each and every family and provide the benefits .
@kx2dh
@kx2dh 2 жыл бұрын
Cancel all reservation st sc obc than it should be applied
@jayavelpachaiyappan1296
@jayavelpachaiyappan1296 2 жыл бұрын
Mr mani அம்பேத்கர் சலுகை கட்டமைத்தது 10 வருடம் மட்டுமே, எனது ஆசான் 5 கிமீ சைக்கிளில் வந்து கற்று வித்தார் (1971_76)சிறந்த பயிற்றுவித்தலால் சுற்று கிராமமே பெருமை கொண்டாடுவதாக தகவல்; 70 வருடம் ,மனிதம் சமம்.
@saminathan8499
@saminathan8499 2 жыл бұрын
மணி உன்னோட நேர்காணல் எல்லாத்தையும் பார்ப்பேன் ஏன் ❓நீ புலம்பரத கேட்க காதுல தேன் வந்து பாயுது புலம்பு புலம்பு
@chandrasekarv3920
@chandrasekarv3920 2 жыл бұрын
Mani is wrong I feel. There r so many people who actually weaker section in so called upper class. In fact, they r very deprived.
@robi5205
@robi5205 2 жыл бұрын
I agree with your point but do you think who earns close to 8 lakhs comes under weaker sections?.... If they would have kept the limit 2-3 lakh, then those are real weaker people.
@preethams1643
@preethams1643 2 жыл бұрын
Mani Uncle is crying....then this reservation should be good for the nation. 🙂
@karunakarangownder2614
@karunakarangownder2614 2 жыл бұрын
சார்.. தமிழகத்தில் அறிவாளிகள் அதிகம்!!! அதனால் தான் இங்கு எதிர்ப்பு!!! நன்றி
@cmouli
@cmouli 2 жыл бұрын
அறிவாளிகள் அதிகம் இருப்பதால் தான் முட்டை மார்க் வாங்கி வேலைவாய்ப்பு கிடைக்கும்
@ottovanbismark1073
@ottovanbismark1073 2 жыл бұрын
திருவாளர் மணி அவர்களே, நன்றாக கதறுங்கள்.
@sentamilkalanjiyam
@sentamilkalanjiyam 2 жыл бұрын
நாமும் 8 லட்சம் வரை இட ஒதுக்கீடுகள் வெண்டும் என்று தான் இப்போது போராட முடியும்.
@simonraj1986
@simonraj1986 2 жыл бұрын
I support Modi
@gb6621
@gb6621 2 жыл бұрын
It should be raised to 20%
@goksnarasi
@goksnarasi 2 жыл бұрын
bro lets raise it to 99% , why just 20
@sjai007
@sjai007 2 жыл бұрын
@@goksnarasi yes we want 90% how long these anti-national dog's will enjoy everything..let others enjoy..
@aurputhamani4894
@aurputhamani4894 2 жыл бұрын
​@@goksnarasi மொத்த ரிசர்வேஷனையும் தூக்குங்கடா. ஒன்லி வருமான அடிப்படையில் ரிசர்வேஷன் கொடுங்கள் அதாவது ஏழைகளுக்கு மட்டும் போய் சேரட்டும் அதில் குடும்பத்தில் ஒருத்தனுக்கு மட்டும் கொடுங்கள்.
@kumarvel9691
@kumarvel9691 2 жыл бұрын
Not individual family income 8lakhs Mr Mani.good judgement for oc poor people.
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 2 жыл бұрын
After JJ, tamilnadu have no stong leader. That's the problem
@kasturirangan1497
@kasturirangan1497 2 жыл бұрын
You cannot straightaway oppose it but the Government should reduce the annual income limit to Rs.5 Lakhs (the limit for IT exemption). The entire Tamil media channels are against one particular community although Forward community consists of various castes including Christians and Muslims.
@Vignesh-nl3kn
@Vignesh-nl3kn 2 жыл бұрын
Apo ella castes BC, MBC, SC,ST nu ellarukum EWS kondu vaa🔥🔥🔥🔥🔥🔥ellarukum salary limit 5 lakh ah potuka🔥🔥🔥🔥🔥inga ellarum kastathatula than irukanga... 🤗🤗particularly inda caste la ullavan ivloo than sambarikanum nu mudivu panraduku nee yaar daww 😂😅supreme court Justice na periya komba😆 udachitu poiruvom pathuka🔥🔥🔥🔥Ramayana, mahabharat kalathula irudu dharmathin uruvam maveeran karnan ku nadantha kodumai inum nadathitu than daw iruku🏹🏹🏹🏹🏹🔥🔥🔥🔥🔥🔥🔥
@venkataramanankrishnan5012
@venkataramanankrishnan5012 2 жыл бұрын
Do you know the creamy layer limit for OBCs is also for people having income of Rs 8 lakhs. That classification does not include salary income and agricultural income; whereas, under EWS, family income limit is 8 lakhs is applied and other restrictions like land holding, house size are included. Salary also included for family income. What more discrimination you want?
@Vignesh-nl3kn
@Vignesh-nl3kn 2 жыл бұрын
@@venkataramanankrishnan5012 discrimination eh venam nu than daw solitrukn... Cream, ice cream🍦, ball ice, kuchi ice lam venam... Ellathukum orae mathiri vainga daw nu😂🔥🔥All are equal before Law😂😄😆but it is exemptions for those who are in highest position in Law ah🔥🔥🔥anda 5 supremecourt judges ellarum OC thane daww..... Neenga matum parambarai parambarai yah supreme court chief justice agalam.. Mata castes lam vara kudatha... Nangalaum sami than da kumbidrom... Reservation ah 75 years ku mela achu adu formulation pananum first uh... Adu enaa daww ungaluku matum ipdi kevalamana buthi😂😄😆ungaluku kela than ellerum irukanumm nu nenaikringa...naan BC. SC, ST, MBC, BCM.,, OC nu ellathukum than daww pesitrukn... Ellarum humans than nu neachirka oruthan anda supreme court judge ah irundirnda ipdi onu kondu vandirpana🔥🔥🔥🔥🔥
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 2 жыл бұрын
It should defined at Rs. 2.5 lac, which is the taxable limit in india. All the citizens of India irrespective of caste or religion should be eligible on EWS not just one category.
@Vignesh-nl3kn
@Vignesh-nl3kn 2 жыл бұрын
@@shanthalakshmi2082 tamil theriyatha.. Enaa solra.. Eduku solra ida..
@aanaa7326
@aanaa7326 2 жыл бұрын
Naayee-la than uyar jaathi irukkum! Arumai!
@nomadsview
@nomadsview 2 жыл бұрын
Yeppovema Mr.Mani அவர்களின் கருத்து தெளிவாக இருக்கும் . Thanks Mr mani
@vaimurthy
@vaimurthy 2 жыл бұрын
எத்தனை லட்சம் சம்பாதித்தாலும் இடைநிலை சாதியில் இருப்பவர்கள் ஏழைகள்ன்னு சொல்லும்போது 8 லட்சம் சம்பாதிப்பவர்கள் ஏழைகள் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை.
@srinivasraj433
@srinivasraj433 2 жыл бұрын
1000 கோடி சோத்து இருக்கும் அ. ராசா பொண்ணுக்கு இட ஒதுக்கீடு இருக்கும் போது, ஏழைகளுக்கு இடஒதுக்கீடு கொடுத்தா உனக்கு எரியுதுன்னா, வவுரு எரிஞ்சே சாவு. 😂😂
@sconsanjai7904
@sconsanjai7904 2 жыл бұрын
72,000 னு சொல்லு கோடி இவருதான கூடுத்தாரு😡
@SriRam-ch7qx
@SriRam-ch7qx 2 жыл бұрын
ராசாவை கோயில் கருவறையில் அனுமதிப்பிர்களா
@aurputhamani4894
@aurputhamani4894 2 жыл бұрын
​@@SriRam-ch7qx அறிவு இருக்காடா? அருந்ததியர் எஸ்சி எஸ்டி மட்டும் பூஜை செய்யும் கோயிலில் பாப்பானை அனுமதிக்க மாட்டார்கள். பிஜேபி ராசாவின் குலதெய்வத்தில் அவரே உள்ளே போக முடியாது கருவறைக்குள். இதெல்லாம் ஐதீகம் காலம் காலமாக உள்ளது புரிந்து கொள்ள சரித்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டும் அறிவும் வேண்டும். இதையே கொண்டுகிட்டு கோயிலில் விடமாட்டேங்கிறான் அதனால் எனக்கு ரிசர்வேஷன் கொடு கொஞ்சமாவது உனக்கு மானம் சூடு சொரணை இருக்கிறதா இந்த கேள்வி கேட்க? இப்ப கேட்பது கான்ஸ்டிடியூஷன் படி ரிசர்வேஷன் ராசா இன்னும் சலுகையை அனுபவிக்கலாம் ஆனால் பிச்சை எடுக்கும் நான் எந்த ரிசர்வேஷன் இல்லாமல் இருக்க வேண்டும். இது நியாயமா? இதுக்கு நேரடியாக பதில் சொல்?. கோயிலில் விடமாட்டான் சர்ச்சில் கூடத்தான் தாழ்த்தப்பட்டவர்களை பாதிரியார் ஆக மாட்டேங்கிறான் அதற்காக தாண்டா மதம் மாறி அங்க போனீர்கள் அங்கே கேளுங்கள் பார்க்கலாம்.
@vaimurthy
@vaimurthy 2 жыл бұрын
@@SriRam-ch7qx அர்ச்சகர்களை தவிர பிராமணர்கள் கூட போக முடியாது. அப்புறம் எப்படி ராசா.
@ramkumar-dh7ou
@ramkumar-dh7ou 2 жыл бұрын
Creamy layer same for BC AND EWS 8 LACS SAME IT IS FAIR AND JUST
@vyogana
@vyogana 2 жыл бұрын
I agree with his views, and I respect him.
@k.vheama7551
@k.vheama7551 2 жыл бұрын
Appo கோடீஸ்வரனாக இருக்கும் reserved category eppadi backward aagum mani அவர்களே? கேள்வி கேட்கும் நபருக்கு இது கேட்க தெரியாதா அல்லது கேட்க கூடாது என்று முடிவா?
@Tamilselvan-jp7no
@Tamilselvan-jp7no 2 жыл бұрын
Who gets oppressed in name of caste... ? When a so called forward people gets benifits.. it goes mostly for his or her particular family .. but when an oppressed one was given reservation or chance,, the place where he comes from.. etc his poor village will also develop by his education... It's true that everyone is selfish... But it's duty of government to show EQUITY!!!
@arulprakash433
@arulprakash433 2 жыл бұрын
Umaku socially backward Kum economically backward Kum vithyasam theriyadha?
@sjai007
@sjai007 2 жыл бұрын
@@Tamilselvan-jp7no court took excellent decision..all these days only few communities are enjoying everything..now let fc people also enjoy...why u guys are crying...
@ANANDKUMAR-cs4eu
@ANANDKUMAR-cs4eu 2 жыл бұрын
Avaru gopalapuram kothadimai kelvi ketka mataru
@k.vheama7551
@k.vheama7551 2 жыл бұрын
ஆண்ட பரம்பரை என்று மார் தட்டி கொள்ளும் சில சாதிகள் எதற்கு ஒதிக்கீடு கேட்கிறார்கள்? எங்கேயோ இடிக்கிறது
@babuprabhakaran9422
@babuprabhakaran9422 2 жыл бұрын
God only can save this country Covid has taught us the lesson even we have not learnt from it
@sjai007
@sjai007 2 жыл бұрын
Yes God only made this decision..let everyone enjoy the reservation benefits for sometime ..how long only few communities alone are getting all the benefits...
@ReminiscewithJohn
@ReminiscewithJohn 2 жыл бұрын
@@sjai007 Whatever still higher castes only occupied all higher positions 😊 bcoz of caste
@sjai007
@sjai007 2 жыл бұрын
@@ReminiscewithJohn nothing like that even deletes do the same mistake that was done by higher castes...they only recruit deletes in the companies owned by deletes and also they support deletes to get into govt jobs without much efforts...it's just a human tendency...we shouldn't blame any caste for occupying higher positions...best example paa Ranjith....
@Skandawin78
@Skandawin78 2 жыл бұрын
@@ReminiscewithJohn stupid argument. Have you ever thought how without reservation did they get the government seat ? Only through merit .
@user-rb5kh3pe8b
@user-rb5kh3pe8b 2 жыл бұрын
10சாதவிதம் குடுக்கனும்
@vyogana
@vyogana 2 жыл бұрын
People who justify this reservation forgot the 2000 years of struggle of our people.
@vaimurthy
@vaimurthy 2 жыл бұрын
அது என்ன 2000 வருஷம். தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்களில் ஒருவர் கூட ப்ராமணர் இல்லை. அப்புறம் எப்படி அடக்குமுறை? அதுவும் 2% எப்படி 98 சதவீதத்தை அடக்க முடியும்?
@vyogana
@vyogana 2 жыл бұрын
@@vaimurthy ::அது என்ன 2000 வருஷம். தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்களில் ஒருவர் கூட ப்ராமணர் இல்லை. அப்புறம் எப்படி அடக்குமுறை? நீங்கள் கூறும் ராமாயணம், மகாபாரதம் எந்த காலகட்டம்? பல ஆண்டுகள் கல்வி மறுக்கப்பட்டு வந்தது உண்மையா இல்லையா? ::அதுவும் 2% எப்படி 98 சதவீதத்தை அடக்க முடியும்? எப்படி 2% சார்தந்த 5 பேர் திருப்பு எழுதினர்ககல்லூ அப்படி தான். சரி 2% திற்கு ஏன் 10% இட ஒதிக்கிட்டு?
@vaimurthy
@vaimurthy 2 жыл бұрын
@@vyogana கல்வி மறுக்கப்பட்டு இருந்தால் மன்னர்கள் கல்வி எப்படி கற்றார்கள். கலைகள் எப்படி கற்றார்கள். கல்வி மறுக்கபப்ட்டு இருந்தால் வியாபாரிகள் எப்படி கணக்கு பயின்றார்கள். இந்த இட ஒதுக்கீடு 2% க்கு மட்டும் இல்லை. இந்த அடிப்படை புரிதல் இல்லாமல் கேள்வி கேட்கிறீர்கள்.
@vyogana
@vyogana 2 жыл бұрын
@@vaimurthy :::கல்வி மறுக்கப்பட்டு இருந்தால் மன்னர்கள் கல்வி எப்படி கற்றார்கள். கலைகள் எப்படி கற்றார்கள். கல்வி மறுக்கபப்ட்டு இருந்தால் வியாபாரிகள் எப்படி கணக்கு பயின்றார்கள். சரி, அனைவரும் ஒரே கல்வி காரர்கள? ஒரே விதமாக நடத்த பட்டார்களா? பார்மனார்கள் = அனாதித்து வித கல்வி கற்றார்கள், கற்பிக்க அனுமதிக்க பட்டார்கள் அரசர்கள் = சத்திரியரிகள் (போர் கலைகள் கற்றார்கள்), வியாபாரிகள்=வைசியர்கள் (கணிதம், அளவியல் கற்றார்கள்), சூத்திரர்கள் ??? இதார்த்க்கு பெயர் "social injustice". :::இந்த இட ஒதுக்கீடு 2% க்கு மட்டும் இல்லை. இந்த அடிப்படை புரிதல் இல்லாமல் கேள்வி கேட்கிறீர்கள். புரிதல் அதிகம் உள்ள நீங்கள் சொல்லுக்கள் SC, ST, OBC reservation based on Mandal Commission report இன் வழங்க படுகிற்றது , எந்த கணக்கீட்டின் படி EWS (study or survey )10 % வழக்கின்கனர்கள்?
@vaimurthy
@vaimurthy 2 жыл бұрын
@@vyogana கற்பிக்கும் தொழிலில் இருந்ததால் பிராமணர்கள் எல்லாம் கற்றார்கள். மற்றவர்கள் தங்களுக்கு எது தேவையோ அதை மட்டும் கற்றுக்கொண்டார்கள். முதலில் மறுக்கப்பட்டதுன்னு சொன்னீங்க, இப்போ நீங்களே இல்லைன்னு சொல்றீங்க. சூத்திரர்கள் படிக்காதவர்கள் என்று யார் சொன்னார்கள். அந்த கால மருத்துவர்கள் சூத்திரர்கள் தான். நாவிதர்கள் தங்கள் தொழில் கல்வியை கற்றார்கள். குயவன், மீனவன் போன்ற பலரும் தங்கள் தொழிலை கற்றார்கள். அந்த காலத்திற்கும் அது போதுமானதாக இருந்தது. பின்னாடி வெள்ளைக்காரன் வந்த பிறகு முறைப்படுத்தப்பட்ட கல்வி வந்தது. அதுவரைகுலமாக தொழில் கற்றவர்களின் கல்வி செல்லாது என்று சட்டம் போட்டான். அதனால் பலரும் பள்ளி, கல்லூரிகளில் படிக்க ஆரம்பித்தார்கள். இந்தியாவின் இட ஒதுக்கீடு 1931 வருட மக்கள் தொகை அடிப்படையில் கொடுக்கப்பட்டது. இன்றுவரை அது மாறவில்லை. அதை வைத்துக்கொண்டு EWS எந்த அடிப்படை என்று கேள்வி கேட்கிறீர்கள்.
@senthilkumar-lt3wx
@senthilkumar-lt3wx 2 жыл бұрын
We are struggling last 30 years as a Forward Just We are getting the benefit Don't opposite it
@SriRam-ch7qx
@SriRam-ch7qx 2 жыл бұрын
Ohh, 8,00,000 per years is EWS,🤔🤔🤔 😂😂😂😂
@vasantalkieschannel
@vasantalkieschannel 2 жыл бұрын
@@SriRam-ch7qx yes...in Mumbai city 8lakhs/22 = 66k as family income, you can't survive. It's ews only when u see the Mumbai city. Mumbai is costliest in India, so those people also should be considered. In metropolitan cities in india, 66k as family income is ews only
@aurputhamani4894
@aurputhamani4894 2 жыл бұрын
​@@SriRam-ch7qx அப்போ வருஷத்துக்கு ஒரு கோடி சம்பாதிக்கிற எஸ்சி எஸ்டி பணக்காரனுக்கு எதுக்கு சலுகை மறுபடியும் அவன் குடும்பத்தில் எதற்கு ரிசர்வேஷன்? அயோக்கியத்தனமா கேனத்தனமா? ஒரு முன்னேறாத சமூகம் தான் சாதிய வச்சு பாகுபாடு நடத்தும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது இந்த ரிசர்வேஷனல்.
@vaimurthy
@vaimurthy 2 жыл бұрын
@@SriRam-ch7qx அதுகூட இடைநிலை சாதிகளுக்கு கிடையாது. அவர்கள் எத்தனை லட்சங்கள் சம்பாதித்தாலும் அவர்கள் ஏழைகள் தான்.
@cjesphin881
@cjesphin881 2 жыл бұрын
Mani sir 👍 poor judgement
@loganathankanniyappan8631
@loganathankanniyappan8631 2 жыл бұрын
70 ஆயிரம் சம்பளம் என்பது தனிமனித வருமானம் கிடையாது அந்த குடும்பத்தின் அனைத்து விதமான மொத்த வருமானம் என்கிற ஒரு அடிப்படை கூட புரியாத ஒரு பதிவு திமுகவுக்கு சொம்பு அடிக்கலாம் தவறில்லை அதற்கு கொஞ்சமாவது அறிவார்ந்து சிந்திக்க வேண்டும்
@dharanismsc
@dharanismsc 2 жыл бұрын
Many SC/ST family person are earning more salary ( Settle family earning more than 10 Lakhs)(example in my area husband , and wife is Government teacher ) and getting SC/ST scheme with compensation of Tamil Nadu. They are still getting Allotment from government ... Why government not Change GO Order..
@arulprakash433
@arulprakash433 2 жыл бұрын
Collect data for the whole country. Not only in your area
@dharanismsc
@dharanismsc 2 жыл бұрын
@@arulprakash433 Yes bro i agree that in my area also many SC/ST/OBC- are earning less than 3 lakhs and poor family , they will utilize the benefits , that's help to his family and growth , but my question why Settled SC/ST/OBC families still using their government allotments , that not necessary to them also right . Can you pls answer for this question .
@arulprakash433
@arulprakash433 2 жыл бұрын
Because reservation is based on socially backward not based on economic. In the same way a rich sc st or obc cannot work as a priest in temples. The logic applies to this also right?
@dharanismsc
@dharanismsc 2 жыл бұрын
@@arulprakash433 … So u Couldn't agree any this .. Np.. Temple is common for all.
@arulprakash433
@arulprakash433 2 жыл бұрын
Dharani. So ur point, studies and job is not common for all?
@User01029
@User01029 2 жыл бұрын
What’s this Mani saying? @9.30 says in all other states except TN, FC category is more than 20%, so they are supporting to preserve their vote bank! But in TN it’s only 3%, but they are not doing Vote bank. Again in 14.30 he says state Govt will not implement EWS because vote bank would go! Mr Mani, be clear on what you say! Also Avudaiappan , you don’t have to sit there if you don’t ask questions! He can record and send you his response! Also this 8L is same for OBC creamy layer! No one questioned then and PMK is asking to move it to 15L!
@jesg5612
@jesg5612 2 жыл бұрын
Coming 2023 MP election...Tamilnadu peoples should take good decision and select good leader as Primr Minister......
@vijilachakravarthi431
@vijilachakravarthi431 2 жыл бұрын
திரு மணி நீங்க பேசுறது சரி ஆனால் திமுக தவறு செய்தாலும் நியாயபடுத்திதான் சொல்கிறீர்கள்
@parsapd5
@parsapd5 2 жыл бұрын
EWS certificate has any validity period example, every 2 years its needs to be renewed like that? Consider a person get EWS certificate for his Kid when its new born time. His salary will be less at that time. When the kid grows..his salary will also increase..how EWS rule applies in this?
@aurputhamani4894
@aurputhamani4894 2 жыл бұрын
Income certificate is valid for only 1 year
@cnu73
@cnu73 2 жыл бұрын
why only FC?.............Just make this 10% across all the categories..............problem solved. All this hue and cry is because some rich people are afraid that caste will be abolished in due course :-) yenda..... yendaa dei.....
@mukesh030786
@mukesh030786 2 жыл бұрын
We respect court’s judgment 👌👏
@raghubharathi2887
@raghubharathi2887 2 жыл бұрын
அதான் எங்க எச்(ச) ராசாவே சொல்லிட்டாரே கூந்தலாவது கோர்டாவது.....
@SPANGEL-gs9dz
@SPANGEL-gs9dz 2 жыл бұрын
கோர்ட்டாவது மயிராவது
@r.v.k9694
@r.v.k9694 2 жыл бұрын
தமிழ்நாட்டு சிறுபான்மை மாணவர்களுக்கு மட்டும் அளவுக்கு அதிகமான Scholarship வழங்கப்படுகிறது. இது தான் மதச்சார்பின்மையா என கேள்வி எழுப்ப துப்பில்லை மணிக்கு????
@srinivasraj433
@srinivasraj433 2 жыл бұрын
குஞ்சுமணியின் இன்றைய கதறல் அருமை. 🤣🤣🤣
@prakashvelu189
@prakashvelu189 2 жыл бұрын
Neeyum suthiran thana bro
@sjai007
@sjai007 2 жыл бұрын
Kunji mani🤣🤣 sema sema..
@sjai007
@sjai007 2 жыл бұрын
@@prakashvelu189 chi vaaya moodra joker.. ivvalavu naala thinnitu thaaney da irunthinga..konja nall avangalum saapudatum..unakku yen vayiru yeriyithu..
@anandhanisravel3692
@anandhanisravel3692 2 жыл бұрын
முட்டாள்தனமான பேசாதீங்க சீனிவாசன் சார்
@aravinthanpalkar9960
@aravinthanpalkar9960 2 жыл бұрын
@@prakashvelu189 suthiran na enna bro....
@lalitharamaswamy7806
@lalitharamaswamy7806 2 жыл бұрын
ஏன் மணி சார் பொங்க ரீங்க
@MrNatauro
@MrNatauro 2 жыл бұрын
Correct decision should be implemented across all reservations ANNUAL INCOME CRITERIA CAN BE REVISITED EVERY 5 years Time to move on from old system
@Ydxyxyociy
@Ydxyxyociy 2 жыл бұрын
ஏண்டா 50 வருடமா திராவிட ஆட்சி தான் தமிழ்நாட்டில் அவர்கள் எந்த சலூன் கடையில் வேலைப்பார்த்தார்கள்.
@aboveandbeyound9605
@aboveandbeyound9605 2 жыл бұрын
Well said 👍
@sivasubramaniann3431
@sivasubramaniann3431 2 жыл бұрын
கத்து மணி கத்து.
@rajamanikandan8686
@rajamanikandan8686 2 жыл бұрын
Why there is no creamy layer condition for sc and st ? ..nobody ask this question ? ... Even though they more than 20 lak they are considered as sc what the logic is this ?
@rajcho6905
@rajcho6905 2 жыл бұрын
That is not required.. reservation is not based on earnings.they are given reservation for what they gone through hundreds of years.if you bring financial status in this u won't get proper data's.income will vary every year..it won't be same
@vaimurthy
@vaimurthy 2 жыл бұрын
@@rajcho6905 இந்த வாதத்தை வைச்சு தான் சில சாதிகள் அதே வகுப்பில் இட ஒதுக்கீட்டை மீண்டும் மீண்டும் அனுபவிக்கிறார்கள். பல சாதிகள் கடைசிவரை முன்னேற முடியாமல் தவிக்கிறார்கள்.
@rajcho6905
@rajcho6905 2 жыл бұрын
@@vaimurthy மீண்டும் மீண்டும் அனுபவித்தார்களஆ?.. இப்போ தான் முதல் தலைமுறை வந்து இருக்கு.குறைந்தது மூன்று தலைமுறை படிக்க வேண்டும்.பிறகு போடுங்கள் உங்கள் சட்டத்தை. எப்போ எல்லாருடைய cutoff mark சமம் வருதோ. அப்போ வரை படிகட்டும் sir..pls.மூன்று தலைமுறை பிறகு அவர்களே சாதி சான்ிதழ் i கிழிப்பர்கள்.
@vaimurthy
@vaimurthy 2 жыл бұрын
@@rajcho6905 முதலில் நான் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ரெண்டாவது 3 தலைமுறையாக இட ஒதுக்கீட்டை அனுபவிக்கும் பல குடும்பங்களை நான் அறிவேன். யாரும் அதை விட்டுக்கொடுக்க தயாரில்லை. இந்த லட்சணத்தில் கிழிப்பார்கள் சொல்றீங்க. சொந்த சாதியினர் படிக்க விட்டுக்கொடுக்காதவர்கள் அடுத்த சாதியினரை சொல்கிறார்கள். பிற்படுத்தப்பட்டவர்கள் க்ரீமி லேயர் கொண்டுவருவதில் என்ன தவறு. எத்தனை லட்சம் சம்பாதித்தாலும் அவன் பின்தங்கியவன், அவனுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்பது எந்த முறையில் சரி.
@rajcho6905
@rajcho6905 2 жыл бұрын
@@vaimurthy இடஒதுக்கீடு ஒரு நாள் அழியவேண்டியது. இப்படி எல்லோருக்கும் குடுததால் அது அழியாது.ஜாதி தொடர்ந்து கொண்டே இருக்கும்.இன்னும் சில தலைமுறை கடந்தவுடன் அதை குறைக்க முயற்சிக்க வேண்டும். இப்படி எல்லோருக்கும் குடுத்தால் ஜாதி எப்படி அழியம்?அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதால் இடஒதுக்கீடு.EWS கல்வி மறுக்க படவில்லை.அவர்களுக்கு பொருளாதாரம் இல்லை..அதற்கு பொருளாதாரம் கிடைக்க வழி செய்ய வேண்டும்.இதற்கு இடஒதுக்கீடு தீர்வு அல்ல.
@ramkumar_watch
@ramkumar_watch 2 жыл бұрын
Mani Sir, You are great.
@harishgalatta3053
@harishgalatta3053 2 жыл бұрын
correct judgement but income limi willbe decreased இந்த தீா்ப்பை குறை சொல்பவா்கள் 50 வருடத்திற்குமுன்போட்ட தீா்ப்பும் குறை என்றுதான் அா்த்தம்
@Sekaran-kq4sr
@Sekaran-kq4sr 2 жыл бұрын
லைஞரின் 'சிறப்பு முன்னுரிமை' அருந்ததியர் உள் ஒதிக்கீட்டால் கடந்த இருபது ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் பட்டியல் பிரிவு 'தமிழர்கள்'. இதை சரிசெய்ய-சிறப்பு முன்னுரிமை நீக்க.. உங்கள் குரல் ஒலிக்குமா
@arvinselvarajarvinselvaraj6083
@arvinselvarajarvinselvaraj6083 2 жыл бұрын
காலில் செறுப்பில்லாமல் இருப்பவருக்கு தான் தெரியும் வெயிலின் சூடு,முல்லின் வலி.
@kx2dh
@kx2dh 2 жыл бұрын
10% reservation is good
@dinoselva9300
@dinoselva9300 2 жыл бұрын
மரியாதை குறைவான கதை 13:32
@sooryanathngr
@sooryanathngr 2 жыл бұрын
தமிழகத்தில் உள்ள இட ஒதுக்கீடு வர முறை பற்றி பேசுவீர்களா Mr. மணி அவர்களே..
@braghadeeshsundar2053
@braghadeeshsundar2053 2 жыл бұрын
Mani unaku vekama illa. Avangalum manushangathana.
@goksnarasi
@goksnarasi 2 жыл бұрын
bro 70k per month apo poor people ahb ?
@rameshjohn7868
@rameshjohn7868 2 жыл бұрын
Podaa sangiiii, per month ku 70000rs vaaruravan yelai ilaiyaa da
@kumaresanraghuram9088
@kumaresanraghuram9088 2 жыл бұрын
Yenda venna mavanae porambokku naayae 70k salary vaanguravan unakku economically weaker people ah da sanghi porambokku naayae
@rajaamaran6377
@rajaamaran6377 2 жыл бұрын
ராகுல் காந்தி யின் காங்கிரஸ் மம்தாவின் திரிணாமுள் 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஜெகன் மோகன் ரெட்டி சந்திர பாபு நாயுடு சந்திர சேகரராவ் சரத் பவார் மாயாவதி பரூக் அப்துல்லா ஆகியோரின் கட்சிகள் ஆதரித்தே இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது போய் அங்க சட்டையை புடிங்க
@raghubharathi2887
@raghubharathi2887 2 жыл бұрын
அட புரியாதவனே..... அப்புறம் என்ன கூந்தலுக்கு அனைத்து சாதியினரும் அர்சகராக்க அவா எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க......அவங்களும் மனிதர்கள் தான்டா.......என்ன கூந்தலுக்கு ராம்நாத் கோவிந்த முன்னாள் ஜனாதிபதியை பூரி ஜெகநாதன் கோவிலுக்குள்ள விடல பு.....பு.....புரியாதவனே
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 2 жыл бұрын
Take a census. Find out caste percent and prepare list. Cap the quota by population percentage of respective caste. Give the priority in each caste from lower income till the list is exhausted . In this way let each caste compete with themselves and get priority by their lower income. In this there will be fair representation of each caste and also social justice will be established.
@vidyasubramanian3551
@vidyasubramanian3551 2 жыл бұрын
Then take out the well settled BC other quota allotted people also from reservation benefit. Apply the 8 lac criteria there also
@lalitharamaswamy7806
@lalitharamaswamy7806 2 жыл бұрын
பிராமின் ேமல் உங்களுக்கு என்ன கோபம் மணி சார்?
@victoryforindiaalways2666
@victoryforindiaalways2666 2 жыл бұрын
Semathiya vangiruppon
@B.Natesan
@B.Natesan 2 жыл бұрын
This is not only Brahmin also other communitys
@bala9022
@bala9022 2 жыл бұрын
If dmk is opposing it is good 👍
@balasubramanianm9889
@balasubramanianm9889 2 жыл бұрын
நீதிமன்றத்தை விமர்சனம் செய்து மணிகிழவன் உள்ள போகப்போறான்
@sooryanathngr
@sooryanathngr 2 жыл бұрын
தமிழகத்தில் OBC கிரிமிலயேர் இட ஒதுக்கீட்டுக்கு இதே சம்பள வரைமுறை தான் உள்ளது. அதை ரத்து செய்யலாமா...
@iamsiddu410
@iamsiddu410 2 жыл бұрын
Mani yin katharal aarambam
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 2 жыл бұрын
Sir, It is very simple. Modi wants to give to the forward community people for putting him in the position including second term. It is nothing sort of gift from Modi out of gratitude. Nehru gifted j and k , now Modi is giving this. When comes to third term he will start believing himself as God and will do more things. All the best
@vijaysundar4970
@vijaysundar4970 2 жыл бұрын
Hey Mani do you know all are getting 70 Thousand salary per month.can you able to prove that..
@Skandawin78
@Skandawin78 2 жыл бұрын
Can we also say anyone getting anything more than 8lakhs in obc , sc, st and who have already benefited 2 twice in their family by reservation should not not be given reservation quota anymore
@ganeshr3747
@ganeshr3747 2 жыл бұрын
Economically weaker is 800000 rs. But income tax limit is 250000. Why this conflict. Forward community 10 % reservation is not even 3 % of Indian population.
@chutzpahtalks
@chutzpahtalks 2 жыл бұрын
Dalit word is unconstitutional.. Mr.Mani if you use this word again you will be prosecuted.. 7:12
@SriniVasan-bo2gh
@SriniVasan-bo2gh 2 жыл бұрын
ஆவுடை பாண்டே கிட்ட தப்புன்னு தெரிந்தும் துருவி துருவி கேப்பியே இப்போ எங்க கேள்வியே காரணமே?
@gandhitrue2723
@gandhitrue2723 2 жыл бұрын
Manikku veri adhigam aaydicchu,,,,sudalai kaalai nakki veriya theertthukkum
@vijaykumg
@vijaykumg 2 жыл бұрын
Mani talk sensible.. Even more people's enjoying SC Quota, Even they developed financialy... Will you ask to abolish SC Quota
@Skandawin78
@Skandawin78 2 жыл бұрын
70, 000 vaanguravanuku kodukaradhu kevalam nu sonna.. 70 lakh, 70 crores irukkara creamy layer ku kodukuradhu Mani?
@User01029
@User01029 2 жыл бұрын
Best solution is to re audit the caste census! If you put everybody in BC and keep only 3% in FC, this is the dilemma you would encounter! This mess was created by TN for their political gain and now TN govt should encounter the Frankenstein monster they created
@vd6546
@vd6546 2 жыл бұрын
For ur kind information ik ews from Christian and Muslim community
@ProudTambram-sc3ui
@ProudTambram-sc3ui Жыл бұрын
Only non Brahmin upper caste should prosper..as per these folks..
@MSIndian_Neta
@MSIndian_Neta 2 жыл бұрын
ஆவுடயும், மணியும் கதருகிரார்கள் என்றால் கண்டிப்பாக அது திமுக வின் அரசியலுக்கு விழும் அடியாக இருக்கும், அதே நேரத்தில் அது சமூகத்துக்கு நன்மை பயக்கும் ஒரு விஷயமாக தான் இருக்கும்.
@rrameshkrishnan4638
@rrameshkrishnan4638 2 жыл бұрын
Factually incorrect sir.Total number communities under unreserved category is 81.Please correct me if I am wronf
@saminathan8499
@saminathan8499 2 жыл бұрын
தெரியும் தெரிஞ்சு பொய் சொல்ரது மணிக்கு கைவந்த கலை
@r.yogesh6059
@r.yogesh6059 2 жыл бұрын
1 yearku 1lakhs kuda samthikamudiyama irukirom yen oru ida othukidum illa
@babubabu-hq2sm
@babubabu-hq2sm 2 жыл бұрын
மணி நீ நீதிபதியா
@vidhyabaran294
@vidhyabaran294 2 жыл бұрын
டேய், ஏண்டா இப்படி புளுகுற...... நீ சொல்ற ஒடுக்கப்பட்ட சாதி வீட்டில் அனைவரும் அரசு வேலை அனுபவிக்கிறார்கள்.....மற்றவர்கள் நாக்கை வழிக்கிறார்கள்....இதற்க்கு என்ன பதில் சொல்ற சொட்ட மணி.....இப்படி கதறுற......பல வருடங்களாக மற்ற சாதியில் அரசு வேலை,அரசு காலேஜ் ஆகிய இடங்களில் உள்ள எட்டி பார்க்க முடியல.....போடா ...
@aravindhkumar5318
@aravindhkumar5318 2 жыл бұрын
How apparently are u guys lying, already 69%percent apart from the remaining 31% only including all EWS people's just deserve the 10% for them, To be fact the reservation people can able to use the open quota but unfortunately they can't come in reservation at-least always u wanna make the people to keep like this and spews the untruthful facts, change ur attitude
@karthikeyannlk
@karthikeyannlk 2 жыл бұрын
40 mark edukuravanuku reservation matum ok va Mr.mani
@aravindhansundaram3941
@aravindhansundaram3941 2 жыл бұрын
Reservation was supposed to be for 10years, not forever. Look at knowledge drain from India and listen to Ragarajpandey for better knowledge
@humanityiskey
@humanityiskey 2 жыл бұрын
Pin pointed as always 👏👏
@rajaamaran6377
@rajaamaran6377 2 жыл бұрын
என்ன பின் பாயிண்ட் இந்த மணி யோட கம்யூனிஸ்ட் கட்சியும் இடஒதுக்கீட ஆதரிக்குது சார்
@Skandawin78
@Skandawin78 2 жыл бұрын
Kizhichan motta Mani
@dr.karthikeyanmaharajan3024
@dr.karthikeyanmaharajan3024 2 жыл бұрын
Misleading propaganda. Mr.Avudaiappan to interview Mr.Pandey on this subject for better clarity to the public.
@aurputhamani4894
@aurputhamani4894 2 жыл бұрын
மணி சார் உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லை இந்த மாதிரி பேசுவதற்கு? ஒரே ஒரு ஜாதிகள் பிறந்து விட்டால் மட்டும் அவன் வீட்டில் ஒரு கோடி என்னை 10 கோடி சம்பளம் வாங்கினாலும் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் எத்தனை வருடமானாலும் அவனுக்கு ரிசர்வேஷன் உண்டு. அதை 75 வருடங்களாக செய்து கொண்டிருக்கிறோம். இது என்னய்யா சமூக நீதி? 75 சாதிகளில் இருக்கும் இவர்களுக்கு 10% கொடுத்தால் உனக்கு வயிறு எரிகிறது? நான் காட்டட்டுமா ஒரே குடும்பத்தில் ஏழு ஆபிஸர்கள் மிகப்பெரிய பொறுப்பில் ரிசர்வேஷன் உபயோகப்படுத்தி? இந்த வருடம் JEE முதல் நிலையில் 87 சதவீதம் வாங்கிய பிசிக்கு இரண்டாம் நிலைக்கு போக முடியாது ஆனால் 67 சதம் வாங்கிய எஸ்சி எஸ்டி போகலாம் இது 75 வருடங்களாக? இதெல்லாம் நியாயமா மணி சார் விவாதிக்க தயாரா? தயவு செய்து அத்தனை சலுகைகளையும் நாங்கள் மட்டுமே அல்லது ஒரு சாரார் மட்டுமே காலம் காலமாக அனுபவிக்க வேண்டும் என்ற சுயநலத்தை விடுங்கள் சார் இன்னும் இருக்கும் ஏழையும் அனுபவிக்கட்டும்.
@jowin2006
@jowin2006 2 жыл бұрын
Lots of bots here 😂😂 sorry sangis. You make people choose DMK for no reason. Tamil people might not have money. We have common sense bruh. Come on!!!
@User01029
@User01029 2 жыл бұрын
Also don’t talk about South Africa! See their cricket team with reservations- classic example of failure
@KarthiKeyan-vq6pp
@KarthiKeyan-vq6pp 2 жыл бұрын
BCCI without reservation No Tamil players except FC
@User01029
@User01029 2 жыл бұрын
@@KarthiKeyan-vq6pp who is Ashwin? Not Tamil?
@KarthiKeyan-vq6pp
@KarthiKeyan-vq6pp 2 жыл бұрын
I dont think he is from socially weaker section
@User01029
@User01029 2 жыл бұрын
@@KarthiKeyan-vq6pp so what? He is a Tamil! Was he rejected or any person rejected becoz he is from a socially weaker section? There was 1 player Natarajan in T20! There are even Muslims and Christians! All of them came in merit!
@KarthiKeyan-vq6pp
@KarthiKeyan-vq6pp 2 жыл бұрын
I'm saying that ppl from TN are not in the national team except so called higher class ppl . And yes Natrajan is there but how many matches he played??
@ganapathyk9954
@ganapathyk9954 2 жыл бұрын
This guy doesnot talk about how dominant castes in TN were put under BC. This is real atrocity !! This has resulted dominant castes (non brahmins) enjoying reservations and real BC don't get at all. No wonder TN is now lagging behind other South states for e.g Chennai has gone beyond B'lore and Hyd is nearing Chn in terms of GDP
@rakesh.s6373
@rakesh.s6373 2 жыл бұрын
Welcome modiji10/ok
@vd6546
@vd6546 2 жыл бұрын
Ews Na thathaku enna nu therila Pola😂😂😂
@SriRam-ch7qx
@SriRam-ch7qx 2 жыл бұрын
தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் EWS வழங்க படமாட்டது, என ஸ்டாலின் அரசுஆணை வேண்டும்
@vinods1818
@vinods1818 2 жыл бұрын
Think he got it wrong here. As knowledge base grow backward community will eat more from General category and thereby this reservation is required exclusively for OC(especially the EWS).. 8 lakhs limit is to stop the family from going below poverty line. He is speaking as though it is a 90% reservation. It is just a hope for the OC candidate to keep on trying..
@priyasamson7900
@priyasamson7900 2 жыл бұрын
There are so many lower caste people who re still struggling without ration card and no roads no electricity no water no proper house and toilet yet this government is not taking any action to provide them basic facilities even after freedom so called upper caste people re enjoying all benefits
@Nonecares452
@Nonecares452 2 жыл бұрын
OBC creamy layer ku limit 8 lakh per annum. Manda Bhathiram.
@vasantalkieschannel
@vasantalkieschannel 2 жыл бұрын
Ews 8lakhs pa is correct only....In Mumbai city 8lakhs/22 = 66k as family income, you can't survive. It's ews only when u see the Mumbai city. Mumbai is costliest in India, so those people also should be considered. In metropolitan cities in india, 66k as family income is ews only
@sampathvaradarajan7596
@sampathvaradarajan7596 2 жыл бұрын
Matha reservations Income Range evvallavu theriyumaa mani... Nahi range.. Vali valiya reservation vachu kudumbame kondadalam
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 2 жыл бұрын
five-judge Constitution bench, headed by Chief Justice U.U. Lalit : Brahmin and also comprising Justices Dinesh Maheshwari - the leading non-Brahmin forward communities (NBFC) of North India. , S. Ravindra Bhat, Brahmin , Bela M. Trivedi, Brahmin J.B. Pardiwala, a rich parsi, minority community. The EWS quota verdict dominated by forward and rich community judges in favour of the forward community. Is this not conflict of interest, what else? Conflict of interest is applicable only to cricket as per Indian judiciary and judges are god above any conflict..lol
@SriniVasan-bo2gh
@SriniVasan-bo2gh 2 жыл бұрын
மாதம் 70000 வருமானம் வாங்கும் BC ஏழை தானே.
@victoryforindiaalways2666
@victoryforindiaalways2666 2 жыл бұрын
Sotta nalla kadharuda Ni oru waste.
@user-rb5kh3pe8b
@user-rb5kh3pe8b 2 жыл бұрын
டே வேளைய பாருட
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН